Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@gopalakrishnank38274 ай бұрын
Adei... Boomer video. Boomer parthipan thatha. Andha kaalathu doordarshan paatha maari iruku.. Parthipan oru loosu koothi.... Ungaluku vera yaarum kedaikaliya?? Time waste...
@suriyanpandurangan39103 ай бұрын
He is slowly trying to sell his Concept marketing, as if as an influence marketing.... Marketing without Broad media
@vijaydhanasheker23varnikha293 ай бұрын
@@suriyanpandurangan3910😊
@murugananthamthiyagarajan66492 ай бұрын
😢 and I would say 😂4⁴🎉 i 1
@Tulirkudil4 ай бұрын
இதுவும் கடந்து போகும் நாளை நான் மிகப்பெரிய செல்வந்தராகவும் வலிமைமிக்க மனிதராகவும் வாழ்வேன் 🙏🗽
@YTcinishorts4 ай бұрын
Aircell owner பற்றி தெரிந்த பின் அவரது ரசிகன் ஆகிவிட்டேன் 👌👌❤️❤️🙏 அவரது எண்ணம் அறிவு தெளிவு நல்ல குணம் 👌👌❤❤🎉
@indradevabhakt62444 ай бұрын
Sivasankaran is Aircel founder and FORMER OWNER.. Aircel owner is Maxis Communications, Malaysia.
@premaselvaraj264 ай бұрын
கடன் வாங்கி அனுபவித்து ட்டு திட்டம் போட்டு மனைவி டைவேஸ் நட்சத்திர ஓட்டலில் வாழ்நாள் முழுதும் அறை . இதெல்லாம் இன்சால்வன்சி திட்டம்.
@prabhus66584 ай бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற வரிக்கு உண்மையான சொந்தக்காரர் ...
@ssfurnitureelectronics76923 ай бұрын
சிவசங்கரன் சார் நீங்கள் நிறைய பேட்டி கொடுங்கள்.உங்கள் ஒவ்வொரு பேட்டியில் ஒவ்வொரு பயனுள்ள கருத்துக்கள் உள்ளன.நன்றி
@Ramhari123 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத. மிகவும் நல்ல மனிதர். நன்றி. 🙏
@Vetrivelveeravel-k4t3 ай бұрын
இவர் இவ்வளவு நல்லவராக இருந்ததனால் தான் போட்டியை சமாளிக்க முடியாமல் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து வெளியேறிவிட்டார்😢😢
@kathiresht.m20284 ай бұрын
He is my old boss i worked with him in sterling computers in 90s now i am doing IT business he is always my role model hard work and talented man
@GURUSAMY-dj6hs4 ай бұрын
😊😊
@madhankumar29924 ай бұрын
Sir job kedikuma
@dhanasekargopal4 ай бұрын
Sir, ur contact number plz
@azeezruh4 ай бұрын
My brother too, I visited that IT building near Anna flyover
@Lifeofpradeep554 ай бұрын
How to contact sivasankaran sir office
@Saravanansaravanan-zo4sw4 ай бұрын
நல்ல ஒரு மோட்டிவேஷன் ஆக இருந்தது அவருடைய வாழ்க்கை வரலாறு அவருடைய அனுபவங்களை தந்ததற்கு மிக்க நன்றி
@Traditionalmethod3693 ай бұрын
இந்த கலியுகத்தில் மக்களை முன்னேற்றம் அடைய வைப்பதற்கு இப்படி ஒரு வரையாது கடவுள் குடுத்தார் கற்கும் நன்றி 1000 வருடம் இந்த மாமனிதர் நல்லா இருந்தது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
தெய்வமே வந்துட்டியா 😢😢😢😢நீ உன் ரசிகன் தெய்வமே 🙏🙏🙏🙏
@TheComrade0064 ай бұрын
Appo naan yaaru... thakkali thookam bro
@muthusamyramasamy62283 ай бұрын
அய்யா உங்களை வாழ்த்துகிறேன் நாம் மட்டும் பணக்காரனாக இருக்கணும் நமக்கு இணையாக யாரும் வசதியாக இருக்க கூடாது என்று நினைக்கும் இவ்வுலகில், நீங்கள் யாரும் ஏழையாக இருக்க கூடாது என்று நினைக்கிறீர்கள் அதுவே உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது அதற்காக உங்களை வணங்குகிறேன் நன்றி
@RaviKumar-fx5dz4 ай бұрын
சிவசங்கரன் அவர்களின் இது போன்ற சமீபத்திய பேட்டிகளை காணும் போது அதன் பின் இருக்கும் அவரின் தொழில் ரகசியம் ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுபவன் பிஸ்தா.
@stechkri3 ай бұрын
💯 correct
@velrajk82194 ай бұрын
ஐயா பல ஆண்டுகளுக்கு முன்பு ஏர்செல் மூலம் நம்மை சொர்க்கத்திற்கு கூட்டிச் சென்றார் இன்று நம்மை நேரடியாகவே சொர்க்கத்திற்கு கூட்டிக்கொண்டு போய்விட்டார் நன்றி ஐயா
@என்ஜனமே4 ай бұрын
Aircel sir India வின் பிரதமராக வந்தால் பலருக்கும் பலனாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
@Vetrivelveeravel-k4t3 ай бұрын
அவர் தேர்தலில் நின்றால் கண்டிப்பாக பிரதமராக ஆவார் கொடூரன் மோடியை வீட்டுக்கு விரட்டி விட வேண்டியதுதான்
@vasanthbharath44944 ай бұрын
மனதை கொள்ளை அடிப்பவர் வந்துவிட்டார்.. காணாமல் போவதற்கு தயாராகுங்கள்..🎉🎉🎉
@YTcinishorts4 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@reneshrk27124 ай бұрын
Yarappa solringa..?🤔
@vasanthbharath44944 ай бұрын
@@reneshrk2712 ஏர்செல் சிவசங்கரன் அவர்கள்
@mohamedsaleem-92714 ай бұрын
Adengappaaa
@vijayram8824 ай бұрын
@YTcinishorts
@Thamizh_20204 ай бұрын
எங்கும் புதுமை எதிலும் புதுமை அதன் பெயர் ராதாகிருஷ்ணன்பார்த்திபன் அவர்கள்.
@ekarunakaran83234 ай бұрын
I m proud to be associated with mr siva sir . He is my mentor and all time boss ☺️💐
Appo theriyalaya avar avlo periya aalunu.. full ah parunga.. puriyum
@ராமபிரியன்.எடப்பாடி4 ай бұрын
அதுதான் பிசினஸ் யுக்தி😂😂😂😂❤
@mariamariasusai96713 ай бұрын
31:50 😁😁😁
@deepam19492 ай бұрын
அனைத்து துறை பெண்களுக்கும், முக்கியமாக குடும்ப தலைவியாக இருப்பவர்களுக்கு சென்று சேரும் படியாக இவர் speech தர வேண்டும்,
@MuthukumaranMuthukumaran-q6v3 ай бұрын
என்னிடம் இருதய நோய் வராமல் தடுக்கவும் நீண்ட நாள் மரணத்தை தள்ளி போடும் உன்னத உனவுப்பொடி உள்ளது ஆனால் இவரிடம் எப்படி இந்த தகவலை கொண்டு செல்வது என்ற வழி தெரியவில்லை
@KaruppasamyM-v6bАй бұрын
அது எப்படி நண்பா உங்கள் மொபைல் நம்பர் அனுப்புங்க பேசனும்
@MuthukumaranMuthukumaran-q6vАй бұрын
@@KaruppasamyM-v6b wait i will sent
@MuthukumaranMuthukumaran-q6vАй бұрын
Sorry sir that's secret Pls wait i will contact for u
@sabarikala6695Ай бұрын
how bro
@aruljothi869112 күн бұрын
எனக்கு கை நடுக்கம் இருக்கிறது இதற்கு ஏதாவது உங்களிடம் மருந்து உள்ளதா ப்ளீஸ் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க அல்லது கொஞ்சம் கால் பண்ணுங்க
@tjsenthilvlogs3 ай бұрын
இவ்வளவு தெளிவாக பேசும் இவர் தொழிலில் தோல்வி அடைந்தது எப்படி? நேரம், காலம் இவற்றுக்கு முன்னால் திறமை தோற்று விடுகின்றது என்பதுதான் உண்மை...😊
@JEEVARATHINAMM-dk2yy3 ай бұрын
Who said he failed boss he is always successful person and brilliant in each and every move.
@NagarajanNatarajan4 ай бұрын
Words are like diamonds, and no one can match Mr. S. He is a legendary figure in Tamil Nadu. If he mentors the next generation of college students, this country’s business landscape will reach new heights.
@jothidavid42703 күн бұрын
உங்கள் பேட்டி மிகவும் அருமை மிகவும் பிரயோஜனம் உள்ளது மண்ணையும் பொன்னாக செய்யும் வார்த்தைகள் அருமை சகோதரரே நன்றி.
@varunv.s.35753 ай бұрын
He is my first boss after completing my college life😊😊...Nice person with good strategy in diff way.
@krishnamoorthi75223 ай бұрын
Sivasankaran saridam velai vendum naan oru 2 mints avarudan pesa vendum pls
@muthuram89004 ай бұрын
நீரும் நெருப்பும் இது தான் நேர்காணல் 🎉🎉🎉
@subburam24794 ай бұрын
அரசியலுக்கு வாருங்கள். இநத சாக்கடையை கொஞ்சமாவது சுத்தம் செய்ய முயற்சிப்போம்
@Vetrivelveeravel-k4t3 ай бұрын
மோடி அமித்ஷா என்ற சாக்கடை பெருச்சாளிகளை இந்தியா விட்டு விரட்டியடிக்க இவர் பிரதமராக வரவேண்டும்
@mkkumarcbe4 ай бұрын
So Nice Content thank you so much Mr. SIVA SANKARAN & Mr. PARTHIBAN❤❤❤❤
@venkatkavyi4 ай бұрын
நன்றி இரு வார்த்தை வல்லுனர்களின் வார்த்தைகள் எங்களை வளமாக்கும் 🎉🎉🎉
@sundial_network3 ай бұрын
வணக்கம் சிவா சார் நீங்கள் சொல்லுவது மாதிரி மரணத்தை தள்ளிப்போடவேண்டுமானால் ஐந்து வாழ்க்கை தத்துவத்தை கடைபிடித்தால் போதும். 1, அதிகாலையில் 30 நிமிடம் நடக்கவேண்டும் 365 நாட்கள். 2. 30 நிமிடம் ஜோகா செய்யவேண்டும் இது மனதை சமநிலையாக வைக்கும். கோபம் வருவது குறையும் கோபம் நோய் வருவதற்கான முதன்மையான காரணம். 3. காலை உணவை 8.30 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும். அதன் பிறகு உங்கள் வேளையை தொடங்கலாம். 4. மதியம் 1.30 குள்ளாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டுவிட்டு ஒரு 30நிமிடம் ஓய்வெடுத்து விட்டு. மீண்டும் உங்கள் வேளையை தொடங்கலாம். இடைபட்ட நேரத்தில் தண்ணீர் குடிக்க மறக்க கூடாது. 5. மாலை நேரத்தில் ஒரு 30 நிமிடம் நடக்க வேண்டும். இரவு உணவை இரவு 8.30 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும். அதன் குறைந்தது 45 நிமிடம் வீட்டில் உள்ளவர்களிடமோ நண்பர்களிடமோ மனம்விட்டு பேசி விட்டு இரவு 10 மணிக்கு தூங்க சென்று விடவேண்டும். இப்படி சென்று தூங்கினாலே உங்கள் இதயத்துடிப்பு நார்மலாக இருக்கும் மனம் லேசாக இருக்கும் இதயம் நன்றாக துடிக்கும் நுரையீரல் நன்றாக வேளைசெய்யும். தூக்கம் நன்றாக நன்றாக வரும் நன்றாக தூங்கி எழுந்தாலே ஆயுள் கூடும் இதற்காக எந்த மாத்திரையும் தேவைபடாது சார்
@RaviKumar-tp8ri4 ай бұрын
Synopsis of the video for remembering the key take aways from this valuable video 1) Procrastination is the secret of failure of poor 2) With determined will and action one can seek anything and they will get it 3) Blueberry, Pomogrante power house of antioxidants 4) India is protein and fat deficient nation. this is changing with increasing of protein foods/ grains Protien of atleast 60 gms and fat of 30 gms per day is must 5) Sauna for 21 mins* 4 days a week reduces risk of all cause mortality and cardio vascular disease by 50%.
