ప్రతి రోజు భక్తి పాటలు లైవ్ లో చూడండి ఈ క్రింది లింక్ ను క్లిక్ చేయండి kzbin.info/www/bejne/raure5KAhNFlbZI Bhakthi Songs LIVE kzbin.info/www/bejne/raure5KAhNFlbZI
@kanagarajm49526 жыл бұрын
BHAKTHI s
@selvanayagam77615 жыл бұрын
Kanagaraj M the
@k.vijaykumar72405 жыл бұрын
BHAKTHI
@vijithasatheeswaran20194 жыл бұрын
Xc
@nagalingamm96044 жыл бұрын
ரர)ர×
@tamilentertainment21396 жыл бұрын
ஐயா உங்கள் இனிமையான தமிழும் குரலும் மனதுக்கு நிம்மதி அளித்தது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் ஐய்யா.
@mgrajaram26584 жыл бұрын
Amazing great 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thanigaivelumanickam94204 жыл бұрын
Yes. Amazing.
@sundarraj63433 жыл бұрын
Super marvelous 🙏🙏🙏
@tamilentertainment21393 жыл бұрын
Thank you all.
@paramasivanpal70682 жыл бұрын
.
@senthilkumarloganathan41406 жыл бұрын
அற்புதமான பக்தி பாடல்கள் நன்றி சீர்காழி கோவிந்தராஜன் அய்யா
@natarajansomasundaram99566 жыл бұрын
கற்கண்டு எந்தப் பக்கம் சுவைத்தாலும் இனிக்கும். சீர்காழியாரின் எந்தப் பாட்டும் செவியில் இனிக்கும்
@pravinrajanj27385 жыл бұрын
now he is following CHRIST...!!!
@sabarik58294 жыл бұрын
Super
@sabarik58294 жыл бұрын
Anna
@ravin5334 жыл бұрын
கேட்டுட்டு
@saravanakrishnamurthy72344 жыл бұрын
Amaaam aiya
@goldmuthu31583 жыл бұрын
ஓம். ஷண்முக பதியேநமோநமக.ஓம்ஷண்மத.பதியே.நமோநமக.செல்வம்.தரும். முருகா.விநாயகர் பெருமாள் துனை
@loganathanrasu33047 жыл бұрын
அற்புதமான குறல் வளம் மிக்க அய்யாவின் பாடல்களை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலா
@p.balamurugan2843 жыл бұрын
உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பி இருக்க என்ற எண்ணத்தில் எனது வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. தமிழ் கடவுள் முருகப்பெருமானே.மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் அருள் புரிவாயாக முருகா. 11.27pm.16.1.2022
@nature_tours-jaffna_111 күн бұрын
❤❤❤
@hemanathanshiva92805 жыл бұрын
சீர்காழி ஐயா அவர்களின் பாடல்கள் மிகவும் இனியவை ஐயா அவர்களின் பாடல்கள் இறை பாடல்கள் மட்டுமல்ல அதற்கும் மேலானவை
@lapilapi42584 жыл бұрын
Hida
@lapilapi42584 жыл бұрын
Happy
@sakthysatha17803 жыл бұрын
எங்கள் சிறுவயதில் கோவிலில் ஒலிக்கும் போது வரும் எவ்வளவு ஒரு பக்தி ஆனந்தம் இப்போது You tube வரும் பழைய நினைவு 🙏🙏🙏
@ramarajchinnayan48843 жыл бұрын
அய்யா அவர்களின் குரலில் இம்மாதிரியான பாடல்கள் கேட்கும்போது உள்ளத்தில் சொல்லமுடியாத பக்தி உணர்வுகள் தோன்றுகிறது. அய்யா அவர்கள் நம்மிடம் இல்லாதது பெரும் துயர். நான் நேரில் அய்யாவையும், அவரது புதல்வர் மருத்துவர் திரு. சிவசிதம்பரம் ஆகிய இருவரின் கச்சேரியினை கேட்ட பாக்கியம் கொண்டவன்
@krishcool11537 жыл бұрын
உள்ளத்திலே நீ இருக்க! உன்னை நம்பி நான் இருக்க! அற்புதமான பாடல். அய்யா உள்ளத்தில் இறைவனை தட்டி எழுப்பும் அற்புதமான பாடல். நன்றி! இறைவா! REPLY
@Lakz264 жыл бұрын
Ganesh
@baskaran.s4264 жыл бұрын
Qq1q
@rajprasath84884 жыл бұрын
Unmai than bro... Sola varththai ela...
@mailvaganamthineshkumar94253 жыл бұрын
A
@garuda.07garuda343 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@mayoorankailainathan76223 ай бұрын
சொல்லமுடியாத மன உளைச்சல் எல்லாம் பஞ்சாக பறக்கிறது.... என்ன ஒரு அற்புதம்... இறைவன் உன்னதமானவன்
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
ஐயா உங்கள் பாடல் மிகவும் அற்புதம் நல்ல அழகான பாடல்கள் இதை போய் டிஸ் லாட்க் செய்த கொஞ்சம் கூட ரசனை இல்லை
@duraisamyjayadurai17824 жыл бұрын
தேனினும் இனிய பாடல்கள் திகட்டாத இன்பம் தரும் சீர்காழி கோவிந்தராஜனின் அற்புதக் குரலில் நன்றி வணக்கம்
@AnnaDurai-vd9dd5 ай бұрын
காலையில சிறு வயதில் இவரது பாடல கேட்கும் போது ஒரு புத்துணர்வு.. சொல்ல வார்த்தை இல்லை..
@sellappandiyank33254 жыл бұрын
கம்பீர குரலில் அழகான பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு
@srbalayourfriend17294 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழனாகவே பிறக்க வேண்டும்
@Harisudhan98652 жыл бұрын
அருமை அருமை மிக மிக அருமை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@prathimanprathi43276 жыл бұрын
சீழ்காழி கோவிந்தராஜன் பக்தி பாடல் அற்புதமானது கேட்க கேட்க இனிமை.....
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் விநாயகர் முருகன் ஆன்மீக பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@sekarsekarrav3785 Жыл бұрын
தேனும் பாலும் கலந்த பக்தி பாடல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@AnnaduraiS-t7i3 ай бұрын
Yes Tamilan best of luck songs very Happy voices .
@RameshadvRameshadv3 жыл бұрын
விநாயகனே வினை தீர்ப்பவனே.....
@KmpKmp-tb1mp4 ай бұрын
Palani
@nandhakutty54087 ай бұрын
இனி எந்த ஜென்மத்தில் இந்த குரல் கோப்பேன் அய்யா நான் மகாபாரதசோற்பொழிவாளன் நான் பாடும் பாடல் எல்லாம் உங்கள் பாடல் அய்யா என்று ம் என் தாய் தந்தை நான் பாடும் பாடல் இசை எல்லாம் உங்கலுக்கேசெஈந்தம். அன்பு டன் கிருபானந்த ன். என்கிற நந்தகோபாலன்.🎉🎉🎉
@muthukumarani75674 жыл бұрын
சீர்காழி யின் கந்தர்வக் குரலில் மயங்காதோர் உண்டோ?? அருமை.
@karuppanm82072 жыл бұрын
Suppersupper
@skp86344 жыл бұрын
Even after 100 years , this voice ,music and composition will be very fresh enough to hear ..
@vinothmaster12653 жыл бұрын
⭐🙏⭐
@janani63423 жыл бұрын
♥️
@arumugamaru19902 жыл бұрын
🙏
@selvarajahjesinthan87027 жыл бұрын
உண்மையிலேயே அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல்கள் இறை அருளை தரும் மனதுக்கு நிம்மதியாகவும் கொண்டது .
@vragunathan41434 ай бұрын
ஐயாவின் பக்தி பாடல்களை கேட்கும் போது மெய் சிளிற்க்கிறது. 🌹🙏🙏🌹
@ravikumarvairavapillai52863 жыл бұрын
உங்களின் பாட்டகேட்கும் போது கடவுளைப்பார்த்தது போல் உள்ளது ❤
@goldmuthu31583 жыл бұрын
உள்ளத்திலே.நீ.இருக்க.உன்னை. நம்பி. நான் இருக்க.அப்பா.முருகா.வள்ளிதெய்வானை. அம்மா.துனை.
@maragathamRamesh3 жыл бұрын
விநாயக் பெருமானே போற்றி முருகப் பெருமானை போற்றி சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் மணியோசை குரலில் பாடிய அனைத்து பாடல்களும் பக்தி பக்தி பக்தி பக்தி பக்தி
@santhimahalingam210 Жыл бұрын
ஏழிசை மன்னர் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை கேட்கும்போது மனம் பக்தியில் நிறைகிறது இறைவன் கருணை அவரது பாடல்கள் நம் பொக்கிஷம் இறைவனுக்கு நன்றி
@mailsthana5 жыл бұрын
உயிரிசை, இறைவனும் உருகும் தேனிசை, இறைவனை திரும்பிப்பார்க்க வைக்கும் இவர் குரல்!
@சபரிசெந்தில்3 жыл бұрын
A
@jayaraman19192 жыл бұрын
வெங்கலோசை திரு. சீர்கழியின் சிறப்பாம்சம் அவரது தமிழின் உச்சரிப்பும் சரஸ்வதி தாய் அவரின் நாவில் குடியிருந்து விநாயகனின் அருளாலும் பல பாடல் பொக்கிஷங்களை நமக்கு தந்த இவருக்கு நன்றிகள் பல பலகோடி நூறாயிரம்
@கிருஷ்ணன்-ழ9ற5 жыл бұрын
இறைவன் படைப்பால் கிடைத்த அற்புதமான வரம்
@Arunm-ne9fr3 жыл бұрын
mm
@sinnapasanganaanga29793 жыл бұрын
தயவுசெய்து பக்தி பாடல் போடும் போது ad போடாதங்க.🙏 நன்றி
@30secvibes873 жыл бұрын
😂😂😂😂 genius 😂😂😂😂😂
@mrapple20102 жыл бұрын
Adddddddeeeeoiiiiiiiiii paythiyam ad illanaaaaa oru paisavooom illaaaaada moootheviiiiii vegaram thriyatha pullaya erukiyedaa
@prakashmaran26502 жыл бұрын
Yes, very true. Atleast oru song complete ana piragu add vanthakuda paravallama irukkum. So avanga earning ku ok. Song ku idaila varum pothu sariya illa.
@creativecaptain12 жыл бұрын
ஒரு மாதத்திகு ரூ 139/- மூன்று மாதத்திற்கு ரூ 399/- you tube account க்கு செலுத்தினால் விளம்பரமே இல்லாமல் அனைத்து வீடியோக்களையும் காணலாம். பிரீமியம் அகவுண்டு என பெயர் வரும்
@sankarthirupalipalani52802 жыл бұрын
❤️❤️❤️
@sivagurusundaresan23076 жыл бұрын
பக்தி பரவசமூட்டும் பாடல்கள்.கடவுளை நம்பு நிச்சயம் கைவிடமாட்டார். உடல் நலம் பெருகும்.கவலை நீங்கும். மன அழுத்தம் நீங்கும். நிறைய நிம்மதி கிடைக்கும். S.S.SIVAGURUNATHAN. Bangalore 7
சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். கலைநாட்டம் கொண்ட சிவசிதம்பரம் சீர்காழியில் உள்ள கோவிலொன்றில் இராமயண இசை நாடகம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்துப் பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன். 🌹 இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்து விட்டார்.🌹 மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் " கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது " என அப்போதே கணித்துவிட்டனர்.🌹 சித்தப்பா பி.எஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜனின் கதவைத் தட்டியது..🌹 கல்கி எழுதிய பொய்மான் கரடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன்.🌹 சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம் பொங்கும் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன்.🌹 கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (7 நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடி அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார்.🌹 பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88)
@kandasamysundaramurthy70364 жыл бұрын
வஞ்சகம் சிறிதும் இல்லா நல்ல மனதுடன் உண்மையான பக்தியுடன் பாடுவதால் அவர் பாடல்கள் வைரம் போல மிளிர்கின்றன.
@yuvarajyuvaraj-ip9te8 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பக்திப் பாடல்கள், நன்றிகள் ஐயா.
@கல்லைகுறிஞ்சி5 жыл бұрын
இதுதான் உன்மையான தேவகானம் முருகனும் உருகிவிடுவான் உன் குரலுக்கு உள்ளத்தில் நீ இருக்க
@jaganr58914 ай бұрын
சினம் கொண்டவரும் சிரம் தாழ்த்துவர் சீர்காழி ஐயா அவர்களின் பாடல் கேட்டு❤ முத்தமிழின் மூத்த புதல்வர் நம்ம ஐயா
@MeenaRaja-bj1fm4 ай бұрын
உன்மை
@iniyavelsugumar93789 жыл бұрын
Nothing beats Tamil music! Dr. Sirkazhi S. Govindarajan forever lives in our hearts. We will never forget your mammoth contribution to Tamil music and culture. You show us the way till this very day. RIP Dr. Sirkazhi S. Govindarajan 1988. Iniyavel Sugumar.
@kumarc8005 ай бұрын
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரல் உலகமெல்லாம் உள்ள உயிர் உள்ள ஜீவராசிகள் மண்டியிட்டு கேட் கும் ஐயா வணக்கம்
உள்ளத்திலே நீ இருக்க பாடல் கேட்கும் போது தானாக அழுகை வருகிறது... என் அப்பன் முருகா நீயே துணை.... பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளமென அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்த்து கொள்ள தேடுமே.... அற்புதம்..... முருகா முருகா முருகா....
ஐயா உங்கள் பாடல் மிகவும் அற்புதம் நல்ல அழகான பாடல்கள் இதை கேட்கும் பொழுது மணம் பக்தி மையம் ஆகுகிறது
@umakalia55757 жыл бұрын
Thousands of singers can come and go. But seerkali sir hearing your voice in the morning gives a devotional feel and the day starts so good. You will be in our hearts forever. No death to good soul.
@karpagameenakshi23223 жыл бұрын
100% உண்மை
@kavithajayavelu73572 жыл бұрын
Very true
@bhoopalantp23984 ай бұрын
எல்லாம் வல்ல கணபதியின் அருள் கிடைக்க வேண்டி வணங்குகிறேன்
@hanmanthvendi75043 жыл бұрын
జై బోలో గణేష్ మహారాజ్ కి జై 🚩🕉️🙏 Om ganeshaya namah 🙏
@maanilampayanurachannel5243 Жыл бұрын
எனக்கு மிகமிக மிகமிக மிகமிகப் பிடித்த பாடகர். நடப்பு வாழ்விலும் மிகவும் எளிமையானவர் : மிகுந்த தன்மை உடையவர் என்று அவருடைய நண்பரான எங்கள் நண்பர் ஒருவர் சொல்வார். காலம் உள்ளளவும் ஒலிக்கும் ஐயா உங்கள் குரல் !
@amalanamalan25058 жыл бұрын
அருமையான பக்தி பாடல்கள்
@rathnamsenthil29395 жыл бұрын
உள்ளத்திலே நீ இருக்க! உன்னை நம்பி நான் இருக்க! அற்புதமான பாடல். அய்யா உள்ளத்தில் இறைவனை தட்டி எழுப்பும் அற்புதமான பாடல். நன்றி! இறைவா! by senthil nellai
@narasimhanrangasamy51587 жыл бұрын
பக்தி பரவசமூட்டும் பாடல்கள்.கடவுளை நம்பு நிச்சயம் கைவிடமாட்டார். உடல் நலம் பெருகும்.கவலை நீங்கும். மன அழுத்தம் நீங்கும். நிறைய நிம்மதி கிடைக்கும்.
@dbsnd86556 жыл бұрын
Theiveega kural
@mainamarriappan82126 жыл бұрын
Unmai😢
@rameshobu20634 жыл бұрын
மிக சிறப்பான பாடல்
@sivaparthasarathy55307 жыл бұрын
இனி ஒரு சீர்காழி யாரை காண கேட்க இயலாத சோகம் மனதில் என்றும் உண்டு
@lifewithchemistry68422 жыл бұрын
உள்த்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க பாடல். என்னை ஏதோ செய்கிறது.
@sivamoorthy29015 жыл бұрын
அய்யா எப்போதுமே இனிக்கும் உங்கள்பாடல்
@vijayanandsuvijayanandsu47773 жыл бұрын
Super songs
@kathirshansrilankan8276 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் இன்னும் கேட்க கேட்க இனிக்குதய்யா
@marthandanmarthandan51493 жыл бұрын
Every songs are beautiful
@ksnathanksn80935 ай бұрын
அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக உள்ளது வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நாதன்
@porchelviramr44042 жыл бұрын
Thanks
@nagammahramesh22758 жыл бұрын
விநாயகரின் இனிமையான பாடல்கள் என்றுமே மனதை சந்தோஷப் படுத்தி நம்பிக்கையை தரும்...
@vspthambiduraivsp39563 ай бұрын
Aiah 🙏🙏🙏. Unga Kural Voice Arumaiyaga Irukukerathu
@rajamkraja49977 жыл бұрын
அருமை யான பாடல் திரும்ப திரும்ப கேட்கலாம்
@dmselayaperumal79574 жыл бұрын
அ௫மை யான பாடல் வரிகள்
@logesh69504 жыл бұрын
Elayaperumallq
@nalluswamym63713 жыл бұрын
J vu.
