இயேசுவுக்கு நன்றி சொன்னாயா - 2 இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா - 2 டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா - 2 உண்ண உணவு தந்ததற்கு உடுத்த உடை தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. உண்ண உணவு தந்ததற்கு உடுத்த உடை தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா -2 நல்ல சுகம் தந்ததற்கு நல்ல படிப்பு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. நல்ல சுகம் தந்ததற்கு நல்ல படிப்பு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) தாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ ஜீஸஸ் லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜீஸஸ் (2)
@teamkknff5413 Жыл бұрын
Super 😊😊
@andrewsolomonjoyson519023 күн бұрын
Beautiful ❤
@stainlyjesusjesus36233 жыл бұрын
Super children's God bless you
@bernicelydia8653 жыл бұрын
Amazing performance by the kiddos!!! Cant take my eyes of the little one in the center 🙂😇
@ramyamadhavan43074 жыл бұрын
Awesome the video is too cute and nice God bless you all 🙂😇