The truth behind Gandhi - VOC relationship | காந்தி -வ.உ.சி உறவின் மறுபக்கம் | Big Bang Bogan

  Рет қаралды 154,049

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

கப்பலோட்டிய தமிழரை பணம் தராமல் ஏமாற்றினாரா காந்தி? அதனால் அதற்கு காந்தி கணக்கு என்றே ஒல்லெகெ வந்தது என்பர் அதற்கு பின்னால் இருக்கும் வரலாற்று நிகழ்வை அலசுவோம் வாருங்கள்
Sources
Book - வ. உ. சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா ஆ.ரா.வேங்கடாடலபதி
Other sources
Hindu Tamil
www.hindutamil...
உலகத் தமிழர் பேரவை
worldtamilforu...
The Hindu
www.thehindu.c...

Пікірлер: 909
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q 3 ай бұрын
காந்தி கணக்கு பற்றி என் தாத்தா என்னிடம் கூறிய விபரத்தை சரியாக கடைசியில் கூறி விட்டீர்கள். | எனது வயது 56). தங்கள் விபர சேகரிப்புக்கு hats off.
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
@@user-gb5mu4ei7q அண்ணா அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@sowmithra1000
@sowmithra1000 2 ай бұрын
There's no great research.. Already a lot of I'll concieved chatter is around.... Gandhi eas not sitting to tot up every paise and tuckii it all up it was done by many in the clerical duty they were from all places and background... Not just honesty but time and other exigencies CD cause lapses... To vilify a great man of whom we are totally unworthy is regrettable
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 2 ай бұрын
இதுலயும் முட்டா...... சிவ சிவா.
@Falcon_King_
@Falcon_King_ 3 ай бұрын
சுபாஷ் சந்திர போஸ் தான் உண்மையான தேச தந்தை நமது சுதந்திரம் காந்தியால் தான் காலதாமதம் ஆனது சுபாஷ் தலைமையில் சுதந்திரம் பெற்றிருந்தால் நாம் பல பல முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம்
@moutainlover
@moutainlover 2 ай бұрын
நேரு சுபாஷ் சந்திரபோஸைத் தான் நம்பினார்... ஆனால் இந்த ஆள் காந்தி எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போய்விடுவேன் என்று பயமுறுத்தியே எல்லாத் தலைவர்களையும் ஏமாற்றியுள்ளார்
@shilpaabhiram829
@shilpaabhiram829 2 ай бұрын
உண்மை💯💯💯💯 அகிம்சையால் அல்ல; நம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் army படைபலத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி நாட்டை விட்டு வெளியேறினார்கள் வெள்ளையர்கள்! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் உண்மையான சுதந்திர இந்தியாவின் தேசத் தந்தை.
@Maathi_yosi_007
@Maathi_yosi_007 Ай бұрын
போஸ் ஐயா தேவரய்யா கூட்டணி தென் தமிழகத்திலிருந்து ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பியது அவரது சொத்துக்களை பிற்படுத்தப்பட்டோருக்கு குடுத்து காமராஜர் தேர்தலில் நிற்க உதவி பண்ணியது ஆனால் நன்றி கெட்ட உலகம் எல்லாத்தையும் மறந்துட்டு அவர் ஜாதி தலைவராக்கிட்டாங்க.பசும்பொன் மக்கள் மறக்கல அது போதும் வ உ சி வரலாறு கேட்டப்போ இன்னும் நம்ம நாட்டு சுதந்திரத்துக்கு போராடினவங்க யாரும் வரலாறு பேசல ஆனால் உண்மை மறையல .
@MuraliS-p6n
@MuraliS-p6n Ай бұрын
Also nanbaa voc pillai and s.siva .2 peraiyum marakk koodadhu
@murugesanthangaraj79
@murugesanthangaraj79 2 ай бұрын
வ உ சி அவர்கள் மிக உயர்ந்த மா மனிதர் என்பதனை தெரிந்து கொள்ள முடிந்தது!!
@ramanumseethaiyum
@ramanumseethaiyum 3 ай бұрын
நம்மாளுங்க ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் மாறாம செய்யற ஒரே விஷயம் நல்லவங்கள விட்டுபுட்டு கெட்டவங்கள நல்லவன் மாதிரி பில்டப் பண்றது தான். எத்தன நூற்றாண்டுகள் ஆனாலும் இது மட்டும் மாறவே மாட்டேங்குது. கோட்சே காந்திய சுட்டுட்டு தப்பிச்சி ஓடல. என் உயிர் போனாலும் எனக்கு கவலையில்ல. இந்தியாவ காந்தி கிட்ட இருந்து காப்பாத்திட்டேன் எனக்கு அந்த சந்தோஷமே போதும்னு
@Maathi_yosi_007
@Maathi_yosi_007 Ай бұрын
💯 correct
@VigneshPriyaLifeJourney
@VigneshPriyaLifeJourney 3 ай бұрын
காந்தி உதவிசெய்ய மனம் இல்லாமல் தான் இப்படி தள்ளி போட்டிருக்கிறார். காந்தி மற்றும் காங்கிரஸ் காரர்கள் தான் நல்ல வசதி வாய்ப்புடன் இருந்தனர் . உண்மையான பல போராளிகள் கஷ்டப்பட்டார்கள்
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@mewedward
@mewedward 2 ай бұрын
Savakar kosti ah mara thu tega,
@rajanchennai4
@rajanchennai4 3 ай бұрын
மிகவும் அவமானம் மிஸ்டர் காந்தி ஆனால் VOC ஒரு திரு சுத்தமான மற்றும் நம்பகமான நபர்., ஆனால் உலகம் VOC யை மறந்து விட்டது
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@velusamia4304
@velusamia4304 2 ай бұрын
மறக்கடிக்கப்பட்டது
@muruganantham7467
@muruganantham7467 2 ай бұрын
வாஉசி ஐயாவை நல்ல உள்ளங்கள் மறக்கமாட்டார்கள் அவர் சிந்திய இரத்தம் விடுதலைபோருக்கு மிக மிக முக்கியம் தமிழகத்தின் கப்பல் ஓட்டிய தமிழர் இங்கிலாந் பிரிட்டிஸ்காரன் விரட்டியடித்த விடுதலை நாயகர் போற்றுதல் கூறியவர் உண்மையான விடுதலை போராட்ட தலைவர் ஐயா வாஉசி அவருகளை வணங்கினேன் போற்றுகிறேம் மறக்கமுடியாது தமிழர்னா ஐயா வாஉசிதான்
@nselvaraj
@nselvaraj 2 ай бұрын
நல்ல வர்களுக்கு இந்த நாட்டில். இடம் இல்லை என்பது வ. உ. சி சுபாஷ் சந்திர போஸ்.போன்றோர்களே இதனால் தான் கோட்சே கள். உருவாகிறார்கள்
@sarithaanbu535
@sarithaanbu535 2 ай бұрын
வ. உ. சிதம்பரம் பிள்ளை என்று முழுப்பெயரால் குறிப்பிடுங்கள்
@thilagamani1974
@thilagamani1974 3 ай бұрын
காந்தி செய்தது எப்படி இருந்தாலும் நம்மை போன்ற தமிழ்நாட்டு தமிழர்கள் வ.உ.சி க்கு செய்தது தான் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்.
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 3 ай бұрын
Sari ippadipatta theyagi avaruku Dravida katchigal seidha nalladhu yenna?
@PremVijayVelMani
@PremVijayVelMani 3 ай бұрын
காந்தி மட்டும் இல்ல, பொதுவா குஜராத்தி கலாசாரம் அப்படி தான். தவறு ஏமாறினவனின் மேல தான், ஏமாத்தினவனின் மேல இல்லைன்னு நினைக்கிறாங்க. என் குஜராத்தி நண்பர்களும் இதை ஒத்துக்கிட்டாங்க.
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Kamarajar kum sethu than senju irukom
@ytadltspv
@ytadltspv 3 ай бұрын
adhudhaan thamizhan. varalaarai paarthaal thamizhan than saga-inaththavarukku seidha droagaththaal thaan nam izhappugalukku kaaranam. innam thodargiradhu indha madhi getta maandharin kodumaigal.
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
@@thilagamani1974 அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@ramukannan2448
@ramukannan2448 3 ай бұрын
”நேரங்காலம்” என்று சொல்வார்கள்... அது இதுதான். திரு காந்தியும் சில தவறுகள் செய்தவர்தான். ஆனால் அவரது நேரம் நல்லா இருக்கவே, பல தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம், அவரது காலத்தில் கனிந்தது. இதில் பாவம் யார் என்றால், திரு வ.உ.சி போன்ற அனைத்தையும் இழந்த சில உண்மையான தியாகிகள்தான்.
@senthilnathan4709
@senthilnathan4709 3 ай бұрын
கலைஞர் போல செய்யாத ஊழல் பாக்கி எதுவும் இல்லை ஆனாலும் எதிலும் தண்டிக்க படவும் இல்லை
@sathishkumar-mj2pg
@sathishkumar-mj2pg 3 ай бұрын
@@senthilnathan4709unmaithaan
@moutainlover
@moutainlover 2 ай бұрын
இந்த மோசடிக்குப் பிறகும் திரு என்று மரியாதை கொடுத்திருப்பது தேவையற்றது
@balusubramaniam1686
@balusubramaniam1686 2 ай бұрын
super
@ganapathy330
@ganapathy330 2 ай бұрын
நாட்டின் உண்மையான தேசத்தந்தை மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மட்டுமே ! வாழ்க ! மாவீரன் நேதாஜி அவர்களின் புகழ் !
@pandiyanr8522
@pandiyanr8522 3 ай бұрын
தமிழர்களுக்கு கடிதம் தான் மிகப்பெரிய பெரிய மனவலி இன்றுவரை வாழ்க வ உ சி புகழ் ❤
@shanmugams8106
@shanmugams8106 3 ай бұрын
🙏🙏🙏
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 3 ай бұрын
இன்றைக்கும் /அன்றைக்கும் வ.உசி கைவிடப்பட்ட வரே.
@Jayaraj198
@Jayaraj198 3 ай бұрын
நல்லதகவல் 👍காந்திசெய்தது தவறு நாட்டுக்காக உழைத்தவருக்கு தன் சொந்த பணத்தில் சிறிதளவாவது அனுப்பியிருக்கலாம்
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 3 ай бұрын
திரு.வ.உ.சி.ஐயா அவர்களின் இந்த விடயங்களை அறிந்து கண் கலங்கி விட்டேன்,
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@KumarKumar-j9q2t
@KumarKumar-j9q2t 2 ай бұрын
இதனால் தான் எங்களை பொறுத்தவரை தேசத்தந்தை நேதாஜி அவர்களே
@ganapathy330
@ganapathy330 2 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே !
@mahendrank1706
@mahendrank1706 2 ай бұрын
தேச தந்தை நேதாஜி தான், காந்தி இல்லை
@srikumarsrikumar3046
@srikumarsrikumar3046 2 ай бұрын
yes
@virginiebidal4090
@virginiebidal4090 3 ай бұрын
இந்த விடியோவில் வ வு சி அவர்கள் பற்றி தெரிந்து கொண்டதற்க்கு நன்றிங்க பாவம் அவர் வறுமையிலும் நாட்டுபற்றுடன் வாழ்ந்தது மிக சிறப்பு நன்றிங்க
@mkmahendiran
@mkmahendiran 3 ай бұрын
கடிதங்கள் அழிவதில்லை ❤ இந்த கடிதங்கள் மட்டும் இல்லையென்றால் வரலாறு என்னன்னவோ சொல்லி திரிக்கப்பட்டிருக்கும்....
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@greenfocus7552
@greenfocus7552 3 ай бұрын
தமிழ்நாட்டில் தோன்றிய மகத்துவமான தலைவர்களை மதியாமல் மறந்துவிட்டோம்.இன்று சாதி சங்க சுவரொட்டிகளில் வ. உ. சி தென்படுகிறார். காந்தி பெயரில் அரசியல் அமைப்புக்கள் தொடங்குகின்றனர். தமிழ்நாட்டு மக்களை என்ன சொல்ல?
@ganand162
@ganand162 2 ай бұрын
இந்த பதிவை கேட்கும் போதே நம்ம எவளோ சுயநலமான சுக வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்னு வெக்கமா இருக்கு. 💐
@deepabaddu239
@deepabaddu239 3 ай бұрын
இன்றும் உங்கள் வழியில் நாங்கள்.. ஓங்குக உங்கள் புகழ்.. கப்பலோட்டிய தமிழர் வா. உ. சிதம்பரனார்.. 🙏🙏🙏🙏🙏🙏
@valwilOrimalainadan
@valwilOrimalainadan 3 ай бұрын
திரு வேதியம் ஐயா அவர்களுக்கும்,தென்னாப்பிரிக்க தமிழ் மக்களுக்கும் காலம் கடந்த நெஞ்சார்ந்த நன்றி 🎉🎉❤❤❤
@rkgarments9776
@rkgarments9776 3 ай бұрын
தமிழர்களின் சகிப்பு தன்மையை எப்போதும் ஏமாளியாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு காந்தியும் விதிவிலக்கு அல்ல
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 3 ай бұрын
காந்தி நன்றாக ஆண்டு அனுபவித்து தான் இறந்தான் ஆனால் மற்ற அனைத்து போராளிகளும் கஷ்டபட்டார்கள்
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 3 ай бұрын
வ.உ.சி கஷ்டப்பட்டு இறந்தார் வழக்கறிஞர் பட்டத்தை பறித்து சிறையில் சித்தரவதைகளை அனுபவித்து கடைசிகாத்தில் தெரு தெருவாக மண்ணெண்ணெய் வித்து சோத்துக்கு வழி இல்லாம இறந்துவிட்டார் அவரது சந்ததியினர் இன்னும் கஷ்டத்தில் தான் இருக்கின்றனர். ஆனால் அவரை ஜாதி தலைவராக மாத்தி அவர் செய்த தியாகத்தை கொச்சை படுத்துகின்றனர். அதே போல சுதந்திரத்திற்காக நேதாஜி யுடன் சேர்ந்து போராடி தன் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைத்த மாமனிதர் முத்துராமலிங்கதேவர் ஐயாவையும் ஜாதிய தலைவராக மாற்றிவிட்டனர். ஆனால் 80 வயதில் 16 வயது பெண்ணை திருமணம் செய்த பொறுக்கி பய சமத்துவத்தை காத்தவர் னு கொண்டாடுறாங்க 🤷‍♂️
@iamkrishnan766
@iamkrishnan766 3 ай бұрын
Unmai
@saravananjk672
@saravananjk672 3 ай бұрын
Sir ur right but Gandhi only concluded people
@ThiyagarajhaSritharan
@ThiyagarajhaSritharan 3 ай бұрын
Ka Ka Ka po (sariyaka sonnerkal)
@sritharanthiyagarajah1181
@sritharanthiyagarajah1181 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் (காந்தியும் பூந்தியும்)
@GavasVeni
@GavasVeni 3 ай бұрын
எல்லா பெரிய மனிதர்களும். நாம் நினைக்கும் உயரத்தில் இல்லை காந்தி கிழ்சாதி மக்கள் அதே நிலையில் இருக்கவேண்டும் என்ற விருப்பம் உடையவர் ஆனாலும் காந்தி நல்லவர்
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 ай бұрын
Ithai sonnal neeyum sangiye .....
@Rana_2390
@Rana_2390 2 ай бұрын
பலரின் தியாகங்களை மறைத்து காந்தியை மட்டும் தூக்கி பிடித்தது ஏன் என்று இது வரை புரியல
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 ай бұрын
Because of British....
@k.sridharanSri
@k.sridharanSri 3 ай бұрын
மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்த வ உ சி இந்திய மக்களின் விடுதலைக்காக போராடிய போது பிற்காலத்தில் அவர் வறுமையில் இருந்த பொழுது மற்ற பொதுமக்கள் தமிழர்கள் உதவி செய்யாதது வேதனையானது... வெட்கப்பட வேண்டியது... மகாத்மா காந்தி அவர்கள் சிறிய பண உதவி உடனடியாக செய்து இருக்கலாம்.... ஆனால் அவர் அந்த நேரத்தில் எத்தனை பேருக்கு பண உதவி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தார் என்பது நமக்கு தெரியாது... ஆனால் வ உ சி யின் தமிழ்ப்பற்றை பார்க்கும் பொழுது நாம் தமிழர்கள் என்று சொல்லி பெருமைப்பட வேண்டும்.... 🙏🙏🙏
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 2 ай бұрын
தென்னாப்பிரிக்கா தமிழர்கள். வ உ சி அவர்களுக்கு உதவியாக அளித்த நிதியை தான் கேட்டார். அதற்கு பதிலாக தனது புத்தகங்களை தருவதாகவும் கூறி இருந்தார். காந்தி வேஷம் போடுவதற்கு எவ்வளவு செலவாயிற்று? அவருக்கு மனம் இல்லை. பாரதியார் காந்தியை சந்திப்பதற்கு நேரம் கேட்ட போது சாக்கு போக்கு சொல்லி அலை கழித்தவர். நேதாஜி தலைமையில் நாடு விடுதலை பெற்று இருந்தால் பிரிவினை வந்திருக்காது. நம்பிக்கைக்குரியவர் நேதாஜி. இப்போது உள்ளது போல் அப்போது சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் அவர் யார் என்று தெரிந்திருக்கும். தெரிந்தவர்கள் பிரிந்து போனார்கள். நம்பியவர்கள் ஏமாந்து போனார்கள். தேச விடுதலையின் போது இருந்த பல தலைவர்கள் எழுதிய பல புத்தகங்கள் அவர்கள் இறந்த பிறகும் வெளிவராமல் தடையில் உள்ளது . ? நேரு குடும்பத்திற்கு சப்போர்ட் செய்தவர் , பகத்சிங்., ராஜ குரு போன்ற இளைஞர்களை ஒரு கடிதம் எழுதி காப்பாற்றி இருக்கலாம். காந்திஜிக்கு ஜே !!
@kannanrajesh7737
@kannanrajesh7737 3 ай бұрын
அவன் மறந்துருக்க மாட்டான் ஏமாத்திருக்கான்
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@NeganegaNeganega
@NeganegaNeganega 2 ай бұрын
❤❤
@ganapathy330
@ganapathy330 2 ай бұрын
இந்தியாவின் உண்மையான தேசத்தந்தை மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மட்டுமே !
@manopari9247
@manopari9247 3 ай бұрын
உங்கள் பதிவுகளில் இது தான் மிகவும் விலைமதிப்பற்ற பதிவு
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
@@manopari9247அண்ணா அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@NeganegaNeganega
@NeganegaNeganega 2 ай бұрын
@Tamil1980
@Tamil1980 2 ай бұрын
@antonyjohnpeter.s1518
@antonyjohnpeter.s1518 3 ай бұрын
காந்தி லேசு பட்ட ஆளு இல்ல,,,, நிறைய சம்பவம் செஞ்சிஇருக்காரு,,,
@Ytm23230
@Ytm23230 2 ай бұрын
😜😜😜
@gopalmagesh8696
@gopalmagesh8696 3 ай бұрын
காந்தி ஏமாற்றியது உண்மை...பணம் கொடுக்கவில்லை...நான் பத்து வருடத்துக்கு முன்பே படித்தேன்..
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 2 ай бұрын
நல்லவர்களுக்கு என்றும் காலமில்லை நல்லவன் யாருக்கும் தெரிய மாட்டான் கெட்டவன் உலகம் போற்றும் உத்தமன் ஆவான்
@Karthikeyan-li8qz
@Karthikeyan-li8qz 3 ай бұрын
வ. ஊ. சி சிறையில் செக்கிழுத்த தருணம், காந்தி யும் நேரு வும் சிறையில் புத்தகம் எழுதிகொண்டிருந்தார்கள். வேண்டாம் காங்கிரஸ்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Ай бұрын
உண்மை
@Maathi_yosi_007
@Maathi_yosi_007 Ай бұрын
Healthy foods
@vijayarajangrains8687
@vijayarajangrains8687 2 ай бұрын
காந்தி எல்லோரும் கூறுவது போல் ஞாயமாக நடக்கவில்லை. சர்தார் வல்லபாய் படேல் தான் பிரதமர் பதவிக்கு ஆதரவு தந்தபோது வேண்டும் என்றே யாரும் ஆதரிக்காத நேருவை பிரதமராக அறிவித்து மற்றவர்களை ஆதரிக்க செய்வித்தார்.
@NATARAJANIYER63
@NATARAJANIYER63 2 ай бұрын
நான் கோட்சேவாக பிறக்கவில்லையே என்ற வருத்தம் என்றும் எனக்கு உண்டு...
@prabudakshan7400
@prabudakshan7400 3 ай бұрын
தமிழன் செய்த துரோகம் வரலாற்றில் என்றும் கரும்புள்ளியே.. இப்ப புரியுதா இந்த மக்கள் ஏன் இந்த நிலையில் இருக்கின்றனர் என்று .. அன்றே இப்படி தான் சுயநலமாக இருந்திருக்கின்றனர்.. அவர் எவ்வளவு வேதனை அடைந்து இருப்பார் இந்த மக்களுக்கு தானே அனைத்தையும் செய்தோம் ஆனால் தனக்கு ஒன்று என்றதும் இந்த மக்கள் இப்படி நடுத்தெருவில் விட்டு விட்டார்களே.. சுயநல சமூகம் அந்த காலத்திலேயே இருந்து இருக்கிறது.. இவர்களை கட்சிகள் மாறி மாறி வஞ்சிப்பது தவறேயில்லை
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 ай бұрын
Ivaru mattuma ?? Kamarajar yum paduthunathuku innum venum intha makkaluku...
@sudharsansrv3146
@sudharsansrv3146 3 ай бұрын
கடைசியில காந்தி நாதாரிப் பயலை நல்லவனாகவே முடிச்சிட்டீங்க
@vijayakumarm9700
@vijayakumarm9700 3 ай бұрын
😂😂😂😂😂🎉😅
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 ай бұрын
😂😂
@sappani8034
@sappani8034 3 ай бұрын
Same feeling 🎉
@palanisubramanian399
@palanisubramanian399 3 ай бұрын
அவரும் குஜராத்தி தானே
@riderlogi
@riderlogi 3 ай бұрын
100 years kalichi kattumaram varalarum ipdidhaan irukum 😊
@Boomi247
@Boomi247 2 ай бұрын
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அந்தக் காலத்தில் கடிதம் போக்குவரத்து சரியாக நடந்துள்ளது இதை நாம் எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கின்றது அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்
@deepakking26989
@deepakking26989 3 ай бұрын
The life of V.O.C.P remembers the father of communisms Karl Marx life.. Very Tragedy..😢😭The History always teach us sacrifice of The Great Leaders..💪 ..Thanks Bogan..🙏
@License-LAB
@License-LAB 3 ай бұрын
காந்தி செய்தது தவறே. இதைத்தவிர மேலும் தவறுகள் இருக்கு.
@Ytm23230
@Ytm23230 2 ай бұрын
வீடியோ போடலாமே
@natarajansuresh6148
@natarajansuresh6148 Ай бұрын
உண்மை
@DineshKumar-rk8nb
@DineshKumar-rk8nb 3 ай бұрын
வ.உ.சி . நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 3 ай бұрын
இந்திய சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் எனது நாயகன் வ உ சி மட்டுமே.... நன்றி தம்பி
@TamilTechGadget
@TamilTechGadget 3 ай бұрын
தொண்டை கட்டிய நிலையிலும், நமக்காக அயராது உழைக்கும் திரு.பிக் பேங் போகன் அவர்களை வாழ்த்தலாமே
@ganapathy330
@ganapathy330 2 ай бұрын
இஸ்லாமியர்களின் தந்தை ! காந்தி அவர்கள் !
@Sriharanklk08
@Sriharanklk08 2 ай бұрын
V. O. C the greatest leader in india ⚡💥 🙏🏻
@vishnubharathip
@vishnubharathip 3 ай бұрын
வ.உ.சிதம்பரம் பிள்ளை ❤
@shanmugams8106
@shanmugams8106 3 ай бұрын
🙏🙏🙏
@Varu-cx2og
@Varu-cx2og 3 ай бұрын
வேள்லைக்காரன் செய்த கொடுமையை விட எந்த தமிழர்காக போராடினரோ , அந்த தமிழர்களே அவர் கண்டுகல்ல
@rajagopalanv1132
@rajagopalanv1132 2 ай бұрын
நமக்கு முதுகில் குத்துவதென்பதென்னவோ கை வந்த கலை. எட்டப்பன் காலத்திலிருந்தே இந்த சரித்திர விஷயங்கள் நம்மை கலங்கடிக்கின்றன. தலைமுறை தலைமுறையாய் வெட்கித் தலை குனிய தகுதி உடையவர்கள் நாம்.
@Tamilsf3
@Tamilsf3 3 ай бұрын
அருமையான தகவல் அண்ணா நன்றி.....! உங்கள் உடம்பையும் பார்த்துகோங்கணா🤲🙌👍🙏❤️❤️❤️💐💐💐
@rajadurai9310
@rajadurai9310 2 ай бұрын
விடுதலை போராட்டத்திற்கு போராடிய தலைவர்கள் தான் Greatest Hero of All times.
@mounish9302
@mounish9302 2 ай бұрын
காந்தி,நேருவின் உண்மையான வரலாரை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
@senthilnathan4709
@senthilnathan4709 3 ай бұрын
எப்பவுமே நாம ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துகிட்டுதான் இருக்கோம். எப்போ விழிச்சிக்க போறோம்?
@babuibraheemb3780
@babuibraheemb3780 3 ай бұрын
எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம் என்றால்? தமிழ்நாட்டு மக்களின் தாலிகள் எப்போது மார்வாடி கடையில் இருந்து மீட்கப்படுகிறது அப்போது
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@murugamoorthyparanthagan5237
@murugamoorthyparanthagan5237 3 ай бұрын
Thank you, I'm proud of as a tamilan. ❤❤❤
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 3 ай бұрын
குருவி உக்கார பனம் பழம் விழுந்த கதை. அதுதான் நமது காந்தி. அவர் பிறந்ததும் குஜராத்தான்.
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 ай бұрын
செம
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 ай бұрын
செம கமெண்ட்
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
​@@sivasuthakarm9377அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@prasathabic1480
@prasathabic1480 3 ай бұрын
No use of pure gold like our greatest leader VOC .
@varunprakash6207
@varunprakash6207 3 ай бұрын
0:48 V.O.C & Gandhi 2:03 V.O.C 2:16 Swadeshi ship 🚢 3:02 Subramaniya Siva 3:37 Tirunelveli revolt 7:15 MK Gandhi 9:32 Gandhi money 10:24 VOC & Gandhi Book 10:44 Gandhi letter 11:22 VOC letter 15:07 Tamil letter 16:32 VOC Book 18:57 Dandi March ( Salt Satyagraha) The Truth behind Gandhi money The Relationship between VOC & Gandhi by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ VOC freedom fighter sacrifice his property for the nation
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@velu7075
@velu7075 3 ай бұрын
Maturity when you realise Gandhi is just Gandhi Not Mahatma
@babuibraheemb3780
@babuibraheemb3780 3 ай бұрын
Super brother ❤
@velu7075
@velu7075 3 ай бұрын
@@babuibraheemb3780 👍✌️
@natarajansuresh6148
@natarajansuresh6148 Ай бұрын
True
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti 2 ай бұрын
காந்தி பல தவறிழைத்தவராகவே சரித்திரம் சொல்கிறது அதற்கான விலை இறுதியில் பெற்றார்.
@padmanabhan2581
@padmanabhan2581 3 ай бұрын
இப்படிப்பட்ட வ. உ.சிதம்பரம் பிள்ளை. ஜாதிக்கானவரா திருமா. ஜாதிக்கும் நம் இந்துக்களுக்கும் ஒரு அடையாளம்மட்டுமே
@dineshkongunadu2542
@dineshkongunadu2542 3 ай бұрын
துரோகி ஏன்று தான் எனக்கு தொண்றுகிறது.. வா ஊ சி ❤
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@velankannitoday7641
@velankannitoday7641 3 ай бұрын
மார்வாடி இப்படித்தான் ஏமாத்துவான்
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@மெய்பொருள்-த9ச
@மெய்பொருள்-த9ச 2 ай бұрын
🤣🤣🤣
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs 2 ай бұрын
Ungal voice modulation Thiru Bharathiraaja sir pole irukku How much voc have suffered while hearing tears rolled down my cheeks 😢
@vikneshsoundararajan3365
@vikneshsoundararajan3365 3 ай бұрын
Due to the Adamant of Gandhi.. a lot of people suffered in India..
@nadhibala2219
@nadhibala2219 3 ай бұрын
அண்ணே கோவிச்சிக்காதீங்க நானும் இடையில தொல்லை பண்ண வேணாம்னு ஒதுங்கிட்டேன் 😂 எங்கே என் தம்பி ..தேவாங்கு பயபுள்ள ..பத்தி ...எப்போ...பதிவிடலைன்னா 😅வீடு புகுந்து ...செஞ்சிடுவேன்.முடியல நூறு தடவ கேட்டுட்டுடேன்...வேற யாராலேயும் உம்ம மாதிரி தெளிவா சொல்ல முடியாதுய்யா 😅😂..உசிற வாங்காத
@kalpanadhayalan3819
@kalpanadhayalan3819 3 ай бұрын
புரியவில்லை
@selvamr9713
@selvamr9713 3 ай бұрын
நீங்க வேற தம்பி தென் மாவட்டத்து மக்கள்ளும் குறிப்பாக தேவர் சமுதாய மக்கள் எப்பொழுதுமே கடுகளவுக்கு கூட காந்தி மீது நம்பிக்கை ( மரியாதை) இல்லாதவர்கள் போஸ் நேதாஜி சந்திரபோஸ் போஸ் பாண்டியன் குடும்பத்திற்கு ஒருவர் பெயர் நிச்சயம் இருக்கும் எனக்குத் தெரிந்து மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் மருந்துக்கு கூட ஒரு காந்தி சிலை கிடையாது அதுபோல் தென் மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகள் உண்டு
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
காந்தி பலவிதமான வேலைகள் செய்திருக்கிறார். உலகின் மூத்த மொழியாகிய தமிழ் பேசும் மக்களுக்கு தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார சபை-ஐ சென்னையில் திறந்து வைத்து 200 ஆண்டுகளுக்குமுன் அரசியல் சதித்திட்டங்களுடன் உருவாக்கப்பட்ட இந்தி மொழியை நமக்கு அறிமுகபடுத்தியவர்.
