Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@dr.dewdrop30124 ай бұрын
❤🌟🤝🏻very informative and interesting
@zuper_nock_out4 ай бұрын
Airtel comeback aguma
@12345meonly4 ай бұрын
Please like the comment🙏. So that other's can benefit. ### Takeaways from Sivasankaran's Speech 1. 📦 His business strategy - "Fast delivery at a cheaper cost." 2. 🐅 Competition means having breakfast with a tiger. When you have food, you become the tiger's food. The point is, "Are you the tiger or the food eater?" 3. 💡 Don't fall in love with the idea. When you love your idea, you won't realize its mistakes, but others will. Listen to others to fix it. When the idea is right, you will get the money. 4. 🎬 An idea is like dancing. Communication is like lights and camera. What is the use of dancing if you don't have lights and camera? 5. 💸 People say, "I don't have money to buy a Mercedes." It is wrong. You have to say, "I don't have the skill to buy a Mercedes." Not having a skill is a problem. 6. 🚀 To make more money, you need direction and calibrating the speed. Then it is just a matter of time to make what you want. 7. 😔 Desire is the reason for all sorrow and happiness. When the desire doesn't happen, sorrow occurs. The sorrow turns into deception. When the deception turns into anger, then only you will succeed. 8. 🎯 Don't diversify. Focus. The sun is very powerful, but it is not focusing. You can deceive the sun with an umbrella, but not with a bullet, which is focused. 9. 🏢 Important for business? Sales, financial culture, networking. I would say all. 10. 🛒 If the product is good, you don't need to sell it. That's why சிவசங்கரன் doesn't sell the product; people buy his product. 11. 🗓️ You have to think about what people will need in the next 10, 20, 30 years. You plan for it. 12. 🧠 You need lateral thinking. The story of a beautiful girl and a greedy king. Using her lateral thinking, she judged her thoughts in advance, persuaded him, and escaped. 13. 🍬 50% of people fail because of instant gratification. If someone is given options: "If you want this sweet, take it now. If you wait 2 hours, you can take 2." Most people don't wait. But I would say, I will wait a month to get 200. 14. 📈 For me, business is an experience I am not attached to. 15. 💼 After losing 14,000 crores, he is very happy because it was not a fit for him. Just like buying an undersized Swiss shoe from a peddler that kept him unhappy until he removed it. 16. ⏳ Return on management time - a 15-year contract of 5,000 sq.ft facing the Bay of Bengal. Indirectly having 60 cooks, 600 workers with a 1 crore paid manager. Now I am ready to work from 6:05.
@akashrajv82714 ай бұрын
Great he told I’m the loser but I had a experience I need to explain what to do! Simply perfect ❤
@crsnandhaa25184 ай бұрын
ama thala
@Rukhsana-views4 ай бұрын
Aircel sim use pannavuga ellam oru like koduga👍
@kathirvel80864 ай бұрын
Yes my no 98422
@nivinsajith22154 ай бұрын
Adulum lovers pack 2 SIM ho ❤❤❤
@Bala_mohan4 ай бұрын
Aircel at time free Sms superb
@banumathivishnuvino4 ай бұрын
Aircel office la work pannen... Namakkal poncell...😢
@vijayakumar91064 ай бұрын
Vera network pudikkave ellai.always I love aircel
@vickychannal59114 ай бұрын
Aircel மறுபடியும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரேனும் உள்ளிரா vote for aircel and come back Aircel
Vaaipu illa raja athaithan avaru thelivagave sollitare athu avarukku seg aagatha shoe endru meendum vara vaaipu illai
@Information_entertainmentt4 ай бұрын
வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் வேற நாட்டுக்கு ஓடிருப்பான்,, இல்ல செத்துருப்பான்... என்னா POSITIVE ENERGY சார்...🎉 வாழ்க நலமுடன் 💐
@nithybecool1824 ай бұрын
AIRCEL ஓனர் ஒரு தமிழர் என்பது ஒரு பெருமைதான்...💪💥💥
@ziaulhaqh24 ай бұрын
அவர் தூர்கடிக்கபட்டதும் அதனால் தான்
@arshathsoccer21224 ай бұрын
💪💪💪💪💪💪 Tamilan
@umamaheswari6044 ай бұрын
He was destroyed by tamizhan maaran group
@vanisridhar55094 ай бұрын
@@umamaheswari604 who is maaran?
@sudakishorekumar4 ай бұрын
@@umamaheswari604 Ksuntv group ? kalanithi maran ? then they are not tamils, they are telugu
@bavasahamed12094 ай бұрын
இவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் இவர் தூய தமிழில் பேசுவது அருமையாக உள்ளது
@ArulPalanisamy4 ай бұрын
Input is money Output is money....
