No video

Best dry fodder for goats | Fodder sorghum cultivation | ஆடுகளுக்கு சோளத்தட்டை

  Рет қаралды 60,539

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

ஆடு வளர்ப்பில் இரண்டாவது உலர்தீவனம் நாட்டு சோளத்தட்டை.
நமது பண்ணையில் வளரும் தீவனங்களை பற்றி அரிய கீழே இருக்கும் லின்க் கிலிக் செய்யுங்க.
• Breeders Meet-நமது பண்...
#உலர்தீவனம்,
#SorghumForGoats,
#BreedersMeet

Пікірлер: 179
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
அருமையான அறிவுரைகள் மகிழ்ச்சி. உலர் தீவனத்திற்கான சோழத்தட்டு அவசியம் குறித்த காணொளி அருமை. நன்றி ஐயா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@ayeekumarpoongodi6848
@ayeekumarpoongodi6848 4 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அந்த காலத்தில் அனைவருக்கும் இந்த சோளம் பயிர்களை தான் பயன்பாடுகள் அதிகம் இப்போது தான் என்னவோ தெரியவில்லை நிறைய வந்து விட்டது நோயும் வந்து விட்டது சோளம் மற்றும் கடலைக்கெடி இரண்டும் மிக மிக அவசியம் மிகவும் நல்ல தகவல்கள் ஐயா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 4 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி. வாழ்த்துக்கள். 2020 ஆண்டில் எளிமையான முறையில் தரை வழியில் ஆட்டு பண்ணை அமைத்து சாதித்த விவசாயிகளின(பேட்டி) ் வீடியோக்களை போட்டால் நன்றாக இருக்கும். நன்றி வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@praveenraaja4451
@praveenraaja4451 4 жыл бұрын
Bro paal varatha thatta aruthu potta aatuku sokku pudika vaaipu athigam...paal pootaiyavathu kandipa venum
@veeranveeran868
@veeranveeran868 4 жыл бұрын
பதிவு அருமை நன்பர்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@rajaduraidurai5271
@rajaduraidurai5271 4 жыл бұрын
Arumaiyan velakkam nanpare 🌹 🌹 Tirunelveli
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@sriragambrickss-coimbatore2616
@sriragambrickss-coimbatore2616 4 жыл бұрын
What is the yield per acre? (red and white sorghum) Also kindly brief me about sweet sorghum for silage!
@raviekummar2621
@raviekummar2621 3 жыл бұрын
Nice video but please post making of dry fodder from green as Hay with sorghum.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure will do that
@aarupadayappansri
@aarupadayappansri 4 жыл бұрын
Sir, how much ton of dry fodder can get per acre from it ,after harvest ???
@NalamPenu
@NalamPenu 4 жыл бұрын
Low cost feed for cattles and poultry from mill, feed ingredients where available bulk and low rate pathi kindly oru video poda mudinja podunga. Mikka nandri.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக
@RamKumar-gy1es
@RamKumar-gy1es 4 жыл бұрын
Arumayana pathivu bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@danielinbaraj1097
@danielinbaraj1097 4 жыл бұрын
Super Sir ...!!!!Thank you for nice information
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks Mr. Daniel
@naveenshanmugamramasamy3973
@naveenshanmugamramasamy3973 4 жыл бұрын
Sir, the awareness about PPR vaccination is is not well published in our area(Namakkal) So,as an request please visit a farm while they are vaccinating their goats Including ET,etc.... If possible.And your video are boosting our interest day by day 👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Sure will do brother
@TheMAHENDRAN1980
@TheMAHENDRAN1980 4 жыл бұрын
Bro your 100% correct.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@rajkumarm0535
@rajkumarm0535 4 жыл бұрын
Superb
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@rskumar1815
@rskumar1815 4 жыл бұрын
Bro jinjwa second videos please....🙂🙂
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
சரிங்க
@jayakumarladvocate8827
@jayakumarladvocate8827 3 жыл бұрын
சகோ, அப்படியே ஆடு மேய்க்கும் போது எத்தனை நாள் கழித்து மேய விடலாம். முதல் தடவையாக முறைக்கும் போது தான் பால் பிடிப்பதற்கு முன்பு விசம் இருக்குமா, அல்லது மருதாழ் முலைக்கும்போதும் பால் பிடித்த பிறகுதான் ஆடுகளுக்கு போட வேண்டுமா, உங்கள் பதி அணைத்தும் மிக, மிக, மிக சிறப்பு. சகோ
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
தன்னீர் இல்லாமல் வாடும் நேரத்தில் ஆடுகளை மேய விட கூடாது. கதிர் வரும் நேரத்தில் கொஞ்ச நேரம் விடுவது நலம். சிறிது சிறிதாக பழகுங்கள்
@Mrshfran92
@Mrshfran92 4 жыл бұрын
Bro, makka solagam epadi naduwada ?
@balamurugan-vh4mm
@balamurugan-vh4mm 4 жыл бұрын
அருமையான பதிவு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@eswarkabalee5846
@eswarkabalee5846 2 жыл бұрын
நாட்டு வெள்ளாடு அதாவது சேலம் கருப்பு ஆடு சோளத்தட்டு காய வைத்து கொடுத்தாள் நன்கு சாப்பிடுமா அதிகம் சந்தேகமாக உள்ளது சொல்லுங்கள் அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
கண்டிப்பாக சாப்பிடும்
@saleemmaster3552
@saleemmaster3552 4 жыл бұрын
Thanks for information👍👌💐
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks brother
@mohammedshahid4596
@mohammedshahid4596 2 жыл бұрын
Super 🇱🇰🇱🇰🇱🇰
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@billadavid7030
@billadavid7030 4 жыл бұрын
Venpandri sapidum pasuthivanam Patri oru vedio poduga
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். விதைத்த எத்தனை நாட்களில் அறுவடை (பால் கட்டும் ) செய்யலாம் , நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வளர்ச்சியை பொருத்து. 70 நாட்களில் நண்பரே
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 3 жыл бұрын
Thanks
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@ismayeel1975
@ismayeel1975 4 жыл бұрын
Good information.For concentrated feed,can we let it grow fully and use this sorghum seed as whole?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Yes but still we can use pulveriser and give
@skdeepavlogs71
@skdeepavlogs71 4 жыл бұрын
Apadiye Mechal viduvangu sonnenga,atha pathi sollunga bro Ethanai Naal Solam+ makka solam valaranthathu apuram vellattai (goat) ai mechel la viduvaanga. Intha 25 cents oda plan enna,ethanai aadu mechalukku Vida lam Pl comment bro This info new to everyone
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே. தெளிவாக வீடியோ பதிவிடுகிறோம்
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
Bro intha soola thatta kaaya vachu ular theevanamaa kudutha sapiduma naan en aaduku kuduthean sapidala Attukuttya sapidavaika ethavathu idea kuduga bro Bro then ular thevanama mattura process video poduga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக வீடியோ பதிவிடுகிறோம்
@dharmadurait583
@dharmadurait583 4 жыл бұрын
Super sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@pushpatamilstory3458
@pushpatamilstory3458 Жыл бұрын
We can make silage
@manimanju6901
@manimanju6901 4 жыл бұрын
Ular theevanam ithai thavira veru ethavathu irukka bro. Tell me bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
இருங்க சொல்கிறோம்
@rajeshkumar.m4783
@rajeshkumar.m4783 4 жыл бұрын
Sir, madurai la thalachery goat kidaikuma, iruntha konjam sollunga ,pls
@rameshkk2232
@rameshkk2232 2 жыл бұрын
சுப்பர் நேப்பியர் காயவைத்து உலர் திவனம் மா கெடுக்கலாமா அவசியம் பதில் போடவும் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
தேவையும் இல்லை அவசியமும் இல்லை
@kk-bl8ln
@kk-bl8ln 4 жыл бұрын
Nanba niga soliruga but enga Kita 10-16 distanceV2 matutha irru appro valiya vakithanna akanuum....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
புரியில நண்பரே. கொஞ்சம் விளக்குங்க
@saimmix.
@saimmix. 2 жыл бұрын
சிவப்பு சோளம் வெள்ளை சோளம் இதன் விதையை முளைகட்டி (hydroponic) செய்து ஆடுகளுக்கு குடுக்க முடியுமா? அப்போது நச்சு தன்மை உள்ளதாக மருமா?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
முடியாது
@dillibabu.edillibabu.e7269
@dillibabu.edillibabu.e7269 4 жыл бұрын
Super
@omsanthiomshakthi9793
@omsanthiomshakthi9793 4 жыл бұрын
Makka cholàm apadiye sapdacudathu
@sivacse2461
@sivacse2461 4 жыл бұрын
Can we replace this with hydroponics grown feed ?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
No
@ramyakrishnan9236
@ramyakrishnan9236 3 жыл бұрын
Maanavari vilachalukku eppo vithaikanum ? reply. 👇
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மார்கழி அல்லது தை மாதம்.
@ilam9088
@ilam9088 4 жыл бұрын
Gud..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
Nice true
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@trendsgram4395
@trendsgram4395 4 жыл бұрын
Trichy pakkam goat farms irundha details kodunga plz.details therinjavanga yaravathu irukingala?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வீடியோ பதிவிடுகிறோம் நண்பரே
@RanjithKumar-yk4mt
@RanjithKumar-yk4mt 4 жыл бұрын
Bro iam from Chennai i plan to start one meat stall in Chennai nattu kozhi and goat also what will be the per kg live goat where we I'll get less price goat and chicken pls u r suggestion pls
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Please send your contact details to breedersmeet@gmail.com
@citizentn3136
@citizentn3136 4 жыл бұрын
Hai bro bantam goat details buying facility pathi sollunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Okay
@vlparun4189
@vlparun4189 4 жыл бұрын
Bro unga Face kaaattunga
@moorthymoorthy7819
@moorthymoorthy7819 2 жыл бұрын
கருப்பு சோளம் மிகவும் நல்லது
@karthikpoovan6766
@karthikpoovan6766 4 жыл бұрын
Want to talk to you regarding cow feed
@millionviews1340
@millionviews1340 3 жыл бұрын
China payurula aada vidalama??
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கூடாது
@millionviews1340
@millionviews1340 3 жыл бұрын
@@BreedersMeet naanga romba yeara vitutu irukom ethavathu problem varuma
@wilsonclement6159
@wilsonclement6159 4 жыл бұрын
5 ஆடுகளுக்கு எவ்வளவு இடத்தில் வைத்தால் போதுமானது
@jayakumarladvocate8827
@jayakumarladvocate8827 Жыл бұрын
ஐயா.ஓவ்வொரு தடவையும் கருது வந்தபிறகு அறுத்து போடனுமா.... அல்லது முதல் கட்டிங் மட்டுமா
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
ஒவ்வொரு முறையும் கதிர் வந்த பிறகு அறுப்பது நல்லது
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 4 жыл бұрын
நண்பா வெள்ளை சிவப்பு சோகத்துக்கு மாற்றாக cofs29 பயன்பாடுத்த முடியுமா.......
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
முயற்சி செய்து சொல்கிறோம் நண்பரே
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 4 жыл бұрын
நன்றி நண்பா....
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 4 жыл бұрын
குச்சி கிழக்கு தளையில், கரும்பு தோகையில் ஊறுகாய் புல் தயாரிக்க முடியுமா.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
முடியாதுங்க
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 4 жыл бұрын
@@BreedersMeet thanks 4 d reply .
@anvarali3191
@anvarali3191 4 жыл бұрын
Sir how many types of adartivenum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Will put detailed video brother
@anvarali3191
@anvarali3191 4 жыл бұрын
Ok tq!!
@nachimuthumuthu839
@nachimuthumuthu839 3 жыл бұрын
good s ok
@srikanth.g1672
@srikanth.g1672 3 жыл бұрын
சகோ, வெள்ளாடு அதாவது சேலம் கருப்பு ஆடு இந்த உலர் தீவனத்தை சாப்பிடுமா..?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
தாராளமாக உண்ணும்
@srikanth.g1672
@srikanth.g1672 3 жыл бұрын
நன்றி சகோ..!
@vel3185
@vel3185 3 жыл бұрын
மக்காசோளத்தை உளர் தீவனமா பயன் படுத்தலாமா? மக்காசோளத்தையும் பால் வரும் பருவத்தில் வெட்டி உளர்தீவனமாக பயன்படுத்த வேண்டுமா? இல்லை சோளக்கருதை பறித்த பின் அதை உளர் தீவனமாக பயன்படுத்தலாம?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மக்காசோளத்தட்டு(உலர்) மாடுகளுக்கு கொடுக்கலாம் இதுவே ஆடுகளுக்கு என்றால் சைலேஜ் ஓகே. ஆடுகளுக்கு பிரதானமா நாட்டுச்சோளத்தட்டு கதிர் அறுக்காமல் காயவைத்து கொடுப்பது சிறப்பு
@saarupaaru474
@saarupaaru474 4 жыл бұрын
White solam besta. Red solan besta
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Red one
@ferozdeen2085
@ferozdeen2085 4 жыл бұрын
Solam aruvadai seidha piragu thattai aadugal saapidadha alladhu sathu kuraipaadu irkuma
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
சத்துக்கள் இருக்காது நண்பரே
@ferozdeen2085
@ferozdeen2085 4 жыл бұрын
@@BreedersMeet nandri nanba
@spiceisland2837
@spiceisland2837 4 жыл бұрын
Interested in goat for milk purposes n chennai can u help
@VijiViji-sn8vk
@VijiViji-sn8vk 4 жыл бұрын
நம்ம சேனலை வெளிநாட்டில் இருக்கிறவங்களா அதிகம் பாக்குறாங்க.... அதென்ன white Sorghum... Red Sorghum இது வெள்ளை சோளம் இது சிகப்பு சோளம் ன்னு சொல்ல தெரியாதா.... இல்ல சொல்ல வெக்கமா இருக்கா....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
பேசும் போது எங்காவது சொல்லியிருக்கேனா? சும்மா மெசேஜ் பன்னனும் என்று பன்னாதீர்கள்.
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 4 жыл бұрын
@@BreedersMeet Very good. . VIji sir ..he has also mentioned in tamil in text and audio. also clearly mentioned the objective of this vid.
@rskumar1815
@rskumar1815 4 жыл бұрын
Vellore side la jinjwa stems kidaikuma.....
@rskumar1815
@rskumar1815 4 жыл бұрын
Unga customer yaravathu irukkangala
@MkMktV
@MkMktV 4 жыл бұрын
Hi bro
@samajalamg7275
@samajalamg7275 4 жыл бұрын
சிகப்பு செலம் விதை கிடைக்குமா சார் பனம் எவ்வலவு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஓசூர் மற்றும் தருமபுரி பகுதியில் விலை குறைவு அதாவது கிலோ ரூ 60
@SelvamSelvam-op8qq
@SelvamSelvam-op8qq 4 жыл бұрын
@@BreedersMeet இப்போது 90
@subasha7998
@subasha7998 4 жыл бұрын
hai
@mohanm2433
@mohanm2433 4 жыл бұрын
Enga kedaikuthu
@balabalakrishnan1492
@balabalakrishnan1492 4 жыл бұрын
இது விதைத்த எத்தனை நாள் கழித்து காள்நடைகளுக்கு கொடுக்கலாம் மிக கவனம் தேவை என்கிறார்கலே சொனை வயிற்றில் உள்ளே அறுத்துவிடுவதாக சொல்கிறார்களே...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கதிர் வரும்போது அறுத்து காய வைக்கலாம் அல்லது கதிர் வந்தவுடன் அறுத்து பச்சையாக கொடுக்கலாம்
@balabalakrishnan1492
@balabalakrishnan1492 4 жыл бұрын
@@BreedersMeet உடனே பதில் விளக்கம் தந்ததற்க்கு நன்றி உங்களது அனைத்து பதிவுகளையும் பார்த்துகொண்டிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா ..
@majidabdullah6594
@majidabdullah6594 4 жыл бұрын
ஐயா நாம் சாப்பிடும் சோளதிட்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வித்தியாசம் இல்லை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஒன்றுதான்
@majidabdullah6594
@majidabdullah6594 4 жыл бұрын
@@BreedersMeet அப்படி என்றால் என் அவ்வளவு சிறிதாக உள்ளது சோளம் என்று கூறமுடியுமா
@majidabdullah6594
@majidabdullah6594 4 жыл бұрын
@@BreedersMeet ரொம்ப நன்றிங்க எனது சந்தேகத்தை தெளிவு செய்ததற்கு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி நண்பரே
@shivukhanapur4699
@shivukhanapur4699 4 жыл бұрын
Bro I want to hundred femel talacheri goat, above fifty kg
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Will let you know once available
@howto-fd4ws
@howto-fd4ws 4 жыл бұрын
Thalacheri potta kutti 1 venum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@howto-fd4ws
@howto-fd4ws 4 жыл бұрын
9095590464
@venkatkandhsamy9971
@venkatkandhsamy9971 4 жыл бұрын
9842055317
@saimmix.
@saimmix. 4 жыл бұрын
சக்கரைவள்ளி தழைகளை ஆடுகளுக்குகொடுக்க முடியுமா ? உலர் தீவனமாக அல்லது பசுந்தீவனமாகவொ கொடுக்க முடியுமா?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தெரியவில்லை நண்பரே. தெரிந்தால் சொல்கிறேன்
@Srisatyasaigoatframs
@Srisatyasaigoatframs 4 жыл бұрын
Sir seeds enga kidaikum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க அருகாமையில் இருக்கும் மளிகை கடையில் கேட்டுப்பாருங்க
@rskumar1815
@rskumar1815 4 жыл бұрын
Bro videos ethavathu update pannunga veetla bor adikuthu......
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
சரிங்க
@trichyganamathesh8486
@trichyganamathesh8486 4 жыл бұрын
1st bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks brother
@saarupaaru474
@saarupaaru474 4 жыл бұрын
Pachaya kudugum pothu.mattuku
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தாரளமாக கொடுக்கலாம்
@eenarahb
@eenarahb 4 жыл бұрын
இதை பயிர் பண்ணும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு எத்தனை ஆடுகள் அல்லது மாடுகள் வளர்க்க முடியும்
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 4 жыл бұрын
ஒரு ஏக்கர் நிலத்தில் 20தாய் ஆடுகள் வளர்க்க முடியும் .செஞ்சோலை தட்டு(30சென்ட்) சோளக்கதிர் தட்ட30சென்ட்ு வேலிமசால்10சென்ட் குதிரை மசால10சென்ட்் அகத்தி கொஞ்சம். ரெட் நேப்பியர் கொஞ்சம் கலந்து பயிர் செய்தால் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
@elavarasanelavarasan2259
@elavarasanelavarasan2259 4 жыл бұрын
கட்டிங் மிசின் எங்கு கிடைக்கும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை அனுகவும்
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
காச்ச சோள தட்ட ஆடு சப்பிடுமா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தாராளமாக சாப்பிடும். வீடியோ வேண்டும் என்றால் கூட பதிவிடுகிறோம்
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
@@BreedersMeet கன்டிபாக வேன்டும் எனனோட் ஆடு சாப்பிட மாட்டிகுது
@azardeenashraf6640
@azardeenashraf6640 4 жыл бұрын
சகோ இது COFS29 ஆ?
@mithunr9557
@mithunr9557 4 жыл бұрын
Azardeen Ashraf illa sorghum nu English la solluvanga tamil la sola thattu nu solluvanga
@mohamedrowfi5356
@mohamedrowfi5356 4 жыл бұрын
srilanka la இறுங்கு nu solluvam
@sheikabdullah1778
@sheikabdullah1778 4 жыл бұрын
Naattu Sholam rate 20rs thaana bro or this is COFS29@31.…?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நாட்டு சோளம் ரூ. 20? எனக்கு 1 டன் வேனும்
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
தென்னைமர நிழல் என்பது ஒருஇடத்தில் இருக்காதே ,வெயிலும் மாரி மாரி படத்தானே செய்யும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வரப்பு ஓரமாகத்தான் தென்னை இருக்கு
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
Breeders Meet சகோ தென்னைமரத்தின் நிழல் இருப்பதால் வளர்ச்சி குறைவாக இருக்குன்னு சொல்லி இருந்தீர்கள் அதனால் எழுந்த சந்தேகம் சகோ 24 மணி நேரமும் நிழலில் இருக்காதே அப்போது ஏன் வளர்ச்சி குறைகிறது ??
@NalamPenu
@NalamPenu 4 жыл бұрын
Murugan good morning, WhatsApp number kodunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Please send your contact details to breedersmeet@gmail.com
Profitable Original Nellore Jodipi sheep's 🐑
21:19
Breeders Meet
Рет қаралды 26 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Fodder Trees  - தீவன மரங்கள்
13:13
Agroforestry Environment and Forest
Рет қаралды 17 М.
_உலர் தீவனத்தின் வகைகள்   part_1_@deejayfarming8335
6:30