கோபிநாத் சார் கிடைத்தது தமிழ்நாட்டுக்கு பெருமை அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பேச்சு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤
@Speaker_Raji_ishwarya10 ай бұрын
நல்ல அப்பா, நல்ல கணவர், நல்ல தொகுப்பாளர், நல்ல சமூக பொறுப்பாளர். நல்ல இளைஞர் வழிகாட்டி.
@sivag203210 ай бұрын
Check his rates and conditions for a social cause then you will know truth
@vijayakumariramalingam816610 ай бұрын
Pp lo lll❤ lll😊p LLP lll😊l❤😊lol ll ll LLP lll@@sivag2032
@Speaker_Raji_ishwaryaАй бұрын
புரியவில்லையே சகோ. கொஞ்சம் தெளிவாக. ...
@ananthimanoharan758410 ай бұрын
நல்ல நண்பர்கள் அமைவது நமக்கு கிடைத்த வரம் வாழ்த்துக்கள் கோபிநாத் சார் ❤
@mrs.bharathy.b693810 ай бұрын
ஆண்களுக்கு மட்டுமே நன்பர்கள் இது போன்று வாழ்வின் கடைசி நிமிடம் வரை வருவார்கள்...
@joelthenraj659210 ай бұрын
இல்லை சகோதரி... என் தங்கைக்கு நல்ல நண்பர்கள் இன்னும் இருக்கின்றனர்... நாம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் நடந்து கொள்வதை வைத்துதான் குடும்பமும் நட்பும் அமையும் என்பது என்னுடைய கருத்து...
@saravanasakthi12577 ай бұрын
உண்மை
@annapooraniv.annapoorani.v60810 ай бұрын
நல்ல நண்பர்கள் கிடைப்பது உயிரினும் மேலானது. வாழ்த்துக்கள்🎉🎊
@குறிஞ்சிதிணைஉலகம்10 ай бұрын
நல்ல மனிதர்.இநத வார்த்தை எத்தனை பேருக்கு சொல்லமுடியும் என்று தெரியவில்லை.ஆனால் நிச்சயமாக கோபிநாத் திற்கு சொல்ல முடியும்.
@s.niranjana755810 ай бұрын
உண்மை 👌💯 கோபிநாத் சார் ஆராவை பற்றி சொன்னது அருமையான நண்பர்கள் சுற்றி போட்டு கொள்ளுங்கள் 25 ஆண்டுகள் சிறப்பாக இருப்பது role model ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் உங்களை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு 50 வது ஆண்டையும் கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤ God bless your family, always 🙏🌹
@s.niranjana755810 ай бұрын
Thanks 🌹
@கிராமியம்10 ай бұрын
Sir 1999-2000 ஒரு வருட நட்பு ஜெயாடிவில நியூஸ் ரிப்போர்ட் செக்ஷன்ல வேல பார்த்தார். நான் அட்மின் டிபார்மண்ட்ல அஸிஸ்டண்டா வேல பார்த்தேன். என் அதிக நாள் மதிய சாப்பாடு அவருடன். அவர் சாப்பாட்டை பகிர்ந்த நபர் நான் .எனக்காக ஈவண்ட்ல கொடுக்கிற சாப்பாடு ஸ்நாக்ஸ் எல்லாமும் எனக்கும் கொண்டு வரும் நபர் கோபி அண்ணா. இப்ப அவர் இருக்கும் இடத்தின் உயரம் வேற நானோ?? நெல்லைல கடை கோடி கிராமமாம் சிங்கம்பட்டியில்...
@romeosivoplay68648 ай бұрын
அருமையான நண்பர்கள்,நல்ல துணைவி,அருமையான மகள்,நல்ல குடும்பம் கிடைப்பது அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ve.for.victory.10 ай бұрын
Such a powerful guy gopi annavae soldraru na periya alu than antha anna 🎉12.25 habba yeana oru mansuan gopi anna got such a great friends gang
@VimalaJacqueline-fk4du10 ай бұрын
கோபி அண்ணா spr உங்க speech எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Muruganrenganathan32310 ай бұрын
Hi Jacqueline ❤how are you ma
@janakyp789810 ай бұрын
I too like gopi sir, best person
@mrshanthiraju706710 ай бұрын
🎉hearttouch speech Gobi sir❤
@kuttyprakash95010 ай бұрын
உயிர் நண்பர்கள்❤
@RANIARUNACHALAM-hg8kk8 ай бұрын
இந்த மாதிரி நண்பர்கள் நம்பள சுத்தி இருப்பது கடவுள் கிருபை அப்படி இருந்தால் நம் வாழ்க்கை பேம்படும்
@pandipandi913210 ай бұрын
மிக நல்ல நண்பர்கள்😂😂😂
@yuvacolours451210 ай бұрын
நேர்மையான மற்றும் வெளிப்படையான, திறந்த மனதுடைய,சமூக பொறுப்பாளர்
@MMC2657 ай бұрын
Gopi anna நீங்க எங்க அப்பா அளவிற்கு நம் tamilnattumakkaluke miga முக்கியம் please take care your health anna👏👏🙏👍
@radharadhakrishnan875810 ай бұрын
Pகோபி அண்ணே நீங்கள்தான் உன்மையான ஒன்று ❤
@SivakumarsivaSivakumarsiva-p1i3 ай бұрын
Gobinath sir ❤❤❤❤❤
@alamukumar287410 ай бұрын
So nice to see gopi anna ❤...
@umabharathi691910 ай бұрын
❤❤❤ gem 💎 anna neenga ❤❤❤
@kuthiravattam10562 ай бұрын
வாழ்த்துக்கள் கோபி அண்ணா🎉
@vijayalakshmiduraipandi581110 ай бұрын
Very good human
@hemaraj50579 ай бұрын
congratulations Mr.Gopinath
@manikandant.n690210 ай бұрын
அண்ணா நீங்கள் எனக்கும் அண்ணா❤❤❤
@SRJGROUP-j5r10 ай бұрын
Vazhlthukkal anna❤
@tamil_ther10 ай бұрын
வாழ்க வளமுடன் கோபி தம்பி
@subramsubramaniam132710 ай бұрын
Many thanks ❤❤❤❤
@kokiselvi22098 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 💐😊❤
@nirmalameda392010 ай бұрын
Excellent 👌👌👌👌👌👌👌👌
@sekarvasanthi70627 ай бұрын
Super man super CERAKTER
@ramachandarvaidyanathan4 ай бұрын
Super gopinath sir
@nadanrj563410 ай бұрын
Gobi bro❤❤❤
@jokerliongaming94279 ай бұрын
True ❤❤❤
@pavimithra1358 ай бұрын
14:37 ❤
@mycrafts813910 ай бұрын
Vaazhka valamudan.Oomsai🙏
@manisekar512610 ай бұрын
கோபிநாத் ♾️
@PanimalarMpanimalar-rx3cm9 ай бұрын
Super sir
@vijikumari632210 ай бұрын
I like Gobi sir
@vijayakumarvijayakumar-nu4kt10 ай бұрын
Congratulations sir
@Paulmugan10 ай бұрын
❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏
@Stella-vp9pj9 ай бұрын
Y r u here
@leelasasi12710 ай бұрын
அருமைதம்பிவாழ்தூக்கள்
@rajeshuser-sg3xb2jh7b10 ай бұрын
Nalla nanbargal
@tharanieswarigowrishankar281610 ай бұрын
வாழ்க வளத்துடன்🎉🎉🎉
@nisarahamed970810 ай бұрын
super anna
@starastroshankar630510 ай бұрын
Super
@asmailliyin22410 ай бұрын
❤❤
@baskark802810 ай бұрын
That tea lover anna 😂❤
@wilson.s966010 ай бұрын
National drink tea summava ❤
@durgaumar778110 ай бұрын
சூப்பர் உண்மை
@indirapattabiraman150610 ай бұрын
இதுவல்லவா... நட்பு
@VimalaANNADURAI-w6j10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayaramalingam143110 ай бұрын
நல்ல
@indirapattabiraman150610 ай бұрын
அப்பா❤
@sureshung23719 ай бұрын
Mr Sakthivel u r great man your story good goosebumps
@vijeyaluxmeloganathan456710 ай бұрын
Hi உங்களை நேரில் பார்க்க விரும்புகிறோம்.
@geetharamki768510 ай бұрын
Valthukal bro
@jananimadhan155110 ай бұрын
Parotta,unhealthy foods sapdatinga anna dr.pal intermittent fasting follow pannunga sir
@vijayaramalingam143110 ай бұрын
🎉❤
@NilashiniNilashini-nt7ec8 ай бұрын
Anna na onga mikaperiya pan anna
@BabuNaidu-eg2jl10 ай бұрын
👌👍🥰🙏
@vijayalakshmiswaminathan41318 ай бұрын
Neenga roupavum nalla irukka kadavelai weadikkaren sir
@archana.marchana.m573610 ай бұрын
First comment ku vanthavangalaam like podunga plz enuku