MAADHAVI - Tamil Short Film | SARATHY

  Рет қаралды 3,216,597

Behindwoods Walt

Behindwoods Walt

Күн бұрын

Пікірлер: 1 100
@chandrisasi3799
@chandrisasi3799 2 жыл бұрын
இது ஒரு சிறந்த குறும்படம் என்று பாராட்டும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் 👌👍
@robinsonk2505
@robinsonk2505 Жыл бұрын
அட நம்ம ஆர்த்திகா. So beautiful. Fine acting. கார்த்திகை தீபம் பாருங்கள்
@naturesoul9617
@naturesoul9617 2 жыл бұрын
மாதவி நடிப்பு கண் பார்வை வேற லெவல் அருமை
@Sai-t7c
@Sai-t7c 9 ай бұрын
❤s
@jeyanthibose3168
@jeyanthibose3168 3 жыл бұрын
அருமை மாதவி கதாபாத்திரம் நச்சென்று பொருத்தமாக இருக்கிறார் ஆண்களைபற்றி சொல்லும் விதம் மிகவும் அழகு இறுதி முடிவும் செம தூள் வாழ்த்துகள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவும் நன்றாக இருந்தது👏👏👏👏👏👏👏👏🤝💐💐💐💐👍😍🥰
@மீன்கொடியோன்
@மீன்கொடியோன் 3 жыл бұрын
அருமையான எதார்த்தமான கதை. எல்லார் வாழ்க்கையும் இப்படி தானோ என்று எண்ண வைக்கின்றது.இது short film இல்லை.ஒரு முழு படம் பார்த்த உணர்வு. எப்படி இதை இயக்கியவரின் திறமையை பாராட்டுவது என்றே தெரியவில்லை.வாழ்த்துக்கள். மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு போன்று இத்தகைய சிறந்த பணி மென்மேலும் சிறக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன். நன்றிகள் கோடி.
@ideationtosuccess5439
@ideationtosuccess5439 2 жыл бұрын
Ithu oru jollu padam. No body cares for society. They want more subscribers and get money from KZbin.
@thanioruvan-1
@thanioruvan-1 Жыл бұрын
​@@ideationtosuccess5439 But ippo ulla generation ku thevaiya story
@thanioruvan-1
@thanioruvan-1 Жыл бұрын
S❤
@SATHISHKUMAR-pi6dx
@SATHISHKUMAR-pi6dx 3 жыл бұрын
மாதவி பார்க்கும் பார்வை வேற லெவல் 😍😍😍
@chandrupillai3943
@chandrupillai3943 3 жыл бұрын
பார்வையிலேயே போதை ஏறுது
@DjDj-rd8rb
@DjDj-rd8rb 3 жыл бұрын
Dei neenghellam innum thirundhala daa....indha story'e ungalla maadhiri males'kku dhaan daa
@DjDj-rd8rb
@DjDj-rd8rb 3 жыл бұрын
@THINK DIFFERENT saringha ravana piraan ( adutavargal manaivi mel aasaipadum tharuthalaigal)😡
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 3 жыл бұрын
@@DjDj-rd8rb Deii mairu, Raavanan seedhaya thookitu poi ava poguravaraikum avala kedukkama arathodadha avala avaroda edathula thanga vechirundharu avar nenachirundha seedhaya kootitu vandhapove ennavena panirukalam ana avar apdi pannala enna nee sonnamari avar aduthavan pondattimela aasapadala avar thangachiyoda mookka aruthu avangla asingapaduthunavana pazhi vaanga apdi pannaru, iva pathiniyanu oor jenanga seedhaya sandhegapatadhum avala erichi konna raaman uthaman seedhaya pathiniya vechirundha Raavanan aduthavan pondatimela aasapadra kaamoogana?, deii idhukumela Raavananapathi edhavadhu pesna moonji mairella odachiruva
@shanmugapriya671
@shanmugapriya671 2 жыл бұрын
@@DjDj-rd8rb poda yechcha porukki.. Brahmanan yetho kadhaya yeluthi vaippaan athu unmaiyagumaada.. Raavanan olukkathulaium, yella vithathulaium siranthavar da.. Ramayana kadhaya nampula irunthaalum antha kadhailaye thangachi mela kai vachchangara oru kaaranathukaga thaan seedhaya thukki kai padama patharama vachuruntharunu soldraga antha brahmana naaiga yeluthuna kadhailaye.. Raavanan tamil mannana paththi yevan thappa pesarano avan thalaimuraiye naasama pogumda.. 😡😡
