"Shooting-ல் நிகழ்ந்த அதிசயம்..😱 அந்த Scene மறக்கவே மாட்டேன்"🔥மெய்யழகன் Director Premkumar Interview

  Рет қаралды 32,737

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
#meiyazhagan #karthi #aravindswamy #96movie #behindwoods #directorpremkumar
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 51
@Behindwoodstv
@Behindwoodstv 6 күн бұрын
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@prabakaran4090
@prabakaran4090 5 күн бұрын
📝இயக்குனர் பிரேம் அண்ணா வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த படத்தை பார்த்தேன் கார்த்தி உடைய கதாபாத்திரம் ஒரு மனிதர் இருந்தால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த ஒரு நடிப்பை சிறந்த ஒரு கதாபாத்திரம் மிகவும் நன்றாக உள்ளது❤❤❤❤
@prabakaran4090
@prabakaran4090 5 күн бұрын
🎉🎉மெய்யழகன் இது மெய்யாலுமே நம்மளை மெய் சிமிக்க வைக்கும் சிறந்த திரைப்படம்🎉🎉🎉
@prabakaran4090
@prabakaran4090 5 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻மக்களே தயவுசெய்து இந்த சிறந்த படத்தை போய் பாருங்கள் இது எல்லோர் வாழ்விலும் ஒன்று போகும்❤❤❤
@prabakaran4090
@prabakaran4090 5 күн бұрын
👌🏻👌🏻🙏🏻இயக்குனர் பிரேமா அவர்களே உங்கள் 96 படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@விமல்டேவிட்RomboNallavan
@விமல்டேவிட்RomboNallavan 4 күн бұрын
பிரேம் அண்ணா... மெய்யழகன் 2 எடுங்க Please... கார்த்தி Sir, கதவு திறந்து அத்தான்னு சொல்லும் போது படம் முடிச்சிங்க.... அதுக்கு அடுத்து என்ன நடக்கன்னு, யோசிக்க வச்சிட்டிங்க, மெய்யழகனும் அருளும் எப்படி பேசிப்பாங்க, ஸ்ரீவித்யாக்கு bless பண்ணி இருப்பாங்களா, அருளோட Familyaiyum கூட கூட்டிட்டு வந்து இருக்கலாமோன்னு தோணுச்சு, எல்லாரும் சேந்து ஒரு போட்டோ எடுத்து இருக்கனும் தோணுச்சு, சொந்த வீடு வாங்கிட்டாங்களான்னு ஏக்கமா இருக்கு... Please மெய்யழகன் 2 எடுங்க🙏
@prabakaran4090
@prabakaran4090 5 күн бұрын
🎉🎉🎉இந்தத் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள் சிறந்த கதாபாத்திரம் அனைவருக்கும்❤❤❤❤
@வேற்றுமையில்ஒற்றுமை-ழ5ழ
@வேற்றுமையில்ஒற்றுமை-ழ5ழ 4 күн бұрын
முதல் சீன் என்னுடைய வாழ்விலும் நடந்தது. 20 வருடங்கள் கடந்து என்னை உளுக்கிய காட்சி. அன்று இருக்கமாக தான் இருந்தேன், அதே போல் இரவு, 19 வயது, நானும் என் தாயும் அணைத்து கதவுகளை மூடி, இறுதியாக கேட்டை பூட்டி சாவியை ஒப்படைக்கும் போது நான் உடைந்து அழுது விட்டேன். 😔... நல்ல படம் 👌🏽
@ThanjaiMedia
@ThanjaiMedia 5 күн бұрын
சிறந்த படம்
@krishnadass9693
@krishnadass9693 3 күн бұрын
நல்ல கேள்விகளும் அதற்கேற்ற சிறந்த பதில்களுமாய், சிறப்பு நேர்காணல். இருவருக்கும் வாழ்த்துகள்.👏👏👏
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 4 күн бұрын
Thangachi scene🥹💯♥️
@abishekjk5978
@abishekjk5978 5 күн бұрын
96 படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி
@jayasudhakar6313
@jayasudhakar6313 5 күн бұрын
Very different questions asked by the interviewer & as usual effortlessly interesting replies from the Director
@hotwebseries4261
@hotwebseries4261 6 күн бұрын
Periyar rockz
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 4 күн бұрын
சிறந்த படம், தொடர்ந்து இது போன்ற படைப்புகளை கொடுக்கணும்
@baskar5441
@baskar5441 Күн бұрын
மெய்யான ...அழகான .. மெய்யழகன்...❤
@pps8872
@pps8872 3 күн бұрын
Sirandha nerkaanal Excellent questions by anchor. Good job
@acrathish
@acrathish 4 күн бұрын
Pride to be a son of soil tanjore
@parvathavardhinicn2656
@parvathavardhinicn2656 2 күн бұрын
அருமையான திரைப்படம் கொடுத்து இருக்கீங்க
@SubramanianSubramanian-v6t
@SubramanianSubramanian-v6t 20 сағат бұрын
பொட்டு வைச்ச பெரியார் படம், சாமி இல்லைன்னு சொன்ன, பெரியாரையே சாமியா காட்டியதற்காகவே இந்தப் படம் நேர்மையான வெற்றியை பெற வேண்டும்.
@Indian-South14
@Indian-South14 5 күн бұрын
Periyar...🎉🎉
@OneplusNord-f9g
@OneplusNord-f9g 4 күн бұрын
இரண்டாம் பாதியில் கார்த்தி கதை சொல்லும் நேரம் திரைகக்தையில் சற்று தொய்வு...மற்றபடி அருமை
@vjp3116
@vjp3116 5 күн бұрын
Periyar ❤
@balajig2332
@balajig2332 6 күн бұрын
Love u krithiga...or anuja....
@naanumrowdythaan
@naanumrowdythaan 5 күн бұрын
“If a larger country oppresses a smaller country, I’ll stand with the smaller country. If the smaller country has majoritarian religion that oppresses minority religions, I’ll stand with minority religions. If the minority religion has caste and one caste oppresses another caste, I’ll stand with the caste being oppressed. In the oppressed caste, if an employer oppresses his employee, I’ll stand with the employee. If the employee goes home and oppresses his wife, I’ll stand with that woman. Overall, oppression is my enemy.” - Periyar 🔥
@palanages2164
@palanages2164 Күн бұрын
My tears dropped instantly during the scene Aravindsamy tie the Kolusu on his c.sister's leg.
@ThePremanand711
@ThePremanand711 2 күн бұрын
National awards not 1 atleast 4 for this movie guaranteed. Very sad Dr. Raichal Rabecca mam got such a small duration in this movie. Next time please write her character throughout the movie please🙏🙏🙏
@Mask-f3v
@Mask-f3v 6 күн бұрын
Super...❤
@kishore-9293
@kishore-9293 4 күн бұрын
The gift Scene is break me more🥲🥲🥲🥲
@mano.krish4183
@mano.krish4183 3 күн бұрын
Me and friend cried while watching gift scene
@arivumathi4432
@arivumathi4432 4 күн бұрын
Good movie
@duraipandi6282
@duraipandi6282 2 күн бұрын
Periyar 🖤
@SureshSuresh-j5j
@SureshSuresh-j5j 2 күн бұрын
❤️❤️❤️
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Күн бұрын
You have guts to show periyar on the screen. 🎉🎉🎉. Today's Tamil only politics is defaming periyar here n there. The same Kannada only politics brought nothing to Bangalore ...
@Lojak_mojak1234
@Lojak_mojak1234 4 күн бұрын
Yow indha maari lam padam edukaadhaya 💔💔💔💔96 lerundhu innum mind velila varala . Ipa indha padam paathutu nit thoongurapa poren song ,yaaro song mind la ooditae irukuya 😢😢😢😢😢innum sila scene alternative and crisp ah cut pannirunfha business ah click aayirukum Feelgood movie ❤❤❤❤😢😢😢
@christythambi3867
@christythambi3867 5 күн бұрын
❤❤❤
@30secondlivetamil
@30secondlivetamil 6 күн бұрын
❤❤❤❤
@research3916
@research3916 6 күн бұрын
But meiyazhagan movie is very slow. Concept is good. If trim some scenes movie will be a very touchable. But can't sit in theater for some scenes. It's boring. Bcoz of screen timing. Instead of 2:53, it should be 2:15 .
@vinithkumar2319
@vinithkumar2319 4 күн бұрын
13:37 இத சொனா நமல பைத்தியக்காரன் நு சொழுவனுக 😂😂
@shancsk28
@shancsk28 6 күн бұрын
7:46 it's not periyar, it's bharathiyar. But our pity condition of Dravidian parties make us forget the mahakavi bharathiyar
@naanumrowdythaan
@naanumrowdythaan 5 күн бұрын
Periyar stands for anti-oppression and that is the truth.
@vinoth8832
@vinoth8832 2 күн бұрын
Keep crying
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Күн бұрын
Bharthiyar also done great efforts bro. Similarly periyar also done. Intentionally today Tamil only politics defaming periyar ideology.. FYI today's Dravidian parties can't be compared to periyar.... Every thing is spoiled by means of money. Also DMK or today's DK is not sole representation of periyar or his ideology
@vinoth8832
@vinoth8832 Күн бұрын
does he defame barathiyar . Stop spreading hatred about periyar
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Күн бұрын
@@vinoth8832 read my comment once again. I was referring about defaming periyar... I never spread hatred on periyar
@ramaswamikr6045
@ramaswamikr6045 4 күн бұрын
Periyarellaam kaatirikka vendaam... Ellorukkum pidutha script...
@tamilkingdom7338
@tamilkingdom7338 5 күн бұрын
“படம் மிக அருமையானது மாற்றுக்கருத்தில்லை “ஆனால் நீங்கள் இன்ரேவியில் குறிப்பிடுவது போல் பெரியாரால் தான் எமக்கான போர்க்குணம் உருவானது என்பது உலகின் மூத்த குடியான தமிழினத்துக்கு தாங்கள் பிழையான பதிவை அல்லது புரிதலை கொண்டுள்ளதாக அல்லது வரலாற்று புரிதல் தொடர்பாக எனக்கு நிறையவே மாற்றுகருத்து உள்ளது வேண்டுமானால் பெரியாரும் பலரில் ஒருவராக இருக்க முடியும் பெரியார் மட்டும்தான் என்பதைப்போல் தாங்கள் குறிப்பிடுவது நம்மை ஆளும் அரசியல் தலைவர்கள்போல் அடுத்த தலைமுறைக்கும் தமிழர் தலைவர்களை மூடிமறைப்பதற்கானதே
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 күн бұрын
பெரியாரின் தாக்கம் டெல்டாவில் மூன்று தலைமுறைக்கு முன்பே உள்வாங்கிய உணர்வு. டெல்டா போராளிகளின்,உழைப்பாளிகளின் களம். அதன் தாக்கம் நானே ...டெல்டாவாசி ,வயது 60 பட்டதாரி, மத்திய அரசில் ஓய்வு.. பெரியாரின் பெண்கல்வி விழிப்புணர்வால். 🎉🎉
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Күн бұрын
Bro today's generation is holding ideology of Tamil nationalism that's why they ignore periyar... But during our father or fore father's time periyar has greater impact that's the reason we don't have surnames even today. There are many leaders even before and after periyar and there is no doubt on that. We should be happy if someone has put efforts for the public, let his mother tongue be different. There is no point in playing Tamil language politics like seeman etc... And there is no point in considering politician speeches , even they use periyar for their own benefit. If they follow periyar truly their might have been greater changes....
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН