*"கடவுள் இருக்கிறார்"* இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு உண்மையான ஆன்மீக குருவின் துணையுடன் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் அவர்கள் வழங்கிய சாஸ்திரத்தின் சட்டப் படியும், உபதேசங்கள் படியும் ஒவ்வொரு மனிதனும் நான் யார் ? முழு முதற் கடவுள் யார் ?என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரப்படி முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் 800 கோடி மனிதர்கள் நம் எல்லோருக்கும் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரே. ஒவ்வொரு யுகத்தில் பிறந்த மனிதர்களின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் சாஸ்திரங்களை வழங்குகிறார். கலியுக மனிதனின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் பக்தி யோகம் சிபாரிசு செய்கிறார் மற்றும் நமக்கு வழங்கிய கலியுக சாஸ்திரம் ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு, உண்மையான குருவின் துணையுடன், ஒவ்வொரு மனிதனும் பக்தி யோகத்தின் பயிற்சியினால் தன் உடல், மனம், புத்தி, அஹங்காரம், ஐந்து புலன்கள், மற்றும் ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும் முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன் கலியுக சாஸ்திரம் படி மனிதன் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதத்தின் சாஸ்திரப்படி ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், அமைதியோடும், அன்போடும், கருணையுடன், எல்லோரையும் அரவனைத்து அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் ஹரே கிருஷ்ண மகா மந்திர புனித நாமத்தை அன்புடன் ஜபம், பஜனைகள், கீர்த்தனைகள், சேவைகள், பூஜைகள் மற்றும் அன்றாட வேலைகளின் பலன்களை ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சமர்ப்பித்து சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி ஆனந்தமாக வாழ வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும். *பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்* ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட மற்றும் கிருஷ்ணரின் உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்கள் மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று தெரிந்து கொள்ளவும் நம்பிக்கை வளர்த்து கொள்ளவும் மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் ஆசிகளையும்,, அன்பையும் பெற வாழ்த்துக்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் 🙏🔥
@radhakrishnabhaktiyogam10811 ай бұрын
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் கலியுகத்தில் ஒரு மனிதன் கடவுளை நேரடியாக பார்க்க விரும்பினால் அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்போடு அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்று உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். உங்கள் பாவத்தையும், இதயத்தையும் தூய்மைப் படுத்த மற்றும் பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற இன்றே அன்புடன் சொல்வீர் ஜெய் ஸ்ரீ ராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரம். நன்றிகள் 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥 சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும். பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனும் யார் மனதையும் புண்படுத்தாமல் கடவுள் உணர்வுடன் ஒழக்கத்தோடும் நேர்மையுடனும், பனிவுடனும், உண்மையுடனும் எல்லோரையும் கருணையுடன் அரவனைத்து அன்புடன் ஆனந்தமாக கடவுள் உணர்வுடன் வாழ வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்🙏🔥🔥🔥
@radhakrishnabhaktiyogam10811 ай бұрын
*முக்கிய செய்திகள்* தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் தமிழ் நாட்டில் தூய அன்புடன் பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தூய அன்புடன் செய்ய வேண்டும். மற்றும் 234 தொகுதியிலும் ஒரு பிரம்மாண்டமாக பெரிய புதிய கோவில்களை கட்டி ஶ்ரீ முருகர், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ துர்க்கை அம்மன், ஶ்ரீ சிவபெருதமிழக முதல் அமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களும் தமிழ் நாட்டில் தூய அன்புடன் ஒரு பிரம்மாண்ட கோவிலை கட்டி ஶ்ரீ முருகர், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ துர்க்கை அம்மன், ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ ராமர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இவர்கள் எல்லோருக்கும் கும்பாபிஷேகம் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். உங்களுக்கும், இந்தியாவில் வாழும் 80 சதவீதம் இந்துக்களின் ஆதரவு கிடைக்கும். மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து அவர்களின் விவசாய நிலங்களில் அன்புடன் கட்டாயம் ஆர்கானிக் விவசாயம் செய்ய வேண்டும் மென்று கணிவுடன் கட்டளை பிறப்பிக்க வேண்டும். மற்றும் தயவுசெய்து, விவசாயிகள் ஆர்கானிக் விவசாயம் செய்ய அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புடன் செய்து தர வேண்டும். அப்பொழுது தான், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவு களையும் மற்றும் வாக்குகளையும் பெறுவீர்கள். மற்றும் முருகரின் அன்பையும், விநாயகர் அன்பையும், அம்மன் அன்பையும் ஶ்ரீ சிவபெருமான் அன்பையும், பகவான் ஶ்ரீ ராமரின் அன்பையும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பையும் பெற வாழ்த்துக்கள். ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஜெய் ஶ்ரீராம் 🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏 ஹரே கிருஷ்ண 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே 🔥 மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம் உண்மையுருவில், மகாபாரதம் உண்மையுருவில் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥
@radhakrishnabhaktiyogam10811 ай бұрын
மக்கள் மூன்று வேளை உணவு சாப்பிடாமல் இருப்பது யார் குற்றம்? 75 வருட தமிழக ஆட்சியாளர்களின் குற்றம். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@MyilSamy-o3z11 ай бұрын
@AJITHKUMAR-oy4tj10 ай бұрын
கோபி அண்ணா மாஸ் உடம்பே சிலிர்த்து விட்டது.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saradhas604811 ай бұрын
ஒரு அப்பா...பிள்ளைங்க படிக்க எவ்ளோ effects எடுத்தார் என்று வரலாறு சொல்லும். Gopi is best அப்பா..best man🎉
@valermathi6774Ай бұрын
Pls helpu
@buttheyretoobigabubakarsad36111 ай бұрын
இந்த மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க கோபிநாத் சார்
@jaganathana606011 ай бұрын
கோபிநாத் சார் உங்களைப் பார்க்கும்போது கண்களில் நீர் வடிகிறது
@saradhas604811 ай бұрын
பிறர் துன்பம்..தன் துன்பமாக எண்ணுகிற Gobi அண்ணா வாழ்க 🎉
@sanjaygopal497510 ай бұрын
பல கோடிகளை சம்பளமாகப்பெற்றுக்கொண்டு நல்லவர்களைபோல் கேமராமுன் நடிக்கும் நடிகனைநம்பும் இந்த தமிழகம் இவரைபோல் மனிதர்களை கண்டுகொள்வதில்லை உங்கள் சேவை மகத்தானது கோபிநாத் வாழ்க வளமுடன்
கோபிநாத் அவர்கள் செய்த உதவி மகத்தானது வாழ்க வளமுடன் நோயின்றி நலமாக புகளோடு வாழ வேண்டும்
@dhileepan346111 ай бұрын
கேட்டதும் கலங்கிவிட்டேன்😢😢 மகிழ்ச்சி❤❤🎉🎉
@RaviRavi-wd6rd10 ай бұрын
❤❤❤❤❤
@santhoshkannan723311 ай бұрын
இது போன்ற சில மணிதர்களால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டு இருக்கிறது❤
@maxell0088 ай бұрын
Correct
@parthiban5164310 ай бұрын
இவர் வேலூர் மாவட்டம் பேர்னாம்பட் பகுதி யை சேர்ந்த வர்.வாழ்த்துக்கள்
@BabuSankar-o4x10 ай бұрын
இதை கேட்டதும் என் கண்களில் கண்ணிர் வடிகிறது வாழ்த்துக்கள் கோபிநாத் அண்ணா
@palanisamy.k136510 ай бұрын
எனக்கும்
@vembusuriya678511 ай бұрын
செல்வி வெண்பாவின் அப்பா திருமிகு. கோபிநாத்சந்திரன் அவர்களே ஆனந்தக்😭 கண்ணீரில் மெய்சிலிர்த்து வணங்குகிறேன்🙏🏻 அண்ணா கல்விக்கண் திறந்தமைக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான கபாடி விளையாட்டுக்கு மாணவிகளுக்கு உதவிய நல்அகம் அறம் கொண்ட அனைவருக்கும்... என் ❤இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களுடன்🌹 வணங்குகிறேன்🙏🏻 நன்றி நன்றி நன்றி அன்புடன் காம்ரேட் சித்திரவேல் குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
@RaviRavi-wd6rd10 ай бұрын
கோபிநாத் உங்கள் பணத்தை விட உங்கள் மனம் பெருஞ்செல்வம் அது அலை கடலாய் ஆர்பரிக்கட்டும்.
@sivalingamd352310 ай бұрын
கோபிநாத் இவ்வளவு நல்லவரா? நான் எதிர் பார்க்கவே இல்லை! வாழ்த்துக்கள் கோபிநாத் சார்.
@sivalingamd352310 ай бұрын
எவ்வளவு நல்ல கபடி பயிற்ச்சியாளர் பெண்பிள்ளைகளை தன் பிள்ளைகளாக முன்னெடுத்து செல்கிறார்.
@victorramesh84802 ай бұрын
God Bless Gopinath We keep him in our prayers
@தமிழ்அன்சாரி11 ай бұрын
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும். நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் மூலமும் பலருடைய வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது உலகலவில் தமிழ் நிகழ்ச்சியும் தமிழ் தொகுப்பாளர்களுமே.
@gangadevi592311 ай бұрын
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்வதே ஒரு வரம். அதை ஓர் celebrity செய்யும் பொழுது அதனால் ஏற்படும் influencesன் அளவும் அதிகம். அப்படி தமிழ் மக்களை நல்லவராக்கிய நல்லோன் நீடூழி வாழ்க வளமுடன்!💐
@vijaynaveen438911 ай бұрын
🤝💐♥️ கோபிநாத் அண்ணன் அவர்களுக்கு மன நிறைந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க
@manoharinavaneethakrishnan693310 ай бұрын
என் அன்பு மகனே நீ இவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கே. வெளியே தெரியாமல் அந்த குழந்தை களுக்கு உதவி பண்ணியது நீ தான் அவர்களுக்கு கடவுள். இன்னும் pannuppa. இந்த gunam அனைவருக்கும் வரட்டும். வாழ்க வளமுடன்
@christyjestice635810 ай бұрын
கடவுளை நேரில் பார்த்த ஒரு உணர்வு. உங்க குடும்பம் எப்பவும் மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் இறைவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். .
@Bala_Gurubhai11 ай бұрын
உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...🙏கோபிநாத் அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க...♥️♥️
@indirapattabiraman150611 ай бұрын
மனிதம் மரிக்கவில்லை. வாழ்கவளமுடன்🎉🙏🌹🙏
@DEVADASSJACOB10 ай бұрын
இதுதான் எங்கள் தமிழ்நாடு
@sirumalar592811 ай бұрын
வாயுள்ள பிள்ளை எல்லோரையும் பிழைக்க வைத்து விட்டாள்❤ விழிநீருக்கு கோபி பதில் கூறிவிட்டார் 🎉நம்ம நாடை தலை நிமிரச் செய்யுங்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இது தான் நாமும் எளியவருக்கு உதவ வேண்டும்
@umabala110311 ай бұрын
கண்ணீர் மல்கின்ற தருணம். நீயா நானா மிக மிகப் பெரிய சாதனை. கோபிநாத் தம்பி, அருமையான மிகப் பெரிய சாதனை. அருமை பார்க்க கேட்க பரவசமான சம்பவம். தமது கடமை என்கின்ற அடக்கமான பேச்சு, தம்பி இந்த கபடி குழுவை நடத்த தாங்கிய வலிகள், பிள்ளைகளின் ஆர்வமும்துடிப்பும் தமிழனுக்கு பெருமையோ பெருமை. வாழ்த்துகள்.
@jegaparasuraman560610 ай бұрын
நீயா நானா, நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. கோபி நாத் அதை வழங்கும் விதமும் அருமை.இந்த பெண்களுக்கு இவர் செய்த உதவி என்றும் பலர் மனதில் நிலைத்து நிற்கும்.நன்றி கோபி நாத் சார்.
கோபிநாத் அவர்ளிடம் மன்னிப்பு கேட்கிறேன் காரணம் சில நாட்களுக்கு முன்னர் இதே போல் ஒரு சேனல் இந்த பெண்ணெ காமித்து கோபிநாத் உதவி செய்றேன்னு சொல்லி ஏமாத்திட்டார்னு போட்டு இருந்தாங்க அப்போது அதை நம்பி கோபிநாத் அவர்களை நான் திட்டி கமெண்ட் போட்டேன் ஆனால் இதை பார்க்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை நன்றி சார்
@mariajp889510 ай бұрын
God is great ❤ மனம் ரூபத்தில் தான வருவார் 🙏 நன்றி தம்பி கோபி🤗
@MyPassion.-nc4bf10 ай бұрын
கோபிநாத் அண்ணா, உங்கள் தன்மையான பேச்சுக்கே நாங்கள் உங்கள் fan.உங்களுக்கு கடவுள் உதவும் அளவுக்கு நிறைய செல்வத்தையும் ஆயுளையும் கொடுக்க மனதார வேண்டுகிறேன்.
@sandradeepa591711 ай бұрын
Entha tutor thaan real Bigil hero pa. Gopinath sir just amazing
@sudhakarkani622110 ай бұрын
மனிதம் ஒரு போதும் தோற்றதாக சரித்திரம் இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝
@michaelkavitha707910 ай бұрын
கோபி அண்ணா 🙏உங்க தமிழ்நாடு மக்கள் கண்டிப்பா கடமை பட்ருக்கு வாழ்த்த வயது இல்லை வாழ்க வளர்க கோபி அண்ணா புகழ் 100 இயர் ஹாப்பியா இருக்கணும்.....🎉🎉🎉🎉🎉🎉
@pargaviesther513910 ай бұрын
அன்பு மகனே மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை பல மடங்காக திரும்ப தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@rajameryrajamery879211 ай бұрын
இதற்கு உதவிய கோபிநாத் அவர்கள் மற்றும் உதவிய எல்லோருக்கும்.உதவி கேட்டதால் தான் இந்த விசயமே இவ்வளவு உதவி கிடைத்தது.முன்னேற்றம் அடைந்தது என்றால் அது திவ்யாவுக்கும் திவ்யாவை நிகழ்ச்சிக்கு அறிமுகப் படுத்தியவருக்கும் தான் முதல் நன்றியைச் சொல்லனும்.இந்த டீம்'க்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தலைவணங்குகிறேன்.இந்த நிகழ்ச்சியில் தொகுப்பு பேச்சாளர் குரல் வளம் செம்ம சூப்பர்.நல்வாழ்த்துக்கள்.இவரை பல நிகழ்ச்சியில் தொகுப்பாளாராகத் தேர்ந்தெடுத்தால் நல்லது.சிறப்பு.நன்றி
@rukmanirukmani615210 ай бұрын
Raj mohan
@rajameryrajamery879210 ай бұрын
@@rukmanirukmani6152 மிக்க நன்றி
@dhanalakshmidhanalakshmi272611 ай бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
@MoideenabdulkatharMoideen2 ай бұрын
அல்லல்ல குறையாத செல்வமும் நோய் நொடியில்லா ஆரோக்கியமும் பெற்று நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ இறைவனை வேண்டும் அன்பன் நன்றி கோபிநாத்
எல்லா குழந்தைகளும் நீடுழி வாழ்க. இன்னும் முன்னேறுவீர்கள் chellangala
@anandhraman521411 ай бұрын
True inspiration Mr. Gopinath... Never be biased at any cost. U r my idol thalaiva... Never failed to inspire youths...
@PrithamPrith-nf6ul11 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தன் ❤❤❤❤❤
@manigracy136610 ай бұрын
கோபிநாத் THE GREAT HUMAN BEING ❣️
@srlindiachannel128310 ай бұрын
இதுக்கு தான் சொல்றது ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று ஒரு நல்லா தலைவரை தேர்ந்தெடுங்கள் இன்றய தலைமுறைகளே 😭😭விவசாயம், கல்வி வளர்ச்சி அடைந்தால் நம் நாடு வளர்ச்சி அடையும் 😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏கலாம் ஐயா வழியில் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@s.niranjana755811 ай бұрын
மனித தெய்வம் 🙏 கோபிநாத் சார் வலதுகை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள் அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் மிகவும் 😂 அந்த தம்பிக்கும் வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் ❤️ இத்தனை பேருக்கு உதவியிருக்கிறார் மிகவும் 😂 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் உதவி செய்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் 🌹 God bless all 🙏
@abdulareef725310 ай бұрын
இப்படியும் ஒரு மனிதனா? இதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை பாஸிடிவ்வாக..அடுத்து ஒரு பயிற்சி யாளராக இவர் செய்த செயல் நிகரற்ற ஒன்று.. பாராட்டுகள்
@renganathanreports248311 ай бұрын
Real life hero Sanjay and Gobi anna❤❤❤❤❤
@pandipandi913210 ай бұрын
அனைத்து கோணத்திலும் கோபிநாத் சார் சூப்பர் 🙏
@rajammal499110 ай бұрын
கோபி அண்ணன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க
@HariHaran-rh9jf11 ай бұрын
Gopi anna. Very great super anna..God bless you and your family..❤❤❤❤❤
@perusanperusan497810 ай бұрын
மிகவும் எனக்கு பிடித்த ரொம்பவே கோபி அண்ணா நீங்கள் இதைவிட இன்னும் போகனும்
@JayalakshmiMuthu-s8p10 ай бұрын
Gopinath congratulations God bless you
@PraphaTamil5 ай бұрын
God bless you kopi Anna ❤
@rmuthubilla450510 ай бұрын
Gopinath Anna is super God bless you for ever be happy allways na from bangalore
@poongodisubramaniam701710 ай бұрын
கோபி அண்ணா எனக்கு இந்த நிகழ்ச்சி பார்க்கும் போதே நான் முடிவு பண்ணினேன் நீங்கள் உதவி செய்வீர்கள் நன்றி அண்ணா உங்கள் உயரிய சேவைகள் தொடர வாழ்த்துக்கள் சகோதர
@gsbotgaming719111 ай бұрын
வாழ்த்துக்களும் வணக்கமும் வாழ்க வளமுடன் நலமுடன் உங்களின் பிள்ளைகள் பல்லாண்டு வாழ் வாங்கு வாழ வேண்டும்
@santhikrishnan871311 ай бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி 👌👌👌👌❤️❤️❤️❤️👏👏👏👏👏👏 மேலும் நல்ல விஷயம் செய்ங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
Gopinath sir hatts off to you sir God bless you abundantly always
@goldbell366210 ай бұрын
கடவுளை நேரில் பார்த்த மாதிரி இருக்கு.
@surid410911 ай бұрын
I remember tht girl standing next to her coach..avanga appa avlo perumaya pesiruparu antha show la..proper ah sapadu illama..shoe illama kashtapattu vilayaditrunthanga..avanga appa ku antha ponnu ennanna medal vangirukanga nu kooda theriyatha alavukku innocent ah iruntharu.. avanga nalla position la irukanga nu paakrathukku santhoshama irukku..Neeya naana illanna naala vijay tv pakratha epavo stop pannirupen..congrats gopi sir..
@gopi-jy2ji17 күн бұрын
Nee kandankaran illa kodisvaran ennga manasukula anda penngaluku nee kulla swamy I proud of you gopinath sir
கோபிநாத் சார் உங்க நீயா நானா ப்ரோக்ராம் எல்லாத்தையும் நான் பார்ப்பேன் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கும் 25 ஆம் வருட விழாவிற்கு வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று உங்களுக்கு நிறைய விழா எடுக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்
@nandhinisundar480111 ай бұрын
I am also Kabaddi player at my school days , I cried lot ,super Gobi Anna ❤
@UshaUsha-sy1lk11 ай бұрын
I have tears in my eyes 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mammam-bg6cw10 ай бұрын
மிகவும் மகிழ்வான நெகிழ்வான தருணம்👏👏👏 🥰🥰🥰🙏🙏🙏👍
@APPUSAKTHIYT10 ай бұрын
Happy Anna thank you Anna 💐💐🤝🤝👌👌👍👍👍👍👍👍
@muthulakshmi699711 ай бұрын
Gobi sir,God bless you.
@prakashbabl881811 ай бұрын
Gopi Sir is a true Hero ❤
@ravicravi403811 ай бұрын
Gopi nath sir very nice 👍👍👍👍👍
@k.a.s.thamil292211 ай бұрын
மனம் நிறைந்த வாழ்த்துகள்
@natarajanviswanathababu398610 ай бұрын
Salute to you Mr Gopinath Sir
@Victoria-s3x5j11 ай бұрын
😓😓😓 great sir, Thanks 🙏 to GOD, 🙏🙏🙏
@anandraja549610 ай бұрын
கோபிநாத் கடவுள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@arunacarr409611 ай бұрын
Gobi sir great work sir we all love you.
@RUTHBODO-y1i11 ай бұрын
What a good job great
@sumikalyani38710 ай бұрын
வாழ்க வளமுடன் கோபிநாத அண்ணா
@santhanakrishnann580510 ай бұрын
Best wishes MR Gopinath nice to hear God wants to give more health and bless you and your family members thank you.
@mohanmuthusamy60469 ай бұрын
👌👍❤️🌹🙏 சூப்பர் கோவிந்தா அவர்களே மிக்க நன்றி
@sankarapandi594911 ай бұрын
Gopiji ❤❤❤❤
@stalinselvaraj84867 ай бұрын
Vazhthukkal gobi anna
@premajeeva568410 ай бұрын
Gobi bro u r great God bless you all
@JayalakshmiMuthu-s8p10 ай бұрын
Gopinath hats of
@VashanthiGuru-db5xv10 ай бұрын
Great gopinath sir.valka valamudan God bless you
@senthilvadivukaarthikeyan471210 ай бұрын
Super gopi Anna
@Rattttttttt-d7p7 ай бұрын
Superb Gopi sir, you have a good heart.. ❤❤
@pushpalathasamraj773911 ай бұрын
Really appreciate 🙏
@SureshKumar-by2um10 ай бұрын
தோழர் கோபிநாத் அவர்களின் முதிர்ச்சி அடைந்த பக்குவ நிலையை அறிந்து மாணவிகளின் வழி காட்டியாக இருந்தால் தான் தோழர் கோபிநாத் அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் இருப்பதால்தான், அவர் 25, ஆண்டுகாலம் ஊடகத்தில் உயர்ந்து கொண்டே போவதால் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள். கோபிநாத் அவர்கள் மேம்மேலும் சிறக்க, வாழ்க ஊடக பணி, வளர்க உங்கள் மக்களின் தொண்டு. சிறப்பு சிறப்பு, நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடனும் வாழவேண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் தோழரே.