Londonல Friday Nightல என்ன நடக்குது? | இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க | Night Walk 4K | Tamil Vlog

  Рет қаралды 747,090

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Londonல Friday Nightல என்ன நடக்குது? | இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க | Tamil Vlog
Night Life in London
Our other useful videos to checkout:
Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
London Tourist Attractions • What's REALLY Behind L...
Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
► Help us get 300K Subscribers:
/ @londontamilbro
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
► Watch our other vlogs: / @londontamilbro
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London, abroad vlogs in tamil, Night Walk 4K
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemic...

Пікірлер: 808
@tam-n1l
@tam-n1l Жыл бұрын
நம் குடும்ப வாழ்க்கை முறை சிறந்தது. தமிழர்கள் எங்கு சென்றாலும் ,.... நம் கலாச்சாரத்தை விட்டு விலகாமல் வாழ்வது தான் மகிழ்ச்சி
@Senthilsithes
@Senthilsithes Жыл бұрын
Oru thamilaraga ungal videovai varaverkiren!!!
@tam-n1l
@tam-n1l Жыл бұрын
நீங்கள் ஒருவர் தான்,.... நல்லது கெட்டது இரண்டையும் உள்ளது உள்ளபடி காண்பிக்கிறீர்கள். நன்றி
@kadalis2688
@kadalis2688 Жыл бұрын
இங்கிருந்தே லண்டன் பற்றி தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளீர்கள். அருமை! வாழ்த்துகள்!!.
@janasound
@janasound Жыл бұрын
நானும் இருமுறை இருபது ஆண்டுகள் முன்னால் லண்டன் வந்திருக்கிறேன் இது போல் ஏரி யாவை பார்க்கவில்லை. ஆனால் நன்றாக ஊர் சுற்றி உள்ளேன். உங்களுக்கு மிகவும் நன்றி. ஜனா. சென்னை
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
பல வெளிநாடுகளில் "இரவினில் ஆட்டம்... பகலினில் தூக்கம்" தான் வாழ்க்கையாக உள்ளது.
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Жыл бұрын
Nice. Video. தூங்கா நகர் மதுரையிலிருந்து தமிழ் மகன், தூங்கா நகர் லண்டனின் இரவு வாழ்க்கையை அற்புதமாக காட்டிரயிருக்கிறீர்கள். அத்தோடு அங்கு புதிதாக வரும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல அறிவுரை. நன்று. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். என்னடா சாப்பாடு ஐட்டம் இல்லாமல் வீடியோ முடியுதேன்னு நினைத்தேன். பரவாயில்லை கடைசியில் சிக்கனோடு முடித்துவிட்டீர்கள்.😂😂😂
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 6 ай бұрын
லண்டன் ஊருக்கே நேரடியாக சென்று சுற்றி பார்த்ததுபோல் உணர்வு வந்திருச்சு.அருமை. நன்றி.
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Жыл бұрын
காசு அளவா இருந்தாதான் அளவான அழகான வாழ்க்கை காசு அளவுக்கு அதிகமானால் எந்த எல்லையும் எங்கும் இருக்காது.
