நல்ல டாக்டர் .மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர்.நீணடநாள் உடல் அரோக்யத்துடன் அவரும் அவரது குடும்பமும் வாழ வாழ்த்துக்கள்
@chandrac79772 жыл бұрын
👌👌
@thejashree9659 Жыл бұрын
👌
@ravichandrannatesan2110 Жыл бұрын
அருமை
@pandikunnur7755 Жыл бұрын
👍👌
@clementsebastian676110 ай бұрын
Thank you doctor.
@manomech2692 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் ஐயா... இவ்வளவு பெரிய விபரத்தை மிகவும் எளிமையான முறையில் குறிப்பாக என்னைப் போன்ற சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கினார். உங்கள் தொண்டு மேலும் தொடரட்டும்.. மிக்க நன்றி🙏💕
@jayalakshmij.c56213 жыл бұрын
பதிவுக்கு நன்றி. சிலருக்கு விஷயங்கள் தெரிந்தாலும் அடுத்தவருக்கு புரியும்படி விளக்க தெரியாது, ஆனால் நீங்கள் இரண்டையும் அற்புதமாக செய்கிறீர்கள். நன்றி
@gemsysamuel44132 жыл бұрын
pls send reply
@vimalarajasekaran6452 жыл бұрын
Thank you Doctor so much thanks for your lot of explaining every one's usefull your message
@sarabufnisharr4r4192 жыл бұрын
@@vimalarajasekaran645 K
@jothym50352 жыл бұрын
Thank you 💓 100 Times...…….
@kalyanit.s86072 жыл бұрын
God's gift for service
@kgselvaraj6 ай бұрын
மருத்துவர் ஐயா, வள்ளலாரைப் போல் நீங்களும் நினைக்கிறீர்கள். நல்ல டாக்டர் நீங்கள்.மக்களை பயமுறுத்தாம உணவு மற்றும் பழக்கவழக்கங்களை அற்புதமாக எடுத்துக்கூறும் நல்ல மருத்துவர் நீங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். தங்கள் சேவை வளர வளமுடன் வாழ்க.
@PihuNandeshwarАй бұрын
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Good treatment {¥{€}}€
@kgselvarajАй бұрын
@@PihuNandeshwar Wish you all success.
@georgeenaalexander73343 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன்.சிறு வயதில் பிடிக்காத subject science ஆனால் உங்களை போல் அழகா Explainபண்ணுற Teacher இருந்திருந்தால் நானும் ஒரு சிறந்த டாக்டராவே இருந்திருப்பேன் போல தோணுது சார். Excellent Explanation Thank you so much sir & God bless you 🌹🙏🌹
@duraipandisrcmdgl21193 жыл бұрын
No
@balaramanp66943 жыл бұрын
Ò 8m
@rakshaap20183 жыл бұрын
Thank u sir, very good explanation sir 🙏🙏🙏
@lalithaswaminathan91072 жыл бұрын
Thank you Dr.each and every video of you is soooo informative.very useful.
@nesamalar20422 жыл бұрын
Yes i am also
@muruganp88362 жыл бұрын
Very nice sir, கல்லீரலைப் பாதுகாக்க இதைவிட நல்ல விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது.
@murugammalchandran80693 жыл бұрын
வணக்கம் டாக்டர் "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரைப் போல் நீங்களும் மக்களின் நோயறிந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். தங்கள் சேவை வளர வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி
@sudhakarkanniyapan5822 жыл бұрын
Highly informative Dr.
@padmathadaham6601 Жыл бұрын
நன்றி டாக்டர். உங்கள் பேச்சும்அதில் உள்ள செய்தியும் மிக மிக அழகு. நற்சேவைக்கு நன்றி. வாழ்த்துக்கள்
@parimalasrinivasan70873 жыл бұрын
இந்த வீடியோ கேட்கும் (பார்க்கும்) போதே பாதி கல்லீரல் கிளீன் ஆனா மாதிரி இருக்கு இதைவிட எளிமையாக அழகாக கொஞ்சிகொஞ்சி பேசுற சின்ன குழந்தைய போல உங்க பேச்சு மிகவும் அழகு. வாழ்க வளமுடன்😊😊
நல்லதொரு தகவலுக்கு நன்றி Sir அத்துடன் தாங்களுக்கு நல்ல மனதும் கூட வேறென்ன நன்றிகள் நன்றிகள் மட்டுமே 🙏
@poomanim7519 Жыл бұрын
நாங்கள் 500ரூபாய் பீஸ் கொடுத்தாலும் கூட இவ்வளவு விரிவாக சொல்ல மாட்டார்கள் நீங்கள் அழகாக கல்லீரல் பற்றி விரிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி. நீங்கள் நீடூழி வாழ்க.
@ggnanam72343 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. கல்லீரல் பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் இது போன்ற பல தகவல்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.
@madhavan.smadhu75472 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏
@friedchicken85793 жыл бұрын
Super Sir. ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள வகையில் செலவழித்த திருப்தி உள்ளது. நன்றி Sir
@arasu353Ай бұрын
வணக்கம் சார்,மிக அருமையான உடல் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி நீங்கள் வழங்கிய பதிவுகளை பார்த்து சில தவறுகளை திருத்தி உடலை மேம்படுத்த உள்ளேன் , நான் சுத்தமான சைவம் , நான் எடுத்து கொள்ளும் உணவுகள் நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட உணவுகள் ஒத்து போகிறுது ,மிக்க நன்றி ஐயா
@shanthiniravindrakumar55903 жыл бұрын
மிக்க நன்றிகள் டாக்டர். உங்கள் சேவைக்கு எமது நன்றிகள். எல்லோருக்கும் விளங்கும் வகையில் எல்லாப் பதிவுகளும் இருக்கிறது.
@pancharathinam33612 жыл бұрын
கல்லீரல் பற்றி தாங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக உள்ளது அது மட்டும் அல்ல முழங்கால் வழிக்கு தங்கள் சேனலில் சொன்னது போல் உடற் பயிற்சி செய்து இப்போது சிறிது கூட வழி யே இல்லை டாக்டர் மிக்க நன்றி
@pankajam2k173 жыл бұрын
🙏🏻உடலின் அனைத்து உறுப்புகள் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுவதற்கு மிக்க நன்றி!🙏🏻
@nayagisuresh2788 Жыл бұрын
டாக்டர் னா கார்திகேயன் மாதிரி இருக்கணும் இவர் சொல்லும் விதம் உணவு பழக்கம் உடற்பயிற்சியிலேயே முழு நோயும் போயே போயிடும் வாழ்த்துக்கள்
@kannikathiravan90883 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி ஐயா.
@dieusp57582 жыл бұрын
நன்றி டாக்டர்.தெளிவான விளக்கம் . வாழ்க வளமுடன் 🙏
@joeanto14303 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@hemasomu37879 ай бұрын
மிக்க நன்றி ஐயா கல்லீரல் பாதுகாப்பு குறித்து விளக்கமாக கூறினீர்கள்.🙏
@mariyappandurairajan831 Жыл бұрын
அருமையான பதிவு..மற்றவர்கள் நோயற்று வாழ ஆலோசனை வழங்கிய மருத்துவர் ஐயா வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன்.
@mangaathaam3973 Жыл бұрын
யோவ் நோயுற்று வாழவா அல்லது நோயற்று வாழவா? உங்க பதில் பதிவை திரும்ப படிங்க. திருத்துங்க
@mariyappandurairajan831 Жыл бұрын
@@mangaathaam3973 done
@Ravichandran-sw3ek7 ай бұрын
மிக சிறப்பு மருத்துவர்கள் வரிசையில் பாராட்டி மகிழத்தக்க மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் உயிர் காக்கும் பணியில் ஆண்டவன் அருள் தெரிகிறது வளர்க வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sathankanth61012 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களை போல தெளிவான விளக்கம் யாரும் கொடுத்தது இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள்
@shanthielango76643 жыл бұрын
May God pour all His blessings upon you. உயிர் காக்கும் பணி மருத்துவ பணி மீண்டும் தெய்வீக பணியாக உயிர் பெற்றுள்ளது உங்களால். நன்றி ஐயா. எங்கள் பிரார்த்தனை உங்களை காக்கும்.
@alamelujanakiraman11353 жыл бұрын
Yes surely Doctor , Blessings
@amalachandran1079 Жыл бұрын
சகலகலா வல்லவன் ஆக பலப்பல விஷயங்களை தெளிவாக நமக்குஉபயோகமாக தருவதற்கு மிக்க நன்றி தெய்வஅனுக்கிரகம் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@parvin-u8v7 ай бұрын
நன்றி! நன்றி! டாக்டர்
@gnanakumaridavid18013 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி கல்லீரல் பற்றிய தகவல்கள் பாதுகாக்கும் வழிகள் உணவுகள் அனைத்தும் அருமை நன்றி டாக்டர்
@kaveriammal-o4k9 ай бұрын
அண்ணா, மிகவும் பயனுள்ள தகவல், வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@padmasinidwibedi56353 жыл бұрын
தங்கள் எல்லா பதிவுகளும் ரொம்ப எளிதாக புரியும் வகையில் உள்ளது. நன்றி.
@naturegreenplant29702 жыл бұрын
ரெம்ப நன்றி ஐய்யா எனக்கு இதுவரை தெரியாத விசயங்களை ரெம்ப அழகா தெளிவாக சொல்லி கொடுத்ததுக்கு நன்று
Thank you for writing the foods for a healthy liver.
@sengottaiyanm525 Жыл бұрын
Thank you
@chitraram3352 Жыл бұрын
Thank you
@thilakavathysubramanian5344 Жыл бұрын
Nice
@vajravale5845 Жыл бұрын
Ood
@parthibanRavi-m8n10 ай бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா நீங்கள் ஒரு பொதுநல அக்ரை குணம் கொண்ட அதிசய மனிதர்❤❤❤❤❤❤❤❤
@jocelynbenita82022 жыл бұрын
Ungla maari entha doctors um irukrathilla sir.....neenga nalla neenda aayul nalla aarokyathoda vaala enga family prayer la daily pray pannikrom sir
@malarmalar6403 жыл бұрын
நன்றிகள் மட்டுமே ,மன ரீதியாக நல்ல விளைவுகளை யும் மன தைரியத்தையும் தருகிறது.
@thamizhkeeri4300 Жыл бұрын
மிக மிக விளக்கமாக அழகாகச் சொன்னீர்கள்.நன்றி . நான் இதயம் , சிறுநீரகம் , கல்லீரல் , கணையம் , நுரையீரல் சர்க்கரை நோய் தொடர்பான பல காணொலிகள் பார்க்கிறேன். லிவர் என்பது கணையம் என்று சில காணொலிகள் , லிவர் என்பது கல்லீரல் என்றுசில காணொலிகள்.எது சரி?
@vas3473 жыл бұрын
மிகவும் பயனுள்ள அற்புதமான தகவல் 👌மிக்க நன்றி டாக்டர்🙏
@babua6225 Жыл бұрын
மிக எளிமையாக விளக்கி உள்ளார் மருத்துவர். நன்றி!
@djeamarierayar94053 жыл бұрын
நன்றி டாக்டர். பயனுள்ள மருத்துவகத் தகவல். வாழ்க வளமுடன்.
@RajiRaji-cu8gr2 жыл бұрын
அருமையிலும் அருமை. எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. Superb.
@AathmikYoga2 жыл бұрын
Myself a yoga teacher and very happy to see a doctor recommending yoga in his video!! Thank you doctor for the wonderful video!
@arasuvab22572 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் சார் தங்களது மொபைல் தெரியப்படுத்துங்கள். Share ur Online consultation sir
@selvamuthukumaranb8964 Жыл бұрын
ஐயா, அவர்கள் மிகுந்த நன்றி
@vijayalakshmipugalendi75662 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். நன்றி. கல்லீரல் நோய்கள் குணமாகுமாக என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள்.
@jeyaramanchandrasekaran70303 жыл бұрын
Thanks a lot Doctor..So far we dont have such a comprehensive and explanatory video about Liver..
@krsathyabama23903 жыл бұрын
"*அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹🙏🤗🙏*
@gauthambose39842 жыл бұрын
ரொம்ப நன்றி சார் எளிமையான விளக்கத்திற்கு💐💐
@shekinahchurchgopanpally78413 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது டாக்டர் நன்றி டாக்டர்
@prabakarann3238 Жыл бұрын
மிகவும் நுட்பமான தகவல். Thank you doctor.
@r.vasanthi8254 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் நீங்கள்எப்போதும்ஆர்ரோகியதுடன்இருக்கனும்ஆடவனைவேண்டுகிறேன்
@PalanisamySrinivasan-j1h Жыл бұрын
நன்றி அய்யா. இந்தநிலையில் தங்கள் விளக்கம் வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@kanchanagurusamy19613 жыл бұрын
🙏மிக அருமையான தகவல் sir. Definitely we follow ur instructions regarding eatables to save liver.. Good wishes sir. 🙏
@selvarajselvaraj26052 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் மிக தெளிவாக விளக்கம் கொடுக்கீரர்கள் இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் மிக்க நன்றி ஐயா 🙏🙏👌
@raavanan89493 жыл бұрын
Excellent doctor 100%useful for everyone 👍👍👍👍👍👍
@jothiveleasymaths5916 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மிகவும் தெளிவான விளக்கம் மற்றும் உணவு பரிந்துரைகள் நன்றி.
@ramasamyloganath39552 жыл бұрын
Dr. Sir, Your Explanation is a TOTAL Solution for Everyone for Normal Healthy Life COMMAN MAN in India. Thank you Sir.
@hariniakilcreationsАй бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். மிக தெளிவாக விளக்கம் சொன்னிங்க. மக்களோட உடல்நலத்தை மட்டுமில்லாமல் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு, எளிய, நடுத்தர மக்களும் பயனடையும் வகையில் உணவு வகைகளை சொன்னதற்கு நன்றி 🙏
@sundararamans14332 жыл бұрын
Excellent doctor. Long live with good health. சேவை தொடரட்டும். Sundararaman, sriranga
@devanathan878510 ай бұрын
சார் சூப்பர் மிக அருமையான பதிவு மிகவும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி
@gunasekaranponnusamy2909 Жыл бұрын
கல்லீரல் பாதுகாப்பு குறித்து மிகச் சிறப்பான விளக்கத்திற்கு மிக்க நன்றி மருத்துவர் அவர்களே, தாங்கள் என்றென்றும் நலம் வாழ வாழ்த்துகிறேன். ❤❤❤❤❤❤❤
@harisathi49122 жыл бұрын
Doctor unga explanation romba clear a iruku.romba usefula iruku doctor.thanku very much doctor.
@ramakrishnans3935 Жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க குரு🙏🙇♂️
@vijay65902 жыл бұрын
உங்களது சிரித்த முகத்துடன் காணொளி பகிர்வது மிகவும் மகிழ்ச்சி.... அருமையான எண்ணற்ற தகவல்களை கூறியுள்ளீர்கள்..... இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலனோர்கள் உடல் பருமன் கல்லீரல் வீக்கம் (Fatty Liver) னால் பாதிக்கப்பட்டு உள்ளனர்...... உங்களது video மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி டாக்டர் 🙏
@lewynpaul79362 жыл бұрын
Thank you so much for your valuable and useful information doctor. your way of explanation is very nice. you are such a good hearted person. God shall supply all your needs.praying for you and your family doctor.
@dhamodharprabhu5005 Жыл бұрын
Thank you so much sir. ரொம்ப தேர்ந்தெடுத்து எல்லா டிப்ஸ் கொடுத்திருக்கீங்க..🙏
@dprj45063 жыл бұрын
Deivamae nandri for science class... Superb and crystal clear explanation deivamae thank u.... 🙏🙏🙏🙏 God bless ur service mind deivamae...
@k.prabhakaran55043 ай бұрын
Very good and nice health education useful posting.Thank you for sharing the knowledge.🎉❤😊
@SenthilKumar-ob5hj2 жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு மிகவும் நன்றி அனைவராலும் வாங்க கூடிய எளிய வகை குறைந்த விலை காய்கறிகளை மருந்தாக தெரிவித்ததற்கு நன்றி
@spadminibai93192 жыл бұрын
Thanks Doctor for the valuable information sharing with us.
@SabihaParveen-x9cАй бұрын
I heard many msgs Abt liver detoxing. Dr . You are great. Explained so well. To the point no unwanted explanations.
@vijayaranipushpamd4853 жыл бұрын
Happy to see your smiling face Doctor
@vijiviji-jr2gt Жыл бұрын
நம் ஊரில் இருக்கும் கீழாநெல்லி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மிக மிக மிக.......... நல்லது. டாக்டர்
@vijayanambiraghavan34063 жыл бұрын
Very useful information Doctor and you are doing a great job and Thank you so much Doctor 🙏🏽
@kandasamysp8590 Жыл бұрын
சுப்பர் டாக்டர் அருமையா சொன்னதற்க்கு நன்றி
@mk.vidhyabaazi89702 жыл бұрын
Hello sir this is really informative video to who r addicted in alcohol or who r in junk foodies thank u sir and expecting other useful video
@lalithan8742 жыл бұрын
வணக்கம் சார். நமக்கு சொந்தமான ஒருவர் நம்மிடம் அக்கறையுடன் பேசுவதைக் கேட்பது போல் இருந்தது. உங்களுடைய அனைத்து கானொலியும் மிகவும் அருமை. நன்றிகள் பல. அனைத்து பிரிவுகளும் மிகத் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@premasattianarayanane44712 жыл бұрын
Awesome Dr. You are true service provider without expecting anything
@palanibr Жыл бұрын
Thankyou Doctor Sir.... great sir.... There are millions of doctors in India... But you are the different one who is taking time to help to normal people. Thankyou sir and long live
@vanitha17mani17 Жыл бұрын
Ok
@Arunkumar-rk8km2 жыл бұрын
எளிமையாக புரியும்படி விளக்கம் அளித்துள்ளார் நன்றி🙏
@kannannarayanaswamy11762 жыл бұрын
Doctor God Bless you and your family with good health and long life to continue with your medical service to the nation and the world.🙏
@velmuruganv984910 ай бұрын
Thank you much.... for your efforts and given..... written notes of health... information.
@shyamalas91209 ай бұрын
Ivarai pettravargal needudi vazga🤝🙏🌹
@jkkumari61512 жыл бұрын
சகோதர நலமா.என்றும் நலம்முடன் இருக்க வாழ்த்துக்கள். 🙏சகோ.மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏
@kandiskandi47102 жыл бұрын
Dr.Sir Very good explanation reg Liver. Highly useful. Simple to adopt. Hearty Thanks.
@jamalmohamed2 жыл бұрын
வணக்கம் டாக்டர் அய்யா. தங்களின் அறிவுரைகள் அபூர்வம். குடும்ப டாக்டர்கள் கூட நோயைப் பற்றிய விவரங்களை சொல்லுவதில்லை. தங்களின் அறிவுரைகளை கேட்டறிந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மெடிக்கல் காலேஜ்க்கு போக தேவை இல்லை. வளர்க தங்களின் சேவை. வாழ்க வளமுடன். நன்றி.
@Karthik-tt3zn3 жыл бұрын
Valuable information sir simple and high content 👍🏼 Thanks
@JackulinJoseph-c5bАй бұрын
மிக அருமையாக எடுத்துக்கூறினீர்கள் சகோதரரே மிகவும் நன்றி
@PihuNandeshwarАй бұрын
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Better medicine +@&
@umaraniprasad41643 жыл бұрын
Very very very useful topic and detailed explanation 🙏🙏🙏
@ayisharahim8826 Жыл бұрын
Neenga kodukkum oru oru news yellam romba helpfully irukku sir. Naan ore kalaya irundhen. Alhamdulillah allah yenakku vazhi kattiyadhu pola irukku sir. Next. I want small request sir. Yenakku utrus fibroid irukkunnu solluranga yeppadi clear seivathu iththanna operation. Utrus remove seiyinga tengiranga. Small fibroid dhan sir. 12 years irukku. Naan naattu marundhudhan sapiduren. Sir.adhukku oru vazhi sollunga. Pls I want small request sir.
@thikumarqqe53893 жыл бұрын
Sir,Thank you.மொத்தத்தில் நம்ம ஊர் சாப்பாடு தான் கல்லீரலுக்கு நண்பன் .
@sivavelayutham72783 жыл бұрын
UNMAI-GOOD! This Kumarqqe!
@MohamedAli-uq9wg Жыл бұрын
கண்டிப்பாக உங்களை நினைவில் வைத்திருப்போம், உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமை, இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் அதிக டீ குடிப்பதை தவிர்க்க தொடங்கிவிட்டேன், மிக்க நன்றி.
@malarvizhisenthilkumar76493 жыл бұрын
Sir, it's a very useful video. In the same way please upload a video for detoxifying kidney. It's a request sir.
@muthukumaransridhar007muth4 Жыл бұрын
நல்ல பதிவு இதுபோன்ற மேலும் ஆலோசனைகளைக் கூற வேண்டும் நீங்கள் நீங்களும் நல்ல ஆயுளுடன் வாழ்க
@muralidharannarasimhachari24162 жыл бұрын
Dear Doctor, As always you are making a great contribution to the people at large that includes me, through such videos. Your inputs are very valuable. Thank you for taking the time to educate us. Best regards
@thangarasuc10842 жыл бұрын
As a doctor you're talking like a sithar konjum tamil ஸ வாழ்க வளமுடன்🙏💕
@chandrakasansadhasivam3823 Жыл бұрын
ஹம் பமயரஞ்.ண
@vijayakumarvijay314510 ай бұрын
@@chandrakasansadhasivam3823h
@mahalakshmivignesh6661 Жыл бұрын
Good evening sir, Na Lab Technician very good speech & good awareness sir. Na ungaloda speech kettu thann ennoda patients solluren so very thanks sir.
@aravindsubramanian94452 жыл бұрын
❤️❤️❤️❤️❤️Thalaiva you are great ❤️❤️❤️❤️❤️.... Really you are doing amazing service to the society .... Unga speech la irukura intha clearance and detailing romba helpful ah iruku sir. You are doing a soulful service. Thanks a lot sir ❤️God bless you and your family sir ❤️
@parameswaranpadma43452 жыл бұрын
மக்களுக்கு பயன்தரும் மருத்துவ தகவல்களை தக்க வாறு வெளியிடும் தங்கள் சேவை க்கு மிகவும் நன்றி
@Jayashree.Sanyasi3 жыл бұрын
Thank you, doctor. What about wood apple. Does it also have the power to detoxify the liver.