நான் ஒரு முஸ்லிம். ஆனால் ஏன் தெரியவில்லை உங்களின் சொற்பொழிவு என்னை முருகனின் அடிமையாக்கி விட்டது. அவனை மட்டுமே நம்பி என் வாழ்க்கையை நகர்த்துகிறேன். முருகா என்னை காப்பாற்று.
@karthikeyangeo41412 ай бұрын
நிச்சயம் காப்பார் இறைவன் நீங்கள் வணங்கும் விதம் மாறினாலும் இறைவனை வணங்கும் முறை சிறப்பு எனவே அல்லாவும் முருகனும் ஒன்றே
@zeenathraja89702 ай бұрын
@@karthikeyangeo4141 thanks to you
@murugamuruga3692 ай бұрын
❤
@kalasrikumar83312 ай бұрын
God is one …. 2 stages 1… formless - Allah 2… with form --Shiva 🙏🙏🙏. All are same .. பார்கும் இடமெல்லாம் நந்தலாலா🙏🙏
@vinothkumarr20082 ай бұрын
Iam hiear don't worry 🎉🎉
@Gayusuresh-u8e3 ай бұрын
முருகா என் கணவர்க்கு துணையாக நீ இருக்கவேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@VasanthaGokila-gh6qr3 ай бұрын
Murga an kudumbathukku enrum thunaiyaga irukkavendum
தேச மங்கை Sister நீங்கள் சொற்பொழிவாற்றும் போது உங்கள் அடிமையாகிறேன். இந்த உலகத்தில் கிடைக்காத மிகப் பெறும் வரப்பிரசாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் அக்கா❤
@rajimohan19723 ай бұрын
அம்மா வின் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது
@karuppannan319693 ай бұрын
பேச்சுத்திறமையும் பாடும் திறமையும் மேடையில் போட்டி போடுகின்றது. அருமை . முருகரே மக்கள் மத்தியில் எஙகாவது அமர்ந்து இதனை ரசித்து இருப்பார்.மகிழ்ச்சி. நன்றி சகோதரிகளே. வாழ்க தமிழ். வளர்க முருகன் புகழ்.
@ganapathysundaram8983 ай бұрын
Arumai. Vazhga. Murugan Arul!
@rathinamanisadasivam42993 ай бұрын
என் தங்கை யை காப்பாற்ற வேண்டும் முருகா முருகா
@dhanam43043 ай бұрын
என் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாயாக வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@Vaithiyasalai2 ай бұрын
அம்மா நீங்க சொன்னது மாதிரியே அம்பாளுடைய தனம் தரும் பாடல் என் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது மிக்க நன்றி மிகவும் சந்தோஷம் அடைந்தேன்
@vijiyalakshimis99413 ай бұрын
நேரில் வந்து பார்க்க வாய்ப்பில்லை ஆனால் இந்த காணொளியாக பார்க்க நன்றி
@saikumarsrinivasan95952 ай бұрын
Namaste ji, Jai Sri Ram Thank you so much of your beautiful sharing Sri Subramanya Swamine Namo Namaha!
@DeviDevi-g3m3 ай бұрын
ஓம் சரவண பவ உங்களுடைய பேச்சும் இசையும் இரண்டும் சேர்த்து கேட்பது ரொம்ப அழகு அம்மா திருப்புகழ் பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் நான் கேட்டுக் கேட்டு உருகி போகிறேன் அம்மா
@natraj1403 ай бұрын
நானும்❤முருகாவழிகாட்டுஃஹி
@subbulakshmibalaepf10263 ай бұрын
முருகா என் கணவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும் ஓம் முருகா போற்றி போற்றி ❤️
@varadharajank76703 ай бұрын
என் சிறிய வயதில் வாரியார் சொற்ப்பொழிவு கேட்டு இருக்கிறேன்..12.வயதிலிருந்து...இதோ இன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செவி குளிர கண்ணீர் .....முருகா...
