வணக்கம் வாழ்க வளமுடன் இவ்வளவு நாளாக உங்கள் சேனல் எனக்கு தெரியாம போய்விட்டது உங்களையும் உங்கள் சேனலையையும் எனக்கு பார்க்க செய்த இந்த பிரபஞ்சத்திற்கு என்னுடைய கோடாண கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@jeyachandran19852 жыл бұрын
இதைக் கேட்டதும் நாளையிலிருந்து என் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. Thank you sister
@rajasekekaranp82522 жыл бұрын
GOOD .....
@jengeo67742 жыл бұрын
@@rajasekekaranp8252 you ww
@kalaiselvakumarpk65202 жыл бұрын
Change starts now 🥰
@vignesh14272 жыл бұрын
Apo innaikuu
@sinnathampithampi77342 жыл бұрын
ஏழு மாசம் ஆகிவிட்டது உங்கள் நம்பிக்கை நிறைவேறி விட்டதா சொல்லுங்கள் நானும் அதை பின்பற்றுகிறோம்
@ManojKumar-uz2ni Жыл бұрын
நம்ம நினைக்கிறது தான் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கும் இருக்கு தகவல் சொன்னதுக்கு நன்றி ❤❤❤
@Cvanani124892 жыл бұрын
Mam super I am working Singapore,,, eaga Amma appa God kitta poitaga , frnds close ahh solika yarum ega ela, thanimai daily kolum but eppolam Uga video thaan ean kuda daily travel panum,, perusa achieve pananum thonum sema positive ahh erukum,, thanks 🙏
@letchumyletch8022 жыл бұрын
நாளையிலிருந்து என் வாழ்க்கை உங்களால் மார போவது என்பது மிகையாகாது.உங்களுக்குக் கோடி நன்றிகள்.
@anandanayakinachymuthusamy70172 жыл бұрын
உங்கள் பதிவை கேட்கும் ஆற்றலை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏❤❤🙏
@sridhark5102 жыл бұрын
எப்படி மூச்சு விட கூட முடியாத அளவு விடாம உணர்ச்சி வசமா பேசரிங்க...கிரேட்... அசந்து போகிறேன்.. ஹாட்ஸ் அப்...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@bosspolice3062 жыл бұрын
அருமையான பதிவு மனதுக்குள் ரொம்ப சந்தோஷமா இருக்கு மிக்க நன்றி 👌👌👌🥳
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Nandri
@elamvazhuthi76753 жыл бұрын
புத்தகத்தின் கருத்துக்களோடு உங்கள் கருத்துக்களையும் சேர்த்து ஆழ்மனம் பற்றி அருமையான விளக்கங்கள் தந்ததற்கு மிக்க நன்றி மேம்!
@manimekalaikathirvelan36912 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க நன்றிகள் கோடி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
@bragadeeshwaran9653 Жыл бұрын
plz forgive me all manathin arputha sakthi.....book pathi solurigala.....unga voice nega solura vitham s nala absurd pana mudiuthu i love you thank you
@sureshis12932 жыл бұрын
Ammadi yanna Oru voice super sister thank you universe 💐
@logeshkumar3446 Жыл бұрын
First i addicted to your voice. It is awesome. 2nd i have changed a lot. Now a days im so positive and i love my work. There were lot of problems in my job but now im happy and no problems in there. Worked out. Thanks sister
@TheniRamji.user-fm2vz4fk2j11 ай бұрын
என் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஆரம்பித்துள்ளேன்... நன்றி நேர்மறை எண்ணங்களே...🎉
@drvenkatasamyr92782 жыл бұрын
அருமை சகோதரி சிறப்பு வாழ்த்துக்கள்
@kuttyma-qk5ub2 жыл бұрын
Yes it's ture❤️. I am living my life on my own way through my positive thinking 😍.I am enjoying each and every second. But more people don't believe this but it's actually true.
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Wow
@MRSai-zr9zb2 жыл бұрын
Ll
@rakshithasweety51292 жыл бұрын
Mam. I tried once but failed.. Don't know in which part I lacks. I ve many doubts. Could u clarify.. Can I contact u mam if u wish
@trendycollectionsforeveryo28332 жыл бұрын
S. Its true
@beautifulbutterflies8430 Жыл бұрын
Hi sis enaku unga guidance kedaikuma
@justhari91612 жыл бұрын
Never stop posting like this videos. Thanks for what you are doing..
@babudhayalan33472 жыл бұрын
சக்திவாய்ந்த வார்த்தைகள் நன்றி
@vijayvijay7302 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது பெயர் பா. விஜய் ஆனந்த் ஊர் தொழுதூர். பாப்பா எப்படி இருக்கீங்க. இது 100% உண்மை தான் பாப்பா. ஆனா நீங்க சொன்ன ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை. இதைப் பார்த்த பிறகு என்ன புரிகிறது என்றால் நான் என்னை மட்டுமே ஏமாற்றவில்லை என்னை சார்ந்தவர்களின் ஏமாற்றி விட்டேன் என்பது புரிகிறது. இது போன்று மேலும் பல முக்கியமான தகவல்களை பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பாப்பா. ஏனென்றால் கேட்கும் செவிகளுக்கு ஞானத்தின் உதடுகள் திறக்கும். கேட்கும் செவி இங்கு இருக்கு. இதற்கு மேல் நான் என்ன சொல்வது வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் பாப்பா. வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Nandri
@jaganlove7702 жыл бұрын
உங்க குரல் இனிமை தான் இந்த வீடியோவை பார்க்க வைத்தது... ❤️😍
@radikachinnasamy Жыл бұрын
My very most favourite book.u have narrated in such a beautiful way that everyone can try and succeed with the powerful subconscious mind.i really thank and appreciate your team for spreading such nice positivity thru universe with this channel.surely u will receive abandance of blessings from the great universe.ungal nalla seyal thodarattum.keep going 👏👏👏👍🙏🙏
@beyondtheordinary-tamil Жыл бұрын
Wonderful!
@MaheshWaran-jk9ic Жыл бұрын
நன்றி சகோதரி, வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🎊🥰
@vanakkamsmartindia51022 жыл бұрын
நல்ல கருத்து நல்ல குரல் நல்ல செயல் நீங்கள் மென்மேலும் வளர்ந்து உங்களால் நிறைய பேர் வளர்வது நிச்சயம்
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Nandri
@danceluvv2352 жыл бұрын
This video is very very very helpful and increases my self confidence 🤩🤩🤩tq so much ☺️☺️ your voice is so soft and sweet and it's very helpful to listening 🎧🎧🎧
@annammalsavarimuthu38082 жыл бұрын
நானே என்னுடன் பேசிக்கொண்டு இருப்பதில் பாதி... மேலும் நீங்கள் தந்த விடயத்தில் இருந்து அறிந்து தெரிந்து கொண்டேன் சகோதரி.. நன்றி, நன்றி, நன்றி 🙏😍🇲🇾
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Nandri
@magicgirl37782 жыл бұрын
I'm already postive girl but I'm less person so i change it my life..think you sis.. I believe it I successed in my life
@Nandha09092 жыл бұрын
1. Before u sleep and after u sleep do Affirmations. As ur directly conveyed to subconscious 4:90 2. 7:00 say wealth and success with emotions daily 3. 17:00 sleep when u stressed 4: 20:45 create a flashback
@reubendass17592 жыл бұрын
I'm glad that KZbin has recommended me this channel.. I've been downloading apps for audio books, this is much better... You're doing a great job & hats off
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Thanks
@praveenkumar-tx6bx2 жыл бұрын
What app is this..
@thanaledchumymathiyalagan632 жыл бұрын
Ewf
@Jhkhfjffy Жыл бұрын
🖐️
@mamma65402 жыл бұрын
Sister நீங்கள் கொடுக்கும் விதம் மிகவும் அற்புதம் நன்றி 🙏👌👍🌷☀️🌻🌹
@ysentysent50772 жыл бұрын
💚💚💚💚💚💚💚 நன்றிகள் சகோதரி. மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் விழிப்புணர்வுடனும் கூறிய கருத்துக்கள் ஆழ் மனதினது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. நன்றிகள். ❤❤❤💚💚💚
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Nandri
@ysentysent50772 жыл бұрын
❤
@shanashylu51462 жыл бұрын
Thank you
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
Nandri nandri nandri Vaalga Vaiyagam Vaalga Valamudan God bless all🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕💕💕💕💕💕🌈🌈🌈🌈🌈
@divyarose512 жыл бұрын
Akka unga voice romba nalla iruku ..intha video enaku romba usefull ah iruku..thanks akka
@abiabinesh91373 жыл бұрын
Akka brahma muhurtham pathi oru video podunga. Indha video la azhaga puriya vecha maari sollunga.
Mahalakshmi Balamurugan .. definitely u I'll get it for sure 👍
@ramang25302 жыл бұрын
Irainelai means
@rajavel9302 жыл бұрын
அக்கா இந்த வீடியோ பார்த்ததிலிருந்து என் கண்ணெல்லாம் கலங்குது எனக்குள்ள என் கோவம் ஆணவம் அகந்தை பொறாமை எல்லாம் கொஞ்ச இருந்தது அதுவும் அதுவும் இல்லாத நேரம் இந்த வீடியோ தேங்க்யூ தேங்க்யூ பிரபஞ்சம் தேங்க்யூ வீடியோ இந்த நாள் நல்ல நல்ல நாளாக அமைந்தது இணைந்ததற்கு நன்றி தேங்க்யூ காட்
@rajavel9302 жыл бұрын
Reply ellaya 😥
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Glad it is helpful!
@rajavel9302 жыл бұрын
@@beyondtheordinary-tamil thanks god bless u all
@chithrachithra91972 жыл бұрын
Super👌👌 enaku eppo nambika vanthuruchu
@YokaKani4443 жыл бұрын
Your voice Smart Thank you
@srtemplejewelleryworks38573 жыл бұрын
Ramesh Dev successful life nantri saibaba
@subramanianchenniappan40593 жыл бұрын
இந்த புத்தகம் செம. I read 10 times . இதுல சொல்லியிருக்கும் விடயம் உண்மை
@marimuthuv81092 жыл бұрын
நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@vickyasokan79442 жыл бұрын
Thanks for your mesmerizing voice ..
@thalavedhaalam9252 жыл бұрын
அருமையான பதிவு 👌 அருமையான குரல் 👌❤️
@durgasudhakardurga46082 жыл бұрын
Superb eye opening this video 👍🙏💐 very nice voice வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@gayatrisarathkumaryugan26572 жыл бұрын
Sirantha pathivu nantri sis I hope i will achieve what I dream thank you so much once again 🙏
@gopalakrishnanbalasubraman457 Жыл бұрын
Yes I have read the book by Murphy many a times Good one
@ampplskm84162 жыл бұрын
Really you are not a ordinary person. Great go ahead.
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Thanks a lot
@ramamathi81822 жыл бұрын
Very nice Motivational video, congratulations, thank you.
@jagadeeshsai26832 жыл бұрын
Super matter and super sweet voice thank you universel
@aravindsivakumar89512 жыл бұрын
what a voice...awesome....
@baskarann55482 жыл бұрын
Really super madam. Now I believe myself and I understand what I am doing now. Thank you madam
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Welcome
@gd18832 жыл бұрын
Love ur way of conveying concept n ur voice is clear
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Thanks
@kavikasri202 жыл бұрын
Thank you so much for your best passtive thinking🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺💐💐💐
@tohussain66422 жыл бұрын
Super sister... vazha vazamudan
@spicensugarkitchen8001 Жыл бұрын
Tq.. I'm nowgo through all ur audio. So meaningful Tqvm..
@rajeshwarikarunanithi71522 жыл бұрын
Such a healing voice 😍😍
@mkmotivationedits50162 жыл бұрын
அருமை அருமை சகோ 👍
@tamilamuthamm59112 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@sahanasameera17602 жыл бұрын
I have this book . seriously very useful
@VinothKumar-kd3oi2 жыл бұрын
Unga voice vera level madam
@gomathi.g92072 жыл бұрын
Thank you so much.....!!!!
@MohammedHusair3833 жыл бұрын
Super vedio unga voice cuty super dear thanks for ur motivat vedios👍
@monishamp26862 жыл бұрын
No words!!! explaination is very... spr.i love this video..thnk u so.much..svt voice..😍
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Welcome 😊
@gandigandi4464 Жыл бұрын
நன்றி நன்றி அண்ணா நன்றி அம்மா
@makebigmoneyaroundworld12082 жыл бұрын
excellent charming voice. it fascinates me to hear your advice.
@beyondtheordinary-tamil2 жыл бұрын
Thanks
@starknightprabu44572 жыл бұрын
மிகவும் அருமை கதையும்.
@sivag17742 жыл бұрын
சிறந்த புத்தகம்
@selvakumarjagadeesan17882 жыл бұрын
அருமையோ அருமை.
@selvamaniilovemylic11712 жыл бұрын
Verry யூஸ் full . thank you🙏🙏
@ramamathi81823 жыл бұрын
Wonderful message, thank you very much.
@mynamyna76022 жыл бұрын
hi..
@ramamathi81822 жыл бұрын
@@mynamyna7602 Hi , Ramamathi from Puducherry, India.
@giriraja20222 жыл бұрын
Itha purinjikanumna oru matured mind irukanum🤞
@perinpamanojan40112 жыл бұрын
Thank you so much for your help thank you so much akka
@yogayogeswaran69702 жыл бұрын
மிகவும் நல்ல விடையம்
@SamsungA-kh1cc3 жыл бұрын
அற்புதமான விடயம்
@Nammaooruchannel965 Жыл бұрын
நன்றி சகோதரி
@rajaganapathy19803 жыл бұрын
Very nice video psychosymbology video explain me thank you
@saranyaa84472 жыл бұрын
Slowa detaila cleara sollirukenga sis
@pattancherry2 жыл бұрын
Amazing! What a beautiful voice and language ❤️
@shawnsathananthan61903 жыл бұрын
Simply amazing love it!
@mravimravi89833 жыл бұрын
Wow very very beautiful and nice video
@rajamohamed92442 жыл бұрын
Beautiful voice and fabulous explanation....👍🙏
@sangeethap5197 Жыл бұрын
My favourite book 😍. Nice explanation sister ❤️. Thank you so much