@Kaipulla_24 ай бұрын
Avan tamilanda
@shanmugamshanmugam1914 ай бұрын
அது ஒன்னும் தவறு இல்லை அவர் வியாபாரத்தில் பொதுவாக பேசப்படும் சில சொற்களை ஆங்கிலத்தில் சொல்வது தவறு இல்லை @@ArulPalanisamy
@ArulPalanisamy4 ай бұрын
@@shanmugamshanmugam191English is a business language.A business man should speak English in the modern business world… Even modern saamiyars speak English… Sadhguru,Nithyananda….
@sakthiambal78124 ай бұрын
தமிழ் மட்டும் அல்ல ஆங்கிலமும் சிறப்பாக பேசுகிறார்.
@பிரவீன்குமார்-ச1த4 ай бұрын
Aircel நிறுவன உரிமையாளர் தமிழர் என்பது இப்போது தான் தெரியும். மிக சிறப்பான நேர்காணல்
@sasidevi41873 ай бұрын
2:20 2:22
@kumarsornam2154 ай бұрын
கோபி அண்ணா நீங்கள் சந்தித்த மனிதர்களில் மிகச்சிறந்த மாமனிதர் இவர்தான்
@PositiveParandaman4 ай бұрын
நான் ஒரு ஏர்செல் பயனாளி தான் இப்போது மீண்டும் துவங்கினால் கூட ஏர்செல் உடன் பயணிக்க விரும்பும் கோடிக்கணக்கான தமிழ் மக்களில் நானும் ஒருவனாக இருப்பேன் ஐயா ❤
@adityaarunachalam91274 ай бұрын
ipdithan BSNL ah solla vendiadhu avanga interview ku keela
@PositiveParandaman4 ай бұрын
@@adityaarunachalam9127 நான் அவன் இல்லை
@paulpandian87154 ай бұрын
Nan ஏர்செல் payanali
@bharathvansh51274 ай бұрын
இந்தியாவை தமிழர்கள் நாசனம் செய்தார்கள் அதில் ஒன்று சிதம்பரம்துக்கு வோட்டு போட்டது . அந்த நல்லவன் ஏசெல் கம்பெனியை தெருவுக்கு கொண்டுவந்தான், மற்றும் சிதம்பரம் இந்தியாவின் பணம் பிரிண்ட் செய்யும் பிரின்டிங் ப்ரெஸ்ஸாய் பாகிஸ்தானுக்கு விற்றான்.
@thirumalaikumaran47224 ай бұрын
😂😂😂😂@@adityaarunachalam9127
@seenivasan5444 ай бұрын
மிக அருமையான ,தெளிவு உள்ள பேச்சு, தேவைய்க்காக மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டும்.🙏
@infodailydata84394 ай бұрын
மீண்டும் தமிழர் ஒருவரின் தொலைதொடர்பு நிறுவனம்(Aircel) வந்தால் அதில் முதல் வாடிக்கையாளர் ஆதரவு என்னுடையது.
@t.ranganathant.ranganathan6064 ай бұрын
100%❤❤❤ தமிழர்கள் அனைவரும் ஏர்ஸ் செல் உபயோகப்படுத்த வேண்டும் வந்தால்
@Vetrivelveeravel-k4tАй бұрын
@@t.ranganathant.ranganathan606நல்ல குணம் கொண்ட தமிழர் இவர் ஒருவர் மட்டுமே
@mr.kvlogs12804 ай бұрын
Aircel 90's kid favorite 😍💔
@GRAJ-rz4qz4 ай бұрын
ingaiyumaada....90's kidsnu varinga
@parthibanparthi86584 ай бұрын
Aircel sms always free during thattime
@kurukuru41414 ай бұрын
Yes
@EntertainmentBucketz4 ай бұрын
@@GRAJ-rz4qzit's true da Cringe 2k dash po po cringe vela panu po
@sureshmoorthy13june4 ай бұрын
@@GRAJ-rz4qz kids thaan bro avanga appa thatha paati mattrum avangaloda appa paati Adam eve Jesus yellarukum munodigal... Yen shivan nukey snake koduthathu 90s kids thaan... Free ya vidunga 😂😂😂😂😂
@prabhakaranak57984 ай бұрын
நானும் ஏர்செல் உபயோகித்து வேறு வழி இல்லாமல் ஏர்டெல்லுக்கு மாறினேன் நீங்கள் மீண்டும் வரவேண்டும்🎉🎉❤❤
@emptylife40324 ай бұрын
மறக்க முடியாது 10rs கார்டு வாங்கி *222*1*----------------# இதெல்லாம் மறக்க முடியாது உங்க memory la இருந்தா like பண்ணுங்க
@samsamsamsansamsam27124 ай бұрын
maran mp vs aircell out
@cherie87214 ай бұрын
*222*1*++++++++++++++++#😂
@sivachandran41854 ай бұрын
Yes
@ThalaMagesh-rz2cc4 ай бұрын
Yes
@mjcreationtamizha..66034 ай бұрын
*222*1*...... #
@jeevajeevanantham66464 ай бұрын
தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்த ஏர்செல்லின் MD தமிழர் மற்றும் இவ்வளவு எளிமையானவர் என்பது பெருமைக்குரியது.மீண்டும் தமிழ்நாட்டில் ஏர்செல் நெட்வொர்க் கொடிகட்டி பறக்க வேண்டும்.
