Bhaktha Pirahalatha - Om Namo Narayana Song

  Рет қаралды 8,466,678

AP International

AP International

Күн бұрын

Bhakta Pirahalatha - Tamil Movie
Star Cast: Ranga Rao, Anjali Devi, Rojaramani, Balamuralikrishna, Balaiah
Music: Saluri Rajeshwara Rao
Direction: Chitrapu Narayana Rao
Bhakta Pirahalatha is a Mythological Tamil Movie. It is about devotee Prahalada in Hindu mythology. Ranga Rao does meditation and gets blessed by Brahma. His son Rojaramani is a devotee of Lord Vishnu and praises him throughout the day. Ranga Rao hates it and decides to Rojaramani

Пікірлер: 1 200
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 жыл бұрын
இந்த பாடல் கேட்டுக் கொண்டிருந்தால் வைகுண்டம் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.🙏🙏🙏🙏🙏
@mrmmani01
@mrmmani01 6 ай бұрын
🙏🏻
@4fx24
@4fx24 4 ай бұрын
😊❤​@@mrmmani01
@sNPrabakaraN
@sNPrabakaraN 2 жыл бұрын
நான் பணக்காரனாக இருந்தாலும் பிச்சைக்காரனக இருந்தாலும் உன் நாமம் மறவதிருக்க அருள் புரியவேண்டும் என் இறைவா நாராயண மூர்த்யே
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 5 ай бұрын
ஓம் நமோ நாராயணாய ❤
@m.bakthavashalam4588
@m.bakthavashalam4588 4 ай бұрын
ஓம் நமோ நாராயணா நம் வாழ்வில் குறிக்கோள் முக்தி
@ragavendrasv6074
@ragavendrasv6074 3 жыл бұрын
ஏழைகளின் தெய்வம் அநாத ரட்சகன் திருமலையில் அவன் முகத்தை பார்த்தாலே பட்ட துன்பங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் ஓம் நமோ நாராயணாய!!!!!
@krishnanramalingom6823
@krishnanramalingom6823 2 жыл бұрын
Narayana manthiram athuve nalum perinbam
@cramamurthy6766
@cramamurthy6766 2 жыл бұрын
@@krishnanramalingom6823 s
@subramaniann8995
@subramaniann8995 2 жыл бұрын
Cinema Songs
@mutharasikadal9388
@mutharasikadal9388 2 жыл бұрын
உண்மை
@trees2056
@trees2056 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணாயா.
@Tiredofitall.
@Tiredofitall. Жыл бұрын
As an English speaking American, I have no idea what I'm watching or listening to, but I find this song absolutely mesmerizing and beautiful.
@mr.Mahadev1484
@mr.Mahadev1484 Жыл бұрын
Yes this song God vishunu...
@nishad2312
@nishad2312 Жыл бұрын
U are very great
@krthkchannel
@krthkchannel Жыл бұрын
See, This song is about Lord Vishnu. Who is the superior one. You can Follow any religion, That is ur wish. Most of the Religions are fake even hinduism but gods of Hinduism are true🕉️🚩
@கோபிசுதாகர்
@கோபிசுதாகர் Жыл бұрын
This is song of Lord Vishnu.❤ thank you from India .. Om Namo Narayana
@gaminggamingtechvideos740
@gaminggamingtechvideos740 Жыл бұрын
You listened to prayer of Lord Vishnu or Lord Narayan or Lord Krishna.His name evolves human to peace and salvation.🌈🙏
@lalithabhavani5570
@lalithabhavani5570 Жыл бұрын
இந்தப்படம் வந்தபோது ரோஜாரமணி வயதுதான் இருக்கும் எனக்கும்.என்ன அருமையான முகபாவம்.என்ன பக்தி. உலகத்திலேயே ரோஜா ரமணிதான் சிறந்த குழந்தை நட்சத்திரம் எப்போதும்.
@GayathriThara-f6m
@GayathriThara-f6m 5 ай бұрын
😮😅
@Karthi--33
@Karthi--33 3 жыл бұрын
என்ன ஒரு நடிப்பு..என்ன ஒரு பாவனை...ப்பா...அற்புதம்...
@Nation310
@Nation310 3 жыл бұрын
நாராயண மந்திரம் அதுவே!.. நாளும் பேரின்பம் 🙏🙏🙏🙏 என் உயிர் உள்ள வரைக்கும் அந்த நாராயணனை மறவேன்🙏
@vanajaarul1879
@vanajaarul1879 3 жыл бұрын
பள்ளி கூடத்திற்கு பதில் குருகுலம் இருந்தால் அனைவரும் இறைவனின் பாதத்தில் இருந்திருப்போம் எந்த உயிருக்கும் நாம் தீங்கு விளைவிக்கும் எண்ணமும் வராது 😌
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
உண்மை
@Jananiram2446
@Jananiram2446 Жыл бұрын
​@@Manikandan-xz9qc❤😅
@umaselvam7891
@umaselvam7891 Жыл бұрын
Miga Saaree yaga sonninga iiya
@sivan700
@sivan700 Жыл бұрын
ஐயா மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா உண்மையை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை ஐயா ரொம்ப சந்தோஷமாக உள்ளது ஐயா எனக்கும் ஆன்மீகம் தான் வேண்டும் கடவுள் தான் வேண்டும்
@kowsalyasasi8153
@kowsalyasasi8153 Жыл бұрын
உண்மைதான் குருகுலத்தில் அவா மட்டும் இருந்திருப்பார் நீங்கள் எல்லாம் வெளியே நின்று இருப்பீர்கள்?
@baskarantr6611
@baskarantr6611 3 жыл бұрын
கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்.. பல யோக சாதனைகள் செய்ய இயலாத நமக்கு, நல்லதோர் உபாயம் ஶ்ரீ நாராயண மந்திரமே💐💐💐
@birundhagayathri748
@birundhagayathri748 2 жыл бұрын
Q
@birundhagayathri748
@birundhagayathri748 2 жыл бұрын
¹1
@Madhavadas0669
@Madhavadas0669 2 жыл бұрын
ஓம் நமோ வாசுதேவாய நமஹ 🙏
@chandrasekarj8675
@chandrasekarj8675 2 жыл бұрын
Uu
@nagarajchithra925
@nagarajchithra925 2 жыл бұрын
HARE KRSNA HARE RAMA HARE GOVINDA EVERY THING IN THIS COSMIC UNIVERSE IS MYTH ONLY KRISNA. OR LORD SHIVA BOTH R SAME IS FRUITFUL TRUTH
@arjunachinnadurai1484
@arjunachinnadurai1484 3 жыл бұрын
வாழ்வும் உயிரும் நான் வாழ இந்த மந்திரமே காரணம் நாராயண இந்த பாடல் இது எழுதியவருக்கு கோடி நாமஸ்காரம்
@jayalekshmi1790
@jayalekshmi1790 9 ай бұрын
🙏🏻ഓം നമോ നാരായണായ🙏🏻
@Navarathnadr
@Navarathnadr 4 ай бұрын
True 💯💯❤
@krishnaraja4569
@krishnaraja4569 7 ай бұрын
திருமகள் நிலமகள் உடனுறை திருமால் ❤ P. Susheela voice பி.சுசீலா அம்மா குரல் இனிமை ❤ நாராயணா ❤ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க
@karpagamm4235
@karpagamm4235 3 жыл бұрын
எக்காலத்திலும் கிடைக்காத அற்புதம்.இப்பாடலை நினைத்தாலே மோட்சம்கிட்டும்
@jyothsnabharathrajen9803
@jyothsnabharathrajen9803 2 жыл бұрын
My soul goes with Narayana
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 5 жыл бұрын
என்ன ஓர் இனிமையான குரல். அருமையான பாடல் வரிகள். அற்புதமான முகபாவம். எல்லாம் நாராயணனே
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
P susheela amma voice honey soaking voice in the world 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathy6334
@saraswathy6334 3 жыл бұрын
@@mountainfallswater4703 -
@saraswathy6334
@saraswathy6334 3 жыл бұрын
@@mountainfallswater4703 q
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
@@saraswathy6334 q means ?
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
@@saraswathy6334 i couldn't understand your comment . Q means ?
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 3 жыл бұрын
ஆழமான கருத்துக்கள் நிறைந்த அற்புதமான பாடல் 🙏🙏🙏 மூச்சை அடக்கி செய்யும் யோகம் பலனில்லை 🙏🙏🙏 நாராயணா நாராயணா 🔥🔥🔥
@भुवनजी
@भुवनजी 3 жыл бұрын
Even though I am a Hindi speaker , I have special love for tamil bhakti songs. Not to mention that shrimadbhagavatam confirms that bhakti was born there. It indeed is true. Respect and love
@udaychallagulla4415
@udaychallagulla4415 3 жыл бұрын
Bro it's a Telugu masterpiece.. dubbed in hindi and tamil. No one can match Telugu technicians and artists in making Puranic and historical films.. Tollywood is especially famous for making such type of masterpieces...you can google it.
@virat9268
@virat9268 3 жыл бұрын
@@udaychallagulla4415 bro it's a masterpiece in Tamil itself & Tamil has huge number of mythological movies... You can't say that nobody can come close to Telugu? Just google about the Tamil mythological movies & know the fact👍
@venstar740
@venstar740 3 жыл бұрын
God bless you always 🌹
@actor_surjith
@actor_surjith 3 жыл бұрын
வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் !!
@raviyuvarani3312
@raviyuvarani3312 2 жыл бұрын
@@udaychallagulla4415 ZZ
@Nirmalvivo
@Nirmalvivo 2 жыл бұрын
இந்த உடல் இருந்தாலும் இல்லா விட்டாலும் என் உயிர் உன் நாமம் சொல்லும் வார்த்தை கொடு நாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelvamV1964-zs3cm
@SelvamV1964-zs3cm 8 ай бұрын
Om Narayana mama
@chandrakrishna2587
@chandrakrishna2587 3 жыл бұрын
மாதவா! மதுசூதனா ! எங்கள் மனதில் துயரம் இல்லை. (நாராயணாஹரி நாராயணா! நாராயணா லஷ்மிநாராயணா! )
@kumargovindharaj
@kumargovindharaj Жыл бұрын
ஹரிநாராயணா என்னும் நாமம்
@balasubramanianpauckiam3661
@balasubramanianpauckiam3661 Жыл бұрын
உண்மையான வரிகள்
@harhn7175
@harhn7175 2 ай бұрын
😊🎉🎉🎉💐 Pls seen this picture in ur mobile and send ur child😊
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c Жыл бұрын
இத்திரைப்படத்தை எனது தாயார் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரியுடன் பார்த்தேன் ❤❤❤ எனது மகனின் மகனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டினேன்🙏🙏🙏🪷🪷🪷🌹🌹🌹✨✨✨
@seewalingummudalli7425
@seewalingummudalli7425 9 ай бұрын
Name of that movie please
@nandhinipalani9297
@nandhinipalani9297 4 ай бұрын
Baktha pragaladhan​@@seewalingummudalli7425
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 12 күн бұрын
Bhakta prahlada released in1963​@@seewalingummudalli7425
@SRMANTHIRAM2999
@SRMANTHIRAM2999 3 жыл бұрын
எங்களுக்கு வழி காட்டிய இறைவனின் நாமம், எங்களுக்கு வாழ்வு தந்த இறைவனின் நாமம் ஓம் நமோ நாராயணாய
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 7 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது நாராயணா ❤
@vengateshnallusamy4640
@vengateshnallusamy4640 5 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய.... நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமனருள் தரும் சாதனம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் ஆதியும் அந்தமும் நாராயணனே அன்னையும் தந்தையும் நாராயணனே பக்தியும் முக்தியும் நாராயணனே பகலும் இரவும் நாராயணனே பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமனருள் தரும் சாதனம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா............
@ramadevivk9343
@ramadevivk9343 5 жыл бұрын
Vengatesh Nallusamy . .
@vengateshnallusamy4640
@vengateshnallusamy4640 5 жыл бұрын
@@ramadevivk9343 yes
@velmuruganvel4150
@velmuruganvel4150 5 жыл бұрын
Nanri
@shanthip2004
@shanthip2004 5 жыл бұрын
Tq for the lyrics ji
@mtechmtech667
@mtechmtech667 5 жыл бұрын
Super bro
@priyav5763
@priyav5763 5 жыл бұрын
தேன் வந்து பாயிது காதிலே..நாராயாண 💕😘
@arunmanimuthu579
@arunmanimuthu579 5 жыл бұрын
True sis...addicted to this song now after hearing this...thanks to youtube recommendation...
@tharunvenkat6233
@tharunvenkat6233 3 жыл бұрын
@@arunmanimuthu579 s³
@lakshmic4966
@lakshmic4966 3 жыл бұрын
A02!
@Account-mg3dh
@Account-mg3dh 3 жыл бұрын
My name is Pragalathan
@Niko-kq6lv
@Niko-kq6lv 2 жыл бұрын
@@Account-mg3dh lucky boy
@srinivasannarasimhan187
@srinivasannarasimhan187 6 ай бұрын
அழகியசிங்கர் திருவடிகளே சரணம். தங்கள் தொண்டு சிறப்பானது. வளர்க உம் சேவை.
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 5 ай бұрын
நமஸ்காரம் நமஸ்காரம்
@orkay2022
@orkay2022 Жыл бұрын
Such a soulful sing y. Humpty number of times i listened but still i feel crying when it s sung. Jai sriman Narayana 🙏
@ganeshganarajan1161
@ganeshganarajan1161 3 жыл бұрын
Yes it's really very powerful. When I say this manthra my eye are getting tears with happy. I feel many times. 'Om Namo Naraya Namaha'
@bmurugan5187
@bmurugan5187 10 ай бұрын
I got tears too. Om Namoh Narayana 🙏
@actor_surjith
@actor_surjith 3 жыл бұрын
உடலினை வறுத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயணில்லை.... உயிர்களை வதைத்து ஓமோங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை.... மாதவா....மதுசூதனா என்ற மனதில் துயரம் இல்லை 😍🙏
@haridassramkumar724
@haridassramkumar724 2 жыл бұрын
💯 unmai 🙏🏿🙏🏿🙏🏿💯 ❤️❤️❤️❤️❤️
@shivajisakthivel1645
@shivajisakthivel1645 2 жыл бұрын
Many times i have heard this song. What a fantastic lyrics and composition of music and specifically the playback devine voice by Sushilamma ?.!.?!. The song really takes us to the flying mood to reach the God's feet.
@AnandAnand-zs1mo
@AnandAnand-zs1mo Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢👌👌👌👌👌👌👌👌
@quadcom1
@quadcom1 2 жыл бұрын
Telugu and tamil film industries produced lot of devotional movies in the past. Proud of the industry.
@shubhamshivtare777
@shubhamshivtare777 2 жыл бұрын
How beautiful it is ... Narayana is the only one who connects all of us Indians , a person devotee of narayana seems like my own family member . All over India all kinds of differences are present from north to south but the pure and kind hearted Sant, Gurus,bhakts of Narayana or Shiva are same way throughout which makes it feel them as family members/ very closed ones , no matter how the person is..... That's the beauty of Sanatan ! Om Namo Narayana! Om namah shivaya
@ramsankar3571
@ramsankar3571 7 ай бұрын
இனி இந்த நடிப்பை வெளிப்படுத்த நடிகர் இல்லை.... அருமை
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 3 жыл бұрын
விஷ்ணு பெருமானை நினைக்க நாராயணா மந்திரம்சொல்லசொல்ல தேகத்தில் பக்தி உத்வேக ம் நம்பிக்கை பிறக்கிறது .🙏🙏🙏
@r.ananthanananthan3140
@r.ananthanananthan3140 2 жыл бұрын
என் உயிர்நீ, உன் பெயர்சொல்லிகொண்டே இருக்கும் பாக்கியம்தாறாய் கோவிந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🙏
@tamilselvi3034
@tamilselvi3034 4 жыл бұрын
Ahha what a sweet voice nobody got in this world. Long live p suseelamma.
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 7 ай бұрын
நாராயணன் நாமம் என் இரத்தத்தில் கலந்து இருக்கிறது இதை யாராலும் பிரிக்க முடியாது ஓம் நமோ நாராயணா நமக கோவிந்தா
@ezhuminvizhuminnillathuuzh5203
@ezhuminvizhuminnillathuuzh5203 4 жыл бұрын
ஆதியும் அந்தமும் நாராயணன் அன்னையும் தந்தையும் நாராயணா நாராயணா நாராயணா
@ramaprabhu1858
@ramaprabhu1858 3 жыл бұрын
God lovers❤
@ponkiruthika5049
@ponkiruthika5049 3 жыл бұрын
@@ramaprabhu1858 v v po
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 3 жыл бұрын
Narayanaya some people ask you tell you want to faith lord Narayanaya Lakshmi narayanaya so you ask God you got it don't think how when really ok first swamy saranam than you got it ok please you teach in 6 or 7 years children you good words ok thank-you for your kindly spend time ok
@maaranedits304
@maaranedits304 3 жыл бұрын
1
@girijabai37
@girijabai37 2 жыл бұрын
Ni.
@vijayalakshmiramesh4703
@vijayalakshmiramesh4703 4 жыл бұрын
என்னுள் உறைந்திருக்கும் குரு நாராயணன் போற்றி! போற்றி! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் குருவே துணை! நன்றி.
@caiakolmel8755
@caiakolmel8755 2 жыл бұрын
Oh my god, this is so cute! OM NAMO NARAYANA, LOVELY PROTECTOR OF EVERY PURE DEVOTEE AS YOUR CHILD!!! 🙏💖
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
அருமையான பாடல் யாகங்கள் தேவை இல்லை அருமையான வரிகள்.திருமலைப்பெருமாள் கலியுகத்தில் கண்கண்டதெய்வம் உண்மை.
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது....இனிய பாடல்... எனது தாயாருடன் பார்த்த திரைப்படம்...🙏🙏🙏💜💜💜
@mohanrajashok1653
@mohanrajashok1653 4 жыл бұрын
Fantastic devotional song fantastically rendered by One and Only Susheelaamma
@rajendrakannada9797
@rajendrakannada9797 2 жыл бұрын
Roja Ramani ಪ್ರಹ್ಲಾದನ ಪಾತ್ರವನ್ನು ಅದ್ಭುತವಾಗಿ ಮಾಡಿದ್ದಾರೆ. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 4 жыл бұрын
மாய கள்ளன், வாழ்க்கை நெறி கூறும் நாராயண மந்திரம்
@ramachandraniyar2493
@ramachandraniyar2493 2 жыл бұрын
Tks for uploading this divine song on Lord Sri Krishna/Naarayana. Hare Krishna
@seshathrid3252
@seshathrid3252 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா என் வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் அனைத்தும் போக்கிட வேண்டும்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 жыл бұрын
இந்த பாடல் இனிக்க இனிக்க 1008 முறை பக்தி யுடன் கேட்க 5 சென்ட் நிலம் வாங்க அருள் உண்டு. திண்ணம். 👏👏👏👏👍🙏🤲
@ramakrishnans806
@ramakrishnans806 Жыл бұрын
நிலம் வாங்கி விட்டீரா?
@utthandakaruppasamy7001
@utthandakaruppasamy7001 Жыл бұрын
அருளோடு பெருநிலம் வைகுந்தம் அளிக்கும்.அந்த நாராயண நாமத்தை வைத்து மண்ணுலகு நிலத்தை வாங்கதீர்.
@parthasaradhi1397
@parthasaradhi1397 Жыл бұрын
Sathyam
@Vallalar_sanmargam
@Vallalar_sanmargam Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 அற்புதம், பகவான் திருவருள் முழுவதும் உள்ள பாடல் 🙏🙏🙏🙏🙏🙏
@l.s.kannan546
@l.s.kannan546 6 жыл бұрын
என் உயிர் நாராயணன் மட்டுமே ஓம் நமோ நாராயணாயா நமக
@mtechmtech667
@mtechmtech667 5 жыл бұрын
Good Thing
@mtechmtech667
@mtechmtech667 5 жыл бұрын
My favarat song
@muniyandimuni7494
@muniyandimuni7494 5 жыл бұрын
L.SELVA KANNAN n
@arttoart6704
@arttoart6704 2 жыл бұрын
Mee too sis
@arulselvan2063
@arulselvan2063 4 жыл бұрын
எங்களுக்கு வழி காட்டிய இறைவனின் நாமம், எங்களுக்கு வாழ்வு தந்த இறைவனின் நாமம் ஓம் நமோ நாராயணாய, ஓம் நம சிவாய நமக
@VijayVijay-2450
@VijayVijay-2450 3 жыл бұрын
Om nama sivaya Om nama Narayana
@sweethad753
@sweethad753 5 жыл бұрын
நம்பிக்கை மற்றும் பொறுமை இருந்தால் நாராயணன் கைவிட மாட்டார்...
@sankarammalm308
@sankarammalm308 5 жыл бұрын
Mm
@ksk6409
@ksk6409 5 жыл бұрын
Ethana kalathuku
@atozanimation482
@atozanimation482 5 жыл бұрын
Ii
@SekarSekar-tg8sk
@SekarSekar-tg8sk 5 жыл бұрын
Nambikkai nirrai verum varrai
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
life long.
@shanbagavalliramesh1919
@shanbagavalliramesh1919 7 күн бұрын
ஓம் நமோ நாராயணா எனக்கு பிரகலதன் மாதிரி பேரன் கொடுத்தார்கள் நன்றி நாராயணா என் அப்பா அம்மா நீங்கள் தான் நாராயணா! தினமும் இற்ற பாடல் கேட்க எனக்கு மனதற்கு சந்தோஷம் கிடைக்கும்
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
பக்தி பரவசமூட்டும் இந்த பாடல் மிகவும் அருமை...நமோ நாராயணா ...
@vijayalakshmi-jp2eo
@vijayalakshmi-jp2eo 9 ай бұрын
பி.சுசீலா (சில பாடகிகளைப்போல) மிமிக்ரி செய்யவில்லை..குரலை மாற்றவுமில்லை..தனது குரலிலேயே பாடுகிறார். ஆனாலும் ரோஜாரமணி என்ற சிறு குழந்தைக்கு எத்தனைப் பொருத்தமாக இருக்கிறது..அதிசயம்தான்❤❤
@santhakumar1116
@santhakumar1116 4 жыл бұрын
You had a true faith & treast about God, you wouldn't go to temple God always with you Very nice devotional song, what a meaningful words 🙏🙏🙋🙌👌👌
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
மனித நேயம் கொண்ட வர் என் அன்புக்குரிய நாராயணா அனைத்து வலியும் வேதனையையும் தாங்கி கொள்ளும் மன வலிமை எனக்கும் உங்களுக்கும் மட்டுமே உள்ளது நாராயணா நாம் இருவரும் ஒருவரே கோவிந்தா மனித அவதாரம் எடுக்கும் தகுதி நாராயணனுக்கு மட்டுமே உள்ளது நான் வேறு நீங்கள் வேறு அல்ல நாராயணா
@apn6824
@apn6824 Жыл бұрын
நான் கண்ண😮னின் பக்தி கொண்டதும் இந்த படம் பார்த்து தான்... நாராயணா ஹரி நாராயணா... நாமக் கீர்த்தனம் தான் சிறந்த பக்தி உபாயம்.. பிரகலாதன் நமக்கு சொல்லி தந்தது..
@shanmugavelvijay3448
@shanmugavelvijay3448 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா லட்சுமி நாராயணன் ஸ்ரீ ரங்கா நாராயணன் திருப்பதி ஏழுமலையான் நமோ நமஹ
@ShanmugamShanmugam-ls8ry
@ShanmugamShanmugam-ls8ry 2 жыл бұрын
ஆதியும் அந்தமும் நாராயனணே அன்னையும் தந்தையும் நாராயணனே பக்தியும் முக்தியும் நாராயணனே பகலும் இரவும் நாராயணனே
@kumares8552
@kumares8552 9 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 🙏🙏👏👌
@krishnaraja4569
@krishnaraja4569 7 ай бұрын
P.Susheela kural
@kanagarajkanagaraj845
@kanagarajkanagaraj845 2 жыл бұрын
இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மெய் சிலிர்க்கிறது ஹரி ஓம் நமோ ஸ்ரீ நாராயணா🙏🙏🙏🌹🌹🌹
@sykanderpillai3093
@sykanderpillai3093 3 жыл бұрын
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்.... பலனில்லை. அவரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.
@radhakrishnanradhakrishnan7554
@radhakrishnanradhakrishnan7554 4 жыл бұрын
Lord Vishnu will provide bright future to my son venkatesh and my daughter Nivedha.
@jagadeesanp1402
@jagadeesanp1402 4 жыл бұрын
)
@rajalakshmipadmanabhan644
@rajalakshmipadmanabhan644 3 жыл бұрын
Yes
@kondranaresh2166
@kondranaresh2166 2 жыл бұрын
Narayana Narayana 🙏🙏🙏
@VELS436
@VELS436 3 жыл бұрын
திருமாலே போற்றி ..🙏😇🚩 ஓம் நமோ நாராயணாய 🙏 இறைவா நீ எனக்கு துணை 🙏 ஓம் நமோ நாராயண நமஹ 🙏
@udaybanavath
@udaybanavath 3 жыл бұрын
kzbin.info/www/bejne/j5e9nIamjMSKiqs
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
😂😂😂🤣
@VELS436
@VELS436 Жыл бұрын
@@sciencelover8557 🤡🤡
@srinivasanrenganathan5198
@srinivasanrenganathan5198 3 жыл бұрын
பக்தியும் முக்தியும் நாராயணனே. பகலும் இரவும் நாராயனணே.
@humanhelpinghandstrust200
@humanhelpinghandstrust200 4 жыл бұрын
தன்னலம் இல்லா பக்தியே இறைவன் ..
@kasaraswathy1745
@kasaraswathy1745 Жыл бұрын
Innjjjy uu😂🎉😅
@venkateshd9304
@venkateshd9304 2 ай бұрын
🙏 நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
@RameshRamesh-fh2td
@RameshRamesh-fh2td 5 жыл бұрын
எந்நேரமும் கேட்கலாம் நாராயணாமந்தரம்
@kuberanswaminathan1673
@kuberanswaminathan1673 2 жыл бұрын
Ok
@vinodhiniragupathi4690
@vinodhiniragupathi4690 2 жыл бұрын
@@kuberanswaminathan1673 return
@ramasamyg997
@ramasamyg997 2 жыл бұрын
O go
@maragathamRamesh
@maragathamRamesh 4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய இசைக்குயில் இசைவாணி இசைத்தேன் இசைஅரசி இசைக்கானமிர்தம் இசை அமுது இசைத்தமிழ் இசைத்தாய் எங்கள் பி.சுசிலா அம்மா அவர்களின் இனிய குரலில் பாடிய பக்தி பாடல்
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
நாராயணா என்னை மன்னித்து விடுங்கள் நான் நரசிம்மருக்கு பக்தன் ஆகிவிட்டேன் 🙏🙏🙏
@user-gw7se7co7g
@user-gw7se7co7g 10 ай бұрын
அட ஆண்டவா ரெண்டு பேரும் ஒண்ணு
@the_black_lover8888
@the_black_lover8888 9 ай бұрын
😂 பெருமாள் தன்னை வெளிப்படுத்திய விபவங்களில் ஒன்றுதான் நரசிம்மர்❤
@stygianhoplite
@stygianhoplite Жыл бұрын
What's lesser known about this famous devotional story is that the young Prahlada shown in this video becomes a righteous, yet ferocious king of all Daityas. His strength far, far surpasses that of his father.
@shanthiselvam4114
@shanthiselvam4114 5 жыл бұрын
indha paadalai ketu theivathai neril paarthadhu pol irukkum romba romba thanks
@GOKULGOKUL-zc7bl
@GOKULGOKUL-zc7bl 3 жыл бұрын
தர்மத்தின் திருவுருவம் அவறே🕉️👏🙏
@kingsmediatv9085
@kingsmediatv9085 2 жыл бұрын
Om Namo Narayana 🙏❤️ Lord Krishna directly appeared before me and told me to tell this Mantra through our your life.🙏❤️ Glory to God 🙏❤️ Sthothiram to the Precious Name 🙏❤️ Thank You Lord 🙏❤️
@SheelaDevi-we7ky
@SheelaDevi-we7ky 3 жыл бұрын
Om namo narayana ! True manthra! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴. ஓம்நமோநாரயனா. நல்ல பாடல். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 Жыл бұрын
அனைத்து நாராயண பக்தர்களின் பாதங்களை என் சிரசுமேல் வைத்து பணிகிறேன் ஓம் நமோ நாராயணா🙏🙏🙏
@om-po6fr
@om-po6fr 2 жыл бұрын
So sweet song..."Narayana hare Narayana!".
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா, நல்லோர் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.நல் ஆட்சி மலர வேண்டும்.நாடு நலம் பெற வேண்டும்.
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 7 жыл бұрын
ஓம் நமோ நாராயண நாய!!! ௐ நமோ நாராயண நாய !!!ௐ நமோ நாராயண நாய!!! ௐ நமோ நாராயண நாய !!!பிரபு ஶ்ரீ நாராயணா ஏன் பக்தனை சோதிக்கின்றாய் இனி பக்தனை தவறான வழிப்பாதைக்கு செல்ல விடாதீா்கள் பிரபு கல்கி அவதாரம் சாத்தியமா நான் மரணத்தை எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறேன் விரைவாக கல்கி அவதாரம் எடுத்துவாருங்கள் ஐயனே நான் தங்கள் தம்பியாக பிறந்து தங்களுக்கு சேவை செய்யும்,பாக்கியத்ததை தாருங்கள் ஐயனே அடியேனுக்கு மரணத்தை தங்கள் பாதங்களில் பரிசாக தாருங்கள்,ஐயனே !!!கல்கி ஆறுமுகம் சோ்வை!!! ௐ நம சிவாய!!! வாழ்க
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 7 жыл бұрын
பெருமானே பக்தனை கைவிடாதீர்கள்
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 7 жыл бұрын
இப்பாடல்களைக் கேட்க நாம்,அனைவரும் புண்ணியம்,செய்திருக்க வேண்டும்
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 7 жыл бұрын
ௐ நமா நாராயண நாய
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 7 жыл бұрын
பெருமானே உன் லீலைகளை நடத்துங்கள்
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 7 жыл бұрын
தங்கமே சூப்பா்
@NeelaRajNeelaRaj-p9i
@NeelaRajNeelaRaj-p9i 8 ай бұрын
ஓம் நமோ நாராயணன் லட்சியம் நிறைவேற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏முருகா 🙏🙏🙏
@balajisethuraman8436
@balajisethuraman8436 3 жыл бұрын
Have been hearing the kriti since my childhood... my heart melts and tears pour spontaneously...such a divine singing
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
உலகில் நாராயண் தெய்வம் மட்டுமே உண்மை
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
உலகின் இறைவன் என்பவன் ஈசன் ஒருவனே🙏
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 10 ай бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடாசலபதியே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️❤❤❤❤️❤️🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என் நாராயணன் எனக்காக மட்டுமே யோசிக்கும் என் நாராயணன் அனைத்து வலிகளையும் வேதனையை சுமந்து கொண்டு என் வேதனையை பார்த்து எனக்காக வருபவர் என் நாராயணன்
@krubrentcommunications1971
@krubrentcommunications1971 3 жыл бұрын
Tears in the eyes...Om Namo Narayana..
@sundaravadivel6425
@sundaravadivel6425 3 жыл бұрын
என் உயிர் நாராயணன்
@sathish6882
@sathish6882 3 жыл бұрын
Sarvam krishna arpanam.I love my dear Krish chellakutty ❤️🔥
@mvvenkataraman
@mvvenkataraman 4 жыл бұрын
#Ultimately the only hope is God-faith Be it any religion or any God for that matter That only gives eternal solace to our soul A superb holy song that fetches us peace! M V Venkataraman
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
பக்த பிரகலாதா படம் எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்கள் இசையில் உருவான அற்புதமான பாடல் 1967 ல் தூத்துக்குடி யில் படித்த போது பாலகிருஷ்ணா திரையரங்கில் பார்த்தேன்
@laxmanv8744
@laxmanv8744 2 жыл бұрын
Everytime listen body vibration automatically....
@seenuaandavan6199
@seenuaandavan6199 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா நமோ. ஓம் மஹா லக்ஷ்மி நமஹா. ஓம் கிருஷ்ணா நமஹா. ஓம் ராதா ருக்மணி தேவி நமஹா.
@venkateshmagesh5349
@venkateshmagesh5349 3 ай бұрын
உயிர் இந்த மண்னை விட்டு பிரியும் முன்னர் வரை இந்த பூலோகத்தில் உன்னை மட்டுமே வணங்கும் வரம் தா இறைவா ❤ ஓம் நமோ நாராயணாய 🙏...
@magesvenkatesh5579
@magesvenkatesh5579 2 ай бұрын
@silambuarasan5141
@silambuarasan5141 5 жыл бұрын
ஸ்ரீமன் எம்பெருமான் நாராயணன்......
@ahashanmugam1345
@ahashanmugam1345 7 ай бұрын
Reminds me of my appa who was very fond of MKT n used to shed tears whenever he hears his voice.My appa is no more now.Avare nenaichittu kettu in tears now.
@imanorakesh6155
@imanorakesh6155 5 жыл бұрын
நாராயணா எனும் போதினிலே தேன் வந்து பாயுது நாவினிலே
@kvanalojani7575
@kvanalojani7575 3 жыл бұрын
I like this song.
@anandm7264
@anandm7264 11 ай бұрын
இந்த பாடலை கேட்டால் மனதிற்கு பேரானந்தம் ஓம் நமோ நாராயண 🙏🙏🙏
@AthiiAthiiii
@AthiiAthiiii Жыл бұрын
Eyes are filled with tears after Heard om namo narayana 🙏
@Unknown-so1fd
@Unknown-so1fd Жыл бұрын
Same
@patmavathiganesan3472
@patmavathiganesan3472 2 жыл бұрын
நரஸிம்ஹா என்னையும் உன் பிரஹலாதனாக மாற்றிவிடு....
@ashwinchaariyan2956
@ashwinchaariyan2956 4 жыл бұрын
What a sweet and magic voice of the great susheela madam
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 🏫🤯🌿🚣📩💳🤶🧗😡👤🌺🕺🏊👪👩‍🍳😬✋🤷😾❣️🏮🧛🥀🐙
@saraswathy6334
@saraswathy6334 3 жыл бұрын
th
@ESWARANM-mm9vr
@ESWARANM-mm9vr 6 ай бұрын
மஹாலட்சுமி தாயே உன் தயவு இன்றி யாரும் இந்த பரணியில் வாழ முடியாது. நான் இந்த புவியில் வாழ கருணை காட்டு தாயே. அமிர்த தாரணியே. போற்றி போற்றி ❤❤
@pyokesh1579
@pyokesh1579 2 жыл бұрын
Omnamo narayana namah endrum Ella jeevanum nalam pera arul purivai narayana 🙏🙏🙏🙏🙏
@nanthakumar3388
@nanthakumar3388 6 ай бұрын
நாராயண மந்திரம் அதுவே நாளும் பெருஇன்பம்❤
Ramu - Kannan vandhan song
5:40
AP International
Рет қаралды 4,1 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Bhaktha Pirahalatha - Sri Madhava Mukundha Song
2:16
AP International
Рет қаралды 7 МЛН
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 10 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН