“வீட்ல Love பண்ணல-னா தான் ஒரு மாதிரி பாப்பாங்க” 😂 Udhay's Confessions to Gobinath

  Рет қаралды 573,399

Behindwoods TV

Behindwoods TV

Жыл бұрын

#Udhayanidhi #UdhayanidhiStalin #KiruthigaUdhayanidhi #Kiruthiga #Vijay #MaaMannan #Mariselvaraj #Gobinath #MasterInspirers #Behindwoods #udhay
Special Thanks To
Mr. P. Ashok Sigamani,
TNCA President
"Ananyas AA Garden
Ananyas AA Garden, CHIL-SEZ Keeranatham Rd, Saravanampatti, Coimbatore, Tamil Nadu - 641035
Call us @95857 40000
Visit Us @ bit.ly/3Jpom2H
#AnanyaAAGarden
@ananyas_garden"
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 153
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👌
@NarutoHatege
@NarutoHatege 5 ай бұрын
Udhayanidhi sir kind ❤
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
ஒடுக்கப்பட்டவன் வலியை சொல்ல விடுங்கள். அவன் ஒடுக்கப்பட்டது இந்த சமுதாயத்தின் குற்றம்! அவனின் வலி சாதாரனமானது அல்ல. ஆதிக்க சாதியில் பிறந்த நம்மால் அவன் சொல்லாமல் அவன் வலியின் வீரியம் புரியாது….அவன் சொன்னால் தவிர! நம் இரத்த உறவுகளே ஒடுக்கப்பட்டவர்கள். நம் சாதியினர் நடத்திய கொடுமைகளை நாம் உனரனும்! நாம் மனிதப்படனும்! நாம் பன்படனும்! சாதிகளை உடைக்கனும்! சகோதரர் மாரிக்கு வாழ்ததுக்கள்
@heropraveendon7818
@heropraveendon7818 Жыл бұрын
Seekrama next episode podungapa ,waiting eh veri agudhu❤😂
@karuppaiyan4652
@karuppaiyan4652 Жыл бұрын
Writers honest decides everything . Wow wish him great career
@sindhusindhupriya8761
@sindhusindhupriya8761 Жыл бұрын
Wow Udhy so humble person nice attitude 😍😍
@mr_track_volgs
@mr_track_volgs Жыл бұрын
Varusathukku one movie pannugga udhai sir. Recently Ur movies are superb . So continue our skill.
@NaveenRock62
@NaveenRock62 Жыл бұрын
Minister post ah resign pannitu ethana padam venalum pannatum
@anoorshivananthu6684
@anoorshivananthu6684 Жыл бұрын
Don't worry 2026 aprm avaru actor matum tha
@balakrishnan915
@balakrishnan915 Жыл бұрын
Gobi sir real great sir he is interview taken kalajer n stalin now uathinithai stalin.... Really super...👍
@kvdp123
@kvdp123 Жыл бұрын
Nala manusan paavam thirutu kudubatha interview edukavendiya sulal
@jemsheerjams440
@jemsheerjams440 Жыл бұрын
Maari annavoda words romba sharpa iruku
@kaarthikk608
@kaarthikk608 Жыл бұрын
Oooo
@mohamedrafiq7211
@mohamedrafiq7211 Жыл бұрын
அடுத்தவன் வீட்டூ கதையை கேக்குறத தனி Feel தா
@emailservice7039
@emailservice7039 2 ай бұрын
அதுக்கு பேர் பீல் இல்ல எச்ச தனம்
@chinnam9481
@chinnam9481 Жыл бұрын
அருமையான விளக்கம் ❤
@prabhakaranm6013
@prabhakaranm6013 Жыл бұрын
கமலுக்கு நீங்க எழுதிய கடிதம் உண்மை. இன்று நீங்கள் பேசுவது சந்தர்ப்பவாதம்
@makeshdharshanm.d3712
@makeshdharshanm.d3712 Жыл бұрын
Udhay always mass 🔥🔥🔥 Thalaivann
@radhaneelavathy7298
@radhaneelavathy7298 Жыл бұрын
Questions from Gobi sir are really bold and brave.....
@harikrishnandhanarajan
@harikrishnandhanarajan Жыл бұрын
Man is so genuine 😂❤
@imrankhanm183
@imrankhanm183 2 ай бұрын
Congratulations 🎉🎉🎉 To have a successful career
@hashphotographyy
@hashphotographyy Жыл бұрын
Mari selvaraj❤
@kalvin2428
@kalvin2428 Жыл бұрын
Maamannan will be a blockbuster 🔥
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 Жыл бұрын
எல்லாம் கால கொடுமை 😅😅😅
@vasanthreyvas13
@vasanthreyvas13 Жыл бұрын
Tharkuri DMK 😂
@sath514
@sath514 10 ай бұрын
After seeing the video I have good impression about D.M.K.
@APS463
@APS463 Жыл бұрын
MCU...Mari Selvaraj Cinematic Universe All the best Anna 🎉 (Udhai sir 👍)
@alanish613
@alanish613 Жыл бұрын
1:24 start
@deepspirit2020
@deepspirit2020 Жыл бұрын
Mari selvaraj ❤️
@mahaprabhu1547
@mahaprabhu1547 Жыл бұрын
thumbnail la kirithika avangala paathutu vanthae...paatha avanga ila interview la🙄🙄🤦
@ss-kb7lv
@ss-kb7lv Жыл бұрын
Explanation of Fav shot, Mari ❤
@hajjimohamed4065
@hajjimohamed4065 Жыл бұрын
வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின். வாழ்த்துகள் 💐
@kvdp123
@kvdp123 Жыл бұрын
Neega atha minister sona mari inbanithiyavum vidamataiga polaye 😂 Ohh ipothaan therithu IT wingaa
@gmail2096
@gmail2096 Жыл бұрын
Sethuru ni kothadimai
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 Ай бұрын
Asingama sollida poran arivu illa unaku nee ellam padichiya first
@Kalanjiyam22
@Kalanjiyam22 Жыл бұрын
awaiting for udhay's interview
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Жыл бұрын
நீங்கள் மேடையில் இருந்து அவரிடம் தனியாக பேசிவிட்டு பிறகு அவரோடு சேர்ந்து பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை மதுரையில் ஒரே போஸ்டர் மயம் வாழ்க்கையில் வார்த்தைகள் முக்கியம் அதுவும் பொதுமேடையில். இனிமேலாவது பார்த்து பேசுங்கள் இங்கு பகைமைக்காக காத்துகிடக்கிறார்கள் . எங்கும் எதிலும் பகை காணும் அரசியல். . உள்ளகிடக்கை என்பதே பகைமை வராமல் இருப்பதற்கே இனிமேலாவது கடந்து செல்லுங்கள்
@elegantthoughts4990
@elegantthoughts4990 Жыл бұрын
Gobinath avargaley, inntha SEMBU evvlo?
@cartoonsfansclub182
@cartoonsfansclub182 Жыл бұрын
மிக எதார்த்தமான நேர்காணல்.....
@Bhaskar_Blr
@Bhaskar_Blr Жыл бұрын
Udhay Thug Life Controversy Between "Kamal & Mari Selvaraj" : 8:00 💀
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 Жыл бұрын
எல்லாம் கால கொடுமை 😅😅😅
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 Жыл бұрын
எல்லாம் கால கொடுமை 😅😅😅
@user-iz6hc2oy9y
@user-iz6hc2oy9y Ай бұрын
Udhay your,fan,neenga sonna mathiria,Nan enn,kanavarudanay, Nan valkirayn. Nan ,ungaludaya,rashigai,etth❤❤❤❤ana nadkal
@Bhaskar_Blr
@Bhaskar_Blr Жыл бұрын
Idhu Pudhiya Thagaval ah Irukkae : 5:39 📍
@kathirthamiz1326
@kathirthamiz1326 Жыл бұрын
Mari brother you are really awesome ❤❤❤❤
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@dr.s.karthik3194
@dr.s.karthik3194 Жыл бұрын
Mamannan really good movie
@Aswin778
@Aswin778 Жыл бұрын
இப்போது வரும் சினிமாக்கள் எல்லாம் பார்க்க பிடிக்கவே மாட்டேங்கிறது என்று நினைப்பவர்கள் யாரெல்லாம் 🙋‍♂️👌💯
@mariselvamappu6726
@mariselvamappu6726 Жыл бұрын
வாரிசு பார்த்தப்ப எனக்கும் same feel than bro
@gopinath5873
@gopinath5873 Жыл бұрын
@@mariselvamappu6726 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
நீ சங்கி fake id😂vijai dp வெசிகிட்டு vanthutea🤣
@ultraremo7683
@ultraremo7683 Жыл бұрын
@@mariselvamappu6726 bro 😂😂😂😂💔 senjitan🤣🤣🤣
@ajvijikumar5810
@ajvijikumar5810 Жыл бұрын
Beast padam
@BharathKumar-Advocate
@BharathKumar-Advocate Жыл бұрын
மாமன்னன் ஒரு உலக சினிமா
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 Жыл бұрын
What is letter topic??? What happened
@dr.s.karthik3194
@dr.s.karthik3194 Жыл бұрын
Mamannan biggest blockbuster movie super
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice🌷👍
@38zahirhussain6
@38zahirhussain6 Жыл бұрын
கமல்ஹாசன் இந்திய சினமாவின் பொக்கிஷம் ❤
@mahesanrathakrishnan9771
@mahesanrathakrishnan9771 Жыл бұрын
Congratulations rathakrishnan France
@kalaivanan3627
@kalaivanan3627 Жыл бұрын
Thogudhi ah thavira ella idathulayum irukaru namma chepauk che😂...ohhh.. Indha interview chepauk ground la dhan nadakudha.. Apo avar thogudhi la dhan pa irukaru... Summa avara kura solladhinga boisss
@prnathan633
@prnathan633 Жыл бұрын
😊ஹாலிவுட் டைரக்டர் போல் கட்டமைக்கிறார். ரஞ்சித் மற்றும் மாரி இரண்டுமே திமுக தயாரிப்புகள். பட்டியலில் எஸ்ஏசி, ஆர்.கே.செல்வமணி...
@muthus7594
@muthus7594 Жыл бұрын
கூமுட்டை கூ
@yogabai4625
@yogabai4625 Жыл бұрын
Actually lcu celebrate me anda parabarai boy said this ma mannan is mari Selvaraj universe movie devar Magan universe to isaki the character what a thinking hero always hero accept this bloody World if zero became a hero they ..said it's luck Congrats mari..m let's c how your drama..
@exalmed
@exalmed Жыл бұрын
தலித் அரசியல் பேசி, அந்த மக்களின் வலிகள், ஒடுக்குமுறைகள், தீண்டாமைகளை, வெகுஜன சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களாக மாற்றி அமைத்த பெருமை, அறிவுபூர்வமான இயக்குனர்களாக வலம் வரும் ப ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடரட்டும் உங்கள் சமூக பணிகள்...
@issaccr8119
@issaccr8119 10 ай бұрын
Udhay alway mass 🔴⬛️🔥🔥
@elegantthoughts4990
@elegantthoughts4990 Жыл бұрын
Gobinath Avargaley, Entha SEMBU Evvlo?
@anandj4953
@anandj4953 Жыл бұрын
Iam keeping community guidelines so no family politics here......😂
@sarasvathishamugan8014
@sarasvathishamugan8014 Жыл бұрын
Nice interview
@user-ur5mt4gx4l
@user-ur5mt4gx4l 4 ай бұрын
Very good speech Very nice
@vimalshankar4198
@vimalshankar4198 Жыл бұрын
15:20 starts film makers belive✌️👏👏👏❤️
@prabhakarrajan6959
@prabhakarrajan6959 Жыл бұрын
Nice interesting
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 Жыл бұрын
Nice
@user-yc6cu9gb9o
@user-yc6cu9gb9o Жыл бұрын
Gobi anna 1ru time முன்னாள் சாநாயகர் தனபால் அவரே interview panuga anna
@irose4066
@irose4066 Жыл бұрын
ஒரு வேல சின்ன வீட்டுக்கு போவாரோ!!!!??
@latha2309
@latha2309 Жыл бұрын
😂😂semma comedy
@latha2309
@latha2309 Жыл бұрын
Perfectionist 😂😢development development development 🤦🏻‍♀️🤦🏻‍♀️
@user-wg4lu2lr5n
@user-wg4lu2lr5n Жыл бұрын
உதய் அண்ணாக்கு முதுகு வலி இருக்குன்னு நினைக்கிறேன்.
@santoshr4212
@santoshr4212 Жыл бұрын
missa va veche yethana naalu urutturenga
@aravind_1992
@aravind_1992 Жыл бұрын
14:22 கழுதை.. ❤
@shankariguru7228
@shankariguru7228 Жыл бұрын
Why don't you guys give small chairs to those camera man
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
காதல் பற்றி பேசும் திராவிட மாடல் தமிழ் மண்ணின் பண்பாட்டு தளத்தில் இருந்து உருவானதல்ல.திராவிட மாடல் பண்பாட்டு சீரழிவு மட்டுமல்ல அது கஞ்சா போதை டாஸ்மாக் போதை கலாச்சாரம் உள்ளீடாக இருக்கும் திராவிட மாடல்
@sais7835
@sais7835 Жыл бұрын
Kaadhalikkiren nu avanga appa kitta sollaama pakkathu voottu appa kittayaa solluvaainga
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 Жыл бұрын
தாத்தாவை போல பேரன்
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 Жыл бұрын
காதல் திருமணங்களை நீங்கள் மற்றும் உங்கள் குடும்ப முன்னோர்கள் போலவே, தங்கள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அமைச்சர் சேகர் பாபு உள்பட அனைவருமே அந்த பக்குவ மனநிலைக்கு மாரி இக்காலம் வரை பயணித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@manozkumar9618
@manozkumar9618 Жыл бұрын
2:26 wondering about how fit udaya.. 45 age vs 47 gopi
@thajudheenazzam8966
@thajudheenazzam8966 Жыл бұрын
annan gopinaaththukkaake
@Tnusrb-17
@Tnusrb-17 Жыл бұрын
Education loan thalupadi pandrenu sonninga sir athuku tha ungaluku vote panne.
@jimjeev3113
@jimjeev3113 Ай бұрын
Uthaya Anna eanakum cricket parkka ticket vangi thangalive la parkkanumnu oru aasai
@ramararumugam2085
@ramararumugam2085 Жыл бұрын
😊
@90348ramram
@90348ramram Жыл бұрын
US is becoming a Open minded Leader !!!!! He will give Very Good Ruling for Tamil Nadu !!!!!! 👍👍 He is also very Honest person !!!!!!!
@srutis910
@srutis910 Жыл бұрын
I can be frank if my dad rules TN and I have control in every sector. What's the big deal? Why isn't he telling truth in 2G yet on his athai?
@rogers2934
@rogers2934 Жыл бұрын
seriously? what qualification does he have other than the son of CM? Is this a monarchy? TN politics is nepotism to the core!
@srutis910
@srutis910 Жыл бұрын
@@rogers2934 Exactly bro
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 3 ай бұрын
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ ✓DMK won 40/40 MP Elections DMK🖤❤️🌄 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
@issaccr8119
@issaccr8119 10 ай бұрын
💯💯💯
@durga3756
@durga3756 Жыл бұрын
Nayantharava vachikitathum amma appava ketuthana ?
@Mms-oc2zm
@Mms-oc2zm Жыл бұрын
Udhayanithi idhukku apparam maari selvaraj movie la act pannuna,dmk close than ,dmk eppayume SC ku than sapport,athanalathan nanga admk ku full support pannunom,udhayanithi sir ithumathiri movie pannathinga,unga politics ku loss than kodukkum,purinchukonga sir.
@WORDSFROMMRLIGHT
@WORDSFROMMRLIGHT Жыл бұрын
👋
@lallap-sl5mx
@lallap-sl5mx 2 ай бұрын
பாத்திமா பாபு 😔😔😔
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
That donkey scene🔥🔥
@sarathbabu9395
@sarathbabu9395 10 ай бұрын
Vayathirandha ore poidhan karunanidhi, stalin, udhayanidhi stalin ., continue ennavenumnalum uruttunga kekka nanga irukkuom 😂😂😂
@Kalyanasapadureview
@Kalyanasapadureview Жыл бұрын
மாரி குறியீடு லயே இருக்காரு
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
👍
@user-cd8xy8ky2r
@user-cd8xy8ky2r 10 ай бұрын
Mari negha edutathu chinemaa ila😂
@DigitaldawnNO1
@DigitaldawnNO1 Жыл бұрын
ஓஹோ
@venkat9678
@venkat9678 2 ай бұрын
The donkey 🫏 shot told by Mari Selvaraj was quite interesting , innovative, defy the logic of of box 📦 thinking.
@durga3756
@durga3756 Жыл бұрын
14:30 to … end ennenna solldran paarunga kambi kattra kadhaiyellam 😁😁😁
@Senthil994
@Senthil994 Жыл бұрын
கிருத்திகாவ எவனாவது சாமன் போட்ற போறான்டா
@kathir.k598
@kathir.k598 Жыл бұрын
🤣🤣🤣
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 ай бұрын
Appanum maganum kokaraila smuggling panrathunala Vikram padam ivanga kadaya
@RoyceAriwaves
@RoyceAriwaves Жыл бұрын
Mari selvaraj endru caste thirupiyum avan jaathi ku soli soli mandaila yethuran yarum serthura kudathunu
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 ай бұрын
Kaluthai panni itha vachu padam edukada ivanuku ramarajan paravayilla
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 Ай бұрын
Gopinath neenga epo first interview sudalai kitta ponninga apova pochi unga Mella vacha mariyathai epo small sudalai suthama pochi
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 ай бұрын
Ivanga thathan tha allola groupuna ok appa itha vota vankalam
@prnathan633
@prnathan633 Жыл бұрын
Ranjith, mari selvaraj all frogs in same well. They cant think beyond their caste politics. For DMK it is political mileage. Dmk electoral strategy is consolidated minority, break hindu vote bank fir which mari is a tool. BJP is consolidating obc vote bank in tamilnadu
@madeshkamaladharsanas8856
@madeshkamaladharsanas8856 Жыл бұрын
I
@FBRSK-hb8wj
@FBRSK-hb8wj 3 ай бұрын
துப்ப்
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
எந்த வொய்ஃப்டா
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 ай бұрын
Kopan neeyum un thathan oruthiya vidama love panni ponta teayakurankala
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 2 ай бұрын
Ivan nadikana arasiyalavathu panni maikatum
@lallap-sl5mx
@lallap-sl5mx 2 ай бұрын
உதயநிதி இப்ப கூட யாரோ டென்னிஸ் player க்கு துபாயில் வீடு வாங்கி குடுத்திருக்கானாம் அவள் அப்பிடி இல்லை என்று அழுவுறாள் 😔
@lallap-sl5mx
@lallap-sl5mx 2 ай бұрын
அது GENETIC issue வாம் 🤔😟coming from grand dad what he can do ... 😃😃😃
@Senthil994
@Senthil994 Жыл бұрын
கிருத்திகா தாலி அறுக்க
@arumairaj9381
@arumairaj9381 2 ай бұрын
விளையாட்டு துறை அமைச்சர் நன்றாக விளையாட்டு தனமாக பணிவுடன் பேசுகிறார். பெரிய தலைவரின பேரன் மகன் என்ற எந்த பத்தாவும் இல்லாமல் இயற்கையாக பேசுகிறார்
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,2 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 29 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 44 МЛН
Вилка для консервов 🥒
0:51
Сан Тан
Рет қаралды 2,7 МЛН