@ThevarajaThuvarakan20 күн бұрын
இசை கொடுத்த வரம் சீர்காழி
@srinesiga7 жыл бұрын
உள்ளத்திலே நீ இருக்க! உன்னை நம்பி நான் இருக்க! அற்புதமான பாடல். அய்யா உள்ளத்தில் இறைவனை தட்டி எழுப்பும் அற்புதமான பாடல். நன்றி! இறைவா!
@boodhooamrita53187 жыл бұрын
sri nesiga on You
@balamuin7 жыл бұрын
sri nesiga wkk
@vaithyanathannatesan46747 жыл бұрын
sri nesiga
@vgtuk77 жыл бұрын
உண்மை
@vaithyanathannatesan46747 жыл бұрын
sri nesiga
@vipvip66965 жыл бұрын
கடவுளே இல்லை என்பவர்கள் இந்த பாடல்களின் வரிகளை கேட்டாலே போதும் !
@sivasasee46878 жыл бұрын
இப்பாடல்களை தினமும் கேட்பவர்கள் வாழ்வில் என்றும் சிறப்பு.
@jasekajaseja35598 жыл бұрын
saseesivk8hmn
@As-pd1go7 жыл бұрын
sasee siva g iuyyt
@rajeevsrikanthan96147 жыл бұрын
As 1123
@5d.muguntha5dmukund397 жыл бұрын
5D.mugunthan. 5D
@sruthiiyer26997 жыл бұрын
SUCCESS STAR (8Thanks tom
@ஆதிசிவன்-ன5ப6 жыл бұрын
தும்பிக்கையானிடத்தில் நம்பிக்கை வைத்துவிட்டால் எல்லைஇல்லா இன்பம் பெற்றிடலாம்.. அருமை.
@kayalvizhi20462 жыл бұрын
பிள்ளையார் அப்பா போற்றி போற்றி
@ஈழம்செபிரபாகரன்ஈழம்செபிரபாகரன்8 жыл бұрын
யாரு நம்ம சீர்காழிகாருல்ல அப்புடிதான் இருக்கும் இருந்தாலும் இரசிப்பவர்கலுக்கு சொந்தம் இசை
@meenahindustani57608 жыл бұрын
ஈழம் செ பிரபாகரன் ஈழம் செ பிரபாகரன்
@anithsiva94478 жыл бұрын
ஈழம் செ பிரபாகரன் ஈழம் செ பிரபாகரன்
@pandiyanrajan81358 жыл бұрын
ஈழம் செ பிரபாகரன் ஈழம் செ பிரபாகரன்
@munikrishanm69012 ай бұрын
Super ❤❤❤❤❤❤
@vijayakumari31264 ай бұрын
Super Songs and Very Touching ❤❤❤
@MeenaRaja-bj1fm4 ай бұрын
❤❤❤
@bhuvarahansrimushnam837610 жыл бұрын
வார்த்தைகளின் இயல்பை பாடுபோம்போது உணர்கிறேன்
@arunpuvi624 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல். இறைவனின் அற்புத படைப்பு இந்த சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்கள்.
Heard devotional songs from you tube channal is very happy . And I feel our life and our living place is real heaven. So thanks a lot to all singers and their party and all channels and thank God.
@purchaselakshmansruthi26103 жыл бұрын
SUPER SONGS .divine voice. our sincere pray to lord save this world from this pandemic
@pushpaammu22553 жыл бұрын
My father favourite song. I miss my father
@sathyanarayana60464 жыл бұрын
Thanks for melodious songs by late legend sergazhi govindarajan
@gopalakrishnanka68599 жыл бұрын
God was very unkind in having taken back the soul of a great melodious singer like the caliber of Dr Sirgazhi. But thanks to Him, He has left us an immortal treasure of the singer"s beautiful songs for the posterity to enjoy - KAGK Sharma
My childhood memories groew up in a home where my dad played all these songs I still have the vinyl
@manoharstella70609 жыл бұрын
அருமையான பாடல்கள் மனதிற்கு நிம்மதி தரும்
@chandrasekaran56802 жыл бұрын
கோடி நமஸ்காரம்
@rajubalu42033 жыл бұрын
ஓம் முருகா
@RAMALINGAMCR-v9q8 ай бұрын
அருமையான பாடல்கள்.எங்கள்விநாயகர்கோவிலுக்கு ஒரு பென் டரய்வு .பதிவுசெய்து கொடுங்கள் விநாயகர் பாடல் மட்டும் 1000 பாடல்கள் வேண்டும் அதற்க்கு என்ன தொகை என்று தெரிவிக்கவும் .முடியுமா