Bhajare Gurunatham | Sooryanarayanan | Maha Periyava | Apara karuna sindhum

  Рет қаралды 81,119

Soorya Narayanan

Soorya Narayanan

Күн бұрын

Song: Bhajare Guru Natham
Composer: Sri Jeyendra Saraswathi Swamigal (Pudhu Periyava)
Ragam: Pilu
This mellifluous bhajan "Bhajare Guru Natham" was composed by Sri Jeyendra Saraswathi Swamigal, after Sri Mahaperiyava attained Maha Samadhi. Pudhu Periyava has taken a tune of the famous Kriti "Bhajare Yadunadham" and has perfectly matched and set for this song. This song very nicely elaborates in detail of Sri Maha Periyava's Swaroopam, So that whoever hears this song, can feel the presence of Sri Maha Periyava.
The Speciality is that the slokam "Apara Karuna Sindhum" also composed by Sri Jeyandra Saraswathi Swamigal.
Lyrics:
Slokam:
apAra karuNA sindhum jnAnadam shAntharUpiNam
shrI candrashEkhara gurum praNamAmi mudAnNvaham
Pallavi:
bhajarE gurunAtham, mAnasa bhajarE gurunAtham
caraNam1:
bhasma rudrAkSAdi alankrta sharIram
bilva mAlaadi alankrta shiraskam
caraNam2:
mantra mahAmaNi mantra svarUpam
praNava payOdhara praNava svarUpam
caraNam3:
mandahAsa mukham mandAkSa vIkSaNam
rAjAdi rAjam jagadguru rUpam kaAmakOTi rUpam
அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்
பஜரே குருநாதம் மானஸ பஜரே குருநாதம்
பஸ்ம ருத்ராக்ஷாதி அலங்க்ருத சரீரம்
பில்வ மாலாதி அலங்க்ருத சிரஸ்கம்
மந்த்ர மஹாமணி மந்த்ர ஸ்வரூபம்
ப்ரணவ பயோதர ப்ரணவ ஸ்வரூபம்
மந்தகாஸ முகம் மந்தாக்ஷ வீக்ஷணம்
ராஜாதி ராஜம் ஜகத்குரு ரூபம்
(காமகோடி ரூபம் )
All Songs list:
www.youtube.co....
Devi Songs:
www.youtube.co....
Lord Krishna Songs:
www.youtube.co....
Lord Siva Songs:
www.youtube.co....
Guru Songs:
www.youtube.co....
Murugan Songs:
www.youtube.co....

Пікірлер: 506
@dharmalingam1195
@dharmalingam1195 3 жыл бұрын
மீண்டுமோர் திருநீலகண்டத்து யாழ் பாணர் இவரோ? ஞாணசம்பந்தர் துணையின்றி வந்தவரோ இப்பூமி தவமிருந்து பெற்றவரோ! நீடு வாழ்க! நிறம்ப ஆசியோடு ! பீடு பெறுக ! வீடு நிறைக! காடு வரை இறைவன் கருனண புரிக !நெடிது வாழ்ந்து இறைவன் வீடு புகுக':
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எங்கள் பாக்யம். மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம் சார். எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏
@swarnalathamurali6056
@swarnalathamurali6056 3 жыл бұрын
100% true.
@MuruganTunai
@MuruganTunai 2 жыл бұрын
@@swarnalathamurali6056 yes your correct his songs are always
@anusupra5609
@anusupra5609 3 жыл бұрын
குழந்தை போன ஜென்மத்திலேயே எல்லாம் கற்றுக் கொண்டு விட்டார் அதை வெளிப்படுத்த அழகான பிறவி எடுத்துள்ளார் வாழ்த்துகிறேன் உன்னுள் உறையும் கடவுள் வழி செய்வார்🙏🙏🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம். எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙂🙂🙏🙏🙏
@harshiniharshu4713
@harshiniharshu4713 3 жыл бұрын
You are super singer. I like your expressions.
@rakshithaabalasubramanian4688
@rakshithaabalasubramanian4688 3 жыл бұрын
He is a prodigy
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
@@rakshithaabalasubramanian4688 🙂🙏
@kaarthikeyanpandian7986
@kaarthikeyanpandian7986 3 жыл бұрын
சூர்யா, நீ பாடுவதை பெரியவா இரசித்து பார்ப்பதை போல் உள்ளது. பெரியவா திருவருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏
@meeraramesh5165
@meeraramesh5165 3 жыл бұрын
தங்க கட்டி டி நீ செல்லம்..பாடும் விதம் அழகு.. பாட்டு அழகு.. புன்னகை அழகு.. பாவனை அழகு.. சகல சௌபாக்கியங்களும் பெற்று நூறாண்டு வாழ்க..❤️❤️❤️❤️❤️
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம் சந்தோஷம் மீரா ஜி. மிக்க நன்றி 🙂🙏
@saraswathin7799
@saraswathin7799 3 жыл бұрын
குருவருள் பெற்ற குழந்தை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙂🙏🙏🙏🙏
@radhaenator
@radhaenator 3 жыл бұрын
Dear Soorya chellam I am hearing this song for the first time. As usual, your singing is outstanding! I am amazed and unable to understand how you are able to sing the song with so much of bhaavam. Enjoyed your loads of sweet smiles too. Keep it up dear child! 👐
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much Sasikala ji 😊😊🙏
@sridharraja1327
@sridharraja1327 3 жыл бұрын
பாடல் கேட்ப்பதில் வைகுண்டம்,சத்யலோகம்,பிரம்மலோகம் மற்றும் சுத்தசிவாணந்ந லோகமும் ஒன்று தெரட்டி ஓரே காட்சியாகிய அனுபவங்கள் ஏற்படுவதற்கு சற்குருவுக்கு நன்றி தெறிவித்து my loving Suriya உக்கு வாழ்த்துக்கள்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much for your blessings, support and affection 🙂🙏🙏🙏
@crafts4fans421
@crafts4fans421 3 жыл бұрын
இதுதான் குழந்தையின் முகத்தில் இறைவனுக்கு காண்பதோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம் ஜி. எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙏🙏🙏🙂
@savithriv209
@savithriv209 2 жыл бұрын
Solla vaarthigal illai. Periva anugraham
@sridharraja1327
@sridharraja1327 3 жыл бұрын
கலுயுக தர்ம்ம கடைபிடிக்க ,பரப்ப இதுவே சிறந்த வழி பிறப்பு இறப்பு அற்ற நிலையும் இறை அருளால் கிட்டும் வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙏🙏🙏 கண்டிப்பாக, இறைவனை அடைய இதை விட சிறந்த வழி எது? ரொம்ப சந்தோஷம் சார் 🙏🙏🙏
@meenakshijayaraman2474
@meenakshijayaraman2474 3 жыл бұрын
ஐயனே இன்றைய குரு நீ தான். குருவே உன் கவியை ரசித்து ருசித்து கொண்டிருப்பதை நான் இந்த பாட்டி கண்டு மனம் மகிழ்ந்து வாழ்ந்து கிறேன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Meenakshi maami, மிக்க சந்தோஷம். கண்டிப்பா எல்லாம் பெரியவா அனுக்றஹம் தான் 🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Ramya ji 🙂🙏
@sreelathasrinivasan8670
@sreelathasrinivasan8670 3 жыл бұрын
I can't watch it without a smile. Such a beautiful rendering. Be blessed baby. 🙏👏👏👏🙂☺☺
@u1smp
@u1smp 3 жыл бұрын
Sema da... Long live da
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Sreelatha ji Thank you so much 🙂🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you sir 🙂🙏
@narendrababu9164
@narendrababu9164 3 жыл бұрын
🙏🙏🙏
@srk8360
@srk8360 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🙏 அருமையான பதிவு.. குருவின் புகழையும் நிலைநிறுத்தும்.. இந்த குழந்தை என்பதில் சந்தேகமில்லை.... தெய்வம் எல்லா நலன்களையும் தரட்டும்.. வாழ்த்துக்கள்....🙏 நன்றி நன்றி 🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Santhosham. எல்லாம் பெரியவா அனுக்ரஹம். மிக்க நன்றி 🙂🙂🙏🙏
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
நமஸ்காரம் fans hit like here❤️❤️❤️
@kavykavitha1166
@kavykavitha1166 3 жыл бұрын
குரு அருள் பெற்ற திருநீலகண்டன்
@malasrinivasan1357
@malasrinivasan1357 3 жыл бұрын
உம்மாச்சி தாத்தா உன்னுடனே இருந்து ஆசீர்வதித்து அருள்வார் கண்ணா.. மஹா பெரியவாளை மனக்கண் முன் கொண்டு வந்தது உன் பாடல்.. நீயும் ஸ்வாமிநாத ஸ்வாமி போல குருநாதர் மஹிமையை எல்லோருக்கும் உபதேசிக்கிறாய். க்ஷேமமாக இருப்பாய்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். எல்லாம் பெரியவா அனுக்ரஹம். உங்கள் ஆசீர்வாதம் 🙂🙏
@rajmohamed2400
@rajmohamed2400 3 жыл бұрын
How can I express my experiences ! Tear drops rolled down from my eyes. I experience the great God in this Child.
@JammingJournal
@JammingJournal 3 жыл бұрын
Such a cutie. Cant take my eyes off him.. 😍😍😍😍😍😍😭😭😭😭
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@MuruganTunai
@MuruganTunai 2 жыл бұрын
Always he will be blessed by every gods. Good luck sooryanarayanan😃
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 жыл бұрын
குழந்தை நமஸ்காரம் சொல்லும் அழகே அழகு.இன்று பெரியவாள் ஆராதனை.குருபூஜை.சூர்யநாராயணன் பெற்றோர் போனஜென்மத்தில் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்து இருப்பார்கள். இப்படி யொரு குழந்தை கிடைக்க பெற.வாழ்க வளமுடன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் பெரியவா அனுக்ரஹம். மிக்க மகிழ்ச்சி 🙂🙂🙏🙏
@revathigowripathy5515
@revathigowripathy5515 3 жыл бұрын
நீ அழகு. உன் சிரிப்பு அழகு. சிரித்துக்கொண்டே பாடுவது அழகு. நீபாடுவதை கேட்க கொடுப்பினை வேண்டும். உன்னுடைய சியாமளே மீனாட்சி என்ற பாட்டிலிருந்து ஆரம்பித்த பாட்டி பேரன் உறவு இந்த பாடலில் ஞானகுரு சிஷ்யை ஆக உருமாற உள்ளது. மஹாபெரியவா அருளும் ஆசிகளும் என்றென்றும் உனக்கு கிடைக்க மனமார்ந்த ஆசிகள். நீ பல்லாண்டு காலம் இசையோடு வாழ வாழ்த்துக்கள்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
இந்த பாட்டியின் ஆசிர்வாதம் அழகு. ரொம்ப ரொம்ப சந்தோஷம். எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙂🙂🙏🙏
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 жыл бұрын
என் செல்வமே இறையருள் நிறையவே பெற்ற கலியுகத்து ராமலிங்க வள்ளலார் பெருமானே போற்றி போற்றி போற்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@usharajavelu9935
@usharajavelu9935 Жыл бұрын
I am very happy to listen and sing along this bhajan.thank you so much dear Sooryanarayanan
@karthikraja6315
@karthikraja6315 3 жыл бұрын
His simile and Involvement no words to explain
@karthikraja6315
@karthikraja6315 3 жыл бұрын
no Matter how many time i here his voice i am not tired or bored and Vizikidzikuma i listen at least 1000 time minimum and i fan fan of him
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much Sir. Ellam Periyava Anugraham 🙂🙏
@om8387
@om8387 3 жыл бұрын
தினமும் உன் பாடலைக் கேட்பதினால் என் மனம் மகிழ்ச்சியில் திழைக்கிறது சூரியநாராயனா நீ பாடிக்கொண்டேயிரு எனது ஆசிகளை நான் வழங்கிக்கொண்டேயிருப்பேன் வாழ்க வாழ்க ஓழ் நமசிவாய.....
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@anjalis2670
@anjalis2670 3 жыл бұрын
Let god bless this child, best wishes
@gopalrajuchaganti996
@gopalrajuchaganti996 2 жыл бұрын
Chandrasekara Phahimam , Chandresekara Rakshamam 🙏🏻🙏🏻🙏🏻 Maha Swamy is enjoying your singing, you are so blessed 🙏🏻
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
Thank you 🙂🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Excellent 👌🙏 jaya jaya shankara hara hara shankara Kanchi shankara kamakoti shankara 🙏🙏🙏 maha periyava thiruvadigal saranam saranam saranam saranam 🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙏🙏🙂🙂
@devidurga1603
@devidurga1603 3 жыл бұрын
Super I love u ❤️. So blessed the parents.
@jayavatsan1954
@jayavatsan1954 3 жыл бұрын
Soorya narayana.....onakku yengal ashivadam always......
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@praveenyogesh8040
@praveenyogesh8040 3 жыл бұрын
O Bala muruga unnoda Axan romba Nalla alagha erukendradu thank u very buteuful
@rajagobal42
@rajagobal42 3 жыл бұрын
உனக்கு எல்லாம் வல்ல இறைஅருள் கிடைக்க வேண்டுகிறேன்.
@GeethaVenkatakrishnan-nx9tj
@GeethaVenkatakrishnan-nx9tj 5 ай бұрын
Blessed Parents Blessed.child Vazhga Valamudan
@MuruganTunai
@MuruganTunai 2 жыл бұрын
All of your songs make my child sing The songs by freely thankyou very much😃
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
Thank you Gayathri ji 🙂 🙏
@kalawathischuebel
@kalawathischuebel 3 жыл бұрын
Dear Soorya Angel, how auspicious, truly one can bask in the glory of the supreme, just by absorbing, such light reflection through your empathy for divinity. It is so special to know, the glory of the supreme magnifies, increases because you are pouring so much white jewel flowers, like glitter rains over divinity. And so divinity has to say, let's close all the candy shops in the universe, nothing comes close to Soorya Angel's tastiest praise of me." And I agreed with him." Thank you so much, you made my day.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Kalawathi ji, Soorya is blessed to have a fans like you. Beautifully described. Thank you so much 🙂🙏🙏
@MahaperiyavaSchoolofMridangam
@MahaperiyavaSchoolofMridangam 3 жыл бұрын
Superb excellent sooryanarayana by sooriupendra mridangam artist Chennai Founder mahaperiyava school of mridangam 🍬🍬🍬
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much 🙂🙏
@theworldfeature1911
@theworldfeature1911 3 жыл бұрын
காஞ்சி காமகோடி பெரியவா அவர்கள் ஆசிர்வாதம் பெற்ற குழந்தை.. வாழ்க வளமுடன் 🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@Indira1570
@Indira1570 Жыл бұрын
Kanivana mana amaithi tharum kantha kural Maha Periyava anugraham petravar
@nandanant9178
@nandanant9178 3 жыл бұрын
സൂപ്പർ,കണ്ണാ
@ilailakantha7423
@ilailakantha7423 2 жыл бұрын
கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கு இப்பாடலை உந்தன் குரலில் கேட்பது எனது பெரும் பாக்கியம் 🙏🙏🙏🌹🌹🌹🌹❤❤❤😔😔😔
@rukmani6134
@rukmani6134 3 жыл бұрын
Such a wonderful voice child. Your voice makes me shed tears. God bless you dear.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much. Ellam Periyava Anugraham 🙂🙏🙏🙏
@jayavatsan1954
@jayavatsan1954 3 жыл бұрын
Guru kataksham kottugiradhu kuzhandaiyidam. Athbudam.Romba azhaga sollikudukiran ..our blessings and best wishes🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Santhosham. Mikka nandri 🙂🙏
@yogalakshmi3534
@yogalakshmi3534 3 жыл бұрын
Hara hara Shankara jaya jaya shankara super kanna vazha valamudan
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
@usharavi4152
@usharavi4152 2 жыл бұрын
Sooryanarayana.....Namaskaram 🙏🙏🙏
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 3 жыл бұрын
Kadavulin varaprasatham soorya narayanan sooryanaipol pragasamaga valga pallandu perum pugalodum.❤️❤️❤️❤️
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@gohemago1587
@gohemago1587 3 жыл бұрын
Sabhash thangam Periva asservadum unnakku tharama yarukku thara poraar. வாழ்க வளமுடன் கண்ணா
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙂🙏🙏
@amudhathamaraikannan7196
@amudhathamaraikannan7196 3 жыл бұрын
மலர்ந்த மனதின் வெளிப்பாடாய் சாரீரம்,சரீரம். அருமை.பார்த்துக்கொண்டும்,கேட்டுக்கொண்டும் இருக்கலாம்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏
@lalithakandaswamy2643
@lalithakandaswamy2643 2 жыл бұрын
Happa pa abaram nee padaradu kuzandai.so much gnanam in this age .👍👌
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
Thank you 🙂🙏
@radharamesh3934
@radharamesh3934 3 жыл бұрын
Apaaram da kanna. Maha periyava ne paduvadhai rasichu ketundu iruka. Especially your expression when singing the word chandrasekaram mandahasa punnagai. Periyava will be always be with you.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much Radha ji. Romba santhosham 🙂🙏
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 3 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் அருள் தரும் ஶ்ரீ தில்லை சிவகாமசுந்தரி சமேத அருள் மிகு ஶ்ரீமத் தில்லை ஆனந்த நடராஜ ராஜமூர்த்தி திருவருள் பரிபூரணமாக கடைக்கும்🙏🏻🥭💞🥭💘💞 நற்றுணையாவது நமசிவாயவே
@vijayalakshmivenkataraman3517
@vijayalakshmivenkataraman3517 2 жыл бұрын
Soooper thangam sooryasong
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 3 жыл бұрын
Guru. Arul good voice
@lakshmir.s8606
@lakshmir.s8606 3 жыл бұрын
So cute. God bless you 👍🙏
@nadvani4844
@nadvani4844 Жыл бұрын
🙏wonderful Soorya beta.
@natarajanrajagopalan9138
@natarajanrajagopalan9138 Жыл бұрын
Amazing and beautiful ❤️
@sundaravalli6377
@sundaravalli6377 3 жыл бұрын
There is no word to appreciate u. Am tired. U are gifted child for ur parents. God bless u beta. Soorya chellam luv u da khanna
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
😊😊😊Thank you so much Sundara valli ji. Soorya always needs elders blessings 🙏🙏
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 2 жыл бұрын
Be blessed boy very nice singing
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 3 жыл бұрын
அருமை ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙂🙏🙏🙏
@karthikambahr6399
@karthikambahr6399 3 жыл бұрын
Thiruneela kanda...un namaskaram thin alagey alagu....Enaglin kutty manaikkavasakar...needudi vazhi....🙏🙇‍ sivayanama
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 3 жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr 2 жыл бұрын
இக்குழந்தை யின் இசைக்கு மயங்காதோர் உண்டோ🙏🙏
@ranjinir2317
@ranjinir2317 3 жыл бұрын
U bring so much of happiness ❤️ your smiling face singing and the way sing ! All Guru blessings ❤️
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much Ranjini ji 🙂🙏
@senthilsenthil9265
@senthilsenthil9265 3 жыл бұрын
அருமை தம்பி வாழ்க வளமுடன் உனது முருகன் பாடல் சூப்பர் 🙏👍👍👍🤝
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙂
@senthilsenthil9265
@senthilsenthil9265 3 жыл бұрын
உனது முருகன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று முயற்சி தொடரட்டும் 💪
@user-fm6sn9en2j
@user-fm6sn9en2j 3 жыл бұрын
சிறந்த வழிகாடுதல்
@sankarikk9286
@sankarikk9286 2 жыл бұрын
Blessed parents.
@lakshmiganesan6071
@lakshmiganesan6071 3 жыл бұрын
இக்குழந்தையை பெற்ற பெற்றோர்க்கு எனது கோடானு கோடி நமஸ்காரம்
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
எல்லாம் பெரியவா அனுக்ரஹம். மிக்க நன்றி 🙂🙂🙂🙏🙏🙏🙏.
@akilamahesh3922
@akilamahesh3922 Жыл бұрын
அருமை அருமை
@vijayalakshmivenkataraman3517
@vijayalakshmivenkataraman3517 2 жыл бұрын
Migamiga azhagaga padumunakku anbana vaazhthukkal
@vijayalakshmivenkataraman3517
@vijayalakshmivenkataraman3517 2 жыл бұрын
Mikkananri kannu
@sankaralingam8966
@sankaralingam8966 Жыл бұрын
மாகாபெரியவ ஆசி உங்களுக்கு எப்போதும்உண்டு சாமி..
@vanipamidipalli7690
@vanipamidipalli7690 2 жыл бұрын
From AP 👏 👏 👌
@crafts4fans421
@crafts4fans421 3 жыл бұрын
குருவின் அருள்பெற்ற குழந்தை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க நலமுடன்🙏🏻 வாழ்க வளமுடன்🙏🏻 வாழ்க புகழுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@Murugesans4
@Murugesans4 3 жыл бұрын
BalaMurali Krishna is born again...
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
@amirthakalyanikl6576
@amirthakalyanikl6576 2 жыл бұрын
GOD bless you
@subramani5968
@subramani5968 3 жыл бұрын
மிக அருமை செல்ல குட்டி. பொருள் உணர்ந்து bhavathoda பாடற.so cute. vazhga valamudan.periyava anugraham paripoornam.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
சந்தோஷம் சார். மிக்க நன்றி 🙂🙏
@GeethaVenkatakrishnan-nx9tj
@GeethaVenkatakrishnan-nx9tj 5 ай бұрын
God Bless.chellam
@madhanrajendran6048
@madhanrajendran6048 3 жыл бұрын
I love this kid God will give good health , wealth forever
@velvel1926
@velvel1926 3 жыл бұрын
அருமை அருமை அருமை தம்பி
@saraswathim1156
@saraswathim1156 2 жыл бұрын
Good. Stay blessed.
@jayalakshmis379
@jayalakshmis379 5 ай бұрын
Arumai Arumai Arumai
@goviadasamyrajagopal743
@goviadasamyrajagopal743 3 жыл бұрын
Om Sri mahaperiya saranam
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙏🙏🙏🙂
@rajinees2122
@rajinees2122 3 жыл бұрын
I'm blessed to listen to this. May God bless you.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙏🙂
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 3 жыл бұрын
He seems nothing missing in his life including his childhood. He is enjoying every thing and every minute வாழ்த்துக்கள் குட்டி ஐயா..
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Santhosham, Thank you so much 🙂🙏
@HemalathaKumar7
@HemalathaKumar7 3 жыл бұрын
உன் தலை அசைவுக்கும் சிரிப்புக்கும் நான் அடிமை.
@ganapathirangaswamy549
@ganapathirangaswamy549 3 жыл бұрын
Blessings to u. Guru kataksham will ever stay with u
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙏🙂
@n.lakshmilambodharan3602
@n.lakshmilambodharan3602 2 жыл бұрын
Beautiful kanna... Really amazing to see very clear and malalalai in your song..
@Sooryanarayanan
@Sooryanarayanan 2 жыл бұрын
Thank you 🙂🙏
@deeparaman472
@deeparaman472 3 жыл бұрын
Azhagu kutti Murugan singing on Maha Periyava.. Double bonanza.. May Bhagawan shower his blessings on you, lovely konthey 👏👏
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
😀😀 Thank you so much 🙏🙏🙏
@vlakshmiram3712
@vlakshmiram3712 3 жыл бұрын
Guru kirupa wonderful cellakuty
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
@gayathri270
@gayathri270 3 жыл бұрын
Superb da kannama. It's shows your Guru Bhakti. Today morning as well as l opened my mobile l heard your bhajan. Peirva Ashirwadham kanndippa for you. 🙏🏻
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙂🙂 Thank you Gayathri ji 🙏🙏
@kavithasapanathan4568
@kavithasapanathan4568 3 жыл бұрын
My sweet little bunny 🐰 Soorya! May Mahaperiyava showers his blessings to you for the beautiful journey of this spiritual path. As usual amazing performance 🥰.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much Kavitha ji 🙏🙏🙏🙂🙂
@msubbiah5930
@msubbiah5930 3 жыл бұрын
Very good talent giving all Sri mahaperiyava kanchi jagathguru
@ananthinatarajan5881
@ananthinatarajan5881 3 жыл бұрын
Soorya.My dear.very very very very very very very very very very very beautiful singing.pramadam.No words to say.super.Sri Chandra Sekara Guru Bhagavan Charenye.
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 3 жыл бұрын
அசாத்தியமான திறமை. அதீத பக்தி. அழகான புன்னகை
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@nahathurairaju1131
@nahathurairaju1131 3 жыл бұрын
It's a difficult song. Soorya Narayanan songs with such ease. Beautiful child , I love to hear this innocent voice. Keep up with the good work. Blessed 🙏😇 Thank you 💗
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much for your support, blessings and appreciation 🙂🙂🙂🙏🙏🙏
@vijayalakshmivenkataraman3517
@vijayalakshmivenkataraman3517 2 жыл бұрын
Anaithu paadalgalum arumayagapaadum unakku wishes
@balaji22971
@balaji22971 2 жыл бұрын
So sweet kanna..🥰
@prabakaranperumal4654
@prabakaranperumal4654 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் சூப்பர் 👌👌👌நன்றி 🙏👍💐
@lalithabalakrishnan4036
@lalithabalakrishnan4036 3 жыл бұрын
Guru kadaksham paripoornam....
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
🙂🙏🙏
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏no words to express my happiness on hearing and appreciate him..GOD is there..
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you so much 🙂🙂🙏
@ammamari4505
@ammamari4505 3 жыл бұрын
மிக அற்புதம். கடவளே உங்கள் குரலில் வாழ்கிறார். வாழ்க வளமுடன்.
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙂🙏🙏
@mahadevanmangalammahadevan9647
@mahadevanmangalammahadevan9647 3 жыл бұрын
Pranamforhisgyanamandvoice
@Sooryanarayanan
@Sooryanarayanan 3 жыл бұрын
Thank you 🙂🙏
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
01  Bajare Gurunadham
3:40
Vignesh Studio
Рет қаралды 21 М.
Best of Bhajan Samraat | Bhajare Gurunatham
6:21
SRI SANKARA TV
Рет қаралды 13 М.
Maithreem Bhajatha | Sooryanarayanan | Maha Periyava
5:27
Soorya Narayanan
Рет қаралды 55 М.
Kaana Vendamo | Sooryanarayanan | Sriranjani
4:55
Soorya Narayanan
Рет қаралды 101 М.
Ugram Viram Maha Vishnum - Ultimate Prayer to Overcome FEAR | Abhayam
9:19
ISKCON Bangalore
Рет қаралды 57 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН