"இதை பண்ணி இருந்தா இந்தியாவே மாறி இருக்கும்!" கேள்விகளை வீசியவர்களுக்கு சுரேஷ் சம்பந்தம் பளீச் பதில்

  Рет қаралды 17,197

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 58
@mekalapugazh6192
@mekalapugazh6192 5 ай бұрын
தங்களின் சிறப்பான சமூகப்பணிக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்..வேறு மாநிலத்தவர் அதிகம் மேலைநாடுகளில் பணியாற்றுவது குறித்த கேள்விக்கு என் பதில் இதுதான்..அவர்கள் சமூக நிலையில் உயர் சாதியினராகவே இருப்பார்கள்..தமிழகத்தில் இருந்து கடந்த பத்தாண்டுகளில் சென்றவர்கள் ஒடுக்கப்பட்ட, பலகாலம் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்..அடுத்து என் அம்மாவின் முனைப்பால் படித்தேன்..என்றவருக்கான என் பதில்.."ஏன் உங்க அம்மா படிக்கவில்லை..உங்கள் பாட்டியால் ஏன் அது முடியவில்லை..உங்கள் அம்மா காலத்தில் ஏற்பட்ட சமூக,அரசியல் மாற்றங்களை உங்கள் அம்மாவால் உங்களை படிக்க வைக்க முடிந்தது..அந்த மாற்றங்களை உள்வாங்கியவராக உங்கள் அம்மா இருந்தது உங்களுக்கான நல்வாய்😢ப்பு.."
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
திராவிடத்தால் என்ன நடந்தது என்பது நமக்கு புரியாது. வடக்கனுக்கு நன்கு புரிந்துவிட்டது. இங்கே உள்ள பொருளாதார வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை கண்டு வடக்கன் வியக்கிறான். தமிழன் வடநாட்டுக்கு சென்றால் தான் திராவிடம் பற்றிய அறிவு வரும்.
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
கும்மிடிப்பூண்டி தாண்டாத திருட்டு திராவிட பேச்சு.
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
திராவிடம் புடுங்கவில்லை தமிழர்கள் புடுங்கியது.....
@rajendranalagappan2438
@rajendranalagappan2438 5 ай бұрын
திராவிடம் சாதிவெறியைத் தூண்டிவிட்டது. மதம் மாற்றத்தை ஊக்குவித்து ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. உலக நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்கக காரணம் நன்றி விசுவாசத்துடன் நுட்ப அறிவுடன் வேலை செய்ய நிறைய பேர் இருப்பதே. தரகு வேலை செய்வதே திராவிடத்தின் செயல்.
@ragavana374
@ragavana374 Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@tamilkodim
@tamilkodim Жыл бұрын
Very good interpretation of various political and social factors of the States of India.
@Br-yn1wp
@Br-yn1wp 11 ай бұрын
சிறப்பாக சொன்னீர்கள்
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm 7 ай бұрын
well said
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
We don't understand the value of the Dravidian parties. The North Indians have understood well. The North Indians are amazed by the economic growth, education, employment, infrastructure etc here. Knowledge of Dravidian will come only if the Tamil goes to the North.
@vijayanarayanan2548
@vijayanarayanan2548 Жыл бұрын
Rice bag missionary convert ...!!! Correct da??
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
@@vijayanarayanan2548 Keep saying this. Will Christianity be perished? It grows day by day
@shamima7049
@shamima7049 Жыл бұрын
This speech is given among well respected people of successful entrepreneurship. Still he is giving them a broader spectrum of visions and mindset.
@v.m.samuvel
@v.m.samuvel 6 ай бұрын
உடனடியாக. வாருங்கள்தமிழர்களே.வடமாநில என்ன பெரிய அளவிலான வளர்ச்சி?தமிழக ம்என்னவளர்ச்சி.தமிழகத் தைதேடிதான்வடக்கன்வருகிறான்.வேலைக்காக.இந்திய தேசிய ம்எங்கும்கள்ளசாராயம்உள்ளத 8:30
@muthusamy_s
@muthusamy_s Жыл бұрын
Suresh should start a technical tamil news channel highlighting the latest challenges and opportunities.
@realhero-123-g
@realhero-123-g Жыл бұрын
Great speech
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@geobalaji3230
@geobalaji3230 Жыл бұрын
Interesting....
@madans7152
@madans7152 Жыл бұрын
Hats off to the data for the entire spectrum of generation which is a eye opener
@govindaswamysrinivasan2271
@govindaswamysrinivasan2271 Жыл бұрын
நீளமான கடற்கரை மற்றும் துறைமுகங்களைக் கொண்ட நிலப்பரப்பை சமவெளி நிலம், பாலைவனங்கள் மற்றும் சுரங்க நிலப்பரப்புகளுடன் ஒப்பிடுவது நியாயமில்லை.
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
இஸ்ரேல் 100% பாலைவனம் அதோடு துறைமுகம் இல்லை
@s.k.palanikumar4853
@s.k.palanikumar4853 9 ай бұрын
Part - 2 irrukka pa?
@NagadevanN-v4o
@NagadevanN-v4o 4 ай бұрын
இந்தி கத்துக்க கூடாது என்று இந்த திராவிட மாடல் பள்ளியில்
@ganygany8064
@ganygany8064 3 ай бұрын
Hindi Kathu enna pudunga porom😂
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 6 ай бұрын
Tamilnadu developed because of periyar and DMK
@2011var
@2011var Жыл бұрын
Boss, What is "Keezhu Jathi". If you Keezhu prefix, then you are the first person to have the mindset of "Keezhu Jathi" and "Mayel Jathi" and then state "All are Equal". BS. Please do not act. Equality must come within from your heart.
@murthymurthy6168
@murthymurthy6168 Жыл бұрын
இவனொரு திராவிட கொத்தடிமை......1 பில்லியன் economy என்று கதை விட்டவன்....இப்போது எந்த இடத்தில இருக்கிறது என்று கேளுங்கள்......
@broken_lifeo
@broken_lifeo Жыл бұрын
Dmk binami tailee da ivan 😂😂 ivan pecha kettu kettu pogathinga da 😂😂
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 6 ай бұрын
Seeman pecha ketta tamilan pichai eduppan
@eman-pi4uu
@eman-pi4uu Жыл бұрын
Now Sangi people will conspire and finish this man.
@DruvRatee
@DruvRatee 3 ай бұрын
Intha para Desi DMK jalra.. avar panna corruption sollu da
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
இந்தியன் தான் ஆனால் துரோகிகள் கூட்டத்தில் நீங்களும் ஒருவர்
@Otthamani
@Otthamani 6 ай бұрын
அவருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் அவர் என்று தமிழர்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறுகிறார்களோ அன்று அவர் இது போல் நேர்காணங்களில் பங்கேற்க முடியாமல் போகும் தமிழர் தங்களுக்கு திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள திராவிடம் தான் தங்களுக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்தது என்று சொன்னால்தான் இங்கு வெளியுலகத்துக்கே வர முடியும் திராவிடம் அப்படி ஒரு மறைமுக கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது தமிழகத்தில்
@aravinthraj2412
@aravinthraj2412 Жыл бұрын
Whenever some issues going around DMK party he's interview popping up and supporting Dravidan something fishing
@abilasht23
@abilasht23 Жыл бұрын
Campaign for dmk dravidian model[useless]...
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 7 ай бұрын
Useless and Ridiculous comment.
@narayananpalanisamy9849
@narayananpalanisamy9849 Жыл бұрын
Vedhathil somabanam and surabanam .
@nowafarmer5398
@nowafarmer5398 Жыл бұрын
Every individual has positives and negatives. One of the major drawback with Mr. Suresh Sambandam is his view on "Dummy model". I am amazed that he does not realize the stench of that dead rat.
@karthima6145
@karthima6145 Жыл бұрын
டாஸ்மாக் patri pesunga
@thirumurugavigneshmanickav7033
@thirumurugavigneshmanickav7033 Жыл бұрын
aama ivar uyir vaazhradhe dmk kudukkura picha kaasu la dhan
@dineshbabu3306
@dineshbabu3306 Жыл бұрын
Vera vella vetti illa pola
@chenthilkumarnametamilaris4268
@chenthilkumarnametamilaris4268 6 ай бұрын
குடி உடலுக்கு நல்லது
@barakathali1063
@barakathali1063 Жыл бұрын
திராவிட நாட்டுப் பள்ளிக்கூடத்தில் முதல் ஒன்றாம் வகுப்பு திராவிட நாட்டை சாராயத்தை எப்படி குடிப்பது என்று விவரித்து புத்தகத்தில் ஒரு கிளாஸில் திராவிட சாராயத்திற்கு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் கலக்க வேண்டும் அதற்கு சைடிஷ் சிக்கன் மட்டன் மீன் பழங்கள் பயன்படுத்தலாம் 15 வயது நிரம்பிய இளைஞன் இரண்டு கோட்டர் குடிக்க வேண்டும் அது எல்லோரும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அனைத்து சமுதாயத்து இளைஞர்களும் குடிக்க வேண்டும் திராவிடம் வாழ வேண்டும்
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН