நான் ஒரு முஸ்லிம் என்கிட்ட பரிசுத்த வேதாகமம் இருக்கு நான் அதை படித்து கொண்டு வருகிறேன் தேவனின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஞானத்தையும் சமாதானத்தையும் கொடுக்கிறது
@Raja-wd9cs2 ай бұрын
🙏❤❤
@Sweetie3442 ай бұрын
God bless you Sister..He will surely speak with you 🙏
என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து பரிசுத்த வேதாகமம்
@vegneshwariv40003 ай бұрын
I also feel the same.... But enaku, the very first Bible padikanum nu aasai
@BibleWisdomTamil3 ай бұрын
அருமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Ramyarajaseka3 ай бұрын
Amen amen appa ❤❤❤ ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசிக்க கிருபையை தாங்க அப்பா
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@walancesanthacruz13378 күн бұрын
செல்வது உண்மைதான் இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனூம் மாய்இருக்கிறார். ஆமென்
@bernadettanthony85793 ай бұрын
என் ஆறுதலும் என் நம்பிக்கையும் வேதாகமே. ஆமென் ஆமென் ஆமென்
@Rajima-be8nb3 ай бұрын
Yes உண்மை என்னை ஆறுதல் படுத்துவதும் அரவணைப்பதும் பைபிள் தான் என்னை வாக்குத்தத்தங்கள் தேற்றுகிறது என்னை வழி நடத்துவதும் ஆலோசனை தருவதும் நோயின் பிடியில் இருந்து தேற்றி வருகிறார் ஏசுவே உமக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏
@lathakaruppaiya12183 ай бұрын
ஆமென் வேதத்தை புரிந்து கொள்ள கிருபை தாருங்கள் இயேசப்பா
@johnjebamani936512 күн бұрын
❤
@SevaPandiammal2 ай бұрын
இன்று முதல் வேதாகமத்தை வாசிப்பேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா 🙏
@VijiIsc-mt5xc3 ай бұрын
என் பாவமான வாழ்க்கையை வேதம் பரிசுத்தமாய் வாழவைத்தது🎉❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 ай бұрын
நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக என்னை விடுவித்து எனக்கு நித்திய ஜீவனை தந்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்🙏🎁🙏
@BibleWisdomTamil3 ай бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@lakshmisaundari99393 ай бұрын
En Amen
@EstherRani-zi5vd3 ай бұрын
Very good information thank God
@ajay.m30203 ай бұрын
Bible my love 💕 all the time
@jjacademy27482 ай бұрын
Amen
@malagunasivan26083 ай бұрын
கர்த்தாவே இடைவிடாமல் பைபிளை வாசிக்கவும் அதன் சத்தியவசனத்தின் நான் நடக்கவும் எனக்கு கிருபை தந்தருளுங்கப்பா தகப்பனே ஆல்லேலுயா ஆமேன்
@arunaarun48542 ай бұрын
இனிமேல் நான் தினமும் வேதாகமம் வாசிப்பேன் என்று என்னை ஒப்புக்கொடுக்கிகிறேன்
@aruntamil509214 күн бұрын
Bible vasikringala innaiku?
@SaliniAshokraj3 ай бұрын
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராது இருந்தால் என் துக்கத்திலே நான் அழிந்து போயிருப்பேன்
🎉கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் பிரியமாய் இருந்து அவருடைய வேதத்தைதியானிக்குற மனிதன் பாக்கியவான் அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியை தந்து இலை உதிராக இருக்கிற மரத்தை போல் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங்கீதம் ஒன்னாம் அதிகாரம் 2 3🎉❤🎉❤🎉🎉
@Remeliyacharles3 ай бұрын
என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிசம்❤❤❤❤❤ விலை யேரப் பெற்றது
@trichykarthik20883 ай бұрын
வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளினால் நித்திய ஜீவன் உண்டு ❤
@BibleWisdomTamil3 ай бұрын
உண்மை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sekar60473 ай бұрын
ஆன்டவ்வருடய வார்தையை அருமையாக சொல்கிரார்
@BibleWisdomTamil3 ай бұрын
ஆண்டவருக்கு மட்டும் மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@solomonv90662 ай бұрын
கர்த்தருடைய வேத வசனம் என்னை வாழ வைக்கிறது
@JoshuaRMani3 ай бұрын
நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2:25
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JoshuaRMani3 ай бұрын
@@BibleWisdomTamil Praise the Lord in Christ Jesus' name.
@ramyav98652 күн бұрын
Amen praise God 🙌 Hallelujah God bless you brother
@jothiprakashdeepak62972 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤
@SripriyaD-lb8hy3 ай бұрын
ஆமென் ❤வேதமே வெளிச்சம்...போதகசிட்சையே ஜீவ வழி❤
@salamonraja90623 ай бұрын
உலகில் தலைசிறந்த புத்தகங்கள் அனைத்தும் ஒரு மாநாட்டிற்கு வந்திருந்ததாம் ஆனால் வேதாகமம் உள்ளே வரும் பொழுது அனைத்து புத்தகங்களும் அதற்கு முன்பாக தலை வணங்கினதாம் என்று ஒரு தேவ மனிதர் சொன்னார் நமது வேதாகமத்திற்கு ஈடு இணை உலகில் வேறு எதுவும் இல்லை ஆமென் ஆமென் ஆமென் வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்பதை குறித்து நீங்கள் சொன்ன வசனங்களும் எடுத்துக்காட்டாய் கூறின உலகின் மிகப்பெரிய தலைவர்களும் எனக்கு உற்சாகத்தை அளித்தது 23 முறை வேதாகமத்தை வாசிக்கிறேன் இன்னும் எனக்கு அது புதிதாகவே இருக்க கர்த்தருடைய நாமத்திற்கு மாத்திர மகிமை உண்டாகட்டும் ஆமென் காட் பிளஸ் யூ ப்ரோ ❤❤❤👌👌
@BibleWisdomTamil3 ай бұрын
அருமையாக சொன்னீர்கள். நன்றி நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dr.kramasamy92423 ай бұрын
GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER FOR YOUR KIND INFORMATION REGARDING BIBLE.
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@EstherRani-zi5vd3 ай бұрын
Thank God for the blessings we get by reading Bible
@sesri4742Ай бұрын
தினமும் வேத புஸ்தகத்தை தியானிக்க வேண்டும் அப்பா கிருபை தாங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@rabertarockiam18003 ай бұрын
Amen praise the Lord. Appa umakku kodanakodi sosthiram. Amen
@kowsalyaashok50853 ай бұрын
Devanukkey kodi kodi nandri...jesus loves all ..hallelujah amen
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rayappensylvester4513Ай бұрын
தொடர்ந்து செய்திகளை பார்க்க விரும்புகிறேன் 🙏
@jayajay86783 ай бұрын
Praise the lord brother thank you for your blessed messages thank you Jesus God bless you brother and your family members 💖💖🙏
மரணத்தின் பாதைகளில் மனம் கசந்து நின்ற எண்ணெய் மருத்துவராய் மருத்துவராய் நீரே வந்து மறுவாழ்வு தந்தீர் ஐயா என் இன்ப துன்ப நேரம் நான் உன்னை சேருவேன் God bless you all ✝️
@sasikalaalexander8853 ай бұрын
Amen Praise the lord and God bless you brother 🎉 🙏
@judymathews19892 ай бұрын
Amen 🙏 Praise the Lord Jesus 🙏
@ArulLarance5 күн бұрын
வேதத்தில் ஜீவன் இருப்பது உண்மை ❤️❤️❤️❤️❤️
@madheshrg15383 ай бұрын
அவருடைய வசனம் கால்களுக்கு தீபம்மாய் இருக்கிறது❤❤❤❤❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ArchanaBabu-gl3vp3 ай бұрын
Kadugalavu visuvasam irunthal malai alavu Arputhangalai seiyakoodiyavar namoda Appa Jesus❤love my appa jesus❤5 months before tha nan Gnanasnanam eduthen , i am realised the true god is jesus only In the name of the father And of the son And of the holy Spirit Amen❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@PremilaAbi2 ай бұрын
Hallelujah amen appa praise the Lord hallelujah amen in the name of jesus hallelujah amen
@dhayabaran94143 ай бұрын
Amen hallelujah... thank you jesus... .
@vellaithaivellaithai5942Ай бұрын
Amen ❤ amen ❤ amen praise the Lord Thank you jesus christ Amen Amen amen amen amen
@velanganniraj8450Ай бұрын
Thanks to God for gave this servant of God💐💐💐
@jayamsrr793Ай бұрын
நான் ஒரு Bramin lady. ஆனால் 15 varudamaha Jesus Mattum கூப்பிடறேன். Bible iduvarai 22 thadavai padithu, ipodu 23 vathu thadavai vasikiren. Jesus bless us. He is the only one God.
@jayamsrr793Ай бұрын
Amen! Hallelujah!
@markwinabrayАй бұрын
God bless you sister.
@velanganniraj8450Ай бұрын
Glory to God for gave this servant of God💐💐💐
@peatricey2k3 ай бұрын
Thanks
@BibleWisdomTamil3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BibleWisdomTamil2 ай бұрын
Glory to God always! I'm so happy that Bible wisdom tamil KZbin channel has been a blessing to you. Every praise is to our Jesus. Thank you for the generous offering. This shows how much you love God, his word and our channel Bible wisdom tamil. Gratitude 🙏🏻 May God give you the desires of your heart and make all your plans succeed (Psalm:20:4) ill keep you and your family in my prayers. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JRDநெல்சன்2 ай бұрын
நன்றி!
@BibleWisdomTamil2 ай бұрын
Glory to God always! I'm so happy that Bible wisdom tamil KZbin channel has been a blessing to you. Every praise is to our Jesus. Thank you for the generous offering. This shows how much you love God, his word and our channel Bible wisdom tamil. Gratitude 🙏🏻 May God give you the desires of your heart and make all your plans succeed (Psalm:20:4) ill keep you and your family in my prayers. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@NavomiNavomi-w4q2 ай бұрын
உங்கள் தெளிவான வார்த்தைக்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 சகோதரா நான் கொஞ்ச நாளாவே பைப்பிள் வாசிப்பதை விட்டு விட்டேன் குடும்பத்தில் பல பிரச்சனை தான் அதற்கு காரணம்.. ஆனால் இனிமேல் கண்டிப்பாக தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் முன்பை விட அதிகமாக வாசிப்பேன்
@aakshalesther6064Ай бұрын
💯☦️ உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18 ☦️🙏🛐
@vinilajohn562Ай бұрын
Amen. Thank you Jesus 🙏
@ashwinjayaashwinjaya71502 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 💞💞💞💞💞💞💐💐💐💐💐💐💐
@Angel-sn8gy3 ай бұрын
Devanudaya varthaye En belanum en aasirvathamum Amen❤
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@MohammedAslam-x9yАй бұрын
பிரதர் உங்களுடைய வீடியோக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன பிரதர் எனக்கு ஒரு ஒரு கேள்வி கோடியாத்தின் உயரங்களை பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா தயவு செஞ்சு விளங்கிக் கொள்வதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்
@blessingjoseph70812 ай бұрын
வேதமே ஜீவன்❤❤❤❤️பரிசுத்த வேதாகமம்தான் நமக்கு ஞானத்தை தரும். மிகவும் நன்றி சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...ஆமேன்......அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@LokeshwariJlokeshwari9 сағат бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம்
@praveengd43503 ай бұрын
பரிசுத்த வேதாகமம் முழுமையாக படிங்க உலகம் உண்டானது முதல் இயேசு கிறிஸ்து பிறப்பு வரை பழைய ஏற்பாடு இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் உலகம் முடியும் வரை புதிய ஏற்பாடு .ஆதியிலே வார்த்தை இருந்தது அது தேவனிடத்தில் இருந்தது அது தேவனாக இருந்தது. Word of God Jesus Christ . God is good all the time 🙏🙏🙏 Amen
Good morning jesus for giving us a wonderful Bible. We are blessed in earth
@pandeeswarivijay2153 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@BibleWisdomTamil3 ай бұрын
Praise the lord
@MohanpaulMohanPaul3 ай бұрын
God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖
@BibleWisdomTamil3 ай бұрын
You're blessed
@whitepigeonministries20233 ай бұрын
ஜெனித் அண்ணா, மிஷினரி வரலாறு பத்தி வீடியோ போடுங்க. பைபிள் எல்லாருடைய கைக்கும் கிடைக்க போராடியவர்கள்
@SeetharamanSeetharaman-j2b3 ай бұрын
My best gift for bible
@Suba-i7o3 ай бұрын
Thank you brather God bless you
@BibleWisdomTamil3 ай бұрын
You're blessed
@sweetjesusheart78783 ай бұрын
Sahotharane neum aaseervathikappattavanthan... Praise the lord hallelujah...
@BibleWisdomTamil3 ай бұрын
Neengal aaseervadhikapattavargal
@rajchitra903Ай бұрын
Praise the lord 🙏🏻 one year 4 time Bible finished thank you Jesus 🙏🏻
@FHCMINISTRIES-ol2sd2 ай бұрын
Amen all glory to Jesus Christ Hallelujah Shalom 💌🙏
@helanaraj37702 ай бұрын
Thank you brother
@rajapandiyan5244Ай бұрын
நான் பைபிள் ஒரு முறை படித்து முடித்து பிறகு என் வாழ்கை மேன்மையும் கிருபை அடைந்தேன் இப்போது நா இரண்டாவது முறை படிக்க தொடங்கிட்டேன் ஆசிர்வாதமாக கர்த்தர் என்னையும் என் குடும்பதையும் மிக மிக ஆசிர்வாதமக வைத்துஇருக்கிறார் நீக்கிங்களும் படிங்கள் கர்த்தர் ஆசீர்வதிப்பார் அவருடைய வார்த்தை ஜிவன்யுள்ளது ✝️💯 நிச்சயமாக முடியுஉண்டு உன் நம்பிக்கை வீண்போகாது அவர் உன்மைஉள்ளவர் ✝️✝️✝️
@maruthpandyan97162 ай бұрын
Thans bro slow and steady clearly told
@radhika19843 ай бұрын
அருமையான பதிவு 👍 ✝️✝️👍
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@minnalsuperdeluxe3 ай бұрын
Praise The Lord 🙏 Brother 🙏
@BibleWisdomTamil3 ай бұрын
Praise the lord
@phuvaneshwari61513 ай бұрын
Romba usefull ahh iruku Anna . God bless you 🙏💫
@BibleWisdomTamil3 ай бұрын
Neengal aaseervadhikapattavaragal
@sujivlogger31232 ай бұрын
Very useful, video
@SrinivasAnnamalaiАй бұрын
பைபிள் நமக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.நம் படைப்பாளர் அப்பா நமக்கு கொடுத்த மிகப் பெரிய சொத்து
@kalaadevi10633 ай бұрын
Amen Thank you Jesus
@SaminathanP-i2l3 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen praise the lord Jesus bless you
@johncamilas77852 ай бұрын
ආමේන් ස්තූතියි
@SelvaraniS-s8t3 ай бұрын
Thank you God bless you
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ajithajith61053 ай бұрын
amen god bless you pr innum niraya videos podunga great explanation pr
@BibleWisdomTamil3 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sibilingtubetamil14292 ай бұрын
எனது குடும்ப வாழ்க்கைக்கு ஆறுதலும்.நித்திய ஜீவனையும் தருவது பரிசுத்த வேதாகமம்
@sugandhiudaykumar367423 күн бұрын
It's true words.. Amen
@vasanthakumarsornakanthy12623 ай бұрын
Amen Amen Amen shalom from Switzerland Glory to the lion of the trib of judh. 🙌🙏💯🇨🇭Awesome mass Bible is the Book of the books!.