@Mkmedia-z4p4 ай бұрын
அதுமட்டுமல்ல 80 களில் 100000 விலையில் இருந்த கம்யூட்டரை 35000 ஆயிரத்திற்கு தரமாக கொடுத்தவர்
@sathishrajagopal10624 ай бұрын
Poda looose
@d.kesavaraj2754 ай бұрын
❤❤ super 👌 👍 😍
@samsamsamsansamsam27124 ай бұрын
maran mp vs aircell out
@ravichandranm98814 ай бұрын
அதானிகிட்டே மேலாளராகலாம்
@SRIDHARANIyyammal4 ай бұрын
இது வரை எந்த நெகடிவ் comments இல்லாத ஒரு நேர்காணல்.👌🙏❤️💐
@cholanskitchenequipments21664 ай бұрын
கோபிநாத் சார் அவர விட்டுராதீங்க இது மாதிரி இன்னும் நிறைய எபிசோடு போடுங்க அவர் ஒரு திறந்தவெளி பல்கலைக்கழகமாக இருக்கிறார் ஆகையால் தயவுசெய்து அவரிடம் பல எபிசோடு வீடியோ எடுங்கள்
@Freefree.100214 ай бұрын
Yeah correct 💯
@V_creation234 ай бұрын
💯
@RafiqRafiq-jx9js4 ай бұрын
💯✍️💐✅💐💐💐💐
@rajabnishamydheen41664 ай бұрын
Very true
@viewtamizha27274 ай бұрын
💯
@palanikumar21984 ай бұрын
Aircel இருந்தவரை hutch, Airtel, Idea.... என்று எவரும் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. தமிழகத்தின் அடையாளம் AIRCEL ❤❤❤
@mohanasundaram11854 ай бұрын
கிராமத்திலும் நெட்வொர்க் கிடைக்கும்
@kkrishnan66324 ай бұрын
நான் ஏர்செல் தன் வைத்திருந்தேன் எல்லோரும் ஏர்செல் தான் ஏன் போனதோ தெரியவில்லைங்க@@mohanasundaram1185
@typicaltamilan45784 ай бұрын
Yow theriyama pesatha😂😂😂 aircel irukkumpothe airtel no1 la than irunthathu😂😂
@simonreingsmks68354 ай бұрын
ஏர்செல் இருக்கும் போது ஏர்டெல் வோடபோன் முதலிடத்தில் இருந்தது
@unaiyurmk21884 ай бұрын
ஏர்செல் மூழ்கி போனதுக்கு காரணமும் தமிழர் தான்
@palaniveeramuthu27314 ай бұрын
இந்த மாமனிதர் மட்டும் என்முன்னால் இருந்தால் இவரின் திருபாதங்களை தொட்டு அடியேனின் இரு கண்களில் ஒற்றி கொள்வேன் ❤❤❤❤❤
@devsanjay70634 ай бұрын
குருநாதா 😢😢😢நீ மட்டும் இருந்து இருந்தா ஏர்டெல் வோடபோன் சிம்லாம் யூஸ் பண்ணியே இருக்கமாட்டேனே 😐😐😐😐
@rameshkannan25004 ай бұрын
Yes
@karthik-yv5yv4 ай бұрын
Correct nanba
@creativecuts12004 ай бұрын
True "ஏழைகளின் செல் ஏர்செல்" இதுதான் எங்க ப்ரண்ட்ஸோட ஸ்லோகன்...
@prakashraj54194 ай бұрын
Me too
@sureshsusu74554 ай бұрын
Same feeling
@monkupinku41414 ай бұрын
மக்களே, போலி சாமியார்கள் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள்.. இவர் பேச்சைக் கேட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள் 👍
@sudhakartalks79064 ай бұрын
எந்த வேலையாக இருந்தாலும் இவர் போன்ற முதலாளியிடம் வேலை பார்க்க வேண்டும்❤❤❤❤
@balaaa4u4 ай бұрын
ஒரு மோட்டிவேஷனல் வகுப்பிற்கு சென்று வநதது போல் இருந்தது. நன்றி சிவசஙகர் சார். நன்றி கோபி அண்ணா
@natarajansubramaniam70164 ай бұрын
மிக மிக அருமை ...இப்படிப்பட்ட அறிவுஜீவிகளிடம் நிறைய பேட்டிகளை எடுத்து வெளியிடுங்கள் மிஸ்டர் கோபி
@vallinayagamviswanathan22704 ай бұрын
கடைசியாக சில வரிகள் அற்புதமானது
@ingersollsenthiltk92734 ай бұрын
அற்புதம்.. மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் ஐயா நீங்கள் ❤❤❤❤❤❤
@mohanmohan-td7wl4 ай бұрын
ஏர்செல் என்றாலே நம்மை அறியாமல் ஒரு சந்தோசம் வருகிறது❤
@Ashok-jt3kr4 ай бұрын
என்னுடைய முதல் Network Aircel ❤ Miss u Aircel 😢
@buvanashivam94324 ай бұрын
அற்புதமான மனிதர்... அழகான ...பேச்சு.. தெளிவான .கருத்துக்கள்.. ... What a man... What an intetview..... Thank you so much Sivasankaran sir for your wonderful words... We feel so proud and happy for listening you... Thank you so much Gopinath sir..... 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@thalavmlydv4 ай бұрын
இதுவரை நான் கண்ட கோபியின் விழிமட்டுமல்ல உறங்கியிருந்த அனைத்து விழிகளும் விழித்துக்கொண்ட தருணம் இதுமட்டுமே... அகச்சிறந்த காணொளி ❤❤❤
@டேனியல்MId4 ай бұрын
வெற்றியின் அனுபவத்தை அணை போடாமல் சொல்லிய இவர் ஒரு மா மனிதர். எந்த ஒரு முதலாளிக்கும் இல்லாத சிறந்த குணம்.
@kavinandhu81274 ай бұрын
Super o. Super
@SankarAdithyan4 ай бұрын
இப்படி ஒரு அற்புதமான மனிதர் இருந்ததை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்தேன்❤ இவரை அறிமுகப்படுத்தியதற்கு இந்த சேனலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
@MohamedAnsari_H4 ай бұрын
1. Customer 2. Profit 3. Competetion 4. Focus
@GowriK-ov3mx4 ай бұрын
It must be in reverse order to unlock success
@rajeshponraj60524 ай бұрын
@@GowriK-ov3mx more politics pressure
@KishoreG-e4i4 ай бұрын
1.Focus 2.Customer 3.Competetion 4.Profit
@tamilfullscreenstatus62894 ай бұрын
Whatever focus brings everything.
@citizenglobale4 ай бұрын
Desire or AIM = Direction & speed( distance × time).
@ramumurugesan97104 ай бұрын
ஒரு சிறந்த அனுபவசாலியின் நேர்காணல் அருமை
@senthilkumar28974 ай бұрын
மனம் திறந்த பேட்டி Super sir இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உற்சாகம் ஊட்டுவதாக தைரியத்தை கொடுப்பதாக உள்ளது
@rajeshkumar.v45594 ай бұрын
தோல்வியினால் கிடைக்கும் அனுபவம் பக்குவமானது.. விலைமதிப்பற்றது.. தொழில் செய்ய விரும்பும் அனைவரும் கட்டாயம் காண வேண்டிய சிறப்பான காணொலி.. ❤❤
@rukmaniganesan33574 ай бұрын
ஏர்செல் முதலாளி பொது தமிழரா இதுவரை தெரியவில்லையே பாராட்டுக்கள் நன்றி
@MagudesV4 ай бұрын
அவர் தமிழன் ஆனால் இப்ப மலேசியன்
@gururani4 ай бұрын
தமிழனுக்கு எப்பவும் யாரும் ஏன் தமிழனே support பன்னமாட்டாங்க!!!!!!! வளரவிடமாட்டாங்க !!!!!!வடக்கனைதான் வளரவிடுவாங்க
@venkatramukutty44094 ай бұрын
@@gururanithis guy left business because of Maaran brothers
@madhavanmaddy1984644 ай бұрын
தமிழ் பேசினால் தமிழரா
@studio_film_india4 ай бұрын
yow avar malaysia
@MrSanselvan4 ай бұрын
அனுபவமே கடவுள் ! எழுதிய கண்ணதாசனும் , வாழ்ந்து காட்டிய சிவசங்கரனும் சிறந்த மனிதர்கள் !!
@gopalakrishnan68924 ай бұрын
இவரை பல பேட்டி எடுத்து வெளியிடுங்கல் அருமையான பேட்டி
@balamurugand98144 ай бұрын
இவர் தில்லான மனிதர்... எதிர்மறை எண்ணங்கள் அற்றவர்,பணத்தை கடவுளாக அல்ல வேலைக்காரனாக நடத்துபவர், அதனால் தான் அத்தனை துன்பங்களுக்கு பிறகும் துவண்டு விடாமல் இருக்கிறார்.
@rajeshkulandaisamy57204 ай бұрын
நான் கேட்ட முன்னேற்றத்திற்கான பேச்சுக்களில் இதுதான் மிக சிறந்த பேச்சு.
@jagjp93664 ай бұрын
மிகவும் தெளிவான கலந்துரையாடல் உங்களை நினைத்து பெருமை படுகிறேன் ஐயா
@sakthivelramachandran60644 ай бұрын
பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து நம் சந்ததிகளுக்கு தரவேண்டிய உரையாடல் இந்த உரையாடல்..
@sekarshanmugasundaram56654 ай бұрын
True Sir 👍🏻
@muralikumar57964 ай бұрын
Unmai 🙏🤝🙌
@BSmani74904 ай бұрын
அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதைதான் இப்போ நம்ம நிலமை ஐயா மிகவும் தாழ்மையுடன் மீண்டும் உங்கள் சிம் கொண்டு வாருங்கள் புண்ணியமா போகும் உங்களுக்கு😢😢😢😢😢😢
@துளிர்-ழ1ம4 ай бұрын
இவருடைய கருத்துக்கள் அருமையாக இருக்கிறது யோசிக்கவும் வைக்கிறது பெரிய மனிதன் எவ்வளவு எதார்த்தமாக பேசுகிறார்
@satheeshkumars19344 ай бұрын
Yes. Loved his speech.
@amar87964 ай бұрын
அன்று இருந்த ஏர்செல் இன்று வர வேண்டும் மீண்டும் பயணிக்க விரும்புகிறேன்
@டான்குமார்4 ай бұрын
விட மாட்டானுங்க தல
@anishanand5264 ай бұрын
What a brilliance he have got, amazing person .
@ArvindKumar-31034 ай бұрын
Aircel செம்ம சிம். ❤ அடுக்கு பின்னாடி இப்படி ஒரு சாம்ராஜ்யம் இருந்தது என்று தெரியவில்லை. செம்மா பாசிட்டிவ் ah பேசுறரு. Full of energy❤️
@rameezrajamohamed15754 ай бұрын
நான் பார்த்த சிறந்த பேட்டிகளில் மறக்க முடியாத ஒன்று. ஏர்செல் நிறுவனம் திரும்ப ஆரம்பித்தால் எனது நெட்வொர்க் ஜியோவில் இருந்து ஏர்செல்கு மாற்றப்படும் நம் உரிமை தமிழருக்கு மட்டும்தான்.
@டான்குமார்4 ай бұрын
விட மாட்டானுங்க ப்ரோ
@dhanushkar61624 ай бұрын
இவர் சிறந்த தத்துவஞானி.அருமையான பேச்சு.
@veeramani16104 ай бұрын
மீண்டு மீண்டும் ஏர்செல் வரவேண்டும் தமிழ் மக்கள் இறைவனை வேண்டுகிறேம் நன்றி கோபிநாத் ஐயா
@RIZSTAR-l8d4 ай бұрын
Always respect Aircel owner தொலைத்தொடர்பு உலகில் இவரின் அர்ப்பணிப்பை இழந்துவிட்டது it's a great man
@mariamariasusai96714 ай бұрын
சிவசங்கர் அண்ணன் பேச்சு என்னை மிகவும் தாக்கிவிட்டது❤❤
@maheshram33464 ай бұрын
உண்மையும் அனுபவமும் கலந்து எவ்வளவு இயல்பான பேச்சு 💐
@balajichandrashekar90224 ай бұрын
நான் இவருடைய வீட்டில் சுமார் 22 வருடங்களுக்கு முன் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும்போது அவருடைய பட்டினப்பாக்கம் இல்லத்தில் சந்தித்தி்ருக்கிறேன் நல்ல மனிதர்
@bharathvansh51274 ай бұрын
இந்தியாவை தமிழர்கள் நாசனம் செய்தார்கள் அதில் ஒன்று சிதம்பரம்துக்கு வோட்டு போட்டது . அந்த நல்லவன் ஏசெல் கம்பெனியை தெருவுக்கு கொண்டுவந்தான், மற்றும் சிதம்பரம் இந்தியாவின் பணம் பிரிண்ட் செய்யும் பிரின்டிங் ப்ரெஸ்ஸாய் பாகிஸ்தானுக்கு விற்றான்.
