Please upload this kind of videos more..... Very useful information.... Got more impressed by the way the guest explains about the encient chennai.... Awesome😍😍😍😍
@maheshshanmuganathan3 жыл бұрын
Very well said. Beautifully said :)
@srinivasanb42613 жыл бұрын
Excellent only Sriram do this study and narrate the whole story lucidly.Wish this appears in print media too.
@ChristyRomeo3 жыл бұрын
Yes Sir !we want more of Madras History!
@balakrishnang45213 жыл бұрын
@@srinivasanb4261 ppjp
@narayanankv59003 жыл бұрын
Very Interesting information thanks
@imthiyasahamed62423 жыл бұрын
மிக நீண்டகால வரலாறை மிக நேர்த்தியாகவும் , சுறுக்கமாகவும் , புரியும் படி மிக அழகாகவும் சொன்ன ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@aranganathans80563 жыл бұрын
சுருக்கமாக
@hemanthakumar58223 жыл бұрын
Thank you Sriram sir. I was born and brought up in Madras city. Felt very happy to learn such rare info about the history of this lovely city. Added to this expeeience is your superb audio with very clear diction, a very pleasant face...thank you very much Sir...this was a very nice Varaprasadam..thank you once afain..God bless you Sir.
@vijayalakshmivijayaraghava49793 жыл бұрын
u6
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
சார் வணக்கம் பொதுவாக வரலாற்று பாடம் படிக்க, கேட்க போரடிக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை. கடைசி வரை ஆர்வத்துடன் கேட்க, கவனிக்க முடிந்தது
@jo-zw7cy3 жыл бұрын
ஐய்யா அவர்கள் சொல்லும் கதை சினிமா காட்ச்சிபோல் நேரில் பார்த்தது போல உள்ளது ஐய்யா நலமுடன் வாழ்க என வணங்குகிறேன்
@manipk552 жыл бұрын
Yes. Perfectly correct
@gmariservai37763 жыл бұрын
அருமை சார்! நான் 1964லில் மாதராசுக்கு போனவன். தற்போது எனது வயது 76. சென்ற ஆண்டு வரை மாதம் ஒரு முறையாவது சென்னைக்குப் போய் வருவது உண்டு. சார் சொல்லிய வரலாறு என் மனதில் மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. சார் சொல்லிய விதம் மிகவும் அருமை. நன்றி.
@sivakannan22993 ай бұрын
❤😮
@arivazhagansubramaniam12253 жыл бұрын
நன்றி ஸ்ரீராம் சார்,..உங்கள் வரலாற்று ஞானத்தை இணையத்தில் பதித்து அழியாத காவியம் ஆக்கியமைக்கு பாராட்டுக்கள் நன்றிகள்... காலம் கடந்து பேசும் ..நிகழ்காலம் பாராட்டாமல் போகலாம்...வருங்காலம் போற்றும்..
@lotus48673 жыл бұрын
அடேயப்பா , என்ன ஒரு நினைவாற்றல் ? ஆழ்ந்த ஆராய்ச்சியும் வரலாற்று செய்திகளும் திகைக்க வைக்கின்றனவே! நன்றி ஐயா , சென்னையில் பிறந்து வளர்ந்த போதும் , இவை குறித்து தெரியவில்லை ஐயா .
@rajam20313 жыл бұрын
வரலாறு பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துக்காட்டி கூறியதற்கு மிக்க நன்றி ஐயா. 👌💕
@vln1340083 жыл бұрын
Wonderful reminiscences of Chennai's history and development. I am 71 years old and have nice memories of the Mylapore, Teynampet, Boat Club, Foreshore Estate etc in the 50's and 60's. Thanks a lot Sriram Sir. You have done a yeoman service to record past history for eternity!!
@kamalkosamy19923 жыл бұрын
வரலாற்றை தெளிவாக எளிய தமிழில் அழகாக விளக்குகிறீர்கள். அய்யாவுக்கு மிக்க நன்றி .
@POLLACHI-LIC3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வராலாற்றுச்சுவடுகளை எடுத்துச்சொன்னமைக்கு ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம். நன்றி ஜெய்ஹிந்த்
@riazbanu97413 жыл бұрын
மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்ன ஐயா அவர்களுக்கு அநேக நன்றிகள் . அறிந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
@advparan3 жыл бұрын
ஈவேரா, அண்ணாதொற, கருணாநிதி தவிர்த்து ஏதுமறியாமல் வைத்திருந்த எங்களுக்கு சென்னை மற்ற தமிழ்நாடு நகரங்கள் பற்றிய சரியான வரலாறு சமூக வலைதளங்களில் தங்களைப் போன்றோரின் பேச்சுக்களால் அறிந்தும் படித்தும் தெரிந்து வருகின்றோம்.
@vampires753 жыл бұрын
உனக்கு ஏதும் தெரியவில்லை என்றால் அதற்கு காரணம் படிப்பறிவின்மைதான்.
@ramyaamidas75493 жыл бұрын
No books and media exposed the ancient Madras even no one tell when celebrating madras day... It's not about education
@jenim10025 ай бұрын
@@vampires75 காரணம் திராவிட கல்வி கொள்கை தான்
@krishnakrishna-pc9fq4 ай бұрын
அண்ணா துரை
@advparan4 ай бұрын
@@krishnakrishna-pc9fq காமராஜர் கக்கன் போன்ற நேர்மையான தலைவர்களை விரட்டி ஆட்சி அதிகாரத்தில் அராஜக பேர்வழிகளை புகுத்தியவர், தொற! அண்ணா தொற.
@sathishnarayanan6933 жыл бұрын
Kindly accept my heartfull Wishes to you sir I came to Chennai (madras) in 1950 From Madurai we use to go All over chennai by cycle studies P. S. H. School mylai you took me to my golden days (Olden) now I am (happy 85 years ) ***** Once again thank you sir.
@shanmugamlakshmanpillai86073 жыл бұрын
Really very nice useful information of chennai let this continue
@மெட்ராஸ்டாக்கீஸ்3 жыл бұрын
Sir ❤️ Kindly share your Madras knowledge to us! Hardcore Madrassi ❤️
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
ஆஹா ஆஹா ஓஹோ.. மிகவும் அருமையான பதிவு அவதார் யூட்யூப் சேனலுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@MASADHIYA3 жыл бұрын
My father came to Madras during 1938 and started working for Burmah Shell at Esplanade and he used to go by Tram from Mylapore, Triplicane till 1955 after that the tram services were dismantled and even today those strong Tram tracks are lying underground at 20+ feet in TH Road and Walaja Rd... Madras was Green and cool with heavy rains during October and November and there was no water problem till 1975.
@thiagarayaselvam2861 Жыл бұрын
Thambi.After Madras Corporation the road cuts in right side and starting of P.H.Road, before Everest hotel , there are some Tram tracks still available near குதிரை லாயம். It means குதிரை வண்டி Parking place.?
@saranaabraham58583 жыл бұрын
அருமையான பதிவு சார் அற்புதமான விஷயத்தை அழகாக பதிவு செய்தீர்கள். 3 நூற்றாண்டு வரலாற10 நிமிடத்தில் சொல்லி முடித்த உங்கள் குரல் அருமை நன்றி👍
@gunasekaran57593 жыл бұрын
அய்யா!பொறுமையாக, அழகாக கல்லூரி பேராசிரியர் போல போயஸ் தோட்டம் பற்றிய வரலாற்றிணை எடுத்து கூறினீர்கள். தங்கள் பணி தொடர கடவுள் அருள் புரியவேண்டும். நன்றி ஐயா.
@v2flashviews4383 жыл бұрын
Thanks a lot sir. It is the first time I have an opportunity to know Madras history of the places. The way you have explained in a lucid way is simply 👍👍👍
@deepaktexchem13 жыл бұрын
Good memory power. He says all the English names correctly without any notes.
@vijay-fz5ln3 жыл бұрын
he is educated so...
@SubashchandaranS4 ай бұрын
ஒரு ஒவ்வொரு இடத்துக்கும் பேர் வந்ததுக்கு இவ்ளோ அழகா சொல்றீங்க ரொம்ப
@nramadurainarasihman73243 жыл бұрын
தெரிந்த சென்னை தெரியாத விவரம். சூப்பரான தகவல்.
@sakalyassswc77163 жыл бұрын
The narration made us to travel thru the streets and such a wonderful information without any lagging. Kudos 👍
@kabilanam4828 Жыл бұрын
நன்றி மிகச்சிறப்பு. அப்போது இருந்த ஏரிகளின் தற்போதய உள்ள நிலையை வரலாறுகளோடு இனைத்து கூறுங்கள் வெள்ளத்திற்கான காரணத்தை மக்கள் அறிந்து கொள்ளட்டும்....
@mallikabadrinathveetusamay48383 жыл бұрын
When we bought house in 1970 it was Pois garden. Not Poes garden.
@ashoksurya_saravanan3 жыл бұрын
Ivalo naal neenga yenga irunthinga ayya... Program romba super ah iruku... I subscribed this channel for you sir...
@aanamain43 жыл бұрын
it's literally like a time travel feeling... I was imagining every moment of what you said.. wow....
@azeemabdul11703 жыл бұрын
Me too..
@White-un3rh3 жыл бұрын
அடிமையாக இருந்ததற்கான அடையாளம் இன்னும் நம் ஊரில் இருக்கின்றது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.நம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயராக மாற்ற வேண்டும்.
@Sundar-cp8lf4 ай бұрын
சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தியை கொன்றவர்கள் ..இன்று ஆளுகிறார்கள்... அப்படிண்ணா யாருக்கு வணக்கம் செலுத்துவது..
@pratapkumar91533 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@purushothamankannan48253 жыл бұрын
சிறந்த பதிவு சிறப்பான சொல் ஆற்றல்
@meenam_babu3 жыл бұрын
மிக மிக அருமை சார்..!!What a clarity sir..!!
@venkatarangantnc3 жыл бұрын
சுவையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.
@rajkumarvpost3 жыл бұрын
He is an amazing chronicler of Chennai
@venkataramanan72193 жыл бұрын
மிக நேர்த்தியான விளக்கம் 👌 மிக மிக நன்றி சார் 🙏
@sundarbala70833 жыл бұрын
ஸ்ரீராம் சார், நீங்க அவசியம் ரா. பி. சேதுப்பிள் ளை யின் ஆற்றம்கரையினிலே படிக்க அதில் நிறைந்த தகவல் உள்ளது. Nantri
@ganeshprabhun68252 жыл бұрын
தங்களுடைய தெளிவான விளக்கம் மிகவும் பிரமிப்பு அடைய செய்கிறது வாழ்த்துக்கள் பல
@rajarammohan14872 жыл бұрын
Wonderful sir,. உங்கள் கதை சொல்லும் பாங்கே தனி சிறப்பான வழி ஐயா
@jathinmeduri98503 жыл бұрын
I came to chennai in 2016. Hated to stay here fr two years. And then started to like chennai due to my local friends. He took me to many interesting/fascinating places in chennai. Im in love with chennai and planning to settle here. Some how im fascinated to old constructions. OldTemples and churches. Its really great to see this video. Now ill keep this video as reference and visit all the places he has discussed. Loved it. Would love to hear how chennai city has expanded, names were given to the places . And history of mahabalipuram etc
@skr12-013 жыл бұрын
Why you hated Chennai ? I think worst roads and traffic
@prabagarann86472 жыл бұрын
தங்களின் எல்லா வரலற்றுப் பதிவுகளுமே பாதுகாக்கப்பட வேண்டியவைதான்.
@dvkarunakaran41553 жыл бұрын
மிக அருமையான பதிவு ஸார். Hats off.
@karthikeyana85393 жыл бұрын
மிக தெளிவான வரலாற்று பதிவு. மிக்க நன்றி!
@cmdevendran3 жыл бұрын
Very surprised to know the history of Poes Garden. My Uncle used to tell me that mandaveli was full of grass land and nothing else. I am die hard Madarassi. It is very important to document the information in digital formats. Thank you very much Sir for such a wonderful effort. Request you to document more.
@OneGod3vision2 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் காணக்கிடைக்காத வரலாற்று பெட்டகம் நன்றி ஐயா
@KSKGOAT3 жыл бұрын
அபூர்வமான தகவல்கள். 🙏
@sagayamary31562 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@prasannabalasundaram27563 жыл бұрын
நேர்த்தியான வரலாற்று பதிவு.நன்றி
@dancegurukumari28062 жыл бұрын
Thank you sir for all your kind information about history old Madras. It's so fascinating to know. I came to study there from South Africa in the year 1966. I learnt about all the street names. It's so interesting to listen to you and know the difference of then and now. I lived in Mylapore Luz avenue. I can never forget my stay there and travelled through the city for 5 years. When you are explaining, it takes me down memory lane. Nandri.
@kamaraj81203 жыл бұрын
ஒரு வரலாற்று செய்தியை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
@shganapathy3 жыл бұрын
Sir a wonderful history on poes garden. I am a speech therapist wkg in ramachandra university. I know you well through prof.Roopa nagarajan
@SriramV3 жыл бұрын
Thanks
@hariharansuchindran22163 жыл бұрын
Awesome explanation Sir.. thank you 👍
@balasundaram92853 жыл бұрын
Very nicely explained Sir.....U r awesome in choosing words and narration.....We are waiting for more such Chennai Stories.
@KREEMACREATIVE3 жыл бұрын
He has a trisulam nerve in his forehead ... Wow... And great video ✌🏿
@bsriram62553 жыл бұрын
Srichurnam Mark
@tindivanam.narayanannaraya71525 ай бұрын
வணக்கம் அண்ணா தகவல் அருமை போயஸ் கார்டன் சூப்பர் தகவல் நன்றி
@jayr.617 Жыл бұрын
Amazing history. Love listening to you. I lived in Chennai as a teenager and now live overseas. wish I had leaned all this back then and explored Chennai more. Looking up all of your videos eagerly.
@pariyakarupan82903 жыл бұрын
Very good sir u have given a clear picture about old Madras really amazing thanks.
@rajusunderraman18654 ай бұрын
Beautiful Narration Sir. Thanks for sharing the Past
@shahilabegum24702 жыл бұрын
ஐயாவுக்கு வணக்கம்.உங்கள் வரலாற்று பதிவுகள் அருமையாக உள்ளது. ஆங்கிலேயர்களே பயந்த நம் மண்ணின் மைந்தன். தன் மக்களை இனம் மதம் என்ற வேறுபாடு இல்லாமல் தன் மக்களை காத்து வந்த திப்புசுல்தான் போரில் கொல்லப்படவில்லை. சூழ்ச்சியினால் சதியினால் இறந்தான். அந்த சதிகாரர்கள் யார் என்பதை அனைவரும் அறிய தெரியப்படுத்துங்கள்.
@arjung34273 жыл бұрын
சில வரலாற்று உண்மைகளை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ள விரும்புகிறதோ.. இல்லையோ.ஆனால் இவை போன்ற வரலாற்று உண்மைகள் கண்டிப்பாக அழியாது பதிவு செய்யப்பட வேண்டும்.(My humble request)
@kamalkosamy19923 жыл бұрын
அய்யா அவர்கள் எளிய தமிழில் வரலாற்றை விளக்குகிறீர்கள். மிக்க நன்றி.
@kamaldeen37383 жыл бұрын
I love this kind of videos
@subramaniank94763 жыл бұрын
மிகவும் நேர்த்தி.நன்றி.
@ravananv16663 жыл бұрын
I am very much thankful to you sir for valuable information for past history of madras
@Akash-jj8pi3 жыл бұрын
Superb information sir.. ivalo history iruku nu neenga soli than theriyum sema
@mithil_memories3 жыл бұрын
இப்போ தான் புரியுது மழை வந்தா இந்த ஏரியா எல்லாமே எதுக்கு வெள்ளக்காடா மாறுதுன்னு 😝😝
@thiagarayaselvam2861 Жыл бұрын
Correct?
@ramkumar-oz7dp3 жыл бұрын
தெளிவான விளக்கம்
@prasathgopalan3 жыл бұрын
Good to know the history thank you sir for your classic presentation
@skannan69444 ай бұрын
Very good sir... you have done a lot of research and study and presenting it very well.. please keep doing this service for the present generation and for the future.
@nramadurainarasihman73243 жыл бұрын
அருமையான சுவையான வரலாறு. நன்றி ஐயா
@sivasubramanian30823 жыл бұрын
Sir, u hv explained very shortly, but more informative, but, generally unobtainable really. Thank u sir.
@maheshshanmuganathan3 жыл бұрын
LOVED IT! Great work Guys.
@sangeethakannan75793 жыл бұрын
நிறைய தகவல்கள் மகிழ்ச்சி.
@summairu3 жыл бұрын
It's a wonderful experience to learn about the history of Chennai through Sriram sir...Keep enriching us sir
@mike-ks7uh2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.வரலாற்று உண்மை என்றும் மறையாது.
@ravichandran86693 жыл бұрын
Thanks Sir. Very good and useful information.
@syedmaricar99464 ай бұрын
past history of Chennai very nicely presented.
@padminivenkataraman18963 жыл бұрын
So interesting. I thoroughly enjoyed it.
@kannannaarayanan36213 жыл бұрын
மிக அருமை, நேர்த்தியான பதிவு 👏, நேரம் இருந்தால் சென்னையின் ஆறு, ஏரி, குளங்களின் பெயர் மற்றும் வரலாற்றை பதிவிடுங்கள்,நன்றி.
@safetyfirst64003 жыл бұрын
Sir very beautiful explain in middle British period the created two town one is Black town another one is white town white town is Mount Road to Adyar Area black town is Royapuram to Ennore
@poornimakt17713 жыл бұрын
You are such a great narrator sir!!! Simply great knowledge sharing. Many many thanks since it's great and interesting to know history and pl upload more such videos daily sir
@rajamanickamkrishnamoorthy56622 жыл бұрын
மிகவும் சுவாரசியமான மற்றும் திகைப்பான வரலாறு.நனறி
@drpucp3 жыл бұрын
Superb and fantastic narration of exciting history. Thx ji
@raobadrinathgovindarao52873 жыл бұрын
Very informative episode. Thank you sir.!
@hakimmohammed62143 жыл бұрын
Superb narration sir... Loved to hear it... Awesome thanks for your efforts
@tamilh95913 жыл бұрын
Inviting these kind of videos Applaud 👍 Great effort ❤️
@prakashkrishnamoorthy4853 жыл бұрын
Your narration is very nice sir. So t.nagar is nothing but a lake of 77 acres.
@MrDrpraddeep3 жыл бұрын
Awesome sir ... thanks a lot for a wonderful explanation on the History of poe"s garden .
@asrinivasanchithra22693 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@priyakr24903 жыл бұрын
It so very interesting to see & listen to Sriram Sir's videos. Looking forward to many such videos
@ts.nathan7786 Жыл бұрын
ஜெயலிதா மற்றும் முத்துராமன் நடித்த சூரியகாந்தி என்ற திரைப்படத்தில் ஜெயலிதாவின் போயஸ்கார்டன் வீடு வரும். ஒரு முட்டைக் காட்டில் அந்த வீடு தெரியும். ஃபீயட் காரில் அந்த வீட்டு வாசலில் முத்துராமன் வந்து இறங்குவார். அந்த மொட்டைகாடுதான் போயஸ்கார்டன் ஏரியா. நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.
@sramachandran60683 жыл бұрын
Excellent way of saying the history of a place
@kailashvista5 ай бұрын
Brilliant and clear explanation Sir..keep it up
@sn203 жыл бұрын
Very informative and thanks for sharing your knowledge
@kanniyappankanniyappan63563 жыл бұрын
Super sir👏👏👏👏👏👏👏👏🙏 🤘
@muthukumaran33303 жыл бұрын
Super explaination
@kapilramanujancbse3 жыл бұрын
Wonderful video sir. Thanks for sharing 🥰❤️
@sathiyasatvision9 ай бұрын
🎉great sir.Nice information.my father every year we visit this mahal And temples in our childhood. Now there is no time we hsve a oppertunity to visit this type of palace.Also keep all your videos And information regarding this type of information.oneday I will reach you regarding this.
@stanissilvester9093 жыл бұрын
Excellent sir, very interesting
@kalpakamsrinivasamurti79023 жыл бұрын
Our house was built in 1960, first dwelling unit in our surroundings. Our house was surrounded by bushes. I was told that previously the whole area was a paddy field .During the rainy season it looked like Venice.
@craigslist13233 жыл бұрын
Have you seen Venice?
@kalpakamsrinivasamurti79023 жыл бұрын
@@craigslist1323 yes I had been to Venice
@rajkumarvpost3 жыл бұрын
Entha area madam neenga?
@kalpakamsrinivasamurti79023 жыл бұрын
@@rajkumarvpost same area
@Americavlogintamil Жыл бұрын
@@kalpakamsrinivasamurti7902 Poe's garden?
@trendingfood31193 жыл бұрын
Super 👍👍👍
@7571lara3 жыл бұрын
Nice to know this history
@ponuthaigeorge21883 жыл бұрын
மிக்க மிக்க தாழ்மையான நன்றி பல ஐயா
@gomathikrishnamoorthy84843 жыл бұрын
Wow thank you Sir and well explained the history of Chennai roads