You both are really inspiring me alot sis, hereafter I will follow this method for my family , thank you so much mom, also thank you sis to give such a beautiful video ❤❤❤❤ lots of love sis 💕💕💕💕
@bharanisenathirasa1429 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மாவை பார்த்ததும் , மஞ்சளைப் பற்றி அம்மா கொடுத்த விளக்கமும். எப்பவுமே பழமை இனிமையானது. Old is Gold.❤❤ நன்றி அம்மா.❤❤
@jayanthir479 Жыл бұрын
நர்மதா உங்களையும் அம்மாவையும் ஒன்றாக பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது😊. எங்கள் நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளோம். இப்பொழுது வேலையாட்கள் பிரச்சனையால் மஞ்சள் பயிரிடுவதில்ல. எங்கள் அம்மாவும் கொப்பரையில் மஞ்சள் வேகவைப்பாங்க. பழைய ஞாபகம் வருகிறது. நன்றி அம்மா🙏
@kalpanabosscor1945 Жыл бұрын
Sister en Amma samikata poitanga.... uningal Amma pakum pothu romba happy irruku.... Amma vedu endral full happiness only
@gnanasekarang1291 Жыл бұрын
நர்மதா மேடம், அம்மா இருவருக்கும் இனிய மதிய வணக்கம். இந்த நாள் உங்கள் இருவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். அம்மா உங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு, வீடியோவில் பார்த்ததில், மிக்க மகிழ்ச்சி. உங்களிkiன் அன்பான வணக்கத்துக்கு மிக்க நன்றி, அம்மா. நர்மதா மேடம், உங்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மிக்க சந்தோசம். அம்மாவுடன் சேர்ந்து, பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பொடி செய்வது எப்படி என்பதை, மிக அழகாகவும், அருமையாகவும் செய்து காண்பித்தீர்கள். மிக மிக அருமை, மேடம். அம்மாவும், நீங்களும் இனிய நினைவுகளை பகிர்ந்தது, மிகவும் சிறப்பு. விருந்தாளியாக வந்த பூனையை காண்பித்தது, அருமை. அம்மா, தாய் மஞ்சள், மற்றும் விரலி மஞ்சள் வித்தியாசத்தை, நர்மதா மேடத்திற்கும் எங்களுக்கும் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி, அம்மா. நர்மதா மேடம், தாய் மஞ்சள் கொஞ்சம் வாங்கிச் சென்று, லண்டனில், உங்கள் தோட்டத்தில் பயிர் செய்யுங்கள், மேடம். இருவருக்கும் மிக்க நன்றி. Happy Weekend, Narmadha Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you so much 🙏
@gnanasekarang1291 Жыл бұрын
உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@abinaya.rravichandran6921 Жыл бұрын
அக்கா நீங்க ரொம்ப நாள் வெளி ஊர்ல இருந்தாலும் நீங்க பேசுற தமிழ் அழகா இருக்கு 😊😍❤️. Love you lotz sis ❤️
@Sabi002 Жыл бұрын
I'm in Singapore..naanu ennaikume manjal podi milaha podi vaanga maten,,india la arachu kondu vandhu year kanaka store panikirvom.... Thankyou for your vdo sister👌
@farveensvlogs1458 Жыл бұрын
அருமை மா,நாங்கலும் வீட்டில் மஞ்சள் கிழங்கு அறுவடை செய்து மஞ்சள் தூள் தயாரித்தோம் வாசனை அருமையாக இருந்துது,,
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மேடம் உங்களுக்கும் அம்மாவை பார்த்ததும் உங்களுக்கு எவ்வளவு சந்தோசம் இருக்கும் என்று நினைத்தாலே சந்தோசம் சுகமே சூழ்க 🍫🍫🍫 ஆமாம் முடிந்த வரை மஞ்சள் வீட்டில் அரைப்பது சாம்பார் பொடி இட்லி பொடி ரசம் பொடி என்று வீட்டில் செய்வது நல்லது
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u sudha 😊
@kuppusamykuppusamy2934 Жыл бұрын
Inga nanga enga form land la manjal payirpanni adha vetti eduthu steam panni kayavachu , machine la pollish sengu after turmeric powder aripom. Happy sis unga ammava parthadil ,
@kabilkabil1851 Жыл бұрын
உங்கள் அம்மாவையும் அழகான வீட்டையும் பார்த்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சகோதரி... உங்கள் தங்கை மற்றும் சித்தார்த் அவர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றோம்.
@jayanthis8365 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி தேங்காய் எண்ணெய் செய்து யூஸ் பன்றோம் மேடம் நல்லா இருக்கு நன்றி மேடம்
அற்புதம் அம்மா.மஞ்சள் தோல் நீக்க வேண்டாமா.தெளிவு படுத்தவும்.நன்றி.
@karthikeyanphotography9969Ай бұрын
Thanks akka. Very use full video 🙏🙏🙏🙏
@ChennaiGirlInLondonАй бұрын
Welcome 😊
@kvr5356 Жыл бұрын
Ammave or varam than.. Azhagu amma.. Anbana narmadha.. Sis.. Thank u for this recipe dear🎉❤😊
@SathyaThanu-oh2fu Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் உங்க இரண்டு பேரையும் பார்த்தது நன்றி சகோதரி 👍🎉😍
@kanchanasamarakoon3092 Жыл бұрын
1st steam pannittu dehydrated 5hours . After that grinding machine pottu aedukkuradu easy. - From Sri Lanka.
@vijir1067 Жыл бұрын
Oh my... very useful tips... 👌 I'm gonna try it soon.. of cos Small quantity 1st... marvellous... very thankful tips to both of you ❤️ 💕 💓 😊
@gunamadhi1196 Жыл бұрын
Super super.....Thank you Mam........Sema..... Will surely any one can try and do at home......Thanks Amma....You are so cute and sweet..... All won't teach good things.....Some people lack elders at home..... Really nice video mam...So nice....Thank you Mam
@anupriya5920 Жыл бұрын
Vanakkam amma epudi erukenga very useful information amma thank you lot amma I will try turmeric at home same method amma very clear explanation amma thank you narmatha mam
@usharanganathan3266 Жыл бұрын
Ammava pathadhu romba santhosham. Manjal receipe super. Upload more receipes from amma.
Nice video. Will it not get fungus over a period of time as it is boiled
@anandhisampath83957 ай бұрын
Thankyou very much sister ❤❤❤❤
@momstaste3691 Жыл бұрын
பதிவுக்கு மிகவும் நன்றிம்மா நானும் அடுத்தமுறை இப்படி செய்து பார்க்கின்றேன் அம்மா
@sweetmemories19. Жыл бұрын
Very useful tips .kanja manjal vagi thirikalama useful erukuma
@vijayadevi916 Жыл бұрын
You are so lucky God Bless 🙏
@vimalaraju5370 Жыл бұрын
Hi Amma epdi irukkeenga. Informative vlog Narmatha.
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you 😊
@saganasalia9121 Жыл бұрын
Hi narmatha vanakam amma useful msg thanks for sharing ❤❤❤
@ushakrishnaswamy8860 Жыл бұрын
All may not be able to get pasu manjal for doing this. Instead we can buy verali manjal in kilos from grocery shop and powder it in grinding machine. This will also be far better than buying ready made powder.
@revsri123 Жыл бұрын
Thank you very much for showing this video. Shall I cut and boil now. Because I do not know that it should be boiled .I have just cut and kept it dried only today.
@jayanthimohanraj3060 Жыл бұрын
Please thenn nellikai without steaming video post pannuga. Thank you
@premilasomma6914 Жыл бұрын
Thanks very much for sharing how to powder manjal . Very useful for me
@gangadharanm4413 Жыл бұрын
நான் மஞ்சள் விவசாயி ! இவர்கள் செயலை பாறாட்வோம் மஞ்சளை வேகவைக்கும் விதம் பாப்போம்; மஞ்சளை திரந்த பத்திரத்தில் வேகவைத்தால் எரிபொருள் அதிகம் செலவு ஆகும்! குக்கரில் வேகவைப்பதே சிறந்தது ஒரேயொரு விசில் வந்தால் போதும் மஞ்சள் வெந்துவிடும் வெந்த மஞ்சளை ஒடித்து பார்த்தல் பூ மாதிரி ஒடியும்
@indrasridhar9477 Жыл бұрын
Super mam . But we buy virali manjal in dried form and then grind it in the machine. We are using only that powder for cooking. . Is it correct mam
@roselineparipooranam4248 Жыл бұрын
நர்மதா வீடியோ எப்பவுமே பயனுள்ளதா தான் இருக்கும்.நன்றி
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you dear 😊
@vanigomathy7499 Жыл бұрын
Hai narmada i am vani frm madurai usefull video pa enga vitla manjal plant iruku pongal apo epadium 5kg kidaikum nanga boil panama chinatha cut pani kaya vachu araipom but inemay nenga sona mathri boil pana inum anda kuroto kidaikum so we do thank u
@ChennaiGirlInLondon Жыл бұрын
thank you vani 😊 boil pannina nalla digest ahum
@ritheshn4571 Жыл бұрын
Mam pls upload hand and neck darkness removing method love from chennai❤❤
@srimathichandrasekar3566 Жыл бұрын
Happy to see you aunty. Miss u much here. Nice to see u Narmada. ❤❤
@vijivenkat5440 Жыл бұрын
Thks for sharing. Pls share masala podi also
@revathikrishnan5953 Жыл бұрын
you can use the water removed after cooking the turmeric for dyeing any cotton fabric
@dhanyaarunarunkumar3420 Жыл бұрын
Nice mam, shall we use this turmeric with skin mam plz clear my doubt
@arulmozhikirubakaran9129 Жыл бұрын
My Ammachi prepare this manjal podi. It's use for cook and body pack.
@ammaiammai3249 Жыл бұрын
Thank you.💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐
@logicklogitsan3495 Жыл бұрын
Hi sister how are you பில்ட்டர் தண்ணீர் குடிக்கலாமா?
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM KURUJI Thanks 🙏 for your Helping mind
@annelionel1437 Жыл бұрын
Amazing organic turmeric.i have a doubt can we pressure cook it
@vijayasanthi6167 Жыл бұрын
அம்மா வீடு என்றால் ஆனந்தம் என்னோட பொண்ணு மாப்பிள்ளை பேத்தி டெக்சாஸ்ல இருக்காங்க ❤❤❤
@GayathriNagarajan-bv3kp Жыл бұрын
This is useful recipe thanks for sharing ❤
@rajikarthi4376 Жыл бұрын
Thanks for the valuable video Narmada 🎉… enjoy your stay in India
@jvklakshanika6100 Жыл бұрын
Useful video pa nice...Vaazhgavalamudan.....
@ismathalthaf2593 Жыл бұрын
Hi sis I am waiting for you this video with your mom 👩 💗 I love your mom ❤ lots of love from Singapore 🇸🇬 💗
@arullkandasamy4104 Жыл бұрын
Thank you, can we use with the skin?
@tabutaran2017 Жыл бұрын
Thank you so much for this information mam... U r just wow.. A big Thanks to Amma..
@shri9933 Жыл бұрын
I made also at home, cut small pieces and air dried and grind, super flavor. Can you please tell me why u cooking before. What happened without cooking?
@santhamugundan Жыл бұрын
Very very useful ....very very healthy ..thnx a lot. I have subscribed to your channel immediately
@deepikanagarathinam4873 Жыл бұрын
Woowww finally saw ur mom🎉🎉😊😊😊😊very happy
@geethabadri9522 Жыл бұрын
Can u Pls mention from where she purchased turmeric stick. Pls let me know so that I can buy and follow the steps u mentioned
@selvy1356 Жыл бұрын
மஞ்சள் பொடி செய்முறைக்கு என் நன்றி 🙏 பூனைக்கு சாப்பாடு கொடுக்கும் அம்மாவுக்கு நன்றிகள் பல 🙏
@ChennaiGirlInLondon Жыл бұрын
😊😊 thank you selvy
@kanamuthurajah9852 Жыл бұрын
Thank you for sharing. May I ask why do we have to boil
@nithishv6795 Жыл бұрын
Super sister ammava keten solunga hair cut panningala sister😍
@vidhyaranjan09 Жыл бұрын
Fantastic home made turmeric powder video dear ❤️Hats off to Mom❤️👏
@mani8896 Жыл бұрын
Tq mam. Ammavukkum romba thanks 😊
@thangamsridharan3021 Жыл бұрын
Super.Hereafter I will make it at home.Thanks a lot.🙏🙏
@vairavel3059 Жыл бұрын
அக்கா வருக வருக உஙகள பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மாவை பார்த்ததும் மகிழ்ச்சி அக்கா என் பெயர் பிரியா
@annapooraniswaminathan4772 Жыл бұрын
Useful tips thank you அம்மா கேட்டதாக சொல்லவும்
@bhuvaneshwarikp5191 Жыл бұрын
Hi narmada welcome back to India, happy to see Amma again after a long time.. i prepare turmeric pdr in the same way but i peel the skin n dry. Should we peel the outer layer or boil with the skin as Amma did. Pl reply.
@ChennaiGirlInLondon Жыл бұрын
We use it with the skin after washing bhuvana 😊
@shobhasuk Жыл бұрын
Wow nice to see your Mom again she is so sweet. Lovely recipe of pure organic home made turmeric powder the aroma while boiling would have been awesome. Nice to see you enjoying have a great vacation 👍👌😍❤️
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you so much shobha 😊
@ChennaiGirlInLondon Жыл бұрын
The smell of turmeric was wafting until we put the powder in zip lock bags 😊
@shobhasuk Жыл бұрын
@@ChennaiGirlInLondon Wow 👌 🥰
@vairavel3059 Жыл бұрын
மஞ்சள் தூள் அருமை அருமை ❤
@shivaanid321 Жыл бұрын
Love to Amma Nami…usefull video..will try the same.. …Kavi
@kadermydeen3286 Жыл бұрын
Amma nalla Erukkingala manjazh supper😊
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமை மா சகோதரி மற்றும் நர்மதா நன்றி
@newcreation21.5 Жыл бұрын
Very useful video Akka.. Thank you for sharing Aunty
@ChennaiGirlInLondon Жыл бұрын
Welcome dear😊
@Star-oe3cl Жыл бұрын
First time pakkiren thank u
@ishitasrisai7387 Жыл бұрын
Mam so happy ungalaiyum ammavaiyum parthathe ❤
@goodmomentsgoodthoughts3236 Жыл бұрын
Hi, regards to amma, we also follow grinding our own turmeric, as u said there is enormous difference between store bought and home made turmeric powder in the colour and flavour.. Store bought i heard they mix rice powder with turmeric..
@sundharalalitha1351 Жыл бұрын
Ungala paarthathu romba happy ya irukku ungala miss panna
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu ma nandraga soniergal amma thanks ma
@rohithbalas9635 Жыл бұрын
Blood purifier food and juice recipe pls mam
@rambalas5005 Жыл бұрын
Please share athirasam recipe
@harshinirajagopal9274 Жыл бұрын
Eagerly waiting for more videos with your mom
@selvi6310 Жыл бұрын
I like the way you n your mom speep so good to hear❤
@naveenac8389 Жыл бұрын
So traditional method of preparing keep rocking many more narmadha❤
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you naveena, I will😊
@arunav9808 Жыл бұрын
So nice and healthy.👌👍💖
@HobbyandHobby1627 Жыл бұрын
Your manjal preparation is very useful . I ‘m also from Hosur Muneeshwar Nagar . Where is your mother’s house in Hosur mam ?
@dharshananivash Жыл бұрын
Good mummy ❤❤❤❤
@arunakandhasamy1519 Жыл бұрын
Superb so sweet very healthy and very nice Mam, enjoy with your parents and relatives
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u aruna 😊
@chandrikavasinti6751 Жыл бұрын
Two days ago was my first attempt to make my own turmeric powder I did not boil the tumeric to make the powder. Simply shredded and dried under the sun. Can I steam it and then dry it again
@jayamidhi6859 Жыл бұрын
tq . do we have to take the skin?
@priyavincent957410 ай бұрын
Tq so much amma..
@nachamaynachamay5630 Жыл бұрын
Thk u to u and mum lovely. Can I bake in oven to dry it. Because in Singapore we have no place to dry it 😂❤
@MVALLI04 Жыл бұрын
nice to see ur mother thx for the video finally I learnt how to make turmeric pdr at home no more shopping but don't know how to make it work in cdn weather in a small qty .. I can prepare I guess
@ChennaiGirlInLondon Жыл бұрын
Making in small quantity is very easy 😊 you can grind it in mixie
@MVALLI04 Жыл бұрын
@@ChennaiGirlInLondon thanks that is what I am thinking the issue is it is always cold here but I think I can make it work have an idea thanks again looking forward to see more of ur videos with ur mom .. enjoy time in india
@reyacooking Жыл бұрын
Traditional making always good for health
@devi6429 Жыл бұрын
Happy to see.amma again.Take care.
@umabaskar294 Жыл бұрын
Hai Narmada, Happy to see u india..Eagerly waiting to see u in chennai
@yamunagovindarajan2975 Жыл бұрын
Thank you amma.Thanks narmatha .
@ChennaiGirlInLondon Жыл бұрын
You are most welcome yamuna 😊
@jarinabegum6126 Жыл бұрын
Hello sister h r u Ungal tips & health recipes super