You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link. amberstudent.com/?
@chandragnanasambandham62922 жыл бұрын
Bbye bbye
@kamarajm41062 жыл бұрын
this video should be considered as a social awareness video,very helpful to overseas studies,bravo
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️🥰
@seeragampugazh89682 жыл бұрын
அருமை அருமை தம்பி... பயனுள்ள தகவல்களை... தேடித் தேடி தரும் தங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்🎉🎊🙏💕
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰
@Poorani.7862 жыл бұрын
Hi Anna yeppadi irrukenga,neenga yeppavume best videos than poduringa anna romba santhoshamaa irukku, neenga eppavum nalamudan vaazha valthukal.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️🥰
@subashbose10112 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி Sam bro வெளிநாடு வந்து எங்கே செல்ல வேண்டும் தங்க வேண்டும் எல்லாமே நம்ம YT channel ல பாத்தாலே போதும்... இதுவும் ஒருவகை service தான்.... ஆனா இந்த service க்கு charges one only அன்பு மட்டுமே.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Sam bro
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சுபாஷ் bro 🙏❤️
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu pa mahane ungaloda video vai eathirparthu erukiren pa 👍
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤️
@chandirakanthannmrs24272 жыл бұрын
Very interestingly informative video. It is a boon for the students, who are coming to London for their studies. Thank you very much bro. 👍👍❤️❤️🙏🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Anna 🙏❤️🥰
@vijayalakshmis44952 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.அருமையாக,இருக்கிறது.சரக்கு என்பது பலசரக்குமதுரை பேச்சுவழக்கு.😀கட்டாயம் வெளிநாட்ல படிக்கவருகிற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிக்கநன்றி இருபது பவுண்டு கேஷ்பேக் வாங்கி குடுத்தற்காக🙏🙏தமிழக மக்களுக்குசிறந்தவழிகாட்டியாக இருக்குற உங்களுக்கு என்வணக்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.வாழ்க வளர்க.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️🥰
@manjuladevivishnuprasad48892 жыл бұрын
Tq soo much for sharing a wonderful information to the future students brother. Very informative. Keep rocking brother
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️🥰
@uv88982 жыл бұрын
@@londontamilbro How about Birmingham uni?
@londontamilbro2 жыл бұрын
Yes you can find it near Birmingham University too. They have accommodation everywhere in UK.
@PriyaVas1232 жыл бұрын
Very useful video for indian students. U produce excellent informative videos bro. Keep it up.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much 🙏❤️🥰
@kirubasudha2 жыл бұрын
Nice video nanba 👌👌👌 lots of love from India, Chennai ❤️❤️❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Kiruba 🙏❤️🥰
@kirubasudha2 жыл бұрын
@@londontamilbro Nanba ❤️
@prithiviraj99072 жыл бұрын
அண்ணா வீடியோ paakavea ஜாலியா இருக்கு 😍😍😍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much தம்பி 🙏❤️
@ThailandThamizhan2 жыл бұрын
வணக்கம் லண்டன் ப்ரோ...தாய்லாந்தில் இருந்து தாய்லாந்து ப்ரோ 🙌🙏❤️
@londontamilbro2 жыл бұрын
வணக்கம் சகோ 😃🙏
@kirubakaraninbaraj2 жыл бұрын
Very useful and informative video for the benefit of the students accommodation who come from abroad. Covered all needed informations. Excellent promo.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much appa
@chandrasekark44242 жыл бұрын
Thanks for useful information friend 🙏
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️🥰
@rajhmanrajagopal60352 жыл бұрын
Vera level sago very useful information great 👍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@monikamaheswari75662 жыл бұрын
Bro rombo rombo thanks bro , and also UNITE STUDENTS accommodation pathi podunga bro 😁😁😁
@celinacovers5902 жыл бұрын
very informative and great story storytelling with touch of humor! thanks London Bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@umamaheswaritatiya63842 жыл бұрын
Hi brother, very good info from Malaysia
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏
@jananijanani38062 жыл бұрын
பயன் உள்ள தகவல் நன்றி தம்பி 🎀
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
@babug47542 жыл бұрын
hai bro welcome neega podura ella video um useful video thaan ok naanga kattayama papoom babu.g karaikudi
@londontamilbro2 жыл бұрын
Thank you so much
@bassbass3251 Жыл бұрын
Helpful information bro,
@Andal-ch2 жыл бұрын
Super video Semaya irundadu👍
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️🥰
@anandraj13262 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய யூடியூப் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களை யும் பார்த்துவிடுவேன். உங்கள் வீடியோவில் வரும் லண்டன் நகரமும், உங்களுடைய கபடமற்ற தமிழ் பேச்சும் மிகவும் சிறப்பு.
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🥰❤️
@thangamanivelliangiri1372 жыл бұрын
thank you bro 👍my son London la than errukkan.student.ms data science padikkran
@priyaseeniraj93112 жыл бұрын
Very good message brother 👍 thanks
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@PScharity9 ай бұрын
Fantastic 👌👏🙏
@srishan48032 жыл бұрын
Thank you for the info brother.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@sivabalasingham99182 жыл бұрын
Sam Bro Super ❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️🥰
@thanagovin3492 жыл бұрын
Awesome vlog… of accommodation 😍 can tourist or others visiting lon for 3mths can stay at amber…
@londontamilbro2 жыл бұрын
Not for tourist sis.
@upisexploration18882 жыл бұрын
Please do one video for Accommodation for working professionals
@thavamanikandan9492 жыл бұрын
Useful video
@jackulinm7452 жыл бұрын
Super 👌 Bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@prabhar91008 ай бұрын
Room cleaning yaaru pannuvanga. My son doesn't know how to clean
@prithiviraj99072 жыл бұрын
அண்ணா உங்க regular activities videos போடுங்க 🔥🔥🔥🏸🍞
@dannaidoo35022 жыл бұрын
Hello Brother Trust you are keeping well thank you for sharing important information. I Am from Alberton Johannesburg South Africa. I am coming to Surrey in London around middle to end October for about 10 days staying with friends I am a tamil Christian but love our tamil language watch a lot of tamil movies so want to come and visit Croydon when I am here also I like to meet you coming with my Son to watch 2 games while I am here I am a Spurs fan. I like your area in Croydon so many food shops in London Road. Regards Dan Naidoo
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother. Nice to know.
@dannaidoo35022 жыл бұрын
Thank you for replying and also your videos are excellent with all the information for someone who's new in Croydon London.
@balamuruganthangaraj15032 жыл бұрын
Super bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@hajahaja62552 жыл бұрын
Hai bro உங்க"எல்லா வீடியோவும் நா தொடர்ந்து பாத்துட்டு இருக்க எல்லாரவிடவும் நீங்க பெஸ்டாவீடியோஸ் போடுரிங்க, டைலரிங் கார்மன்ஸ் தொடர்பான வீடியோஸ் போடுங்க
@karunakarang13802 жыл бұрын
i am in tn salem..my son in uk..he is working in uk..staying with his wife..his work is end in sep22..he want to continue his life there..how to get a new job..he an IT. eng..his wife like to do MS in UK..pls give some idea..
@lavanyasugan96512 жыл бұрын
Super anna yena anna inu unga new videos a kanom
@londontamilbro2 жыл бұрын
Video released sis. Had a busy week.
@manoharangowshik17082 жыл бұрын
Bike show room vlog panuinga bro
@mohamedshaham83302 жыл бұрын
Very nice bro
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@muniasamysam16452 жыл бұрын
Respected Sir, thanks a lot for your videos, Kindly suggest best English language schools in England for Cambridge English Exam preparation for Tamil Students, thanks in advance
@newyorknanban2 жыл бұрын
Nice info bro
@londontamilbro2 жыл бұрын
Thank you
@newyorknanban2 жыл бұрын
Enga shorts video parunga bro.. it’s comedy video by me and my son
@HayramGokul2 жыл бұрын
Im fst view
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother 🙏
@shankarraj34332 жыл бұрын
Very essential and interesting video. Thanks.
@ensamayal65372 жыл бұрын
Hi bro! Amber students accomadation இந்த வாரம் thoroughly explain பண்ணியிருக்கீங்க!video எடுக்க permission வாங்கி 20 pount discount கிடைக்கும்படி செஞ்சிருக்கீங்க!தமிழ் மக்களுக்கு ரொம்ப useful ஆக இருக்கும்! subscribtion hide பண்ணல ரொம்ப சந்தோஷம் notify வந்த second டே 6 likes பார்த்தேன்!மேடம் கிட்ட silver button கிடைத்ததற்க்கு treat வாங்கிட்டீங்களா?main picture ரே அவங்கதானே 😀👍🙏! bye..bro.
@londontamilbro2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. நான் தான் அவுங்களுக்கு treat குடுத்தேன் 😂
@ensamayal65372 жыл бұрын
@@londontamilbro 'நான் என்பது நீயல்லவோ' 😀!நீங்க treat கொடுத்தது அவங்க கொடுத்தமாதிரிதான்!
@londontamilbro2 жыл бұрын
😂
@susmithalal50172 жыл бұрын
I am looking for accommodations in Birmingham for jan intake
@pastorparimalam61972 жыл бұрын
Thanks BRO
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Pastor 🙏❤️
@nithunithu61702 жыл бұрын
Anna students visa Patti sollungal enna resalt vandum(a/l ). Varaa enna enna vandum. Nan bio science study panninan anga (UK) enna work pannalam. Endu video recorde podungal. Please
@shanmugasundaramarunagiri26552 жыл бұрын
நல்ல வழி காட்டி
@kalyanakakarthik33872 жыл бұрын
Hello sir, great video. Are working professionals allowed to stay in this accomodation for short term say 3 months or 6 months?
@londontamilbro2 жыл бұрын
As far as I know, it's only for students
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் இங்கு வந்து படிக்கின்ற மாணவர்களுக்கு தங்கும் விடுதி இத்தனை வசதிகள் இருக்கா என்று வாய் பிளந்து பார்க்கத் தோணுது ! இப்படியொரு தங்கும் விடுதி இந்தியாவில் இருக்கா ? தமிழ்நாட்டில் இருக்கா ? இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் யோசிக்க வச்சுடாங்க..,நீங்க மாணவர்களுக்கு நல்ல வழி காட்டியுள்ளீர்கள் !
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@vilambaramvictor45622 жыл бұрын
சரக்கு விலக்கம் அருமை
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 😃🙏❤️
@kmk95692 жыл бұрын
"இது சரக்கு வைக்கிற இடம் அந்த சரக்கு இல்லை அரிசி பாசிப்பருப்பு அது" மாதிரி சரக்கு அடுத்து Hifi with wifi " நல்ல ஒரு விளக்க பேச்சு😀😀😀👍👍👍 Bro , வேலைக்குப் போறவங்க அங்க தங்கி வேலைக்கு போக முடியுமா? அதுக்கு rooms உண்டா?👜💼🏪🏪
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. இது மாணவர்களுக்கு மட்டும் தான் சகோ...
@raaja19712 жыл бұрын
For minimum how many months we can book,and how much advance amount we want to deposit?
@londontamilbro2 жыл бұрын
You can place your query through the link provided. Their staff will advise on your query.
@MohammedRizzzy7 ай бұрын
Hi bro....students matum thaa stay pana allowed ?
@arumugam73702 жыл бұрын
Bro Northen Ireland (Enniskillen) detail veenum
@prabakaran-jf1ko2 жыл бұрын
Bro work permit pathi podunga please
@RebujaThulasy4 ай бұрын
Do they have family accomodations?
@naamravi2 жыл бұрын
Good
@aasiyahansari30952 жыл бұрын
Does amber do accommodation only for students or for other residents too?
@londontamilbro2 жыл бұрын
Only students bro
@ajeeshajeesh7102 жыл бұрын
லண்டனில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும் என்று ஒரு விடியோ போடுங்க
@imayaagni65822 жыл бұрын
can you please suggest accommodation for student family as well. if any student coming with dependent child n spouse.
@londontamilbro2 жыл бұрын
This accommodation is mainly for students. You can rent a studio flat or 1 BHK through property agents.
@imayaagni65822 жыл бұрын
Thanks for your reply 👍 but we have tried plenty of agents and tried out in websites but not getting any response.
@vishnupriyavishnuvenkat33602 жыл бұрын
Hi
@subashchandrabose8242 жыл бұрын
ஓஓஓ சரக்குன்ன மிளகாய் பொடி மல்லி பொடியா இது கூட தெரியாம இத்தனை நாளா எதோ லாரில தூக்கிட்டு போர பொருள்னு நினைச்சிட்டு இருந்தேன் 🤔
@Jeyakumar.12 жыл бұрын
வணக்கம்நே Dubai Le இருந்து
@londontamilbro2 жыл бұрын
வணக்கம் சகோ 🙏❤️🥰
@happyjourney72342 жыл бұрын
முதலில் பார்ப்பது நான் தான்
@londontamilbro2 жыл бұрын
Thanks a million bro 🙏❤️🥰
@mageshmack52722 жыл бұрын
Hi bro want to know about uk visa
@ECB_Cricket_Coach2 жыл бұрын
Brother any house for a family? Very urgent bro
@manojraju99112 жыл бұрын
The boys series frenchie oda aalu 😵
@maasha__mahmudha2 жыл бұрын
நாங்க படிக்க வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் pls
@GkPickUp20212 жыл бұрын
👍👏👍👏👍👏
@londontamilbro2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@mythm35132 жыл бұрын
Hi bro. Do we get accommodation for staff nurse in Durham
@londontamilbro2 жыл бұрын
No sis. These are only student accommodation. However you can still contact them to see, if there are any options available.
@adnansuhail4652 Жыл бұрын
Can anyone suggest me a telegram group for accomodation purposes in London
@rehabilitationreppia16702 жыл бұрын
Is this only for single students?
@sasikumar-be6rr2 жыл бұрын
Bro, dependent visa la vara husband um stay panalama,
@londontamilbro2 жыл бұрын
No bro.
@CH-xf7ui2 жыл бұрын
Is it only for students?
@bhuvaneshwarianand11862 жыл бұрын
can tourist avail the room
@londontamilbro2 жыл бұрын
Yes it's only for students.
@londontamilbro2 жыл бұрын
Not for tourists
@manojraju99112 жыл бұрын
Break mela ennamo oduthu
@nithunithu61702 жыл бұрын
Can I came to UK.
@Srisai-Scout2 жыл бұрын
Jus one doubt en rolls mela edho onnu oditu iruku 😂 🕷️
@vinayaganvinayak21772 жыл бұрын
Anna unka kitta peasa mudiuma
@senthilrajan68932 жыл бұрын
Hi
@londontamilbro2 жыл бұрын
Hi
@waseefhafee23842 жыл бұрын
Part time jobs paththi podunga bro
@vilambaramvictor45622 жыл бұрын
Free yandru yathum ellai yallam rentala added than bro
@londontamilbro2 жыл бұрын
Of course. But some places you have to pay for it separately.
@vilambaramvictor45622 жыл бұрын
@@londontamilbro ooo appadina included nu sollu thaliva ❤️
@lifemodivation4482 жыл бұрын
How much does cost rent?
@londontamilbro2 жыл бұрын
Please check the link pinned in the comments section
@twinklelanka98482 жыл бұрын
நல்ல விஷயங்கள் உங்கள் மூலமாக அறிகின்றேன் .உங்களை தொடர்பு கொள்ள ஆவல் உங்கள் தொடர்பு தரமுடியுமா.
@twinklelanka98482 жыл бұрын
எனது Email க்கு உங்களுடன் தொடர்பு இலக்கத்தை watsapp அனுப்பி வையுங்கள்
@londontamilbro2 жыл бұрын
Please contact me on my email
@manikandan-dl1hl2 жыл бұрын
Can non students also stay here?
@londontamilbro Жыл бұрын
No. But u can stay in YMCA. Please chk my videos
@VijayKumar-ed3em2 жыл бұрын
Anna jop iruntha sollunga Anna
@londontamilbro2 жыл бұрын
Sure brother.
@abuabdul4158 Жыл бұрын
Room rent Price bro ??
@londontamilbro Жыл бұрын
Please chk the website. Nandri
@phoenixbird48962 жыл бұрын
Evlo pounds anna
@londontamilbro2 жыл бұрын
Details in the website
@panchavarnamar18012 жыл бұрын
வாடகைஎவளவு.படிப்புச்செலவுஎவளவு.
@londontamilbro2 жыл бұрын
படிப்பு செலவு குறித்து ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.
@abiramishanmugam41622 жыл бұрын
Hi bro. How can i connect you through insta or other social network. I'm live in UK actually. So how to connect you.