Best Detox Food in Tamil | உடல் கழிவுகளை வெளியேற்றும் உணவு

  Рет қаралды 8,356

Pulse Balancing Tamil

Pulse Balancing Tamil

Күн бұрын

Best Detox Food in Tamil | உடல் கழிவுகளை வெளியேற்றும் உணவு
#BestDetoxFoodinTamil #BestDetoxFood #BestDetox #PulseBalancing
Best Detox Food in Tamil,best detox food in tamil,liver detox,how to detox your liver,detox food for liver,detox food recipes,detox food for weight loss,detox food for skin,detox food for clear skin,detox food recipes for weight loss,detox food for kidney,detox foot patch,detox foot pads,detox food and drink,detox diet,detox diet plan,alcohol detox food,how to detox body after eating junk food,detox after eating bad food,food to detox liver and kidney

Пікірлер: 37
@angavairani538
@angavairani538 7 ай бұрын
வணக்கம் மேடம் தாங்கள் சொல்வது மக்களுக்கு நலமானதுதான்.ஆனால் தங்களை வந்து பார்ப்பதற்கே பணம் கட்ட வேண்டும் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.தங்களைபார்த்து என்னபிராப்ளம் என்று தெரிந்த பிறகு அதற்கு ஆகும் செலவை சொன்னால் சரி பார்க்கவருவதற்கு முன்னே பணம் கட்டவேண்டும் என்பது மிக மிக வருத்தமளிக்கிறது.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்
@ashokkumarrs369
@ashokkumarrs369 7 ай бұрын
அம்மா உங்கள் காணொளி ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.
@saraswathirakkiappan6302
@saraswathirakkiappan6302 6 ай бұрын
மிக மிக அருமை அம்மா நன்றி
@tamilvanan8763
@tamilvanan8763 7 ай бұрын
அருமை அம்மா சிறப்பு.சித்த குரு பாதம் சிரம் தாழ்கிறேன்.
@upoonguzhali5017
@upoonguzhali5017 7 ай бұрын
Ubayogamana padivu nandri vazhga sidha guru valarga ungal seavai 🙏🙏
@kGokul-lg1xv
@kGokul-lg1xv 7 ай бұрын
Super MAA. Thankyou very much MAA.
@maheshwarij7200
@maheshwarij7200 7 ай бұрын
மிகவும் அருமையான தகவலை அம்மா நன்றி
@linis-22
@linis-22 7 ай бұрын
Love you so much mam. This is the message for me send by god.
@chandrigaramapiram3304
@chandrigaramapiram3304 7 ай бұрын
Great Madam, thank you 🙏🙏🙏
@Jaaii-tc3fi
@Jaaii-tc3fi 7 ай бұрын
Thank you
@VeeraSomapa
@VeeraSomapa 7 ай бұрын
ரொம்ப நன்றி மா
@bakkiaraj983
@bakkiaraj983 7 ай бұрын
அம்மா முடி கொட்டுவது மற்றும் வளர்ச்சிக்கு உதவும் மருந்து பற்றி பேசுங்க🙏🙏🙏
@umauma1702
@umauma1702 7 ай бұрын
Eye sight improve pana ena seiya vendum mam
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 7 ай бұрын
வணக்கம் அம்மா சிவராத்திரி மில் எப்படியான தியானம் செய்யலாம்
@AnthonipillaiAlosiyas
@AnthonipillaiAlosiyas 7 ай бұрын
I shall try.
@bagampriya6079
@bagampriya6079 7 ай бұрын
thanks a lot amma. my mom suffering from skin problem. surely we will try mam. thank you amma
@rajeswariparthiban3561
@rajeswariparthiban3561 7 ай бұрын
Thank you mam.time morning or evening.
@margaretjulie2905
@margaretjulie2905 7 ай бұрын
Super ma 🙏
@vijayalakshmivenkatasamy3865
@vijayalakshmivenkatasamy3865 7 ай бұрын
by what time we have to take this morning, evening or empty stomach
@CT_promax7
@CT_promax7 7 ай бұрын
madam tell natural hair conditioner for frizzy hair
@vmahalakshmi390
@vmahalakshmi390 7 ай бұрын
Nanri ma Pachai karpooam 1/2 kg pavakaiku yethanai poduvadhu
@alamusundar5398
@alamusundar5398 7 ай бұрын
Please come to Coimbatore for give us treatment once in a mth mam pls pls pls
@hussainj4811
@hussainj4811 7 ай бұрын
Super
@maheshwarij7200
@maheshwarij7200 7 ай бұрын
அம்மா வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடனுமா இல்லை எப்ப வேணாலும் சாப்பிடலாமா
@mutukan1104
@mutukan1104 7 ай бұрын
அம்மா காலை வெறு வயிற்றில் எடுக்க வேண்டுமா?
@jeniferaswin8554
@jeniferaswin8554 7 ай бұрын
Pacha karpooram poison
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Sapdradhukku munba mam
@jeniferaswin8554
@jeniferaswin8554 7 ай бұрын
Mam pacha karpooram poison mam
@vijayannamalai4519
@vijayannamalai4519 6 ай бұрын
Neenga nopthalin soliringa pola.. pacha karooram kesari sweet and perumal Kovil theerham la use aguthu
@mathiyasamayal
@mathiyasamayal 7 ай бұрын
❤❤❤❤
@alamusundar5398
@alamusundar5398 7 ай бұрын
Please save the life those who live in coimbatore
@GajalakshmiLakshmipathy-gc5ne
@GajalakshmiLakshmipathy-gc5ne 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@varsinip3225
@varsinip3225 7 ай бұрын
143 th like mummy
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 7 ай бұрын
வருஷத்துல ஒரு நாள்ன்னு சொல்றீங்க. 48 நாள்ன்னு சொல்றீங்க. கொஞ்சம் தெளிவா சொல்லுங்கம்மா
@anandhiraja7585
@anandhiraja7585 7 ай бұрын
Yearly once 48 days oru mandalam
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 7 ай бұрын
@@anandhiraja7585 yearly once 48 days Continues ah?
@esthergodwin5528
@esthergodwin5528 3 ай бұрын
ஒரு வருஷத்துக்கு 48 நாள் மட்டும் தான் சாப்பிடணும்
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН