தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2 - என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-2 உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2 - என் நல்ல தகப்பனே நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே-2
@DanielKishore2 жыл бұрын
Thagappane Nalla Thagappane Um Thayavaal Nadathidumae Thagappane Nalla Thagappane En Karathai Pidithidumae-2 En Nalla Thagappanae Nesam Neerae Kaividaathavarae En Paasa Thagappanae Vazhkkai Neerae Katti Anaippavarae-2 1.Thaayin Karuvil Uruvaagum Munnamae Um Kankal Kandathae En Elumbukal Uruvaagum Munnamae Peyar Solli Azhaiththeerae-2 Maranappallaththaakil Nadanthapothellam Unga Kayil Yenthi Thaangi Sumantheerae-2-En Nalla 2.Ummai innum Athigamaai Ariya Um Karangalil Yenthumae En Kaiyai Negizhaathu Piditthu Nadakka Solli Yaarumae-2 Um Anbin Aazha Agala Uyarathai Kalvaari Anbil Unara Vaiththeerae-2-En Nalla Nalla Thagappan Neerae Kaividaatha Thagappan Neerae-2
@DanielKishore2 жыл бұрын
E maj, 4/4
@s.balajisathrock2 жыл бұрын
Super bro... Neenga podura lyrics romba use fulla eruku...jesus bless u
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@skumarid55202 жыл бұрын
@@DanielKishore tq sir
@sghtab27407 ай бұрын
Who is still in 2024 thumbsup👍
@delphinj936 ай бұрын
Jun 14 ,2024 watch now
@girija76475 ай бұрын
July 2
@Timepass-cw2it5 ай бұрын
July 23
@rajkavirajkavi9039Ай бұрын
I am in 2025 bro.
@diyadevashree838529 күн бұрын
Thank you so much I am so happy to be part in this
@arunkumar2576 Жыл бұрын
Praise the lord ( என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்தாய் பக்கத்தில்யாருமே இல்லைஎன் பக்கத்திலும் யாருமேசொந்தம் பந்தம் உறவினர்கள் யாருமே நல்ல தகப்பனாய்நே சராய் இருந்து நடத்தினவர் கைவிடாத தேவன் நீரே நல்ல தகப்பனே இயேசு நேசர் ஒருவரே
@pandabear76788 ай бұрын
Amen❤❤❤
@michelchatla142415 күн бұрын
Jesus always with you bro ❤
@wilsonlightshine2 жыл бұрын
திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனாய் இருக்கிறார்.
@preaishu68556 ай бұрын
💯 true
@Hepsi-J2 жыл бұрын
என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே... என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அனைப்பவரே❤️🤍💚💙💖💞💕💓💝
@SanojaSanoja-l2w11 ай бұрын
❤❤❤❤❤
@mdrscreations2 жыл бұрын
தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே - 2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே - 2 1. தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே - 2 மரணப் பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே - 2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே - 2 2. உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே - 2 உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே - 2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே - 2 நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே - 2 Thagappanae Nalla Thagappanae Um Thayavaal Nadaththitumae Thagappanae Nalla Thagappanae En Karaththai Pitiththitumae - 2 En Nalla Thakappanae Naesam Neerae Kaividaathavarae En Paasa Thakappanae Vaazhkkai Neerae Katti Anaippavarae - 2 1. Thaayin Karuvil Uruvaakum Munnamae Um Kankal Kandathae En Elumpukal Uruvaakum Munnamae Peyar Solli Azhaiththiirae - 2 Maranap Pallaththaakkil Nadanhthapoathellaam Ungka Kaiyil Yenthi Thaangki Sumanthiirae - 2 En Nalla Thakappanae Naesam Neerae Kaividaathavarae En Paasa Thakappanae Vaazhkkai Neerae Katti Anaippavarae - 2 2. Ummai Innum Athikamaay Ariya Um Karangkalil Aenthumae En Kaiyai Nekizhaathu Pidiththu Nadakka Solli Thaarumae - 2 Um Anbin Aazha Agala Uyaraththai Kalvaari Anbil Unara Vaiththiirae - 2 En Nalla Thakappanae Naesam Neerae Kaividaathavarae En Paasa Thakappanae Vaazhkkai Neerae Katti Anaippavarae - 2 Nalla Thakappan Neerae Kaividaatha Thakappan Neerae - 2
@dhaveethuraja60912 жыл бұрын
Thank you ❤️☺️
@rajadurairajadurai49082 жыл бұрын
tq for your lyrics ☺
@andersonpetagchurch7362 жыл бұрын
*SONG LYRICS* *தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே* *என் நல்ல தகப்பனே நேசம் நீர் கைவிடாதவரே என் பாசத்கப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே* (1) *தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே(2)* *மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உம் கையில் ஏந்தி தாங்கி சுமந்நதீரே* (2) (2) *உம்மை இன்னும் அதிகமாய் அறிய கரங்களில் ஏந்திடுமே என் கையை நெகிழா பிடித்த நடக்கச் சொல்லி தாருமே(2)* *உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே(2)* *என் நல்ல தகப்பன் நீரே *கைவிடா தகப்பன்நீர்*
@blessy51872 жыл бұрын
So nice song Amen
@reelstime64972 жыл бұрын
Anna intha song kekum pothu tears control panna mudila loveable father yesappa✝️✝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vikkisimi17082 жыл бұрын
ரெம்ப நாட்கள் கழித்து..என் கண்களில் கண்ணீர் வர வைத்தது உங்க பாடல்....நம்முடைய தகப்பன் இயேசுவின் அன்பு எவ்வளவு மேலானது.....😌😌
உன் அன்பின் ஆழ, அகல, உயரத்தை.. கல்வாரி அன்பில் உணர வைத்தீரே❤.
@ashaarihanth66052 жыл бұрын
Pls pray for my husband salvation
@wilsonlightshine2 жыл бұрын
என் நல்ல தகப்பனே பாசம் நீரே கைவிடாதவாரே
@HEBSRJ151 Жыл бұрын
𝚎𝚗 𝚗𝚊𝚕𝚕𝚊 𝚝𝚑𝚊𝚐𝚊𝚙𝚙𝚊𝚗𝚊𝚎❤😢
@goatsactivities5252 жыл бұрын
மரணப் பள்ளத்தாக்கில் நடந்த போதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே ✨✨
@ShopnaShopna-cb4rcАй бұрын
nalla thakappan ninka appa❤❤❤❤❤
@GiftaPrincy3 ай бұрын
❤❤❤❤Jesus is the very very good father world's best father ❤❤❤❤
@kenitadlin5992 жыл бұрын
I don't know whether you read my comment or not but I just want to tell you one thing ..... I've lost my father recently......four days after his funeral I saw this sng.....this is wat exactly myself and my dad 💔 And the final lines of the sng .... literally melting my heart 💜 I think Jesus made you to write this song for me ❤️ whenever I felt lonely or I want to see my dad means .....I always plug in my earphones to hear this sng...... Yes! Heavenly Father poured his everlasting love towards me ❤️ I can sensed it nowadays ❤️ Tqs for the lovable sng..... waiting for your next hit ❤️ ............
@hannahranjani3245 Жыл бұрын
Prayers for you to find more strength and courage in Jesus alone..
@shalinijudith864 Жыл бұрын
Jesus is with u always. His love is everlasting. ur lowest moments he'll be near u ❤
@anandjoshua79048 ай бұрын
True, Jesus is Great Father ❤
@preaishu68556 ай бұрын
God bless you 😊 God be with you ❣️
@misphagrace1643 Жыл бұрын
Na thaniya illa en nalla thagappan en kuda erukanga.. Yar enna vittu pirinthu sendralum.. Enna nesikum devan ennodu erukirar.. Tq fr the last words pastor
@sureshgs65382 жыл бұрын
My son favourite song but he is no more in this world Good took him this song comfort me nowadays daily atleast thrice listening
@Christy-p9h2 ай бұрын
Praise the lord beny anna.thank you for this wonderful song.I am not talking with my father for 3 years because of my family problem.He said iam not his daughter at that moment i felt iam an orphan but i view this song now only I can't control my tears.whatever my wordly father says about me but now i realise that iam having nalla thagapan🥺jesus that's enough for me....
@priyadas3601Ай бұрын
God bless you 🙏
@diyadevashree83852 жыл бұрын
Happy to saw my daughter performance on screen. Thank u😍
@joshuasa17962 жыл бұрын
Congratulations 👏 🎊.. She acted really great 👍🏼
@judekenneth67012 жыл бұрын
Really she acted Good .God bless😍👍👍
@b.x.probert85782 жыл бұрын
Gbu to her
@diyadevashree83852 жыл бұрын
@@joshuasa1796 thank u
@diyadevashree83852 жыл бұрын
@@judekenneth6701 thank u so much
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அழைப்பாறாக இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️✝️✝️✝️✝️💝💝💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍💥💥💥💥🥰🥰🥰🥰💫💫💫💫✨✨✨✨
@celinegeorge9901 Жыл бұрын
Thanks!
@vedhamuthukkal2 жыл бұрын
அருமையான பாடல் & வரிகள். கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக!
@ravik282910 ай бұрын
தேவனுகக்கே மகிமை பென்னி ஜோசுவா பிரதர் சிறுவயதிலே தகப்பனை இழந்த எனக்கு இந்த பாடல் என்னை டச் பண்ணி என் இயேசுவின் அன்பு என்னை அழவைத்தது என் தகப்பன் சிறு வயதில் போய் விட்டாலும் என் நேச தகப்பன் இம்மட்டும என்னை கை விடாமல் நடத்தினார் இனிமேலும் என்னை நடத்துவார் உண்மை உங்க பாடல் கள்ரொம்ப அருமையாக உள்ளது இன்னும் ஆண்டவருக்காக பல பாடல்களை வெளியிட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள் நன்றி 🙏 சகோதரர் பென்னி அவர்களே இப்படிக்கு ரவி டிரம் மாஸ்டர் தூத்துக்குடி
@jerojeswin1889 Жыл бұрын
தேவனுடைய தேடுதல் உணர்ந்தேன் உலக தந்தையின் அன்புடன் பரம தகப்பன் அன்பையும் உணர்த்தியது
@johnsonson26282 ай бұрын
❤❤❤❤❤❤❤ அவரே என் நல்ல தகப்பன். திக்கற்ற ஏழைக்கு அவரே சகாயர் ஆமேன்.❤❤❤❤❤❤❤
@GPoun-r2c Жыл бұрын
Jesus is really good Father ❤✝️ 🫂.....our the great lord Jesus bless you brother.
@AugustinaThenmozhi Жыл бұрын
உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே❤❤❤❤❤❤❤❤
@elangosh9280 Жыл бұрын
Yennai kai vedathavar.. My dad jesus..☺☺
@PreethiNancy2 жыл бұрын
The love of Christ was clearly choreographed in the video, wonderful lyrics and singing. It moved my heart. My father( Jesus Christ )sacrificed his life on the cross to bless me.
@Priscilla252 жыл бұрын
Waiting For Telugu Version Annaya😇
@justchezhiyan1752 жыл бұрын
கர்த்தர் உங்களைக் கொண்டு அநேக காரியங்களை செய்வாராக
@yashace1500 Жыл бұрын
thagappane nalla thagappane um dhayaval nadathidume thagappane nalla thagappane en karattai pidithidume En nalla thagappane nesam neere kaividaathavare en paasa thagappane valkkai neere katti anaippavare 1. Thayin karuvil uruvagum munname um kangal kandadhe en elumbugal uruvagum munname peyar solli alaittire Maranappallattakkil nadanthapotellam unga kaiyil endhi thangi sumantheere 2. Um'mai innum adhikamay ariya um karangalil endhume en kaiyai nekilathu pidithu nadakka solli thaarume Um anbin aala agala uyarattai kalvari anbil unara vaittire Nalla thagappan neere kaividaadha thagappan neere
@SindhiyaJanet2 ай бұрын
True love Jesus only💯💯💯💯💯💯
@sivarebeka8489 Жыл бұрын
Don't know how to explain. I cried 😭
@Felixgabriel24682 жыл бұрын
ஆமென்..என் நல்ல தகப்பன் நீர் மட்டும் தான்...என் தகப்பனாகிய இயேசுவே
@velapodyabitha8767 Жыл бұрын
I love you so much my dad jesus 😔🙏🙏🙏🙏
@gracedevi Жыл бұрын
Amen yesappa Enaku appaila ana Na ungaanbaunarkiren😔😔🙏
@Violinist_Mashack9 ай бұрын
It's such a emotional song
@aswinrajaofficial2 жыл бұрын
உம் அன்பின் ஆழம் அகலம் உயரத்தை கல்வாரி சிலுவையில் உணர வைத்திரே ❤️❤️❤️❤️❤️❤️.GOD bless you Benny anna, Jolly Siro anna, Tipu anna for this beautiful song
@Joy140722 жыл бұрын
Jesus ❤️ hold my 🤝hand if i hold ur hand I ll be destroy in 🌎 world
@rocust.s46742 жыл бұрын
GLORY To GOD தம்பி, கண்களில் கண்ணீர் வந்து விட்டது. நல்ல தகப்பனாம் இயேசுவுக்கு கோட கோடி நன்றி நன்றி நன்றி. GOD Bless You
@eldoneldon881718 күн бұрын
Amen ❤
@pothumani2868 Жыл бұрын
Jesus thank you jesus First rank eduthu thanthatharku Jesus thank you JESUS❤
@ShadrachM2 жыл бұрын
"என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே...." Such beautiful words. அவரே நமக்கு போதும் ♥️😊
@CaroJosephRajanChristuSebastin7 ай бұрын
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே❤
@clementandrew897 ай бұрын
Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙌 nalla thagapane
@deborah_deb318 Жыл бұрын
This song really make me feel my father love❤❤..now im stay distance from my father this song its exactly like my father and my 6 siblings..my father alone work for us and now we are distance from him and i really miss him 😢because he accident and now he stay at his cousin house❤❤..i dont whether brother read or not ...this song its really meaningful to me...praise to heavenly father😢😢❤❤thanks brother for your song that made me feel my father love and heavenly father love❤❤
@Mary-bn5ty2 жыл бұрын
Thanks
@simeonprasad2 жыл бұрын
Benny Anna eagerly waiting for the Telugu version. Really the song was so meaningful and heart touching. May God use you more Anna. Stay Blessed and continue to be a blessing
@prashanth38182 жыл бұрын
En nalla thagappan karththar
@vanij5938 Жыл бұрын
Avar endrum nalla thagappan
@isaackaviyarasan3877Ай бұрын
💙என் நல்ல தகப்பன்💙
@SLADER_YT7 ай бұрын
❤ jesus you are my dad
@Jonah-df3pz Жыл бұрын
எனக்குள் இந்த பாடல் மினிஸ்ட்ரி செய்துகொண்டிருக்கிறது ❤ i am melting 🙏🎧
@p.thomas1389 Жыл бұрын
என் நல்ல தகப்பன் நீர் ஆண்டவரே
@tamilarasiilayabalu46052 ай бұрын
Nice song bro
@unnamaliseetu87102 жыл бұрын
My dad Jesus brother 🍒🍒🍒🍒🍒
@Sharon_Shakel2 жыл бұрын
Praise God 🙏🙏
@moseskumar58746 ай бұрын
என் நல்ல தகப்பன்,என் இயேசப்பா ஒருவரே 😢😢 ஆமென் 🙇🌦️🌦️😭😭❣️💋💋💓💓💞💓
@SpirtualMessageofGod2 жыл бұрын
God is good father
@r.sherilsheeba66515 ай бұрын
Praise the lord . Our God is always our best, faithful, lovely dearest appa who is more than all in this life. Whenever I hear this song, I feel the love of God and my eyes fills with tears. God love is unconditional. Thank you benny anna.
@musiclife5020 Жыл бұрын
Yes good father Jesus 🙌 glory to God Jesus 🙌 thank you so much bro 🙏 praise the lord God Jesus 🙌
❤️❤️❤️❤️❤️❤️❤️Appa Jesus nandri Appa ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Santhusamson7 ай бұрын
Wow what songs god grace lord jesus
@jasmine.i9437 Жыл бұрын
Price the lord
@clementandrew897 ай бұрын
Amen hallelujah ❤️ thank you Jesus Christ 🙌
@yuvarajtr75922 жыл бұрын
Amen Amen
@rajgowtham65182 жыл бұрын
Praise the Lord 🙏🏻 pastor.
@hepsibabuela33812 жыл бұрын
Nalla thagapaen yesu 🙏🙇♀🙇♀🙇♀
@jesuslydia15422 жыл бұрын
Jesus christ coming soon
@ujwaladupati61972 жыл бұрын
I don't know the meaning of this song but literally water rounded in my eyes while listening... Even though we can't understand entire love of God but little is enough for us to feel great..thank u brother for this wonderful song. I am praising God almighty.
@davidjagathap18952 жыл бұрын
See below 2nd comment..they provided lyrics in tamil to English translation. God bless you