@soundararajan18843 ай бұрын
❤
@velmurugan15712 ай бұрын
அருமை அருமை அருமையான நிகழ்ச்சி கேட்கும் போதே மெய்யில் ஒரு வித மெய் சிலிர்ப்பு❤
@idhayammaladhi81863 ай бұрын
முருகா நான் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் வெளிவரனும் முருகா நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏
@natraj1403 ай бұрын
கண்டிப்பாக❤முருகனவழிகாட்டுவார்ஃஹி
@maheswarimaheswari58693 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க இறைவா... 🙏 ஓம் முருகா சரணம்... 🙏
@srigow28523 ай бұрын
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இந்த நிகழ்ச்சியை கண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@subramaniank94763 ай бұрын
👌👌👌♥️♥️♥️ அருமை சகோதரிகளே. முருகனை நேரில் பார்த்த மன நிறைவு.❤❤❤❤❤❤.அருமை அருமை." யாமிருக்க பயம் ஏன்"👍👍👍👍👍👍
@sakthidhanam48943 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@logus9892 ай бұрын
பேச்சும், இசையும் என் மனதை கவர்ந்தது முருகா நாங்கள் சந்தோசமா வாழனும் உன் அருள் வேணும் 🙏🙏🙏
@karthieditzz15132 ай бұрын
அம்மா நீங்க எனக்கு இளையவர் ஆனாலும் உங்களை அம்மானு தான் கூப்பிடனம்னு என் மனதில் நினைக்கிறேன். உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை. உங்கள் வழி நடப்பவல் நான். உங்களை நேரில் பார்க்கனும் உங்கள் சொற்பொழிவுவை கேட்கனுமுனு ஆசை இந்த ஆசையை முருகன் தான் நிறைவேற்றி வைக்கனும்.🙏
@SarojaPalanisamy-xy7pv3 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே மாலோன் மயிலோன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ,🦚🦚🙏🙏🌺🌺🐓🐓🍁🍁🙏🙏
@Anandharuban-s4w3 ай бұрын
Akka உங்கள் முருகனின் சொற்பொழிவு கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmikandhanvlogs7093Ай бұрын
En kashtam theera vendum muruga.. Indha vazhkai veruthu vita😮dhu enaku... Enaku nalla oru vazhi kaatu muruga
@senthilnayagim83923 ай бұрын
அம்மா மனதை உருக்கும் பேச்சு அருமை அருமை மனம் உருகியது 👏👏👏🙇♀️
@dhanapalv56193 ай бұрын
ஓம் முருகா வேலும் மயிலும் 👍 என்றும் வெல்லும் வெற்றி
@amudhavalli55893 ай бұрын
அம்மா நானும் பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்கிறேன் 48 நாள் விரதம் இருக்கிற செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணிக்கு வெற்றிலை தீபம் முருகனுக்கு விளக்கேற்ற என் வாழ்வில் முன்னேற்றம் என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் எங்களுக்கு ஒரு வீடு வேண்டும் எங்களை ஆசிர்வதியுங்கள் அம்மா ஓம் சரவணபவ🦚🙏
@selvisomu92292 ай бұрын
முருகா என் இளைய மகனுக்கு அவன் ஆசைப்படும் வாழ்க்கைத்துணைஅமையவேண்டும்முருகா
@SenbagavalliSenbagavalli-bf5ld3 ай бұрын
என் பெயர் சுவாசிகா. உங்களை சிறுவயதிலிருந்து மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு உங்களுடைய உபன்யாசங்கள் படி வழிகாட்டுதலின்படி வழிபாடுகளை செய்து வருகின்றோம் நானும் என் குடும்பமும். முருகனுடைய அருளின் படி உங்களை நேரில் பார்த்த ஆசிர்வாதம் வாங்க வேண்டும். அம்மா அருமையா க உள்ளது
@a.palanichamypalani62772 ай бұрын
முருகன் உன்னை நம்பிநான் இருக்கிறன் முருகனை நம்பியவர்க்கு நல்லதே நடக்கும் ஓம் சரவண பாவாய நமகா 🙏
@Maari-f1y3 ай бұрын
ரொம்ப அழகா இருந்துச்சு பேச்சு மற்றும் வேல் மாறல் பாடல் 🎉❤
@rajanbabu19433 ай бұрын
Amma mankayarkarasi speech is very good nandri.
@karthikramanujam86933 ай бұрын
முருகா, மனைவி குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடு. என் மனைவி அவளை முழுவதுமாக மனம் திருந்தி என்னிடம் அனுப்பி வை முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@siyamalarajapandisiyamalar8583 ай бұрын
முருகா எங்களுக்கு துணையாக இருங்கள். முருகனின் அடிமை.
@jeyalakshmir1353 ай бұрын
ஓம் முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் அய்யா
@dineshkumarsubramanian72403 ай бұрын
Muruga enuku thuniya irukunum
@paramasivamparamasivam30602 ай бұрын
வணக்கம் மிக மிக அரிதான அருமையான அற்புதமான நிழ்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்தது. 😢😢😢😢😢😂😂😂❤❤❤🎉🎉🎉.மிக்க நன்றி. 😂😂😂😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@SivakamiMeenakshi3 ай бұрын
Super Excellent No words to say. May God bless you with all good things in your life.
@SelvakumarRV3 ай бұрын
முருகா உன்னுடைய அருள் இருந்தாள் மட்டுமே நாங்க வாழ்க்கையில் முன்னேற முடியும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@Radhika-ls7gj3 ай бұрын
ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🕉️🔯🪔🪔🪔🔔🔔அப்பனே முருகா உன் புகழே புகழ் நேற்றைய தினம் 25-8-2024 சுவாமி வள்ளல் வாரியார் அருணகிரிநாதர் திரைப்படம் பார்த்தேன் ஆஹா ஆஹா சூப்பர் அவர் வாழ்ந்த வாழ்க்கை படமாக உருவாகி உள்ளது ஆஹா ஆஹா அம்மா தேச மங்கையர்க்கரசி அம்மாவின் குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு கோடான கோடி நன்றிகள் முருகா நன்றி அம்மா ❤❤
@sathasivamsaravanapavan23722 ай бұрын
முருகா..முருகா... முருகா... என்னை நோய்களில் இருந்து காத்து அருளுங்கள். இல்லையேல் என்னை ஆண்டு அருளுங்கள். முருகா முருகா முருகா🙏🙏🙏
@SumathiRavichandran-dn4sl3 ай бұрын
கேட்டுப் புண்ணியம் அடைந்தோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
@SelvakumarRV3 ай бұрын
முருகா என் குழந்தைகளுக்கு நீ என்றைக்கும். துணையாக இருக்க வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@arunkumararun92913 ай бұрын
அம்மா உங்கள் குரல் தெய்வத்தின் குரல். வாழ்த்துக்கள் 💐💐💐🌺🌹🌹
முருகா மனக்கவலை நீக்கி மகிழ்ச்சியும் வளமையும் தருக
@karthikavimal123 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஓம் குகாய நம என்றென்றும் ❤ உன்னை நம்பும் அனைவருக்கும் துணையாக இருக்க வேண்டும் ❤முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@sankitakrithick24123 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@Ranjit-rx4tr3 ай бұрын
முருகா நீயே எனக்கு துணை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
@dhanabalanraju63832 ай бұрын
கருப்பு சட்டை அணிந்தவர்கள் எல்லாம் இன்று வெள்ளை சட்டை அணிந்து இந்த பேருரையை பொறுமையுடன் கேட்பதை பார்க்கும்போது என் மனம் பரமிபொருள் ஒருவன் இருக்கிறான் என்ற உண்மை விளங்கிவிட்டது!
எனக்கு குழந்தை பாக்கியம் தந்த முருகருக்கு நன்றி ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@mohanumohan88973 ай бұрын
எம்மை காத்தருள்வாய் முருகா முருகா முருகா
@saravsaravanakumar59733 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவணபவன்
@muthukumarasamy91383 ай бұрын
என் அப்பன் முருகன் எங்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கை கொடுங்கள் அப்பா. எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஓம் முருகா.
@marketingsana94803 ай бұрын
Valka valamudan amma
@balajistudios65972 ай бұрын
அன்பிற்கினிய தேச மங்கையர்கரசி அம்மா அவர்களுக்கு வணக்கம் வாழ்வில் எல்லா நலங்களையும் பெற்று இன்பமுடன் வாழ முருகன் ஒருவரே எங்கள் வாழ்வின் குலதெய்வமாகவும் நிம்மதி கிடைக்கும் என்று சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடான கோடி முருக பக்தர்களில் அடியேன் ஒருவன் பாலாஜி இதுவரை வாழ்வில் எண்ணற்ற துன்பங்கள் என்ன இருக்கிறதோ அத்தனையும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன் நீங்கள் சொல்வது போல் பழனிமலை ஆண்டவரை ஒருவரை குடும்பத்தோடு சென்று பார்த்து வந்து எங்கள் கடன் பிரச்சினைகள் தீர்ந்தால் போதும் தினந்தோறும் அதிகாலை முதல் இரவு உறங்கும் முன் வரை மனதளவில் முருகா சரணம் முருகா சரணம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இன்றளவும் கடன் பிரச்சினை தீர்ந்ததே இல்லை மறுநாள் காலையில் எழுந்திருச்சு முருகா சரணம் என்று சொல்லும் சொல்வதை விட யார் வந்து நம்மிடத்திலே கடன் கேட்பார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதுதான் வாழ்வில் நிரந்தர முடிவாக இருக்கிறது அடியேனுக்கு 42 வயதாகிறது அடியேன் பத்தாம் வகுப்பு படித்து முடித்து 97 இல் முடித்தேன் அன்றிலிருந்து இன்றுவரை உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன் வாழ்வில் திருமண வைபவம் இரண்டு குழந்தைகள் எத்தனை சந்தோஷங்கள் இருந்தாலும் கடன் பிரச்சினைகள் மாத்திரம் தீரவே இல்லை இதற்கு விடை என்ன என்று எனக்கு தெரியவில்லை அடியினுடைய ராசி நட்சத்திரம் அத்தனையும் ஆராய்ந்து பார்த்தாலும் விளங்கவே இல்லை கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நாலாம் பாதம் எதற்கு இந்த வாழ்க்கை தன்னை முடித்துக் கொள்ள இறைவன் பாதத்தை அடையலாம் என்று நினைத்தபோது தங்களுடைய இந்த கனிவான பேச்சைக் கேட்டேன் அருள்மிகு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது போல உணர்கிறேன் வாழ்வில் எல்லா நலமும் பெற்று இன்பத்தோடு வாழ்வது மிகப்பெரிய பாக்கியம் இது இறைவன் யாருக்கும் அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கொடுப்பதில்லை கிடைக்க நினைப்போடு வாழ வேண்டும் என்பது புரிந்து கொண்டேன் அடியேன் முருகனை வேண்டுவது ஒன்னே ஒன்னு எந்த சுகத்துக்கு ஆசை இல்லை எனது கடன் பிரச்சனை தீர்ந்து எனது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் சந்தோஷமாக வாழ இறைவன் வழிவகை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை ஓம் சரவணபவ முருகா போற்றி கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா ஓம் சக்தி மகேஸ்வர புத்திராயதே மகே தன்னோ சண்முக பிரசாதியா ஓம் சரவணபவ போற்றி போ
@cgeetha83983 ай бұрын
Nandri amma ..vetrivel muruganku arogaraa
@malathih51513 ай бұрын
சொற்பொழிவு மிக மிக அருமையாக இருந்தது. வேல் வகுப்பு எவ்வளவு அற்புதமான தமிழ் பதிகம்.ஆனால் பாடியவர் வார்த்தை தெளிவாக இல்லை . ஏதோ மொழி போன்று இருந்தது.
@saranthamarai4670Ай бұрын
எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்துங்கள் முருகா 🥹🥹🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏
எங்களை காத்தருள வேண்டும் முருகா. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@thenmozhis29333 ай бұрын
வேலும் மயிலும் துணை ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@jeyarathajeya43973 ай бұрын
Amma entha manatu pakka ner la vara mudiyala but phone la pakka pakkiyam kidaichathu murugan unga mulam engalugu show katta seithar nantri miruga
@getrelaxationchennel51223 ай бұрын
என் முருகனை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி கொண்டேன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasid8973 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@natraj1403 ай бұрын
வேலுண்டுவினைஇல்லை❤முருகாஃஹி
@SakthikaniSakthikani-u4b19 күн бұрын
என் வாழ்க்கை நிம்மதி இல்லை எனக்கு இந்த நல்லா நடக்கவேண்ணும்❤
@velvel46252 ай бұрын
மருகா என் கணவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும் என் குழந்தை நல்லா படிக்கனும் அருள் புரிங்க முருகா போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚
@lakshmisanjay30313 ай бұрын
முருகா ஒரு ஒரு நாலும் யு கமா இருக்கு. நான் அழுறது கேக்குதா. ரொம்ப கஷ்டமா இருக்கு. நானும் என் குடும்பமும் ஆரோக்கியமாக வாழனும். அருள் புரியனும். 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாம் சரி ஆகணும். கந்தா போற்றி 🙏
@jayanthisundaram77523 ай бұрын
Murgan unkalluku arulvar.
@dhineshraja23933 ай бұрын
ஆனந்த இன்பம் தரும் அம்மா நன்றி இயற்கை
@Selvaa-t3p2 ай бұрын
இன்று எனது நகை ஏலத்தில் விடும் நிலையில் இருந்தது.என்னிடம் 100 ருபாய் மட்டும் தான் இருந்தது . என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு அப்பா முருகா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனக்கு யாரும் இல்லை அப்பா என்ன நடந்தாலும் அது உங்கள் விருப்பம் என்று அழுதேன்.அப்பன் கருணையால் இன்று என் நகை என்னிடம் வந்து விட்டது.அப்பா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@PAAKKU_MITTAI3 ай бұрын
இவ்வளவு பெரிய மாநாட்டில் சேலம் ருக்மணி அம்மா இல்லை என்பதை நினைத்து முருகனே வருத்தப்பட்டு இருப்பார்
@thiyagudurai3 ай бұрын
சத்தியம்
@viji75prakash363 ай бұрын
உடல் நிலை நல்ல நிலையில் உள்ளார்?, தெரிந்தால் சொல்லுங்கள்
@lakshmanand8113 ай бұрын
உண்மை , அருமையாக பேசக்கூடியவர்
@SriDivi-j8x3 ай бұрын
இர@@lakshmanand811
@narendrennarendren60453 ай бұрын
அவங்க அடைந்து விட்டார்கள்
@Ettayapuramkannanmuruganadimai3 ай бұрын
ஓம் உலகின் முதல் கடவுள்... முதல் தமிழன்... எங்கள் முருகா போற்றி.... தமிழர்களின் அடையாளமே.....உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.... உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா ..
@jothikagt2722 ай бұрын
முருகா என் பயத்தை போக்கி. உடல் ஆரோக்கியத்தை கொடு.
@nalinadevis40462 ай бұрын
நெற்றியில் வேல் வடிவிலான பொட்டு வைத்துள்ளார்,திருமதி .தேசமங்கையர்கரசி❤
முருகா என் மகளுக்கு நல்வழி காட்ட வேண்டும் என் ஐயனே அப்பனே முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழநி ஆண்டவனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🙏
@DMohana-xn2um2 ай бұрын
Arumai thaye ne vaazhga pallandu
@sivarajuc52323 ай бұрын
சக்தி வேல் முருகனுக்கு ஞானவேல் முருகனுக்கு வெற்றி வேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா
14 வருஷமா ஒரு வேலை இல்லாம கஷ்டப்படுறேன். எனக்கு 34 வயசு இன்னைக்கு வரைக்கும் எங்க அம்மா அப்பா எதிர்பார்த்து வாழுறேன். என் கணவருக்கு குடும்பத்தில் யாருக்கும் என்னை பிடிக்காது நானும் இரண்டு குழந்தையும் அனாதை மாதிரி இருக்கிறோம். எனக்கு ஒரு நிரந்தர அரசு வேலை குடு முருகா. முருகா என் வாழ்வில் ஏற்பட்ட கண்ணீரைத் துடைத்து எனக்கு வாழ்வளிக்கவா முருகா. என்னை ஒதுக்கியவர்கள் மத்தியில் வாழ வை முருகா. உன் பெயரை தான் அதிகமாக கூறுகிறேன். எப்ப முருகா என் வாழ்வை கரை சேர்ப்பாய். இப்படிக்கு உன் அடிமை
@periyasamypalanisamy6913 ай бұрын
கோவிலுக்கு சென்று முருகனிடம் முறையிடுங்கள் அம்மா. இது காசுக்காக கூவும் பெண்மணி. இதனிடம் கேட்பதை விட்டுவிட்டு முருகனிடம் சென்று முறையிடுங்கள். நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்.
@Rajeswarig21219723 ай бұрын
நம்பிக்கையோடு கந்தனை வணங்குங்கள் வழி கிடைக்கும் முருகா முருகா 🙏
@gk-gold3 ай бұрын
எனக்கும் இந்த நிலை,நீதான் அருள்புரிய வேண்டும் முருகா
@karthigas573 ай бұрын
Govt job dhaan venumnu irukingala illa oru vellaiyum kidaikalanu solla varingala?? Puriyala sister