கண்ணே உன் கால் கொலுசில் step தான் ultimate semmaaa
@kaviyakrishnasamy81694 жыл бұрын
Dance sooooooper
@kaviyakrishnasamy81694 жыл бұрын
Vera level po Antha Anna dance super
@agayathri9434 жыл бұрын
Aama
@appusaranraj86354 жыл бұрын
Mmm
@vinodhiniravindhiran76884 жыл бұрын
Absolutely
@m.nambiraja24784 жыл бұрын
கட்டி பிடித்து ஆடும் நடனங்களுக்கு மத்தியில் இப்படியும் ஆடலாம் என்னும் அருமையான காணொளி நன்றி தமிழ் மக்களே.
@Lazytrickss4 жыл бұрын
But still if they avoid double meaning lyrics also ...even better.
@theodarewilson59303 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். நடனமாடியா டாக்டர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
@TamilSelvan-wm3fp3 жыл бұрын
Superbb Chellamgalla.
@meenap32903 жыл бұрын
Yes bro
@m.nambiraja24783 жыл бұрын
@@meenap3290 nandri
@punithamuthu29864 жыл бұрын
யப்பா என்ன ஒரு எனர்ஜி, ரொம்ப நாள் கழித்து ஒரு சிறந்த நடனம் பார்க்கிறேன்🤩🤩🤩
@Muruganrenganathan3234 жыл бұрын
Sss kanipa....mana niraivaga eruku nice dance
@srimathinila48913 жыл бұрын
Seems Vera level dance daily papa in that dance
@sujithashanmugam28973 жыл бұрын
கண்ணே உன் கால் கொலுசில் பாடல் நல்லா இருக்கு
@udayajayaseelanjayabal32624 жыл бұрын
இப்படியும் தொடாமல் அழகு நடனம் முடியும் என்று நிரூபித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அதை அருமையாக காணொளி செய்தவருக்கும் மிக்க நன்றி
@jothiuthayakumar55924 жыл бұрын
Odane
@yugashreeyugashree19124 жыл бұрын
Yes 👍🙏
@vijayalakshmikaliyaperumal27183 жыл бұрын
Yes
@kaskas25083 жыл бұрын
Super anna and akka
@h_sivasurya4 жыл бұрын
இந்த மாதிரியான ஒழுக்கம் நிறைந்த, அழகான நடனத்தை முதன் முறையாக வலையொளியில் காண்கிறேன். வாழ்த்துகள் ❤️
@dhiyadhiya11024 жыл бұрын
Semma
@dhayalankumar42833 жыл бұрын
Yes
@bhuvanabhuvaneshwari63653 жыл бұрын
Semmaya sonninga
@revathimurugan75733 жыл бұрын
Yes
@srivijayaganapathyaircondi95433 жыл бұрын
Super
@ilamparithi972 жыл бұрын
ஆபசமில்லாத அருமையான நடனம் இருவரும் மிக சிறப்பாக ஆடியுள்ளனர்
@mykuttistory5 жыл бұрын
நடனம் அந்த பொண்ணுக்காகவும் அந்த பையனுக்காகவும் இந்த சேனலுக்கு நான் சப்ஸ்கிரைப் பன்னிட்டேன்.வாழ்த்துக்கள் நடன ஜோடிகளே....
@ganeshbackerganeshbacker27354 жыл бұрын
Ssss
@balajir1774 жыл бұрын
Super jode sama mass
@UmaUma-vc4jf4 жыл бұрын
Ss same nanum
@crazyarttalks23624 жыл бұрын
Semma dance
@SangeethaSangeetha-sj3bn4 жыл бұрын
Hmm aama pa
@கிஷோர்குமார்மாதேஸ்வரன்4 жыл бұрын
ஆபாசமில்லை ஆனாலும் இவர்கள் நடனம் கிரங்க வைக்கிறது😍
@Praveenau-zb3ju4 жыл бұрын
நான் இந்த வீடியோ பாா்க்கத நாளே இல்ல ரொம்ப பிடிக்கும் 😘😘😍😍
@mayeeravikumar68225 жыл бұрын
மனதை மிகவும் கவர்ந்த கண்ணியம் மிக்க நடனம் இருவரும் சரி சமமாக ஆடினர் நல்வாழ்த்துக்கள் 👍🤝💐
@nagarajv86554 жыл бұрын
Send
@m.jothika56204 жыл бұрын
Yes
@TheChandrubob4 жыл бұрын
கண்ணே உன் கால் கொலுசில்....., சொல்லி தரவா சொல்லி தரவா... பாடலுக்கு அற்புதான நடனம் Dr. ரவி sir, Dr. ஷாலினி mam 👌👌👌🙌🙌🙌
@selvamrathna...86194 жыл бұрын
எஸ் really 💘💘💘👌👌👌👌👌💯
@SURYA-mz2xv4 жыл бұрын
Dr.Shalini mam 💪💪💪💪🔥
@Thuyavan_Trends4 жыл бұрын
I dont know who they are both doctors ?
@prabha52794 жыл бұрын
College name sollunga plzz
@TheChandrubob4 жыл бұрын
@@prabha5279 Govt Siddha college, Tirunelveli
@v.dharmika33943 жыл бұрын
Semma 😍😍😍 rendu peru superaah aduninga vera level ella step um super particular Kadhal kaditham song ultimate uh 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@sangeethasresaai55255 жыл бұрын
ஆபாசம் இல்லாமல் அருமையான நடனம். அதுவும் அரிதான தாவணி அழகு
@selvamkvps23705 жыл бұрын
Yes , super cmnt 👍💐
@murshithariyas19405 жыл бұрын
பொண்ணுங்க மேல கை படாமல் அருமையான நடனம்
@loganathanshankar54745 жыл бұрын
Super, aduvum kavarchiyillam ,abasam illam adiyadhu arumai
@parthibanagastine10804 жыл бұрын
Yes true
@mithirankrishna97634 жыл бұрын
Semma
@ramasamyunnamalai40905 жыл бұрын
தொடாமல் நடனமாடி நல்ல உதாரணமாய் மாறி இருக்கிறீர்கள் .
@rissiddique19715 жыл бұрын
Sssss....
@menagamenaga50005 жыл бұрын
Ama
@PRABAKARAN-xz8nn5 жыл бұрын
No touching. Really very nice. super..
@sathiyah63225 жыл бұрын
Sogapadal
@santhisanthi69544 жыл бұрын
Super Annan super akka
@mayaveldevi.646m23 жыл бұрын
Song selection ultimate nu nenaikiravanga ellam oru like pannunga dute s
@tamilmaran57045 жыл бұрын
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இப்படியும் ஒரு அழகான நடனம் இருக்கிறது அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று இருவரும் சேர்ந்து சினிமாத்துறை கலைஞர்களுக்கு உணர்த்தி விட்டீர்கள்.
@Sathesh065 жыл бұрын
Exactly
@tamilmaran57045 жыл бұрын
@GOPI J நான் பதிவு செய்த கமெண்டுக்கு இதுதான் பதிலா தம்பி உனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் எனக்கும் தெரியும் 🐶🐶🐶🐶🐶
@shahulhameed-nj3rj5 жыл бұрын
..
@kanmanikanmani40774 жыл бұрын
Supr
@siva52714 жыл бұрын
நா பார்த்த கல்லூரி மாணவர்களின் மிகவும் அருமையான நடன பதிவு இந்த நடனம் மட்டுமே வாழ்த்துக்கள்
@letslearn39824 жыл бұрын
2 Doctors 😍😍😍 were level energy and dance ....
@speedhari65885 жыл бұрын
Kanne un kaal kolusil...... aiyoooo Enna ma atringa.....💞💞😘😘😍😍
@jeevithabalan66974 жыл бұрын
Spr dance vera leval
@umamaheshwari36994 жыл бұрын
Super உங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க மணமாற வாழ்த்துகிறோம் 👌🤴👸🏻😎
@அன்பே4 жыл бұрын
நடன அரசி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..!😊👌👍💐💐 மிகவும் அரிது இதுபோல் காண்டு இரசிப்பது! பெரிய திரையில் காண விருப்பம்! தாவணி, பாவாடை உடை தான் கூடுதல் சிறப்பு!
@priyajasjas75695 жыл бұрын
சூப்பர் நடனம் இப்படியும் ஆடலமா நல்ல எடுத்து காட்டு வாழ்த்துக்கள்
@kethuram18585 жыл бұрын
Nice bro
@geminivirat90655 жыл бұрын
பொதுவாக பெண்களிடம் தான் நளினம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்தப் பையனிடம் அப்படி ஒரு நளினம். BODY LANGUAGE பார்க்க ரம்யமா இருக்கிறது.
@rajeshmuthu98813 жыл бұрын
Both are really done very well fantastic, The highlight was they never touch eachother but they delivered the same feeling on the song where the film stars gave. Hat's off u both for ur hardwork.
@lukkygirl85434 жыл бұрын
கண்ணே உண் கால் கொழுசில் பாடல் vera level💞💞💞
@keerthanakeerthana55794 жыл бұрын
Sss bro semma
@thamaraiselviveerasamy80554 жыл бұрын
Vera level
@thamizhs78773 жыл бұрын
❤️
@siranjeevi97633 жыл бұрын
Hi selvi
@krishnakumarkumar3873 жыл бұрын
hi
@rajaa52915 жыл бұрын
அழகான நடனம், ஆபாசமில்லா நடனம், இன்முகத்துடன் நடனம், ஈடுகட்ட முடியாத நடனம், உற்சாக நடனம் 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪
@azhagubhodu15815 жыл бұрын
89440606164
@azhagubhodu15815 жыл бұрын
8940606162and to the next dew 8040606162 and Of Itself 5and weeks and Of Itself As Well as in a ndroids about it and then the other side of
@pradeepk11634 жыл бұрын
Dr.Ravi varman bro & sister.. Realy amazing & very very very decent ... Super super...
@nagarajangopi41465 жыл бұрын
full perfomancelayum single touch illa neet perfomance super.
@Braveheartwriter5 жыл бұрын
தொடாமலும் ஆடலாம் பிரமாதமாக அசத்தலாகவும் இருக்கும் என்று காட்டியுள்ள இந்த சூப்பர் டாக்டர்கள் தங்கள் பேஷண்டுகளை இப்படி ஆடியே குணப்படுத்திவிடலாம்!
@vishnuraman162 жыл бұрын
அழகு நடனம்....தாவனியில் ... இன்னும் அழகுசேர்த்தது..... கவிதை நடனம் ஆடியது போல் இருந்தது💐👌
@rathikar65165 жыл бұрын
Skip pannama full dance um paathen....perfect.....
All tha best neinga vera vera levakkku vara so super life la neinga periya ala aganum வாழ்த்துத்தள்😍😍😍😍
@mohandas3824 жыл бұрын
yennoda marriage ku neenga than adanum, super dressing sence, yarukkelam venum like please
@ManiMaran-fi9td4 жыл бұрын
Seema super
@murugesanprithika73974 жыл бұрын
Vera leval
@அன்பே4 жыл бұрын
மிகவும் சிறப்பான கோரிக்கை!
@RDKDesinger3 жыл бұрын
Yes.... I'm requesting.... 😍
@iswariyap.k69873 жыл бұрын
@@ManiMaran-fi9td your
@Gemguy14 жыл бұрын
Addicted to kannae un kaal golasil song....watched more than 10 times💖what a performance 👏🏻amazing nd no words ,,,,.. wooooooowwwww...🙈❤️
@priyaravi36064 жыл бұрын
Me2
@justforfun48963 жыл бұрын
Im also...
@anishaparamasivan8831 Жыл бұрын
I AM ALSO @munismunis2546
@priyasteaching36154 жыл бұрын
Renduperum sirappaga aduringapa.vera level.
@Priyas-wq2vf4 жыл бұрын
திரும்பத் திரும்ப பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு .,,,நான் நிறைய டைம் பார்த்தேன் ....,,
@ponnuthambipkponnuthambipk56574 жыл бұрын
Same akka
@ashwiniashwini41484 жыл бұрын
நானும்தான்
@anjudharshini36594 жыл бұрын
Me also
@Muruganrenganathan3234 жыл бұрын
Sss priya
@UCSKokilac3 жыл бұрын
Same 🥰
@stalinkodapillai12434 жыл бұрын
சிறந்த நாகரிகமான நடனத்திற்கு இது சிறந்த உதாரணம்... வாழ்த்துக்கள்
@neelaneela82424 жыл бұрын
Enakku ivanga dance romba pudikkum neraiya time pathukitte irukkanumpola irukku dance vera leval bro and sis
@c.neelakandanc.neelakandan37595 жыл бұрын
இருவரும் சமமான நடன கலைஞர்கள்.வாழ்த்துகள்
@anandsathiya5885 жыл бұрын
Dr. Punitha shalini நடனத்தில் இருந்து கண்ணையே அகற்ற முடியவில்லை அந்த அளவிற்கு மிகவும் ரசிக்கத்தக்க நடனம்
@shaikmohideen80782 жыл бұрын
இரண்டு பேரும் மருத்துவர்களா....????
@karthikvirat59242 жыл бұрын
@@shaikmohideen8078 ama
@preethis70144 жыл бұрын
Vera level performance choreo ellamey touch pannama dance adi atha ivlo peruku pidika veika mudiyum nu prove pannirukenga. Superrrr
@preethas79475 жыл бұрын
She is graceful dancer.. He is energetic dancer...
@kmsubbu4 жыл бұрын
He has more grace...
@preethas79474 жыл бұрын
@@kmsubbu Oru step um olunga finish panala...grace amla!!!! Chinna payan aadra madhiri iruku...
@rajakumaran31194 жыл бұрын
@@preethas7947 appo andha ponnu dance bro
@manojkarthimanojkarthi84684 жыл бұрын
Rendu perum doctorsa
@shubhasenthil18955 жыл бұрын
டச் பண்ணிக்காம எவ்வளவு அழகா ஆடராங்க .... Semaaaa... 😍😍😍😍
@ShaliniShalini-oh5nt3 жыл бұрын
Indha video va 20 time ku mela pathurupen avlo alagu semma🤩🤩 😍🤗
@gibbsk31295 жыл бұрын
இன்னும் 3வர்ஷத்துல இந்த சகோதரி சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி👌👌👍👍👍
@shenbagamshenbagam714 жыл бұрын
@thanusigan sunthararasa endha hospital la doctors ah irukanga sollunga nerla poi wish pananum 🤩🤩🤩🤩
@esakki91834 жыл бұрын
@@shenbagamshenbagam71 govt siddha medical college, tirunelveli
@sathyanithya68224 жыл бұрын
அந்த பெண்ணின் நடனத்துக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@ammukga7934 жыл бұрын
Rendu perum Vera level ...💞🔥♥️
@rosikaa99204 жыл бұрын
Seema dance
@DivyaJai-4 жыл бұрын
Antha Annan um super ahh aaduraanga jii🤗🤩
@ThiravidaThiravidaАй бұрын
Yen antha paiyan nalla aadaalaya
@thilakavathithilakavathi2166 ай бұрын
அருவருப்பு இல்லாத அசத்தல் நடனம் அருமை🎉🎉🎉👏👏👏கூடுதலாக உடை நாகரீகத்திற்கு ஒரு நன்றி
@rithurithu64284 жыл бұрын
Anna nenga vera level LA dance panringa super anna
@narmathavi23624 жыл бұрын
அழகு... தமிழுக்கே உரிய சிறப்பு..👏👏👏... வாழ்த்துக்கள் தோழர்களே!!
@ertamil58573 жыл бұрын
Evanga Dr ah sema # alagu dance💃🕺 both of you guys
@vickyvignesh874 жыл бұрын
சூப்பர் டேன்ஸ் Dr.Ravi and Dr.Punitha.. Excellent Dance..pa..பிண்ணிட்டிங்க...
@mohanmohanvk15124 жыл бұрын
Mm
@sreestyle99014 жыл бұрын
Doctor ah
@Praveen-db5hj4 жыл бұрын
Sema performance.... Specially kanne un kaal kolusil portion ❤..pure class 🥰
@vishalivijyakumar65103 жыл бұрын
Evlo arumaiyana dans Semma super akka anna I like you so much enakkum ungala mathiri adunum pola Rikki💖💖💖
@vishalivijyakumar65103 жыл бұрын
I like this dance
@mr.milky21095 жыл бұрын
Semma dance. Doctors Shalini & ravi bro Keep it up⬆
@tirupathitirupathi35345 жыл бұрын
அந்த பெண்ணை விட அந்த பையன் டான்ஸ் soooopper!
@sathikk38534 жыл бұрын
Yes super
@sahayareshma15884 жыл бұрын
Nan avar dance matum than patha
@saravanansathasri71634 жыл бұрын
super
@sathishkumar-sb3wo4 жыл бұрын
Yes
@smilysofika16794 жыл бұрын
Crt
@saipavipavithra10864 жыл бұрын
Really performance excellence dr sis and bro😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
@chennurgudurrural9213 жыл бұрын
super
@Priyas-wq2vf4 жыл бұрын
நான் இவங்களுக்கு ஆகவே உங்கள் சேனலை சப்ஸ்கிரைட்டு பன்னிட்டேன் சகோதரர் ...,
@renga141854 жыл бұрын
What a brilliant performance, kudos to both of them.
@ommuruga68012 жыл бұрын
Pppaaaaahhhhh....... Semmmmaaaa energetic performance.........athulayum antha kanney un kaal kolusil song Vera 11🔥🔥...........ethana thadava paathalum salikatha performance😍😎
@rajalakshmik16164 жыл бұрын
Kanne un kosil mani aaga mattane 😍😍 vera level step pa 🤩 50 times mela unga dance performance pathutu salikave illa bro Ravi Anna and punitha sister keep rocking lockdown la unga dance 🤗🤗
@boopathimathappan38044 жыл бұрын
ம் ஆமா நண்பா நானும்தா
@கவிதைதாரகை4 жыл бұрын
First time bad comments illatha dance performance..ungaloda than both r very well dancing Ur rocking guys
@nathiyanathiya9042 жыл бұрын
Semmaaa
@reshureshureshureshureshur87344 жыл бұрын
Akka neega tha akka nijamave oru dancer ....na evalo pera pathurukan aana etha mathir super ah adaratha pathathe ila akkka ... super akka love u loott akka💞😘all the best akka ...enum neega super ah dance la 1st varathuku
@suriyaprakash83975 жыл бұрын
90s kids pola... Thodaaama aadikuranga.😂
@suganthivelmurugan87325 жыл бұрын
Suriya Prakash @semma
@ganagana28524 жыл бұрын
👌👌👌👌👌
@Raghuvaran_014 жыл бұрын
Fact fact..😂😂
@kalairaji37434 жыл бұрын
Avanga dr nga
@gentle124 жыл бұрын
👌🤣
@kasinikasini40645 жыл бұрын
இதுபோல் டான்ஸ் ஆடலாம் அற்புதமான டான்ஸ் மிக அருமை
@SabariGokul-p4y2 ай бұрын
அருமை அருமை அருமை அருமை வேற லெவல் டான்ஸ் டா பசங்களா சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் 👌👌👌💐🥰🥰😍✌️👌👌👌
@samansi10005 жыл бұрын
Thirunelveli siddha medical college students super performance
@selviindira51415 жыл бұрын
Tvli ya very nice
@illerja67404 жыл бұрын
Evanka thirunelveli ah naanum thirunelveli dhan☺
@bhuvaneshwaranramasamy9785 жыл бұрын
After tiktok am came here,,,,,superve guys👏👏👏especially bro ur energy level so good😍😍😍
@poongothaipoopooja31524 жыл бұрын
Semma performance vera level ...... கண்ணே உன் கால் கொழுசில் .....song ku dance semmma super .....❤️❤️❤️❤️❤️❤️
@kmsubbu4 жыл бұрын
The guy is such a natural dancer. He just stole the show. Can't take the eyes of him...
@boopathimathappan38044 жыл бұрын
உண்மை நண்பா😍😍😍
@Madhivadhani-Ramalingam4 жыл бұрын
Antha anna performance ultimate..&girl too
@jaylakshmipandiyanp.rohini91844 жыл бұрын
Super dance💙💙💙💙💙💙💙
@keerthanakeerthana55794 жыл бұрын
Ama pa🥰
@rojarosy13094 жыл бұрын
Ayiooo anna super ooooo super anna. Love you❤❤❤😘
@arunajayanthi36944 жыл бұрын
Osm dance... 7 mins ponadhey therila.. That guy's reaction is fantastic and that girl too...
@selvamrathna...86194 жыл бұрын
Outstanding ரொம்ப desent dance.. both are tensed.. 💘💘💘💘💘💘💘💘❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌💞💞💞💞💞
@selvalakshmi135maths54 жыл бұрын
Sss
@sakthim55564 жыл бұрын
Same to you
@shagi_15 жыл бұрын
அண்ணா, the way you are dancing is absolutely gorgeous! சூப்பர்!
@@drdancervarman1511 jina already subscribe panita unga channela.
@murugeshkalai93324 жыл бұрын
சூப்பர் அருமையான நடனம்.நல்ல வாய்ப்பு இவர்களுக்கு காத்திருக்கிறது. 👌👌👌👌👌
@govidarajs53222 ай бұрын
செம்ம செலெக்ட் சோங் டான்ஸ்.அருமை.கன் . சிமிட்டத பார்க்கும் போது இன்னும் பார்த்துக்கொண்டே.இருக்கலாம். போல ரவிவர்மா &. புனிதா சாலினி இளந்திரையன் டான்ஸ் சூப்பர் வாழ்க பல்லாண்டு காலம் காலமாக இருந்து எங்களுக்கு இது போன்ற அருமையான. டான்ஸ் தரவும்
@jayakodis90265 жыл бұрын
மிகவும் சிறப்பு, வாழ்த்துக்கள். நல்ல நடனம் இரண்டு பேரும் 👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@sunithajanevasunitha67535 жыл бұрын
Nice choreography, simply superb, special wishes to male dancer, cute expressions broo 😍😍
@mpraja46745 жыл бұрын
Pasangalukku ponnugala pidikkum, ponnugalukku pasangala pidikkum ithu common.. antha ponnu evlo decent ah aadunanga same time dressing la appapo concentrate pannanga athan tamilachikana.. perumai..
@singersarasofficial3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை என் வாழ்க்கையில் எந்த டான்ஸ் ரசித்தது இல்ல மிகவும் அற்புதம் சம super vaalka valamudan👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@punithavallispunitha34255 жыл бұрын
Half Saree super paakave romba nalla iruku ....semma energy both of you... Super
@aruna92294 жыл бұрын
Dance vera level bro & sis😍😍😍🔥🔥🔥
@sathiyabanu98914 жыл бұрын
Super dance ....discent dress scense ....neat performance .....Akka Vera level Akka ....nanu ungala Matheri tha ....eppa yenna oru energy last varaikum ......Vera level guys
@queenphysio56084 жыл бұрын
Jimikki kammal-50/100 Kanne un kal kolusil-101/100
@rajkumarg1375 жыл бұрын
I watched it more than 10 times in two days.. addicted to it. Wat a dance. Amazing 👌👌👌😍🙌🙌
@vetrivelvetri87189 ай бұрын
Really ultimate highly superb liking doctors dancing too much. Best show to watch with a happy mind
@krish40635 жыл бұрын
Really awesome dance both of u...nice chemistry...loved it
@smiley11975 жыл бұрын
Really i impressed boy dance ..... both cute ...sply boy😉 i want see his face ... live
@snowball18975 жыл бұрын
Small mistake not her. **I want to see his face **
@smiley11975 жыл бұрын
@@snowball1897 tnx pa 🙏😄
@Tvkmano5 жыл бұрын
@@smiley1197 you only want to see his face or butt???
@snowball18975 жыл бұрын
@@Tvkmano mind you. You see yours
@muthuthangavel31455 жыл бұрын
Super thanks
@NITHISHKUMAR-jp2ez2 жыл бұрын
Nice performance kanne un kaal kozhusil song vera level super intha dance ku solla varthaigalai illai avlo super irunthuchi
@kokikokila15235 жыл бұрын
She is gorgeous in traditional outfit.hats off to both of you.very decent 😀
@ramvijay5694 жыл бұрын
Ethana time pathalu salikama pathukitae irukanunu thonuthu superrrrrrrb
@appusaranraj86354 жыл бұрын
Amaaaa
@Mamba1982Ай бұрын
👌👌👌👌அக்கா அண்ணா வேற லெவல் dence
@altrin18444 жыл бұрын
Comment read panna vanthavanga yellam oru like podunga
@arivuthendralp41474 жыл бұрын
Me😁😁
@vinothkumar-xc8ih4 жыл бұрын
Vekkama illaya
@arivuthendralp41474 жыл бұрын
@@vinothkumar-xc8ih idhula enna iruku
@shankarshankar4694 жыл бұрын
Super cute👌👌👌🤓🤓🤓🤓🤓
@agayathri9434 жыл бұрын
Time illa
@muthusurya82845 жыл бұрын
School days memories coming neat and decent performance
@pradeepk11634 жыл бұрын
Ravi varman bro.... 100 times mela Pathachu... realy super... Decent.... all d best both...
@thiruthamizh10285 жыл бұрын
Became fan of the dr.ravi varma.semma cool.. bro. Congrats bro lots to go