மீனாவுக்கு கிராமத்து பெண் வேடம் பொருத்தமாக இருக்கும். நம்ம கிராமத்து பெண்ணின் அழகு, இயல்பு, சாந்தம் எல்லாமே மீனாவிடம் இருக்கு... அழகு தேவதை ❤️❤️
@dharmaseelan2419 Жыл бұрын
சேரன் அருமையான இயக்குனர். மீனா சிறந்த நடிகை. மீண்டும் சேரன் மீனா கூட்டணியில் ஒரு படம் பண்ணலாமே....
@தமிழ்முரசு-ண3ஞ Жыл бұрын
மீனாவின் நடிப்பு எப்பொழுதும் தனித்துவமாக இருக்கும். அற்புதமான நடிகை. சேரன் -மீனா சேர்ந்து பணியாற்றிய அனைத்து படங்களும் வெற்றி வாகை சூடிய காவியம். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு - இவை எல்லாம் மறக்கமுடியாதவை
@tdisnygomez2833 Жыл бұрын
சேரன் மீனா காம்போ ல வந்த பாரதி கண்ணம்மா பொற்காலம் வேற லெவல் படங்கள்
@ajithpalanisamy6067 Жыл бұрын
Meena, the one and only LADYSUPERSTAR🔥
@dineshrajaratnam9782 Жыл бұрын
Meena mam + Cheran Sir Combo All Time Blockbuster - Bharathi Kannamma, Porkaalam, Vetri Kodi Kattu 🔥🔥🔥
@chitrananchari3618 Жыл бұрын
All my fav films
@prashanpradeepan9099 Жыл бұрын
Great 😍
@ItsSelvi Жыл бұрын
ஒரு பொண்ணோட உடல் அழகு விட, அவ மன உணர்வுதான் பெருசு னு மதிச்ச, உன்னோட வாழ்ந்த காலங்கள் தான் எனக்கு பொற்காலம் 💔 இந்த வசனம் மிகவும் உணர்ச்சிபூர்வமா மீனா சொல்லிருப்பாங்க. அந்த காட்சி இப்போ பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரும் 😢
@sivakumarkavinkavin920 Жыл бұрын
S...same feel
@champnero5288 Жыл бұрын
Super dialogue 👍
@aadithya1961 Жыл бұрын
Cheran Meena film list : Bharathi Kannamma - Blockbuster Porkaalam - Blockbuster Vetri Kodi Kattu - Blockbuster
@xloverbyt791 Жыл бұрын
யாருக்கெல்லாம் மீனா நடித்த பாரதி கண்ணம்மா, பொற்காலம் ரொம்ப பிடிக்கும் 😊😍❤️
@dharmaseelan2419 Жыл бұрын
Me
@chandranandu9864 Жыл бұрын
🙋🏼♂️🙌
@veeramani4399 Жыл бұрын
பொற்காலம் படத்தில் Meena டான்ஸ் மற்றும் நடிப்பு பிரமாதமாக இருக்கும்
@supriyag6361 Жыл бұрын
Sedhuki vacha silai mari irupanga andha padathula..
@geethapriyan3232 Жыл бұрын
Meena in porkalam ❤️
@vijayrasigan7624 Жыл бұрын
Cheran sir & Meena mam superhit combo ❤️🙏 All blockbusters!! 💥💥
@SakthiVel-kz6sl Жыл бұрын
என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 😍😍😍
@mkramu696 Жыл бұрын
பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற படத்தில் மீனாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இவங்கள போல உணர்ச்சிபூர்வமாக நடிக்க கூடிய நடிகைகள் இப்போ இல்ல. இது போல அழுத்தமான கதாபாத்திரத்தில் மீனா இப்போ நடிக்கலாம்
மீனா பேசினாலே தனி அழகு. எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாம துறு துறு, பட பட னு இயல்பாக பேசும்விதம் ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️
@sriramsamayaltamil6942 Жыл бұрын
மீனாவின் திரைஉலக வானில் ஜொலிக்கும் நட்சசத்திரங்களாய் "பாரதி கண்ணம்மா ""பொற்காலம் ""வெற்றி க்கொடி கட்டு "என்ற அருமையான, என்றுமே மறக்க முடியாத திரைகாவியங்களை தந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் கண்ணம்மா, மரகதம், வள்ளி என்ற கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டி ரசிகர்களை அழவும் வைத்து எங்கள் மனதை கொள்ளைக்கொண்ட பேரழகி எங்கள் தங்க தலைவி மீனா....😍😍😍
@billaranga5584 Жыл бұрын
தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகை மீனா. அவங்க நடித்த நாட்டாமை, பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அனந்த பூங்காற்றே, வானத்தைப்போல, ரிதம் படங்கள் ரொம்ப பிடிக்கும். தமிழில் மட்டும் இல்ல, தென்னிந்தியா மொழியில் அனைத்திலும் சிறந்த நடிகை மீனா ❤️❤️❤️
@bharanilingasan3982 Жыл бұрын
வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🔥
@anbuars6150 Жыл бұрын
Yes i am also big fan of her
@champnero5288 Жыл бұрын
True 💯
@SudhaMahindran Жыл бұрын
@@champnero5288😊
@devitene1545 Жыл бұрын
Yes
@rehnumartini3034 Жыл бұрын
"சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா உன்ன எண்ணி பூத்திருக்கா".... இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் மீனா அவ்ளோ அழகு.....🥰
@chitrananchari3618 Жыл бұрын
❤️
@shobanaraja5695 Жыл бұрын
😍😍
@Senthilkumar-hu4dj Жыл бұрын
Bharathi kannamma song 😍 my fav too
@loverbyte7459 Жыл бұрын
பாரதி கண்ணம்மா, பொற்காலம் (மரகதம்), வெற்றி கொடி கட்டு (வள்ளி) மறக்க முடியுமா ❤️ ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு காட்சியில் தன்னோடு உருக்கமான நடிப்பால் உருக வெச்சிருப்பாங்க மீனா... இதில் எல்லாம் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்காங்க மீனா ❤️
@jiteshmayur1934 Жыл бұрын
Meena my all time favorite ❤️ Big fan from Kerala 😊🙌
@meenameena1638 Жыл бұрын
Cheran potrayed Meena in a very different way. Bharathi kannamma, Vetrikodikattu & Porkalam the three masterpices in which Meena played beautiful characters & proved herselves as an abled actor! 😊❤
@suriyacassien4865 Жыл бұрын
No-one can hate this lady 😍 she's something beyond man !!! Meenaaaaaaaaaa ❤️🔥
@lakshmimalini3215 Жыл бұрын
Respected Sri cheran sir wholeheartedly bless Meena your good heart blessings always sow Meena mam hard work God bless mam. Vazthughal vazhavalamudhan mam
@krishnapriya9871 Жыл бұрын
I admire Meena mam boldness and strong willpower. She is strong enough to handle everything. Wish every woman has a strong mind and boldness like Meena
@shivanakkeeran1918 Жыл бұрын
மீனா mam திரும்ப சினிமாவுக்கு வாங்க... Strong role பண்ணுங்க... உங்க நடிப்பு எப்போவுமே mass...🔥
@pavithraraja Жыл бұрын
The last part of the film "பொற்காலம்"🥺❤️ She nailed that scene.. 👏🏻 மரகதத்தின் உள் உணர்வுகளை.... அவளது உதடுகளை விட அவளது கண்களும் முக பாவனைகளும் மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது...😍💯❤️ "என் காதல தியாகம்பன்னி, இன்னொரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தேன்றத விட... ஒரு பொண்ணோட உடல் அழகை விட அவ மன உணர்வு தான் பெருசுனு மதிச்ச, உன்னோட வாழ்ந்த காலங்கள் தான் எனக்கு "பொற்காலம்.!" அந்த நினைவுகளை மட்டும் என் நெஞ்சில் சுமந்துகிட்டு நான் உன்னை விட்டு போறேன்...🥺🥲 என் கடைசி மூச்சு இருக்க வரைக்கும் அது என் நெஞ்ச விட்டு கரையாது.."❤🩹❤️ மீனாவிற்கு நிகர் மீனா மட்டுமே..💯❤️
@balaraamgirinath7704 Жыл бұрын
உண்மை, கடைசி காட்சியில் மீனாவின் நடிப்பு கண் கலங்க வைக்கும்
@princemeeeve4543 Жыл бұрын
கண்ணழகி மீனா ❤️ கண்களால் பார்க்க மட்டும் அல்ல, ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்..! 😍😍
@varunprakash6207 Жыл бұрын
Director Cheran sir + Actress meena combo 🔥 Superhit combo 😍 1:45 தஞ்சாவூர் மண் எடுத்து பாட்டு நடினக மீனா அழகு இயக்குநர் சேரன் மற்றும் நடினக மீனா படங்கள் பாரதி கண்ணம்மா , பொற்காலம் , வெற்றி கோடி கட்டு போன்ற படங்களில் மீனா நடிப்பு அந்த கதாபாத்திரம் வாழ்ந்து இருப்பார் 3:56 பொற்காலம் படம் பதம் பிரியா குரல் கொடுத்து நடினக மீனா 4:53 2 days before Meena marriage She dubbing porkalam movie 8:11 Bharthi kanamma Actress meena acting performance semma 11:36 Sanghavi + Actress meena + Director cheran Reunion 13:28 Vetri kodi kattu shooting stories Dedication of actress meena
மீனா மிகவும் திறமையான நடிகை. ஆனால் தமிழ் சினிமா அவரை வலுவான கதாபாத்திரங்களில் பயன்படுத்தத் தவறிவிட்டது. ஆழகும், திறமையும் கொண்ட மீனா போன்ற நடிகை இருக்கும் பொழுது, வடஇந்திய நடிகைகளை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை! மீனா வோட திறமைக்கும் அழகுக்கும் இன்னும் ஹீரோயினா நடிக்கலாம்..❤❤🔥👌🏻
In Bharathikannama Meena mesmerized us with her flawless performance.. especially in climax & the scenes before climax she wrenched our heart with her acting..❤👌🏻 Love her alot, Meena an actress with enormous talents!! 🔥
@shivanakkeeran1918 Жыл бұрын
தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாமிரபரணி தண்ணிய விட்டு.. சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை.. இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை.. எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா.. அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா.. பதில் சொல்லம்மா.. ❤️😍
@thenavank7317 Жыл бұрын
மீனா திரையான நடிகை. இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து பாரதி கண்ணம்மா, ரிதம் படங்களை போல மீனாவின் திறமையை வெளிக்காட்டும்படி நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வைங்க 🙏🙏🙏
@rockyyash8514 Жыл бұрын
Im from Bangalore. Im a big fan of meena. I can't speak tamil. but I can see there are so much respect, love and admiration toward meena from all the actors, actresses, and directors here. It shows how professional and great personality of meena. .
@balaraamgirinath7704 Жыл бұрын
Super 🙏
@lakshmiraja1167 Жыл бұрын
Meenaku village role super irukum.
@t.stalint.stalin-vc5np Жыл бұрын
Meena mam really good
@shivanakkeeran1918 Жыл бұрын
The Real Lady Superstar Meena mam 🙏
@Senthilkumar-hu4dj Жыл бұрын
90's தங்க தலைவி மீனா 😍😍😍
@shivanitimes4961 Жыл бұрын
Meenaaaa u toooo great actress n great human being n great lady ....
@muthumari9294 Жыл бұрын
சேரன் உண்மையான மனதுக்கு சொந்தகாரர்.
@Gopeaz27 Жыл бұрын
A very sincere and honest speech by Cheran. Being a big director with so many National Awards, he is very humble and aptly giving appreciation to Meena for her dedication. The fact that Meena did three movies as heroine and one movie as voice actor in Cheran's movie is a testimonial by itself for Meena's talent, dedication and professionalism. Meena had a more scope in Bharathi Kannamma than Parthiban, and Meena carried the movie by her expression in Porkalam climax and Meena had the serious and performance role in Vetrikodi Kattu. Cheran gave the best roles for Meena in his movies. Pls do a movie together. Want to see Meena and Cheran combo again in Tamil.
@sinnathambysubakaran8651 Жыл бұрын
Liked your comment☺
@shobanaraja5695 Жыл бұрын
I love Meena......❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ Thanjavoore mannu eduthu super song...... mam eyes, expressions, grace, moves...... Literally like a golden statue......❣️❣️❣️❣️❣️❣️😍😍😍
@firedevielcreation4252 Жыл бұрын
Really super meena mam
@yogayoga8136 Жыл бұрын
Saeran sir pol naanum kadvulai kopiththaen Intha pillai kku aen ippadi entru . Some magical nature in meena - whatever has happened in her life god has another plan always - wish her happy and healthy life with her daughter and mum 🙏.
@inthayan82 Жыл бұрын
Cheran is a great classic director. All his movies Bharathi Kannama, Porkalam, Autograph, thavamai thavamirunthu, pokisham, vetrikodikattu, etc
@kavithashettyvlogs2267 Жыл бұрын
Meena won State award for Porkalam(1997) in best actress category 🎉❤ For Bharathi kannamma (1997) Meena won Filmfare award, Best tamil actress.
@sharmiledhanu2777 Жыл бұрын
She won a state award and filmfare for Bharathi Kannamma
@balaraamgirinath7704 Жыл бұрын
Tamil nadu state award for Bharathi Kannamma too
@chitrananchari3618 Жыл бұрын
Her success didn't come just like that, she worked hard to be in the position she is now. Her talent, dedication, sincerity, and humble and pleasant attitude are the formula to success, which Meena has and will continue to have. Congrats and big salute to Meena ❤️
@shalinishalu4423 Жыл бұрын
❤️😊
@tamminainamahesh8628 Жыл бұрын
Superab.... ..meena garu❤❤❤
@shobanaraja5695 Жыл бұрын
Meena fan forever....... ❣️❣️❣️❣️❣️😍😍😍
@divyabarathi2090 Жыл бұрын
Meena is a great actress and a wonderful human being
@sriramsamayaltamil6942 Жыл бұрын
சார்... எங்க மீனா மேடத்தை வைத்து புதிய படம் ஒன்றை எடுங்க....🙏
@haarshanhaarshan7553 Жыл бұрын
Yes he has given the best movie with meena mam barathi kannama,porkalam my favorite
@Nagarajan713 Жыл бұрын
J
@aadithya1961 Жыл бұрын
Yes waiting
@renganayagip6398 Жыл бұрын
I am always love you meena
@MM-yj8vh Жыл бұрын
திரு.சேரன் & திருமதி. மீனா .... இருவரும் சேர்ந்து செய்த படங்கள் ஒவ்வொன்றும் தனி அழகு. அந்த கதைகள் மிகவும் பொருந்தும் இருந்தது மீனாவுக்கு. அவரின் கண் அழகு, உதடுகள் மிக அழகு, மொத்தத்தில் அவர் ஒரு பேரழகி.... தேவதை தான் . 😍🌹💖 நான் காலேஜ் படிக்கும் போது, என் தோழிகள், எங்க லெக்சரர் சேர்ந்து கோவை சென்ட்ரல் பஸ் நிலையத்தின் பக்கத்தில் இருந்த கவிதா தியேட்டரில் "பாரதி கண்ணம்மா" படத்தை பார்த்தோம். எல்லோருமே..... அந்த படத்தை பார்த்துவிட்டு.... அழுது கொண்டே கனத்த இதயத்தோடு வெளியே வந்தோம். அந்த படத்தின் , கதையின் தாக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு சில நாட்கள் ஆனது. அவ்வளவு வீரியமான ஒரு கதை அம்சம் உள்ள ஒரு மகத்தான படம். அதில் மீனாவின் அழகான நடிப்பை மறக்க முடியாது. நல்ல நடிகை, மிக அழகான நடிகை, இன்றும் அதே இளமையோடும், அழகோடும் இருப்பவர். மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாக இருக்கும் சில நதிகளில் .... இவர் முக்கியமானவர். சேரன் ...நீங்க மீனாவுக்கு தகுந்த கதைகளை ரெடி செய்து நடிக்க வையுங்க.... 👍⚘👏 வாழ்த்துகள் மீனா, வாழ்க பல்லாண்டுகள்.⚘⚘💗🌹💖
@arulgunasili9684 Жыл бұрын
பொற்காலம், பாரதி கண்ணம்மா, சூப்பர்
@anitharamasamy7828 Жыл бұрын
Cheran sir movie like a 💎 Gem for Meena
@mohamedjisan6505 Жыл бұрын
Best compliment for meena from Cheran.
@veeramani4399 Жыл бұрын
பொற்காலம் படத்தில் Meena டான்ஸ் மற்றும் நடிப்பு பிரமாதமாக இருக்கும் 🤩🤩👌👌
@Venkatgcp999 Жыл бұрын
Lady Superstar
@thilaksivagnanam1590 Жыл бұрын
This is a big slap for those who always complain about meena ji's tamil. She is indeed a treasure of south indian cinema. Love you always my dearest meenu ji❤❤❤❤
@srinivasshree657 Жыл бұрын
Who complain Meena in Tamil?
@veeramani4399 Жыл бұрын
Meena great actress in Tamil cinema
@thilaksivagnanam1590 Жыл бұрын
@@srinivasshree657 you may scroll down the comment section of her Tamil interviews...
மீனா அவர்களின் திறமையும் நடிப்பையும் உண்மையாக வெளிப்படையாக எடுத்துக் கூறிய இயக்குனர் சேரன் அவர்களுக்கு நான் என்றும் மீனாவின் ரசிகன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் மீனா வாழ்க பல்லாண்டு என்றும் நீங்கள் வாழவேண்டும் நூறு ஆண்டுகளுக்கு ❤சக்தி வேல்
@paramanpallavi-jr8gi Жыл бұрын
My. Favrtmove. ഭാരതി കാണാമ്മ. പോരുകാലം. ആനന്താ പു കട്ടെ. റിതം. മുത്തു. എജമാൻ. ചൈക്കു ട്ടെ...വി രാ രജനി. മീന സൂപ്പർ ജോഡി കൾ 👍👍👍👍
@regijohncy140 Жыл бұрын
எனக்கு மீனா நடித்த எல்லா படமும் ரொம்ப பிடிக்கும்
@entertain0108 Жыл бұрын
since 1993-2002 "she was one of topper "
@shivanitimes4961 Жыл бұрын
Awesome meena....one day dumbing for full movie..... Excellent
@lakshmiraja1167 Жыл бұрын
Meena lady super star
@bagavathirajan1158 Жыл бұрын
சேரன் சார் மீனா மேடம் very nice
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி🌹👌
@dhatchanamoorthiselvan6509 Жыл бұрын
ரஜினி சார் சொன்னது உண்மை கல்லடி பட்டாலும் சொல்லுடி பட்டாலும் கண்ணடி படவே கூடாது யார் கண்ணு பட்டுச்சோ எங்க தலைவிக்கு மீனாவுக்கு இப்படி ஒரு சோதனை
@ranjithkumar-mb4cq Жыл бұрын
Very good speech to சேரன் sir
@SivaKumar-yv5ef Жыл бұрын
Charan sir supar sir nimga
@alamukumar2874 Жыл бұрын
Porkalam movie really a porkalam for me... Its an unforgettable movie which I was saw in nagesh theatre at pondybazar in chennai ❤
@vipbio Жыл бұрын
True love n respect
@deekshitharajesh3946 Жыл бұрын
Cheran sir speech super
@pari1998.. Жыл бұрын
மீனா அக்கா ❤❤❤
@thelivuu9813 Жыл бұрын
Meena was Dreamgirl in 90s. ❤
@mohammadansari7120 Жыл бұрын
I love you Meena 🎉❤
@gamerlockdown4553 Жыл бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super meena ma
@Musicworld7059 күн бұрын
மீனா அவர்களின் வளர்ச்சிக்கு சேரன் அவர்களும் ஒரு காரணம்
@krithikbhavithra3947 Жыл бұрын
Autograph great man seran brother 🎉🎉🎉🎉🎉🎉
@clayforum4545 Жыл бұрын
Its heartwarming to watch all episodes of my Meena 40, the most beautiful queen of Indian cinemas. Her attitude, her humble behaviour, dedication and a good performance all has raised her to this diaz. Love you always Meena. God bless you.
@arulgunasili9684 Жыл бұрын
மிகவும் எனக்கு பிடித்த, அருமையான கருத்து நிறைந்த படம், நான் சேரனை பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன் ஆனால் விலாசம் இது இல்லை என்று திரும்பி எனக்கே வந்து கிழித்து போட்டு விட்டேன்
@JayaJaya-nb8nd Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அந்த பாடம் அதிகமாக பர் இருக்கேன்
@regijohncy140 Жыл бұрын
All time favorite
@srivelsrivel6858 Жыл бұрын
Love சேரன் sir
@sriramsamayaltamil6942 Жыл бұрын
We love you soooooo much sir ❤🙏
@mradhika6669 Жыл бұрын
I like cheran's character from bigg boss
@Anu_Anu8.2 Жыл бұрын
Kadasi varaikum full show poda maateenga???
@MrAnanth79 Жыл бұрын
Wonderful actress
@diyamanikandan-i2s Жыл бұрын
Love cheran appa❤❤❤
@n.s.parthipan5803 Жыл бұрын
Meena ❤ super 😂😂😂😂horoe
@n.s.parthipan5803 Жыл бұрын
Cheran super ❤😂❤
@ManikandanS-ue8io Жыл бұрын
மினா மினா மின்சாரம் மினா
@saibaba172 Жыл бұрын
Super 🌷👍
@deepas3908 Жыл бұрын
I love cheran sir flims❤❤❤
@AppuSanu-gz5xz Жыл бұрын
മിനാ ഞ്ഞിങ്ങളെ എനിക്ക് വളരെ ഇഷ്ടം മാണ് ഞ്ഞിങ്ങൾ ഉയരത്തിൽ ഇനിയം വരും ഞ്ഞിങ്ങളുടെ മനസ്സ് നല്ലതാണ്
@durgadevi3859 Жыл бұрын
Oh..pokkisam is dubbed by Meena!! Great!
@kamaleshinikamala7939 Жыл бұрын
Yes she is the one dubbed
@SelvaRagavan-qk4yh10 ай бұрын
Seran ❤❤❤meena
@kalamyou673 Жыл бұрын
90's kids favorite director cheran sir..😊
@NirmaLa-r7y Жыл бұрын
சேரன் பெயர் சொன்னாலே பார்க்க தூண்டும் படங்கள். இன்னும் தரமானபடங்கள் தர. வரவேற்று வாழ்த்தும் தங்கை.