Neengathane blue sattai review la mamanu comment potathu?
@srenathr25213 жыл бұрын
@@vck.veeratamizhan9816 உங்கள் அண்ணன் சீமான் சொல்லும் பொய்களையே நம்பும் உங்களுக்கு, ஒரு நேர்மையான அதிகாரி சொல்வதை சந்தேகிப்பது தான் வேடிக்கை 🤣🤣
@arivalaganarima62993 жыл бұрын
இந்த வீடியோக்கு முன்பு வரை IPS அவர்களை தவறாக புரிந்து கொண்டேன்.. அண்ணாமலை அண்ணன் புகழ் ஓங்குக..
@nivenaveen478 ай бұрын
அண்ணாமலை அண்ணா கண்டிப்பா ஜெயிக்கணும்... ஜெயிப்பார்...என் ஓட்டு BJP க்குதான் என்றால் லைக் போடுங்க...
@subashsethurajan21722 жыл бұрын
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நான் பெரிதும் மதிக்கும் உயர்திரு.அண்ணாமலை அவர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..... கஷ்டபட்டாலும் உழைக்கும் விவசாயிக்கு என்னைக்கும் ஒரு கர்வம் உண்டு.....
@galeelkaseem81523 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.
@kanakarajannatarajan38593 жыл бұрын
Thank you brother
@srinivasraj4333 жыл бұрын
அண்ணே, அதென்ன இஸ்லாமியானாக இருந்தாலும், இப்படி உங்களை தனியாளாக ந் நினைக்க வைத்தது தான் திராவிடத்தின் வெற்றியே. மதங்களை கடந்து இவர் அரசியலை பாருங்கள்.நன்றி.🙏
@Naveenkumar-vx8uq3 жыл бұрын
பள்ளப்பட்டி பகுதியில் இவர் இஸ்லாமியர்களின் பேசிய பேச்சு பண்பு உண்மையில் அருமை 💯
@Vasanth_Farming3 жыл бұрын
Athu enna bro Islam... Namma la indians brother... Ellam onnuthu than BJP ku❤🙏
@murugan_kovai3 жыл бұрын
ask yourself.. what BJP or Modiji done against Muslims..
@VIJAYkUMRTV3 жыл бұрын
காலில் செருப்பு கூட போடா தலைவர் நீங்க தான் இந்த நாட்டுக்கு உண்மையான தலைவர் விரைவில் தமிழ்நாட்டு முதலமைச்சராக வருவீர்கள்
@vimalarajanthiyagarajan6333 жыл бұрын
சுவாமி விவேகானந்தர் கேட்ட 100 இளஞ்ர்களில் “ஒருவர்” நம் அண்ணாமலை அவர்கள்….
@vativelmk15752 жыл бұрын
Superthala
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
அருமையான 👌👌👌
@mythilisrinivasan460 Жыл бұрын
🙏🌺👌❤️👍🌹🙏
@ramyav415010 ай бұрын
True
@gunam-089 ай бұрын
சரியா சொன்னீங்க .... உண்மை
@mkrk20153 жыл бұрын
இவரை பார்த்தாலே மனதிற்கு ஏதோ இனம்புரியாத அன்பு உண்டாகிறது... Full of positive energy... ❤️❤️❤️
@alisvanitha2445 Жыл бұрын
ஆமாம்
@mythilisrinivasan460 Жыл бұрын
🙏❤️❤️🙏
@kadamban_sivam8 ай бұрын
உண்மைதான்
@meghaudupa878 ай бұрын
❤
@bharathp13648 ай бұрын
எனக்கும்....
@oneofyou46582 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் தமிழ்நாட்டிற்கு CM கிடைத்தால் தமிழ்நாடு சொர்க்கமாக இருக்கும்
@@ponmagalmohan3893sir detail ha sollunga enn nu, and yaaru vantha currect ha irukum num sollunga sir
@Jameenthar3 жыл бұрын
அண்ணன் அண்ணாமலை அவர்கள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகுதான் பாஜக தமிழ்நாட்டில் சிறப்படைகிறது.
@mythuraja20413 жыл бұрын
Well said
@srinathsrinath62242 жыл бұрын
Yes correct 💛💗💞💜💚
@tamizhanagri3 жыл бұрын
கொள்கையில் மட்டுமே முரண்பாடு குடியானவன் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்..
@shivan46273 жыл бұрын
BJP ya thavira vera endha katchi evaruku ivalo periya padavi kuduthu irukkum?? udayanidhu valga nu solla villai endral evaru MLA seat aavadhu kedaithu irukuma? sindhikkavum
@balajipillai86543 жыл бұрын
தங்களின் ரசிகன் ஆகிவிட்டேன்... அண்ணாமலை அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும் என் ஆசை.... !!!
@guhanvelu47543 жыл бұрын
ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று சொல்லும்போது சிரிப்பு வந்தது...இப்போது வருத்தப்படுகிறேன்....
@காலப்பயணி Жыл бұрын
Thuuu
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
பரவாயில்ல நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@somasundharam4665 Жыл бұрын
ARUMAI.SUPER.🎉❤
@naturalsselva10 ай бұрын
Really
@abbyiyer201110 ай бұрын
@@காலப்பயணிin mukattu thuu irukku. On mAyla thuppittai good.
@venkataramanvaidehi51813 жыл бұрын
படித்தவர், பண்பாளர், எளிமையானவர், எந்த விஷயத்தையும் தெளிவாக பேசக் கூடியவர் என பல திறமைகள் ஒருங்கே வாய்ந்த நேர்மையான தலைவர் அண்ணாமலை அவர்கள்.👍
@user_ramkumar3 жыл бұрын
என்னா மனுசன்யா🥰🥰🥰🥰🥰🥰🥰இளைஞர்களுக்கு தேவையான Inspiration
@balasubramaniamm26123 жыл бұрын
Dear brother Anna.malai Become minister God bless you
@NavaratamRatnajothi10 ай бұрын
TKNR. ABSOLUTELY CORRECT WHAT MR Annamalai says
@sasikumar75563 жыл бұрын
சாதாரண IPS ஆக இருந்து BJP கட்சியின் தலைவராக இந்த சிறுவயதில் வருவதெல்லாம் அசாதாரணம்.... 💪🏻💪🏻
@balajik2612 жыл бұрын
True
@sakthid4132 жыл бұрын
உண்மையான மனிதனுக்கு எல்லாமே சாதாரணம் நிச்சயமாக நல்லதே நடக்கும் வருங்கால முதலமைச்சராக தமிழ்நாட்டை காப்பார் என் போன்ற என் போன்ற மக்களுக்கு வரப் பிரசாதமாக சேவை செய்வார் முதலமைச்சர் ஆக நல்லதே நடக்கும்
@TamilSelvi-bl1nf2 жыл бұрын
Daii vennai ips enna unnaku satharanama
@Extramental72 жыл бұрын
@@TamilSelvi-bl1nf 😂
@usahappyvideos2 жыл бұрын
IPS ஏ சாதாரணம் இல்லைங்க, state prisident vera level 🔥
@nanthakumarbjp55433 жыл бұрын
வருங்கால தலைமுறையை தன் வசப்படுத்தும் எங்கள் தன்மான தலைவர் விவசாயி அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன்
@Manimaran-cl4dr3 жыл бұрын
அரவக்குறிச்சி மக்கள் தவறவிட்ட மாமனிதர்..காலம் கடந்து பின் வருத்தபடுகின்றனர்
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
கண்டிப்பாக உண்மை 👌👌👌
@thenmozhignanodhayam9 ай бұрын
அவர்கள் தவற விட்டதால் தான் இன்று இந்தியாவிற்கே ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கப்போகிறது தமிழ்நாட்டில் திராவிட அரசியல் ஒரு முடிவுக்கு வரப்போகிறது
@Sheik726 Жыл бұрын
தலைவா நீங்க விரைவில் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகனும் இது எங்களின் ஆசை.....
@anbuveeran14963 жыл бұрын
திரு.அண்ணாமலை அவர்களின் பேச்சு அருமையாக உள்ளது....கற்ற கல்வி என்றும் பொய்த்து போகாது வாழ்க வளமுடன்...
@senkumadvocate3 жыл бұрын
I am not BJP, But one day annamalai will win the race. It is our will and wish.
@hezruggedguy3 жыл бұрын
கொண்டய மறைங்ணா 😂
@karthikkumar86523 жыл бұрын
@@hezruggedguy iam too wish he will
@haridass82543 жыл бұрын
😂😂😂
@ANANDKUMAR-cs4eu3 жыл бұрын
@@hezruggedguy kothadimai konda teriyudhu marainga boss
@Sathish_SKG3 жыл бұрын
@@hezruggedguy kothadimai
@sanjayrivendhar34802 жыл бұрын
கல்வியில், பணியில் உச்சம் தொட்ட ஆளுமை கொண்ட ஒரு மனிதன் இவ்வளவு எளிமையான சுபாவமா...,? அண்ணா மிக சிறந்த அரசியல் ஆளுமையாக வர வாழ்த்துக்கள்....
@Nobody-ko6sj2 жыл бұрын
நல்லவர்களை போற்றாத, நல்லவர்கள் வழி நடக்காத சமுதாயம் வேகமாக முன்னேற்றம் அடையாது. வாழ்க அண்ணாமலையார். ஓர் நாள் தமிழ்நாட்டின் முதல்வராக நீங்கள் வருவீர்கள். எங்கள் நம்பிக்கை பலிக்கட்டும் அண்ணாமலையாரே..
@EmiratesTamilNews3 жыл бұрын
We salute Annamalai ji from DUBAI-UAE 🇦🇪🇦🇪
@vchannel73903 жыл бұрын
I m from the same
@tamizhavicky56353 жыл бұрын
I'm student any job opportunities for tell me brother
@rajnaga013 жыл бұрын
He did his Engg in PSG tech - Batch topper Completed MBA in Finance from IIM Got selected in IPS during final year He even wrote UPSC in morning and wrote IIM exam in the evening on the same day Completed IPS training in top 3 and presented a speech in front of than president Pranab Mukherjee. During his tenure as SP he was praised for people friendly approach. But 200 rs DMK gang calling him fool.
@anonymous76473 жыл бұрын
Agreed. According to 200rs oopis , Chinna sudalai is their leader.
@janani9783 жыл бұрын
Super comment 👏👏👏
@vigneshbalachandran97043 жыл бұрын
Well said
@ХареКришна-т7г3 жыл бұрын
Stepping Beyond Kakhi by Annamalai- an inspirational guide to every youngsters.
@muthukumarani75673 жыл бұрын
நீங்க எழுதியிருக்கும் விஷயங்கள் பற்றி அ, ஆவன்னா கூட தெரியாத தற்குறி கொத்தடிமைகள் தறுதலைகள் தான் இவரை வாத்து, ஆட்டுக்குட்டி ன்னு பொறம் பேசிட்டு திரியுரானுங்க பொறம்போக்குகள்..😡
@ajithkrishnan84873 жыл бұрын
அண்ணன் அண்ணாமலை போல் நேர்மையான அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைத்த வரம். திருடர்களாலும் கோமாளிகளாலும் நம் தமிழகத்தை முன்னேற்ற ஒருநாளும் முடியாது. நமக்கான தேவை அண்ணாமலை அண்ணன் தான்
@marimuthuk1672 Жыл бұрын
அன்பின் சிகரம் அறத்தின் மறுவடிவம் நீதியின் காவலன் ஏழ்மைக்கும் ஏழியவன் மக்கள் தலைவர் மகத்தான தலைவர் தேசத்தை ஆளப் போகும் பெருமைமிகு தலைவர் அண்ணாமலை அன்னா வாழ்க வளமுடன்
@jsarva43693 жыл бұрын
85 வயது மரம் பற்றி அண்ணாமலை அவர்கள் பேசும் போது ஒரு உயிரோட்டம் நிரம்பி இருந்தது. 🙏
@rajrajesh2113 жыл бұрын
திமுக வை துணிச்சலாக எதிர்க்கும் மனிதர் உயர்திரு:அண்ணாமலை அண்ணன் அவர்கள் 🙏🙏🙏 அவர் செல்லும் பாதை அவருக்கு நிச்சையும் ஒருநாள் 💪✌️வெற்றியை தரும்... அறிவற்ற சிலர் இவரை தூற்றவும் செய்வார்கள்... அது அவர்களின் 💯அடிமைத் தனத்தை காட்டுகிறது.
@manipalanisamymanipalani72562 жыл бұрын
Corect
@santhaveeran26658 ай бұрын
அவர் ஒரு சிறந்த மாமனிதர்.. ஆசைகளை துறந்தவர்...எளிமையின் இமயம்... புகழ்ச்சியை விரும்பாத ஒரு எதார்த்த அரசியல் ஞானி... தமிழகத்தின் விடிவெள்ளி.. மக்கள் எவ்வாறு அவரை பயன்படுத்தி கொள்வார்களோ..தெரியவில்லை..
@apnthamaraigajendran21613 жыл бұрын
சார் உங்கள் யதார்த்தம் எனக்கு அழுகை வந்தது . அப்பாவை சரி பன்னனும் என சொல்லும் போது எனக்கு அழுகை வந்தது. என் வாழ்க்கையில் நடந்ததை போல் இருந்தது
@geethasss299 Жыл бұрын
விவசாயத்தைப் சின்னமாக வைத்தால் மட்டும் போதாது .. விவசாயம் வைத்து அரசியல் பண்ணுறவங்க மத்தியில் ஒரு விவசாயி மேல வரார் னா ஆதரவு தருவது நமது கடமை....வாழ்க பாரதம்....ஏதோ நல்லது நடக்க போகுது னு நம்பிக்கை இப்போது தான் துளிர்க்கிறது...
@villageoldfood36808 ай бұрын
உண்மை
@m.rameshprakash3549 ай бұрын
இவரைப் பற்றி பேச வார்த்தையே இல்லை அண்ணன் மேலும் மேலும் இவரது பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@Rana_23903 жыл бұрын
மலைமுழுங்கி திராவிட தலைவர்கள் மத்தியில் ஒரு நேர்மையான தவைவர்
@ХареКришна-т7г3 жыл бұрын
ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து IIM இல் படித்தது மட்டும் இல்லாமல். Civil service exam இரண்டு முறை எழுதி இரண்டிலயும் IPS கிடைத்து. Karnataka singam என்று பெயர் வாங்குவது சுலபம் அல்ல! ஊரில் பல IPS officers இருப்பார்களே. ஆனால் இவருக்கு மட்டும் தான் அந்த மகுடம் சூட்டப்பட்டது! இவர் சாதாரண மனிதன் அல்ல, இவர் ஒரு சகாப்தம். சாதிக்க பிறந்தவர்!
