சார் தங்களுடைய கருத்துகளை உண்மையில் வரவேற்கிறேன் மக்களுக்கு தேவைப்படுகிற விஷயங்களை தெரிவிக்கிறீர்கள் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@devadasdevasahayam1015 Жыл бұрын
புதிய மாயைகளைத் தோலுரித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.
@mindrelax-t5n8 ай бұрын
Aiyya neenga மட்டும் தான் இந்த காலத்துக்கு ஏற்ப பேசிரிங்க❤❤❤
@swamysamayal39442 жыл бұрын
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தண்ணீர் சுத்தமாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் ஒருவித எண்ணெய் போன்று மிதக்கும்.அந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் வரலாம்.சுத்தம் செய்வதும் மிகவும் கஷ்டமான வேலை.அதனால் இப்போது உள்ள காலக்கட்டத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்.
@abdulrahmanak28312 ай бұрын
உடளுக்கு உபாதைகள் வரும்
@wmaka36142 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான ஓரு பதிவு மிகவும் நன்றி.
@vijayalakahmigv13512 жыл бұрын
உபயோகமான அறிவுப்பூர்வமான தகவல். மிக்க நன்றி சார். மூளை வளர்ச்சிக்கு உணவுப்பழக்கம் upload செய்யுங்கள் சார்.
@SathyaSathya-io8ut8 ай бұрын
தெய்வமே தெய்வமே... இவ்வளவு நாள் எங்கே இருந்தாய் உங்களை நேரில் பார்த்து நன்றிகள் சொல்லனும்
@rameshd75196 ай бұрын
சரியான விளக்கம் அளித்த தங்களுக்காக நன்றிங்க.
@vinitha10372 жыл бұрын
Refridgerator usage pathi oru video podunga sir...vegetables and fruits ellam fridge la vechu use panna nalladha ketadha
@gowthamr94922 жыл бұрын
Sir Andha Ajinomoto and Parotta Pattri Vilippunarvu video podunga sir
@electricspark78872 жыл бұрын
Ajinomoto othu oru periya purali.
@monig72262 жыл бұрын
Yes please
@gowthamr94922 жыл бұрын
Athoda Scientific Vilakkam Kudutha Yellarum Purinjippanga Sir
@rishigaming64262 жыл бұрын
@@monig7226 hi
@kumaresh59622 жыл бұрын
Innum a sir parota pathi vilipunarvu illa?
@senthilsashwanth80232 жыл бұрын
நன்றி டாக்டர் Non Stick பாத்திரங்கள் நல்லதா கெட்டதா அது பற்றி ஒரு காணொலி பதிவிடவும் Sir
@LakshV2 жыл бұрын
The main thing here is more than focusing on health aspects, let’s think about environment also before buying anything ..
@rbrindamba2 жыл бұрын
U r doing social services through ur KZbin channel...God bless you sir...
@RP-vr3ec2 жыл бұрын
PVC pipes are widely used to transport water. Not sure any studies are done to figure out how safe the water that is running through these pipes.
@preette27732 жыл бұрын
I had this question from long ago
@baskarrajan46192 жыл бұрын
Dr sir மட்டன் ஈரல், குடல் , சுவரொட்டி (etc) இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளது என கூறு கிறார்கள் இது உன்மயா pls sir விளக்கவும்
@prathapraj89712 жыл бұрын
ஐயா நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளன. சமீபகாலமாக பிரபலமாகி வரும் fruit infused water பற்றிய விளக்கமான பதிவை பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
@narayanans96282 жыл бұрын
Doctor, kindly clarify below doubts if possible please 1) Can we drink pot water when having cold/fever/throat infection ? 2) Will drinking pot water cause cold during winter season ? Thanks
@smartpowercontrols2 жыл бұрын
Sir, Spirulina Benefits, yaar use pannalam tablets or powder...yaar avoid pannanum nu oru detail video podunga.
@sai-sai2 жыл бұрын
Ipdi oru video na parthadhe ila unmaya nallaa oru informative video doctor thanks a lot
@neelaanuradhar4718 ай бұрын
Your knowledge sharing videos are boon to all of us dr! Pls post video on microwave usage, its effects on health if any.
@abdulrahmanak28312 ай бұрын
சரியான தகவல்
@farookmahaboobali52082 жыл бұрын
Thanks Doctor for your video, can you also tell us is there any harm in glass bottle ?
@svinodkumar22302 жыл бұрын
Hello doctor தங்கள் கருத்துக்கு நன்றி. Ro water சம்மந்தமாக பேசவும் . அவை குடிக்கலாமா? வேண்டாமா?
@seahorse49302 жыл бұрын
Poona vedio parunga 👍
@prasathm13652 жыл бұрын
He already posted.
@revathisharmila52923 ай бұрын
Sir, PVC pipe and sintex tank pathi sollunga
@malligat02462 жыл бұрын
Thank you doctor, very useful message
@beauty77282 жыл бұрын
Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥
@Lallissamayalarai Жыл бұрын
Thanks Doctor!your videos are very useful sir.Reducing unnecessary expenses. Nandri,nandri Mika nandri from the heart iam telling sir.
@kamaludeen54722 жыл бұрын
Very good information Sir. Thank you
@vimalapanimalar32872 жыл бұрын
THANK YOU FOR YOUR MESSAGE. GOD BLESS YOU
@submadkicdar6 ай бұрын
Doctor I watch your video. Very good and useful information. Thank you. Could you please about making food especially rasam in Eeyam sombu. They say it is lead and is poison ... please clarify. Thanks in advance
@muhamathiram51842 жыл бұрын
பதிவு பயனுள்ளதாக இருந்தது சார். நன்றி. 🙏
@rajkandir2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் டாக்டர் நன்றி🙏
@rameshk75062 жыл бұрын
Thanking you Dr. Vazhghavalamudan valargaungalthondu
@SUGANYA.72 жыл бұрын
Flask pathi solunga plastic lid
@ushasunil59169 ай бұрын
What is structured water? dr. Kadar talks about it
@vinothdseelan9892 жыл бұрын
Sir cooking in cooker pros and cons pls
@devakumark84962 жыл бұрын
மருத்துவர்கள் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் என்று மக்கள் நம்பிய அன்றே உலக மக்கள் அனைவர்க்கும் 7.5 சனி பிடித்து விட்டது.
@indian1472 жыл бұрын
Bro evaraya solringa
@sathysoftpc Жыл бұрын
Ama bro
@nawaznlifevision6991 Жыл бұрын
Correct bro
@senthildj99306 ай бұрын
Correct ha sonna bro 10 per body la 2 scientists test pani world fulla athan unma nu namba soldranga antha scientists thapa research paniruntha enga poi soldrathu
@abdulrahmanak28312 ай бұрын
எஸ்
@sabithashree13552 жыл бұрын
please throw some information on storing leftover food in fridge and consuming it.. is it bad... does differ nutritionally from freshly prepared one... can children eat properly preserved left over food ?
@lkamalakannanlkamalakannan98402 жыл бұрын
@@bhuvana9834 💯👌👏💐🙏 sister. From Gujarat.
@santhis96812 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏
@sirishasandy9 ай бұрын
Can you please make a video about aluminium vs stainless steel for cooking
@shantielangovan38022 жыл бұрын
மண்பானை குடிநீர் பற்றிய ஆராய்ச்சி நடந்து இதனால் பலனில்லை அல்லது இருக்கு என்று சொல்லுங்க. ஆராய்ச்சி செய்யாமல் பெரிசா பில்ட்அப் என்று சொல்லுறீஙக?இது சரியான அணுகுமுறையா?
@balamadhu20116 ай бұрын
மருத்துவர் பார்வையில் பாரம்பரிய உணவுகள் எல்லாம் பில்டப் தான்.. மருத்துவர் அவர் சொல்வது ஆய்வின் படி ஆனால் இங்கே பிரச்சனையே மக்கள் மருத்துவர் சொல்வதை அவர்கள் வசதிக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.. காரணம் மோசடி கவர்ச்சிகர விளம்பர யுக்திகள் பயன்படுத்தி நாக்கிற்கு அடிமையான காலகட்டதில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் மறந்துவிடுகிறோம்.. எந்த துறையிலும் வணிக நோக்கம் நுழைந்து விட்ட பிறகு அது மனித குலத்திற்கு எதிராகவே உள்ளது.. 512 நமது நாட்டின் உணவு தயாரிப்பு பொருட்கள் தடை ஏன் ? அதிகபடியான கெமிக்கல் இருப்பதாக தகவல்.. இன்று இந்தியா உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நாடக இந்தியா பெரும் சந்தையாக மாறியுள்ளது.. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதைவிட நாக்கின் கண்ணின் ஈர்ப்பிற்கு உணவு உண்ண ஆரம்பித்து விட்டனர்.. பரோட்டா சரியா தவறா பிரியாணி சரியா தவறா இது சாப்பிடும் அளவு மற்றும் நேரத்தை பொறுத்தது.. மருத்துவர் சொல்வதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு உணவகங்களில் இரவு நேரங்களில் என வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டே வருகின்றனர்.. இங்கே பிரச்சனை நவீன மருத்துவம் தவறில்லை இந்த பயன்படுத்து நவீன மருத்துவம் அடிக்கும் கொள்ளைகள் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலையில் நவீன உணவுகள் மருத்துவம் இருக்கிறது.. நீங்கள் சொல்லும் ஆய்வின் வெளிப்பாடுகள் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.. அது வளர்ச்சியின் அடையாளம் என்று சொல்லி எதை வேண்டுமென்றாலும் சாப்பிடுங்கள் என்று முடிகிறது மருத்துவரின் காணொளிகள்..
@SuryaSurya-gl1of2 жыл бұрын
Sir vericose wine pathi sollunga plz sir
@adhivenkatesh3431 Жыл бұрын
Useful information sir, thanks Dr
@inaasahamedinaasahamed652 жыл бұрын
Sir hot water intake panna weight loss ahuma plz answer sir???
@ajayb5856 Жыл бұрын
Thanks sir 🙏🙏🙏🙏 all information
@sridevi45542 жыл бұрын
Thank you Dr very useful message God bless you
@n.k.shrihari13252 жыл бұрын
Best Above all is Glass bottle. Dr missed, Very good glass bottle. Plastic grade 5 is ok. Lion vs tiger who is real king in jungle??? See it in my cha...
@karthikabharath10582 жыл бұрын
Voice volume low iruku SIR... Good information td🙏
@sizzlesweetie84632 жыл бұрын
Excellent Tips! Enjoyed.
@ramyarams61812 жыл бұрын
Please talk about leaky gut and it's effects on our health doctor. Thank you🙏
@santhis96812 жыл бұрын
Senna dr clear explanation suuuuuuper 👍👍👍🙏
@gardeningandtherapy39662 жыл бұрын
Very useful doctor. Thank you
@christyelp76945 ай бұрын
I use Full for your message
@visaram4262 Жыл бұрын
Clear explanation thank you very much sir
@rjrajamani63062 жыл бұрын
Dr eggs ellarum sapidarom athu nallatha kettatha? original eggs n lab eggs oda difference enna?Manjal karu sapida koodathungaranga unami enna? Ithu pathi oru video pannunga. Thanks in advance.
@meenamurugan9462 жыл бұрын
Do a video about iron vessels cast iron and mud pot can we use aluminium vessels
@mohamediqbal97352 жыл бұрын
Very Honest & Practical Advice...
@dhanamsiva36692 жыл бұрын
Very useful video Sir... expect more from you..
@vinoarch63322 жыл бұрын
sir varicose vein pathi soluga
@RamaDevi-tq8qc2 жыл бұрын
Sir is it goof to cook in bore water? Or better to use ro water
@punithapunitha5362 жыл бұрын
Thank you for the videos
@2419jayakumar2 жыл бұрын
Sir veetula plumbing ku pipes pvc than use pandranga antha thanniya than ro purifier la potu kudikiranga adu keduthal Dana🧐
But we are using PVC material for water tank and plumbing pipes and waterline. It might be danger ?
@kavya279222 жыл бұрын
6:40 super dr😃
@saraswathysankaran66862 жыл бұрын
Thank u for yr valuable talk. But we want to know the fact behind this. plain water kept in copper vessel will be purified. Copper has got the quality of purification.
@himlarosi2 жыл бұрын
Sir,tell us whether we will get cold,if we didn't dry our hair properly after hair bath...
@JM-xr3cq2 жыл бұрын
Quite surprised with this question.. u will develop sinusitis in sometime
@licsivakumarlic97722 жыл бұрын
Good information sir
@mastermanikandan992 жыл бұрын
Sir கொழும்பு கட்டி வைத்து ஒரு பதிவு போடுங்க.
@kavin16302 жыл бұрын
Is Air fried chicken/meat a healthier option doctor ?
@lingeshram2 жыл бұрын
Hi sir, I have doubts regarding larva generation time period between these different types of storage. Also how it reacts with bacteria or virus I am not aware much . If you explain about it it will be useful when we are storing it for long periods.
@prasannaprabhu42122 жыл бұрын
Sir ladies white discharge and mensulation patri video podunga
@siranjeevinamachivayam75312 жыл бұрын
Very useful contact sir
@Yunuskhan_offcial2 жыл бұрын
Sir pls put video about stevea (plant sugar?
@shahithaparveen54382 жыл бұрын
I have a very big doubt doctor which water is safe for children? boiled or normal I'm so confused about it please answer me 🙏
@KishoreKumar-nm4gd2 жыл бұрын
Useful video Dr tq
@manimuthangi2 жыл бұрын
Great job sir thank you
@rdinternational411511 ай бұрын
In Google there are so many articles about good of copper thats all not true? Please reply
@ragavendran2206892 жыл бұрын
Doctor, you missed cupric oxide toxicity...was it intentional?? Or you honestly missed it?? But don't know much about its LC50 though.
@vinoarch63322 жыл бұрын
ajninoto powder and parotta pathi video
@rukmanimadhavan86262 жыл бұрын
Thank you so much Sir !
@alameluarumugam5720 Жыл бұрын
Thank you Dr sir
@highstar20122 жыл бұрын
What about far infrared rays. Some say that drinking water from clay pots naturally has this far infrared rays. Is it true, does this have any effects in our body.
@pooranidasan52422 жыл бұрын
IBD food diet sollunga sir
@awwaiTamilTv2 жыл бұрын
Sir.. muscular distroby diesese pathi sollunga sir