சார் நீங்க வேற லெவல். ஆமாம் நீங்கள் சாப்பிடுகிறிர்களா.சூப்பர் அம்பையர்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much sir for the appreciation and positive comment.
@pushpalathagurusamy58853 ай бұрын
ஒரு திறமையான ஆசிரியர் வகுப்பெடுப்பது போல் அருமையாக இருந்தது. மனமார்ந்த நன்றி.
@DOCTORMURALIYT3 ай бұрын
@@pushpalathagurusamy5885 பாராட்டுக்கு மிக்க நன்றி.
@ambikasubramani65118 ай бұрын
மிக மிக சிறப்பான பதிவு டாக்டர். அனைத்து சந்தேகத்துக்கும் மிக மிக எளிமையாக புரிந்துகொள்ளும் முறையில் விளக்கம் கொடுத்து விடுகிறீர்கள். மிக்க நன்றி டாக்டர். எனக்கு மிகப் பிடித்தமான சிறுதானியம் ராகி, குதிரைவாலி
@DOCTORMURALIYT8 ай бұрын
Thank you very much Madam for the comment and appreciation.Let the subscriber's poll finish and we will see who emerges the Subscribe's winner.
@geethadandapanibalasundara8226 ай бұрын
Thank you very much Doctor Got a detailed information about the millets.
@DOCTORMURALIYT6 ай бұрын
@@geethadandapanibalasundara822 You are most welcome Madam.Happy that you found the video informative.
@vijayarajupillai71905 ай бұрын
100% true. I used varahu 10 days.then kambu for ten days then I used thinnay ten days. Truly telling my weight reduced. . Sugar level reduced hemoglobin increased .I felt energetic and active Thank you doctor for all information you're given. My relatives are aiso. following
@DOCTORMURALIYT5 ай бұрын
@@vijayarajupillai7190 Thank you for being a role model for millets awareness campaign.Will be happy if everyone else follows your example.Their health and life will be radically changed.
Thank you very much for appreciating and commenting Madam.Positive feedbacks of this sort encourages one to do more.Keep watching and sharing.
@filetransfer2773Ай бұрын
நன்றி ஐயா, மிகச்சிறப்பு. சிறுதானியம் பற்றிய தேடலில் இருந்தப்போது எனக்கு கிடைத்த அருமையான வரம் உங்க vedio. 🙏
@DOCTORMURALIYTАй бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@kumuthamuthukrishnan87097 ай бұрын
Absolutely Kuthirai Vali the best. Thank you
@DOCTORMURALIYT7 ай бұрын
Absolutely yes.Thank you for endorsing my view.
@kalavathit14472 ай бұрын
நீங்கள் கொடுத்த சிறுதானிய விளக்கங்கள் அனைவருக்கும் நல்ல பலன்களை கொடுக்கும் மிகுந்த நன்றி ஐயா
@DOCTORMURALIYT2 ай бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@Yogeshwari-h7b7 ай бұрын
யோகேஸ்வரி எனக்கு மிகவும் பிடித்தது குதிரைவாலி பொங்கல் பருப்பும் உடலில் சேரும் சுவை வேறே லெவல் குறைவாக சாப்பிடும் போதே திருப்தியாகி விடும் உங்கள் பதிவும் இதுபோல் திருப்தியாகவும் விளக்கமாகவும் இருந்தது மிக்கநன்றி
@DOCTORMURALIYT7 ай бұрын
Top class comparison,the best upto now.Thank you very much Madam for the analysis, appreciation and feedback.Please keep visiting all the videos and share among your friends.
@gayathrir70537 ай бұрын
Thankyou doctor.You are a boon to our humanity.Excellant Analysis
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much Madam for the appreciation and feedback.You are very liberal in your praise.
@ganyk1328 күн бұрын
TOP CLASS DOCTOR . No one has brought out this topic in such great detail , as you have done . Thanks . My views on these grains . I vote for Kudhiraivali ( KV) and Ragi . My reasons : 1 ) KV and Kambu are close to each other and KV is First . So Kambu is secondary for same purpose . 2 ) Ragi occupies next position for me. , as it is best for bones , especially for Senior Citizens and a good boost for ages 60 yrs & above .
@DOCTORMURALIYT28 күн бұрын
@@ganyk13 Well explained and brought out sir.Best of Millets in your best words.Keep visiting all the videos of this channel ,commenting and sharing among your friends.
@punithanpunithan64385 ай бұрын
மிகச்சிறப்பான தெளிவான விளக்கம். அருமை டாக்டர். சிறுதானியம் பற்றி இவ்வளவு விரிவான கானொளி கண்டதில்லை. மிகச் சிறப்பு. நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டு
@DOCTORMURALIYT5 ай бұрын
வாழ்த்துக்கு, பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@manipk5523 күн бұрын
அருமை டாக்டர். இந்தக் காலத்தில் இப்படி அக்கறையா சொல்றவங்க கடவுளுக்கு சமம். எனக்கு மிகவும் உங்களது காணொளி பிடித்திருக்கிறது டாக்டர். சிறுதானியம் எல்லாமே எனக்கு ப்பிடிக்கும். வரிசை க்கிரமமாக சொல்ல வேண்டும் என்றால் சாமை, குதிரை வாலி, பனிவரகு, தினை, கம்பு என்னைக் கவர்ந்தவை.
@DOCTORMURALIYT23 күн бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@sofiaarockiamary71257 ай бұрын
பயனுள்ள தகவலை தெளிவாக கூறிய டாக்டர் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for the appreciation and positive feedback sir.
@ramachandranshanmugam18843 ай бұрын
பயனுள்ள தகவலை கூறியதற்கு மிகவும் நன்றி சார்
@kalimuthuramasamy5183Ай бұрын
சிறுதானியங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம். .
@DOCTORMURALIYTАй бұрын
பாராட்டுக்கு நன்றிகள் பல ஐயா.
@raghuRaman-hv2dh7 ай бұрын
You cleared all doubts.thanks Dr.God bless you
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you for the appreciation, positive comment and blessings sir.
@shyamalasankarsankar54167 ай бұрын
Great sir . Am into organic based millets for past 6 years
@DOCTORMURALIYT7 ай бұрын
That is the way to go Madam.Spread the awareness among your friends and share the video.
@subramanianmk26317 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்.நல்ல உபயோகமான காணொளி
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you sir for the appreciation and positive feedback.
@gunasundari74152 ай бұрын
Arumaiyana thagaval. Short andexcellent explanation.
@DOCTORMURALIYT2 ай бұрын
Thank you.
@venkataramanvaidyanathan16957 ай бұрын
We are able capture everything about the millets in detail. Thank you Sir
@DOCTORMURALIYT7 ай бұрын
The fact that the video was able to give a complete picture about Millets gladdens me because that was the idea behind its preparation.Thank you very much sir for analysing the video as a whole.Thank you for the appreciation and feedback sir.
@sridharan60282 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான சிறுதானிய உணவுகள் மற்றும் அதன் விசேஷ சத்துக்கள்..குறித்த விளக்கம் மேலாக தாங்கள் எடுத்து சொல்லும் பாங்கு மிகவும் நன்றாக இருக்கிறது டாக்டர் ஐய்யா நன்றி
@DOCTORMURALIYT2 ай бұрын
தங்கள் பதிவு சிறுதானிய விருந்து சாப்பிட்டது போல் இருக்கிறது ஐயா.
@sakthinathan91274 ай бұрын
ஐயா மிகவும் பயனுள்ள பதிவு அருமையா பொருமையா விளக்கியதர்க்கு மிக்க நன்றி
@DOCTORMURALIYT4 ай бұрын
@@sakthinathan9127 பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@olimuthuk90353 ай бұрын
மிக அருமையாக விளக்கி புரியும்படி கூறியுள்ளீர்கள். நன்று ஐயா.
@DOCTORMURALIYT3 ай бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@nagarajank98454 ай бұрын
அருமை நீங்கள் நினைப்பது எள்ளாம் நிறைவேறும்
@DOCTORMURALIYT4 ай бұрын
பாராட்டுக்கு நன்றி.
@sarojabharathy91983 ай бұрын
Thamilla lagarathai sariyaaga podavum.
@vkmoorthy46464 күн бұрын
மிக்க மிக்க நன்றி.மிகவும் பிரயோஜமாக இருக்கிறது.
@DOCTORMURALIYT4 күн бұрын
பாராட்டுக்கு மிகவும் நன்றி.
@RANGANATHANK-tq9hj8 ай бұрын
இத.. இத..இத தா எதிர் பார்த்தேன்..கேட்டது கிடைத்தது நன்றி நன்றி நன்றி 🎉😅
@DOCTORMURALIYT8 ай бұрын
தாங்கள் கேட்டது கேட்காமலே கொடுக்கப்பட்டது. பாராட்டியமைக்கு நன்றிகள் பல.
@shanthikirithivasan30895 ай бұрын
எல்லோருக்கும் எளிதாக புரியுமாறு சொல்லுகிறீர்கள்... சூப்பர்....
@DOCTORMURALIYT5 ай бұрын
பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
@jayaprakasamtv66555 ай бұрын
நல்ல ஆரோக்கியத்துக்கு தேவையான பதிவு. நன்றி டாக்டர்
@DOCTORMURALIYT5 ай бұрын
பதிவுக்கு, பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@rengarajum45897 ай бұрын
சிறுதானியம் குறித்த மிக அருமையான தகவல் நன்றி மருத்துவர் அய்யா
@DOCTORMURALIYT7 ай бұрын
பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@hajanajimudeen77227 ай бұрын
பயனுள்ள செய்தி நன்றி சார்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank so much for your positive comments.
@jbalaji92027 ай бұрын
Thank you so much for the detailed analysis. I have been eating Thinai (foxtail) millet for lunch. I found my suar level very much under control post lunch.
@DOCTORMURALIYT7 ай бұрын
Naturally.நரியை நம்பினோர் கை விடப்படார். Thank you for the appreciation and positive comment.
@patrickakempu80007 ай бұрын
Thank you doctor very valuable information about millets.❤❤❤
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much sir for the encouraging comment.
@ksagenciesselvam88323 ай бұрын
Thanks sir
@sucharitharangarajan88293 ай бұрын
ராம் ராம் அருமை டாக்டர்.அற்புதமான விளக்கம் மிக்க நன்றி
@DOCTORMURALIYT2 ай бұрын
@@sucharitharangarajan8829 பாராட்டுக்கு மிக்க நன்றி.
@ushakrishnamoorthi8797 ай бұрын
Thanks! Very informative! Useful!
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you for the appreciation and feedback Madam.Please watch regularly,share among your friends and comment.
@jansiranivijaya72827 ай бұрын
சூப்பர் sir🙏🙏🙏
@DOCTORMURALIYT7 ай бұрын
பாராட்டியமைக்கு நன்றி சார்.
@rajendranchellaperumal25056 ай бұрын
மிக மிக மிக மிக சிறப்பான விளக்கம் நன்றி சார்
@DOCTORMURALIYT6 ай бұрын
பாராட்டியமைக்கு மிக்க நன்றி சார்.
@angayarkannimanickam10297 ай бұрын
நன்றி டாக்டர் 🎉மிகத் தெளிவான விளக்கம்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you sir for the positive comment and appreciation.
@SathishReddiyar6 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கங்கள் கூறியுள்ளீர்கள் டாக்டர் சார் மிக்க நன்றி சார்
@DOCTORMURALIYT6 ай бұрын
பாராட்டியமைக்கு மிக்க நன்றி சார்.
@hemadorothy74615 ай бұрын
Too good sir to explain..... well clarified about the millets & it's vital role....
@DOCTORMURALIYT5 ай бұрын
@@hemadorothy7461 The idea was to explain the vital role millets play in our day-to-day life and you seemed to have grasped the essence of it sir.Thank you for the appreciation and comment.
@kalyanasundari8125 ай бұрын
உங்கள் சேவை இக்கால மக்களுக்கு அவசியம் தேவை. வாழ்த்துக்கள் டாக்டர். நீடூழி வாழ்க!
@DOCTORMURALIYT5 ай бұрын
@@kalyanasundari812 பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@anandram44227 ай бұрын
அருமையான பயன்கள் நிறைந்த பதிவு.நன்றி டாக்டர்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you for appreciating the usefulness of the video sir.
@sankarttamils42563 ай бұрын
தகவல்கள் விரிவான முறையில் அளித்த தங்களுக்கு நன்றி
@DOCTORMURALIYT3 ай бұрын
@@sankarttamils4256 பாராட்டுக்கு மிக்க நன்றி.
@ncvijairagavan10377 ай бұрын
An excellent analysis. Thank you. I'm eating kuthiraivali for my lunch N.C.VIJAIRAGAVAN
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you.I pray you should have the strength, stamina and speed of a horse,sugar levels and BP always under control.Hope everyone follows suit.
@bhanumathipathi75417 ай бұрын
how to use how much to use best millet explanations were amazing very useful. your presentation of the topic was extremely interesting .kept the interest of the video to watch listen understand throughout. The best time to take as food was very useful your advice of avoid eating millet products like biscuits etc. has saved my money . cause i have understood its effect on health issue .
@DOCTORMURALIYT7 ай бұрын
You have analysed the video threadbare Madam.Very few have done it upto now .Fery few have the interest or understanding of the subject involved to proactively post feedback like this.Hats off to you for such wonderful analysis and appreciation.I wish you continue to watch all videos in future and post comments.Please share the videos and help establishing the channel.
@ravicidambi88178 ай бұрын
Easy understanding explanation about super food millet. Will use millet as much possible Dr.
@DOCTORMURALIYT8 ай бұрын
Yes please.That is the idea behind this video.Incorporate Millets in your daily food regimen preferably in the afternoon,one variety per day and enjoy the benefits.
@devika95416 ай бұрын
மிகவும் அருமையான பதிவு பயனுள்ளதாக இருக்கிறது
@DOCTORMURALIYT6 ай бұрын
மிக்க நன்றி.
@padmadevi60527 ай бұрын
Nice presentation Doctor. Thank you
@DOCTORMURALIYT7 ай бұрын
You are most welcome Madam.Thank you for the feedback and appreciation.
@swathi.3696 ай бұрын
100% absolute, complete informationed video about sirudhaniyam, thank you so much sir, Aayiram kodi nandri ayya
@DOCTORMURALIYT6 ай бұрын
Thankyou you for the appreciation Madam.You are very liberal in your praise.
@எம்.கேதோட்டம்Ай бұрын
Miga sirappaga vicaritheergal adikkadiyum comedy seidheergal romba nandri Dr ❤
@DOCTORMURALIYTАй бұрын
@@எம்.கேதோட்டம் Thank you for the appreciation, especially the lighter parts of the video.
@drjeyajothirajpeter44216 ай бұрын
Thank you Doctor for providing comprehensive review of millets.
@DOCTORMURALIYT6 ай бұрын
Thank you very much sir for appreciating the video and posting your feedback.Please keep watching and sharing.
@sarojinipadmanabhan7937 ай бұрын
விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி டாக்டர்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thankyou very much for the appreciation and comment Madam.Please keep watching and sharing.
@shankrishnan76667 ай бұрын
Great Dr. Very clearly and precisely explained. Tq so much
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much Madam for analysing the video and appreciating the finer points.Please keep watching regularly,comment frequently and share.
@nallappanl16566 ай бұрын
very good information sir. Kambu and Ragi is our favorite dish. If we use this no digistive problem occur and get energy. Thank you sir for more information about milletes. No one Analysis this millete in deep as you spoke.
@DOCTORMURALIYT6 ай бұрын
Thank you very much for the detailed analysis, appreciation and feedback on the Millets video sir.Kindly watch other videos also,share and comment.
@ramkumarsrinivasan37256 ай бұрын
Superb analysis Dr Murali. I thought Kambu will be the winner given its rich Mineral content and also not a significant difference in GI & Fibre between Kambu and Kutharaivali.
@DOCTORMURALIYT6 ай бұрын
Okay sir,so be it.
@kandasamyyogeswaran37332 ай бұрын
Doctor Murali Your analytical thinking and the explanation is excellent. Thank you so much.
@DOCTORMURALIYT2 ай бұрын
Your critical analysis of the video and the video's content is energizing and rejuvenating sir.Please do visit all the videos, comment and share among your friends.
@sixsigmagopi7 ай бұрын
Excellent analysis. Great clarity. Thank you dr. Murali.
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much sir for analysing the finer points of the video including its clarity.Kindly keep watching,sharing and commenting.
@slogambigai14497 ай бұрын
Superb sir very very simple and vvv clear pictures thankyou sir keep going stay healthy.
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you for the blessings, appreciation and positive comment Madam.
@radhika13397 ай бұрын
🙏 for your very detailed but crisp explanation about benefits of millets. Good points, using least processed, optimized quantities and not trying all as key. Wish to add the extra benefits if fermented for gut health. Love your humor. I like Brown top millet the best which you did not cover maybe because it is more expensive and not originally from India but it is know as the “King of millets” like the taste too. Please keep creating such informative content.
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for the detailed analysis Madam.Your feedback also contains a load of extra information which all of us like. Please do watch all our videos, comment and share. Subscribers like you are our channel's wealth.
@bharathibharathi88687 күн бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா. பல நாள் சந்தேகத்தை அருமையாக தீர்த்து வைத்தீர்கள். நீங்கள் சொன்ன சிறுதானியங்களை சத்துமாவாக செய்து சாப்பிடலாமா? அப்படி செய்யலாம் என்றால் எந்த எந்த தானியங்கள் எவ்வளவு அளவு போட வேண்டும் என்று சொன்னால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா 🙏🙏
@DOCTORMURALIYT7 күн бұрын
தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா.
@bharathibharathi88687 күн бұрын
@DOCTORMURALIYT sir quantity pls
@VijaiDharun8 ай бұрын
Sir u r great explanation with clarification speech 🙏🙏🙏🙏🙏💐💐💐
@DOCTORMURALIYT8 ай бұрын
Thank you for appreciating the fier aspects of the video like explanatory process speech delivery etc sir.You are a keen observer.Please do watch regularly and share.
@ilangoperumal6851Ай бұрын
Superb . Very well conceived and presented nicely . Hats off to Doctor! God bless you with good health and happiness.
@DOCTORMURALIYTАй бұрын
Thank you for your appreciation of the video's conception and presentation sir.
@kamalhasan87616 ай бұрын
Thank you Dr, for ur clr explanation. 🙏🙏🙏
@DOCTORMURALIYT6 ай бұрын
Thank you very much sir for your appreciation and feedback.
@buvanaLakshminarayanАй бұрын
Super sir nalla theliva sonniga yeppadi use pandrathunu thank you sir
@DOCTORMURALIYTАй бұрын
@@buvanaLakshminarayan Thank you for your appreciation Madam.
@logambalhari63627 ай бұрын
Very elaborate explanation and clarification sir. 🙏🙏🙏
@DOCTORMURALIYT7 ай бұрын
You have analysed the two most important parts of a medical video - explanation and clarity.Thank you very much sir,happy that I was able to satisfy you.
@ayyadura19902 ай бұрын
மிக தெளிவாக பதிவு அய்யா. சிறப்பு....
@DOCTORMURALIYT2 ай бұрын
@@ayyadura1990 பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@ushav58737 ай бұрын
மிகவும்அருமைடாக்டர்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you Madam for the positive comment and feedback.
@persiskalakala16797 ай бұрын
Super sir.Thank you very much for your advice Dr.
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for your appreciation sir.
@murugesan83173 ай бұрын
ஐயா மனித உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
@DOCTORMURALIYT3 ай бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@sonaimuthum69157 ай бұрын
Very good explanation .
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for the appreciation.
@SelvamSingaram12 күн бұрын
Sir ungalu enoda manamartha nanrigal. Mega periya mana kulapathil erunthan sir. Unga video parthu en manasu remba happy sir.
@DOCTORMURALIYT12 күн бұрын
@@SelvamSingaram தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.
@thirumalaiswamy39827 ай бұрын
Thank you verymuch Doctor!!
@DOCTORMURALIYT7 ай бұрын
You are always welcome sir. Valuable subscribers like you are like gold dust for the channel growth.
@kalyaniranganathan95466 ай бұрын
உங்களுடைய விளக்கம் சிறு தானியம் பற்றி மிகவும் சிறப்பாக இருந்தது
@DOCTORMURALIYT6 ай бұрын
பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
@chelvisivalingam49357 ай бұрын
Clear explanation🙏👍
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much.
@rajureva98595 күн бұрын
அருமையான விளக்கம். மி க்க நன்றி. 🙏🙏
@DOCTORMURALIYT5 күн бұрын
@@rajureva9859 சிறப்பான பாராட்டு. நன்றிகள் பல.
@Shantha-sz5kf7 ай бұрын
Excellent thanks
@DOCTORMURALIYT7 ай бұрын
You are most welcome . Thank you for the appreciation and feedback.
@jayanthikannan40857 ай бұрын
Thank you so much for your Excellent information sir. ❤
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much Madam for your appreciation and posting.
@sivaravisivaravi6 ай бұрын
வெகு சிறப்பு ஐயா
@DOCTORMURALIYT6 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@celinemary44537 ай бұрын
Nice explained... Thank you sir🎉
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for the feedback and appreciation Madam Keep watching, sharing and commenting.
@srividyanarasimhan35187 ай бұрын
Excellent!
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you.
@vasanthar85367 ай бұрын
Thanks dr for more information
@ghaaurieramesh8112Ай бұрын
மிக முக்கியமான தகவல் டாக்டர் 🙏🏻❤நன்றி 🙏🏻
@DOCTORMURALIYTАй бұрын
பாராட்டுக்கு நன்றி சார்.
@rajaramj8337 ай бұрын
Doctor,Super message
@DOCTORMURALIYT7 ай бұрын
Yes sir.I want the awareness about Millets to spread.You can help in this cause by SHARING the video to maximum friends.
@kgravichandhren6608Ай бұрын
Super doctor. Your communication visuals chart helped to understand the benefits. I always look at millet in general. Now I should choose kudiraivali Or kambu. Kudos to your committed video
@DOCTORMURALIYTАй бұрын
@@kgravichandhren6608 Thank you sir for stressing the importance of visual charts and summarising the whole video
@mathyjohnpeter84436 ай бұрын
விளக்கமாக கூறியதற்கு நன்றிகள் பல டாக்டர். வயது அடிப்படையில் ஒரு நபருக்கு எவ்வளவு கிராம் அளவு எடுத்து கொள்ளலாம் என கூறினால் பெரிய உதவி டாக்டர் நன்றி ❤
@DOCTORMURALIYT6 ай бұрын
Yes sir,a very interesting request, extremely useful to all . 1.Children 1-3 years:30-50 GM's. 2. children 4-8 yrs:50-70 GM's. 3.Adolescents 9-18 yrs:70-100 GM's. 4.Adults 19-50 yrs:100-150 GM's 5.More than 50 yrs:70-100 GM's It depends on age, nutritional needs,health status etc and should be part of a balanced diet.
@saridhadevi22996 ай бұрын
I😊@@DOCTORMURALIYT
@thedarkalone61264 ай бұрын
Thanks sir❤️🎉@@DOCTORMURALIYT
@rganesan773 ай бұрын
Doctor, you have given excellent advice.i appreciate you doctor.
@DOCTORMURALIYT3 ай бұрын
@@rganesan77 Thank you so much sir for the appreciation and comment.
@sathyabhamaduraisami43197 ай бұрын
Super Dr.no doubt thanku very much sir
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for the appreciation and feedback Madam.
@மணி-வ1ன4 ай бұрын
Very useful information sir.vazhga valamudan. Thank you
@DOCTORMURALIYT4 ай бұрын
@@மணி-வ1ன Thank you very much for the appreciation and feedback.
@balasingh61667 ай бұрын
Thank you sir
@DOCTORMURALIYT7 ай бұрын
You are most welcome sir.
@gunasekaranarmy5521Ай бұрын
Sir jaihind realy best instruction for siruthaniyam tk u Doctor
@DOCTORMURALIYTАй бұрын
Thank you for the appreciation sir.Jai Hind.
@premaprema56037 ай бұрын
Thank you very much sir 🙏
@DOCTORMURALIYT7 ай бұрын
You are most welcome Madam.
@pradeepasm32777 ай бұрын
Thank you this video was very nice
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much for appreciating the video Madam.
@BalaV-vj6rd7 ай бұрын
Super information thanks doctor.
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you sir for appreciating.
@najmabegum60487 ай бұрын
Sir thankyou so much u explained in detail n very neatly
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you very much Madam for appreciation and comment.
@palanimano506 ай бұрын
Sir neenga Vera level sir suuuuuuper sir
@DOCTORMURALIYT6 ай бұрын
Thank you very much sir For the feedback and appreciation.Kindly keep watching and sharing.
@sramirtham29756 ай бұрын
Thank you Dr. It is very useful for everybody. God bless you.
@DOCTORMURALIYT6 ай бұрын
Thank you for your appreciation and blessings Madam.
@LotusFlower-l1f7 ай бұрын
Super sir❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂 சர்க்கரை நோயாளிகள் ஒருநாள் எப்படி உண்பது என்பதை தெரிவிக்கவும்
@DOCTORMURALIYT7 ай бұрын
Thank you sir for the suggestion.It is under preparation and ery soon you can expect it.
@LotusFlower-l1f7 ай бұрын
@@DOCTORMURALIYT நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@chandruchandru19797 ай бұрын
Naa solta bro enaku sugar dha type one daily injunction potra 2 times en age 23 dha but en hba1c 4.6 dha one year ah ve
@jawaharkalirajan90907 ай бұрын
Please egarly waiting .............
@vijaykumar-bq9tz7 ай бұрын
❤ஐஐஐ
@MasterUPF-my4iwАй бұрын
அருமை டாக்டர், சிறப்பான அவசியமான பதிவு. மாஸ்டர் உ சா ஆலயம்
@DOCTORMURALIYTАй бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி.
@paneerselvam80955 ай бұрын
டாக்டர் ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நாம் அனைவருமே சிறுதானியங்களை எல்லாவற்றையும் சாப்பிட்டால் நல்லது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அதிலும் சில தானியங்கள் இந்த முறையில் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று இதனால் வரைக்கும் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் இருந்தாலும் அனைத்து உணவுகளிலுமே சிறந்தது இந்த உணவு என்று தாங்கள் கூறியுள்ளீர்கள் முயற்சி செய்கிறோம் நன்றி
@DOCTORMURALIYT5 ай бұрын
மிகச்சிறந்த வீடியோவை பற்றிய அலசல், பாராட்டு. மிக்க நன்றி ஐயா.
@kavithahari87255 ай бұрын
Superb Dr....we are blessed to have you in our life.thank u Dr.
@DOCTORMURALIYT5 ай бұрын
Thank you very much Madam for the appreciation and feedback.Please keep watching and sharing.
@palanisamykrishnamanaidu50614 ай бұрын
Very good explanation for millets.Thank you doctor.
@DOCTORMURALIYT4 ай бұрын
Thanks for the appreciation and feedback sir.
@SurenChandran-dt6uz9 күн бұрын
சிறப்பான பதிவு.
@DOCTORMURALIYT9 күн бұрын
@@SurenChandran-dt6uz மிக்க நன்றி.
@PoongothaiSundararajan3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🙏🙏 ஐயா
@DOCTORMURALIYT3 ай бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.
@SureshDurai-e3v3 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு. நன்றி sir
@DOCTORMURALIYT3 ай бұрын
பாராட்டுக்கு நன்றி சார்.
@srinivasans67315 ай бұрын
Sir, Very interesting to hear your explanation on millets and its importance. Thank you very much Sir.
@DOCTORMURALIYT5 ай бұрын
Thank you for your 'interesting' feedback on millets sir.