"Office-க்கு அல்வா குடுத்தேன்... இப்போ 8 கோடி ரூ. BUSINESS பண்ணுறேன்!" வாங்க அண்ணாச்சி MD பேட்டி

  Рет қаралды 189,925

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 141
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@bakthavachalamt9805
@bakthavachalamt9805 Жыл бұрын
TV
@krishkumar-ib4vl
@krishkumar-ib4vl Жыл бұрын
உழைப்பு ஒருபோதும் நம்மை கைவிடாது என்பதற்கு உதாரணம்.....நம் கண் முன்னே வளர்ந்த நண்பர்......வாங்க அண்ணா வளர்க அண்ணாச்சி
@Johnny-qg9xs
@Johnny-qg9xs Жыл бұрын
என்னுடைய நண்பர் செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று இந்த youtube சேனலில் இவரை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் முடித்துவிட்டு அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் மட்டுமே தொழில் செய்தால் மட்டுமே மிகப் பெரிய நிலையை அடைய முடியும் என்று வாங்க அண்ணாச்சி என்ற நிறுவனத்தை நிறுவி இன்று மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளார். இதற்கு அவர் எடுத்த முழுமையான கடின உழைப்பு மட்டுமே.. 👍👍👍👍👍
@Ranganathapuram-Brothers
@Ranganathapuram-Brothers Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நம்ம ஊர் ஆள் பெரிய இடத்துக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது, ஆகஸ்ட் 2020 முதன் முதலில் உங்களிடம் திருநெல்வேலி அல்வா வாங்கினேன்,இப்போ நீங்க வேற லெவல் ❤❤❤🎉🎉🎉🎉
@saranganesh6131
@saranganesh6131 Жыл бұрын
கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் என் நண்பர்..💪
@asalnaturalfoods
@asalnaturalfoods Жыл бұрын
விடாமுயற்சியுடன் முழு கவனம்.. அதற்கான பரிசு வெற்றி மட்டுமே... உதாரணம் : வாங்க அண்ணாச்சி..
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
எல்லாம் சரிதான். சித்தா வைத்திய முறைப்படி எந்த ஒரு லேகியம் அல்லது தலைக்கு தேய்க்கும் எண்ணெய் அல்லது வலிக்கு தேய்க்கும் எண்ணெய் போன்றவற்றை எரிக்கும் போது விறகு அடுப்பில் எரிப்பதே 100 % சரியானது ஆகும். இவ்வாறு எரிவாயு அடுப்பில் எரிக்கும் எண்ணெய் வகைகள் முற்றிலும் இயற்கைக்கு மாறான ஒரு விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.
@a.p.rajupillai7675
@a.p.rajupillai7675 6 ай бұрын
slow heating is only matters whether you do it by gas or any other method does not make any difference if you understand the process.
@harimoon1334
@harimoon1334 Жыл бұрын
அண்ணனின் வெற்றிக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
@சும்மாபேசுவோம்வாங்க
@சும்மாபேசுவோம்வாங்க Жыл бұрын
நிருபித்து காண்பித்து விட்டார்..... வளர்க அண்ணாச்சி...
@savithrykumar3837
@savithrykumar3837 6 ай бұрын
Unmai,Uzhaippu,& Real Visva Roopa Vetri , Thanks & Congratulations 🎉👏
@pratheepajaganathan7219
@pratheepajaganathan7219 Жыл бұрын
Product price is little high bro ,normal income person can't afford it
@nellaishankar
@nellaishankar Жыл бұрын
தங்கள் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் தம்பி !! நெல்லை மண்ணின் இன்றைய தலைமுறையில் உழைப்பால் உயர்ந்துள்ள தொழிலதிபர்
@meenatchikumar5759
@meenatchikumar5759 Жыл бұрын
விடா முயற்சி என்றும் மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் அண்ணாச்சி உங்களின் தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👌👍God bless you 🙏🙏🙏
@pachiyappand8740
@pachiyappand8740 10 ай бұрын
எனக்கு வேலை இல்லை.அண்ணா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.
@ayyappanr9613
@ayyappanr9613 Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள். வாங்க அண்ணாச்சி கடை வளர்க வளர்க💐💐💐💐💐
@satheshrajesh1791
@satheshrajesh1791 Жыл бұрын
Superb Selvaraj, congratulations and still way to go, keep rocking all the very best for your future endeavours
@prasanthraj108
@prasanthraj108 Жыл бұрын
Happy to see your growth la from zero to hero ....🎉🎉🎉
@Villagefoodfactoryofficial7
@Villagefoodfactoryofficial7 Жыл бұрын
Mikka Magizhchi
@muraliv8157
@muraliv8157 Жыл бұрын
வீடியோவில் விளம்பர உள்ளடக்கம் உள்ளது, விளம்பரத்தின் உள்ளடக்கத்தால் ஏற்படும் நேரடி, மறைமுக அல்லது விளைவான இழப்புகளுக்கு Behindwoods பொறுப்பேற்காது. எனவே, விளம்பரத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துவது பார்வையாளரின் சொந்த ஆபத்தில் உள்ளது.
@sumathykathiravan6598
@sumathykathiravan6598 Жыл бұрын
Product price is very high,need to reduce the cost
@educationsea5884
@educationsea5884 Жыл бұрын
U look like Rangaraj Pandey. Speech also like that. Good effort go ahead bro
@mukeshc579
@mukeshc579 Жыл бұрын
Really an inspirational one.... Keep growing.... God bless you...
@jackieraja4022
@jackieraja4022 Жыл бұрын
Hardwork never fails nanba ....nee sonnathuthan ...congrats for your growth...🥳🎉
@mohamedmoosa7123
@mohamedmoosa7123 Жыл бұрын
Great.... alhamdulillah... Smart work...and dedication of selvaraj....make him to this level...
@soopersubuu
@soopersubuu Жыл бұрын
😊 தனது புதிய சிந்தனை மற்றும் விடாமுயற்சியால் வெற்றி கண்ட நண்பர் செல்வராஜ்-ற்கு 🎉 வாழ்த்துக்கள்.. ❤ வாழ்க.. வளர்க.. #வாங்கஅண்ணாச்சி 🎉 #திருநெல்வேலி 🎉 #திருநெல்வேலிஅல்வா 🎉
@tamilserial1985
@tamilserial1985 Жыл бұрын
உழைப்பே உயர்வு சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த நண்பர்
@akshayaentertainers7374
@akshayaentertainers7374 Жыл бұрын
2019 start up now growing well.. all the best dear selvaraj nadar.....
@1509JD
@1509JD Жыл бұрын
This brand vaanga annachi rocks. I'm using his products for a while it's excellent quality ❤
@karthikeyang9269
@karthikeyang9269 Жыл бұрын
அருமை. உழைப்பின் பயனை வாழ்க்கை அளிக்கிறது
@thoothukudifishingchannel
@thoothukudifishingchannel Жыл бұрын
உழைப்பால் உயர்ந்த எனது அருமை தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்…
@kaleeswarieswari1132
@kaleeswarieswari1132 Жыл бұрын
வீடியோ அருமை தன்னம்பிக்கை தருகிறது.
@dineshalexandard3012
@dineshalexandard3012 Жыл бұрын
Congratulations Vangaannachi... really your all products are excellent taste and results.keep goahead and i wish you all the best..
@tabisanta9757
@tabisanta9757 Жыл бұрын
Kudos to your products anna achi happy to see you .. beyond ur brand logo .. many congratulations anna
@salamonselvin987
@salamonselvin987 Жыл бұрын
HARD WORK NEVER FAIL CONGRATULATIONS MY BROTHER ❤
@vigneshkarthy2702
@vigneshkarthy2702 Жыл бұрын
My hearty congratulations❤ to you my friend. You are a😊 inspiration for every youngster🎉 வாழ்க வளமுடன்
@lakshmananayiram5266
@lakshmananayiram5266 Жыл бұрын
அருமை, மகிழ்ச்சி செல்வா
@deepasamiksha6465
@deepasamiksha6465 Жыл бұрын
Ivaru Romba nalla manusan I like your hair oil
@jenys2197
@jenys2197 Жыл бұрын
You deserve this. Ovoru product um semma quality!
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 Жыл бұрын
Both are good speakers
@poongodig4920
@poongodig4920 Жыл бұрын
🙋‍♀️ivanga Hair oil evlo ml, evlo rupees friends therinja sollunga....
@mayakrishna4639
@mayakrishna4639 Жыл бұрын
Iam using vanga annachi brand. Last 1year,s Nice and good 👍😊.. iam only customer.. not for branding for anyone...if you are care your health.. it will support you...
@naziran8341
@naziran8341 Жыл бұрын
Romba sandhoshama eruku ungala paka Mr. Selvaraj.. I am your customer.. Really Thoughts mould our life.. Your thought made your life as such.. May God bless you
@sathishkumarsathishkumar2593
@sathishkumarsathishkumar2593 Жыл бұрын
வாங்க அண்ணாச்சி வளர்க அண்ணாச்சி
@sathishkannan4307
@sathishkannan4307 Жыл бұрын
Superb annachii.. way to go..
@VinoRuth-
@VinoRuth- Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணாச்சி 💐💐💐💐❤️🥰🥰👌🏻👌🏻நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் 💐💐💐🥰
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 Жыл бұрын
Good products but Price too costly...
@chandranchandran9500
@chandranchandran9500 Жыл бұрын
வாழ்த்துக்கள் நெல்லைக்கு பெருமை
@naveenprasath7823
@naveenprasath7823 Жыл бұрын
Ivaroda hair growth oil nalla irukka? Yaravathu use panringala?
@aswinammu2062
@aswinammu2062 Жыл бұрын
Sir eanaku intha porul venum kidaikuma
@vijayraghavan58
@vijayraghavan58 Жыл бұрын
Happy to see you selva brother. And Al d best 🎉
@kamal5363
@kamal5363 Жыл бұрын
Valthukal Selva
@VINOTHKUMAR-cj1xl
@VINOTHKUMAR-cj1xl Жыл бұрын
Vanga annachi hair oil semma result❤
@VellimalaiMannava
@VellimalaiMannava Жыл бұрын
Congratulations..Kindly clarify my doubt..beetroot ivlo heat panni podi pannuna.. ahdula ulla nutrients apdiye irukuma?
@lakshanafibers7841
@lakshanafibers7841 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@msramiamsramia41
@msramiamsramia41 Жыл бұрын
Spr selvam hands up❤🎉🎉🎉
@balur9452
@balur9452 Жыл бұрын
மனமார்ந்த நல்லாசிகள்
@entertainment.1998
@entertainment.1998 Жыл бұрын
Super geat happy 🎉journey travel life ❤❤
@rajexports8889
@rajexports8889 5 ай бұрын
I'm very excited, Congratulations ❤ All the best
@dineshalexandard3012
@dineshalexandard3012 Жыл бұрын
Congratulations Vangaannachi
@powerbeastheera5849
@powerbeastheera5849 Жыл бұрын
Hard work never fails !!! Selva raj congratulations !!! 👏💐
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
எல்லாம் விதி, விதியை தவிர வேறில்லை.
@ashokarun8902
@ashokarun8902 Ай бұрын
Friends keykkum pothu avarkalukku unmayana vilayaivida athikama vithathey thavaru...pa
@kaleeswarieswari1132
@kaleeswarieswari1132 Жыл бұрын
நாட்டு சர்கரை‌ரேட் எவ்வளவு எங்கள் ஏரியாவில் மார்கெட்டிங் பண்ணலாமா
@tamilclasher5058
@tamilclasher5058 Жыл бұрын
வா மச்சான் வா மச்சான்... Masss
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@crazy_vloggers3847
@crazy_vloggers3847 Жыл бұрын
Annachi is a brand bro❤
@AAA1991aj
@AAA1991aj Жыл бұрын
Happy to see you in this stage...
@umamaheswari8520
@umamaheswari8520 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏❤
@shrinmohamed8591
@shrinmohamed8591 Жыл бұрын
Anna na vangirukan ellam best
@tamilserial1985
@tamilserial1985 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்வராஜ்
@h.rmeenakshi1547
@h.rmeenakshi1547 Жыл бұрын
Congratulations
@soundarrajan88
@soundarrajan88 Жыл бұрын
Inspiring bro, proud to be your customer.
@rameshbarna2488
@rameshbarna2488 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@muraliv8157
@muraliv8157 Жыл бұрын
மூலப்பொருள் அனைத்தும் வேதியியல் பொருள்கள்
@madhu619
@madhu619 Жыл бұрын
Nice video. Interesting person.
@User-sdj5
@User-sdj5 Жыл бұрын
தன்னம்பிக்கையின் மறுஉருவம்
@mrspattikadu3221
@mrspattikadu3221 Жыл бұрын
Unmai annakitatha na en baby ku regular ah malt vanguren 🎉🎉🎉🎉🎉
@templevin
@templevin Жыл бұрын
Ungala behind wood kooptaangala இல்ல நீங்க avangala kooptaangala. Anyway good luck 🎉
@palanik9860
@palanik9860 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ..
@MrRider10000
@MrRider10000 Жыл бұрын
Super brother keep rocking
@PravinKumar-ev8xd
@PravinKumar-ev8xd Жыл бұрын
Super bro 🎉
@MasterMaterial
@MasterMaterial Жыл бұрын
Congratulations 🎉🎉
@meenaramu3425
@meenaramu3425 Жыл бұрын
Super brother
@Rajislifestylepondicherry
@Rajislifestylepondicherry Жыл бұрын
Resale iruga ivar kita kettu solluga bro
@Sureshkumar-cq5hy
@Sureshkumar-cq5hy Жыл бұрын
Great 💐Hard work never fail👏🙌.
@franohlivingston7646
@franohlivingston7646 Жыл бұрын
Happy to see your hardwork brother.😊
@shawnwillsmith.s558
@shawnwillsmith.s558 Жыл бұрын
Hi.. How to order ur products..?
@mohamedimamudeen6410
@mohamedimamudeen6410 Жыл бұрын
Waaaveeee 👌👌hard work sir
@ammansathish2295
@ammansathish2295 Жыл бұрын
அண்ணன் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉👑
@yoga142153
@yoga142153 Жыл бұрын
Great...
@Manikandan-lz9nk
@Manikandan-lz9nk Жыл бұрын
Congratulations Mapla
@premruthu456
@premruthu456 Жыл бұрын
I'm using hair oil of vaanga annachi... Very best product....
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@fermefraiche7371
@fermefraiche7371 Жыл бұрын
Interviewer walks with slippers inside the preparation zone
@mrs.greenfather8190
@mrs.greenfather8190 Жыл бұрын
Malt machine enka vanninga na
@kaleeswarieswari1132
@kaleeswarieswari1132 Жыл бұрын
பீட்ரூட்‌மால்ட் எவ்வளவு அனுப்பவும்
@rr1685
@rr1685 Жыл бұрын
Ithayum fssai ula puntha close paniduvan, govt rules USA and Europe standard nu, small companies are getting closd by fssai
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Жыл бұрын
Smart work இருந்தது மட்டும் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய முடியும்
@amudhasendil863
@amudhasendil863 Жыл бұрын
Super brother 😊
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
அருமை 👌
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 32 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39