இதுவரை நன் கேட்டிராத இனிய பாடல்கள். அனைத்தும் அருமை. வெண்கல குரலோனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
@vellaikkannuvellaikkannu5 ай бұрын
ஓம் ஸ்ரீ பிள்ளையார்பட்டி விநாயகா போற்றி போற்றி வாழ்க வளமுடன் வெள்ளக்கண்ணு கலா ஸ்ரீராம் குறைதீர்க்கும் விநாயகர் போற்றி போற்றி அரசமரத்து விநாயகா போற்றி போற்றி
@balasundaramn-zl1vg5 күн бұрын
ஐயாவின் குரல் தினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் என் தந்தையின்
@anbukalaianbukalai5762 Жыл бұрын
எக்காலத்திலும் இந்த பாடல் ஒரு சரித்திர நாயகன் சீர்காழியாரின்கணீர் குரலின் மகத்துவம் மாறாது.மனத்தெளிவு படுத்தும் நல்ல தெய்வானை பாடலாகும் பதிவு செய்தவர்களுக்கு நன்றி நன்றி
@dharmatharu28813 ай бұрын
Annan pugal vazhga valamudan
@leninchidambaram644710 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤
@leninchidambaram644710 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉
@leninchidambaram644710 ай бұрын
❤❤❤❤❤
@leninchidambaram644710 ай бұрын
😊😊😊😊😊😊😊
@leninchidambaram644710 ай бұрын
😂😂😂😂😂
@senthilsiva13806 ай бұрын
ஓம் கற்பக விநாயகா போற்றி போற்றி
@ganeshsuper4763 жыл бұрын
❤️❤️❤️❤️ பினாமி ❤️கருப்பு சொத்து நீயா குடு இல்லை முதல்வராக இருந்தாலும் ஜெயில் தான் கம்பி கவுண்ட்டிங்தான்❤️ புதிய பினாமி சொத்து மீட்கப்படும் சட்டமாகவும் இருக்கலாம் ❤️ புதிய இந்திய ஒருமைப்பாடு சட்டம் ரெடி ❤️ நன்றி இந்திய பிரஜை கணேஷ் சூப்பர் மணப்பாறை ❤️
இவர்களைப் போன்ற கானக் குயில் கலைஞர்களை இந்த மண்ணில் பிறப்பதற்கு அறிவு
@Raja.S-2023 Жыл бұрын
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சிம்மக்குரலோன் ஐயா சீர்காழி அவர்களின் கம்பீரமான குரல்போல பாடல்களை கேட்க வாய்ப்பே இல்லை 👍👍👍
@Thangaraj-bu3yg3 ай бұрын
Kural valam arumai ungal kuralluku rasigan nan❤
@anbukalaianbukalai5762 Жыл бұрын
கல்லையும் கலங்க வைக்கும் இவர் பாடலும் சரி நடிப்பும் பாராட்டத்தக்கது
@rajeshpalani1552 Жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை சிம்மகுரலோன் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் புகழ் வாழ்க 💐💐💐💐💐💐
@raghavang5313Ай бұрын
அருமை. கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.
@kanjeevanamk32952 жыл бұрын
பக்தியால் பாடலான இனிய அனுபவமாக உள்ளன
@jothimanisennappan39437 жыл бұрын
எனது ஒவ்வொரு நாள் விடியலும் இசை மாமணியின் பக்தி பாடல்களில் தான்தொடங்கும்.
@p.duraiveluvelu75254 жыл бұрын
My first choice is santhanam mankkum song and all golden voice of sirghazhi govindarajan avl.
@palpandia26604 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா அவர்கள் புகால்🎉
@karkakasadaramk80896 ай бұрын
தெய்வமே போற்றி போற்றி ஓம்...
@kuttylakshmi6764 жыл бұрын
ரொம்ப அருமையா பாடல்கள் இனிமை
@RAMESHDAMU-d4n2 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் அனைத்துமே அருமை அதிலும் குறிப்பாக விநாயகர் முருகன் பாடல் மட்டுமல்ல அனைத்து தெய்வ பாடல்களும் மிகவும் சிறப்பாக கம்பீரக் குரல் பாடியது என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@balasundaramn-zl1vg5 күн бұрын
இவருடைய குரலில் நனைந்த அனைத்து பாடல்களையும் மற்றும் இளம் தலைமுறை தலைமுறையினர்களுக்கு பரப்பவும் வாட்ஸ் அப்பில் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ஐயாவின் புகழ்
@rathnamsenthil29395 жыл бұрын
பக்தி.....அருமையான பாடல்கள்.....என்ன ஒரு கம்பீரமான குரல். ...
@perumalmariyappan36393 жыл бұрын
கோலமிகு சீர்காழி கோவிந்தராஜனே சீல இசை ஞான செம்மலே வேலவனாம் கந்தனடி சேர்ந்தனையே கானமழை சிந்தும் உமை எந்த நாள் காண்போம் இனி திருச்சிற்றம்பலம்
@HariHaran-di2up5 жыл бұрын
மகா கணபதியே சரணம் ஓம் கணபதி சரணம் சரணம் அருள் புரிவாயப்பா ஓம் கணேசா சரணம் பணிந்தோம் பிள்ளையாரப்பா அருள்வாயப்பா
உலகிள் என்றும் அழியாத சொத்து எங்களுக்கு கிடைத்த வரம் ஐயா உங்கள் குரல்
@chidambaramdr8801 Жыл бұрын
Q+
@chidambaramdr8801 Жыл бұрын
w
@chidambaramdr8801 Жыл бұрын
+
@chidambaramdr8801 Жыл бұрын
W
@chidambaramdr8801 Жыл бұрын
@
@mmcommunication94713 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்
@s.nvaradharajan66059 ай бұрын
Hu
@sundarampg10922 жыл бұрын
சண்முகாசரணம் கணபதியேசரணம்
@n.jagadeswarann.jagadeswar48793 жыл бұрын
விநாயகர் மற்றும் இஷ்டமான தெய்வங்களை வணங்கி வருவதால் சனி ,துனபங்கள் விலகும் .சீர்காழி பாடல்கள் மிகவும் கேட்பதற்கு இனிமை. ந.ஜெகதீஸ்வரன்...
@sankarasubbu238011 ай бұрын
🙏 ஓம் கணபதி போற்றி ஓம்🙏
@natarajansomasundaram99566 жыл бұрын
இனிமை இனிமை இனி இம
@veladuraiveladurai14035 жыл бұрын
PORT
@kandhasamyellayappan1783 Жыл бұрын
🌞♈🐕🇮🇳😀🙂🦎🦚ஓம் முருகா ஓம் ஸ்ரீ நகர் ௐ🐓🥚🍳🥭🐍🦋🐛🐜🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐞🦗🐌🐈🐒🐎🐖🐀🐘🐇🐿🦔🦢🧠👨🌾🛣🚥🚦🛑🚧🚏⛽🚍🛤🛢🚂🚉🚇🚖🚔🛫🛩🛬💺🧳🚁🛶⚓⛵🚑🚨🏥🚲🚜🥜🥕🥔🍆🥥🍅🌽🍉🍇🍌🌶🥒🥬🥦🌾🌻🌴🚚🚛🏡KVM⚘⚘🙏🙏🐣🐥🐄🍶🍵🥛🐐👨🍳👨🏭👨🏫👨🎨👨🎓👨⚕️🌡👮♂️👨🚒👨✈️👨⚖🧗♂️🚀👨🚀🛰💂♂️👷♂️💇♂️💆🏽♂️🌏🤝🗺
@thuraiyappabalasubramaniam92102 жыл бұрын
அருமை பாடல்கள் கேட்க கேட்க தித்திக்கும்
@saravananbalasubramaniyan83087 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான குரல். ...
@chenthilkumar.achenthilbar347 Жыл бұрын
அருமையான பாடல்
@rajekumar5244 жыл бұрын
அருமை அருமை ஐயா உங்கள் பாடலும் உங்கள் கம்பீரக் குரலும்