Bible Study Divorce 25/02/22 Theos Gospel Hall / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 10,180

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 71
@salomishanthaselvie2472
@salomishanthaselvie2472 2 жыл бұрын
GOD BLESS YOU BROTHER FOR YOUR REALITY MESSAGE WHERE MARRIAGES HAVE BEEN A BUSINESS.
@pappammakrishnan6473
@pappammakrishnan6473 Жыл бұрын
India
@kalirajs9786
@kalirajs9786 2 жыл бұрын
மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட வேண்டும் 🙏✍️
@user-so5uc4cp9g
@user-so5uc4cp9g 2 жыл бұрын
பாஸ்டர் ஸ்தோத்திரம்
@kalamahendran
@kalamahendran 2 жыл бұрын
We are binding with cultural life
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ.
@aruljoseph2258
@aruljoseph2258 2 жыл бұрын
As your name goes,God has given his own wisdom.God bless
@lillydean7069
@lillydean7069 2 жыл бұрын
Thank you brother praise God
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@sweetykk1125
@sweetykk1125 2 жыл бұрын
ஆமென்a
@Ganeshjothi201
@Ganeshjothi201 2 жыл бұрын
என் மனதில் நிறைய விசயங்கள் குறித்து மேலும் பேச வேண்டும்
@karthikarthi5148
@karthikarthi5148 2 жыл бұрын
Amen daddy I love you
@rubydnnanirubyrose3138
@rubydnnanirubyrose3138 3 ай бұрын
இலங்கை
@dietoownself7865
@dietoownself7865 2 жыл бұрын
Brother if would be good if a deep teaching is brought forth relating this earthy marriage to the one of the Lord’s Unveiling that mystery which Apostle Paul mentions in 5th of Ephesians It will a wonderful subject if taught with diligence from the scriptures … it will be beneficial when one sees marriage from that viewpoint Thank you
@jothimani1683
@jothimani1683 2 жыл бұрын
தமிழ் நாட்டில் விவசாயம் செய்யும் வீட்டில் நிறைய வேலைகள் இருக்கும் பெண்கள் வேலை செய்வார்கள் ஆனாலும் வருமானம் எவ்வளவு னு தெரியாது சொந்தங்கள் , குழந்தைகள் என்று வாழ்ந்து விட்டார்கள்.பிடிச்சுதோ‌‌,பிடிக்கலையோ.அன்று‌ பெரியவங்க பாத்து கல்யாணம் ‌பண்ணாஙக. படிப்பு அதிகம் இல்லை, குடும்ப கெளரவம், என்று வாழ்ந்தார்கள். இப்போது அப்படியில்லை.
@amoskumar5793
@amoskumar5793 2 жыл бұрын
Praise the lord
@arulandujohn5408
@arulandujohn5408 2 жыл бұрын
அதிகப்படியான அறிவு
@johnwesley9217
@johnwesley9217 2 жыл бұрын
Things pastor by pastor johnwesley Salem
@Vibereelsrk
@Vibereelsrk Ай бұрын
Divorce ஆன நான் மீண்டும் திருமணம் பண்ணலாமா? Pastor... நான் divorce விரும்பல ... 5yrs reunion வேண்டும் என போராடினேன்... வெற்றி கிடைக்க வில்லை. 17yrs ஆகிவிட்டது.. தனிமை மிகவும் கடினமாக இருக்கிறது. நான் born again chrishtian .
@graceson930
@graceson930 3 күн бұрын
kzbin.info/www/bejne/mILcpGh6ramBobssi=UHU1_ceuUK2202Fz
@arulandujohn5408
@arulandujohn5408 2 жыл бұрын
Knowledge!
@arunsd6577
@arunsd6577 2 жыл бұрын
You are very very handsome looking man that makes a lot more sense listening to your messages great stuff thank you sir
@rheniusm.1179
@rheniusm.1179 2 жыл бұрын
அடுத்த வாரம் என்பது மிக தாமதமாக இருக்கும் அண்ணா...முடிந்தால் நாளை video போட்டு விடுங்கள்..
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Its regular Friday Bible study so can't do it soon bro... Every Friday you can watch it...
@sherlyfrancis7973
@sherlyfrancis7973 2 жыл бұрын
Tamilnadu
@shilug2197
@shilug2197 2 жыл бұрын
Singapore
@rabinson6223
@rabinson6223 2 жыл бұрын
இறை பயம்
@user-so5uc4cp9g
@user-so5uc4cp9g 2 жыл бұрын
பாஸ்டர் நான் ஆண்டவரை அறிந்தவள் ஆனால் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாதவர் என் கணவர் பணத்துக்காக விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட்டார் அது என் தவறா
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
நிச்சயமாக இல்லை. உங்கள் மீது கடவுள் பார்வையில் எந்த தவறும் இல்லை என்றால் நீங்கள் ஜெபித்து தேவ வழிநடத்துதலுடன் ஒரு நல்ஊழியரின் ஆலோசனையுடன் இரட்சிக்கபட்ட ஒரு மனிதரை மறுமணம் செய்து கொள்ளலாம். அவிசுவாசி பிரிந்துபோனால் போகட்டும் என்று வேதமும் சொல்லுகிறது. kzbin.info/aero/PLY1IVZ6B7GcFvU1va2ndbj_1eteMQJGlX WCF லண்டன் சபை போதகர் சகோ. ஆபிரகாம் டேவிட் ஜான் அவர்கள் திருமணம் மறுமணம் பற்றி கொடுத்த செய்திகளின் தொகுப்பு அவர் யூடியூப் சேனலில் Marriage, Divorce & Re-marriage என்ற Playlistல் இருக்கிறது. அந்த செய்திகள் உஙகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@estherg7031
@estherg7031 2 жыл бұрын
America
@estherg7031
@estherg7031 2 жыл бұрын
India
@Olivia-sl5tz
@Olivia-sl5tz 2 жыл бұрын
It's not your mistake.but by God you freed.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
@ சகோதரி இந்திரா: ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்குத்தான் கர்த்தர் திருமண உறவை ஏற்படுத்தினார். உங்கள் வயதைக் குறிப்பிடவில்லை. இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் காரியம்தான். நீங்கள் சோர்ந்து போக வேண்டாம். உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஆனால், தங்கள் கணவர் தங்களை விட்டு விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டார். இவரை திருத்துவது என்பது கூடாத காரியம். ஏனெனில்: நான் அவர்களைக் குணமாக்காதபடிக்கு அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது - என்று இயேசு நேரடியாக புதிய ஏற்பாட்டில் சொல்லி வைத்திருக்கிறார். எனவே உங்களால் தனியே வாழ இயலாத பட்சத்தில், அதாவது 1) வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நல்லது - என்ற பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களின் ஆலோசனையின்படியும், 2) அவிசுவாசி பிரிந்து போனால் போகட்டும் , இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது , சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாய் இருக்கும் படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். I கொரிந்தியர்: 7 : 15. நீங்கள்: பிரிந்து சென்ற கணவர் உங்களுக்கு விவாகரத்து கொடுத்து உங்களை நிரந்தரமாக பிரிந்து விட்டபடியால், நீங்கள் வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் மற்ற ஓரிரு ஊழியரிடமும் ஆண்டவரிடம் ஜெபித்து ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டியதும் அவசியம். இப்படிச் செய்வதால் இது தேவனுடைய பார்வையில் மீறல் அல்ல என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் அவ்வளவுதான். வேறொன்றும் சொல்வதற்கில்லை. 🙏🙏. GOD BLESS YOU. 🙏🙏🙏.
@kalamahendran
@kalamahendran 2 жыл бұрын
Africa
@vasanths3654
@vasanths3654 2 жыл бұрын
என்னை அதிகமாக காயப்படுத்தும் மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் பாஸ்டர்? சுயமரியாதையை இழக்கும் போது, பிள்ளைகள் முன்பு சண்டை போடும் போது மிக கஷ்டமா உள்ளது
@johnisravel2539
@johnisravel2539 2 жыл бұрын
Sacrifice your ego, love your family with love of Jesus, as Jesus Christ sacrifice himself for us with love
@johnisravel2539
@johnisravel2539 2 жыл бұрын
Aldo pray for your family, let Jesus Christ lead your family, peace be upon you and your family..
@holy403
@holy403 2 жыл бұрын
Don't expect anything from anyone you love our god jesus he will support you and guide you praise the lord 🙏
@mallikaepaul
@mallikaepaul 6 ай бұрын
Catholic Church governed country
@Amuthamuneeswari
@Amuthamuneeswari 2 жыл бұрын
Oruvanuku oruthi yenkira panpadu Paster
@buddyskitchen4179
@buddyskitchen4179 2 жыл бұрын
Under culture
@Peace.2828
@Peace.2828 2 жыл бұрын
When husband is an unbeliever?
@anaamikamiku2257
@anaamikamiku2257 2 жыл бұрын
Actually in India as you told Bro. Rich people cannot live long life with them. Because of ego and pride they will only act & insult the wife.. As Jesus told not to get married to gentiles it's a curse even it's very difficult to find way to live happy life...
@_dj__chris_
@_dj__chris_ 2 жыл бұрын
Paster pls send a link while online preaching
@JoshuaSmith-gh5hd
@JoshuaSmith-gh5hd 2 жыл бұрын
America
@johnwesley9217
@johnwesley9217 2 жыл бұрын
India 7yearsDiverse.
@johnwesley9217
@johnwesley9217 2 жыл бұрын
India 7years Divorcee
@evangelinemoses7843
@evangelinemoses7843 2 жыл бұрын
Bro difficult to chose between God given job or God given husband. Pls help
@rabinson6223
@rabinson6223 2 жыл бұрын
தனிமனித சுதந்திரம்
@kalamahendran
@kalamahendran 2 жыл бұрын
Govt give prefeanceMore to female
@Ganeshjothi201
@Ganeshjothi201 2 жыл бұрын
பாஸ்டர் உங்க கிட்ட பேசனும் எனக்கு நிறைய பேசவேண்டும்
@buddyskitchen4179
@buddyskitchen4179 2 жыл бұрын
Culture
@aaronjeb2683
@aaronjeb2683 2 жыл бұрын
How to live with a person who uses the biased law to threaten life, job, family, and idealize, devalue, and disrespect. how to live with a person who has a personality disorder? Your thoughts?
@judeshetty2161
@judeshetty2161 2 жыл бұрын
Korea
@Priyam8506
@Priyam8506 2 жыл бұрын
Im married since 2 years but my husband applied for divorce for jz dowry
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Sad
@josephtibusious8897
@josephtibusious8897 2 жыл бұрын
China
@dheebamanidheebamani1819
@dheebamanidheebamani1819 2 жыл бұрын
I hate my husband.naan enna pannam
@user-ci9ny5mg3u
@user-ci9ny5mg3u 2 жыл бұрын
பிதற்றல் அதிகம் உள்ளது
@joyvethevallikalaiselvi6763
@joyvethevallikalaiselvi6763 2 жыл бұрын
Inthiya
@vijayalakshmiebe7861
@vijayalakshmiebe7861 2 жыл бұрын
Kalacharam amma appa advice adjust to partner
@jesusismysavior5749
@jesusismysavior5749 2 жыл бұрын
யாரா இருந்தா என்ன அண்ணே நீங்க கண்டிப்பாக உள்ளே அழைத்து சாப்பிட வைத்து இருந்து இருக்கலாம்
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@vijayalakshmiebe7861
@vijayalakshmiebe7861 2 жыл бұрын
India
@malarvelu3332
@malarvelu3332 2 жыл бұрын
America
@buddyskitchen4179
@buddyskitchen4179 2 жыл бұрын
India
@buddyskitchen4179
@buddyskitchen4179 2 жыл бұрын
India
@kalamahendran
@kalamahendran 2 жыл бұрын
India
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН
What is SIN  பாவம் என்றால் என்ன
37:43
TFGC VELLAKOVIL
Рет қаралды 1,4 М.