@ranjithalenin6408
@ranjithalenin6408 2 жыл бұрын
இந்த குறும்படத்தை மகளிர் தினத்தன்று பார்த்ததில் மிக மகிழ்ச்சி... சிறந்த கருப்பொருள் உள்ள கதை...👏👏👏👏👏👏👏👏 Congratulations to the whole team...🤝🤝🤝🤝💐💐💐💐💐
@jagadeeshs1236
@jagadeeshs1236 Жыл бұрын
பல கள்ள தொடர்புகளை புதிதாக உருவாக்கிய உங்களுக்கு கோடி நன்றி
@sunaariwork
@sunaariwork 2 жыл бұрын
பெண்கள் எப்படி உஷாரா ஆண்கள் கிட்ட இருக்கனுங்கிரத ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க அதே மாதிரி தப்பு பன்ற ஆண்கள் எப்படி வீட்டு பெண்கள் கிட்ட உஷார இருக்கனுங்கிரதையும் சொல்லிருக்காங்க வாழ்துகள்
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
வித்தியாசமான எதார்த்த கதை! உயிரோட்டமான கதாபாத்திரங்கள்! பிரமாதம்!!!!!
@pitchumaniponnaiah1677
@pitchumaniponnaiah1677 3 жыл бұрын
அழகைமீறிய அழகு! மாதவியின் அழகு மிகுந்த கவர்ச்சியூட்டுகிறது.
@freetradviee2667
@freetradviee2667 2 жыл бұрын
எவன் ஒருவன் தன் உணச்சிகளை கட்டுக்குள் வைத்து வைக்கிறானோ அவனே தன்னையும் பூமியையும் கட்டுக்குள் வைப்பான்
@salarkhan713
@salarkhan713 2 ай бұрын
😊
@salarkhan713
@salarkhan713 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😅
@positivepraveen9141
@positivepraveen9141 2 жыл бұрын
Madhavis voice is just mesmerizing....
@asarafahamed642
@asarafahamed642 6 ай бұрын
ம்ம்ம்...... நீயும் ஆம்பளதான செம்ம ஃபைனல் டச் சூப்பர்
@svkumarkumar407
@svkumarkumar407 3 жыл бұрын
excellent, direction... madhavi you r beauty,on expressions,act...!!!வளமான குரல் .யதார்த்த குரல் .மேகலகப் இல்லா முகம் மீன் கண். கம்பீரதோற்றம் .அருமை யதார்த்த நாயகி
@akilaakila1063
@akilaakila1063 3 жыл бұрын
Very fine short film and more attractive and very fine actress Madavi acting
@dheenadayalans6393
@dheenadayalans6393 2 жыл бұрын
Superb
@dhayanidhi8455
@dhayanidhi8455 2 жыл бұрын
நடிகைக்கு.... உண்டான அனைத்து பாவனைகளும் உண்டு
@gm.4170
@gm.4170 6 ай бұрын
இ‌ன்றைய பெண்கள் இதைவிட தெளிவாக,தைரியமாக இருக்க வேண்டும் .இ‌ன்றைய தலைமுறை உணர வேண்டும் .
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 жыл бұрын
மாதவி நடிப்பு அழகு இரண்டும் அருமை. வாழ்த்துக்கள் மாதவி. 💋💋💋
@itsme_arthika
@itsme_arthika 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nqS6n2OQj6efp9k
@arundiyago2701
@arundiyago2701 2 жыл бұрын
மற்ற பெண்களின் கவர்ச்சியை பார்க்க தோன்றும் பொழுது ஒரு நிமிடமாவது தன் வீட்டு பெண்களுக்கும் இதே நிலைதானே என்று தன் எண்ணத்தை திருத்தி கொள்பவரும் இந்த வையகத்தில் உண்டு...
@parthiban.gparthiban4911
@parthiban.gparthiban4911 3 жыл бұрын
I requested the team Continue your efforts do not stop for whatever the reasons Please......You guys have lot of talent
@Saranyag3293
@Saranyag3293 2 жыл бұрын
Maadhavi performance was so excellent.....every men and women must see this short film .it's have a perfect message for this society. Hats off for director and all cordinators...maadhavi your face reaction was very nice. climax pakka no one will never expected
@itsme_arthika
@itsme_arthika 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nqS6n2OQj6efp9k
@saran7294
@saran7294 2 жыл бұрын
Hi
@MeenaK-s5e
@MeenaK-s5e Жыл бұрын
Mm correct 💯
@hariPuthiran-y3z
@hariPuthiran-y3z 9 ай бұрын
மாதவி நடிப்பு சூப்பர்.
@sheelasrinivasan1664
@sheelasrinivasan1664 Жыл бұрын
Excellent short film. Great awareness for girls .Never fall into any trap of guys who try to behave gently and sweetly.
@dhivyabharathi652
@dhivyabharathi652 2 жыл бұрын
After karthigai deepam 🖐️climax neeum ambala thana superb short film👍
@arumugasamysshangarnarayan40
@arumugasamysshangarnarayan40 3 жыл бұрын
கோவலனுக்கு அடிமையாகாத மாதவி.......
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 2 жыл бұрын
சரியான கமெண்ட்.
@shivasakthivel6318
@shivasakthivel6318 Жыл бұрын
Maadhavi is the mayakki for Kovalan
@miframarzook911
@miframarzook911 6 ай бұрын
Super bro
@thanushiyaamadankumar3494
@thanushiyaamadankumar3494 3 жыл бұрын
Please intha padathuku award kudunga pa semma padam nala erukunga
@moinudeen9936
@moinudeen9936 3 жыл бұрын
S
@scalerup
@scalerup 3 жыл бұрын
Paah enna padam ya.. vera level.. en manasula irundha ellathayum apdiye sollitinga. Indha amabailinga ellam inika inika vazhapazham maathri pesuvanunga.. romba jakkarathaya irukkanum.. illa avlo dhaan..
@karthkaece20
@karthkaece20 2 жыл бұрын
Karthigai dheebam serial heroine 👏🥰
@jaikkar
@jaikkar 3 жыл бұрын
வளமான குரல் .யதார்த்த குரல் .மேகலகப் இல்லா முகம் மீன் கண். கம்பீரதோற்றம் .அருமை யதார்த்த நாயகி
@hariPuthiran-y3z
@hariPuthiran-y3z 9 ай бұрын
சூப்பர் மாதவி
@Ramachandran-gq3ng
@Ramachandran-gq3ng 9 ай бұрын
Verygreateserial
@nagarajs5757
@nagarajs5757 7 ай бұрын
மேகலகப் என்றால் என்ன
@punniyamoorthi1857
@punniyamoorthi1857 3 жыл бұрын
இந்த படம் கதை மாரமல்.. இன்னும் ... தொடரணும். .🐴🏅🥇🥇🥇🥇🏆🎖️
@5Ğ_ÐøṬş
@5Ğ_ÐøṬş 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை... வேற லெவல்
@senthilkumar.n
@senthilkumar.n 3 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு தேவையான குறும்படம்👍
@vivekanandraghav863
@vivekanandraghav863 3 жыл бұрын
Senthil sir...she is saying all gents are bad...are you ok with that approach?.
@senthilkumar.n
@senthilkumar.n 3 жыл бұрын
@@vivekanandraghav863 not like that those who tries to affairs with another's wife by technically approach that kind of gents only I mentioned
@vivekanandraghav863
@vivekanandraghav863 3 жыл бұрын
@@senthilkumar.n ok sir☺
@subramanianparameswaran1645
@subramanianparameswaran1645 3 жыл бұрын
Ninety nine percent of the Gents are like that only, he is acting, he cannot love madhavi more than his WIFE,
@devijayaraman7209
@devijayaraman7209 3 жыл бұрын
Madhavi koodutha adi super 👍 indha maadhiri ambla galuku semma adi
@ambikasangamithiran9712
@ambikasangamithiran9712 2 жыл бұрын
பலருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கிறது...Hats off to the director. Ada sundari purusha unaku ingaium Indha vela dhana...but jishnu you are a good actor.
@vetrivelvetrivel2666
@vetrivelvetrivel2666 3 жыл бұрын
Semma serial மாதவி Super நடிப்பு
@somasundaramnatarajan6249
@somasundaramnatarajan6249 7 ай бұрын
சூப்பர் லெஸன். படத்தின் டைட்டில் செம பொருத்தம், கான்ட்ராஸ்ட்.
@annaichitra1638
@annaichitra1638 2 жыл бұрын
Awareness. கணவனைத் தவிர, மற்ற ஆண்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை கண்டு ஏமாறாதீர்கள் பெண்களே...
@shalinivibes7531
@shalinivibes7531 2 жыл бұрын
Kannavan margalum idha follow pannanum manaiviya thavira endha pennaiyum anbuku adimaiyaka kidanthu yaedhir pakkavum kudadhu
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
@@shalinivibes7531 gm
@interestingfacts7153
@interestingfacts7153 2 жыл бұрын
Kanavan tharalana amaratha pannuva😭
@ManiKandan-rb5nq
@ManiKandan-rb5nq 2 жыл бұрын
@@shalinivibes7531 ❤️❤️❤️❤️❤️
@mhamedaasik1139
@mhamedaasik1139 2 жыл бұрын
Semmmmege... Im also working women...I agree with u...
@chariprem
@chariprem 2 жыл бұрын
Chance illa அந்த கதைக்கு ஏத்த பெண் நீதான் semma
@itsme_arthika
@itsme_arthika 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nqS6n2OQj6efp9k
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 3 жыл бұрын
Vera level plot twist never expected such a ending kudos to the director
@baviyasreenevasan8681
@baviyasreenevasan8681 2 жыл бұрын
Hats off for the content - Maadhavi character simply superb.
@itsme_arthika
@itsme_arthika 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nqS6n2OQj6efp9k
@senguttuvanchinnasamy9229
@senguttuvanchinnasamy9229 Жыл бұрын
Something superb performance from little queen Arthika. Bold acting & just like that movements. Arthika, be alert & take no chances in the media.....hope you understand. Hope you are very true to your heart. Have your elders with you. We are following your performance in Karthigai deepam serial also. Your color is your credit. Go ahead, you have very good future in films also. All the best. Lord Meenakshi will be with you all the time. Strict to dress code.
@AbuMariyam-bf5hn
@AbuMariyam-bf5hn 8 ай бұрын
கதை வசனம் அருமை அருமை
@thaache6
@thaache6 Жыл бұрын
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை.. . Yu7yrr56hhtt Mkngty7uy yeewee3 bbvftyuhyt Jytt5677u Nhfrtyutr buffet uhggrrty sse45789 knhUutt 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijibosco
@vijibosco 3 жыл бұрын
Super congratulations to the whole team 💐👏perfect Girl for Madhavi character
@JKtamilan
@JKtamilan 2 жыл бұрын
After Karthigai Deepam🙋🙋
@thiyagarajana714
@thiyagarajana714 6 ай бұрын
கடலோர கவிதைகள். மெல்லிய கவிதை
@sarakenny4414
@sarakenny4414 2 жыл бұрын
சந்தர்ப்பம் கிடைக்கும் வரை அனைவரும் நல்லவர்களே!!
@mariselvi6484
@mariselvi6484 2 жыл бұрын
Who are after karthigai deepam serial🙋🙋🙋🙋🙋🙋
@karnikasinkam3188
@karnikasinkam3188 Жыл бұрын
Me🙋‍♀️
@karnikasinkam3188
@karnikasinkam3188 Жыл бұрын
Sunthari serial hero karthik
@riyasthenode498
@riyasthenode498 Жыл бұрын
👍🏻
@Akilaishika
@Akilaishika Жыл бұрын
🙋‍♀️
@shanthin4712
@shanthin4712 Жыл бұрын
@@karnikasinkam3188 qaaaqqqqqaàqqqq1
@sindhujavijay
@sindhujavijay 2 жыл бұрын
Very nice short film.. hero Jishnu n heroine acting really well.. unexpected climax👏👏👏
@spnirosha9784
@spnirosha9784 2 жыл бұрын
Who is after karthigai deepam zee tamil..???
@sriram2015
@sriram2015 2 жыл бұрын
அருமையான ஒரு படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை கதை சொல்லும் விதம் லொகேஷன் etc... அனைத்தும் மிக அருமை. அதிலும் வசனங்கள் மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் கதையை நகர்த்த என்ன வேண்டுமோ அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐❤️ விரைவில் தங்கள் படைப்பை வெள்ளித்திரையில் காண விழைகிறேன். ஜிஷ்ணு ஜிஷ்மி நடிப்பு பிரமாதம். அதிலும் கிளைமாக்ஸில் அவரின் ஏக்கபார்வை செம... ஜிஷ்மி மிக அழகாக இருக்கிறார். அவரின் முகபாவம் மிக இயல்பு. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்...💐❤️🥰 பிறன்மனை நோக்கா என்னும் கருத்தை மிக அழகாக தன் படைப்பில் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஹேட்ஸ்ஆஃப் சார்...💐🥰 இந்த அருமையான படைப்பை வெளியிட்ட Behindwoods க்கு என் அன்பான நன்றி!...🙏🏻❤️🥰
@saravananravichandran1094
@saravananravichandran1094 3 жыл бұрын
எல்லா படங்களை போல இதிலும் ஆண்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டும் காட்சிகளை படமாக்க படுகிறது ஆனால் யாரும் பெண்கள் இதுபோல் திட்டமிட்டு செய்யும் தவறை காட்டுவதில்லை படங்களில் ஏனென்றால் சமூத்தில் அது பெண்களை கொச்சை படுத்தும் படமாக படுகிறது கேட்டால் பெண்கள் இப்போதுதான் வெளியில் வேலைக்கு செல்கிறார்கள் அது இந்த ஆண்களுக்கு பிடிக்கவில்லை அதனால் இது போன்று படம் எடுக்கின்றனர் என்று கூறுவர் இந்த படங்களை பார்க்கும் பொழுது ஒரு பக்க கதை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் ஆண்களின் தவறை சுட்டி காட்டினாள் அது சமூக நீதி பெண்களின் தவறை சுட்டி காட்டினாள் அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இதுதான் நமது சமுதாயம்.....
@arularulselvi3124
@arularulselvi3124 2 жыл бұрын
இதுக்கு எதுக்கு மனைவி அப்படியே பேகவேண்டியதுதானே சுப்பா் மாதவி 💐💐
@Seenubikerider
@Seenubikerider 8 ай бұрын
Ending vera level ❤❤❤
@anuragk508
@anuragk508 2 жыл бұрын
No words to express.... Superb visual treat with good story....great thought.... 👏👏👏👌👌👌👍👍👍💐💐💐🌹🌹🌹🌹
@yadivibesloosetalksvlog4
@yadivibesloosetalksvlog4 3 жыл бұрын
மாதவி என்ற பெயரில் ஒரு கண்ணகி...
@ghangdevjagtap5004
@ghangdevjagtap5004 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹
@muruganrajendran8948
@muruganrajendran8948 3 жыл бұрын
Idhu kanagikku theriyuma madam? 😃😃
@Arun-jt8st
@Arun-jt8st 2 жыл бұрын
Vayadi ponnu
@Rameshramesh-cy7dv
@Rameshramesh-cy7dv 3 жыл бұрын
வாழ்த்துக்கள் .அருமையான கதை ,அருமையான நடிப்பு .ஹீரோயின் வேற லெவல் .கடைசி வரைக்கும் நான்கூட ஹீரோவை நல்லவன்னு நம்புனேங்க .
@pradeeppradeep5020
@pradeeppradeep5020 3 жыл бұрын
ஹீரோயின். கேவலமா இருக்கிற வேஸ்ட்
@royashok2305
@royashok2305 3 жыл бұрын
ஆண்கள் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் மாட்டிக்கொள்ளும்வரை....
@manogaran8490
@manogaran8490 3 жыл бұрын
வேற லெவல்
@kh-ul5ez
@kh-ul5ez 3 жыл бұрын
Yes yea
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
😀😂🤣
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 3 жыл бұрын
Wow
@adlinvettiselvan3140
@adlinvettiselvan3140 3 жыл бұрын
M
@SenthilKumar-rk6ht
@SenthilKumar-rk6ht 3 жыл бұрын
Good story. Good Director. Good expression Hero, heroine.
@thaache
@thaache 8 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . மமமமமமாததததததவவவவவவவவீ
@riyavalli9315
@riyavalli9315 2 жыл бұрын
Best twist 😂😂,, nalla serupadi 👏🏻👏🏻,,kudos to the team
@PuduMarumagalSamayal
@PuduMarumagalSamayal 4 ай бұрын
Excellent twist...beautifully girl gave a reply to tht kind of men
@fahumithayousf3573
@fahumithayousf3573 2 жыл бұрын
Really superb... This film give a good msg for all womens.. Hats off to all..
@malaicat
@malaicat 3 жыл бұрын
Superb cool performance by Madhavi. A delicate film about relationship well presented. KUDOS to the Entire team.
@AnilKumar-kv4hn
@AnilKumar-kv4hn 3 жыл бұрын
Awesome Short Film. The Direction and the Music are well.
@26852897
@26852897 4 ай бұрын
Very nice short film. It took a great twist actually depicting who is ultimate criminal. How important for the woman to be strong in social life
@jpchrist5835
@jpchrist5835 3 жыл бұрын
எத்தனை பெண்கள் ஆண்களை கவர்வதற்காகவும் ஆண்கள் தன் பின் வரவேண்டும் என்பதற்க்காகவும் தன்னை அழகுபடுத்தி ஆண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் பெண்களும் உண்டு குறும் படத்தின் இயக்குனர் அவர்களே.இருந்தும் இதுவும் சரியே.
@srinithi6905
@srinithi6905 Жыл бұрын
Really correct than neenga soldrathum aana chinna kulanthaiya poi paaliyal palathkaaram pandrangaley athuku enna soldreenga
@Kacademy2022
@Kacademy2022 2 жыл бұрын
பெண்கள் இவ்வளவு தெளிவாக இருந்தால் பிரச்சினை இல்லை....ஏன் அவ்வளவு எளிதாக தவறான ஆண்களிடம் ஏமாறுகின்றனர்?
@bhavanid2901
@bhavanid2901 2 жыл бұрын
Who is after watching karthigai deepam serial
@agnusgraceswetha5971
@agnusgraceswetha5971 2 жыл бұрын
Semma.... Beautiful Explanation....Honest... Reality....
@Gaming_killer007
@Gaming_killer007 3 жыл бұрын
Madhavi character is very impressed me such a bold girl👍👍
@maniarasu4733
@maniarasu4733 9 ай бұрын
இவங்க ஏன் மேலும் திரைப்படங்களில் நடிக்க வில்லையே ❤❤❤❤❤
@anbusangee1526
@anbusangee1526 3 жыл бұрын
Semma storyinga.i don't expect this like of finishing.
@govindaraj381
@govindaraj381 7 ай бұрын
மிக சிறப்பான பதிவு ❤❤❤
@riyaslifejourney4741
@riyaslifejourney4741 2 жыл бұрын
Very well handled the situation 😊👍 Every women facing this issue in working place
@vijayaviji405
@vijayaviji405 9 ай бұрын
செமங்க இதே மாதிரி எல்லா பொண்ணுங்களும் இருந்தாங்கன்னா எந்த பொண்ணுங்களும் எந்த ஆம்பளைங்க கிட்டையும். ஏமாற மாட்டாங்க சூப்பர் நான் எதிர்பார்த்த மாதிரி இருந்துச்சு இதேபோல நிறைய வீடியோ போடுங்க எந்த ஆம்பளையும் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா கடைசியில் எது தப்பா தான் முடியும் அப்படிங்கறத எல்லா பெண்களும் புரிஞ்சிக்கணும் கணவரைத் தவிர அடுத்த ஆண்களிடம் பழக கூடாது சாதாரணமாக பேசுறது கூட ஒரு அளவு வச்சுக்கணும் ok good ஆல் தி பெஸ்ட்
@kannagis2040
@kannagis2040 2 жыл бұрын
Very true.... nanum intha mathiri oru poriki kita matitu 1 yr kashta paten..... venumne avaroda wife pathi apdi panra ipdi panra daily sanda podranu pesi pesi..... ayya puratchi karuthula pesi ...... vera vishaythuku adi poduvaru ..... last la mahapalipuram pola ma nu la ketan...... poriki naye..... antha job resign panitu escape agi vanthuta...... ithanaikum antha nai bank la highest position la vera work panuthu .... karumam..... intha mathiri decent mask la nerya pombala porikinga irukanunga ..... paradesinga ..... athuvum avanunga life pathi pavama pesuvanunga avanga wife pathi thappu thappa pesuvanga manasu vitu pesaranu......
@benzz552
@benzz552 2 жыл бұрын
Truly kannagi
@tamilbank
@tamilbank 3 ай бұрын
Avan poruki illa Ne than thappanava
@tamilbank
@tamilbank 2 ай бұрын
Unnoda purushanum paiyanum or unnoda thambiyum ipdi iruka vaaipundu
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
அருமையான பதிவு மட்டுமல்ல. பாடமும்.
@vysyarajushanmukh5502
@vysyarajushanmukh5502 3 жыл бұрын
Really 🖤 black beauty No words ❤️❤️
@nakeerank4904
@nakeerank4904 7 ай бұрын
A good film where the characters of Vimal and Madhavi are naturally and beautifully portrayed. 👍
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 2 жыл бұрын
Welcome. The portrayal of Madhavi' s character is absolutely interesting and it is an eye opener to many of us. It teaches a very good lesson to the employees as well as the employers in an institution whereever It is. I genuinely appreciate the role played by Madhavi who is the right choice for that role of the heroine. I salute the the director for touching upon the social as well as ethical and moral values of the society which are quite essencial to the coming generation. Wish him success in all his endeavours. With best wishes. JAI HIND.
@ambiambi3682
@ambiambi3682 2 жыл бұрын
நல்ல ஒரு அழகான குறும்படம்
@sureshsureshsubi5949
@sureshsureshsubi5949 Жыл бұрын
எனக்கு பிடிக்காத கண்கள் மாதவியின் கண்கள் முதல் முதலில் இருந்து மாதவியின் பார்வை பார்வையில் இது என்ன எனக்கு பிடிக்கவில்லை கதை அருமையாக அமைத்து உள்ளனர்🎉🎉
@lijojohnexplains1291
@lijojohnexplains1291 3 ай бұрын
Deeps your forfamance is 🌹🌹🌹🌹🌹🌹super❤❤❤❤
@venkateshavula7466
@venkateshavula7466 3 жыл бұрын
Her eyes are magic'
@SriS-m7s
@SriS-m7s 9 ай бұрын
Nalla Concept .....Up normal Emotional Oru Seen Madhavi .....Vimal .....tta Solrathula ....Intha Kurum(Pukalin).Padam Top Level .....Thalaivaa .....
@pranavisuresh3922
@pranavisuresh3922 3 жыл бұрын
வேர லெவல் திரைப்படம்
@lijojohnexplains1291
@lijojohnexplains1291 3 ай бұрын
Deepa excellent💯💯👍👍👍 super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sangeethakaliyappan5521
@sangeethakaliyappan5521 3 жыл бұрын
Madhavi semma character
@MageshrajRaja
@MageshrajRaja 5 ай бұрын
Madhavi parvai vera level❤❤❤❤
@saranya6470
@saranya6470 3 жыл бұрын
Such a wonderful flim with great message at end... Maadhavi...beautiful, bold and inspiring...
@lijojohnexplains1291
@lijojohnexplains1291 3 ай бұрын
Super deepa semma ❤❤❤❤
@mahamaha6967
@mahamaha6967 3 жыл бұрын
Very good short film..👌 🙌🙌hats of director,and hole team.very correct message given to this society men and women.👍🙌🙌🙌.
@PackiyarajaK
@PackiyarajaK 4 ай бұрын
Super Padam&mmmmmmmmmperformance.Cute.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rsandhya7141
@rsandhya7141 3 жыл бұрын
She's look like 80's tamil heroine Madhavi
@princessqueen976
@princessqueen976 2 жыл бұрын
Super good story fast vere mari போச்சு last very good
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
5:10 to 5:45 sema look இந்த மூஞ்ச நிறைய பேர் whatsapp status ல பாத்ருக்கேன்
@KalaiKalai-cc7od
@KalaiKalai-cc7od 6 ай бұрын
I like this theme because it's really true
@sarosaravanan450
@sarosaravanan450 3 жыл бұрын
இளமை இருக்கும் வரை இப்படி எல்லாமே பேசுவது தகுதி இல்லை ‌ மாதவி நீ பேசுவது ஒரு வித்தியாசம் நடிப்பு
@ManiJohnson-tn3xw
@ManiJohnson-tn3xw 4 ай бұрын
Semma ❤
Black n White | Tamil Full Movie | Karthik Raj, Arthika Shravnitha
1:51:37
Zee Movies Tamil
Рет қаралды 268 М.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Freedom @ Midnight | Tamil Short Film | RJ Shaan | Anupama Parameswaran | Hakkim Shah | Eng Subs
28:40
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,3 МЛН
KIRUGAM | AWARD WINNING | SHORTFILM | ARUN GOPI | VISHNU | SHOBANA
19:04
MAGIC - Tamil Short Film | Bala Hasan R | Aathmika | Vijayasundhar
53:30
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН