Best of MS Viswanathan | Tamil Movie Audio Jukebox - Vol 3 | MSV Tamil Songs

  Рет қаралды 706,831

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 132
@barathiselvam3298
@barathiselvam3298 Жыл бұрын
மெல்லிசை உள்ள அளவும் மெல்லிசை மன்னர் வாழ்ந்து கொண்டிருப்பார்.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
இசையை படைத்த இறைவனின் அவதாரம் இந்த மெல்லிசை தெய்வம்.
@kumarsrinivasan2292
@kumarsrinivasan2292 Жыл бұрын
Msv is a great composer, God of. Music
@kalaichelvan1000
@kalaichelvan1000 4 жыл бұрын
மிகப்பெரிய சாதனையை புரிந்து விட்டு, ஆர்ப்பாட்டமில்லாமல், சத்தமில்லாமல், எளிமையாக வாழ்ந்து, காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு விட்டுச்சென்றவர் MSV அவர்கள்
@sasiyn5942
@sasiyn5942 3 жыл бұрын
Agr
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 2 жыл бұрын
@@sasiyn5942 jJ
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
உண்மை. 🙏🙏
@senthilkumaran6921
@senthilkumaran6921 2 жыл бұрын
yes.He is genius and he is no 1 music director amoung all including present
@DayoutwithYuva
@DayoutwithYuva 2 жыл бұрын
Ok
@sha472
@sha472 3 жыл бұрын
இசை இசையா வழங்கி மெல்லிய சாரல் போல என்று சங்கதிகள் போட்டு தன் ஆர்மனி கரங்களுக்குள் சுரங்களை பல விதமா மெல்லிடைபோல் இசையை வளைத்தவர ஐயா மெல்லிசை மன்னர் 🎧🎹🎵
@SenthilKumar-mx3vh
@SenthilKumar-mx3vh 3 жыл бұрын
Ymlpar
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
பால் போலவே வான் மீதிலே யார் காணவே காய்கிறாய் நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா அருமை அருமை
@MuthuKumar-gt3mw
@MuthuKumar-gt3mw 2 жыл бұрын
ஒரு நகைச்சுவை யான மாம் மனிதன்
@widemurk7641
@widemurk7641 3 жыл бұрын
இசைக்கு இறப்பு இல்லை என உணர வைத்த மேதை... எம்.எஸ்.வி ஒரு சகாப்தம். ❤
@aravindarshika8793
@aravindarshika8793 3 жыл бұрын
M s v hits all time...
@kuppanmunian576
@kuppanmunian576 3 жыл бұрын
MSV is MSV. ... No one including Illayaraja, AR Rahman, V. Kumar, Veda, Shanks Ganesh , KV Mahadevan can't go near him.
@sureshsugavanam1176
@sureshsugavanam1176 3 жыл бұрын
Kv mahadevan sir is also a great music director
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
நண்பரே, M.S.VISWANATHAN அவர்கள் இசைக்கலைஞர்களுக்கு வழிகாட்டி. அதேபோல் சீடர்களில் சிறப்புற பணியாற்றியவர்கள் உள்ளனர். 🙏
@kabilans2355
@kabilans2355 2 жыл бұрын
இளையராஜாவின்குரு
@kumaragurug6360
@kumaragurug6360 Жыл бұрын
இந்த மன்னரை உலகம் சரியாக கவுரவிக்கவில்லை!
@jothijothi5053
@jothijothi5053 Жыл бұрын
Gov entha mariyathayum kodukkavillai
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
நாம் தான் மன்னருக்கு எல்லாம். இசை தெரியாத அரசிடம் அவார்ட் வாங்க வேண்டியதில்லை
@arvindkumar-xi3rp
@arvindkumar-xi3rp 2 жыл бұрын
Iam 1988 born kid, this is the first time iam listening to msv songs... Song makes me happy to listen.... Msv is a legend.. No one can come near him.
@hariharasudhana8229
@hariharasudhana8229 3 жыл бұрын
Very great man.of mr.MSV
@nadarajinadaraji877
@nadarajinadaraji877 4 жыл бұрын
துள்ளுவதோ இளமை இந்த தொகுப்புகளோ அருமை பாடிய குரல்களுக்கு பெருமை இவையாவும் எங்கள் எம் எஸ் வியின் திறமை
@renukavaradharajan5041
@renukavaradharajan5041 2 жыл бұрын
ஒப்பில்லா இசைவித்தகர் அவருக்கு நிகர் அவரே
@saravananics5441
@saravananics5441 2 жыл бұрын
Indian music evergreen king. Non replaceable...
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 Жыл бұрын
இசையின் இமயம் MSV என்றால் அது மிகையாகாது தன்னடக்கம் உள்ள இசை தயாளன்
@balakrishnand9166
@balakrishnand9166 2 жыл бұрын
MSV Sir like to love songs and familys hits music super 💐💐💚 🧡 💔👍👍
@rameshkn6483
@rameshkn6483 3 жыл бұрын
Msv sir king Nobody can replace his place
@karnanidhi9470
@karnanidhi9470 5 жыл бұрын
உன் போல் இனி ஒருவர் இல்லை
@hemashree9703
@hemashree9703 3 жыл бұрын
L
@kpnabeesha852
@kpnabeesha852 3 жыл бұрын
MSV SIR big salute
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
ThaeivamagaVanangaVendiyavar.Evar.
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
கவிதை அரங்கேறும் நேரம்
@sgeorge1098
@sgeorge1098 3 жыл бұрын
அருமையான பாடல்கள்
@dharanimurugesan7765
@dharanimurugesan7765 4 жыл бұрын
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும். கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு (காடு சத்தம்) அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே...ஆருயிரே...என் அத்தான் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா (கொட்டு முழக்க,நாதஸ்வரம் சத்தம்) கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா (விமான சத்தம்) தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா (யாழ் சத்தம்) சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா (தண்டைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா (கன்று சத்தம்) கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா (முயல் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா (யானைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை லல் லல் லா லாலா லாலா லாலா லா....... ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா (குயில் சத்தம்) அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா (தவளை சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀
@subramanianvnkatraman6386
@subramanianvnkatraman6386 2 жыл бұрын
NICE
@vijeychitra6765
@vijeychitra6765 2 ай бұрын
Excellent songs collection. Thankyou.
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 2 жыл бұрын
Super good
@AnandNR
@AnandNR 3 жыл бұрын
Mellisai Mannan MSV sir 🙏😘😘❤️
@rathikagopal1043
@rathikagopal1043 3 жыл бұрын
Very nice 👌👌👌👌👌
@gughanjaganathan7221
@gughanjaganathan7221 5 жыл бұрын
ONESUN ONEMOON ONEMSV ONLY ONEMUSICWORLD COMPOSER MSV SIR
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
Maa mannar isai pokkisam🎹🎻music king🎹🎻 makers🌍🌍🌍🌍
@devindranindran2938
@devindranindran2938 4 жыл бұрын
Ìùdďjsjíìdjs
@ramananramanan215
@ramananramanan215 2 жыл бұрын
I like this
@sureshsugavanam1176
@sureshsugavanam1176 3 жыл бұрын
Msv sir great music director. No pride or ego. Simple personality
@duraibalan2684
@duraibalan2684 5 жыл бұрын
இனிமையான பாடல்கள். எல்லா காலத்திலும் கேட்க தகுந்த வை.
@quinsmick5774
@quinsmick5774 3 жыл бұрын
Ldssdzds
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Oldisgold.god.gift.msv.
@ramananramanan215
@ramananramanan215 2 жыл бұрын
Good song
@chithravelchithra2769
@chithravelchithra2769 4 жыл бұрын
Great
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Kavi.arasar.kannadhasanfans
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Kannadasan,msv.sbp.fan
@vlatha2315
@vlatha2315 4 жыл бұрын
MSV is GOD'S gift to us
@srk8360
@srk8360 4 жыл бұрын
Yeallaa.mozi eisaiyullum....mannar...🙏🙏🙏🙏🙏...
@jetliner11
@jetliner11 3 жыл бұрын
Avar oru SARITHIRAM!
@ramyarocks843
@ramyarocks843 5 жыл бұрын
"ஏழுஸ்வரங்களுக்குள் என்றும் ஐயா வாழ்கிறாா்!"
@ranirajah5817
@ranirajah5817 4 жыл бұрын
Gods gift to to the Tamil music industry. He will never be emulated in a million years. He was chosen by God and given the genius he is. Love you MSV.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
P.jayachantran.our.fans
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Meilisaimamanar.msv.fans
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 жыл бұрын
007)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI MELLISAI MANNAR DR. M.S.VISVANATHAN THROGH HIS SONGS ON HIS DEMISE ANNIVERSARY- 14/07/2021-PART 2 ******************///**/// (CONTD. FROM PART 1) 37) M ugaththil Mugham(THANGA PADHUMAI) 38) E nnadi Paappa (ENGA OOR RAJA) 39)Love Birds, Love Birds (ANBE VAA) 40) Laali Subha Laali (PANAM) 41) Illara Maaligayil (THANGA PADHUMAI) 42) Sevai Seivadhe Anandham (MAHADEVI) 43) Aththai Madi (KARPAGAM) 44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA) 45) Maanam Ondre Peridhena (MAHADEVI) 46)A adhi Manithan (BALE PANDYA) 47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA) 48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA) 49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI) 50)R ock R ock R ock (PADHI BHAKTHI) 51)D eivame Deivame (DEIVA MAGAN) 52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI) 53) M aanattam Thanga (AALAYAMANI) 54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI) 55)V innodum Mughilodum (PUDHAIYAL) 56) Indru Namathullame (THANGA PADHUMAI) 57)S ilai Eduththaan (SERVER SUNDARAM) 58)V elli Kinnamthaan (UYARNTHA MANITHAN) 59) A thikkai Kaai Kaai (BALE PANDYA) 60)N aan Enna Solli vitten (BALE PANDYA) 61)A nbinaale Undagum (PAASA VALAI) 62) T hookkam Un Kangalai (AALAYAMANI) 63) H ello Miss Hello Miss (ENN KADAMAI) 64)A val Paranthu Ponale (PAAR MAGALE PAAR) 65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?) ****//SAMPATH****// (PART 3 FOLLOWS TOMORROW)
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Dr.j.j.madam.best.voice.fan
@asamydeepak459
@asamydeepak459 Жыл бұрын
Very nice Msv
@viswamurthyanantharaman1795
@viswamurthyanantharaman1795 6 жыл бұрын
MSV can be a very very simple person as he was and highly devoted to his professiom. He was the only person appreciating other MDs without any jealousy. He lives in the heart along with Ramamurthy of every dieheart fans like me.
@santhakumar3989
@santhakumar3989 4 жыл бұрын
Love you msv Sir..
@kaviarasan547
@kaviarasan547 3 жыл бұрын
I'm 2k kid , i Love this song's 😍🎶
@bellelectricalcontractors3145
@bellelectricalcontractors3145 4 жыл бұрын
Good
@NesamaniNesamani-k2x
@NesamaniNesamani-k2x Ай бұрын
❤ சூப்பர் இசை சூப்பர் பாடல் கள் ❤
@vadiveluchinnaiah6718
@vadiveluchinnaiah6718 2 жыл бұрын
உயர்ந்த மனிதன் வெளியான ஆண்டு 1968,1960 அல்ல!
@kasturirangan9955
@kasturirangan9955 4 жыл бұрын
சூப்பர்
@premjasrikanth5910
@premjasrikanth5910 2 жыл бұрын
👌😇
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
M S V - A COMPOSER BEYOND COMPARISON!
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 жыл бұрын
ஆமா சார்!
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 жыл бұрын
003)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI MELLISAI MANNAR DR. M.S.VISVANTHAN THROGH HIS SONGS ON HIS DEMISE ANNIVERSARY- 14/07/2021 ******************///**/// 1.Raman Enbathu (Kuzhandaikkaga) 2.Engey Theduven (Panam) 3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi) 4.Ellorum Kondaduvom (Paava Mannippu) 5.Maadi Mele Maadi (Kadhalikka Neramillai) 6.Brindha Vanaththukku (Lakshmi Kalyanam) 7.Engalukkum Kaalam Varum (Paasa Malar) 8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan) 9.Iravum Nilavum (Karnan) 10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?) 11.Gubu GubuGubu Naan (Motor Sundaram Pillai) 12.Paalum Pazhamum.. (Paalum Pazhamum) 13.Aayiram Karangall (Karnan) 14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam) 15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai) 16.Malargalai Poal (Pasa Malar) 17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan) 18.Chiththira Poovizhi (Idhayathil Nee) 19.Happy Indru mudhal (Ooty Varai Uravu) 20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai) 21.Romani Mambazham (Marumagall) 22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan) 23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu) 24.Kuttram Purinthavan (Raththa Kanneer) 25.Achcham Enbathu (Mannaadhi Mannan) 26.Loreya (Jesus) (M) 27.Aththaan Ennaththaan (Paava Mannippu) 28.Inquilab Zindabad (Rajapart Rangadurai) 29.Mayakkam Maalai (Gulebagavali) 30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan) 31.Malarnthum Malaraadha (Paasa Malar) 32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer) 33.Neeroadum Vaigaiyile (Paar Magalle Paar) 34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)
@RajeswariS-u6j
@RajeswariS-u6j Жыл бұрын
Super song
@devarajan8539
@devarajan8539 5 жыл бұрын
Old is gold
@nehrukumar362
@nehrukumar362 4 жыл бұрын
The ever great MSV.No parallel, then. Will also be never.
@desapriyaever1410
@desapriyaever1410 3 жыл бұрын
what an ever lasting legend
@PradeepG-pu8td
@PradeepG-pu8td Жыл бұрын
❤msv
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
மெல்லிசை மன்னர் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை
@krishnacool4756
@krishnacool4756 4 жыл бұрын
அந்த.7.நாட்களை.கேட்டுபாருங்கள்
@usharangarajan4250
@usharangarajan4250 Жыл бұрын
ராகத்திலு ம பாகத்திலும் எண்ணே ஒரு ரச வாதம்? இந்த கிறக்கம் மற்றும் மிகவும் பிரபலமான பாடல்கள் தான் நம் நெஞ்சில் எ ண்றெண்றும் நிலைத்து நிற்கும்.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
1970,to.M.S.V.lifeendourfan
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Ulaganayagan.kamal.fans.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
MSV SIR ORU ISAI KOVIL
@rajapurosoth4393
@rajapurosoth4393 3 жыл бұрын
Rajakalpana
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
🙏🙏👏👏👏
@jothijothi5053
@jothijothi5053 Жыл бұрын
Melisai mamannan great legend
@arivazhaganselvaraj6174
@arivazhaganselvaraj6174 6 жыл бұрын
என்றும் எம்.எஸ்.வி
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Vaalee.sir.anpulla.fans
@ggirish7641
@ggirish7641 4 жыл бұрын
Soulful
@ayaguna8049
@ayaguna8049 8 ай бұрын
Very good
@vivekanadhangopal4934
@vivekanadhangopal4934 5 жыл бұрын
MSV sir...You are amazing..
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Kavikueill.p.susheela.ammafans.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Thangatharagai.fan
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Dr.s.p.balu.sir.basamullfan
@khajamohideen7738
@khajamohideen7738 4 жыл бұрын
Msv great 4ever
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Tms.dr.j.j.madam.msv.fans
@thanigaimoorthi1309
@thanigaimoorthi1309 Жыл бұрын
😊
@velavankrishnamoorthi2306
@velavankrishnamoorthi2306 9 жыл бұрын
best ever songs
@periasuvamysinniah6932
@periasuvamysinniah6932 5 жыл бұрын
Un forgettable sonvs
@gokulam1631
@gokulam1631 4 жыл бұрын
Verygood songs
@ltcolumbo9708
@ltcolumbo9708 5 жыл бұрын
THERE. IS. NO. OTHER. KING OF SENTIMENTS
@lalgudianand
@lalgudianand 4 жыл бұрын
😘😘😘😘😘😘😘😘
@1964vmp
@1964vmp 7 жыл бұрын
EACH AND EVERY SONG IS A PEARL
@silaksansilaksan2398
@silaksansilaksan2398 8 жыл бұрын
Love ly song
@premsumith6494
@premsumith6494 Жыл бұрын
அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்🎉ஆனால் இந்த விளம்பர மயிர போடாட்ட என்ன நோக்காடா பிடிச்சிரும். ❤❤❤😂😂😂
@ranirajah351
@ranirajah351 5 жыл бұрын
😍😳
@thangavelu3437
@thangavelu3437 Жыл бұрын
T.Thangavelu
@komalamgopalan9598
@komalamgopalan9598 5 ай бұрын
The title itself is wrong. If you want to upload his best songs you have to upload all the songs composed by him because all are best.
@karunakaranm8316
@karunakaranm8316 4 жыл бұрын
க. க
@thuraiyappabalasubramaniam9210
@thuraiyappabalasubramaniam9210 7 жыл бұрын
supper padalkal
@muruganvk472
@muruganvk472 5 жыл бұрын
mtoyoutolistyouritems,andafewtobeabreallyneedtodothis,butifyouarehereformoredetailsabouthotelissituatedatleastacoupleofweeksofftobedandbreakfastaccommodationandfacilitiesandfdouousafewithinpoliceprodcutwithbestinmoremoreacterinyouactingnever other people sirAlexandnightinabitYoucanbeusedinthemorningandIwillnothaveregisterednotaproblem,buyonlinefromtoreturnitsomewheretolivewithmyfriendsarelookingatitagainandotherpeobledoinyourmeassgebleamwitgmeneverdidnotgetindailyyouconfuztionmealwaysconfustionmaniwilthibkcobfuztionmanbevercopwrtiobtotheendofthedayandtheothersideofmyownbusinessintouchwiththefollowinglinkandyouwillneedanewwindow,andtheywilltheendupintouchandgothoughtthatyouarelookingatitagainandagain,IwillbemaynothaveregistereditwithafewdayslaterinFifehandsideeffectsofmobilephonesarenotgoingtogettoothersdothemeassgedidnotfutheraboutsirlimtiwithinyourquestiobsirwithrepectofyouinmoremoreanfrsiryoysceintepathuenjoyyourselfneedbeforeabdafterneedifneedanythingattgetimetakethemslpingtabletssjrstopwithsirinuourorxerandimpkementjnyoupostonlypossiblebotformesir
@lakshmibalu4033
@lakshmibalu4033 5 жыл бұрын
Semma songs
@SantelooAl
@SantelooAl 4 жыл бұрын
ollloooo
@SantelooAl
@SantelooAl 4 жыл бұрын
@@lakshmibalu4033 ņk k 0 oo a ķm mm
@SantelooAl
@SantelooAl 4 жыл бұрын
M
@ayaguna8049
@ayaguna8049 8 ай бұрын
❤😢😮😂🎉
@infinitymanagementconsulta8427
@infinitymanagementconsulta8427 4 жыл бұрын
The selections are not proper. There are so many other far superior, melodious songs of MSV.
@rohithmuhilan8587
@rohithmuhilan8587 10 ай бұрын
I'm 1999 born guy. 1st time listening to the legend MSV iyya songs. His orchestration and music dynamics are out of the world.
@gomathisrinivasan5183
@gomathisrinivasan5183 3 жыл бұрын
super
இசைதென்றல் Vol. 3
57:25
Sebstian D Alagu
Рет қаралды 64 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Top 10 Songs of P.B. Sreenivas | Mayakkamaa Kalakkama | Tamil Retro Songs
40:22
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26