"மூட்டு வலிச்சா சாதாரணமா விட்டுடாதீங்க😮 Knee Replacement இவ்ளோ Easy-ஆ!😮" மருத்துவர் Awareness பேட்டி

  Рет қаралды 184,607

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 76
@masilamani7762
@masilamani7762 25 күн бұрын
பாரதி மேடத்திற்கும் டாக்டருக்கும் வணக்கம் ஆபரேஷன் பண்ணுவோமா வேண்டாமான்னு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் பாரதி மேடம் தெளிவாக கேள்வி கேட்டீர்கள் டாக்டர் நன்கு பதில் அளித்தார் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது எங்கள் சந்தேகம் அனைத்தும் பாரதி மேடம் கேட்டு விட்டார்கள் ஆபரேஷன் பண்ண டேட் குறித்து விட்டார்கள் இந்த வீடியோ பார்த்ததில் மனம் திருப்தியாக உள்ளது பாரதி மேடத்திற்கும் டாக்டருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@vijayamahalingam1642
@vijayamahalingam1642 7 күн бұрын
Pppppp
@vijayamahalingam1642
@vijayamahalingam1642 7 күн бұрын
Yp
@yamahasuresh5211
@yamahasuresh5211 Ай бұрын
100 karuveppillai 830 mg calcium Ellu :975 mg milk: verum 125 mg
@agneseapen3390
@agneseapen3390 13 сағат бұрын
Very useful and informative . After hearing, I am planning to operate my knees replacement robotic to Dr.Arun Kannan.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 14 күн бұрын
I am a patient of Dr.Arun Kannan who is an excellent doctor in knee replacement surgery. I was undergone robotic aided partial knee replacement surgery for both knees at a time at the age of 75. My recovery after surgery is very fast. After two weeks I walked without walker. After 2 monthhs I I am able to ride my two wheeler also. I am relieved off from my knee pain which I was suffering for many years. Thanks to doctor.
@Mythili-g9j
@Mythili-g9j Ай бұрын
முழங்கால் மூட்டினுள் லொடக், லொடக் என்று சபதம் வருகிறது. இது என்ன பிரச்சினை என்று கூற முடியுமா?
@kanthadevi5916
@kanthadevi5916 2 ай бұрын
பாரதி மேடம் எல்லோருடைய மனசுல உள்ள கேள்விகள் பதில் கிடைத்து விட்டது
@marimuthuas4165
@marimuthuas4165 2 ай бұрын
He is my doctor with few words. His professional caliber is very good. Patients are used to venting out their health issues. And want doctor's specific reply to each one of their problems. The doctor's reply enhances his reputation and practice too.
@sasirevathi3575
@sasirevathi3575 Ай бұрын
Mam please give an interview on rumetoid arthritis,which can bevery useful
@kamalaswaminathan3257
@kamalaswaminathan3257 Ай бұрын
Well explained. Thanks.
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 ай бұрын
Useful Meaningful with a Purpose. Bharathi Bhaskars Interview Superb.
@meenalochaniarunachalam3970
@meenalochaniarunachalam3970 2 ай бұрын
Tks for Bharathi madam for sharing this video
@gopalthiagarajan7134
@gopalthiagarajan7134 2 ай бұрын
Very good questions and clear cut answers.Thanku doc.and our Bharathi
@BanumathiD-bsv4
@BanumathiD-bsv4 28 күн бұрын
Thank you sir and madam.
@arunaravi3805
@arunaravi3805 2 ай бұрын
Use full intervew
@venkatesanperiyasamy7021
@venkatesanperiyasamy7021 2 ай бұрын
Very useful interview sir 🎉
@sasirevathi3575
@sasirevathi3575 Ай бұрын
Mam super questios and fantastic answers from doctor,thank u so much mam for both of u,it was very helpful for the present scenario.
@arunaravi3805
@arunaravi3805 2 ай бұрын
Super sir
@govgopal1
@govgopal1 Ай бұрын
Informative video.Myths are cleared.
@varatharajanmunuswamy8499
@varatharajanmunuswamy8499 2 ай бұрын
well explained sir.
@umamaheshwarisivasubramani3843
@umamaheshwarisivasubramani3843 2 ай бұрын
Super. Bharathi Madem and Doctor sir
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 12 сағат бұрын
ஆரம்பம் எப்படி/ தடுப்பது சொல்லவேயில்லை/
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 2 ай бұрын
வணக்கம் பாரதி மேடம் எல்லா கேள்வி கேட்டீர்கள் பதில் சொன்ன டாக்டருக்கு ம் தங்களுக்கும் மிக்க நன்றி எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்கமறந்து விட்டீர்களே ஆப்ரேஷன் பண்ணினால் கீழே உட்கார்ந்து எழமுடியுமா எப்பொழுதாவது இதற்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி
@chitraramanan2212
@chitraramanan2212 2 ай бұрын
We should avoid to sit down
@kuberan2010
@kuberan2010 2 ай бұрын
Dr said 70000rs
@kavithavishnu2790
@kavithavishnu2790 Ай бұрын
சூப்பர் பாரதி மேம் மிகவும் நன்றி அருமை உங்கள் கேள்வி
@Morrispagan
@Morrispagan Ай бұрын
கடைசி வரை பிஸியோதெரபிய செய்ய சொல்லவே மாட்டான்க...
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 Ай бұрын
Very nice .🙏🙏🙏
@JohnSundersingh-re4lz
@JohnSundersingh-re4lz Ай бұрын
Very useful information...thanks a lot..Few months a ago my father 85yrs did a Robotic total knee surgery by Dr.Madan Mohan Reddy of Apollo hospital.... After 3months now , he is able to walk without pain and he goes upto 2nd floor without anyone support....but with backup of children and grandchildren... Thanks for the Apolo hospital and the dedicated doctor 's. Pl note after the successful surgery " The Physiotherapy exercise for the legs by the Physiotherapist for a period 10 days minimum plays a very key role for the fast recovery in making the patient to walk fast...
@muthuvel4770
@muthuvel4770 2 ай бұрын
Thank you dear
@KkkpppYyui
@KkkpppYyui 2 ай бұрын
Very useful interview
@subramaniamthirumal6965
@subramaniamthirumal6965 2 ай бұрын
In which Hospital this doctor practising?
@subadrarajaram9179
@subadrarajaram9179 2 ай бұрын
@@subramaniamthirumal6965 Apollo, Hreams Road
@Christina-insights
@Christina-insights 2 ай бұрын
Apollo greams road and jayam hospital kodmbakkam
@pratheeprajah9430
@pratheeprajah9430 Ай бұрын
Super
@subadrarajaram9179
@subadrarajaram9179 2 ай бұрын
He's the best.
@indranimurugiah6431
@indranimurugiah6431 2 ай бұрын
விரதம் எடுத்திருக்கிறார்கள் பெண்கள் 😂😂😂😂😂 உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் 🇱🇰🇱🇰
@radhaia2213
@radhaia2213 2 ай бұрын
நான் Dr. Patient hip replacement.செய்துகொஇருக்கிறேன்
@AmmukuttyammaKgk
@AmmukuttyammaKgk 2 ай бұрын
😂😅b😅😂
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 ай бұрын
After mahavishnu's case this motivational speaker had changed her platform i suppose. Just for a liĝhter sense..
@sivagamimudaliyar
@sivagamimudaliyar 2 ай бұрын
Super sister
@neelakantantk2928
@neelakantantk2928 16 күн бұрын
Why Insurance companies are not supporting Robotic surgery whole heartedly? There is a restriction on the admissible claim
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 ай бұрын
What u said correct mam in my case...more than one year I suffered by knee pain....I applied oil, nothing helping...now I consult with KMCH hospital....Dr. Leninbabu suggested to knee replacement....I will go do it by next month....this interview is very useful for me..
@rizwanafatima1975
@rizwanafatima1975 2 ай бұрын
What is your age ma?
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 ай бұрын
@@rizwanafatima1975 I am 60 th year....
@MaheshM-p1q
@MaheshM-p1q 2 ай бұрын
Can I do cycling in my first stage of knee pain, doctor?
@ramum9599
@ramum9599 Ай бұрын
சர்ஜரி ஆயுள்வரை காக்குமா !!??
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 2 ай бұрын
எங்க ஊருல ஒல்லிய ஒரு 35கிலோ பாட்டிகள் இருக்காங்க அந்த பாட்டிகள் கூட நாம நடக்க முடியாது முட்டி வலியும் இல்லை
@AshaSubramani-x9p
@AshaSubramani-x9p 2 ай бұрын
Bharthi madam🎉🎉. Thankyou for this interview . Super
@annamalaitraders9637
@annamalaitraders9637 2 ай бұрын
சகோதரி எனக்கு முட்டிங்கால் ஆபரேஷன் செய்துஒருவாரம்தான்ஆகிறதுநீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் எனக்கு பயன் உள்ளதாக இருந்துரொம்பநன்றி
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 ай бұрын
@@annamalaitraders9637 இப்போது எப்படி இருக்கிறீர்கள்? வலி உண்டா.... எனக்கு வரும்புதன்கிழமை இடது கால் ஆப்ரேஷன் செய்ய உள்ளேன்...தயவு செய்து பதில் சொல்லுங்கள்...
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 Ай бұрын
❤❤❤
@usefulent9257
@usefulent9257 25 күн бұрын
RPA in Medicine
@namaskaram1176
@namaskaram1176 2 ай бұрын
நமஸ்காரம் 🙏🏾 பாரதி பாஸ்கர் தயவு செய்து என்னுடைய தெய்வம் ஆகிய சற்குருவோடு சேர்ந்து ஒரு உரையாடல் நடத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@rajeshkannan9938
@rajeshkannan9938 2 ай бұрын
Sadguru doctora?
@sasidharank7953
@sasidharank7953 2 ай бұрын
​@@rajeshkannan9938 Doctorate
@KathirvelM-lp6mv
@KathirvelM-lp6mv 26 күн бұрын
AGE 75 MUDU NADAKUM PODU MUDIL TAK TAAK TAK SATHAM VARUDU ENNA DOCTOR SIR
@usharamanathan5526
@usharamanathan5526 2 ай бұрын
Arumaiyana questions from barathi . 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SouthstreetalagappapuramTenkas
@SouthstreetalagappapuramTenkas Ай бұрын
.டாக்டர்ட போனாலும் கேக்கமாட்டேங்குது
@JayanthiMylsamy
@JayanthiMylsamy 2 ай бұрын
Name ple
@maragathamanin3222
@maragathamanin3222 Ай бұрын
Arumy migavum thelivana vilakkam
@KavithaBhavi
@KavithaBhavi 2 ай бұрын
Dr enaku 45 3 year ah mootu vali ukkanthu yezhunthuka mudila steaps um earamudila back pain vera 10 minute koda nikamudila paadham valium varuthu hp pona calcium tab tha kudukuranga pain killar kudukuranga GH la enaku private la treatment yeduka vasathi ila middle class family sir ithuku solution solunga sir please help me
@gangasriranga7618
@gangasriranga7618 2 ай бұрын
Same problem enakkum enna seivathu theriyavillai.
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 ай бұрын
@@KavithaBhavi காப்பீட்டு திட்டம் இருந்தால் செய்யலாம்....
@KavithaBhavi
@KavithaBhavi 2 ай бұрын
@@mohanambalgovindaraj9275 Naga yedukala sir inimel than yedukanum
@rajamanibuvaneswari5143
@rajamanibuvaneswari5143 2 ай бұрын
Mam I see u with the doctor. I am ur fan.Vanakkam Tamiza will come back. I think I will be happy. I am crazy of ur Patti mandram with Raja sir. I am also a teacher. I hv knee pain. So I watched this . Tq mam.
@lal394
@lal394 2 ай бұрын
Enakku 42 enakku 10 years ha knee pain. Enakkum surgery panna solli irrukanga
@hra345
@hra345 2 ай бұрын
ஒரு டாக்டர் கூட பிசியோதெரபி தேவை பற்றி சொல்வதில்லை...... இப்படி இந்த துறையை ஒதுக்கி வைப்பதற்கு எதற்காக நான்கரை வருடம் வீணடிக்க வேண்டும்...... ஒரு மாதம் பயிற்சி பெற்ற யோகா பயிற்சி யாளர் லட்சங்களை சம்பாதிக்கும் போது முறை யாக படித்து வரும் பிசியோதெரபி துறை இப்படி ஒதுக்கி வைப்பது அநியாயம்......
@dhanabakkiyamvsr713
@dhanabakkiyamvsr713 Ай бұрын
34:39
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 186 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 31 МЛН
Explains Water in the Knee Dr Shriram krishnamoorthy | Tamil
6:49
Dr.Shriram Krishnamoorthy
Рет қаралды 91 М.