History of Pandiyas | பாண்டியர் வரலாறு | Big Bang Bogan

  Рет қаралды 233,345

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

தமிழகத்தில் சோழர்கள் தான்தமிழகத்தில் சோழர்கள் தான் கோலோச்சினார்களா? பாண்டியர்கள் ஏதும் செய்யவில்லையா? பாண்டியர்கள் வில்லன்களா? அத்தனை கேள்விகளுக்கும் பதில் இங்குள்ளது
#historyofpandiyas #bigbangbogan #bcubers
------------------------------------------------------------
Download Kuku FM: kukufm.sng.lin...
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Sources
பாண்டியர் வரலாறு
சதாசிவ பண்டாரத்தார்
amzn.to/3CzFDDm
பாண்டியர் வரலாறு
எஸ்.கிருஷ்ணன்
amzn.to/3fN5ONK
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
டாக்டர் கே.கே
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
The History of Tamilnadu
Dr.B.Eraiyarasan, G.Kannan, N. Muthukumaran
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
சோழர் வரலாறு
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
தமிழ் வளர்ச்சித் துறை
-----------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan கோலோச்சினார்களா? பாண்டியர்கள் ஏதும் செய்யவில்லையா? பாண்டியர்கள் வில்லன்களா? அத்தனை கேள்விகளுக்கும் பதில் இங்குள்ளது
#historyofpandiyas #bigbangbogan #bcubers
------------------------------------------------------------
Download Kuku FM: kukufm.sng.lin...
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Sources
பாண்டியர் வரலாறு
சதாசிவ பண்டாரத்தார்
amzn.to/3CzFDDm
பாண்டியர் வரலாறு
எஸ்.கிருஷ்ணன்
amzn.to/3fN5ONK
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
டாக்டர் கே.கே
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
The History of Tamilnadu
Dr.B.Eraiyarasan, G.Kannan, N. Muthukumaran
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
சோழர் வரலாறு
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
தமிழ் வளர்ச்சித் துறை
-----------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 1 200
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Bcubers !!! Assemble 🤟🏾 Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@mpk_666
@mpk_666 2 жыл бұрын
Kandippa idhukku approm cheras history pathiyumm poodungaa
@mpk_666
@mpk_666 2 жыл бұрын
Also pandiyas kku munnadi yaaru Inga irundhaanga ? Mannargal?
@maatnaagaliiii9956
@maatnaagaliiii9956 2 жыл бұрын
Mamae velpari history Podu mamae
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 2 жыл бұрын
லவ் யூ டா...போகா.... ஃப்ரம் மதுரை...
@sasidharan372
@sasidharan372 2 жыл бұрын
Bro Warner Bros and DC comics history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls
@worldcitizen5188
@worldcitizen5188 2 жыл бұрын
சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் என பெயரில் வேறுபட்டிருகலாம் ஆனால் அந்த பெயரே தமிழ் தான் அதனால் நாம் யாவரும் மன்னர்களை வைத்து சண்டையிட வேண்டாம். "வாழ்க தமிழ் வளர்க தமிழ்"
@kumarganesan1839
@kumarganesan1839 2 жыл бұрын
தமிழ் நம்மை ஒன்று சேர்க்கும்,சேர்ந்தே ௨யருவோம்,புதிய ௨லகை ௨ருவாக்குவோம்.
@target8069
@target8069 Жыл бұрын
Super
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 Жыл бұрын
Good information about our owned thamil samooga genetic Pandiars,
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
பல்லவர்களும் தமிழர்கள் தான்
@worldcitizen5188
@worldcitizen5188 Жыл бұрын
@@c.gokulakrishnan579 ஆம், இங்கு நான் உதாரணமாக மூவேந்தர்களை குறிப்பிட்டேன்.
@PakodaBoyz
@PakodaBoyz 2 жыл бұрын
Bro எங்க ஊர் பெயரே சுந்தர பாண்டியன் பட்டிணம் dha bro
@yasararafatha3139
@yasararafatha3139 2 жыл бұрын
Anga low budget food Iruka
@KaranAchu-gp7wq
@KaranAchu-gp7wq Ай бұрын
Sp pattinam 🎉❤
@thanakumar5081
@thanakumar5081 2 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் 💥👏👏
@venkatesann6850
@venkatesann6850 2 жыл бұрын
நம் தமிழர்களுக்கு நிறைய வரலாறு இருக்கிறது அதில் பாண்டியர்களும் சோழர்களும் உண்டு. அவர்கள் இருவருமே தமிழை வளர்துள்ளனர். சோழ‌‌னோ பாண்டியணோ இப்பொழுது நாம் அனைவரும் தமிழர்கள். நம்மை பிரிக்க நிறைய சதி நடந்து கொண்டிருக்கிறது விழுந்துவிடாதீர்கள். தமிழால் ஒன்றிணைவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்..!
@kumarganesan1839
@kumarganesan1839 2 жыл бұрын
ஆம்,தமிழே ஒன்று சேர்க்கும்,அதுவே சரித்திரங்களை பாதுகாத்து வைத்து வைத்து தந்திருக்கிறது.தவறுகளை நீங்குவோம்,
@navanithakrishnandhachinam4327
@navanithakrishnandhachinam4327 2 жыл бұрын
அப்படியே சேரர் வரலாறை பற்றியும் ஒரு காணொளி போட்டிங்கனா நல்லாருக்கும்...
@ருத்ரன்-ந7ய
@ருத்ரன்-ந7ய Жыл бұрын
மூவேந்தர்களின் சேரர்கள் வரலாறு
@Sivaba861
@Sivaba861 7 күн бұрын
சேரர்களை குறித்த ஆராய்ச்சிய selva Tamil Views என்ற youtube சேனல்ல ஒரு பையன் நல்ல ஆராய்ச்சி பண்றாங்க நிறைய சாட்சி வீடியோக்களையும் போடுறான் . பாருங்க உண்மையிலே யாருமே இந்த அளவு சிந்திக்கல புதுமையா இருக்கு
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே.. பாண்டியர்களின் வரலாறு மிக நீண்ட நெடிய வரலாறு இதை மேலும் இரண்டு மூன்று பகுதிகளாக பதிவு செய்யுங்கள்... அருமை...இதேபோல் சேர மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்களை பற்றிய வரலாற்றை கூறுங்கள் நண்பரே...
@arumugam1897
@arumugam1897 2 жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய பதிவு மிகவும் பிடித்திருந்தது.... அண்ணா பறவைகளின் அரசன் கழுகு பற்றி பதிவு செய்யுங்கள்..... நன்றி 🤩 என்றும் உங்கள் ரசிகன் ❤️
@m.f.amoosam.fahadalmoosa5451
@m.f.amoosam.fahadalmoosa5451 2 жыл бұрын
இன்றைக்கு நாம் தமிழ் மொழியைக் கொண்டாடக் காரணமே பாண்டியர்கள் தான். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பறியது.
@HariHaran-xv2fr
@HariHaran-xv2fr 2 жыл бұрын
கடந்த காலங்களில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்திய TVS50 பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா
@jjmohan9546
@jjmohan9546 2 жыл бұрын
எண்ணற்ற தரவுகள் கேட்க, கேட்க ,புதியதாக,செறிவாக இருந்தது. உங்கள் வரலாற்று தேடுதல் பணி காணொளியில் நீங்கள் பேசிய விதம் ஒரு நாழிகை கூட பார்வையை அடுத்த பக்கம் பார்க்க முடியவில்லை முழுக்க முழுக்க அவசியம் நிறைந்த பதிவு.... உள்ளபடியே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு...
@vivekpillai4349
@vivekpillai4349 7 ай бұрын
Great video. Thank you for making English subtitles for us overseas tamils who are learning about our heritage.
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@heohwang-ok2324
@heohwang-ok2324 2 жыл бұрын
மாமதுரை மீனாட்சியே துணை ♥️
@Adithangigameing667
@Adithangigameing667 2 жыл бұрын
தமிழ் மொழியை அறிமுகம் செய்தவர்கள் பாண்டியர்கள் தான்.