@mohamedriyas154
@mohamedriyas154 3 ай бұрын
Pin this comment
@karthick_only
@karthick_only 3 ай бұрын
மக்கள் ah ஒரே புள்ளியில் இணைக்க வேற வழி தெரியலை... Ethula makkal elloraiyum orey pulliyil iniakka muidyum nu neenga nenaikringa
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
Don’t blabber. Hindi was added in constitution by congress to implement. That is what is continuing so far
@InduMathi-x7q
@InduMathi-x7q 3 ай бұрын
காந்தியை செஞ்சதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்சுச்சு னா... படிப்பவர்கள் கேட்பவர்கள் ரூபாய் நோட்டில் இருந்து காந்தி முகத்தையும் அகற்றுமாறு போராடுவார்கள் மோடியுடன் சேர்ந்து.. அந்த அளவுக்கு கீழ்த்தரமான வேலைகளை சுமூகமாக செய்திருக்கிறார் இந்து மக்களை முட்டாளாக்கி.... காந்தியை எதிர்த்து காங்கிரசுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டு பெரும் ஓட்டுகளை பெற்று ஜெயித்து விட்டார்... உடனே நேருவிடம் காந்தி ... பிரிட்டிஷ் இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்துவிட்டு... பிரதமர் பதவியை நேருக்கு இடம் ஒப்படைத்து இந்து மக்களின் கோயில் நிலங்களை முஸ்லிமுக்கு மாற்றி விட்டார்... ஏனெனில் நேரு குடும்பம் ஒரு முஸ்லிம் குடும்பம் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை... மக்களிடம் மறைக்கப்பட்ட உண்மை யாதெனில்... முஸ்லிமான நேரு பக்காவாக காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டார் இந்து மக்களை
@Mufee-abdul
@Mufee-abdul 3 ай бұрын
Fraud காந்தி
@jaguareditz4824
@jaguareditz4824 3 ай бұрын
Darkside of Gandhi podunga na
@subbaraohaveli3381
@subbaraohaveli3381 2 ай бұрын
வ உ சி அவர்களின் தேச பக்தி தலை வணங்குகிறேன். அவரின் விடுதலை பெற்ற போது சந்தித்தவர் ஒருவரே அவர் சிவா அவர்கள் அவர்கள் தன் இறுதி வரை தேச நலனுக்கு பாடுபட்டவர்.
@TamilTechGadget
@TamilTechGadget 3 ай бұрын
பழைய வாய்ஸ விட இந்த தொண்ட கட்டுன வாய்ஸ் சூப்பரா இருக்கு
@vasanjr8863
@vasanjr8863 Ай бұрын
எனக்கு தேச தந்தை நேதாஜி ...அவர் பெயரை கேட்டாலே வீரம் மிளிர்கிறது....
@beastkumaran9984
@beastkumaran9984 3 ай бұрын
Bro 9/11 twin tower attack pathi detailed ha oru video podunga bro ,,,,,, நான் ரொம்பப் நாளா கேடுடு இருக்கேன் நீங்க ஏன் போட மற்றென்க? 😢😢😢😢😢
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 3 ай бұрын
Mistake was on Gandhi side! Should think of poor status of VOC as well his sacrifice for country.
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 ай бұрын
Think ??? If he thought for the nation and his own people then he don't imply akimsa to people due to his ideology we lost so much people to British before independence and due to his arrogance we lost nearly 20 lakhs people after partition of Pakistan... they send the hindu dead bodies in train....he didn't even condemned...and didn't allow the 2 lakhs refugees from Pakistan they stationed near red fort....there are lots dead happened.... because of arrogance only he got killed.....
@ganapathy330
@ganapathy330 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நம் நாட்டிற்காக தன் சொத்துக்களையும் தன் சுகங்களையும் இழந்தவர்தான் ! இந்தியர்களுக்காக கப்பலோட்டிய மாபெரும் தமிழன் வ வு சிதம்பரம் பிள்ளை அவர்கள்.! வாழ்க அவரது புகழ் !
@sumathyp1622
@sumathyp1622 2 ай бұрын
இது காந்தியின் மிகப்பெரிய துரோகம்
@maniarasus6304
@maniarasus6304 2 ай бұрын
இந்த செய்தி உண்மை என்பது உறுதி செய்யப்பட்டால் காந்திபடத்தை பணத்தில் இருந்து நீக்கவேண்டும்.காலம் முடிவு செய்யும்.நீதிமான் கைக்கு அதிகாரம்வரும்பொழுது அதுநடக்கும்.
@agrikiruba
@agrikiruba 3 ай бұрын
காந்தி செய்தது மிகப்பெரிய தவறு
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 ай бұрын
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் நீதி நேர்மை தியாகம் இன்னும் இப்படி வாழ்ந்தவர்களை வாழ்பவர்களை பயித்தியக்காரன் என்று சொல்லும் உலகம் இது வாழ்க வ உசி யின் புகழ்
@KanthimathinathanB
@KanthimathinathanB 3 ай бұрын
History of Gandhi podunga
@albertkarishma8132
@albertkarishma8132 2 ай бұрын
அருமை உன் பனி தொடரா வாழ்த்துகள்
@bhalaganesh2187
@bhalaganesh2187 2 ай бұрын
காந்திஜியின் கோர முகம்.. வ உ சி யின் வறுமை முகம்... தமிழனின் உண்மை முகம்... தெளிவித்த உமது முகம்... நன்றியுடன் ஆறுமுகம்🙏
@srithejagopalakrishnan259
@srithejagopalakrishnan259 2 ай бұрын
This is the first time I am coming across a video from your channel. This video clipping was amazing and very informative. I can see that you have completely analysed the background facts and displayed all of it to your viewers for a better understanding of the content.
@RamNammalvar
@RamNammalvar 3 ай бұрын
இன்றும் ஐயா வவுசி அவர்கள் குடும்பம் ஏழ்மையில் தான் இருக்கின்றனர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வவுசி அவர்களின் பூட்டனார் சிறுவன் குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துவிட்டார்😢
@vsankar6761
@vsankar6761 2 ай бұрын
Rip, 😭😭😭
@sharadap4059
@sharadap4059 2 ай бұрын
Mana vedhanai
@vsankar6761
@vsankar6761 2 ай бұрын
@@RamNammalvar நல்லவர்கள் எத்தனை தலைமுறைக்கு சோதிக்க படுவார் புரியவில்லை 😭😇
@RamNammalvar
@RamNammalvar 2 ай бұрын
@@vsankar6761 அந்த சாராம்சம் புரிந்து விட்டால் நாம் கடவுளாகி விடுவோம்
@dossselladurai5031
@dossselladurai5031 2 ай бұрын
இந்தியா என்ற துணைக்கண்டத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுதலைக்கு பாடுபட்ட தமிழ் நாட்டின் மக்களை குறித்து ஆய்வு செய்து தகுந்த ஆவணம் தயாரித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.இது அரசின் கடமை.பலரை மறந்து வடக்கனை மட்டும் கொண்டாடுபவர்களை மட்டுப்படுத்த வேண்டும்.உண்மைத் தமிழனின் கடமை
@RathinakaranRathinakaran
@RathinakaranRathinakaran 2 ай бұрын
அருமையான அருமையான பதிவு மிகவும் நன்றி ஜெய்ஹிந்த்
@K.S.Somasundaramoorthy
@K.S.Somasundaramoorthy 2 ай бұрын
மிகச்சிறந்த தகவல்கள். இன்றைய சுதந்திர சாதனை..... அன்றைய, போராட்ட வேதனைகள் நிறைந்தவை......
@pygalatta5767
@pygalatta5767 3 ай бұрын
சகோ. ஒன்றிய அரசு அமல் படுத்தப்பட்ட மூன்று சட்டத்தை தெளிவுபடுத்தவும்.( 2024)
@sureshmaideen2761
@sureshmaideen2761 3 ай бұрын
Great information Bogan. Well narrated.
@premasuresh920
@premasuresh920 3 ай бұрын
இந்த காந்தி யோட போட்டோ தான் எல்லா பணத்திலேயும் irukku😢
@sivaraamank3228
@sivaraamank3228 2 ай бұрын
இப்போது குவாட்டருக்கும் பிரியாணிக்கும் நாக்கை தொங்க போட்டு அனைத்தும் அள்ளி தமிழர்களை போல் அக் காலகட்டத்தில் அலைந்து வ.ஊ.சி க்கு துரோகம் செய்து அவர் கடைசி காலத்தில் மண்ணெண்ணை வியாபாரம் செய்ய வைத்தார்கள் என எனது தாத்தா கூற கேட்டு இருக்கிறேன்😢
@muraliccs
@muraliccs 2 ай бұрын
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. வ. உ. சிதம்பரம்பிள்ளை என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. விடுதலைப் போராட்ட வீரர்கள் பெயர்களை சுருக்க நாம் யார்?
@mohamedzubair3253
@mohamedzubair3253 3 ай бұрын
Air India Express பத்தி பதிவு வேண்டும் bro
@TaeKook-dp3cw
@TaeKook-dp3cw 3 ай бұрын
Voice super bro 😂❤️‍🔥
@RagavanRaga-c6g
@RagavanRaga-c6g 3 ай бұрын
அண்ணே உங்களுக்கு இந்த வாய்ஸ் நல்லா இருக்கு எல்லா வீடியோவும் இந்த வாய்ஸ்ல போடுங்க அண்ண
@arputharajr7842
@arputharajr7842 3 ай бұрын
வெகுளி வஉசி
@shanmugams8106
@shanmugams8106 3 ай бұрын
😢
@tamilvengai2393
@tamilvengai2393 3 ай бұрын
சென்னைக்கு வந்த காந்திய பாத்த அன்னைக்கே காதுமேல இரெண்டு போடுபோட்டு எங்கடா என் காசுனு கேட்டிருந்தா... காச குடுத்திருப்பாப்ள காந்தி ஜீ!😂😂😂😂
@pradeepg8548
@pradeepg8548 3 ай бұрын
Excellent narration you dived deeply into this topic hence You became Emotion in between at 15.24 if yes please give a relpy
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 3 ай бұрын
குருவி உக்கார பனம் பழம் விழுந்த கதை. இந்தியாவிற்கு சுதந்திரம். காந்தி பிறந்ததும் குஜராத் தான். ஆனால் சர்தார் வல்ல bhai பட்டேல் சிலை கம்பிரமாக நிற்கிறது. புரிகிறதா? யோசித்து பாருங்கள் புரியும்.
@ShankarShankar-ro7rl
@ShankarShankar-ro7rl 3 ай бұрын
Bro Khasmir vedio engga bro Love from Malaysia❤
@rudran1008
@rudran1008 2 ай бұрын
வ.உ.சிதம்பரனார் பிள்ளை..❤
@manimaran1017
@manimaran1017 3 ай бұрын
திக மேடையில் பல பேச்சாளர்கள் காந்தி கணக்கை பற்றி பேசியுள்ளனர்
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 ай бұрын
அண்ணா, அந்த தகவல் தவறு. முழுமையானதல்ல. G Gnanasambandam youtube channel -ல் 7 August 2021 நூலகமே கோவில் வீடியோவை பாருங்கள்.
@jeyamurugan9539
@jeyamurugan9539 2 ай бұрын
வஉசி, பாரதி, சுப்பிரமணிய சிவா , .......... ஆகியோர் நமக்காக அனுபவித்த துன்பங்கள் சொல்லி மாளாது. நீங்கள் சொல்லக் கேட்க வலிக்கிறது ப்ரோ. தமிழகத்தமிழனின் குணம் வஉசியே நன்கறிவார்
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН