நான் இப்போது எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பது இல்லை.
@thavamraj8267 ай бұрын
நானும் எப்போதாவது பார்த்தாலும் மாரிமுத்து சார் இல்லன்னு பிடிக்கமாட்டேங்குது
@ananthit99616 ай бұрын
நானும் பார்க்க மாட்டேன்
@Guna-w5y6 ай бұрын
Yes na
@dhanam94686 ай бұрын
நானும்
@vasanthykaruppiah26146 ай бұрын
Nanum pakala
@seyedalifathima-jn8ut7 ай бұрын
எந்த சீரியலிலும் இந்த மாதிரி யாருக்கும் நடந்தது இல்லை சிறந்த மனிதர் என்பதில் ஐயமில்லை
@keerthuvj7 ай бұрын
no ur wrong vjchithu pandian stores
@keerthuvj7 ай бұрын
marimuthu sir romba miss panrom vjchithu nd marimuthu sir engaloda inspiration
@Lachasdairy1447 ай бұрын
எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது என இறைவனை வேண்டி கொள்கிறேன் 😢
@BalajiS-p2o7 ай бұрын
அம்மா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் ஐயா இல்லை என்று கவலைபடாமல் இருங்கள் அவர் ஊங்ககூட இருந்து வழி நடத்துவார்
@bhuvanaeswari55747 ай бұрын
இறப்பு இயற்கையே என்றாலும் இன்னும் சிறிது காலம் பிள்ளைகளுக்காகவும் மனைவிக்காகவும் இருந்துருக்காலம்.இறைவனின் திருவடி நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும் அவரின் ஆன்மா❤
@karthiktamil47787 ай бұрын
நல்ல மனிதர் இன்னும் சில நாட்கள் வாழ்ந்து இருக்கலாம்.😢
@maragathamRamesh7 ай бұрын
மிகவும் அன்பான குடும்பம் பேட்டி மிகவும் நன்றாக இருக்கிறது.. பாப்பா என்ன உடை இது ..கைக்கு துணி இல்லையா.?
@sarathaelango64246 ай бұрын
எங்களுக்கே மறக்க முடியல அவர் இல்லாத சீரியல் பார்க்க முடியல
@abiyoges41147 ай бұрын
Na ethirneechal pakuratha ella 😔😔sir eranthathuku aprmm
@UmaVelmurugan-ox2oi7 ай бұрын
பாப்பா இது மாதிரி dress போடாத...அப்பாக்கு பிடிக்காது
@malarvizhiparthiban78626 ай бұрын
சரியா சொன்னீங்க.முதலில் அந்த பொண்ணுக்கு இது போன்ற நவ நாகரீக உடை பொருந்தவில்லை.
@keerthuvj7 ай бұрын
chithu akka family kupthunga enga chithu akka kum honour pannunga chithu akka family marimuthu sir family serthu vechi interview edunga pls accept our fans request behindswood team
@chinnathaye68467 ай бұрын
Super cute Mari Muth sir family 👌👌👌👌😭😭
@Emmivelu7 ай бұрын
Miss u sir neenga illa ma serial parkala sir
@subramaniyansub75246 ай бұрын
ஒரு நல்ல மனிதன் பாவம் 😢
@k.muthukalakala53517 ай бұрын
Marimuthu sir good human
@yasodhar30387 ай бұрын
So sed manasu pain iruku😢😢😢😢😢
@santhithilaga24817 ай бұрын
Same father voice for son godbless you ur family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gopallaks99177 ай бұрын
Miss you sir 🙏🙏🙏🙏🙏
@Raiamani5676 ай бұрын
தயவுசெய்து பெண் பிள்ளைகள் பேட்டி எடுக்கும் முன் அவர்கள் ஆடைகள் சரிபார்ப்பு முக்கியம் வலிப பெண் குழந்தைகள்
@SarmiSs-k7u7 ай бұрын
I miss you marimuthu sir.
@sleepingowl50377 ай бұрын
First time mani did very good interview. Please speak slow so that people will have time to get emotional
@User-qk7ti7 ай бұрын
Inum engalala marimuthu sir ah maraka mudila😢😢we missing him alotttt.. The one & only Adhigunasekaran ❤lov U sir..
@IndradeviIndradevi-br1tc7 ай бұрын
Marimuthu appa miss you😭😭😭
@BuvanaVlm-zf3dj6 ай бұрын
My favourite actor marimuthu sir and God bless your family
@selvarajvasantha50207 ай бұрын
அம்மா வை பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி! அவர் இல்லாத சீரியலை வேண்டா வெறுப்பாக பார்க்கிறோம்.
@sriramravi49067 ай бұрын
இந்த மனிதனையும் பொது மக்கள் அனைவரும் மறந்துவிடலாம், ஏனென்றால் நாம் அனைவரும் வி.ஜே.சித்ராவை மறந்துவிட்டோம், சித்ரா நல்ல பெண்மணி ❤.