@rajasekarrajasekar3185
@rajasekarrajasekar3185 2 жыл бұрын
Bro VEL PAARI pathi solunga ,👍
@benny0325
@benny0325 2 жыл бұрын
அருமையான பதிவு. இந்த பதிவின் மூலம் பாண்டியரின் வரலாறை நன்கு அறிந்தேன்.. மிக்க நன்றி..
@ragurajaakannan9650
@ragurajaakannan9650 Жыл бұрын
இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் பற்றியும் கூறுங்கள்... உங்கள் தேடல் மிக அருமை ப்ளீஸ்... நானும் படிக்கிறேன்.. தமிழ் மொழியில் இருக்க வேண்டும் please sir
@UdhayakumarSPN
@UdhayakumarSPN 2 жыл бұрын
Hi BBB Team, 07-10-2020 to 07-10-2022. நீங்க KZbin start பண்ணின நாள் இன்று. 3வது ஆண்டு அடியெடுத்து வைத்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
nandri sago.. aanaal Oct 9 brother..
@vallarasusubramaniyan5862
@vallarasusubramaniyan5862 Жыл бұрын
Ungalukku entha photos video la enga irunthu kedaikuthu...ellam photos and videos la pesurathuku matching ah irukku. Awesome...all credit go to editor. ☺️
@guna058
@guna058 2 жыл бұрын
மிக்க நன்றி தமையரே எம் பாண்டியர்கள் பற்றிய வரலாற்றை தெரியபடுத்தியமைக்கு 🙏❣️
@gopi.k1213
@gopi.k1213 2 жыл бұрын
ஹீரோ எதிரி யாரும் கிடையாது துரோகம் மட்டுமே உண்டு
@DR-vy3km
@DR-vy3km 2 жыл бұрын
Super thalaiva ithule ethana take pochu, summa sollunge, kandukitano, 😂😂😂, nice bro really oru podcast ketta mathiri iruku, loved this video 🥰🥰🥰🥰
@arunprasad9400
@arunprasad9400 2 жыл бұрын
Apdiyae antha serargal pathiyum oru video potteengana nalla irukkum
@chelliahanjali5122
@chelliahanjali5122 2 жыл бұрын
Yes bro.. you are right.. every where in the world every one wanted to come to India.. because of our pandiarkal kindom was rich in the world... even kolampus also came to India because of our wealth...
@daniel9280
@daniel9280 2 жыл бұрын
நானும் மதுரையில் பிறந்த ஒரு பாண்டியநாக இருப்பதால் பெருமை கொள்கிறேன்.
@mubeenanasar1782
@mubeenanasar1782 Жыл бұрын
சேரர்கள் பற்றியும் சொல்லுங்கள்.
@tamilwarrior753
@tamilwarrior753 2 жыл бұрын
Bro, Rajinikanth பற்றி போடுங்கள். வெள்ளையா இருந்தால் தான் Hero வாக இருக்க முடியும் என்பதை உடைத்து ஜப்பானிய மக்களையும் தமிழ் படம் பார்க்க வைத்தவர். அவரை பற்றி போடுங்கள்
@srinivasamurthy4739
@srinivasamurthy4739 Жыл бұрын
Bro nice video please make a video about tirupathi unknown facts
@devsai1800
@devsai1800 2 жыл бұрын
Naan Chennai ennaku sondha ooru endha naadu nu lam theriyadhu Ennaku therijadhu tamil nadu dhan chera chola pandiyar muvarume namma tamil manargal dhan Ippo namma united a irukanum bro because namma sanda pottu adichikitta Velliya irundhu oruthan nammala adimai akiruvan
@prasanthpradiv905
@prasanthpradiv905 2 жыл бұрын
எப்போதும் மீண்டு ஏழும் பாண்டியம்🐟
@rojeshd6458
@rojeshd6458 2 жыл бұрын
பாண்டியர் வரலாறு பத்தி தெளிவா சொன்னிங்க ஆன அவர்கள் தமிழகத்திற்கு செய்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி கூறவில்லையே அதே சமயம் சேர மற்றும் பல்லவர் வரலாறு பற்றி மேலும் தொகுப்பில் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@GMK9944
@GMK9944 2 жыл бұрын
Nandri about pandyas history 👏👌
@timmy3876
@timmy3876 2 жыл бұрын
Pandiyans are ancient civilized people. They had given more culture and prosperity to our community. They are very intelligent and genius.
@arjunrangarajan6634
@arjunrangarajan6634 2 жыл бұрын
Adhuku apuram sollunga bro 1.Maduari Sultangal 2.Vijayanagara Samrajyam epudi Madurai iku vandhanga Appo edhu full aa mudiyum
@sss22215
@sss22215 2 жыл бұрын
Bro i hate people who avoid Hindi , but u realy u inspire by telling the greatness of Tamil , great , thanks
@manikandans9720
@manikandans9720 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 2 жыл бұрын
சிறப்பான காணொளி நன்றி நன்றி சகோ
@anthonibritto5409
@anthonibritto5409 Жыл бұрын
Na. Muthukumar patri oru video podunga bro pls pls...
@ajithstyles3816
@ajithstyles3816 2 жыл бұрын
தமிழரிடம் இல்லாத ஒன்று அன்றும் இன்றும் ஒன்னு தான் ஒற்றுமை...
@jackyjacky7821
@jackyjacky7821 2 жыл бұрын
சேர சோழ பாண்டியரா இருந்தா என்ன மூவேந்தர்கள் எல்லாமே தமிழர்கள் தானே🤩🤩
@dexter2810nine6
@dexter2810nine6 2 жыл бұрын
velpaari and cheran history podunga plsssssss
@jeyabalan2
@jeyabalan2 Жыл бұрын
9:32 Marco Polo lived from 1254 -1324. Neenga battukku 1081 nu adichu vidreenha
@greenfashionsshop7786
@greenfashionsshop7786 2 жыл бұрын
மிக அருமையான பதிவு 👏👏👏
@sulaimanosman5077
@sulaimanosman5077 2 жыл бұрын
Super interesting facts! Thank you sir
@santhoshsam705
@santhoshsam705 2 жыл бұрын
Even in Sunday disturbers he very well explained ponniyin selvan
@philemonrajah5366
@philemonrajah5366 6 ай бұрын
மிக்க நன்றி 👍🏿💯🙏🏿👌🏿
@KalaiyarasanChinnapaiyan
@KalaiyarasanChinnapaiyan 2 жыл бұрын
சோழனை பார்த்தாச்சு பாண்டியனையும் பார்த்தாச்சு அப்படியே சேரனை பத்தியும் போட்டுடுங்க போகன் சகோ..
@inamnadnak5674
@inamnadnak5674 2 жыл бұрын
Apdi serarkal pathium sollunga
@jillashiva2335
@jillashiva2335 2 жыл бұрын
அமரர் கல்கி மாதிரியான எழுத்தாளர்கள் பாண்டியர்கள் பற்றி பொன்னியின் செல்வன் போல எதாவது எழுதிருந்த அந்த எப்புடி இருக்கும்னு தோணுது.. அந்த மாதிரி book இருந்தா சொல்லுங்க...
@nithyanantham8462
@nithyanantham8462 2 жыл бұрын
Apdiyeh serargal pathiyu solunga bro..avangala pathi yaaru pesuradhill
@jmsathaki6406
@jmsathaki6406 2 жыл бұрын
தலைவா உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@காஷ்மோரா
@காஷ்மோரா 2 жыл бұрын
சேர சோழ பாண்டியர்கள் மூவ௫மே நம்ம மூதாதயர்கள் ...தான் மூவராளும் தமிழர் நாம் பெ௫மை கொள்வோம்🙏🙏🙏🙏
@kirubajayagopi8379
@kirubajayagopi8379 2 жыл бұрын
Bro Schindler's list ha pathi pesunga
@Charcoalcrunchsound
@Charcoalcrunchsound 2 ай бұрын
❤❤ you had great job 👍👍
@SarathBabu1980
@SarathBabu1980 2 жыл бұрын
Last 1 week I was thinking about for this pandiya subject Thanks 🙏 info
@dhanasekar5849
@dhanasekar5849 2 жыл бұрын
நான் மதுரைக்கு ஏதாவது செய்வேன் ஏன்னா நான் மதுரைக்கு சொந்தக்காரன்,.
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 2 жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga 🔥
@gowthamanantony8982
@gowthamanantony8982 2 жыл бұрын
Thanks for that information to the PANDIYA DYNASTY the great....tamil voice / be blessed by the divine power. May the whole world enjoy prosperity happynes and peace.
@kamarajpannerselvam9412
@kamarajpannerselvam9412 2 жыл бұрын
பாண்டிய அரசு தமிழகத்தில் முதலில் தொன்றிய அரசாக இருக்கலாம்.ஆனால் வளமையும், நாகரிகமும், வீரமும்,கலைநுட்மமும், சீர்திருத்தமும் கொண்டது சோழ பேரரசுதான்.சேர சோழ பாண்டிய அரசுகளிலேயே பேரரசு என்றால் அது எங்கள் சோழ பேரரசே 💪💪💪
@sathya8225
@sathya8225 2 жыл бұрын
Bro oru doubt yen elarum pandiyargal ah villain ah portray panranga aayirathil oruvan movie then ponniyin selvan novel?
@TheReegs85
@TheReegs85 2 жыл бұрын
சேர அரசு பற்றி சொல்லுங்க நண்பரே
@sameerasherin6867
@sameerasherin6867 Жыл бұрын
I agree even our relatives in Kerala sometimes used to call us pandi
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
பாண்டியா்கள் மூத்த ஆட்சியாளர்கள் ௭ன்றால் அவா்களை முதன்மைப் படுத்தாமல் சேர, சோழ, பாண்டியா் ௭ன்று சொல்வது ஏன்? அடுத்து , வில்லும், புலியும் வீரத்தைக் குறிப்பனவாக இ௫க்கும்போது பாண்டியாின் மீன் சின்னம் ௭தைக்குறிப்பதாக உள்ளது ?
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 2 жыл бұрын
என் ஊர் மதுரை எங்க பாண்டிய நாடு வீரமும் மிகுந்த எங்க பாண்டிய மன்னர்கள் 2000 வருடம் வரலாறு எங்க பாண்டிய மன்னர்கள், யாருக்குமே உண்மையான வரலாறு தெரியவே தெரியாது அப்படி இருக்க எப்படி டா எங்க பாண்டிய மன்னர்கள் லா தப்ப எதுக்கு டா எடுத்து வச்சு என்ன டா உங்களுக்கு என்ன தெரியும் எங்க ஊர் மதுரை எங்க பாண்டிய மன்னர்கள் பத்தி இந்த உலகத்தின் மிகவும் பழமையான நாடு எங்க பாண்டிய நாடு, எங்க ஊர் மதுரை இந்த உலகத்தின் அடையாளம் வீரமும்,பாசமும் மிகுந்த எங்க ஊர் மதுரை எங்க பாண்டிய நாடு ,கலாச்சாரம், பண்பண்பாடு மறவே மாறாத எங்க ஊர் மதுரை டா எங்க பாண்டிய நாடு எங்க பாண்டிய மன்னர்கள் 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋💋💋💋💋💋💋🔥🔥🙏💋🔥🙏💋🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabubme3779
@prabubme3779 2 жыл бұрын
நீங்கள் சொல்வது பல மிகைப்படுத்தி தான் சொல்றீங்க...
@mahiramvevo
@mahiramvevo 2 жыл бұрын
சேரர்களுக்கும்
@Tom_07476
@Tom_07476 2 жыл бұрын
Anna zenghis Khan video podunga Anna
@e4237
@e4237 Жыл бұрын
Karikala chola ila ..Adita Karikalan...karikalan 2nd Century..Adita karikalan 9th Century bro..Theliva solunga
@puviarasan007arasan5
@puviarasan007arasan5 2 жыл бұрын
அருமை அருமை தோழரே
@kamarajk1273
@kamarajk1273 Жыл бұрын
தேவாங்கு பத்தி காணொளி போடுங்க தோழர் 🙏 #bcubers 👍💪
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 Жыл бұрын
Poduvangapurattu varalaru
@meenakshisundaram6656
@meenakshisundaram6656 2 жыл бұрын
Bro tayavu senju chapter mathi pesunga
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் சிலைகள் தமிழ்நாடு முழுவதும் வைக்க வேண்டும்
@A.KAMALESH
@A.KAMALESH Жыл бұрын
Varman yaaryendruarigaga.....vanniyakula shathriyar
@sivakumar-zq2df
@sivakumar-zq2df 2 жыл бұрын
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@premkumar9597
@premkumar9597 2 жыл бұрын
Bro horse pathi oru vedeo podunga 🙏🙏🙏🙏🙏🙏
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
சேரர்கள் பற்றிய வரலாறு இல்லையா? எங்கே உள்ளது வஞ்சிமாநகரம்?
@KarthiKeyan-ni2fr
@KarthiKeyan-ni2fr 2 жыл бұрын
Thala neeingea Madurai yea thakkali orulea ull arivaali fulla madurai kaaringea thaanyea . Google ceo madangwori
@mukunthakrishnas3706
@mukunthakrishnas3706 2 жыл бұрын
இன்றும் பஃறுளி ஆறு, பறளி என மருவி குமரியில் உள்ளது.
@kannandevan3927
@kannandevan3927 Жыл бұрын
🎉 super bro 😊
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
இல்லை சார். நம் சிவன்தான் முதல் பாண்டிய மன்னன். வைகைச் செல்பவர்களை பற்றி பேசுங்கள். நிறைய நிறைய. இளைஞர்கள் நம் அரசியல் கலாச்சார பெருமை பேசி பகிர்ந்து கொண்டால்தான் நமது தமிழ் இனம் வாழும் நெடுங்காலம்
@Puthumai.
@Puthumai. 2 жыл бұрын
கலப்பிரர்கள் பற்றி பேசுங்க
@paramarajahnaganathar629
@paramarajahnaganathar629 2 жыл бұрын
மிக அருமை. பாண்டியர்கள் தமிழை வளர்த்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். நல்லவர்கள்.
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 2 жыл бұрын
தமிழையும் வீரத்தையும் வளர்த்த சிறந்த தமிழர்கள் தான் பாண்டியர்கள்.
@thanarajt0604
@thanarajt0604 2 жыл бұрын
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகிலேயே ஒரு நிலப்பரப்பை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள்......... 🙏🙏🙏
@embroidingveera2052
@embroidingveera2052 2 жыл бұрын
மதுரை மண்ணில் பிறந்தவர்களுக்கு தெரியும் பாண்டிய மண்ணின் அருமை பெருமை.....
@swift2785
@swift2785 2 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களை அனைவருக்கும் தெரியும்.
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
Welcome bro👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
@@swift2785 ஆமாம் அது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே
@dreamgiftsshop
@dreamgiftsshop 2 жыл бұрын
அப்போ நாங்க யார் திருநெல்வேலி சீமை
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
@@swift2785 வணக்கம் சகோ உங்கள் பெயர் மிக வித்தியாசமாக உள்ளது
@alexrajendran7367
@alexrajendran7367 2 жыл бұрын
எத்தனை முறை தோற்றாலும் வென்றாலும் இம்மண்ணின் உண்மையான மன்னன் பாண்டியனே
@Rajesh-pt2wx
@Rajesh-pt2wx 2 жыл бұрын
ஹாய் அண்ணா இன்னைக்கு தா உங்க வீடியோ பார்த்தேன், நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை. பாண்டியர்கள் தமிழை வளர்த்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். நல்லவர்கள்.
@redpearl7039
@redpearl7039 2 жыл бұрын
இது கதையல்ல, வரலாறு ப்ரோ..
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 2 жыл бұрын
இன்றும் தமிழ் மக்கள் பாண்டியன், பாண்டியராஜன் , வீரபாண்டியன் என்று பெரும்பாலும் வைத்துள்ளனர் சேரன் சோழன் எனும் பெயர்கள் மிகவும் குறைவு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் மூதாதையர்க்கு மக்கள் செலுத்தும் சிறு நன்றிக்கடன்.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Ilaa rajendhiran raja raja sozhan paru eruku
@sabareeshjr9542
@sabareeshjr9542 7 ай бұрын
Pandiyas ❤
@masscvf6094
@masscvf6094 Ай бұрын
​@@MyLove-xn7scavaru ilanu solala kuraivaa irukunu thaa sonaaru....
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 2 жыл бұрын
Yaarume hero um illa villan um illa bro.... all are legends 🙌
@anbuvasanthan794
@anbuvasanthan794 2 жыл бұрын
yes yes yes
@jaganerick4761
@jaganerick4761 2 жыл бұрын
yes 100 percent
@suryaprakash5442
@suryaprakash5442 2 жыл бұрын
Ana tamils mari mari adichikitanga athan matha mannargal ( islam kings , telugu kings) namala easya thoka adchitanga
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
@@suryaprakash5442 true.
@harishmps4703
@harishmps4703 2 жыл бұрын
@@suryaprakash5442 mukkiyama aryans brahmins
@Athivel-sp2xq
@Athivel-sp2xq 2 жыл бұрын
எங்களின் கதாநாயகர்கள் பாண்டியர்களே.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 жыл бұрын
சங்கம் வளர்த்த பாண்டியர்கள் ❤️❤️❤️
@RajaPandi-be9rq
@RajaPandi-be9rq 2 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ்🙏வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் பாண்டியர்கள்👑 அவர்களின் வரலாற்று சரித்திரங்களை பதிவு செய்யதமைக்கு நன்றி 💐அண்ணா 💥
@sameban4132
@sameban4132 2 жыл бұрын
திருநெல்வேலி பாண்டியர்கள்😇😇
@AkashCool
@AkashCool 2 жыл бұрын
தூத்துக்குடி பாண்டியர்கள்
@arularasu708
@arularasu708 2 жыл бұрын
திருநெல்வேலி சீமை பாண்டியர்கள்❤️💚🔥
@NETHAJI200
@NETHAJI200 Жыл бұрын
@@arularasu708 😂😂
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Жыл бұрын
Appanattu pandiyar kal maravar⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🎠🎠🎠🎠
@jameschrish2110
@jameschrish2110 Жыл бұрын
பாண்டியர்கள் என் மூதாதையர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@Aalim-o1p
@Aalim-o1p 2 жыл бұрын
5:54 ஆம் இதான் உண்மை 😌 மதுரை மண்ணில் கண்ணிரோடு காண்கிறேன் நம் வரலாற்றை பாசத்துக்கு பஞ்சமில்லா ஊரு👑
@bharanidharan7059
@bharanidharan7059 2 жыл бұрын
பாண்டியர்கள் 💥🔥💪
@logeshkumar583
@logeshkumar583 2 жыл бұрын
எல்லோருமே நம் தமிழர்கள் தான் ஒற்றுமை இன்மையால் அழிந்தோம்.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
பாண்டியர்களின் சேனாதிபதிகளின் வழித்தோன்றல்கள் தான் ஈழத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை நிறுவினர். கிபி 12ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை இலங்கையின் வடகிழக்கு வடமேற்கு பகுதிகளை கைப்பற்றி ஆண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 😇😇😇❤️❤️❤️👍👍👍👍. பாண்டியர்கள் பற்றிய விளக்கம் மிக அருமையாக இருந்தது 👏👏👏👏😍😍👍👍👍.
@mohamedali9295
@mohamedali9295 2 жыл бұрын
அப்ப இராவணன் தமிழன் இல்லையா
@NADAR8884
@NADAR8884 Жыл бұрын
பாண்டியன் கும்.... சேனாதிபதி கும் சம்மந்தமே கிடையாது...& பாளையக்காரர்கள் கும் சம்மந்தமே கிடையாது.... சும்மா வரலாறு தெரியாமல் பிழம்பாத 😂
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 2 ай бұрын
​​@@NADAR8884 இல்லை அண்ணா அவர் சொல்றது உண்மை தான் யாழ்ப்பாண வரலாறு புத்தகம் ல இருக்கு பாண்டியர்கள் குடும்பத்தில் அரச வாரிசுகளை தான் சேனாதிபதியாகவும் படை தலைவர்களாகவும் வச்சிருந்தாங்கனு குறிப்பு இருக்கு.
@selvapandiyantn8428
@selvapandiyantn8428 2 жыл бұрын
இன்று !! சோழநாடு கொண்டருளிய மாறவர்மன் சுந்தரபாண்டியர் பிறந்த நாள் ...🎏👑🐟🗡️ புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 🎏
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 251 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН