ஆம் நாம் பணத்துக்காக போகவேண்டாம் செந்தூரான் அருள்மட்டுமே வேண்டி போவோம் அது உண்மை ஆனால் கோவில் நிர்வாகமும் கோவில்உள்ளே இரண்டுவெற்றிலையை 200க்கும்500க்கும்விற்றுகொள்ளையடிக்கும்கூட்டமும்இரண்டாயிரம் கொடுத்தால் சாமியை நேராக வரிசையில்லாமல் காட்டுவதாக கொள்ளையடிக்கும்கூட்டமமும் எந்தகாலத்திலும் கோவில்முழுக்க நிறைந்துள்ளதுதான்வேதணையளிக்கிறது நான் நேராக அணுபவித்த நேரடீவேதணை
முருகரை எப்பொழுது வந்து பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது ❤
@vigneshvigneshindhu7706Ай бұрын
Ama 😢... Murugaa.....
@mkdinesh63674 күн бұрын
🔥🙏🦚💐 சோதனை செய்வார்💐🦚🙏🔥 தன்கிகொள்ளுங்கள் உங்களை முருகன் அழைப்பர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🙏🦚💐
@sakthidhanam48945 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@aispink34855 ай бұрын
உயிரோடு இருக்கும் போதும் உடலை விட்டு உயிர் பிரிந்து நிற்கும் போதும் ... நீயே ஒளியும் வழியுமாய் இருந்து அருள வேண்டும் சக்தித் திருமகனே முத்துக்குமரா....முருகா
@amulkuttyma94415 ай бұрын
நம்ம நெனசக்கலாம் போக முடியாது திரிஞ்சாந்துர் கு முருகன் கூப்புடான்னு❤ முருகா 👍🙏😘😘😘
நானும் போகனும்னு ரொம்ப நாள் ஆசை தடங்கல்கள் தாண்டி இன்று பவுர்ணமி நாளில் சென்று கொண்டிருக்கிறேன் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மணம் உருகி வேண்டுங்கள் முருகன் உங்களை அழைப்பர் ஓம் முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@Veeramani-in9mn5 ай бұрын
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️
@CVeAadhithya5 ай бұрын
திருச்செந்தூர் முருகா, நம்ம மக்களை குறையில்லாமல் பார்த்துக்கொள்ளப்பா... என் அன்புத்தங்கைக்கு குழந்தையை கொடுப்பா...
@nightingalepremium1798Ай бұрын
கவலைப்படாதீங்க சகோதரரே கண்டிப்பாக நிச்சயம் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@govindarajgovindaraj5525 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன். முருகர் யுகம் ஆரம்பம். முதல் முறையாக அய்யா திருச்செந்தூர் சென்றேன். 26.7.24. 😊😊😊😊😊😊.அய்யா சொல்வது உண்மை. சுனாமி காத்த சுப்ரமணியன்.🎉🎉🎉🎉🎉🎉
@padmanabanv.13945 ай бұрын
முருகா எங்கள் வீட்டில் அருகில் உள்ள ஒரு அண்ணன் அவருக்கு உடல்நலம் சரியில்லை அவர் lcu வில் இருக்கிறார் சீக்கிரம் குணமாக வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@Muruganarul-nw5iq5 ай бұрын
Subramanya bhujangam padiyungal.
@Shivasankar3335 ай бұрын
velmaral padiyungal
@ilavarasim83984 ай бұрын
முருகப்பெருமானின் அருளாசியால் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்
@Sathiya.K-h4p4 ай бұрын
Kantippa sari agum murugar irukar
@vaidegidharmaraj97563 ай бұрын
Nalamudan veedu thirumbuvar
@selvarajduraisamy8063Ай бұрын
என் அப்பன் முருகாணே துணை மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@s.senthils.senthil29744 ай бұрын
வருகின்ற பக்தர்களும் வந்து போன பக்தர்களும் வர நினைக்கின்ற பக்தர்களும் என் அப்பன் முருகப்பெருமானின் திருவருளால் எல்லா நலனும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ கந்த பெருமான் கருணை புரி கின்றான்.
@srisaimathythiruvarasan8480Ай бұрын
நல்ல தகவல்கள் எந்த விதமான அலட்டல் இல்லாமல் தகவல்கள் தந்த ஐய்யாவிற்கு மனமார்ந்த வணக்கம் ஐய்யா.எங்களுகாக இவற்றை தெரிவித்த சகோதரிக்கு நன்றி மா.
@jashukiruba9568Ай бұрын
Nalla information yellam kuduthinga ahiyaaaaa super veytri vel muruganuku ahrooo karaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VR_circuitz2 ай бұрын
1000% true ivaru solurathu Naan romba kasta pata time la tiruchentoor vanthe. Ippo nalla irukken ❤ muruga saranam ❤️❤️❤️
@SmilingCricketSport-re1wi5 ай бұрын
முருகா சரணம் திருச்செந்திலாண்டவருக்கு அரோகரா அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🦚🐓🙏🏻
@ramasamyparamasivam50925 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@rajanpandian92155 ай бұрын
திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் தெற்கு பக்கம் இடதுபுறம், காந்தி, நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய மூவருடைய சிற்பங்களும் உள்ளது. முருகன் அரோளால் கோபுர உச்சிவரை சென்று கடலின் அழகை பார்த்து வந்துள்ளேன்.
@karuppanfood14375 ай бұрын
❤❤❤❤❤ஓம் சரவண பவ ஓம் வள்ளிமுருகர்தெய்வானை ......அனைவரையும் திற்க சுமங்லியாக நீள் ஆயுளும் ஒற்றுமையாக நோயின்றி அனைவரையும் நல்ல படியாக இருக்க வேண்டும் அப்பா அம்மா❤❤❤❤❤❤❤❤
@vemurugans38845 ай бұрын
அள்ளிக் கொடுக்கும் ஆண்டவனே முருகனே அனைத்து விதமான செல்வங்களையும் எனக்கு அள்ளி கொடுங்கள் ஐயா
Please thiruchendur a inum nala neat a vachikoga .nali kinaru a mukiyam a ..goverment please take a step.dnt spoil our god place. Kulikra water illaya ninu romba smell varuthu nali kinaru la..waiting to see next tirupathi.
Muruga en maganukku nalla health , nalla budiyum, nalla padippum ,nalla vazhkai arul puriyappa
@naveenn10325 ай бұрын
Muruga muruga muruga 🙏🙇 un ponnana thiruvadigalai vanangukuren en ayyane 🙇🙏 un pillayagalagiya engalai kaathu arulvai en ayyane 🙏🙇 un arulal anaivarum nalamaga irukka vendugiren en ayyane 🙇🙏 om Saravana bava 🙏🙇 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙏🙇 om muruga muruga muruga 🙏🙇