Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@lakshmisrirangam91493 жыл бұрын
He did very good job the person who did harm to elephant will punish by God defenetly
@ravib25392 жыл бұрын
Yuuycb. Mkn
@dsk45513 жыл бұрын
இவர் மட்டும் அழுகாமல் இருந்திருந்தால் அந்த ஆன்மா சாந்தி அடையாது😭😭😭 எஸ் ஐ நீ எங்களோடு கலந்து விட்டாய் 🙏🏽
@mithunagri3 жыл бұрын
உண்மை
@BTSARMY-ho9sr3 жыл бұрын
Mm KKK pa
@saravanakumar70243 жыл бұрын
அவர் அழும்போது தானாகவே எனது கண்களும் கலங்கியது... 💔💔💔
@prabhulatcham23663 жыл бұрын
உலகில் இவரைப் போன்ற அன்பு செலுத்தும் உள்ளங்கள் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பை செலுத்துவோம் மனிதநேயம் வளர்ப்போம்
@abijothilingam33543 жыл бұрын
கட்டில் வாழும் விலங்குகள் அன்புடன் தான் பாழகும் ஆனால் நாட்டில் வாழும் மனிதன் தான் வெரிப் பிடித்த மிருகம் இவர்ப் போன்ற மனிதர்கள் தான் காட்டை பாதுகாக்க முடியும்
@vishwagk49353 жыл бұрын
ஐயா, உங்களை போல உள்ளம் கொண்டவர்கள் இந்த கலியுகத்தில் மிகவும் அரிது. வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
@jayarani81852 жыл бұрын
Manithani Vida...🦣
@naliniangel56243 жыл бұрын
நீங்க சூப்பர் அண்ணா நீங்க பேசும் போது உங்க உணர்வு புரியுது ...என் கண்ல கண்ணீர் தான வர்து ...
@sabarinath20113 жыл бұрын
Yaru sir Neenga... really happened to see a real human being.
@rajasekarrangarajan3 жыл бұрын
Its been a long time, that i have seen humans with humanity. Now i can see. The RANGER .
@banureka28382 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்டவர். யானை மீது அளவுகடந்த அன்பு! அவர் பேச நானும் அழுது விட்டேன். அவர் இதயமார்ந்த நட்பு... கண்கள் கலங்கியது.
@vimalj65363 жыл бұрын
உயர்ந்த மனிதன் ஐயா நீங்கள்...
@bhasksub803 жыл бұрын
இவரின் அன்பும் பாசமும் கண்களைக் குளமாக்குகிறது. ஒரு யானையைக் காடு உருவாக்க சராசரியாக தினமும் 150 கிலோ உணவைத் தர வேண்டும். யானைகள் இல்லையென்றால் காடுகள் இல்லை. ஒரு ஆரோக்கியமான யானையை இழப்பது மனித இனத்திற்கு நல்லதல்ல. அதனுடைய வாழ்விடத்தை அழித்து விட்டு உணவு தேடிவரும் வாயில்லா உயிர்களை இரக்கமில்லாமல் வதைத்துக் கொல்லும் ஈனப்பிறவிகளை காலம் முழுக்க சிறையில் அடைக்க வேண்டும்.
@ruban43282 жыл бұрын
Kollanum 🙂
@rajendran.a55362 жыл бұрын
இந்த பாரஸ்ட் ஆபீசர் மிகவும் நல்லவர் யானையை அன்பாக நேசிக்கின்றார்
@kannadhasan95523 жыл бұрын
கண்கலங்க வைக்கும் அளவுக்கு அதிகமான அன்பு 😭😭😭😭 ஐயா அவர்களின் வாழ்க்கை அருமையான பகிர்வு. யானைகள் மதிப்பு மக்கள் ஆனைவருக்கும் தெரிய வேண்டும்
@DineshKumar-yi5ug3 жыл бұрын
I am crying like anything after listening to his sharings... wild animals having love and affection but some humans are not having such things... RIP... SI....
@rajudv4483 жыл бұрын
Can't control emotions after listening this elephant story
@sharveshgowthaman3 жыл бұрын
கண் கலங்கியது என்னை அறியாமல்😭😭😭
@gdevanayagam2122 жыл бұрын
சார் நீ்ங்க அன்பின் கடவுள் உ்ங்கள் பணி சிறப்பு உங்களிடம் இருக்கும் அன்பு உண்மையில் சிறப்பு உண்மையில் si ஆத்மா உங்களைச் சுற்றியே இருக்கும் உங்கள் குடும்பமும் நீங்களும் நீண்ட ஆயுளும் வளமும் கடவுள் வழங்கட்டும்
@bharathkumar79763 жыл бұрын
Very very touching story...he deserves for this job.
@mohammedtariq78913 жыл бұрын
The bond between the man and animals grow stronger than between a man to man 💯
@thalaivar94233 жыл бұрын
Ranger sir, You are blessed I never saw a employees who respected & disciplined with own heart to superior officers.
@gnanavel10623 жыл бұрын
ஐயா வின் பாதத்தை தொட்டு வணங்குகின்றேன் ஐயா உங்கள் உண்மையான அன்புக்கு
@رسيناالبلوشي3 жыл бұрын
😢😢😔இதுக்கு யார் கரணாம் யாரோ அவனை கடவுள் சும்மா விடமட்டன்.
@asohkkumar61013 жыл бұрын
உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்ட அதிகாரிகளால்தான் காடு இன்னமும் காப்பாற்றப்படுகிறது.வனவிலங்குகளும் வாழ்கிறது.நீங்கதான் அதிகாரி விசாரிச்சி தண்டிங்க.மக்கள் உங்களோடு எப்பவும் இருப்போம்.
@AshuR-me8ie Жыл бұрын
Sariyanu
@gnanavel10623 жыл бұрын
உங்கள் அன்பு உண்மையானது எனக்கு கண்ணீர் வருகின்றது
@ramrani38703 жыл бұрын
நல்ல மனிதர்யா நீர்
@red3e7663 жыл бұрын
இறைவா இந்த செயலை செய்த மனித நாய்களை மன்னிக்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
Dogs ah thitatheenga... Avangalum Vaai illa jeevan, kulandai maadiri... Manida mirugam avangakai, petrol acid ellam oothi koluthanum..
@chinnathampithampi54553 жыл бұрын
அவன நாயினு சொல்லாதீங்க அரக்கன்
@piremilauthayakumar30713 жыл бұрын
அந்தப் பரதேசி கூட்டத்தை நாய் என்று சொல்லாதீர்கள் மனித மிருகம் என்று சொல்லுங்கள்நாய் ஒருபோதும் இப்படி பண்ணாது மனித மிருகம் தான் இப்படி பண்ணும்
@komala28deivamani133 жыл бұрын
நல்லார் ஒருவர் உளரெல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.... அய்யா, நீங்கள் கடவுள்..🙏🙏🙏 😭😭😭
@gomathinayagamkathirvel29593 жыл бұрын
Not able to control my tears when he explains how the elephant suffered and died . His understanding about the elephants shows how he s dedicates in his work. The bandage between him and the elephant is very touching. He considered it as one of his family members. Culprits has to be punished siverely and it should be a lesson for others who dare to torture animals .
@vickye94633 жыл бұрын
You have taken care of Ganesha Sir, Antha pillaiyar ungalaiyum ungal kudumbathaiyum neenda aayuloda aargoyathudan vaithirupaaru. Stay blessed Sir.
@ashwin76673 жыл бұрын
Such an emotional documentry 🙏🏻🙏🏻🙏🏻
@bahathaslam19813 жыл бұрын
"Manusanga maranthuruvanga sir" Kodi la oru vaarthai aiyya🙏🙏🙏🙏🙏
@KalaiVanan-go7rz5 ай бұрын
நீங்க சூப்பர் அண்ணா நீங்க பேசும் போது உங்க உணர்வு புரியுது..... என் கண்ணீர்தான் வருது
@hemalatha-hy1lc3 жыл бұрын
வீடியோ பார்த்த போதே தாங்க முடியல ஐயா... குழந்தை மாதிரி நாங்க எல்லாருமே அழுதுட்டோம்...
@neelamsenthil70213 жыл бұрын
what to do?? the gentlman lost his friend. true friend...
@nelsondp24993 жыл бұрын
True forest man salute sir
@whoiam79513 жыл бұрын
😭Elephant is very intelligent animal❤
@jeda30733 жыл бұрын
Aavudai bro I really appreciate how you approach and deal with this officer.....
@arthanariganeshganesh90232 жыл бұрын
Really great words .I really cried . Mr. Avidai your narration made me cry more. This forest officer is dedicated in his work. The beast who set fire should be put behind the bars for life.The pain of the elephant was intolerable .paavam
@sugunapress84342 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள். மனிதம் சாகவில்லை. இப்படியும் மனிதர்கள் அப்படியும் மனிதர்கள்
@selvaselva36463 жыл бұрын
இப்பலாம் மனுஷன் மனுஷன் மேலேயே இரக்கம் காட்ட மாட்டாயா மிருகங்கள் மேல எப்படி இரக்கம் காட்டுவான்
@HARISH-SR Жыл бұрын
True affection🥺😭😭😭😭
@djprakash41863 жыл бұрын
தயவுசெய்து விலங்குகளை வாழ விடுங்கள். வாழ வழி விடுங்கள். 🙁🙁🙁
@ashumurtu66763 жыл бұрын
😭😭😭😭😭 seeing thumbnail itself breaking mind ..
@RS-tw1dx3 жыл бұрын
Only few persons live with humanity in this world...u r one among them....god bless you
@viswanathsundaram3028 ай бұрын
too painfull one cried deeply... Sir u too grt nd nature guardian angel🙏
@vigneshsmv56742 жыл бұрын
என்னதான் மனிதர்கள் மீது பாசமும் நேசமும் வைத்தாலும் அவர்கள் இது ஒரு சமயத்தில் நம்மீது துரோகத்தை செலுத்துவார்கள் ஆனால் நம் வளர்க்கக் கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் நம்மள எப்போதும் நம்மை துன்புறுத்த நினைப்பதில்லை
@loveanimals87063 жыл бұрын
அந்த மனிதப் பேய்களை விடாதீர்கள்.....அடித்தை கொல்லுங்கள் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@savarimuthulakshmi67083 жыл бұрын
கவளபடாதிங்க அண்ணா அந்த நாய்களுக்கு தண்டனகிடைக்கும்
@cyrilkaviraj70613 жыл бұрын
@@savarimuthulakshmi6708 seriously I am.eagarly waiting but still nothing happend only this earth should punish
@saleemjaveed84703 жыл бұрын
இந்த அன்பு தான் கடவுள்
@SowmiyaArun3 жыл бұрын
I can't here the interview completely😭 May your Soul rest in Peace da😭💔
@karthikmanickam53063 жыл бұрын
Thank you behindwoods ,I was thinking about this interview you made it 🙏
@NammaSamayalaraiTamil3 жыл бұрын
Sir neenga indha nalla manadhudan neendanal aarokiyamudan irukka vendum.god bless you sir.
@verygood61683 жыл бұрын
யோவ் பாசக்கார மனுஷா என்னை அழவச்சிட்டேயா
@malinisugumaran71963 жыл бұрын
அவருக்கு நல்ல மனசு அந்த மனசு அவரையும் அவர் குடும்பத்தையும் வாழவைக்கும்
@balansiva52103 жыл бұрын
நா இந்த வீடியோவா பாத்த போது நா கண்கலங்கிட்டே 🥺🥺🥺
@geetharam74773 жыл бұрын
Super sir emotional speech nengal allugumpothu en kangalum kalageyyathhu pavam SI avargaluku marana thandanai koduka vandum
@rajaRaja-bj3tz3 жыл бұрын
I love this guy also his animal kind No words to explain his feelings We say our deep condolence to SI No words
@ThamizhiAaseevagar3 жыл бұрын
பேராற்றல் கொண்டு பேருயிர் , இந்த வனத்தில் உலா வந்துக்கொண்டிருந்த அந்த ஜிவனுக்கு மனிதன் தந்த பரிசு கொடுமை.மனிதனே வாழ தகுதியற்ற உயிரினம்.மனம் வலிக்கிறது.
@kirthidarshan84943 жыл бұрын
😭😭😭 சொல்ல வார்த்தைகள் இல்லை.... கண்களில் நீர் தான் வருகிறது........😭😭😭😭😭😭😭😭😭😭
@kirubakaranm.g3053 жыл бұрын
" Manushanga marandhuruvaga sir" vaaiyilla jeevan marakadhu 🔥🙏 this word enough....Ayya
@Rajamani-x9l5 күн бұрын
Anna neengadhan unmayana manusan❤❤
@hafeezmohamed66773 жыл бұрын
பூர்வகுடிகளுக்கு வலிக்கும், நகர மக்களுக்கு!!!!
@gurumoorthi3343 жыл бұрын
Thankyou so much behindwoods & avudai for this new concept wonderfull interview with forest officer.
@rajasekar-lb4qf Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
@kowsikansivabalan87322 жыл бұрын
விலங்குகளை நாம் பாதுகாக்கவேண்டும் மற்றும் பாதுகாக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நமது மாதாந்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை வழங்கிவர வேண்டும்..
@MohamedHassan-uq8ju3 жыл бұрын
அவர் அழுகும் போது ப்பா புல்லரிக்குது😭😭😔
@dayalansrinivasan44293 жыл бұрын
யாராக இருந்தாலும் உயிர் உயிர்தான் தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும்.இனி இந்த தவறு நடக்க கூடாது. பாவம் யானை
நான் நிச்சயமாக என்னால் முடிந்த அலவிற்கு 10 யானையை வளர்க்க என்னால் முடிந்த உதவியை செய்வேன்...... என் அன்னை மீது ஆனை
@Kovaidiaries3602 жыл бұрын
நமக்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவை இழந்ததுபோல் இருந்தது அவர் கண்ணீர் விட்டு அழுதபோது 😭
@tvsubra3 жыл бұрын
Give them the same treatment what they gave to this innocent elephant.
@arakkararasan27023 жыл бұрын
onnu saavadinga illa saabam vidunga....ungalalam thiruthave mudiyadhu da
@amuthansm81283 жыл бұрын
❤❤kastamah iruku romba
@neelamsenthil70213 жыл бұрын
Real gentleman, not a pretender.. we can realise the real love between the Esssi and the Gentleman.... sorry for him..
@maduraipets72473 жыл бұрын
கண்ணீர் வருகிறது sir.
@giriprasath68543 жыл бұрын
அவர் அழும்போது நான் கதறி அழுதுவிட்டேன் 😭😭😭
@visvesvaranc3 жыл бұрын
Love it. Emotional ❤️
@genes143 Жыл бұрын
இதைபாக்கும் பாக்கும் போது கண்களில் தண்ணீர் வந்துவிட்டது என்ன கொடுமபண்ணி இருக்கார்கள் பாவம் 😂😂😂❤
@hemalatha-hy1lc3 жыл бұрын
உண்மை உண்மை ஐயா.. அவங்கள விடவே கூடாது
@ppdt95273 жыл бұрын
U are the real father of the forest....
@rajasekarrangarajan3 жыл бұрын
Thank you Behindwoods. Now the enormous gigantic rare animal is dead. Couldn't control my tears. SI did nothing but it trusted humans. What a big mistake !!! This ranger is talking from his heart. He looked at the elephant like his son it seems. Faith in humanity restored.
@mohdnaji77013 жыл бұрын
Really am crying when he crying time hats off u sir
@zumakazoo94073 жыл бұрын
Most inspiring 🖤
@mohanhobbies3 жыл бұрын
A great human being..
@tdhanasekaran35363 жыл бұрын
Extremely happy to such a dedicated forest ranger in spite of the horrible incident.
@ponnusamy45213 жыл бұрын
அய்யா நீங்க கடவுள்...
@muhileditor89832 жыл бұрын
வேதனையான நிகழ்வு
@BalaMurugan-wq1rm3 жыл бұрын
The Real village man and TRUE man
@radhakrishnan95153 жыл бұрын
இறைவா மனித இனத்தை அழித்து விடு விலங்குகள் நலமாக வாழட்டும் கண்ணீருடன்,,,
@anandan_happiness24953 жыл бұрын
🙏
@Muthu_563 жыл бұрын
2:56 Sariyana kelvi kannir a adaka mudiyala 😢😔
@kowsikansivabalan87322 жыл бұрын
மிகவும் உணர்வுபூர்வமானது கவலையானது. விலங்குகளை துன்புறுத்துவோர் சித்திரவதை செய்வோருக்கு அரசு கடும் தண்டனை கொடுக்கவேண்டும்..
@anandapadmanaban50243 жыл бұрын
சித்திரவதை செய்து கொலை செய்துள்ளான் அந்த பாதகன்.கேட்கவே மனது பதைக்கிது.இந்த வனத்துறை ஊழியரின் கண்ணீர் நம்மை மேலும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
Parkave mudiyala sir romba kastama iruku enaku யானை நா ரொம்ப pidikum
@gayathrim21963 жыл бұрын
Really I cried ... he did good job.... Please don’t teach kids to throw stones on animals.... atleast next generation will change....
@rajeshkanna9863 жыл бұрын
Sylendra babu mari yae irukaru
@lathamano7165 Жыл бұрын
Great sir🎉 such a good soul..
@Ragu_Rules3 жыл бұрын
கேடுகெட்ட மனிதர்களை கருவறுக்க வேண்டும்.
@personalinfo71543 жыл бұрын
Neeyum manithan
@Ragu_Rules3 жыл бұрын
@@personalinfo7154 நீ கேடுகெட்ட மனுசன்போல
@arakkararasan27023 жыл бұрын
onnu saavadinga illa saabam vidunga....ungalalam thiruthave mudiyadhu da
@MuthuKumar-dp4sz3 жыл бұрын
யாரும் கால்நடை விலங்குகள் காட்டில் வாழும் விலங்குகள் தயவு செய்து புன்புருத்தாதீங்க மக்களே 🙏🙏 மன வேதனை அழிக்கிறது வீடியோ பார்த்து 😭😭🙏🙏🙏
@jyshreed95092 жыл бұрын
Kadavul sir neenga ❤️
@LoveAnimals4evr3 жыл бұрын
Living near forest area all ppl should have basic sense about wild life's. Heard his speech fully. He mentioned that it came into village seeking for help and it didn't try to damage anything or harm anyone. No forest officer or any armed forces can say animals should stay out of one place. Everything is for everyone. Actually humans are entering animals place. Not them. Why God makes us hear such news..I'm crying each time I hear about animal attack.
@karthickashok81513 жыл бұрын
Nalla manidhar 👏👏
@manikandan84583 жыл бұрын
Your duty is very very unique and respect sir. Hats off you