Meena 40 - kzbin.info/aero/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@tntamiltech9550 Жыл бұрын
😊
@joed8910 Жыл бұрын
நல்ல நடிகை
@Mikael470 Жыл бұрын
😅
@Parvathamconstructions6 ай бұрын
❤
@AvvijayasanalkarkurukalKurkal3 ай бұрын
வேணாமா
@Senthilkumar-hu4dj Жыл бұрын
எவ்ளோ அழகா பக்குவமா பேசுறாங்க மீனா மேடம்... தெளிவான பேச்சு...❤️❤️ Great and bold lady 👌👌👌
@thenavank7317 Жыл бұрын
மீனாவின் பேச்சு மிகவும் அருமை. எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாம மனசுல உள்ளதை அழகா பேசுனத்துக்கு வாழ்த்துகள். எப்போதும் இதே சிரித்த முகத்தோடு, மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக மீனா இருக்க வேண்டும். வாழ்த்துகள் மா
@iniyakb8292 Жыл бұрын
மீனா திருமணபந்தம் இழப்பு தாங்கமுடியாது ஆனால் இதுவும் கடந்து போகும் உன் குழந்தைக்காக நீ வாழ்ந்து காட்டவேண்டும் உன்னைபோல் ஆயிரம் ஆயிரம் இளம் விதவைகள் தினம்தினம் போராட்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள்
@prashanpradeepan9099 Жыл бұрын
@@iniyakb8292 யாரையும் விதவை என்று கூறாதீர்கள். அது தகாத வார்த்தை. அவங்களும் பெண் தான். நல்லதா வாழ்த்துகள்.. அனால் இந்த வார்த்தைகள் வேண்டாம்
@snowqueensnowqueen4453 Жыл бұрын
@@prashanpradeepan9099 கணவரை இழந்தவர்களுக்கு தமிழில் பயன்படுத்தும் ஒரு வார்த்தை தானே அது? அது எப்படி தவறான வார்த்தையாகும்?
@pranayrana7233 Жыл бұрын
@@snowqueensnowqueen4453 அது தவறான வார்த்தை தான். கணவரை இளந்தா உங்க அம்மா பார்த்து விதவை சொல்லுவியா...
@balaraamgirinath7704 Жыл бұрын
மீனாவிடம் பிடித்ததே அந்த தேன் போன்ற குரலும், பணிவான பேச்சும், என்றும் மாறாத இயல்பான குணம் தான்.....❤️🤗🌹
@kavithakavi8484 Жыл бұрын
❤️
@billaranga5584 Жыл бұрын
தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகை மீனா. அவங்க நடித்த நாட்டாமை, முத்து, அவ்வைசண்முகி, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அனந்த பூங்காற்றே, ரிதம் படங்கள் ரொம்ப பிடிக்கும். தமிழில் மட்டும் இல்ல, தென்னிந்தியா மொழியில் அனைத்திலும் சிறந்த நடிகை மீனா ❤️❤️
@kumaraguru6711 Жыл бұрын
முகமும் அழகு! மனமும் அழகு! வெற்றி பயணத்தை தொடருங்கள்...ரசிகர்கள் நாங்க இருக்கிறோம்! மீனா mam....🥰
@ItsSelvi Жыл бұрын
The more she smiles the more she is hiding her sadness. She is trying to be strong as much as possible in front of people 🥺❤️
@thirumurthi7578 Жыл бұрын
ஒரு நடிகையாக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதும் ஒரு கணவனை இழந்த நடிகை என்றல் எப்படி எல்லாம் உலகம் தரைகுறைவா பேசும் என்று நன்கு அறிந்த விஷயமே. அதை எல்லாம் தாண்டி ஒரு பெண்ணா மிகவும் துணிச்சாலாக, தன்னம்பிக்கையாக வாழும் மீனாவின் விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டணும். தனக்கு எவ்ளோ சோதனைகள் வந்தாலும் அதை அனைத்தையும் தகர்த்து எறிந்து. மிகவும் தைரியமான பெண்ணாக மீனா செயல்படுகிறார் 🔥
@bavithramuthuramalingam6991 Жыл бұрын
I love the way she carried herself... No drama nothing ....no pitying ...Meena you are awesome
@rehnumartini3034 Жыл бұрын
Meena as Chitra in Rhythm is one of the best strong roles in Meena's career. The same incident happens in Meena mam life now. She expresses her true feelings just like Chitra. In so much pain, she smiles for us. Such a strong, bold, hardworking and independent woman. She will have a good and best future in the upcoming days ❤️😇👍
@loverbyte7459 Жыл бұрын
மீனா தன் கணவர் மேல் நிறைய அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். மீனாவை பற்றி சில உதடங்கள் பொய்யான, கொச்சையான செய்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.. நீங்களும் வாழுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள் 🙏🙏
@ranjithsivakarthikeyan74 Жыл бұрын
She not just a best Heroine but also a great human being! Meena ❤
@yuvaryuvi2712 Жыл бұрын
எத்தனை நடிகைகள் வந்தாலும் மீனா மாதிரி அழகு, வசீகரமான முகம் யாருக்கும் வராது 😍 90s பேரழகி எங்கள் கண்ணழகி மீனா❤️
@younismhy3257 Жыл бұрын
இருக்காங்க நிறைய பேர்
@balaraamgirinath7704 Жыл бұрын
நம்மக்கு எப்போதும் மீனா மட்டும் தா பிடிக்கும்
@okokok8742 Жыл бұрын
Meena fan 🙌🙌😍
@SakthiVel-kz6sl Жыл бұрын
தென்னிந்தியா சினிமாவின் பொக்கிஷம் மீனா. நான்கு மொழியில் தன் பெயரை முத்திரை பதித்த நாயகி 🔥 என்றென்றும் மீனா ரசிகன் 😍😍😍
@gentlemangamer2 Жыл бұрын
2:33
@aishwaryamani239 Жыл бұрын
Her speech was really great and very well-spoken 👏 She deserves all the love and happiness ❤️❤️❤️
@thanioruvan5603 Жыл бұрын
தன் கணவன் மேல் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க மீனா. அதுக்கு இதுவே சாட்சி
@rockyyash8514 Жыл бұрын
Very strong and bold person, I admire you as a person mam, true inspiration
@good-luckgemsnpearls8034 Жыл бұрын
Meena-akka ,,,, always God is with you ka ,,,,, and your husband is always with you as your babies ,,,,,,,
@meenameena1638 Жыл бұрын
அழகு மட்டுமல்ல, சிறந்த குணவதி எங்கள் மீனா! திறமை+தைரியம்+உழப்பு+பேரழகு தான் மீனா!! 😊❤
@ahalyamichael5802 Жыл бұрын
Bold and strong Meena 🔥🔥🔥
@shobanaraja5695 Жыл бұрын
மீனா அக்கா மேல் எல்லாரும் அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க. இந்த நட்பை பாக்கும்போது சந்தோசமா இருக்கு ❤️❤️❤️
@Gopeaz27 Жыл бұрын
This is the best reply to those asking unnecessary questions or creating false news about Meena and her husband. She has been very loving towards her husband. Only they know their intimacy. Let's respect their marriage life and put an end to this. She lost a strong pillar by her side. Now she has to play both the role as father and mother to her daughter. She has boldly assumed her life back and is moving forward despite all the challenges. This is the proof for her strong character. Way to go Meena. Continue living and celebrating life. We will always support you 💖
@Ranjithkk23 Жыл бұрын
Great😁🙌🏻❤
@champnero5288 Жыл бұрын
Meena Mam is not only a Great Actress, but she is also the Best Daughter, a Caring Mother, an Obedient Wife and The Most Lovable and Beautiful human 😊🤗❤️❤️
@prashanpradeepan9099 Жыл бұрын
தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்.... நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்... இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை.....
@boomiappan Жыл бұрын
பசுமை! வணக்கம்! மீனாவின் நாற்பது வருட சாதனைப் பயணம்! அதில் எத்தனை வேதனைகள் சோதனைகள்! ஒரு பெண்ணாக தாயின் துணையுடன்! தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் எதிர்கொண்டு போராடி கிடைத்தது தான் கலையுலகம் இதுவரை கண்டிராத மீனா 40 எனும் மாபெரும் (திரு)விழா! ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையுலகம் திரண்டு வந்து மீனாவின் நற்பண்புகளை பெருமையுடன் பேசி மீனாவை மனமார வாழ்த்தியது! மீனாவின் பேச்சு இதயத்தை தொட்டது! நம்மையே அறியாமல் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது! அந்த அளவுக்கு மீனாவின் பேச்சு உருக்கமாகவும்! ஊக்கமாகவும் இருந்தது! கலா மாஸ்டரை தனது மற்றொரு மகளாகவும்! மீனா என்ற நல்ல பிள்ளை கிடைத்தது பூர்வஜென்ம புண்ணியமாகவும்! கூறிய! மீனாவின் தாயின் உருக்கமான பேச்சு! நெஞ்சை நெகிழச் செய்தது! மீனாவின் பெருமைகளை! நற்பண்புகளை! சாதனைகளை முடக்கி விடாமல் வெளி உலகம் அறிந்திட மீனா 40 விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து! மிகமிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய! கலா மாஸ்டர் அவர்களுக்கும்! பிஹைண்ட்ஃவுட்ஸ் தொலைக்காடசிக்கும்! எனது அன்பான! மனமார்ந்த! நல்! வாழ்த்துக்கள்! ❤❤❤❤❤❤ அருமை! சூப்பர்! வாழ்த்துக்கள்!
@divyabarathi2090 Жыл бұрын
Lovely speech. She is a great daughter to her parent and a beautiful mother to Nainika. She loves and respects her husband so much. That's so touching and heartwarming ❤️🥺 May God protect her from evil eyes. Stay strong Meena
@ushaailuravishankar6087 Жыл бұрын
Awesome speech Meena. Keep rocking ❤
@ms.Athiraa6403 Жыл бұрын
அழகு, திறமை , நல்ல குணம் எல்லாம் உள்ள பொண்ணு மீனா. 😊
@SakthiVel-kz6sl Жыл бұрын
தென்னிந்தியா சினிமாவின் பொக்கிஷம் மீனா ❤️ நான்கு மொழியில் தன் பெயரை முத்திரை பதித்த நாயகி 🔥🔥 என்றென்றும் மீனா ரசிகன் 😍😍😍
@SajilaSaji-h1e7 ай бұрын
SamE
@fabisham5447 Жыл бұрын
Your true Meena God bless you be strong woman ❤️💪💐🌸
@sakthysatha1780 Жыл бұрын
மீனா ஒரு பேரழகி 😍🥰
@manodhas6004 Жыл бұрын
மனதில் ஆயிரம் சங்கடங்கள் இருந்தாலும் வெளியே புன்னகை முகத்துடன் தன்னை சுற்றி உள்ள அனைவர்க்கும் சந்தோசமும் நேர்மறையும் பரப்புகிறார் மீனா ❤️
@Mahe15 Жыл бұрын
Our Meena 🥰
@MaheshArumugam1216 Жыл бұрын
The Great Daughter, Wife, Mother, Actress & the great Human being MEENA Mam ✨ Thank you so much Kalamaster, Says Events, behindwoods....for MEENA 40....🙏 I really proud of you Mallika Amma, Durairaj Sir, Sagar Sir ❤️.... Meena mam nenga yeppavum happy irukanum athathan unga family, friends & Fans aana nanga yellarum virumpurom kadavul kittaiyum vendippom 🙏 Ungaluku yeppavum thunaiyaaga Naanga irukom Mam ❤️ Always be Happy 😊 Mam...
@jiteshmayur1934 Жыл бұрын
We love and respect Meena a lot. She is always used to be very humble, modest and sweet to all. Never seen her involved in any controversial or inappropriate thing till now. She only concentrates on her work and mind her own business. One of the most talented, dedicated and finest actress. No overacting or overaction. We never underestimate a true talent and a wonderful person like Meena ❤️❤️ Fan from Kerala
@kavithakavi8484 Жыл бұрын
❤
@ajibeautytailoring2313 Жыл бұрын
The great, Hard work in meena, very sweet.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thamur4817 Жыл бұрын
Being such a big actress she doesn't carry any attitude, very jovial and friendly personality. The way she respects each one from the industry is truly great and heartwarming. She's spreading positive vibes..! Love u Meenamma ❤
@thanushapiratheepan6591 Жыл бұрын
God bless you meena mam❤
@christianop3501 Жыл бұрын
I meet and greeted Meena during the photoshoot once. Such a sweetheart and friendly character. Never shows any kind of attitude or ego to anyone. Such a grounded and respectful person. From then til now she is never changed always the same humble, sweet, and the most well-behaved lady
@Ranjithkk23 Жыл бұрын
Meena the most celebrated actress from the 90's Era. Her beauty & that charmness never gone, she deserve best movies in future..❤🔥
@lakshmiraja1167 Жыл бұрын
Meena amma bold lady.yen na meena va romba safe pathupaga.
@Rishi-vq6io Жыл бұрын
மீனா மேடத்தோட அம்மா அவர்களுக்கு பெரிய சல்யூட்
@hey346 Жыл бұрын
Woman are the strongest 🖖🤗 Huge salute and respect to all women ❤🫂
@devakikrish592 Жыл бұрын
You are a truly SUPER MOM ❤️ Truly inspiring. Sending love to all the moms who are going through challenges, may you be reminded that you are not alone and God is always with us ❣️
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 💐👍
@kavithac5483 Жыл бұрын
Yes Sairam 🙏💐
@varunprakash6207 Жыл бұрын
Meena actress she is bold and beautiful ❤️ Great Human beings she is not just heroine she is Queen 4:45 The pain 💔 missing Husband and Father The mother ❤ daughter Nanaika speech The struggle of single mother
@chitrananchari3618 Жыл бұрын
God gives problems to the people who can face them and overcome them. Many people think the strength lies physically but actually the real strength lies in your mentality. You are the strongest person in both. Be strong 💪 Get strong 💪 Your comeback will be much stronger and will be more successful than your setback... Take Care MEENA ❤️
@vijilakshimi6383 Жыл бұрын
Beautiful interview and beauty queen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖❤️💖❤️
@arunmowli9112 Жыл бұрын
Not only Tamil fans but all Indians likes Meena mam 💪💥
@A.vAdithya Жыл бұрын
Women power is great power
@m.seenipriya4284 Жыл бұрын
Hats off Malika aunty Durairaj Uncle 🙏🙏🙏🙏
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 mam yes Meena mam your husband travel you always give positive energy definitely guide your always with you mam namaskar to your mother ashirwad mam hats ✋ off vazthughal vazhavalamudhan mam
@ifaanailyas6841 Жыл бұрын
Pls give her more chance so she could overcome her pain
@thamur4817 Жыл бұрын
She is so talented as well. Love to see her in more movies
@rockyyash8514 Жыл бұрын
True missing her
@sulalithamogre2624 Жыл бұрын
By opening your inner feelings you showed your simplicity just amazing
@lktzu2821 Жыл бұрын
Meena is such a strong woman. Her attitude and strength is amazing. May you and Nainika always be happy and blessed.
@loverbyte7459 Жыл бұрын
We are proud of you for everything you have achieved with your talent and effort mam. We want to see you stay strong and smile always because your smile fills us with energy and positivity. We love you and support you forever ❤️❤️❤️
@muthumari9294 Жыл бұрын
கணவர் பலம் இருந்து அதை இறைவன் சில நொடிகளில் முடித்து விட்டு செல்வது துறதுஷ்ட்டம் . மக்கள் பலம் உள்ளது உங்களின் மதிப்பு மிகுந்த தருணம்.
@vidhya5377-l1n Жыл бұрын
Sooo sad but surely god bless u dear
@rockyyash8514 Жыл бұрын
We love you mam, please comeback to the movie mam ❤️
@clayforum454511 ай бұрын
Meena, you are the most loved south indian heroine onscreen. Your dedication, talent, beauty, humility, inner strength, smplicity, etc is what makes you shine. Ma you shine more and more. God bless you a happy life.
@yogayoga8136 Жыл бұрын
Meena you are a good hearted person - your speech shows it honestly- can see and feel it -- best of luck for your daughter and your family.
@princemeeeve4543 Жыл бұрын
Feel so happy to hear great words about Meena ma'am from so many wonderful people ❤️ You have worked extremely hard for this moment. Enjoy every bit of it. It can never be taken away! Extremely proud! I love you ma'am 🥰 To those who have never been part of this big precious event for a woman. They are unlucky and considered unfortunate people 💯🙏
@jayanarasimman6425 Жыл бұрын
Excellent speech 🎉🎉🎉
@aadithya1961 Жыл бұрын
Meena must act with Vikram, Ajith, Vijay, Madhavan, Suriya, Vijay Sethupathi now. She is so talented than overated heroine nowadays 💯💯
@christianop3501 Жыл бұрын
Yes
@selvinhalaldeen7038 Жыл бұрын
🎉Congratulations Meena 40 From Sri Lanka. Tuwan Selvin. Mj
@brindhag733 Жыл бұрын
I love ❤️ You Meena durling
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
Meena mam Madhiri hard work panninaal nichiyam oru naal namum ellaralum paratta paduvom that is hard work
@maran9611 Жыл бұрын
Kala master super❤
@haarshanhaarshan7553 Жыл бұрын
Meena Mam's mother looks so weak, very heart feeling to see her mother like this.. of course her only child right.. whatever it is it's okay ma..meena mam strong lady..she has already overcome the tragedy..the rest his happiness only to your family ..
@pranayrana7233 Жыл бұрын
It's normal. Everyone will go through the process of ageing. Good to see Meena is very supportive and cares for her mother now
@haarshanhaarshan7553 Жыл бұрын
@@pranayrana7233 yes aging is one thing..but to see her daughter' marital life was cut short to early was the most difficult part to handle for any parents.. that's what I meant..
@vimalaa6003 Жыл бұрын
God bless you
@manimaduraivlogs475 Жыл бұрын
மீனா ❤️❤️
@ezumalaik6028 Жыл бұрын
Meena. Super. ⭐⭐⭐⭐ஸ்டார்
@kanttadevaru7827 Жыл бұрын
Meena amma great ❤❤❤epadi yanda amma sola matago na Lucky endha koladhe kadikudhuku soli epo enu kadika matago ❤❤meena great and our mother 💝 great ❤❤
@chandrathangapillai2936 Жыл бұрын
God bless you......,..meena
@saibaba172 Жыл бұрын
Super 🌷👌
@sriramsamayaltamil6942 Жыл бұрын
4:45....😢
@tdisnygomez2833 Жыл бұрын
மீனா இந்த தன்னம்பிக்கை விட்றாதிங்க நைனிகா அப்ப தான் உங்கள மாதிரி ஸ்டார் கொண்டு வாங்க மீனா கலா மாஸ்டர் மாதிரி ஒரு தோழி கிடைக்க மீனா குடுத்து வச்சு இருக்கனும்
@hhemalathaparatala87 Жыл бұрын
I don't know Tamil but i love film's nice program
@rajisadasivam3811 Жыл бұрын
You r so great meena
@sriramsamayaltamil6942 Жыл бұрын
மீனா தன்னம்பிக்கை,திறமை நிறைந்தவர்....சாதிக்க பிறந்தவர் எங்க மீனா மேடம் 🔥 மீனாவின் அம்மா தான் அவர் சாதிக்க பெறும் துணையாக இருந்தார்..மீனா, நைனிகா, அம்மா மூன்று பேரும் நல்லா இருக்கனும் 🙏🙌
Meena and Kala Master sisters madhiri. Meena ve sollitanga
@karthikPKpk Жыл бұрын
Hat's off to Kala master😇
@ramyaramesh8212 Жыл бұрын
மீனா மேம் தான் அப்பாவியா இருக்காங்கன்னு பாத்தா அவுங்க அம்மாவும் அப்படி தான் இருக்காங்க
@lakshmiraja1167 Жыл бұрын
Kandipa meena madam ku security mathuri avaga amma.
@ravin24808 ай бұрын
God bless you Meena Madam.
@blackchef6547 Жыл бұрын
Amma appa nallavagala kedaicha professional jeycharlam but patnar nallavagala amainthaal mattume life la jeyka mudium yellame ungalukku amanjurukku happy eruga meena
@mariselvammariselvam7668 Жыл бұрын
Devayani madam speech eppa poduvinga plz vegama podunga I m waiting