@udayazoosan10597gmailcom4 ай бұрын
Super
@SumeshLoan4 ай бұрын
Ungalukku theriyatha unmai He was arm twisted by our great politician
@panneerselvamdharmalingam27454 ай бұрын
எனக்கு பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு கோல்ப் மைதானத்தில் பழகுவதில் மிகவும் இனிமயானவர்....
@AMPathi4 ай бұрын
@SumeshLoan what happened please???
@PugazhandiPugazhandi-i4l4 ай бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு ஒரு மிகப்பெரிய தொழில் வல்லுனர் என்னும் தலைக்கனம் சிறிதும் இன்றி தனக்கே உரிய கர்வமான பேச்சு ❤
@SenthilKumar-k9l4 ай бұрын
நம்ம தமிழை வளர்க்க பிசினஸ் மேன்
@yaazhlnila40284 ай бұрын
எளிமையான உதாரணங்கள்..... அருமையான, தன்னம்பிக்கையான, தமிழ்பேச்சு...... .... எளிமை....
@satheeshkumars19344 ай бұрын
Yes. Normal man mathiri nadanthukraar
@mrkenglish19634 ай бұрын
மீண்டும் தமிழ்நாட்டில் aircel சேவை துவங்க வேண்டும்.
@rajaaramachandran23104 ай бұрын
மிகவும் அருமையான interview....அருமையான motivational vedio.... அழகான தமிழில் பேசுகிறார்.... Aircel owner ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்... மீண்டும் aircel வந்தால் நான் aircell க்கு மாறு வேன்...... Excellent interview sir, Thank you sir,
@zulfi38004 ай бұрын
Behindwoods இதுவரை வந்த நேர்காணலில் ஆகச்சிறந்த மக்கள் மனம் வென்ற நேர்காணல் மேலும் தமிழ்நாட்டில் இவரைப்போன்ற தங்கங்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் தேடிப்பிடித்து இன்றைய இளம்தலைமுறைகள் பயன்பெறும் வண்ணம் நேர்காணலை திரு.கோபிநாத் அவர்கள் ஒருங்கிணைக்க வேண்டுகிறேன். நன்றி Behidwoods🙏
@sekarshanmugasundaram56654 ай бұрын
அருமையான பதிவு, உன்மை 🙏👍🏻
@8887u4 ай бұрын
இதெல்லாம் இந்த மோடி 😢 வடக்கின் ஆதரவுடன் இருக்கும் கார்ப்பரேட் குஜராத்தி. அம்பானி குழுமம் இருக்கு வரை 😢 முடியாது😢 இவரை போன்ற நேர்மையான வழியில் 😢 வந்த தொழில் அதிபர் 😢 வாழ முடியாது 😢😢 நேர்மையான ஒரு தலைவர் இந்தியாவை ஆட்சி செய்ய ❤ வேண்டும் அன்று தான் ❤❤ நம் மக்களுக்கு மட்டுமல்ல இவைரை போல் இந்த மக்கள் மீது பற்றுள்ள தொழில் அதிபர்கள். வருவார்கள் ❤ இந்தியா.வல்லரசாகும்❤❤ வளமும் நலமும் பெறும் ❤
@sathanasri52774 ай бұрын
செம அனுபவம் குருநாதா 🙏🏻🙏🏻🙏🏻எனக்கு இந்த வீடியோ என் சகோதரன் கணேஷ் அனுப்புனாங்க ஈவினிங் அதுல இருந்து 11 முறை கேட்டுட்டேன் செம செம ❤❤❤
@arokiaraj43784 ай бұрын
அருமை சார்... உங்களின் பேச்சு, உங்களின் எனக்கு மிகவும் ஒரு பிசினஸ் செய்ய தெளிவு கிடைத்தது ... நன்றி அய்யா Great Sir... Your speech gave me a lot of clarity to do a business... Thank you sir
@sundarmoorthi37294 ай бұрын
First டைம் ஒரு interview பாத்துட்டு clap பண்ணிட்டேன்...
@nadihealthlifestyle45054 ай бұрын
ஏர்செல் அறிமுகமான முதல் மாதத்திலேயே, அதன் வாடிக்கையாளர் நான்❤❤❤❤ இன்றுவரை அதே ஏர்செல் நம்பரை வைத்துள்ளேன், நெட்வொர்க் மட்டும் மாறிவிட்டது❤❤❤❤❤❤❤
@Jackjack7894-t5i4 ай бұрын
Same here also 😊😊😊😊
@உதயம்4 ай бұрын
same here
@sam-kr1nk3 ай бұрын
Me also
@ajayramesh86703 ай бұрын
Same here
@marirsmarirs12874 ай бұрын
"The secret"...he said line by line....he is real GOAT....❤
@thamizharasans54164 ай бұрын
22:50 goosebumps வாழ்ந்தா ஒரு வாழ்க்கை இப்படி வாழனும் you are great sir
@tamilmaps4 ай бұрын
உங்கள் அனுபவம் எனக்கு பெரிய அளவில் ஊக்கமாக இருக்கிறது , நன்றி , அனைவருக்கும் .
@Ar.RiyaappuRiyaappu-4 ай бұрын
நார்மல்" நோக்கியா" பட்டன் போன் அப்புறம் "ஏர்செல் சிம்" ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 90s க்கே போன மாதிரி இருக்கு💖💖💖
@ippadikunaan7954 ай бұрын
என் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா 🙏🙏🙏🙏
@chandrasekark22444 ай бұрын
நல்ல ஆக்கபூர்வமான நேர்காணல்....தொழிதொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களை சொன்ன தொழில் அதிபர் அவர்களுக்கு நன்றி 🙏
@arulkumar12374 ай бұрын
ஐயா என்ன சொல்வதென்று தெரியவில்லை கோடான கோடி நன்றி உங்கள் சேவை மக்களுக்கு தேவை
@narenkarthik45654 ай бұрын
இந்த நெட்வொர்க்கின் அருமை 90 s kids மட்டுமே தெரியும் Aircel Docomo idea BSNL அன்று தொலைத்தோம் இன்று தேடுகிறோம்
@Vinitha-hd4bo4 ай бұрын
Na eppo kuta idea bsnl tha bro urse panra 15yrs achu
இப்படி ஒரு மனிதரை என் 51 வயதில் பார்த்ததில்லை. .....hats off to u sir🙇🏻♀️🙇🏻♀️
@vasuinba4 ай бұрын
Ungaluku 51 years ah namba mudilaye
@Explore-world-4 ай бұрын
@@vasuinba nanum than. enakku age 73 😁
@kashnikutti4 ай бұрын
67
@Yuvaaable4 ай бұрын
நானும் ரொம்ப வருடங்களாக aircel தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தேன்.. தமிழகத்தின் மிகச் சிறந்த network ஐ கொண்டு இருந்தது.. எங்களின் கிராம பகுதிகளில் தன்னிகரற்ற signal ஐ கொண்டு சிறந்த சேவையை வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.. கடந்த 18 வருடங்களாக இதே எண்ணை தான் இப்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.. இப்போது ஏர்செல் இருந்து இருந்தால் இந்தியாவின் no 1. Network ah இருந்து இருப்பார்கள்.. நன்றி..
@venkatravi14234 ай бұрын
first year MBA lesson completed in this 30 minutes
@nseniftybankniftytrader40864 ай бұрын
dnt put this in your CV,u will be blocklisted
@editzz49054 ай бұрын
And the man covered philosophy lesson too..
@sundarrajan81924 ай бұрын
@@editzz4905 apple, microsoft, facebook owners are once dropouts from theirs college...
@sundarrajan81924 ай бұрын
mind they are skilled in presentation of their own...
இந்த காணொளியை பார்த்தபோது ஏர்செல் சேவையை நிறுத்திய தினம் என் மகன் கண்கலங்கி நின்ற காட்சி மறுபடியும் வந்து செல்கிறது.
@ashokkumar-AK50004 ай бұрын
ஆமாம் நானும் அந்த நாள் மிகுந்த மனவருத்தில் நான் port செய்தேன் வங்கில நெம்பர் இருப்பதால் மாற்றினேன்...
@rajamohamedbb4 ай бұрын
மிகவும் யதார்த்தமான நம்பிக்கையூட்டும் பேச்சு....❤
@radjaradja91494 ай бұрын
அருமையான பதிவு, அனுபவமான பதிவு,,, வாழ்க பல்லாண்டு சிவ சங்கர் ஐயா,,,, Lateral thinking Interview please...
@commonman9994 ай бұрын
இந்த நேர்காணல் பல பேரை விழிக்க செய்திருக்கும்... 10 வருடம் கழத்து இந்த காணொளியை பற்றி பல புது கோடீஸ்வரர்கள் தன் மாற்றத்தின் புள்ளி இது என குறிப்பிட போகிறார்கள். வாழ்த்துக்கள்!!!
@vveeramani94434 ай бұрын
அதில் நீங்களும் நானும் வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்
@commonman9994 ай бұрын
@@vveeramani9443வாழ்த்துக்கள் நண்பரே!!💐
@2kbstatus4754 ай бұрын
நானும்..
@sekarshanmugasundaram56654 ай бұрын
திரு, கோபிநாத், அவர்களின் நேர்காணலில் மிக சிறந்த தொகுப்பாக இந்த நேர்காணலை ... நான் பார்க்கின்றேன்... நன்றி திரு மிகு,சிவசங்கரன் ஐய்யா ❤🙏
@gokulraj84714 ай бұрын
சிறந்த அனுபவ மொழிகள் பிரபஞ்சத்திற்கு நற்பவி நன்றிகள்..
@raji92484 ай бұрын
நல்ல அனுபவமிக்க பேச்சு வளரும் தொழில்முனைவருக்கு உபயோகமான பேச்சு
@thirupathiv85904 ай бұрын
Genius ஐயா அனுபவம் தான் கடவுள் எத்தனை எத்தனை வாழ்க்கை பாடம்
@raghultv3159Ай бұрын
உணர்வுபூர்வமான பேச்சால் மெய்சிலிர்த்து போனேன்... மிக்க நன்றி ஐயா...
@vadivelvel33624 ай бұрын
Plz கோபிநாத் தொடர்ந்து பேட்டி எடுங்கள் ......அவரது அனுபவமான வார்த்தைகள் எங்களை செதுக்குகிறது....
@chandrakumar35454 ай бұрын
ஏர்செல் உரிமையாளரின் அருமையான உண்மையை உரக்க மற்றும் உடைத்து சொல்லும் மனம் திறந்த பேட்டி
@VikasVikas-sv4kp4 ай бұрын
அவரது பேச்சு அருமையானது அவரது அனுபவத்தில் நமக்கு பாடத்தையும் தெளிவையும் கொடுத்திருக்கிறார் அவர் நிறைவாக வாழ இறைவன் அருளட்டும்
@mms333---4 ай бұрын
For 67 years he is so energetic, healthy and Active ❤❤😊
@தமிழன்-ந1ல4 ай бұрын
இதுபோன்று நல்ல மனிதர்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது மீண்டும் ஏர் சொல்லை தொடங்குங்கள் ஐயா
@senthilvel52474 ай бұрын
Pppaahhh ovvoru line sema motivation sir thanks aiya..🙏🙏🙏🙏
@manomarketing2594 ай бұрын
ஏர்செல் கம்பனி அதிக சம்பளம் தரும் கம்பனி 🎉🎉🎉🎉
@bharathvansh51274 ай бұрын
இந்தியாவை தமிழர்கள் நாசனம் செய்தார்கள் அதில் ஒன்று சிதம்பரம்துக்கு வோட்டு போட்டது . அந்த நல்லவன் ஏசெல் கம்பெனியை தெருவுக்கு கொண்டுவந்தான், மற்றும் சிதம்பரம் இந்தியாவின் பணம் பிரிண்ட் செய்யும் பிரின்டிங் ப்ரெஸ்ஸாய் பாகிஸ்தானுக்கு விற்றான்.
@Satheesh-i9c4 ай бұрын
அதனால் தான் ஊத்தி மூடி விட்டது
@muthukumar19894 ай бұрын
இவரின் சிறந்த மக்கள் சேவைக்காக நன்றி
@MichealJohn-p7w4 ай бұрын
Gopinath sir this is your life time achievement.. first i seen this person what valuable person . Open talk What a brilliant philosophy.. the great sivshankar sir..
@rathinavel81734 ай бұрын
உண்மையிலே மிக சிறப்பான பேட்டி ..👍👍👍
@iyyappasiyyappas55894 ай бұрын
ஐயா, மீண்டும் ஏர்செல் நெட்வொர்க் வந்தால் எங்களுக்கு நன்று.
@meerakabali.75194 ай бұрын
சுருக்கமான இனிமையான பேச்சு நல்ல அறிவுரை மக்களுக்கு தேவையான அறிவுரை மிக்க நன்றிகள் ஐயா கோபிநாத்துக்கு நன்றி ❤❤❤
@amirthakalathangaraj47664 ай бұрын
வணக்கம் ஐயா உங்களால் பயன் பெற்றவள் நன்றி ஐயா நீங்கள் மீண்டும் ஏர்செல் நிறுவனம் ஆரம்பியுங்கள் ஐயா நாங்கள் அனைவரும் உங்களுடன் இணை கிறோம் ஐயா இப்பத்தான் உங்கள் நிறுவனத்தின் அருமை தெரிகிறது ❤❤❤