@kanchisenthil27353 жыл бұрын
🥰👌
@sivabalanist3 жыл бұрын
❤️❤️
@Viewsofsundar3 жыл бұрын
👌👌👌👌👌👌
@nikkiskitchen69363 жыл бұрын
Ss arambam lam super ana
@sampathkumar70653 жыл бұрын
Yes from karnataka
@chengirichengiri34673 жыл бұрын
இப்படியொரு நல்ல மனிதர்...தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி சக மனிதனை மதிக்க தெரிந்தவரே நல்ல மனிதர்...திரு.அண்ணாமலை அண்ணா நல்ல மனிதர் என்றுமே...
@kannanp92172 жыл бұрын
எங்கள் தலைவர் கொங்கு சிங்கம் திரு. அண்ணாமலை IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது போன்ற நடுநிலை நேர்காணலை வரவேற்கிறோம். அதைவிடுத்து ஒரு தலை பச்சமாக இனி இருக்க வேண்டாம். இதற்கு எப்படி பொதுமக்கள் அதரவு அளிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். தொடரட்டும் நடுநிலையான நேர்காணல். நன்றி...
@ChandruChandru-wv4ow10 ай бұрын
ஒருதலைப் பட்சமாக ஆதரவு அளிக்கிறார்கள்
@manojkumarg19632 жыл бұрын
I worked in Karnataka for past 2years. That time only I came to know about Annamalai IPS. Peoples in Karnataka celebrating about his work carrier . I had Goosebumps about his workstyle. Still they are calling Singam Annamalai!!
@NettriKann3 жыл бұрын
இவர் முதல்வராக வரும் நாள் முதல் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி மட்டும்மே இருக்கும் 🙏 மனமார வாழ்த்துகிறேன் இவரை பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வேண்டும் இவர் தமிழக மக்களுகாக... 🙏🙏🙏
@vijpriya29222 жыл бұрын
Super bro
@veluk96943 жыл бұрын
அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தமிழன் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ananthkumar64813 жыл бұрын
True🙏
@johnvictorpillai43943 жыл бұрын
உண்மை
@silambarasanm8333 жыл бұрын
Thank you nanba , 🙏🙏🙏🙏
@மூங்கிலான்-ள9ந3 жыл бұрын
திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் பாமக இக்கட்சிகளில் தமிழனாக முன்னுக்கு வந்தாலும் அது தமிழர்களுக்கு பின்னடைவே . நாம்தமிழர், விசிக ,தமிழர்வாழ்வுரிமை கட்சி மட்டுமே நல்ல கட்சிகள்
@peoplevisionbmi25203 жыл бұрын
தான் ஒரு கன்னடன் என மாறி மாறி பேசி கூறாமல் இருந்தால் சரி.
@greenforest37443 жыл бұрын
நல்ல மனிதர் ...புனிதர்... நமது தமிழ் நாட்டில் உதயமாகி வருவது சந்தோஷம்.....
@srikanthstr82283 жыл бұрын
Boomer
@raghavn93983 жыл бұрын
புனிதரா?? அப்படி என்ன சாதனை பண்ணிடார்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!!
@venkataramanvaidehi51813 жыл бұрын
@@raghavn9398 புனிதர் என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு . அதற்கு என்ன சாதனை தேவை.? அது ஒரு குணாதிசயம், சாதனை அல்ல.
@myasin7242 жыл бұрын
Support this annamalai bjp
@LoveOurEarth16073 жыл бұрын
கர்நாடகாவையே கலக்கிய வீரதமிழன் டா நீ....... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சங்கம் வைத்த தமிழ் வளர்த்த ஈசன் அருள் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா ❤❤❤❤
@duraisamyduraisamy18049 ай бұрын
அண்ணாமலை மட்டுமல்ல பல திட்டங்கள் பல சட்டங்கள் அனைத்துமே தகுதியானவைதான்_துரைBJP
@rajastocks25063 жыл бұрын
அண்ணாமலை ஒரு எளிமையான நேர்மையான நல்ல மனிதர் மற்றும் அரசியல்வாதி.
@ХареКришна-т7г3 жыл бұрын
சிறந்த மனிதர்கள் நாட்டை ஆளவேண்டும். வாழ்கையின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்தவன் தான் மக்கள் நலனுக்கான ஆட்சி செய்பவன். MGR ஒரு எடுத்துக்காட்டு. அண்ணாமலை மிக பெரிய மக்கள் பணிபுரியும் பதவிக்கான தகுதியுடையவர். 🙏🙏🙏
@gunasekaran72903 жыл бұрын
I never seen a person like Annamalai with so much humility, talent, respect and Nationality. Such person becoming CM of Tamilnadu will be huge blessings for Common people
@harikaranscience849411 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள மேற்யணைக்காடு கிராமத்தில் இருந்து. நல்ல தலைவர் நமக்கு முதல்வராக கிடைக்க வேண்டும். அப்போது தான் நாமும் நம் பிள்ளைகளுக்கும் நல்ல வருங்காலம் சிறப்பாக இருக்கும் அனைத்து மதத்தினரும் ஆதரிக்க வேண்டும். என்று பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி.
@sravankumarp3012 жыл бұрын
Thanks to BJP for giving us an extraordinary leader Annamalai sir 🙏
@vijaykumarpatil34582 жыл бұрын
Elect him and make him CM of TN. He is a gem of person. If he loose again its ur loose. From Karnataka
@Peacelvr21113 жыл бұрын
Behindwoods channel.. இப்போதுதான் உருப்படியான வேலை செய்ய ஆரம்பித்துறிக்கிறீர்கள்... நடுநிலையோடு இருங்கள் ❤
@ln.m.panneerselvammjf6552 жыл бұрын
அண்ணாமலைக்கே அறிவுரை? எல்லாம் அவர் நேரம்
@milkking30763 жыл бұрын
ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத உயரத்திற்கு வருவார் இந்த நேர்மையான சிங்கம்
@அரசியல்செய்திகள்-ழ9ங3 жыл бұрын
தனது சொந்த கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய நமது அண்ணாமலை IPS அவர்கள் .... நம்மில் ஒருவர் நமக்கான தலைவராக வரும்போது நமது கஷ்டங்களை உணர முடியும் படித்தவர் அரசியலை ஆளும் போது தான் படித்த இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@shaann232 жыл бұрын
திரு அண்ணாமலை அவர்களை பற்றி சரியாக தெறிந்துகொள்ளாமல் ஏனைய அரசியல் வாதி மாதிரி தான் இவரும் இருப்பார் என்று நினைத்து பல இடங்களில் அவதூறு பேசி இருக்கின்றேன். அதை நினைத்து வருந்துகிறேன். இனி எப்போதும் எங்கள் உறவினர் நண்பர்களின் வாக்கு உங்களுக்கே. இதை நான் ஒரு தமிழனாக சொல்கின்றேன். நல்ல மனிதரான நீங்கள் அரசியலில் அபார வெற்றி பெற்று வாழவேண்டும். 🙏🙏🙏
@krishnavenimurali81982 жыл бұрын
நீங்கள் வெற்றி பெற்று தமிழகத்தில் நல்லாட்சியை கொண்டு வர இறைவன் அருள் புரிவாராக...
@vinothkr20033 жыл бұрын
முழுவதுமாக ஈடுபாடு இல்லாமல் இது போல விவசாயத்தை பற்றி பேச முடியாது. இளைஞர்கள் உண்மையணவர் பின்னே அணி சேர வேண்டுகிறேன்.
@sathishselvarajss28223 жыл бұрын
அண்ணாமலை என்ற ஒரு சொல்லுக்கு தான் நான் அரசியலுக்கு வந்தேன். பாரதிய ஜனதா கட்சியில் அண்ணனுக்காக இருக்கனும் என்ற எண்ணம் மட்டும் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்யனும்.
@kalaivani71263 жыл бұрын
கட்சி கொள்கைகள் கடந்து.... என் அன்பு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏💐💐
@shankarramu52633 жыл бұрын
கூத்தாடி உதயநிதிய உதறிவிட்டு அண்ணாமலை கிட்ட வாங்க பிரதர்.. தமிழ்நாட்டை லஞ்சம் ஊழல் இல்லா நாடாக மாற்றி, ஏழ்மையை ஒழிப்போம்.. நாட்டை முன்னேற்றுவோம்
@356cggd37a Жыл бұрын
முதல்வராக அண்ணாமலை வரவேண்டும் 🎉❤
@jeyaraj9148 Жыл бұрын
நான் அம்மா அவர்களின் ஆளுமையை மிகவும் பிடிக்கும் அம்மாவிற்கு பிறகு IPS அவர்களிடம் அவரிடம் இருந்த ஒரு துணிவு தைரியம் அறிவு எளிமை மக்களோடு மக்களாக உங்களை அருகில் இருந்து பார்த்தேன் உங்கள் அணுகு முறை மிகவும் நன்றாக இருந்தது உங்களின் எளிமையை சிலர் உங்களை ஆடு என்று மீம்ஸ் போடுவார்கள் நீங்கள் ஒரு நல்ல மேப்பவராக இருக்கிறீர்கள் வருங்கால காமராஜர் போல நீங்கள் இருந்து வழி நடத்துவீ ர்கள் என நம்புகிறோம் உங்கள் எளிமைகண்டு தமிழக மக்கள் உங்களை அரியணையில் ஏற்றுவா ர்கள் வெற்றி உமதே
@prabhusridharan2 жыл бұрын
Just enjoyed watching the interview of Mr.Annamalai. I am sure he is going to make a difference in Tamil Nadu politics in next 5 - 10 yrs. Wishing you all the best.
@prabhugautham3 жыл бұрын
I support him for his knowledge of Tamil language, Tamil culture and down to earth attitude. Such young politicians is the need for the State as well as for our Country. Hats off to his decision in life. BJP Tamilnadu has a best Son of Tamilnadu as it's State Party President.
@boopathi62913 жыл бұрын
கர்நாடக மக்கள் உங்களை கொண்டாடினார்கள், ஆனால் தமிழர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை. நான் உட்பட, ஆனால் இப்போது உங்கள் மீது பெரிய மரியாதை வருகிறது. உண்மையான நாயகன் நீங்கள்
@elumalaim78563 жыл бұрын
Bad luck ivadru BJP poitraru.
@mewedward3 жыл бұрын
Karnan nalla va tha pa inga yar kuda nekka num nu eruku
@MassKiller.3 жыл бұрын
Unga vaayi unga uruttu
@SPV1993 жыл бұрын
Oru video la maaritiyepa .
@pradeep87492 жыл бұрын
@Elumalai M vera entha katchila ipadi oru pathavi tharuvanga.
@vignesh14173 жыл бұрын
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு தமிழனாக ஒரு விவசாயியாக அதுவும் பணபலம் இல்லாத இவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
@srb76873 жыл бұрын
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள, வடுக திராவிடக்கூட்டம் அனுமதிக்காது..
@AI_mod3 жыл бұрын
Nottuva... Unaku vera karuthu iruka ?
@jeevajee25283 жыл бұрын
என்ன பணம்பலம் இல்லாதவரா? அவருடைய சொத்து மதிப்பை குறித்து தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார் போய் பார் எத்தனை கோடி
@Logesh9263 жыл бұрын
Dei Vignesh annamalai pure kannadiga nu sollirukan kurutu kooba 😅😅
@munisamyp11062 жыл бұрын
Nice comment congratulations
@sathyapriyas8668 Жыл бұрын
விவசாயத்தை மதிக்கும் ஒரு மனிதர். விவசாய நிலத்தில் செரூப்பு அணியா ஒரு நிஜ விவசாயி.
@shivakumars70822 жыл бұрын
We always huge respect our Singam Annamalai sir from ❤️ Karnataka
@thirumalaiyandis64223 жыл бұрын
திரு. அண்ணாமலை அவர்களை தமிழக அரசியலுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி
@parambaiprapha00723 жыл бұрын
ஒரு தலைவர் ஒரு ஆங்கரை அண்ணா அண்ணானு கூப்டுரத இப்போதான் பாக்குரேன் 👏🏻👏🏻சூப்பர் அண்ணா 🙏❤️
@akvlogs71883 жыл бұрын
பெங்களூரு மாநகர DCP, 15 முதல் 20 ஆர்டலி,அதிகாரம் எல்லாம் துறந்து தன் மண்னோடு மக்களோடு வாழ வந்திருக்கும் தலைவன். என் அருமை தமிழ் குடி வேளான் மக்களே, முதல் தலைமுறை பட்டதாரிகளே இவன் நம் அடையாளம். இவன் வெற்றி நம் தமிழ் கூட்டத்தின் அடையாள வெற்றி.
@galaxyenginecare8 ай бұрын
விவசாய நிலத்தில் செருபின்றி நடப்பவன் உண்மையான விவசாயி..வாழ்க அண்ணாமலை
@lovlylittlekrishnan63982 жыл бұрын
மக்கள் குரல் அண்ணா அண்ணாமலை 🇮🇳💪
@diamondlux76733 жыл бұрын
பேருக்கு பச்சை துண்டை போட்டு நானும் விவசாயி என நாடகம் ஆடும் அரசியல் வாதிகள் மத்தியில் சிறந்த விவசாயி சிறந்த மனிதன் 👌👌
@kingchozha84823 жыл бұрын
எளிமையான மனிதர், சிறந்த பண்பாளர், நேர்மையான அரசியல்வாதி அண்ணாமலை அவர்கள்🙏🏻
@ahmedyasir17593 жыл бұрын
BJP la irunthu tha avaru pera keduthukutaru
@Vasanth_Farming3 жыл бұрын
@@ahmedyasir1759 please come out from media propaganda Anna... BJP is not against any religion🙏🙏 🥺❤
Ethy madiri than pone varusham e p s interview senchinge ippo ellam fraud its jst an eyewash
@yacoobmohamed66233 жыл бұрын
@Navidha Melam unnaku enna pa nee paithiyam nee ethuvenallum pesuvee
@buvaneswaris73633 жыл бұрын
எந்த ஒரு வேலையிலும் ஆழ்ந்த ஈடுபாட்டை பார்க்கும்போது இவருடைய ஆளுமையை அனைவரும் உணரமுடியும். எளிமையான சிறந்த தலைவர். வாழ்த்துக்கள் ஜி.
@satishram29459 ай бұрын
this man annamalai is a gift to tamilnadu farmers because he would know 1st hand how to solve their problems!! Pls vote for him.
@elancheran74473 жыл бұрын
அண்ணாமலை,அண்ணா இன்று முதல் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல்.🔥
@prabanjam11113 жыл бұрын
எங்களுடைய இளைங்கர்களுக்கு உங்கள் தலைமையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.
@akkumar37513 жыл бұрын
மரியாதை தெரிந்த மாணிக்கம் எஙகள் அண்ணாமலை. இவரை போன்ற நல்ல மனிதர்கள் மேன் மேலும் வளர வேண்டும். தெரிந்தோ தெரியாமாலே தமிழக பிஜேபி செய்த நல்ல காரியத்தில் ஒன்று இவரை தலைவர் ஆக்கியது தான்.
தனி மனிதனாக திரு.அண்ணாமலை அவர்கள் சிறந்த மனிதர் .......🤗😍
@Random_videoka11 ай бұрын
My family who voted for dmk and admk so far will vote for annamalai next time. We are sure that he will be the best CM Tamil Nadu ever got
@dalitnahipehlehinduhu656910 ай бұрын
good influence more people
@jaisar979 ай бұрын
Thank you! People like you will change the fate of Tamilnadu. Bless you and your family for supporting justice, sense and vision 🪷🙏🇮🇳
@udexpresschannel3 жыл бұрын
யதார்த்தமான பண்பான எளிமையான நல்ல அரசியல்வாதி
@ananthkumar64813 жыл бұрын
True 🙏
@magnetseven2763 жыл бұрын
Because I'm from Sri Lanka, I could not stand to see the mistakes being made by this BJP government, For example in places like Utter Pradesh (UP), Punjab etc..., The blood of all human being is red. peace✌
@jeevakjee56703 жыл бұрын
@@magnetseven276 bro theres no such thing as u imagine. It's just the biased medias that project bjp as bad party. I'm living in India, tn. BJP is far better party than the congress and rest. And they also did many good things for people
@sureshbabuvs31423 жыл бұрын
@@jeevakjee5670 its true
@gautamb09272 жыл бұрын
@@magnetseven276 I think you don't even how much money india has given and still giving to srilanka to protect from bankruptcy. This is because of bjp. I don't think srilanka would have got this much money from congress govt. A friendly advice: Respect the people who help you during difficult times. Otherwise you will wiped out during the next wave of difficulty because there will be no one to help you
@thunderbird18553 жыл бұрын
From my childhood I didn't thought anyone as inspirational person, until I see Annamalai.
@js-kq4ev3 жыл бұрын
💯 💯 💯
@karthikkumar86523 жыл бұрын
Same me too🙌🏾
@maruthu95012 жыл бұрын
Nanum nanba
@agprakash0073 жыл бұрын
அண்ணாமலை சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
@thalapathy9623 жыл бұрын
Annamalai anna speech yenakku rompo pitisirukku ,i love you anna,god blues you.
@eswaeswa12673 жыл бұрын
Vaalthukal to brother அண்ணாமலை,, 🙏🙏🙏,, From malaysia 🇲🇾 ❤️,, Future CM to தமிழகம். Vaalgha tamil, Vaalgha தமிழன்
@albertaadur99953 жыл бұрын
One day he will become Prime minister of India….we should all proud of him guys….
@srinivasank90463 жыл бұрын
👌
@agswamyphone92192 жыл бұрын
Only in Bjp Annamalai can be PM . Other parties will never allow honest n hard working clean habits n hard working person to be CMi why pm as their family members are there to fill fir the post . Only in BJp which has no family party will appoint as pm fir persons like Annamalai.
@marimuthu61322 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@DH1N13 жыл бұрын
Annamalai is the only hope and the next evolution in TN politics ..ur a real inspiration and motivation to so many youngsters in india ..ithu varai annamalai pole yaarum press meet koduthathu illai he is only 37 .. apart from politics we like to watch ur replies to all medias and it’s very informative .. 👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽 All the best to annamalai 🇮🇳
@acer008111 ай бұрын
Seeing this video in 2024. Become a fan of you Anna. The clarity in his speech is noticeable after a long time, coming from a Tamil Nadu politician.
@subbiahs66493 жыл бұрын
அண்ணாமலை ஜிக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@manivannakaruna68303 жыл бұрын
நாவல் பழம் மரத்த விவரிச்சிட்டு கடைசில அந்த மரத்துக்கு கும்பிடு போட்டீங்களே அண்ணா.... நீங்க தான் உண்மையான தமிழன்....
@balakrishnank78943 жыл бұрын
உங்கள் கவனிப்பு வேற லெவல். உங்கள் கமென்ட் மீண்டும் ஒருமுறை முழு காணொளியை பார்க்க வைக்கும் எல்லோரையும். இந்த கவனம் எல்லோரிடமும் வந்தால் எல்லா துறையிலும் நல்லவர்கள் மட்டுமே நிலைப்பார்கள். சாதாரன மக்கள் இவரை புரிந்து புரிந்து கொள்ள முடியாதவாறு மீடியா பலம் மூலம் இருட்டடிப்பு செய்கிறார்கள்.
@INDIA-BHAGAT_SINGH3 жыл бұрын
Super
@kalpanajoshua27872 жыл бұрын
I love you my son, God bless you and your family. You are great !
@pandians33183 жыл бұрын
உண்மையான, போலி வாழ்க்கை வாழும் பல அரசியல் பிரமுகர்களின் மத்தியில், இப்படி ஒரு எதார்த்தமான அரசியல்வாதி, பாஜக யின் சரியான தேர்வு, நிச்சயம் ஒரு நாள் உச்சம் அடைவார். வாழ்த்துக்கள்
@yacoobmohamed66233 жыл бұрын
Vaippu ille raja b j p vaippu ille
@jeevakjee56703 жыл бұрын
Yacoob. Ur ego is gonna get fucked up soon. I had respect on ur religion but wen u can't able to digest the truth. I see many Hindus supporting Muslims but not Muslims support hinduism and hindus.
@janucece3 жыл бұрын
True
@renukak39533 жыл бұрын
Seriya sonnigae
@akkumar37513 жыл бұрын
@@yacoobmohamed6623 அரே அரவேக்காடு பாய் பிஜேபில மட்டும் தான் சாமான்யனன் கூட தலைவர் ஆக முடியும். நீ முட்டு கொடுக்கும் கொத்தடிமை கட்சி அல்ல அது.
@Vishnu003 жыл бұрын
நல்ல மனிதர் அண்ணன் அண்ணாமலை ❤️
@ananthkumar64813 жыл бұрын
True🙏
@Vasanth_Farming3 жыл бұрын
@@pandiansumathi1995 1st I also think that... Please come out from tamil nadu media proganda.. 🙏❤
@shankarramu52633 жыл бұрын
@@pandiansumathi1995 வெறுப்பு பிரச்சாரம் பன்ற போலி பத்திரிக்கையாளர்கள் பேச்சையெல்லாம் கேட்டு உளர வேண்டாம்
@revayjiv20403 жыл бұрын
@@ananthkumar6481 kk ko kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk looking at okkkkkkpkkiok pk plot in pabna Bangladesh and kokoo posts older opkoook are the kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk ki
@myasin7242 жыл бұрын
Bjp party only can change live of Tamilnadu from dmk
@kumargovin33142 жыл бұрын
Behindwood தந்த அருமையான content இதுதான்...
@kanchisenthil27353 жыл бұрын
உண்மையான விவசாய அரசியல் வாதி அண்ணமலை... இவரை போன்றவர் தமிழகத்தை ஆட்சி செய்தால் தான் தமிழகம் மிக சிறப்பாக இருக்கும்....👌
@agamudaiyarveeratamilan79403 жыл бұрын
Annamalai may be good....but bjp....
@srinivasank90463 жыл бұрын
❤
@Genuinesss3 жыл бұрын
இவரு ஆட்சி செய்வார். ஆனால் இவரை செய்ய வைப்பது வடக்கு தானே. அதானே மக்கள் யோசிக்கிறாங்க..
@satyanarayanan67103 жыл бұрын
இவரைப்பற்றி எந்த செய்தி வந்தாலும், அது மிக சந்தோஷத்தை தருவதாகவும், நம்முடன், நெருங்குவதாக உள்ளது.
@srinivasank90463 жыл бұрын
Same feel...திரும்பி திரும்பி இவரின் பேட்டியை பார்க்க வைக்கிறது...நான் ஒரு பத்துமுறை பார்த்துவிட்டேன்...என் வாழ்நாளில் ஒரு சினிமாவைக்கூட இராண்டாம் முறை பார்த்ததில்லை...இவர் எங்கள் பக்கத்து ஊர் என்பதில் பெருமையே...
@lebronk2793 жыл бұрын
Real fact bro...👌
@retnamanyjoseph16863 жыл бұрын
அப்படி தோணலய. எல்லாம் செட்டப்பால்லா தோணுது??
@murugandurai61653 жыл бұрын
@@retnamanyjoseph1686 Of course, for the eyes of Joseph, it will be like a setup. What anyone can expect from people like you.
@retnamanyjoseph16862 жыл бұрын
@@murugandurai6165 புரியலய ??
@smanikandan31253 жыл бұрын
ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே ...
@ranjithkrrish83622 жыл бұрын
தலைவர் ரஜினி காந்த் அப்ரம் அந்த காந்த சக்தி உன்னிடத்தில் உணர்ந்தேன் தலைவா ❤️💯
@navein333stein2 жыл бұрын
Victory or defeat..we youth stand with this man.. shoulder to shoulder
@MaddyMugunth3 жыл бұрын
After very long time, I see a Qualified person to lead our state. Our innocent peoples should realize that. I pray to god.