@johnwesley77534 ай бұрын
Thank you
@jayalalithabalasubramaniam30004 ай бұрын
Thank you🙏🏼
@Harish-dc9bb4 ай бұрын
28:26 Parthiban self damage moment 😂😂😂😂😂😂🤣🤣
@samysaji8346Ай бұрын
Yes.... 83 Kodi 🎉
@ganeshsubramanian17754 ай бұрын
Ayya கரிசலாங்கண்ணி இலை டெய்லி சாப்பிட்டால் சாகா வரம் அருளும் அண்ட் heart deases வராமல் தடுக்கும் அய்யா. வள்ளலார் அய்யா அவர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே எனக்கு 1பில்லியன் வழங்க வேண்டும்.
@ssingaravel36224 ай бұрын
இருக்கிறவர் பேசுகிறார் இல்லாதவர் கேட்கிறார்
@saravanan85324 ай бұрын
Super 😅
@ravis33874 ай бұрын
அடுத்து இந்த இல்லாதவர் இருக்கிறவரிடம் படம் பன்ன சொல்லி கேட்பார், இந்த இருக்கிறவர் படம் பன்னி இல்லாதவர் ஆகிவிடுவார் 🤷♂️
@ravis33874 ай бұрын
அடுத்து இந்த இல்லாதவர் இருக்கிறவரிடம் படம் பன்ன சொல்லி கேட்பார், இந்த இருக்கிறவர் படம் பன்னி இல்லாதவர் ஆகிவிடுவார் 🤷♂️
@riosrinivasansrinivasan63924 ай бұрын
❤அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......... திரு அருட்பிரகாச வள்ளலார்...சாக கலை வழி சுட்டி காட்டி வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்... அவரை பின்பற்றுபவர்களுக்கு தெரியும்.... இவ்வளவு அருமையாக உரையாடும் இருவருக்கு ஏன் தெரியவில்லை😢 என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் உடல் அழிய போவது உண்மை... சிதம்பரம் அருள் பிரகாச வள்ளலார். அழியா உடல் பற்றி கூறியுள்ளார்... அவரைப் பின்பற்றுங்கள் பல உண்மைகள் வெளிவரும்... இங்கனம் வள்ளல் எம்பெருமான் அடிமை❤
@govindarajum83554 ай бұрын
வாழ்வதற்கு புதிய பாதை சொன் னால் போவதற்கு பாதை கூறும் உம்மை என் சொல்வது.மெய் பொருள் காண்பது அறிவு.
Nice person, please reopen Aircel network sir. We all support you
@deepam19492 ай бұрын
படிப்பில் தமிழ்நாடு 10 வது இடத்தில் இருப்பதாக சமிபத்தில் படித்தேன், இன்னும் கல்வி கற்ற திறமையானவர்கள், பழமையும் புதுமையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்,
@s.selvakumarsrinivasan54984 ай бұрын
Aircel owner is a very good mentor , Knowledged person.
@indradevabhakt62444 ай бұрын
He is FORMER OWNER..not current owner.
@venkatesansundaram99184 ай бұрын
Both are rockers & great trainers , eye openers ❤
@kumaresan_medical4 ай бұрын
💥அருமையான பேச்சு 💥வாழ்த்துக்கள் தெரிவிப்பது குமரேசன் ஈரோடு
@Thamilar_0774 ай бұрын
மேல போய்ட்டா எல்லாமே இப்பிடித்தான் பேசுவாங்க.. அவங்க பேசும்போது அறிவாற்றல் அதிகமா இருக்கும்.. எல்லாம் பணம்தான் Boss.. ஏழைகள் பணம் இல்லாமல் தான் ஒவ்வொன்றையும் தள்ளிவிட்டு போறார்கள்..😢😢😢
@kulandaisamy67244 ай бұрын
😁GOOD TIME 😁
@jeniperb88614 ай бұрын
குடிகாரங்களுக்காக கூறிய அறிவுரை சூப்பர் ஐயா 🙏
@muthusamyramasamy62283 ай бұрын
I happy to see two legends in one plate
@vinothkumarr5824Ай бұрын
Salute to Sivasankaran sir....thanks to partiban sir
@samannababyrani65944 ай бұрын
ஐயா வாழைப்பழம் கொய்யாப்பழம் போன்ற நாட்டுப் பழத்தைப் பற்றி பேசுங்கள் ஐயா நன்றி
@paneer024 ай бұрын
பதில் சொல்பவர் திறமைசாலி ஆனால் கேள்வி கேட்பவர் பைத்தியம் 😂🤣
@kaveesconsepts94683 ай бұрын
அவர் இருக்கும் இடம் அப்படி... ஆனால் தங்களால் அந்த இடத்தில் இருக்க முடியும் என்றால் நிங்களும் அதுதானே...
@AumYogaa4 ай бұрын
🎉 Great 👍 video..
@starstar43764 ай бұрын
நல்ல மனிதன் மாமனிதன்
@Iraisakthi934 ай бұрын
நன்றி தோழர்களே🙏🙏🙏,,,
@funnyanimalsmax4 ай бұрын
He is like a Tamil AI robot @hatsoff sir
@manjunathbabu78344 ай бұрын
Do a part 2 of this episode
@rajasekharkora70524 ай бұрын
Super Chief as usual!!
@vishysv49724 ай бұрын
Pathiban is such good listener.. ppl generally know parthiban as a person who play the word pun in Tamizh so very well, he is doing that in every gap In the interview…
@qnbhealthcare4 ай бұрын
Me and friends always talking about his talk he is the great person kindly give more interview
@kannanrajesh77374 ай бұрын
என்கிட்ட ஒரு குறிப்பிட்ட பணம் இருக்கு சொந்தமா ஒரு வண்டி கடை போட்டு முன்னேறனும்னு லட்சியம் கை தூக்கி விட ஆள் இல்லை தைரியம் இருக்கு இப்போ அந்த தைரியத்தோட கடை வச்சு 10 நாள் நஸ்டம் ஆனால் பரவாயில்லை ஆனால் மொத்தமா நஸ்டம் ஆனால் எப்படி முன்னேற முடியும் தைரியம் இருக்கு திறமை இருக்கு ஆனால் பணம் இருக்காது உதவ ஆள் இருக்காது அப்போ எப்படி உடனே முடிவு எடுத்து ஒரு செயலை செய்ய முடியும் இடம் பொருள் சூல்நிலை பார்த்து தானே தொடங்க முடியும் ஒரு வேளை நான் நஸ்டம் அடைந்தால் மறுபடியும் என் கையில் அத்த பணம் வர 3 4வருடம் வேலை பார்க்க வேண்டும் ஏனென்றால் இதில் குடும்ப செலவும் அடங்கும் உங்களை போல பணம் உள்ளவருக்கும் உதவ மனிதர்கள் உள்ளவர்க்கும் சரியா வரும்
தலைவரே இது ஒருபோதும் நடக்காது நான் கூட உங்கள மிகப்பெரிய ஆள் என்று நினைத்த
@veerakumar2724 ай бұрын
Positive thoughts man
@spicykid46984 ай бұрын
அது குறிப்பாக 8.3 கோடி அதற்க்கு ஆகும் மொத்த செலவா, 8.3 கோடி குறிப்பாக பார்த்திபனால் கேட்க முடியவில்லை..
@sasamidurai944 ай бұрын
Always ultimate parthiban
@karunakarana35044 ай бұрын
Nice explanation sir
@mahendrendurai93694 ай бұрын
Excellent 🎉
@allgodgifts99873 ай бұрын
Information and fun ❤😇
@santhoshbrock32583 ай бұрын
🙏🔥 action brings results
@Velli-u8u4 ай бұрын
பக்கத்தில் இருப்பேன். Kooptunga ஏர்செல் net work ல...நீங்க thannir kudippinga😂.trending இயக்குனர் க்கு வாழ்த்துக்கள்
@srikarthik47054 ай бұрын
இவனுங்க ரெண்டு பேராலும் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நீச்சல் அடிக்க முடியவில்லை...குறைந்த பட்சம் மெல்சட்டை இல்லாமல் நீச்சல் அடிக்க முடியல...
@rajanr8174 ай бұрын
மெய்யழகன் 💐✨
@dhanasidea65268 күн бұрын
Good man 🎉
@samannababyrani65944 ай бұрын
உயர்திரு சிவசங்கரன் அவர்களுக்கே நன்றி சொல்லவேண்டும்
@kamatchia3264Ай бұрын
Sir good morning. Ungalai neril santhikka vendim niraya pesavend ungalaipola manitharai ini oru kalathil santhikka mudiyathu.
@selvakumarv27994 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி🎉 நீங்கள் சொல்லும் டெஸ்ட் எங்கே எடுப்பது எடுப்பது?
@SugumathiSugumathi-n3s21 сағат бұрын
Parthiban sir sollitarae love pannunganu athan sir heart diseaseku treatment sir ❤❤❤❤
@vbckarthi8384 ай бұрын
❤️பார்த்திபன் அண்ணன் ❤
@Prabhu-u1k2 ай бұрын
Heeeeeeeeroooo..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sir neenga..❤
@dtbrothe2 ай бұрын
என்ன மனுஷன் நீ பயங்கரமா பேசிறீங்க நான் வியந்து போனேன் அறிவியல் பூர்வமாக பேசுகிறார்
@sasamidurai944 ай бұрын
Always love with you sir ji 🎉🎉🎉
@vishalyadhav14934 ай бұрын
Sir both of vanakam. Interview ipadithan irukanum unmaiyaga sir Oru good inspiring. Anaku interview exietment iruku. Thank you so much sir both. Ivar anaku valkaiyel nabikai kodukirar. Intha younger ku munmathri. By Cbe sister. Sir Green property IL Oru idam vangunga.
@Vetrivelveeravel-k4t3 ай бұрын
முருங்கைக்கீரையை ரெகுலராக சாப்பிட்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@55-ks8ni4 ай бұрын
Sema interview
@anburaj94774 ай бұрын
இந்த வீடியோவில் முட்டையின் வெள்ளை கருவில் உள்ள புரோட்டீன் மற்றும் சிக்கனில் உள்ள புரோட்டின் அளவு மற்றும் அசைவ உணவில் உள்ள புரோட்டின் அளவுகள் சொல்லும்போது அவைகள் மறைக்கப்பட்டு இருப்பதன் காரணம் என்ன பார்த்திபன் சார்
@vipkidsfavourite26544 ай бұрын
Useful information Thank for sharing
@senthilboxer5304 ай бұрын
இவர் சாதாரண மனிதன் இல்லை okay.. மா மனிதன் okay.. 😂
@amsavenisubramaniam8774 ай бұрын
Super thought sir but parthiban not good to take interview .
@bushgeo3 ай бұрын
Being poor is not a sin. Being rich is not greatness.
@bharathis29364 ай бұрын
ஊட்டச்சத்து பற்றி ஒரு சராசரி மருத்துவரை விட கூடுதல் தகவல்கள் தெரிந்து வைத்துள்ளார்❤
@VimalRaj-wp2os4 ай бұрын
எலுமிச்சை பழத்தை தோளுடன் துண்டு தூண்டுகளாக வெட்டி இரவு முழுவதும் ஊராவைத்து மறுநாள் காலை அந்த நீரை தினமும் குடிதுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
@prabhakarank99114 ай бұрын
எதுல ஊர வைக்கனும்?
@narayanansivasankaran72523 ай бұрын
Very true
@JPx-33 ай бұрын
Dear Mr. Siva . Greetings to you. I enjoy your advice to the people. Trust in the lord Jesus Christ and read the Holy Bible and you will be blessed and will be a blessing more to the people. God bless you richly with long life.
@eskesk10624 ай бұрын
என் கையில பணம் இருந்தா இதைவிட நல்லா பேசுவேன் என்று நினைப்பவர்கள் எல்லாம் கை தூக்குங்க😂
@rakeshkanna69464 ай бұрын
😂😂😂 vera level bro. Same thinking!!!
@logumurugesan64084 ай бұрын
அந்த பணம் இருக்க ஒரு தகுதி வேனும்
@eskesk10624 ай бұрын
@@logumurugesan6408 அட அப்படியா சரி சரி அரசியல்வாதி கவுன்சிலர் இவனுங்க எல்லாத்துக்கும் பணம் இருக்குது அப்பா அவன் கிட்ட எல்லாம் தகுதி இருக்குதா😆