1 டன் மீன்.. அசால்ட்டா வெட்டி தள்ளும் மின்னல் வேக மனிதன் காசிமேடு செல்வம் பேட்டி

  Рет қаралды 1,054,028

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக மீன் வெட்டுவதில் பிரபலமான காசிமேடு செல்வம் பேட்டி
#FishCutting #Kasimedu #KasimeduSelvam #Chennai #Behindwoods #BehindwoodsO2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 406
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@k.nathanranok4183
@k.nathanranok4183 2 жыл бұрын
Thuthukoodi la matten shop la poi paruga speed epadi nu
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰செல்வம் அண்ணாவின் தீவிர ரசிகன் நான் 🥰🥰🥰
@vinovino716
@vinovino716 2 жыл бұрын
அப்டியா
@ArunArun-wn8bm
@ArunArun-wn8bm 2 жыл бұрын
Thuthukudi meenavan vettum video paruinga bro
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
Me.also
@malinig8003
@malinig8003 2 жыл бұрын
But ungaloda thivira rasigi nan Thoothukudi meanavan
@vinovino716
@vinovino716 2 жыл бұрын
தூத்துக்குடி நீயல்லாம் பேச கூடாது மீனவனுக்கு உதவ முடியல நீயல்லாம் எதுக்கு மீனவன் சொல்லிட்டு இருக்க ...
@sathishbala1714
@sathishbala1714 2 жыл бұрын
உண்மையாக உழைக்கும் ஒரு ஒரு மனிதனுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு
@rajeshn5317
@rajeshn5317 11 ай бұрын
Correct I'm kannada hardwork always ❤❤❤
@jeyaram7984
@jeyaram7984 2 жыл бұрын
காசிமேடு செல்வம் அண்ணா நீங்க பேசிக்கிட்டே மீன் வெட்டுவது ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா ....
@SakthiVel-zo9ls
@SakthiVel-zo9ls 2 жыл бұрын
அவர் பேச்சிலும் தொழிலிலும் சுறுசுறுப்பான மனிதர் என்பது தெரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
*அருமையான நேர்காணல் பதிவு அண்ணா*
@annamalaim3670
@annamalaim3670 2 жыл бұрын
இந்த அவசர உலகத்துல நான் சம்பாதிப்பது போதும் என்று சொல்லும் மனசு நிறைய பேருக்கு வராது ஆனால் செல்வம் அண்ணா நீங்க அருமையா சொன்னிங்க வாழ்த்துகள் 🎉🎉🎉
@nallamuthann6114
@nallamuthann6114 Жыл бұрын
he is earning 2000 to 3000 per day. So he is getting reasonable income in his work......
@harisivashankar021
@harisivashankar021 2 жыл бұрын
செய்யும் தொழிலை ரசித்து செய்யும் மனிதர்.
@sateeshkumar6079
@sateeshkumar6079 2 жыл бұрын
He love his profession that his 🏆🏆🏆victory.. Keep it up anna
@selvamselvam444
@selvamselvam444 10 ай бұрын
அன்பு அண்ணன் காசிமேடு ஸ்பீடு செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த மீன் கட்டிங் உலகத்திலே யாரும் கட் பண்ண முடியாது அவ்வளவு வேகமாக சுறுசுறுப்பு வர மக்கள் கிட்ட அன்பா பேசி எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் அது காட்டாத செயல்படுத்த உங்களுக்கு எனக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இவன் மீசை செல்வம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக அதிமுக இலக்கிய அணி🌱💐💐💐✌🏻 செயலாளர் ✌🏻✌🏻✌🏻✌🏻
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
Speed cutting.. செல்வம் bro.. Excellent fish cutting skills.. Great
@Myleader_Rahulgandhi
@Myleader_Rahulgandhi 2 жыл бұрын
எளிய மக்களிடம் அதித திறமை உள்ளது அதை வெளி கொண்டு வர இன்றைய சமூக வலைதளங்கள் பெரிதும் உதவுகின்றன..... காசிமேடு செல்வம் அண்ணண் அவர்களை இரண்டு முறை சந்தித்து உள்ளேன் எப்போதும் busy ஆன ஒரு மனிதர் பல வருட உழைப்பும் தொழில் மீதான ஆர்வம் தான் .....💙
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
Super 👍 சிறு வயதில் நிறைய செலவு செய்து விட்டோம் இனி தன் குடும்பதிற்காக பணம் சேர்ப்பது தன் பிள்ளைகளுக்காக உழைப்பது என்ற முடிவு அருமை 👍சிலர் குடித்துவிட்டு குடும்பத்தை கவனிப்பது இல்லை . வாழ்த்துக்கள் அண்ணா 💐👏🏽👏🏽👏🏼👏🏽👏🏻👏🏾பாதுகாப்பு அவசியம் 🧤🔪🐟🐠👍🙏
@user-zx7gk8xl9l
@user-zx7gk8xl9l 2 жыл бұрын
எங்க ஏரியாதான் செல்வம் அண்ணன்
@sreemani5417
@sreemani5417 2 жыл бұрын
Award venuma
@user-zx7gk8xl9l
@user-zx7gk8xl9l 2 жыл бұрын
@@sreemani5417 போடா தேவிடியா பையா
@user-zx7gk8xl9l
@user-zx7gk8xl9l 2 жыл бұрын
@@sreemani5417 போடா தேவிடியா பையா
@uk_sons_marine
@uk_sons_marine 2 жыл бұрын
CONGRATULATIONS KASIMEDU SELVAM ❤❤❤
@nandhakumard6543
@nandhakumard6543 2 жыл бұрын
9:10 that reply from him.. 🔥
@ppdt9527
@ppdt9527 2 жыл бұрын
Hard worker, very good dad, good customer service , great person and all rounder
@logeshwarangk609
@logeshwarangk609 2 жыл бұрын
Kasimedu selvam, hard worker, hatts off.
@karthigieyaan7986
@karthigieyaan7986 2 жыл бұрын
He didn't stop his work for interview. Dedicated
@sugisavi0432
@sugisavi0432 2 жыл бұрын
நேர்ல பாத்தது இல்லை but செல்வம் அண்ணாவ ரொம்ப பிடிக்கும் 🥰
@nirmalac654
@nirmalac654 Жыл бұрын
நல்ல உழைப்பாளி எந்த கெட்ட பழக்கமும் இல்லை உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் 😊
@boopathiragav908
@boopathiragav908 2 жыл бұрын
யதார்த்தமான மனிதன் வாழ்த்துக்கள் அண்ணா
@gladitor40
@gladitor40 2 жыл бұрын
உசுப்பேத்தி... விடாதீர்கள்... அவர் கை.. தான்.... மூலதனம் 🙏🙏🙏
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 2 жыл бұрын
வாழ்த்துகள் செல்வம் அண்ணா💖💖
@jayaram3417
@jayaram3417 Жыл бұрын
பேசிட்டே யாரு நாளையும் வேகமா வெட்ட முடியாது ஆனா இவர் 🔥🔥🔥🔥
@Maandralaii9
@Maandralaii9 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா💐✨
@brocklawrence7665
@brocklawrence7665 2 жыл бұрын
Annaaaaa vana vana ithathan ethir pathan 💯🔥 kasimedu selvam na summava
@datosam__
@datosam__ 2 жыл бұрын
காசிமேடு செல்வம் அண்ணா! 🤩 உங்கள் ரசிகன் From Malaysia ❤️🇲🇾
@vijaykumar9132
@vijaykumar9132 2 жыл бұрын
1:44 நல்ல செயல் அண்ணா வாழ்த்துக்கள்
@karthikgk8363
@karthikgk8363 2 жыл бұрын
Annanuku oru villan/police character parcel 🥳
@kamalraj529
@kamalraj529 2 жыл бұрын
செல்வம் அண்ணாவின் மீன் வெட்டும் திறமைக்கு அடிமையானவன்
@sivamt1505
@sivamt1505 2 жыл бұрын
நமக்கு இதுவே போதுமானது... Words sir❤️
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 Жыл бұрын
உழைப்பவனுக்கும் நேர்மையாக சுத்தமாக தொழில்செய்பவனுக்கும் என்றாவது ஒரு நாள் பெரிய நிலைக்கு வந்தாகவேண்டும் வாழ்த்துக்கள் செல்வம் அண்ணே
@sanjayvijayexplore
@sanjayvijayexplore 2 жыл бұрын
Congratulations ❤️
@loganathanloganathan9483
@loganathanloganathan9483 2 жыл бұрын
இதே மாதிரி எல்லா தொழில்லயும் இந்த மாதிரி கஷ்டமாவும், உண்மையாவும் வேலை செய்யறவங்கள பெருமைப்படுத்துங்க
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
நல்ல மனிதர் நீங்கள். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்
@rahimashahni1780
@rahimashahni1780 Жыл бұрын
I don't know the meaning of what he's saying 😀 but m big fan of Selvam wish for subtitles ... I just love the way he cut the fish clean n super fast 👍 lots of love yes guys let's support him may God bless you from north east India, Manipur
@Kbkjk12
@Kbkjk12 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@massminiideas
@massminiideas 2 жыл бұрын
Work perfect .... Pechu atha Vida perfect sir.... 👏👏👏👏
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Anna you are a very talented hard worker ❤. Keep it up. God bless you and your family 👪
@felixanto22
@felixanto22 2 жыл бұрын
All time favourite Selvam Anna fish cutting style
@malikadevaraj9724
@malikadevaraj9724 2 жыл бұрын
அண்ணா சூப்பர் வாழ்க வளமுடன் 💐💐💐👌👌👌💪💪🔥🔥🔥🔥
@kalipandiannellai9860
@kalipandiannellai9860 2 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம் . நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@henialex5275
@henialex5275 2 жыл бұрын
ഞാനും പുള്ളിക്കാരന്റെ വലിയ ഒരു ഫാനായി മാറി.. പുള്ളിക്കാരൻ മുറിക്കുമ്പോൾ മീനിന്റെ വേസ്റ്റ് എന്ത് സിമ്പിൾ ആയാണ് മാറ്റുന്നത്.. full tallent this person..👍🏻👍🏻👍🏻I like this person skill. (kerala /tvm).. selvam chetta super❤️❤️👍🏻
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌👌👌
@vijaysinfo8688
@vijaysinfo8688 2 жыл бұрын
Anna arumai anna video neraya pathu iruka👍👍👍
@majovj4864
@majovj4864 2 жыл бұрын
Style & perfection 🙋👏👏👏
@selvamp4275
@selvamp4275 2 жыл бұрын
Selvam sir neenga unmaiyele good men sir neenga 💞🙏
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
Super அண்ணா. அழகா வெட்டுறீங்க 👌👌👌👌
@mugeshpandiyan7817
@mugeshpandiyan7817 2 жыл бұрын
Inspiration man
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
God bless you
@MENSTALK1
@MENSTALK1 2 жыл бұрын
ஒரு ஆண் .... பெண் குழந்தை பிறந்த பின்பு மனிதன் ஆகிறான்...
@alexvalliofficial
@alexvalliofficial 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@vrock1957
@vrock1957 2 жыл бұрын
எல்லா வேலையும் கஷ்டமானது தான் ஆனால் இந்த வேளையில் அதிகமாக காயப்படும் ரத்தம் சிந்தி ஒழிப்பதற்கு இந்த தொழிலை எடுத்துக்காட்டு🤗🤝❤️
@arunarun9186
@arunarun9186 2 жыл бұрын
Super Selvam anna..... Valuithukkal
@tkbarunkartik5274
@tkbarunkartik5274 2 жыл бұрын
உங்களின் பெரிய ரசிகன் தான் உங்களின் மீன் வெட்டும் திறமையை பல உலக மக்கள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் வாழ்க பல்லாண்டு
@selvakumaranthipanujan9920
@selvakumaranthipanujan9920 Жыл бұрын
Congratulations kaasimaedu selvam anna ❤💙💖👏from srilanka
@Kiruthukutty
@Kiruthukutty 2 жыл бұрын
Good Humanbeing, congrats
@vrock1957
@vrock1957 2 жыл бұрын
பெரிய மீனை எவ்வளவு வேகமா நாளும் வெட்டலாம் சின்ன மீன் மட்டும் வெட்ட முடியாது கொஞ்சம் அதிக நேரம் ஆகும் இது அவருக்கும் தெரியும்🤗👆
@vijayarani9811
@vijayarani9811 2 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🤝💐 செல்வம் அண்ணா வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பம் வளம் பெற நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@aviyal5256
@aviyal5256 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@SaraSara-du2if
@SaraSara-du2if 2 жыл бұрын
Super Anna 👍
@babushahi1
@babushahi1 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️
@prakashjjs5892
@prakashjjs5892 2 жыл бұрын
உழைப்பு உயர்வைக் தரும்... நீங்கள் தான் சாட்சி 💪💪
@sivabala3253
@sivabala3253 2 жыл бұрын
Anna neenga pesurathu pola than unga work romba fast ah irukku....i like toooo this
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 2 жыл бұрын
தன் தொழிலை உண்மையாக நேசிக்கிறார்
@rkannant9890
@rkannant9890 2 жыл бұрын
செல்வம் மீன் வெட்டு அருமை
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
Hats up
@Iamlearninghuman
@Iamlearninghuman 2 жыл бұрын
Selvam Anna cutting is awesome 😎
@govindammalsivakumaran6574
@govindammalsivakumaran6574 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@sathishKumar-zc7pr
@sathishKumar-zc7pr Жыл бұрын
என்னா மனுஷன்யா, சரவெடி பேச்சு, மின்னல் வேக வேலை சூப்பர்.
@appratheep6895
@appratheep6895 2 жыл бұрын
Selvam anna vere thanamana fan from tiruvannamalai ❤️
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
Selvam anna.always super god bless you anna
@aneeshvalliyattu6250
@aneeshvalliyattu6250 2 жыл бұрын
Vera speed🔥 awesome work ✌🏻️ im from kerala. ✌🏻️✌🏻️
@rajarajan9509
@rajarajan9509 2 жыл бұрын
I'm a great fan of you
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj 2 жыл бұрын
Whatever the work you do, you should be top in that.. here is one more example for that.💪🤛
@karthiksi7541
@karthiksi7541 2 жыл бұрын
Super brother
@danathompson5135
@danathompson5135 Жыл бұрын
I wish you had English subtitles. I would love to know what your talking about. I love Selvam's videos. Absolutely mesmerized by his skill and speed in cutting. I'm in USA. Indiana. Thank you.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
SUPER KASIMEDU SELVAM SIR.
@Danystalk
@Danystalk 2 жыл бұрын
Awesome 👌
@monika-pd4oz
@monika-pd4oz 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணாஉங்கள் பேட்டி சூப்பர் அருமை
@vinothvinoth975
@vinothvinoth975 2 жыл бұрын
Selvam Anna arumai
@JMohaideenBatcha
@JMohaideenBatcha 2 жыл бұрын
வாழ்க காசிமேடு செல்வம், இயல்பான பேச்சு.
@karaikal3604
@karaikal3604 2 жыл бұрын
Very simple and genuine guy... Especially no bandha
@mani-yd3bv
@mani-yd3bv 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@karthickm2931
@karthickm2931 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...
@mjgramstories
@mjgramstories 2 жыл бұрын
Sema selvam anna
@sathyasanthiya6492
@sathyasanthiya6492 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 😍😍
@5starfriend738
@5starfriend738 Жыл бұрын
Super bro nanum kasimedu dhan ivara vida neraiya peru irukanga
@ashoktenkasi1379
@ashoktenkasi1379 2 жыл бұрын
Speed selvam anna. Good person. Chennai vantha fish vangi ungakitta cut panni. Oru selfie edukanum anna 😇😍😍🤩
@mkannan6254
@mkannan6254 2 жыл бұрын
வேற லெவல் வேகம் வாழ்த்துக்கள்
@ajithkumarm2937
@ajithkumarm2937 2 жыл бұрын
எதார்த்தம்❤
@muthukumaran5250
@muthukumaran5250 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா.
@jothirathinam4415
@jothirathinam4415 2 жыл бұрын
Good person in tha world
@TamilArasan-lf6hc
@TamilArasan-lf6hc 2 жыл бұрын
Congras Selvam anna
@balabala2029
@balabala2029 2 жыл бұрын
Kasi medu Selvam Anna super job
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 2 жыл бұрын
Super
@stwe674
@stwe674 2 жыл бұрын
Sería genial que fuera traducido en otros idiomas
@pandipandi9616
@pandipandi9616 Жыл бұрын
Anna, Enna than ungalai Pedy etuthalum workla correcta irukkinga Very good thala
@r.veeradhayalan7673
@r.veeradhayalan7673 2 жыл бұрын
செல்வம் அண்ணனின் தீவிர ரசிகன் நான்💖 வாழ்த்துக்கள் அண்ணா
@user-qi4sm2me8f
@user-qi4sm2me8f 2 жыл бұрын
13.58-14.02புள்ளைங்களுக்கு என்ன வேணுமோ அத வாங்கி குடுத்துட்டு அவங்களுக்கு சேர்த்து வைக்கிறதுதான் என் வேலை....""தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...."" 🙏🙏🙏🙏
@franglineds2440
@franglineds2440 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா!
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 60 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
Kasimedu Fish Market💥 Sema Fresh Fish #market #fish
16:27
How Hema
Рет қаралды 126 М.