எனக்கு இப்பொழுதும் இவற்றை எல்லாம் கேட்க்கும் பொழுது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது. மனம் தாங்கவில்லை. இறைவா ஏன் இந்த நிலை.
@ManjulaRavindran10 ай бұрын
Good that she got a supporting family till end of her life . RIP bhavatha
@CatNavaratnam10 ай бұрын
This interview will STOP all the rumour mongers!!!...Rest in peace, dear Good soul
@kopacreations443110 ай бұрын
😢no more 😢 pavadharani..நல்ல குணமுள்ள பெண்...இப்படி ஆகிப்போச்சி நினைக்கவே கஷ்டமா இருக்கு.😢
@janakiponusamy994910 ай бұрын
ஏன் நிறைய பேர் தப்பு தப்பா பதிவு போட்டார்கள். பாவம் இல்லையா, பெத்தவருக்கும் உடன் பிறந்தவருக்கும் இல்லாத அக்கறையா நமக்கு. வேதனையின் உச்சியில் அந்த குடும்பம் இருக்கு, தயவு செய்து மற்றவரின் வேதனையில் குளிர் காயாதிர்கள். மஹா பாவம். மரணமும் மூப்பும் அனைவருக்கும் ஏற்படும், யாரும் தப்பிக்க முடியாது. இந்த பதிவு போட்ட சேனலுக்கு மிகவும் நன்றி. மக்களே புரிந்து கொள்ளுங்கள், போலியை நம்பாதீர்கள். இளையராஜா சாரை தயவு செய்து தூற்றாதீர்கள், அவர் ஓர் இசை ஞானி கோடானு கோடி மக்களை தன் இசையின் மூலமா கவலைகளை மறந்து வாழ வைக்கின்றார். சிறிதாவது நம் மனதில் நன்றி, கருணை இருக்கட்டும். நன்றி🙏
@sumathip374510 ай бұрын
மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோதரரே.குடும்பமே இசையால் மக்களை சந்தோஷப்படுத்திய, உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த இந்த குடும்பத்தை விமர்சிப்பதை நிறுத்திகொள்ளவேண்டும் .
@renukadevi276710 ай бұрын
அருமையான பதிவு 🙏
@chitrababu50110 ай бұрын
மிகவும் சிறப்பாக சொன்னீங்க நல்லதொரு பதிவு
@sharankumars57649 ай бұрын
உண்மை சொன்னிர்கள், மனம் நோக பேசியவர்கள், மனம் நோகாமல் பேசியிருக்கிறிகள் அருமை
@thanushanmohan133910 ай бұрын
இலங்கைக்கு சென்ற தினத்தில் இருந்து இறுதி வரை ஓர் குழந்தையை பார்ப்பதுபோல் ஓய்வு உறக்கம் இன்றி பவதாரணிஅவர்களை கணவர் சபரி அவர்கள் கவனித்து கொண்டதாக இவர்களுக்கு இலங்கையில் உதவிய நண்பர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார் இசைக்குயில் இறைவனடி சேர பிரார்த்திப்போம் பொய் புரளி தவிர்ப்போம் ஓம் நமசிவாய
@anushialagesan83610 ай бұрын
Yeah
@Jeeva-db4nc10 ай бұрын
Kan keta piragu soorya namaskaram..ennanga oru chinna stomach pain na kooda adikadi varumbodhu oruu scan panni parpom enguradhu paamara makaluku kooda theriyym..4th stage vara vititu kooda irunthu care panradhu ellam no use
@CityNasira10 ай бұрын
எல்லாமே முடிந்து விட்டாது இனிமே கதை எந்த பழனும் இல்லை பாவம் அவங்கள பற்றி விண எதையும் போடதங்க அவங்கட ஆத்மா சாந்தி அடையனும் எல்லாமே முடிந்து விட்டது யார இருந்தலும் சரி தப்பு தப்பகாக போடதங்க
@TheBeenathomas10 ай бұрын
17:14 17:14
@Jeyam78610 ай бұрын
@@Jeeva-db4ncமரணத்தை கடவுள் முடிவு பண்ணிட்டார், Don't type Bad Statement
@jeyanthibalakrishnan358510 ай бұрын
பவதாரணியை இலங்கையில் பார்த்துக் கொண்டது அவரின் கணவர். ஆனால், பேர் வாங்கியது யுவன். யுவன் தான் பவதாரணியின் பார்த்துக் கொண்டார் என புகழ்ந்த மக்களை என்ன சொல்வது. என்ன உலகமிது?
@malathiramesh655010 ай бұрын
பெரும்பான்மையான வீட்ல 60 to 65 plus age la பெரியவங்க இருந்தாலே அவங்க பேச்சு நிதானமா இருக்கறது இல்ல . என்ன தொணுதோ பேசுவாங்க.அப்படி இருக்கும் போது இளையராஜா அவர்கள் 80 வயதில், ,அவர் பேசுவதை விமர்சனம் பண்ணிக்கொண்டு திரிகிறார்கள்.
@ranjithmano670610 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢
@rajarajeshwari779710 ай бұрын
உண்மையில் பவதாரிணி உங்கள் தம்பிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அன்பாக இருந்தார்களோ இல்லை யோ. ஆனால் இறந்த ஒரு ஆன்மாவை காயப்படுத்தாமல் இருவரும் பேசுவது கேட்பதற்கு மனம் சற்றே மகிழ்கிறது. மற்றவர்கள் அப்படி பேசுவது அவர்களின் அறியாமை காரணம் இருவரும் எங்கேயும் ஜோடியாக பார்த்ததில்லை. அண்ணன்கள் உடன் அடிக்கடி போட்டோ வெளிவரும். அதனால் மற்றவர்கள் அப்படி பேசுகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. மீடியாவில் இருப்பவர்களுக்கு இது சற்றே பிரச்சினைகள் தான்.
@tive796510 ай бұрын
மலர்வு உதிர்வு என்பது வாழ்க்கையில் எல்லா பிறப்பின் உயிர்களுக்கும் ஏதோவொரு வகையில் எழுதப்பட்ட உயிருடனான உயில் ,,,
@manivasakamramasamy416210 ай бұрын
இளையராஜா மிகச் சிறந்த மனிதர்... பயில்வான் போன்ற புல்லுருவிகள் இளையராஜாவையும் அவர் தம் சொந்தங்களையும் மட்டம் தட்டி பேசும் சாதிவெறியர்கள்... இந்த பதிவு மிகச்சரியான செருப்படி...
@kanimozhikannan182210 ай бұрын
15:16
@ThanamVathy-lh2ks10 ай бұрын
Grate.
@SivasithamparamSasidevi10 ай бұрын
உண்மையான பதிவு அம்மாபவதாரினி நீங்கள் பூரண கும்பம்
@arunarajasadukkalai767510 ай бұрын
இரண்டு குடும்பங்களுக்கும் கொடுப்பினை இல்லையா...😢உனக்கு கொடுப்பினை இல்லையா...பவா...❤ திரும்ப தமிழ் மண்ணுக்கே வா...ய்யா
@marykamala745010 ай бұрын
😢
@janakiponusamy994910 ай бұрын
😢😢
@angelfreedom24610 ай бұрын
நானும் அந்த லங்காசிறிக்கு கொடுத்த நேர்காணலை பார்த்தேன். 16/18 ம் திகதி சபரியுடன் இலங்கை சென்றார் . ஒரு வீடெடுத்து இருந்தார்கள் . ஒரு தாதி துணைக்கு இருந்தார். அநேகமாக அந்த டாக்டரை அடிக்கடி சந்தித்துக் கொண்டார் ,23 ம் தேதி தான் காய்ச்சல் Lanka Hospital அனுமதிக்கப் பட் டார்
@muthub26409 ай бұрын
எங்கள் ஞானி மீண்டுவருவார் இதயம் வலிக்கிறது
@vishalyadhav149310 ай бұрын
,puplic ku mariyathayai kuduthu pathil solluvartharku thank you so much sir both of. Pls vathanthi patapathinga this is my kind request. Avanga ana manavallil iruparkal. Sir God idam prayer panukirom. By Cbe sister.
@Tee3Wins10 ай бұрын
Thanks for clarifying many things.. Few filthy media persons did spread merciless rumours..
@priyaa453210 ай бұрын
Neat clarification from family side.. Deeply saddened.. Pure soul gone too soon.. More strength to her husband.. This shows how loving they lived their life as couples.. Fake news spreaders are brainless people.. Ignore negative peoples
@fathimasyed423210 ай бұрын
Good interview if a wife dies dont immediately blame husband
@selviramadoss276510 ай бұрын
Nallavargal romba naal iruppathillai romba manasu valikkuthu vijayakanth sir, vivek sir bavatha ranima 😭😭😭 rest in peace the kuyil ponnu
@svetajayaprakash885110 ай бұрын
You are 100 % right mam.Good people are not living for long time Like Vivek Sir,Vijayakanth Sir and Bhavatharani Mam who do good for the society die soon which couldn't be digested at all.
@lalitharajan845410 ай бұрын
Some media spread rumours abt bhava,s husband.
@agnessharon944010 ай бұрын
What rumours??
@kalai775310 ай бұрын
என்னுடைய உறவினர் ஒருவர் லிவர் கேன்சர்ல் இறந்து விட்டார். எந்த அறிகுறிகளும் இல்லை.டெஸ்ட் செய்து பத்து பதினைந்து நாட்கள் கூட அவர் இருக்கவில்லை. முட்டாள்தனமாக நிறைய பேர் கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்று கமண்ட்ஸ் செய்கிறார்கள்.சில கேன்சர்க்கு எந்த அறிகுறிகளும் இருக்காது
@Brenzmomyy10 ай бұрын
My uncle also bro. When we diagnosed he was in last stage and died within a month.
@roja812010 ай бұрын
அதனால் தான் அதற்கு கேன்ஸர் என்று பெயர் வைத்தார்கள்.நண்டு மணலுக்கு கீழே மிக பெரிய வலையை நோண்டி வைத்து இருக்கும்.ஆனால் மேலே பார்த்தால் ஒன்றும் தெரியாது.மணல் மேலே வரும் போது ஒரு ஓட்டை மட்டும் தெரியும்.அதனால் தான் கேன்ஸர் நோய் முற்றிய நிலையில் இருக்கும் போது தான் வெளியில் தெரியும்.
@priyangapriya175910 ай бұрын
Yes it's true
@Lily-ld1kt9 ай бұрын
True. You can’t always predict things. Sometimes it just comes out of nowhere.
@Kgdigitaltrichy10 ай бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
@palaniammalvajram539110 ай бұрын
குழந்தையின்மைக்கான சிகிச்சைப்பெற்ற நிறைய பேருக்கு இறைப்பை கேன்சர் Liver cancer போன்ற நோய்கள் வந்துள்ளது நிறைய பார்த்திருக்கிறோம் கருப்பை வளர்ச்சி கருமுட்டை வளர்ச்சி நீர்க்கட்டி போன்றவற்றிற்கு வழங்கப்படும் மருந்துகளால்கூட Cancer வந்ததோ என்னவோ.
@jeyaprathac985710 ай бұрын
இருக்கலாம்
@kanimoorthy242410 ай бұрын
I was also thinking the same that she would have done many treatments to get pregnant and it could be cervical cancer
@rrajanee156410 ай бұрын
Yes
@mohamednijam205610 ай бұрын
Very good analysis 🎉
@Mrkeys-c4g10 ай бұрын
Yes, you are absolutely 💯 correct
@leeladevi558810 ай бұрын
Very clear interview by anandha vikatan
@human906610 ай бұрын
This stopped many rumours.
@subramsubramaniam132710 ай бұрын
Sad RIP with Condolences to the family and Friends including her fans😭😭😭
@avinodhini10 ай бұрын
🙏Iraiva meendum andha kudumpadhil avargal pirandhu 100 varusham sandhosama nimmadhiyana oru vaalkai amaiyanum... Avangaluku oru kulaindhai pirandhu avargal happya irukanum please en esane 🙏
@malathimalathi473610 ай бұрын
நல்லவர்களுக்கு தான் இதுபோலநடக்குதுமிகவும்வருத்தமாக இருக்கு😢😢😢😢
@aperiyanayagi445210 ай бұрын
May her soul rest in peace
@PyKnot10 ай бұрын
பபரவாயில்லை. மக்களுக்கு தப்பான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீா்கள்.
@presskavi270410 ай бұрын
Ada paavi makka.😢.. avanha death yarum thappa pesathika...miss you bhavatharani mam 😮😢😢😢😢😢😢😢
@Vikneswarynadarajan10 ай бұрын
Please stop rumors about she😢 please respect for she soul 🙏 RIP 😭
@sasikalamoorthy363910 ай бұрын
😭😭😭💔RIP BHAVATHARANI ❤❤💐💐💐🙋♀️🦚🦚🦚mayil poola ponnu onnu...🇮🇳🇮🇳🙋♀️🙋♀️💔😭😭
@marygracerani274210 ай бұрын
பவதாரினிக்கு கண்ணீர் அஞ்சலி😢😢😢
@irfangamingyt627010 ай бұрын
Unmai ya sonirgal nandri
@gomathyilangovan471710 ай бұрын
To hell with all the you tubers and their videos about the celebrities. I feel very much contended after knowing here that the poor soul had lived a good life with her spouse. Om Shanthi. Heartfelt condolences to her dear family.
@VijiRaghu-st8mr10 ай бұрын
Pirappu irappu irandum iyarkkai ! Affect aanavargalukku dhan vedanai i mean close relationsukku adigam ! Jai hind !
@komalaharidas249510 ай бұрын
Please have some humanity . is this discussion needed. Let her soul rest peace..
@jeevaganmani1610 ай бұрын
Stop idiotic rumours let her soul.rest in.peace
@richardanthony90710 ай бұрын
Valai pechu is the channel created fake news about Bhavatharini separation..nonsense.
@ManjulaRavindran10 ай бұрын
Avanunga pesurathu ellame poi..but none filing case against them
@victoriaantony671710 ай бұрын
May her soul rest in peace 🙏
@venkateshperumal694310 ай бұрын
We lost female music director
@sherlyveeraragavan770010 ай бұрын
Why the interviewer asking stupid questions. She got cancer and came to know it’s already4 th stage. She passed away after cancer. What else you want to know. Vikatan should be ashamed of this stupidity. Got mad when this reporter asking what did she said last . Crazy media.
@anumigayathri10 ай бұрын
There have been more rumors about her death spreaded by other youtubers..so this interview clarifies everything
@Lily-ld1kt9 ай бұрын
I know. The anchor keeps asking dates & names. They have gone through a big trauma. Just leave them alone.
@pasupathinatht369410 ай бұрын
Anchor is repeating wrong dates or hospital names... Not giving attention to details
@Lily-ld1kt9 ай бұрын
Yes. No homework either.
@hnhn986810 ай бұрын
Nala ponnu simplecity love and caring but God ye ipadi panaga therila hope God ll do something❤😢
@sprakashkumar197310 ай бұрын
Rip madam 🙏🙏🌹
@MullaiCanada10 ай бұрын
This one is going like a serial... one different is... actual serial takes loooooooong time to finish... this serial starting and finishing very quickly...no doubt about Bhavatharani... she was 💯 pure soul... this man is telling Apollo hospital... but admitted in Lanka hospital... Apollo hospital has a huge bad mark now... her husband is a big business man... yuvan decided to take to srilanka...don't u think 🤔 it's sooooo complicated.... ilayarajah and family are worrying about the canceled program.... oiiiiiii one more thing... we are Hindus... if a closest member dies in a family.... we won't participate any events minimum one year....ilayarajah is ready to go back to srilanka in a month ortwo (Chilanka - the reason I mentioned Chilanka, uneducated hippopotamus mahinda rajapakshe sold srilanka to China... did u notice another funny thing in this interview... the 2nd man even doesn't know which part of the body caused cancer....he is asking VAYITHILAYA???? Is it in tummy 🤔 😅... loooooozers...how much u both got from ilayarajah...u know what...WHAT GOES AROUND COMES AROUND... wait and see... tell ilayarajah to go to KASI... go to the deep end and wash his SINS... money money money.... thoooooo.... ilayarajah and his stage attitude....grrrrrr...relax at home man...allow young musicians to come forward... I love you Bhavatharani... when people die, all put RiP... means Rest in Peace... peace means what... rest only ... 😌 then what nonsense RiP... RiH - I use...it has two different meanings...RiH - Rest in Heaven and Restless in Hell ... Bhavatharani RiH - Rest in Heaven with your mother 🙏
@SKSK-vq6rn10 ай бұрын
Good.If her mother still alive,maybe she did something for her beloved daughter.I am wondering,daughter in serious condition, father went for making concert.then he not even go vist her daughter.He just went to hospital after she died.What a human being they are.He "killed" his son Karthik Raja's development. Very jealous old man even on own flesh!They said Yuvan is the one who searched the Sri Lanka treatment.Is he got it from her wife side?????? He surrounded with all his wife side relatives at Bava;s funeral. Can see clearly he is with them only without care own sister n family.A soul just gone because of this people!Venkat Prabhu cried hard at funeral but not Yuvan.Why???????????????????
@Tee3Wins10 ай бұрын
@@SKSK-vq6rn Grow up both of you.. You expect them to show their grief the way you wanted?? They must have gone through so much for the past few months since she was diagnised.
@Tee3Wins10 ай бұрын
You need to wash your mouth with Kasi water....
@MullaiCanada10 ай бұрын
@@Tee3Wins copy 🐈
@naliguru10 ай бұрын
My deepest condolences to her family ,friends and fans. May God blessed with her soul rest in PEACE and Shanthi 💔💔💔💔😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@chellammals305810 ай бұрын
தமிழ்தா பேசராங்க ஆனால் பாதி பேசுவதே புரியலை திரும்பத்திரும்ப கேற்க வேண்டியதாஇருக்கு
@PaviPavi-nl6cb10 ай бұрын
Why ganga amaran didn't come?
@gowsi44910 ай бұрын
Ennathanya ungalukealam problem,ithalam thevaya,avaru vantha bhava elunthuduma,varaleanu ne nerla pathaya??summa summa kora solitu
@annkanili281410 ай бұрын
Atha therinjukitu ne enna pana poora?
@bharathysubramanian194310 ай бұрын
“Ithu out and out oru thanippatta prachnai aagum; ithai ‘Muganoolil’ aaraaychchi cheivathu avasiyamaa? - “M.K.Subramanian.”
@padmakumari885310 ай бұрын
ஆழ்ந்த இரங்கல். 😅😅😅
@priyadivakaran328410 ай бұрын
Poorthing... hope her athma attains shanthi😢🙏
@navaneethambalasubrahmaniy41039 ай бұрын
It’s so to loose such a wonderful soul. May her soul rest in peace. Social media needs to respect people’s privacy and dignity. They should give some time for the family to go through the grief. Social media should not make stories about others when people are in pain. Such a shame on you guys asking questions and creating your own story! Please don’t do this to anyone 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gunasundari741510 ай бұрын
எந்த சேனலும் பவதாரிணியின் முகத்தை சரியாக ஃபோகஸ் செய்யவில்லை இறுதியாக அந்த இசைக்குயிலின் முகத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போனது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ளார்.
@r.prabhaprabharaja608910 ай бұрын
உண்மை
@manivannanselvam43210 ай бұрын
Rip❤😢
@agnessharon944010 ай бұрын
Who is these guys??
@luxmipillaimuruganarul370810 ай бұрын
One of my sisters died in the brain cancer final stage only find out, husband and daughter also the doctors but not possible to find out some cancer after 9 months she was fast away in Australia, so don't blame the family it's can happen for any of you too
@chanthini540810 ай бұрын
கணவர் வீட்டின் முறைபடிதானே அதுவும் கணவர் வீட்டில் தானே சடங்கு செய்து அடக்கம் செய்வார்கள். இதனால்தான் சந்தேகம் எற்பட்டுள்ளது..
@AkashAmma-hh5tf10 ай бұрын
பெரிய இடங்களில் இதை எதிர்பார்க்கமுடியாது
@chanthini540810 ай бұрын
@@AkashAmma-hh5tf கணவரின் வீட்டு ஆளும் பெரிய இடம்தான்
@AkashAmma-hh5tf10 ай бұрын
சினிமாகாரங்க என்றாலே இப்டிதான்போல
@AbcdQwerty-v1j10 ай бұрын
ada pavinga intha chanalsklam cinemaku ullamathiri sensarbord kondu varanum
@kavirajbru48910 ай бұрын
Om shanthi.😢
@pgk50739 ай бұрын
Dharmam thalai kakkum...
@umaganesh830410 ай бұрын
The important question comes to everyone is' why last rites are not done in husband place?' Husband must be the leading host n why not in this case?
@farhana545010 ай бұрын
I saw her husband while burying
@gayathrithillaiyampalam785010 ай бұрын
He did the rituals for her
@cj47519 ай бұрын
I think people are failing to realize the absolute decency of her husband and his family. He could have rightfully insisted the funeral and rites take place at their marital home. But he graciously let his wife Bhavatharini be laid to rest for eternity between her mother and grandmother. Now that's unconditional love, he knew that's where she would have wanted to be
@harilovebirdsfish157010 ай бұрын
Eppadi than social media thappu thappa pesurangalo
@farashahsv969910 ай бұрын
எனக்கு ஹாஸ்பிடல்,ஊசின்னா பயம். இந்த பல்ல கூட புடுங்காம வச்சிருக்கேன்.
@VijiRaghu-st8mr10 ай бұрын
Please people don't take self medicine ! Go to doctors ! Jai hind !
@lin27210 ай бұрын
Wht is the restaurant name?
@AnithaAnitha-dm8xt10 ай бұрын
@@Wownnkduikkjhajskkjjyaaru solranga..
@subinandh699810 ай бұрын
Careless a irunthutaga!!!!!
@Jeeva-db4nc10 ай бұрын
Exactly..stomach pain irukunna starting la oru scan eduthanga na therinchirukum..gall bladder remove pannina podhum.. But oru amma illadha ponnoda missing theriyudhu..ennoda sister son ku gall bladder la stone serious ayi gall bladder remove pannitanga. Nalla than irukan .nalla oru singer music director poytanga
@Brenzmomyy10 ай бұрын
Bro apdi ila. Enga uncle ku last year sudden a stomach pain and food sapdathu digestion problem. So udaney hospital poi check pananga. Liver cancer 4th stage nu find pani just within a month eranthutanga. Avanga romba active ana person. Healthy ah than erunthanga. And same way my other relative died due to stage 4 born cancer within a month without any symptoms. We can't predict in most cases. So careless nu solave mudiyathu.
@andavarm910510 ай бұрын
மனம் வலிக்குது
@raghusharma705410 ай бұрын
ஒரு வினாடிக்குள் எத்தனையோ பேர் சாகிறார்கள் ! அதைப்பற்ற யாரும் கவலைப்படுவதில்லை ! இவள் இருந்தாலும் செத்தாலும் யாருக்கென்ன பிரச்சினை ?
@shobhanakannan900210 ай бұрын
All KZbinrs including this anchor are mentals and heartless people, their two families ilayaraja sir and her husband's are in great agony after her loss, look at the way these demons spreading false rumors about a gentle soul. Ilayaraja sir and his children have worked very hard and contributed much to music, what have gossip mongers contributed, not even one pecent, don't make money from other people's tragedy. Remember God is watching everything. May the Almighty give strength to the family to bear the loss and may that gentle soul rest in peace with God. OM SHANTI. 😢😢
@hnhn986810 ай бұрын
கணவரின் வலி 😢தாய் மற்றும் தந்தை வலி 😢😢
@VijiRaghu-st8mr10 ай бұрын
Dayavu seidhu annda pennai pattri yaarum i mean disease i pattri pesa vendaamey ! Nam naattil daily indha disease aal yellorum thavari poi vidugiraargal. Rip ! Jai hind !
@satheeshkumargopanna503510 ай бұрын
Rest in peace 🙏 🪦
@kaladevi85610 ай бұрын
😢😢
@vasugevasu655710 ай бұрын
😭😭😭😭😭
@amuthadhanasekar407310 ай бұрын
No one know sabari sir face
@gayathrithillaiyampalam785010 ай бұрын
1:06 black shirt with big moustache
@sakunthala858410 ай бұрын
கேரளாவில் இல்லாத மூலிகை வைத்தியம்.. அவுஸ்ரேலிய கொண்டு சென்றிருக்கலாம்..
@balageorgerajakumar240910 ай бұрын
😢😢😢
@eshwariramesh883210 ай бұрын
You tubers eppaum negative visayam edo unmai madiri solli kasu pakkuradu ta work. Specially bailvan avan eppaum mattavanga asingama pesuradu ta avan polapu. Pavam naala ponnu anda ponna avamanam padutura madiri pesura you tubers god unmaila dandana kudukanum.
@whataworld27999 ай бұрын
I feel sabri never take care her wife ! After hurt her lots .. separated..know praising
@jayamary710410 ай бұрын
Kana varai pirintu appa vodu valthar endru media sonnathe
@muthua75610 ай бұрын
So sad she had terminal cancer identified only at the end - too little too late
@magicwallz132110 ай бұрын
Most of the well to do family daughters have good husband's but due to their own family preasure the daughters are not able to have good life...mainly comparison kills..eventhough the husband does his fullest..he will not get credit..at some places the he will be blamed for the wife's death..
@DeviMangaiyarkarasi10 ай бұрын
நன்றி நண்பரே
@Murphy1417210 ай бұрын
Neraya u tubers poiyana news spread panranga
@IM-yh1jr10 ай бұрын
All those youtubers should be taken to court for all the lies, especially bayilvan ranganathan
Neenga solrathellam ketkanum... yarum kelvi mattum ketka koodathu...😮 Uyirae poiyachi ...inimae vara pogutha... illayaraja ponnu illa entha ponnu irranthalum valiyum ..ilapum parents ku mattum tan ...ponnae poitae ...inimae Mappilai yara irruntha enna
@gomathyv598010 ай бұрын
He is asking idiotic questions to them
@regankala784810 ай бұрын
Inga maruthu illama saavuraanganu solraanga
@sundaresank454810 ай бұрын
Will you please stop this nonsense Her soul may rest in peace 🙏
@karthikakarthika126110 ай бұрын
Covid injection potrukagala bavadharani?
@sakunthala858410 ай бұрын
இந்தியாவில இல்லாத வைத்தியம் இலங்கையில இருக்கா?
@parthasarathig668010 ай бұрын
No Use......
@ravithulasi258910 ай бұрын
இதை போன்றுதான் எனது நண்பண் கூல் ஜெயந்த் அவர்களுக்கும் அவர் நடண. இயக்குனர். ..இதை போன்ற. நோய் தான் வந்தது..என்ன. சொல்வது ..இதை போன்ற. நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது...மிகவும் கேவலமாக. இருக்கிறது இவர்கள் பணக்காரர்கள்...இவர்களுக்கே இந்த. நிலமை..அப்போ சாதரண. மக்களுக்கு...அதனால் நம்ப. மனித. இனத்திற்க்கு வரும் நோய்களுக்கு ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் உண்மை..
@thillai6910 ай бұрын
Rich people are aware, poor people are not aware. I was affected by DFSP 20 years before in California, and after treatment I am ok, If I were in India I would be gone