விநாயகர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏. கடவுள் கனநாதா. வேலை. இல்லாமல்.ரொம்ப.கஷ்டம்மா.இருக்கு.ஜயா.வேலை.கிடைக்க.வேண்டும்.வருமானம்வரனும்.என்.குடும்பம்.கஷ்டம்.. சரியாகிடனும். என். மகன்கள். இருவரும். நல்ல படிக்க ஜயா. நீங்க தான். கருணை புரியும். நல்ல. நிலைமைக்கு வர. உங்கள். கருணை வேண்டும் கனநாதா
@SaraswatiMani-hx7hk4 ай бұрын
🙋🙆🤦🤷
@maha98833 ай бұрын
😊
@raguk84103 ай бұрын
விரைவில்
@varadhanraj183 ай бұрын
❤❤❤
@varadhanraj183 ай бұрын
Super
@senthilsenthil91852 ай бұрын
இது போல் எப்பொழுதும் ஒரு பாடல் அமையாது. எல்லா சுபகாரியங்களிலும் முதல் பாடல் ஆக வருவது. ஓம் விநாயகா போற்றி
@dudegaming4291Ай бұрын
விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏 விநாயகர் போற்றி 🙏
@RamaNathan-g8d14 күн бұрын
Srivinaya Potri
@SureshSuresh-j8l6 күн бұрын
🎉
@parimalagovindan8691Ай бұрын
விநாயகனே சிவரஞ்சனிக்கு விரைவாக திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும்.
@murugesannadar56773 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க இலங்குமணி சாஸ்தாவின் அருள் பெற்று எல்லோரும் நலமுடன் வாழ்க கணபதி பப்பா மோரியா பாரத் மாதாவுக் ஜெ
@srinivasangururajan1701 Жыл бұрын
அந்த காலத்தில் தியேட்டர் களில் இந்த பாடல்தான் முதலில் போடுவார்கள் கேட்க இனிமையாக இருக்கும் இது முடிந்ததும் சினிமா திரையிடுவார்கள்
@sundari61023 ай бұрын
O
@tamilselvikaruppaiavijaitv47142 ай бұрын
om ganapathipottri
@HariPrasath-gs6yy2 күн бұрын
Yes true
@sivaranjani8743 Жыл бұрын
ஓம் விநாயகா போற்றி❤ எங்கள் அனைவரையும் காப்பாற்று அப்பா❤
@vijayakumarv62352 жыл бұрын
🙏Thumbikkai Kondavare Thoothaga Sendravare Nambikkai kondu Naan Unnai Thozhukindren,Ippuvieel Enakku Varum Andrada Pirachanaigalaiyum Inbamudan Theerthu Vaikka Ezhundhu Va Karpagame 🙏
@MohanRaj-zb7xh2 жыл бұрын
இந்தமாதிரியான பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவு அருமையானது அழிவுகள் எப்போதும் இல்லை.DJ
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் சீர் காழி என்று சொன்னால் அது மிகையாகாது அந்த அளவுக்கு அற்புதமான மனிதர் களிர் குரலால் பாடி எல்லோரையும் அசத்தல் செய்யும் போது நமக்கு ஒரு சுறுசுறுப்பு துடிப்பு போல இருந்தது இருக்கிறது இதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அவர் உயிர் பிரிந்தது என்றாலும் அவர் உள்ளாசமாக பாடல்கள் மூலமாக குரல் வழியாக உள்ளே நம் மனதில் சுற்றி சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kumarkumaresh86923 ай бұрын
விநாயகனே நீர் வாழ்க ❤❤❤உன் பக்தர்களை எப்போதும் கைவிடாமல் வாழ வைப்பாயாக❤🎉❤🎉❤
@AnnadGuna-wb8es3 ай бұрын
❤ழநதநூதநநந
@AnnadGuna-wb8es3 ай бұрын
❤😂😢
@srivathsaneditz2011Ай бұрын
I@@AnnadGuna-wb8es
@arumugaperumal87462 жыл бұрын
பக்திப் பாடல்கள் என்றால் டாகடர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தான். மனமுருக அவர் பாடும் பாடல்கள் அனைத்தும் மனதை உருக்குகின்றன; பக்திப் பெருக்கில் ஆழ்த்துகின்றன.
@ssenthil70032 жыл бұрын
et
@shanmugam39912 жыл бұрын
தெய்வீக பாடல்களுக்கு சீர்காழி கோவிந்தராஜன் ஐயப்பன் பாடல்கள் என்றால் அது வீரமணி பாடிய பாடல்கள் மட்டுமே இவர்கள் பாடல்களை கேட்கும்போது நமக்குள் இருக்கும் பக்தி பரவசமடையும்.
@kanchanajagath40182 жыл бұрын
Om Vinayaka ya namaha
@smscreationstamil Жыл бұрын
முருகன் பாடல்கள் என்றால் டி.எம்.எஸ்
@shenbagamveeravel94010 ай бұрын
🎉😊😊😊😊😊
@aa-tamilka440110 ай бұрын
உ இன்
@kuppaln14 ай бұрын
Entrum TMS என்றும் டி எம் எஸ் என்ற டி எம் சௌந்தரராஜன் அவர்கள்முருகப்பெருமான் பாடல்கள் தான் தைப்பூசம் சிறப்பிக்கும்@@smscreationstamil
இந்த மந்திரம் ஜெபம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் அண்ணா
@bkeditz62432 жыл бұрын
@@vr6431 சகல விதமான செல்வம் ஞானம் கல்வி கிடைக்கும்.... அடுத்து அனைத்து விதமான தோஷம் சாபம் குறைகள் நீங்கி வாழ்வில் நலமுடன் வாழலாம் எதிலும் வெற்றி பெற வழிவகை செய்யும் யந்திரம் இது... உங்கள் முழுமனதுடன் இதை உணர்ந்து தெளிந்து ஜெபிக்க வேண்டும்.... சகலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@kathirkathir3740 Жыл бұрын
பிள்ளையாரே. என்னோட எதிரிகளை அடக்கி முடக்கி என் பிள்ளைகளை காப்பாற்று மனைவியும் என் வீட்டையும் நிலத்தையும் காப்பாற்று பிள்ளையார் அப்பனே போற்றி போற்றி ஓம் விநாயகா போற்றி
@jaikumar-xt2js Жыл бұрын
நல்லதே நடக்கும்
@muthumuthukumar88943 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா கணபதி யே நமோ நம ஹ.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் முழுமுதற் கடவுள் கணேசா.🙏🙏🙏🙏
@svrajendran11572 жыл бұрын
கணீர் குரலோனின் 🙏கணபதி🙏 பாடல் காலமெல்லாம் கேட்டு கொண்டே இருந்தால் நம் கவலைகள் கரைந்தோடும்
salem la oru kovil irukku andha kovila milk vangi kudichinga na kulandhai varam kedakkum
@spadmanaabans60835 ай бұрын
கவலைப்படாதே சீக்கிரமே *அந்த பாக்கியம் கிடைக்கும்*
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண2 жыл бұрын
இனிய தேவா அமிர்த பாடல்கள்🌹🙏🙏🙏🌹👌👌👌👏🏻👍🏻
@anandaraj96303 жыл бұрын
சீர்காழி ஐயாவின் கணீரென்ற குரலும் விநாயகரின் புகழும் மனதிற்கு உற்சாகம் தரும் அருமருந்தாக இருக்கிறது
@revathibalaji83133 жыл бұрын
ஓம் சுர்காழீஅய்யாகுரல்வளமானகுரல்அறுமைஅறுமைநன்றீ
@seethamanianmanian50792 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல் நன்றி
@ranipoongavanam96882 жыл бұрын
Om sri sakthi vinayaga potri🙏🙏🙏🌺🌺
@venkateshchockalingam3332 Жыл бұрын
Om GaneshayaRiddhiSidhhi Devamaya Namah Good evening have a good day everybody
@111aaa111bbb1112 жыл бұрын
🙏🙏ஸ்ரீ கணேசன் துணை🙏🙏
@TheebaTheeba-t7s2 ай бұрын
ஓம் கணபதியே என் வேண்டுதலை நிறைவேற்றப்பா.
@DurgaDevi-RDR222 жыл бұрын
விநாயகரே எனக்கு ஆரோக்யமான ...அறிவான....அழகான....நீண்ட ஆயுளுடன் உள்ள ஆண் குழந்தை பிறக்க அருள்புரிவாயாக....
@bsekar27834 ай бұрын
Pll
@Ilovemusicspb3 ай бұрын
❤
@mallaisamyganapathiimpex19822 жыл бұрын
ஸ்ரீ பிள்ளையார் பட்டி கற்பக விநாயகா உன் ஆர்சீவதம என்றும் கிடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻
@சாரதிவர்த்தகர்கள்2 жыл бұрын
அருமையான பாடல்கள் சிறு குழந்தையிலிருந்து சிறு குழந்தையிலிருந்து சிறு குழந்தையிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@vairavelpalanisamy4040 Жыл бұрын
Wozm
@bruanthabruantha70702 жыл бұрын
Om Vinayaga Namaga 🥰 Om Vinayaga Namaga 🥰 Om Vinayaga Namaga 🥰
@irulappanirul600010 ай бұрын
அகிலத்தை ஆளும் முதல் கடவுளே... விநாயகப்பெருமானே கோடானகோடி நமஸ்காரம் என்கவலைளை எல்லாம் தீர்த்து உடல் நலத்தையும் செல்வ வளத்தையும் அருள்வாய் ஆண்டவனே........
@BhuvaneshWari-ms2zc6 ай бұрын
Siva peruman❤
@malaikannan7005 Жыл бұрын
விநாயகர் துதி பாடும் சீர்காழியார் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@SachinSachin-lc8xv Жыл бұрын
14:48
@narayanans78413 ай бұрын
விநாயகனே என் கழுத்து முதுகு தண்டு வலி தீர வேண்டும். வலது கண் பார்வை குறைபாடு தோல் நோய்
@senthilkumaarmarimuthu23072 жыл бұрын
இந்த பாடல்களை கேட்க்கும் போது மார்கழி மாத பனியும், பிள்ளையார் கோயிலில் கொடுக்கும் பொங்கல்,சுண்டலும் ஞாபகத்தில் வருகிறது.
@ramasmyklzm81832 жыл бұрын
TtamasamyTtadsmyPendant
@muruganlb48232 жыл бұрын
🌏🌎🌍
@porkodivelmurugan37122 жыл бұрын
Enakkum ip paadalai ketkkum podhu avvunarvae aerpadugiradhu🙏🙏🙏🙏🙏
@hariprashath32462 жыл бұрын
Yessss ❤️
@Selvimadhu5132 жыл бұрын
Daily early morning pathi padalகேட்டும்
@prasannakumar54702 жыл бұрын
கணீர் என்ற வெங்கல ஒலியாக தொடர்ந்து 50 ஆண்டுகளாக ஒலிக்கிறது நமது மாமேதை சீர்காழி அய்யா அவர்களின் தெய்வாம்சமான பாடல்கள்....👌👌👌❣🌺🌺🌺🎼🎊🎉
சிறுவயது பருவத்திற்கு அழைத்து செல்லும் பாடல்கள் மிக மிக அருமை......
@nagarajan5680 Жыл бұрын
Murugan
@alagua6441 Жыл бұрын
V
@vijayak8862 Жыл бұрын
@@nagarajan5680 11111
@D-Mithran04 Жыл бұрын
விணைதிற்கும் விநாய்கர் போற்றி போற்றி 🙏
@venkateshchockalingam33322 жыл бұрын
Om Ganeshaya Riddhi Siddhi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Sankasthi Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Night Sweet Dreams Take Care Everybody 🌞
@JaffnaTharma2 жыл бұрын
மிக அருமை
@velayuthamvelu52612 жыл бұрын
விநாயகர் சதுர்த்திக்கு எங்கள் வீட்டில் அய்யாவின் பாடலை ஒலிக்க செய்து பூஜை ஆரம்பித்தோம் 🙏
@m.muthuabi5480 Жыл бұрын
நீண்ட நாள் பிறகு இந்த விநாயக பாட்டு அனைத்தையும் கேட்கும்போது என் மனம் சிறு குழந்தை போல் மாறிவிட்டது நான் சிறு குழந்தை இருந்து இந்த பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த பாடல் கேட்கும் போது என் அறியாமலே ஆனந்தம் வருகிறது எல்லாம் ஆனந்தமும் கணபதி பகவானுக்கு சொந்தம் வெற்றி விநாயகரே கற்பக விநாயகரே சித்தி விநாயகரே செல்வ விநாயகரே அனைத்து விநாயகர் என் குடும்பத்தின் மற்றும் அனைத்தையும் அருள் புரிவாயாக வெற்றி விநாயகர் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@venkatraman48563 жыл бұрын
கணீர் குரலில் அருமையான பாடல்கள். புத்துணர்ச்சி பொங்கும். பகிர்வுக்கு நன்றி
ஓம் ஶ்ரீ விநாயகா போற்றி போற்றி அபபா விநாயகா என் வினைகளை தீர்த்து சந்தோஷமான வாழ்க்கை வாழ அருள் பரிவாய்அப்🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔
@Pazhani-sachith-pandiyan8 ай бұрын
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு......🎉🎉🎉🎉
@kumarmalliga87939 ай бұрын
ஓம் சக்தி விநாயக பெ௫மான த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி விநாயக பெ௫மான போற்றி🙏போற்றி 🙏போற்றி🙏
@thirugnanamk.k.thirugnanam480411 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் புகழ் பல்லாண்டு வாழ்க!
@magandranperumal71363 жыл бұрын
அற்புதம் அனைத்தும் அருமை
@karuppiah-qq3tz8 ай бұрын
விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி கணபதி போற்றி போற்றி முதல் கடவுள் விநாயகர் போற்றி போற்றி போற்றி
@ramrajgopal65713 жыл бұрын
விநாயகர் நல் அருள் புரிவாய்....
@udhayaudhaya7093Ай бұрын
நான்... விநாயகர் பக்தன்....பாடல் அனைத்தும் சூப்பர்
@lemonTube-22 жыл бұрын
Nice vinayagar song i like this every day super super👍👍👍👍👍
@svrajendran1157 Жыл бұрын
🙏 இந்த பாடலை தினமும் அதிகாலையில் கேட்டால் அன்றைய பொழுது ஒரு தீங்கும் நமக்கு நேராது🙏
@yuvidstorm54282 жыл бұрын
Jai vinayaga 🙏😍❤️🌟
@maruthasalamr10143 жыл бұрын
சீர்காழி பிள்ளையார் குரல்அருவியில் நனைந் தேன். அவர் புகழ் வாழ்க !
@kannappanravichandran73053 жыл бұрын
தெய்வீக குரல்வளம் அய்யாவின் குரல்
@geethamanikandan93962 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் வெண்கல குரல்
@mvenkatesan7964 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும், எவ்வளவு நாள் கேட்டாலும், சலிக்காத பாடல்கள்........
@subramanisc88392 жыл бұрын
ஓம் கணபதியே போற்றி
@Vijay-tz9bc Жыл бұрын
விநாயகரை வணங்கி வழிபட எல்லா காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்
@rajasekar.s77412 жыл бұрын
Om jai ganapathiya namaga 🙏🙏❤
@shanmugamshanmugam51442 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் தான் உங்களுக்கு பிடித்தால் லைக் பன்னுங்க pro👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🙏🙏🙏🙏🙏🙏
@kanagarajganesan36322 жыл бұрын
பிள்ளையார் அப்பா போற்றி! போற்றி! காத்தருள் க பிள்ளையார் அப்பா🙏
@sivakumarsiva84392 ай бұрын
விநாயகனே வினை தீர்ப்பவனே.கணபதியே வருவாய் அருள்வாய்🎉🎉🎉🎉🎉🎉🎉கணபதியே🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajasekar62242 жыл бұрын
இறைவனை நம் முன் அழைத்து வந்து விட்டது போல் உள்ளது கேட்க கேட்க திகட்டாத குரல்