Best மெனு செட்டிங்ஸ் for Wedding - Nikon D750

  Рет қаралды 50,617

KLR - the photo guru

KLR - the photo guru

6 жыл бұрын

நிகான் D750 மெனு செட்டிங்ஸ்....!
நிகான் D750கொண்டு திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறீர்களா?
எக்கச்சக்கமான மெனு செட்டிங்ஸ்....தேர்தெடுத்து பயன்படுவதில் சிக்கலா? மெனு செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா? எல்லா தேவைகளுக்கும் ஏற்றபடி இருக்கும், டிஜிட்டல் காமெராக்களை, திருமண படப்பிடிப்புக்கு என பொருத்தமாக செட் பண்ணி படமெடுப்பது என்பதுதான் இந்த விடீயோவின் விடியல்.
உங்கள் காமெராவை, நீங்கள் விரும்பியபடி படமெடுக்க வையுங்கள்..! எங்கே..., நிகான் D750 காமெராவை கையில் எடுத்துக்கொண்டு இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பார்க்கலாமே..!
குறிப்பு: 'KLR போட்டோ குரு' விடீயோக்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை இல்லை, ஒளிப்படமெடுப்போருக்கு 'பயனுள்ள கருத்துக்களையும், செய்திகளையும் முழுவதுமாக' கொண்டு சேர்க்க வேண்டியே மிக கவனத்துடன் துல்லியமாக உருவாக்கப்பட்டாவை. எனவே, நேரமொதுக்கி, ஈடுபாட்டுடன் முழுவதுமாக பார்க்க முயற்சி செய்யுங்கள்.
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
Music: www.bensound.com
Bensound:
www.bensound.com/royalty-free...
Creative Commons - Attribution 3.0 Unported- CC BY 3.0
creativecommons.org/licenses/...
Music provided by RFM: • Video
Location: www.ambitions4.com
Blogs: bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing
Facebook: bit.ly/2Pkf0HO

Пікірлер: 153
@sivastudiosivastudio4452
@sivastudiosivastudio4452 6 жыл бұрын
தேவை அறிந்து உணர்த்தினீர்கள் அருமை, மிக்கநன்றி
@SwaroopJoy
@SwaroopJoy 5 жыл бұрын
Both the videos together is wholesome, informative and helpful for Nikon users.
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 6 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி.நன்றிங்க குருவே
@gkclicksphotography
@gkclicksphotography 6 жыл бұрын
I'm use Nikon d750 sir very helpful thanks
@enpasathirkuriya
@enpasathirkuriya 2 жыл бұрын
மூன்று வருடங்களுக்கு முன்பு நீங்கள் போட்ட இந்த வீடியோ இப்போது எனக்கு பயன் தருகிறது நன்றி சார் வாழ்த்துக்கள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
எத்தனை வருடங்களுக்கு முன்பு போட்ட Video என்றாலும் என்னுடைய 250க்கும் அதிகமான videoகள் எல்லாம் எப்பவும் பயன்படும் 👍
@DhanuT9
@DhanuT9 6 жыл бұрын
Thanks so much ,keep up the good work very useful video
@ismail_ac
@ismail_ac 5 жыл бұрын
Sir, Lot of thanks. I have got more information regarding settings. Very simple and lovely talk.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@thiyagustudioarni4616
@thiyagustudioarni4616 5 жыл бұрын
அஅருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி.நன்றிங்க குருவேருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி.நன்றிங்க குருவே
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@babua7770
@babua7770 5 жыл бұрын
ஐயா உண்மையிலே எனக்கு இது மிகவும் பாயனுள்ள ஒரு கானொளி கல்வி .நன்றிகள் பல உங்களுக்கு.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@prasannavenkatesan6814
@prasannavenkatesan6814 5 жыл бұрын
Hello Dan for your experiences explain thanks
@m.dillibabubabu765
@m.dillibabubabu765 5 жыл бұрын
மிக்க நன்றி சார்.......மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்
@studiolight6919
@studiolight6919 5 жыл бұрын
Sir replay pannathukku rommpa thanks sir
@Deepusilpas8205
@Deepusilpas8205 6 жыл бұрын
Thank you so much sir. Romba usefullana vdo thanks sir thanks
@mohdbava3494
@mohdbava3494 5 жыл бұрын
Thank you very much sir. This week i am buying my dream camera D750 . I got inspiration to buy this camera only from your videos . Thanks once again. Not for professional photography, but enthusiast. If any doubts about photography , hope i can ask you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Congratulations👌. Wish you very good time with your D750 and happy photography. You can reach me for doubts if any. Thanks for watching my videos.
@arularul1076
@arularul1076 5 жыл бұрын
நன்றி ஐயா,நிக்கான் D90 பற்றி சொல்லுங்கள்.வாழ்த்துக்கள்.
@sathyas1199
@sathyas1199 5 жыл бұрын
வணக்கம் சார், தங்களது அனைத்து வீடியோ பதிவுகளும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக உள்ளது அதற்காக மிக்க நன்றிங்க சார், மேலும் wedding photography காக ( upgrade from crop sensor to full frame) Nikon D750, அல்லது Canon EOS 6D MII, இந்த இரண்டில் எதேனும் ஒன்று வாங்க நினைக்கின்றேன், எதை வாங்கலாம் என்று ஆலோசனை கூறினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.. மிக்க நன்றிங்க சார்...
@prasanthkarthik7258
@prasanthkarthik7258 6 жыл бұрын
Thanks so much sir
@adhithangunasekaran6172
@adhithangunasekaran6172 6 жыл бұрын
Usefull video..♥️
@saravanangymsaravanan6932
@saravanangymsaravanan6932 4 жыл бұрын
Super Thank you sir
@avinothkumar345
@avinothkumar345 4 жыл бұрын
வணக்கம் sir Nikon d3500 la wedding photography settings sollunga sir please
@DanialrajeshDanialrajesh
@DanialrajeshDanialrajesh Ай бұрын
SUPER EXPLANATION VERY NICE THANK U SOMUCH SIR.
@KLRthephotoguru
@KLRthephotoguru 25 күн бұрын
Thanks for watching the video and the feedback
@ramsstudio2671
@ramsstudio2671 5 жыл бұрын
thank u sir nikon d 7500 setting tell me sir
@balamathiu5956
@balamathiu5956 6 жыл бұрын
மிகவும் அருமை சார் 750 கேமரா செட்டிங்ஸ் பயனுள்ள தகவல் அன்புடன் சாய் பாலமுருகன்புள்ளம்பாடி
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் பகிருங்கள்
@rubandorairajd2784
@rubandorairajd2784 2 жыл бұрын
Menu Selecting Super Explain Great Class Bro ThanksFor You
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@MR_Thusy
@MR_Thusy 6 жыл бұрын
Super sir
@venkatesstudio7695
@venkatesstudio7695 5 жыл бұрын
thankyou sir very use full video..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@mastersstevedrums7107
@mastersstevedrums7107 3 жыл бұрын
thank u sri
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@yousufstudio2360
@yousufstudio2360 6 жыл бұрын
super sir
@saravanasarath8208
@saravanasarath8208 5 жыл бұрын
sir i need canon 6d mark 2 menu settings for wedding photography
@velmuruganvelmurugan3270
@velmuruganvelmurugan3270 6 жыл бұрын
super
@rpramanparasuraman5395
@rpramanparasuraman5395 3 жыл бұрын
thq sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@sabariganeshvr4898
@sabariganeshvr4898 2 жыл бұрын
750 camera focus vibrant
@Joybjoys
@Joybjoys 4 жыл бұрын
very nice tips Thankyou so much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@pravinpravin1891
@pravinpravin1891 5 жыл бұрын
Vignette control pathi solave ila solunga sir
@nidhinmohanvazhetta
@nidhinmohanvazhetta 5 жыл бұрын
Great class sir... can you elaborate the importance of picture control ? Can a finely tuned picture control in camera can replace the post process?
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you. A detailed video on picture control is coming soon. A good post processing is way better when you know as how to do it. It works great on camera RAW particularly.
@nidhinmohanvazhetta
@nidhinmohanvazhetta 5 жыл бұрын
KLR - the photo guru thank you sir for the reply... awaiting for your videos to come ...
@kannapparprinters8317
@kannapparprinters8317 3 жыл бұрын
Tq sir use full video
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@prakhayt3998
@prakhayt3998 3 жыл бұрын
Nicon D90 settings ku yarum video podala camara vachuttu settings theriyama irukkom neenga manasuvacha video podalam sir pls Konjam palaya camera than irunthalum neraya per wedding photography ku use pandrom engalukkaka oru video podunga plssss
@silambhusiluvai6446
@silambhusiluvai6446 2 жыл бұрын
Tq sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
You are welcome
@sreedharlakshmanan3927
@sreedharlakshmanan3927 5 жыл бұрын
Hi Sir.. Your Vedio very useful.. Thanks lot.. Please do vedio on NikonD7200 Settings And Lenses Which Can be use for wedding.. Coz due crop sensor camera it might be very useful to all..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
The basic settings are the same for D7200 also.
@sreedharlakshmanan3927
@sreedharlakshmanan3927 5 жыл бұрын
@@KLRthephotoguru shall i use my kit lens 18-140mm sir for wedding.. its a typical village wedding Sir..
@pavunvlogs5522
@pavunvlogs5522 6 жыл бұрын
Sir Nikon d90 setting sollunga
@v.k.shortfilm9797
@v.k.shortfilm9797 4 ай бұрын
Bro
@ksk360yt
@ksk360yt Жыл бұрын
super sir tq sir🤝
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
thanks for watching the video and the feedback
@avm3dstudiomadurai713
@avm3dstudiomadurai713 Жыл бұрын
Sir Cannon eos r wedding menu sedding review sir
@civaphotography7447
@civaphotography7447 Ай бұрын
Nikon D850 ku video podunga sir..
@murugant6568
@murugant6568 5 жыл бұрын
Great
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
😃😃
@manivannanbalusamy3244
@manivannanbalusamy3244 5 ай бұрын
Passport photo studio setting d750 how sir
@joshigeorge1
@joshigeorge1 4 жыл бұрын
Superb sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@AbiKuttyAbiKutty-qz6cx
@AbiKuttyAbiKutty-qz6cx 3 ай бұрын
Sir Nikon d850 video podugka sir
@dhanamstudio5821
@dhanamstudio5821 4 жыл бұрын
please D90 Setings
@staruniverse3911
@staruniverse3911 6 жыл бұрын
wedding groups eduka perfect focus mode pathi solunga sir with example picture
@shanmugamraj6059
@shanmugamraj6059 6 жыл бұрын
Super sir
@vjmaniofficiall
@vjmaniofficiall 4 жыл бұрын
Please Do like this type of video for wildlife photography and travel photography sir...
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments. I will do it soon
@sankarphotography527
@sankarphotography527 6 ай бұрын
❤❤❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 ай бұрын
thanks
@vaishuphotography2423
@vaishuphotography2423 5 жыл бұрын
Hi sir How to shoot video lights(sungun) photography in wedding ... Pls explain tutorial sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Will do it soon.
@enpasathirkuriya
@enpasathirkuriya 2 жыл бұрын
இன்னும் இரண்டு நாளில் ஒரு வெட்டிங் நிகழ்ச்சியில் இந்த கேமராவை தான் நான் உபயோகிக்க போகிறேன் அதுவும் முதல் முறை நான் நிக்கான் உபயோகித்தது இல்லை
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
வாழ்துக்கள் 👍
@user-wp5lv6gp8i
@user-wp5lv6gp8i 3 жыл бұрын
Sir Nikon D3500 settings
@studiolight6919
@studiolight6919 5 жыл бұрын
Sir 6d mark ii,picture control,pathi sollunga
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
kzbin.info/www/bejne/oqbIkJaHgNeYlas லிங்க் இல் yerkanavae picture style video இருக்கு 😉
@chanthiranp742
@chanthiranp742 6 жыл бұрын
tankan good
@shreejananytraders9754
@shreejananytraders9754 5 жыл бұрын
7220 nikon setting please sir
@hariselvalingam
@hariselvalingam 6 жыл бұрын
Please make cover about the sony camera for wedding..Sony A 7iii...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Sure
@balajistudio5151
@balajistudio5151 5 жыл бұрын
@@KLRthephotoguru plz Sony 7r lll weeding photo manu settings plz anna
@rajachinnathambi9325
@rajachinnathambi9325 3 жыл бұрын
Nikon D7500 setting sollunga sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
இந்த settings Nikon D7500 இக்கும் பொருந்தும்.
@kskphotographynellai6133
@kskphotographynellai6133 2 жыл бұрын
super 😍😍😍😍
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks
@jjphotography9285
@jjphotography9285 5 жыл бұрын
5d mark 4 wedding menu settings video pannunga sir..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
வந்துகிட்டு இருக்கு.... தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@shanmugha79488
@shanmugha79488 6 жыл бұрын
Sir. Can you please give some tips for Canon camera as well..
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Sure. Will come soon.
@yousufstudio2360
@yousufstudio2360 6 жыл бұрын
studio போட்டோகிராபிய செட்டிங் வீடியோ பண்ணுக சார்
@mathanr1886
@mathanr1886 2 жыл бұрын
👍🙏💪
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@karthikyoungindia6632
@karthikyoungindia6632 5 жыл бұрын
thanks sir, d7100 camera menu settings link send me sir...
@kdigitalphotography8436
@kdigitalphotography8436 5 жыл бұрын
Enakum
@george_kannan2520
@george_kannan2520 6 жыл бұрын
ஒரு புகைப்படம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் இது நீங்க சொன்னது sir ambition of photography channel la
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Ambitions4 Photography Academy என்பது 18 ஆண்டுகளாக நான் நடத்திவரும் Photography training school. Visit www.ambitions4.com for more information
@george_kannan2520
@george_kannan2520 6 жыл бұрын
@@KLRthephotoguru thank you sir
@lakshmidigitalstudiolcs8691
@lakshmidigitalstudiolcs8691 3 жыл бұрын
Sir👆👌👌👏👏👏👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@luckyshabeer8066
@luckyshabeer8066 5 жыл бұрын
சார் வணக்கம்,அருமையான விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி,,,,நிக்கான் டி 750 யு1 செட்டிங் தானாக சேவ் செய்து கொள்ளுமா,,,இந்த இடம் எனக்கு புரிய வில்லை,,,சற்று விளக்கவும்..ஷபீர் விழுப்புரம்,,,
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் மற்றவர்களுடன் பகிருங்கள். Save செட்டிங்ஸ்ல்ல U1 செலக்ட் செய்து நாம் தான் save செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை விடியோவை பார்த்தீர்களானால், புரியும்.
@sugumarasundaram5729
@sugumarasundaram5729 4 жыл бұрын
NIKON D7000 SETTINGS PLS SIR
@nalanjos5944
@nalanjos5944 5 жыл бұрын
Canon 5D Mark IV settings pannunga sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Yerkanavae என்னுடைய video லிஸ்டில் 5DMk IV இருக்கு. பாருங்கள்.
@kathirl3305
@kathirl3305 5 жыл бұрын
sir thank you by shri jai studio
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@shyamjithshyam7546
@shyamjithshyam7546 6 жыл бұрын
750 more sitting
@balaramansriraman1016
@balaramansriraman1016 2 жыл бұрын
Please give me the settings details of sony a 7r111
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Sure
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto 6 жыл бұрын
hello sir i'm canon fan, please explain in canon menu
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Will be released shortly.
@sarvaniaks6528
@sarvaniaks6528 Жыл бұрын
இமேஜ்யில தேதி நேரம் குறிப்பிடணும் செட்டிங் தேவை தெரியல சார் பிலிஸ்
@Kavinvision
@Kavinvision 2 жыл бұрын
Nikon d5600 ku ithu mathiri panlamnga sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
பண்ணலாம்
@theboss2508
@theboss2508 Жыл бұрын
Sir ea kitta nikon D50 slr tha iruku athula wedding eaduka mudiuma
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
ம்ம் fullframe Camera வுக்கு மாறுங்கள் 👍
@amrithacreations
@amrithacreations 4 жыл бұрын
sir naa D LIGHTING aha open area la mattum tha use pannuren correct ta sir naa use pannurathu
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Open area மட்டும் இல்லை, எங்கெல்லாம் contrast lighting இருக்கோ, அது indoor ஆ இருந்தாலும். Use பண்ணலாம் 👍
@amrithacreations
@amrithacreations 4 жыл бұрын
thanqu sir
@ganesh61418
@ganesh61418 3 жыл бұрын
Nikon d7200 settings
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
it is almost like D750 you can check with this video
@thanigaivel1439
@thanigaivel1439 6 жыл бұрын
ningalum black t shirt potu eruknga unga background um black ne sariya difference therila
@rameshanantham1349
@rameshanantham1349 5 жыл бұрын
canon 6d podunka sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Please check the link: kzbin.info/www/bejne/aZOvqmanmc2bnZY
@chanthiranp742
@chanthiranp742 6 жыл бұрын
wedding videography wedding videography
@click_makerz-nagercoil344
@click_makerz-nagercoil344 5 жыл бұрын
850 menu settings solluga sir... wedding menu
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
இதே செட்டிங்ஸ்ஐ 850க்கும் பயன்படுத்தலாம்
@rkstudiosmunishmunish8366
@rkstudiosmunishmunish8366 2 жыл бұрын
Sir Nikon d780
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
👍👍
@sabariganeshvr4898
@sabariganeshvr4898 2 жыл бұрын
வணக்கம் சார் போட்டோ எடுக்கும் போது போக்கஸ் வைக்கும் போது நெஞ்சில் பைப் ரட் ஆகுது
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Single Focus point select செய்து கண்ணில் focus lock செய்து படம் எடுங்க.
@krishnaedit5946
@krishnaedit5946 5 жыл бұрын
Bro canon irukkatha bro
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Canon Camera settings poturukken. என்னுடைய KLR the photo guru channel இல் பாருங்க
@balachandardeepa8884
@balachandardeepa8884 8 ай бұрын
நிகான் 850 செட்டிங்ஸ்
@manoharmgr8235
@manoharmgr8235 5 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 மனோகர் சென்னை . Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻 Manohar Chennai. 9941833040
@kunjithapathamkunjitham1065
@kunjithapathamkunjitham1065 4 жыл бұрын
Super sir thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@anthanishastudio724
@anthanishastudio724 3 жыл бұрын
super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks
@kaniyavanmedia6969
@kaniyavanmedia6969 5 жыл бұрын
Super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.
@gkstudiotamilnadu9898
@gkstudiotamilnadu9898 2 жыл бұрын
Sir Nikon d90 setting sollunga
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
கொஞ்சம் old camera.... எல்லாரும் அதை தாண்டி போறாங்க... இப்போ அந்த camera பற்றி video போட்டால் சரியா இருக்காதே
Landscape Photography Settings | KL Raja Ponsing | Tamil Photography
20:10
KLR - the photo guru
Рет қаралды 15 М.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil
17:47
KLR - the photo guru
Рет қаралды 126 М.
Nikon Z6III - Plus and Minus - Wedding Photography
16:14
V2K (Tamil) Photography
Рет қаралды 8 М.
Nikon D750 Tutorial - Complete User Guide
31:24
Tech Through The Lens
Рет қаралды 85 М.
Do you know to read a Histogram? - Learn Photography in Tamil
15:26
KLR - the photo guru
Рет қаралды 40 М.
QUICK SETTING | NIKON  WHITE BALANCE |  TAMIL PHOTOGRAPHY
12:04
R.Prasanna Venkatesh
Рет қаралды 67 М.
How to shoot HDR photos? - Photography Tips in Tamil
18:32
KLR - the photo guru
Рет қаралды 34 М.