@jansi3346
@jansi3346 Жыл бұрын
தலைவா நான் லண்டனை பார்த்ததே இல்லை ஆனால் லண்டனில் இருக்கிற மாதிரி இருக்கு தலைவா நன்றி வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Neenga entha oru
@sankarraji3255
@sankarraji3255 Жыл бұрын
சரக்கு ஜாஸ்தியா போனா எல்லா ஊரும் ஒரே மாதிரி தான்....😂🤣🙂😅😄
@murukantn516
@murukantn516 Жыл бұрын
Madurai yum city Landon num city nalla commedy daaaa
@ramasamysellakannu
@ramasamysellakannu Жыл бұрын
Kalainganya nee
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Super 👌thank you 🙏❤️
@Krish90551
@Krish90551 Жыл бұрын
​@@londontamilbrodating irukaa
@loganathanthala2592
@loganathanthala2592 5 ай бұрын
Correct 💯 Thala sarakku pottalea yaathum oorea yavarum kealir
@ensamayal6537
@ensamayal6537 Жыл бұрын
Landon midnight area அதைப்பற்றி awareness video ரொம்ப நல்லாயிருக்கு.நான் சொல்ல நினைத்தேன் ladies கூட்டம்தான் அதிகமாக இருக்கு நீங்களே சொல்லிட்டீங்க.smoke,drinks கையில் வச்சுகிட்டு இதை வரைக்கும் பார்க்காத மறுபக்கம் காண்பிச்சிருக்கீங்க! பரவாயில்லை இப்படி ஒரு கடை இருக்கும்போது night editing பக்காவா பண்ணலாம்!bye bro .🙏
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
சட்ட விதிப்படி நடந்தால் எல்லோரும் சந்தோஷமாக வாழலாம் 👍
@sugavanamss4738
@sugavanamss4738 Жыл бұрын
சிறப்பு. லண்டனின் மறு பக்கம் பார்க்க வைத்தமைக்கு நன்றி
@Shanmugam-w1e
@Shanmugam-w1e 9 ай бұрын
லண்டன் நகத்தை சுற்றி காமிக்கிறீங்க நீங்க நல்லா இருக்கணும் இத பாத்துட்டு இருக்கேன் நான் எப்போ போவேன் லண்டனுக்கு உங்கள் மூலமாக இந்த காட்சியை லண்டன் பார்த்து ரசிக்கிறேன் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி🙏 சண்முகம் பூந்தமல்லி
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Жыл бұрын
இந்த நாட்டினரின பொழுது போக்கு இவைகள்தான்.. நம்ம கலாச்சாரம் முழுதும் வேறு…
@சென்
@சென் Жыл бұрын
25 ஆண்டு காலமாக லண்டனில் வசிக்கும் நான் இந்த சோகம் பகுதிக்கு மட்டுமல்ல அந்த பக்கமே போக இல்லை.
@ahadsalma698
@ahadsalma698 Жыл бұрын
அப்பாவியா இருக்கீங்களே!! 😢😢😢😢😢😢 நாங்க எல்லாமே ஏழு மனிக்கே கிளம்பிடுவோம்!! நன்பர்கள் உடன் 😢😢
@antonys6569
@antonys6569 Жыл бұрын
Ada paavi thappu pannitteeyada...thappu pannitteeyada
@apacheapache9640
@apacheapache9640 Жыл бұрын
🍰hlo
@jebarsonsamuel6008
@jebarsonsamuel6008 Жыл бұрын
Good person
@michaelrobert9694
@michaelrobert9694 Жыл бұрын
பணம் மட்டும் தான் உங்க வாழ்கை ya இருந்து irukum
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Жыл бұрын
மதுரை இப்போது தூங்கா நகரம் இல்லை நண்பா.. போலீஸ் அடிச்சு தூங்க வச்சுட்டானுக...
@babuselvant8480
@babuselvant8480 Жыл бұрын
நம்ம ஊரு நாகரீகமும் தற்போது வெளிநாட்டு மயக்தில் போய்கொண்டிருக்கிறது
@boomiram9024
@boomiram9024 3 ай бұрын
🏠
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi bro👍❤, ஒரு மினி pattaya போன்ற பதிவு. இப்படியும் லண்டன் இருக்கிறது என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. வெறும் பதிவாக மட்டுமே இல்லாமல் இங்கே போக வேண்டாம் என்று ஆலோசனையும் வழங்கியது உங்களின் உயர்ந்த எண்ணமும் பாராட்ட வேண்டியது. அருமை அருமை அருமை👏👏🙏❤
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
இரவினில் லண்டன் பற்றி அருமையான விளக்கத்துடன் விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
@tmrajanhv3521
@tmrajanhv3521 Жыл бұрын
தரமான உபயோகமான தேவையான கானொலி பதிவு சூப்பரோ சூப்பர். 👌👌👌👏👍👍👍
@sritharansubramaniam1112
@sritharansubramaniam1112 Жыл бұрын
நம்ம மனசு எதிர்பார்பதை எதிர்பாராத விதமாக தந்த இந்த வீடியோவுக்கு நன்றி .சுப்பர் .நான் நெதர்லாண்டில் இப்படி ஏரியா பாத்திருக்கேன் அங்கே வீடியோ எடுக்க விடமாட்டாங்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 Жыл бұрын
நரகத்தை நோக்கி செல்லும் மனிதர்கள். தம்முடைய மரணத்தின் பின் பாதாளத்துக்கு நியமிக்கப்பட்ட, ஆத்துமா க்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.
@Kumara1008
@Kumara1008 Жыл бұрын
அதையும் ஒரு தடவை பாத்துட்டு வந்துடுங்க…😂
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 Жыл бұрын
உங்கள் பேச்சு கலந்த பதிவு மிக சுவாரசியம். மதுரை சார்ந்த பகுதி பேச்சு போல இருக்கு. ஜாலியா இருந்தது. நன்றி சகோதரா.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Naan pakka Maduraikaran brother. Nandri
@nagakumar5301
@nagakumar5301 Жыл бұрын
Bro நீங்க பார்ப்பதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரி இருக்கீங்க..
@nalini3855
@nalini3855 Жыл бұрын
சூப்பர் bro நல்ல தெளிவான பதில் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் அருமை 👍
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 5 ай бұрын
லன்டன் நகரை எந்தவித அலுப்புக்கள் இன்றி பார்த்து இரசித்தேன். லன்டன் சகோதரா.மிகவும் நன்றி கள். ❤❤❤❤❤❤
@BULLRIDER-001
@BULLRIDER-001 7 күн бұрын
ஆமா சொன்னவர் டைமிங் செம்ம 😂😂😂😂😂😂
@brainseller1425
@brainseller1425 10 ай бұрын
ஆக உலகத்தை இணைப்பது சாராயம் என்பது தெளிவாகிறது 😂😂
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
India is the best,Indians are number one. Our responsibility to protect our culture.
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Who said u😂visit Goa Bangalore 😂Kerala late nights❤
@malligakrishnamoorthy8320
@malligakrishnamoorthy8320 Жыл бұрын
உங்களை மாதிரி கெட்டிக்கார புள்ளையா லண்டனுக்கு வர ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்கற புள்ளைங்க இருக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
For Sure he vl b. Nandri 🙏
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 Жыл бұрын
அழகான இடம் கலாசார சீரழிவு இடம்
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Жыл бұрын
லண்டனில் நாறியது போல் இப்போது சென்னையிலும்
@armstrongnapoleon5119
@armstrongnapoleon5119 Жыл бұрын
வீக் என்ட்ல என்ஜாய் பண்றாங்க.இங்கே தினம் தினம் குடிச்சிபுட்டு படுத்துஇருக்காங்க.இதுக்கு அது பரவாயில்ல .அவங்க வார இறுதியில் டென்சன குறைக்க என்ஜாய் பண்றாங்க.பண்ணிட்டுப்போறாங்க.இங்க சேர்த்து சேர்த்து வைச்சி தான் அனுபவிக்காம புள்ளங்கள்ட கொடுத்துடுவாங்க.அப்புறம் அவங்க விரட்டிடுவாங்க.அப்புறம் தெருவில நிப்பாங்க.அதுக்கு இதுமாதிரி அனுபவிச்சிட்டுப் போகலாம்.
@mohanchandk3889
@mohanchandk3889 Жыл бұрын
நம் கட்டுப்படுத்தப்பட்ட நாகரீகம்,சமூகம் தான் உலகில் மிகச்சிறந்தthu
@shrikumar9137
@shrikumar9137 3 ай бұрын
Oru 30 mins apdye london kulla poitu vandha maari irundhuchu... 🤩thankyou bro
@londontamilbro
@londontamilbro 3 ай бұрын
Nandri nandri
@NagarajanGanga
@NagarajanGanga 8 ай бұрын
நல்ல அருமையாக வீடியோவை போட்டுள்ளீர்கள்..இதுபோல் இன்னும் புதிய புதிய காட்சிகளை பதிவு செய்யுங்கள்.நன்றி
@nazaram5577
@nazaram5577 Жыл бұрын
லண்டன் கலாச்சாரம் இந்திய கலாச்சாரத்தை விட கேவலமா இருக்கு நண்பா மேலும் இரவு இதமாரி சுத்ரது அந்த நாட்டிற்கு பழக்கம் போலிருகுது
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
லண்டன் இரவு வாழ்க்கை மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 நன்கு அனுபவித்து வாழ்கின்றனர்,😊 தூள் கிளப்பீட்டிங்க சகோ... கண்டிப்பாக பெண்கள் கூட்டம் கூட்டமாக ஜாலியாக இருக்கின்றனர்..😅😅 என்ஜாய் பண்ணுங்க...
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@muraliaj5129
@muraliaj5129 Жыл бұрын
Super bro , Londonuku poagamale londona suthi paartha oru thirupthi iruku , Thankyou bro.🙏
@arulmythilireels1841
@arulmythilireels1841 Жыл бұрын
Dubai is like this only .. but it will be very clean and safety will be high than this❤
@Me-nk5ic
@Me-nk5ic 2 ай бұрын
Which area in Dubai is like this bro?
@kumarpothanaicker8635
@kumarpothanaicker8635 Ай бұрын
நேரில் பார்த்தது போலவே விளக்கியதற்கு ரொம்ப நன்றி
@bsvtmusicschoolchennai8637
@bsvtmusicschoolchennai8637 Жыл бұрын
Oru chinna suggestion description la indha video epo film paninga nu potinga na viewers ku climate , tourist rush idhu oru idea kedaikum adhuku yetha madri plan pana easy ah irukum Just chinna suggestion dhan
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 Ай бұрын
லண்டன் தமிழ் ப்ரோ-வின்மதுரைத்தமிழ்ப் பேச்சு .. சிறப்பு❤🎉 மதுரையில் இருந்து.. மா. அ. முத்து க் கிருஷ்ணன்.
@rineshsri6021
@rineshsri6021 Жыл бұрын
London study pathi complete ah video podunga anna useful ah irukkum language problem ellam face pannrathu complete full details venum anna pls upload
@mowrishantony1354
@mowrishantony1354 Жыл бұрын
Nice information bro ❤
@Marina_Kings
@Marina_Kings Жыл бұрын
தலைவா vera level நீங்க
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@Joy-c9b
@Joy-c9b Жыл бұрын
enjoying life good..aana mumbayel nadakurathula ithu oru 25 '/; thaan .😊😊😊😊
@suribala4240
@suribala4240 Жыл бұрын
yah its a true picture ,you have captured this video in a safe way well done keep up
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri 🙏
@RJPM
@RJPM Жыл бұрын
all are youngsters so they are enjoying their life...….anyhow super video brother and congratulations.
@rajeshkumar-vn8lo
@rajeshkumar-vn8lo Жыл бұрын
neenga podra video ellamey superb and unic
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
அப்பா தேடமாட்டார் அம்மா தேடமாட்டார் : சரி ok புருஷன் தேட மாட்டானா?
@krishnasa8916
@krishnasa8916 Жыл бұрын
UK born Indian childrens also doing the same bro.. Also university padika varangalo tha.. Pub disco porathey Butty, Kutty ku thaa..
@ganapathyganapathy9994
@ganapathyganapathy9994 Жыл бұрын
வீடியோ Super Bro. காமிராவை வேறு டைரக்‌ஷனுக்கு மூவ் பண்ணும்போது மெதுவாக slow வாக மூவ் பண்ணினீங்கன்னா தெளிவாகத்தெரியும். சரி இருக்கட்டும். அந்த கிளப், பஃப், பார்ட்டி இதற்கு வெளியே மட்டும்தானே காண்பிச்சீங்க, தெருக்களின் வெளியே வாசலில் கூடியிருக்கும் நண்பர்களைத்தானே பார்த்தோம்.உள்ளே என்னதான் நடக்குதுன்னு காண்பிக்கலையே ப்ரோ. நாங்கள் இந்தியாவிலேயே ப்ப், கிளப்ன்னு போனதே கிடையாது. சினிமாவில மட்டும்தான் பார்த்திருக்கிறோம். நீங்களாவது உள்ளே என்ன நடக்குதுன்னு காண்பிச்சிருக்கலாமே!
@najmulhussain4472
@najmulhussain4472 3 ай бұрын
எங்களை இஸ்லாத்தில் பிரக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகலும்
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 2 ай бұрын
❤❤
@printerservicepoint6874
@printerservicepoint6874 Жыл бұрын
நேரில் சென்று ரசித்தது போல் அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள்
@gunasekaranrengaswamy6595
@gunasekaranrengaswamy6595 Жыл бұрын
Excelllent exposure to Nightlife in London, very nice episode tamil bro !
@magas7045
@magas7045 Жыл бұрын
Beautiful London at least once in life time must visit London.t.u.bro.
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 ай бұрын
during winter by 4 pm all will sit inside and close the doors...actually when or which month did you take this photo
@eagamer3957
@eagamer3957 6 ай бұрын
thala..romba nala comedy ah pesringa. first time seen ur video. 10 years ku munadi ungala madri picaddilly circus soho la suthnen. models inside videos katave ila 😆
@Srajini-j5m
@Srajini-j5m 11 ай бұрын
படிச்சு பார்த்தேன் ஏரவில்லை குடிச்சி பார்த்தேன் ஏரிடிச்சு அந்த மாதிரி லண்டன் 😊😊😊😊😊😊😊😊
@rudrabarathan2737
@rudrabarathan2737 Жыл бұрын
Beautifully done Bro! No offence can improve on filming, as a Humble advice.
@dhanamponnalagan2233
@dhanamponnalagan2233 5 ай бұрын
தம்பி உன்னுடைய பாதுகாப்பு முக்கியம்ப்பா
@sirajudeen7141
@sirajudeen7141 Жыл бұрын
Before I never see London night life. Thank you so much bro....
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 5 ай бұрын
எல்லாவற்றையும் புட்டுப்புட்டுக் காட்டியமைக்கு வாழ்த்துக்கள் சகோதரா.
@balajikappala9296
@balajikappala9296 Жыл бұрын
What are the other areas like this street. Pls let me know
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
Hi London TamilBro, நான் March 1978 உலகம் அறியாத பெண்ணாக London வந்தனான் , August 1978 ல் எனது கணவரின் சினேகிதர் 10 பேர் 8 ஆண்கள் 2 பெண்கள் ஒரு car ரில் , Piccadilly Circus, Soho எல்ல இடமும் பார்த்து வியந்த நாள் இன்று ஞாபகம் வந்தது , எனது தாய் தந்தை holiday வந்தவுடன் எனது சகோதரி ,கணவர் ,பெற்றோர் எல்லோரும் சென்று பார்த்ததோம் , கூட்டம் அன்றுபோல் இன்றும் மாறவே இல்லை . நன்றி உங்கள் கானொலிக்கு 🙏😇😇👍👍Usha London
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri nandri sister 🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
@@londontamilbro என்னை உங்கள் சகோதரியாக கூறியதிற்கு நன்றி சகோதரா
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
🎉 super thanks 🙏
@sharuk98ala
@sharuk98ala Жыл бұрын
Super bro, thanks for showing around. ❤.
@kedharbadri914
@kedharbadri914 Жыл бұрын
Very informative matters for Indian students
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி ...நேரடியா பார்த்தமாதிரி இருக்கு
@Ganesan-y3o
@Ganesan-y3o 4 ай бұрын
Know more about londonverynice🎉😊❤
@arumugamap3474
@arumugamap3474 Жыл бұрын
Night டான்ஸ் புரோகிராம் காட்டவும். நன்றி.
@dhanasinghdavid5188
@dhanasinghdavid5188 Жыл бұрын
Wonderful coverage. I am watching from coimbatore.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thanks a lot 😊
@skmlathaashwin4875
@skmlathaashwin4875 3 ай бұрын
Super ji. Your video coverage is like that, as if I am in London . Great 👍💯
@selvarajrathinasamy9491
@selvarajrathinasamy9491 3 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி சகோதரா.
@shanthipragasam
@shanthipragasam Жыл бұрын
Just go to Bangalore and see the night life. Looks exactly the same. No difference what so ever!
@AaronFd0
@AaronFd0 Жыл бұрын
No night life in Bangalore. I’ve been before
@ganeshnetreya6855
@ganeshnetreya6855 Жыл бұрын
Only in selected places like Brigade Road, M G Road, etc.,
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
M.G Road
@JeyBalan
@JeyBalan 9 ай бұрын
சூப்பரான தகவலுக்கு மிக்க நன்றி BRO
@AbdulAzeez-zy8if
@AbdulAzeez-zy8if 2 ай бұрын
Oxford Street poi video podunga bro
@tkboopalan165
@tkboopalan165 Ай бұрын
அருமை, மிக்க நன்றி 🙏
@abdullatheef4336
@abdullatheef4336 Жыл бұрын
Video nalla irukku
@abdulmohamed553
@abdulmohamed553 2 ай бұрын
Hi bro amazing video opload thankyou 🎉
@RaviChandran-bh7ss
@RaviChandran-bh7ss 13 күн бұрын
உங்களைப் பார்க்கும் போது கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களை பார்த்தது போல் இருக்கிறது
@yathraakaanthd7733
@yathraakaanthd7733 2 ай бұрын
Londonla cycle rickshawva. Acharyam namba mudiyale. Chennaila cycle rickshaw parkka mudiyala.
@NPeriyarNPeriyar-pl5qq
@NPeriyarNPeriyar-pl5qq Жыл бұрын
சூப்பர் வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள்
@SanthiT-bm6zd
@SanthiT-bm6zd Ай бұрын
வீடியோ ரோம்ப நல்லா இரருக்கு
@smsajith9394
@smsajith9394 3 ай бұрын
ரோட்ல வந்தேவர்ற ஆமா வேற லெவலு 6:20
@londontamilbro
@londontamilbro 3 ай бұрын
Nandri nandri
@anand-m8g
@anand-m8g 8 ай бұрын
Super sir. Unga videos ulama london sogovukkje ponnamari oru feelings... apppadi neataa video potting bro.. but neenga solluradha parrha nammma india safety pola..... nenaikkiren.... any how inthamatri london update pannithe irrunga bro...tq
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 Ай бұрын
தெளிவான பதிவு 👌
@parthipanb4407
@parthipanb4407 3 ай бұрын
நண்றி அண்ணா நாண் ஒறு பேட்டரி ஷாப் வைத்து இருக்கிறேன் என்னுடைய அதிகமாக விற்பனை காரணமாக கம்பெனி என்னை ஒரு முறை மலேசிய டூர் அனுப்பி வைத்தனர் எனக்கு லண்டன் பற்றி அதிகம் தெரியாது எனக்கு நல்ல விளக்கம் கொடுத்துல்லீற்கள் பிண் வரும் காலங்கலிள் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா ❤
@annadurainamachivayam8360
@annadurainamachivayam8360 10 ай бұрын
Super very nice 👍 bro.thank u so much.jesus bless you and your family brother
@msmkaleel3501
@msmkaleel3501 6 ай бұрын
Woow Soopear 👍 beautiful ceanri landean❤❤❤
@nixonjohnnixonjohn8525
@nixonjohnnixonjohn8525 Жыл бұрын
Very nice to the place thank you brother
@sasikalaraman6767
@sasikalaraman6767 Жыл бұрын
Super very useful responsible cautious video. Great great greatest
@noortheen9598
@noortheen9598 Жыл бұрын
Super 👍💐 commands...!
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you
@dhanagopalp3991
@dhanagopalp3991 Жыл бұрын
Good informàtion and alert
@AbiMadesh
@AbiMadesh Жыл бұрын
Super pro London Tamil speech nice mintmight masala people
@redrose4287
@redrose4287 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@pravinas7406
@pravinas7406 2 ай бұрын
அலை கடல் என திரண்டு நிற்கும் இங்கிலாந்து பேரு மக்களே... 👍👍👍👍👍
@krupavijayakumar3940
@krupavijayakumar3940 Жыл бұрын
Thanks for your information it will help full for many Indians
@ewasbharathi
@ewasbharathi 9 ай бұрын
லண்டன் அதிகமான ஆபத்தான நகரம் எனத்தெரிகிறது.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН