No video

First time voters on Reservation | ”சலுகையை பெற சாதி எதுக்கு? இடஒதுக்கீட்டால எல்லாம் போச்சு” | 18+

  Рет қаралды 57,829

ABP Nadu

ABP Nadu

4 ай бұрын

First time voters on Reservation | ”சலுகையைப் பெற சாதி எதுக்கு? இடஒதுக்கீட்டால எல்லாம் போச்சு” மாணவர்களின் புரட்சிக்குரல் | Politics | Youngsters about caste based reservation system | Election 2024
#elections2024 #castereservation #firsttimevoters #tnpolitics #collegestudents #loksabhaelection2024 #periyarmaniyammaicollege
இட ஒதுக்கீடு குறித்த தங்களது புரிதலையும், பார்வையையும் முதல் முறை வாக்காளர்கள் இங்கே பகிர்ந்துள்ளனர்.
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 1 000
@KarurVCK
@KarurVCK 4 ай бұрын
Reservations பற்றி புரிதல் இல்லாத இன்றைய சமுதாய மாணவர்கள்😢😢😢
@fareedabegum7500
@fareedabegum7500 4 ай бұрын
முன்னோர்கள் செய்த ஜாதி தவறுகளுக்கு இப்போ உள்ள தலைமுறைக்கு பாதிப்பு ஏற்படுவது எந்த நிலைமையிலும் ஏற்று கொள்ள முடியாது இப்போ உள்ள காலகட்டத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் எந்த வேலை வாய்ப்பும் மக்களுக்கு கிடைப்பதில்லை இப்போ ஜாதியே விட கட்சி சார்ந்தவர்களுக்கும் அதிலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் இரட்டிப்பு வாய்ப்பு கிடைக்கிறது.
@gatemechanicaltamil
@gatemechanicaltamil 4 ай бұрын
உண்மை
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes😢
@johnsukumar8340
@johnsukumar8340 3 ай бұрын
Yes yes
@johnsukumar8340
@johnsukumar8340 3 ай бұрын
அந்த ரிசர்வேஷன் இல்லைனா இன்னைக்கு இவங்க எல்லாம் உட்கார்ந்து சரிக்க சமமா பேச முடியுமா என்ன
@kuttybharathi6522
@kuttybharathi6522 4 ай бұрын
இட ஒதுக்கீடு SC ST மக்களுக்கு மட்டும் தான் உள்ளது என்ற எண்ணமே தவறானது .இட ஒதுக்கீடு என்பது அனைவருக்குமானது
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes
@ananduae9365
@ananduae9365 3 ай бұрын
SC ST மக்கள் தவிர அனைவரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்கிறார்கள்
@vijay-rd2sh
@vijay-rd2sh 3 ай бұрын
அவர்களுக்கு அதிக சலுகை வழங்கபடுகிறது. குறைந்த மதிப்பு பெற்றால் போதுமானது. மற்றவர்கள் அதிக மதிப்பெற்றும் இடம் கிடக்காமைதான் காரணம்.
@GnanaReubenGnanaReuben
@GnanaReubenGnanaReuben 3 ай бұрын
இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமை யாக நடத்தப்பட்டர்களே அதை நினைத்தாலே வயிறு எரியும். நீங்கள் அப் படி நடத்தப்பட்டிருந்தால் தெரியும்?
@girijak4269
@girijak4269 3 ай бұрын
நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்ட வில் போட்டியிட்டு ஜெய்துக்காட்டுங்கள்​... அவர்களது இடஒதுக்கீட்டை அவர்களுக்கு விட்டுவிடுங்கள்.. quata system இல்லையென்றால், fc community மட்டுமே அனைத்து govt. Job la இருப்பாங்க. முந்தைய காலகட்டம் போல்.@@vijay-rd2sh
@abineshgajindiran6
@abineshgajindiran6 4 ай бұрын
கடைசியில் பேசிய மாணவிகள் இருவர் இடஒதுக்கீடு பற்றி சரியான புரிதலுடன் பேசினர்
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes correct 😢
@prasathv9998
@prasathv9998 3 ай бұрын
உண்மை
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 3 ай бұрын
Pesurathuku arive Illamal pesuthu ews patthi theriyumada or di
@kps7892
@kps7892 3 ай бұрын
கடைசியாக பேசிய அழகிய தமிழ் மகள் க்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். ஓ கே மாணவர்களிடம் முழுமையான புரிதல் ஐ எதிர்பார்க்க முடியாது.
@tiroumalavanemadavackone6522
@tiroumalavanemadavackone6522 3 ай бұрын
S
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 4 ай бұрын
பெரியார், அம்பேத்கர் பற்றி படிக்கவில்லை என்றால் ஒரு மைரும் உங்களுக்கு புரியாது
@Ganesh.aravind
@Ganesh.aravind 4 ай бұрын
Atleast pesuranga bro, enaku terinja pasanga lam basic information kuda teriyama irukanga
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 4 ай бұрын
@@Ganesh.aravind அரைகுறையாய் தெரிஞ்சுட்டு உலற கூடாது
@user-FranklinIgnatius
@user-FranklinIgnatius 4 ай бұрын
Ethuku avangala therinchukanum, athellam andha kaalam.
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 4 ай бұрын
@@user-FranklinIgnatius poya yov boomer uh
@mahendravarma6690
@mahendravarma6690 4 ай бұрын
வருங்கால சாதி வெறி கூட்டம்
@anandbabu5495
@anandbabu5495 4 ай бұрын
தற்குறிக பேசுறத 15 நிமிஷம் வச்சுட்டு நல்லா பேசுறவங்கள கடைசி 5 நிமிஷம் வச்சுருக்கீங்களே...
@sathishkumar-sv4qk
@sathishkumar-sv4qk 4 ай бұрын
Correct bro
@PrakashRajagopal
@PrakashRajagopal 3 ай бұрын
இந்த வீடியோவின் tiitle சொல்லுது.. இந்த சேனல் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான சங்கி சேனல் என்று..😂
@Lang.316
@Lang.316 3 ай бұрын
❤🎉correct
@mugiwaravanthan
@mugiwaravanthan 3 ай бұрын
This is business
@ThiruMurugan-pp2hi
@ThiruMurugan-pp2hi 4 ай бұрын
18 சதவீதம் அனுபவிப்பதை நீங்கள் பொறாமை போடுறீங்க.மீதம் 50 சதவீதம் நீங்கள் அனுபவிப்பத நாங்கள் என்றுமே இப்படி பொறாமை கொண்டு பேசியதில்லை மே...
@user-xe5bp8sd2c
@user-xe5bp8sd2c 4 ай бұрын
முதலில் அவர்கள் 50% இட ஒதுக்கீட்டால்தான் தாங்கள் அரசு வேலைக்கு செல்கிறோம் என்ற உண்மையையும் அந்த இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்களின் நிலை என்ன என்பதை பற்றியும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் இல்லையேல் 3% தூண்டுதலால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணள்ளி போட்டுக் கொள்வார்கள்
@Balaphy06
@Balaphy06 3 ай бұрын
Bro vidunga constitution therincha ipadi pesa matanga.
@praveenkumar-kg9ne
@praveenkumar-kg9ne 3 ай бұрын
bro the problem is different. sc gets 15% and bc,mbc get 50% but many sc people gets jobs unlike bc.mbs. The problem here is castewise distribution percentage and the actual respective caste population is totally different. This caste wise distribution percentage is taken from 1931 census. so we need a caste based census followed by new percentage of distribution in reservation which would set things right and such percentage distribution should have a revision once in 5 years.
@user-vb9to3eh3n
@user-vb9to3eh3n 3 ай бұрын
மீதி 50%எல்லாருக்கும் oc,bc,mbc, sc all compet
@tentostrange2650
@tentostrange2650 3 ай бұрын
​@@praveenkumar-kg9nei need proof bro chumma yethavathu sollanum nu sollathinga sc st govt jobs la place aanathuku report irruka
@raghavansivalingam5316
@raghavansivalingam5316 4 ай бұрын
Bc =30% ,MBC= 20%, sc = 18%, St= 1% ...50 % > 19% sc st la 19 percent varathuku neenga fire agurathuku yaru porupu... Youngsters should learn ambedkar politics....vantanga reservation venam nu ... Padinga da parama bc mbc lam first sc ah down panna try panni time waste pannathinga ...
@shivaram5870
@shivaram5870 4 ай бұрын
ipdi pesurathula ethana peru quota muliyama vandhanga nu thrla bro
@Motivational_Thoughts_Tamil
@Motivational_Thoughts_Tamil 4 ай бұрын
Bro ellarume reservation la tha vanthrupanga only 31% tha reservation illama irukum 😅 Anga pesura paathi peruku reservation pathi purodhal eh illa
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes
@Wolverine_03_
@Wolverine_03_ 4 ай бұрын
Unaku exam fees ellamey free aprm nee eluthama enna panuva ....
@meysundhar7123
@meysundhar7123 4 ай бұрын
@user-xe5bp8sd2c
@user-xe5bp8sd2c 4 ай бұрын
பல மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீடு பற்றியு பேச்சுகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இட ஒதுக்கீடு பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இப்படி பேசிக்கொண்டு நாங்கள் திறமையானவர்கள்னு எப்படி இவர்களால் பேச முடிகிறது. தமிழகத்தில் 50% இட ஒதுக்கீடு பெறும் BC, MBC பற்றி இவர்களுக்கு தெரிவதே இல்லை 18% இட ஒதுக்கீடு பெறும் sc,st மக்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம். இட ஒதுக்கீடு தகுதியில்லாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை மாறாக அந்தந்த சமூகங்களில் இருக்கும் தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. தமிழகத்தில் தற்போது அரசு வேலைக்கான எந்த தேர்வானாலும் சரி அதில் cutoff வித்தியாசம் என்ற இன்றைய நிலவரத்தை பேசாமல் 20,30 வருடத்திற்கு முன்னிருந்த வித்தியாசத்தையே பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதே bc,mbc சமூகங்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறை படுத்த உயர் வகுப்பு சமூகங்கள் அதை எதிர்த்து நடத்திய போராங்களை பற்றியும் அதை நிறைவேற்றிய காரணத்திற்காகவே வி.பி.சிங் அவர்களின் அரசு கலைக்கப்பட்ட வரலாறும் இவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை ஆனால் 5% மேலிருக்காத அதே உயர் வகுப்பு சமூகத்திற்கு இந்த பா.ஜ.க. அரசு 10% இட ஒதுக்கீடு வழங்கியபோது bc,mbc சமூக தலைவர்களோ அல்லது அச்சமூகத்தை சார்ந்த மாணவர்களோ எவ்வித எதிர்பார்ப்பும் தெரிவிக்காமல் வழக்கம்போல தங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை அரசு வேலையில் நாம் பொது பிரிவிலயே வருகிறோம்னு மடத்தனமாக நினைத்துக்கொண்டு sc,st சமூகங்கள் மீது வன்மத்தை கக்கிகொண்டுயிறுக்கின்றனர்.
@sasikalakumar2017
@sasikalakumar2017 3 ай бұрын
இவர்கள் அவரவர் இனத்தோடு போட்டியிடுவதில்லை.. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களோடு போட்டியிடுகின்றனர்.. ஆனால் மற்ற விசயங்களில் இவங்களுக்கு கீழ இருக்கனும்னு நினைக்கிறாங்க
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
தெளிவான பதில்.
@user-vg8ok9un6w
@user-vg8ok9un6w 3 ай бұрын
Athungaloda aruvu avvalavuthan
@velangold0
@velangold0 3 ай бұрын
Well said சகோ❤
@kps7892
@kps7892 3 ай бұрын
நெறியாளர் க்கு அந்த அறிவு இல்ல. இட ஒதுக்கீட்டுக்கான முக்கியத்துவம், bc, mbc, forward community க்கான இட ஒதுக்கீடு இதை பற்றியெல்லாம் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு நெறியாளருடையது. மொத்தத்தல சாதிபெரும பேசுற இடைநிலை சாதிக்காரர்கள் முதல் உயர்சாதிக்காரர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் வரை இட ஒதுக்கீட்டில் வருகிறார்கள். இதையறியாமல் இத பேசுகிறவர்களை மனநோயாளிகளாக இருப்பார்கள்.
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 4 ай бұрын
16:40 பிறகு பேசியவர்கள் வருங்கால மாற்றத்திற்கான வித்து. அங்கு இருக்கும் 50 பேரில் 10 மாணவர்கள் மட்டுமே புரிதலோடு பேசுகின்றனர். இது போன்ற விஷயங்களை தொடர்ந்து சமூகத்தில் உரையாடல் நிகழ்த்த வேண்டும்.
@BalaBalamurugan-et2qr
@BalaBalamurugan-et2qr 4 ай бұрын
Frank ஆ பேசும் பெண் கிணற்று தவளையாக இருக்கிறார் என்பது கண்கூடாக தெரியுது.. இதில் ஒருவர் கூடEWs10% பற்றி பேச ல..
@Revoltejeeva
@Revoltejeeva 4 ай бұрын
இடஒதுக்கீடு பற்றி அதில் உள்ளவர்கள் சிலரிடம் சரியான புரிதல் இல்லை.
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes
@dskrstudio
@dskrstudio 24 күн бұрын
மிகவும் சரி
@noahimportsexports7885
@noahimportsexports7885 3 ай бұрын
இட ஒதீகீடு என்றால் என்ன என்று இவ்வகையான மாணவர்களுக்கு புறிய வைத்துவிட்டு இது போன்ற விவாத்தை நடத்துங்கள்.
@mskarthick1497
@mskarthick1497 Ай бұрын
Could you please explain what is Reservation brother ?
@mskarthick1497
@mskarthick1497 Ай бұрын
Could you explain brother what is Reservation?
@parthibananbazhgan1402
@parthibananbazhgan1402 4 ай бұрын
இட ஒதுக்கீடு என்பது.... சாதி இழிவை துடைத்தெரிய... தான்....
@sucisartmementos1966
@sucisartmementos1966 3 ай бұрын
இப்போது தான் தண்ணீரில் மலம் கலகுறான் இது இவர்களுக்குக் தெரியாத
@குமரன்_200k
@குமரன்_200k 3 ай бұрын
இட ஒதுக்கீடு இருக்கும் போது தான இது நடந்தது
@onepunchman3413
@onepunchman3413 3 ай бұрын
​@@குமரன்_200kthiruneluveli karan ellam kenakoodhi epudida irukinga❓south tamilnadu loosu koodhinga.
@dhasag3449
@dhasag3449 3 ай бұрын
​@@குமரன்_200k ida odhukeedu illana malam kalandhuruka maataanga appadithana.ellarum friends sa irundhurupangala?
@user-ly3fy7si2i
@user-ly3fy7si2i 3 ай бұрын
இட ஒதுக்கீட்டை பற்றி பேசுவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் அதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை இளையதலைமுறை பிள்ளைகளுக்கு கூறியிருக்க வேண்டும். இந்த விவாதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு வெறுப்பு பேச்சு தான் தெரிகிறது. பட்டியல் பழங்குடியினர் 36 பட்டியல் சாதிகள் 76 இதில் எத்தனை தமிழ் சாதிகள் எத்தனை பிறமொழி சாதிகள் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் தமிழ் சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடை பங்கிட்டுக் கொள்கிறார்கள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கு இது தெரியாது நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பிற மொழியாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் இதைப் பற்றி கேள்வி கேட்க இங்கு யாருமே இல்லை. Sc என்றால் பறையர் சமுதாய மக்கள் என்ற ஒரு சிந்தனை மட்டும் தான் இங்கு இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அண்ணல் அம்பேத்கரை விட அறிவாளிகளா? கல்வியாளர்களா?
@jeminipandy8991
@jeminipandy8991 3 ай бұрын
சரி
@selvanchinnakulandai556
@selvanchinnakulandai556 3 ай бұрын
பாவம் மாணவர்கள். புரிதல் இல்லை. இவர்களை வைத்து ஏதையோ நிறுவப்பார்க்கிறார்கள்.
@Sureshsuresh-wm9lw
@Sureshsuresh-wm9lw 3 ай бұрын
BC க்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடும் SC க்கு 18 சதவிகிதமும் STக்கு 1 சதவிகிதமும் இட ஒதுக்கீடும் உள்ளது... BC க்கு இருக்கும் 50 சதவிகிதம் யாருடைய கண்களையும் உருத்தவில்லை,ஆனால் SC,ST க்கு இருக்கும் 19சதவிகிதம் மட்டும் தான் உங்க கண்களை உருத்துகிறது என்றால் நீங்கள் எப்படிப்பட்ட சமூக நீதி விரும்புகிறீர்கள்....
@sinnakaalai9046
@sinnakaalai9046 3 ай бұрын
Sc ,St இருக்கிறதே மொத்தம் 19 % ஆனால் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கிறது..ஆனால் பிசி mbc 81% மக்கள் இருக்கிறார்கள் but 50% கிடைக்குது..
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 3 ай бұрын
Adi lusu
@Bgmi_jith
@Bgmi_jith 3 ай бұрын
❤Dai PC 75 % mark eadutga government work. ❤SC 50 % mark eadutha government work..Ena neyam . ❤high BC. 170cm,sc 168 cm yyyy
@jpkalyan123
@jpkalyan123 3 ай бұрын
​@@Bgmi_jith adukku dhanda reservation
@user-sb2ho6wi8k
@user-sb2ho6wi8k 3 ай бұрын
ரிசர்வேஷன் பற்றி புரிதல் இல்லாத தற்குறிங்களா 😅
@praveenkumarmurugesan1867
@praveenkumarmurugesan1867 4 ай бұрын
இட ஒதுக்கீடு இல்லாம கீழ இருக்கிறவங்க மேல வரவே முடியாது
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes
@maheshwarisundar6569
@maheshwarisundar6569 3 ай бұрын
S
@குமரன்_200k
@குமரன்_200k 3 ай бұрын
எதுக்கு கீழ இருக்குறவங்க
@C.AravindShankarC.Aravin-ed4ys
@C.AravindShankarC.Aravin-ed4ys 3 ай бұрын
முதலில் இட ஒதுக்கீடு என்பது என்னவென்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்..... 1.) இட ஒதுக்கீடு ( Reservation ) ( கோட்டா ) யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் 2.) BC பிற்படுத்தப்பட்டோர்( Backward caste) 30 சதவீதம் உங்களுக்கும் இதுதான் இட ஒதுக்கீட்டின் அளவு ஆகவே உங்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது நீங்களும் இட ஒதுக்கீட்டில் தான் இருக்கிறீர்கள்... 3.) MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ( Most backward caste )20 சதவீதம் இது இட ஒதுக்கீட்டின் அளவு நீங்களும் இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் 4.) SC பட்டியல் இனத்தவர் (Scheduled caste)18 சதவீதம் இது இட ஒதுக்கீட்டின் அளவு இவர்களும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் ஆகவே BC ,MBC,SC உங்கள் அனைவருக்குமே இட ஒதுக்கீடு உள்ளது நீங்கள் அனைவருமே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி தான் கல்லூரியில் , வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற்று அதை அனுபவிக்கிறீர்கள் இட ஒதுக்கீடு என்பது கோட்டா என்பது அனைவருக்குமே உள்ளது அதைப் பயன்படுத்திக் கொண்டே அதைப் பற்றி புரிதல் இல்லாத அறிவு இல்லாமல் கல்லூரி வரை சென்று பயின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது கேவலமான விஷயம் முதலில் இட ஒதுக்கீடு என்பது என்ன என்பதை அனைவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர் என அனைவருக்கும் ஆக உங்களுக்கும் ஆக இட ஒதுக்கீட்டை கோட்டாவை பெற்று தந்து இருக்கிறார் அதை நீங்களும் இன்றளவும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள் எனவே BC ,MBC இருப்பவர்கள் நீங்கள் என்றும் உயர் ஜாதி அல்ல நீங்களும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனவே உங்களின் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் நிலையிலிருந்து கல்வியறிவு பெற்று உயர்ந்து வர மீண்டு வர சமூக ஒற்றுமை சமத்துவ சம உரிமை பெறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு கோட்டா உங்களுக்கும் அவசியமானது நீங்கள் பிற்படுத்தப்பட்டோர் நிலையிலிருந்து மேம்பட இந்த இட ஒதுக்கீட்டை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் BC,MBC , என்ற பிரிவில் கோட்டாவை உங்களுக்கும் பெற்று தந்து இருக்கிறார் அதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள் எனவே டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் உங்களின் வாழ்வும் மேம்பட சட்டப்பூர்வமாக முன்னுரிமையை பெற்று தந்து இருக்கிறார் ஆகவே டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் உங்களுக்குமான தலைவரே புரிந்து கொண்டு சிந்தித்து செயல்படுங்கள்......
@veerapandiyanr4765
@veerapandiyanr4765 3 ай бұрын
Super Thaivaa👍👍👍👍🙏🙏🙏🙏
@jpkalyan123
@jpkalyan123 3 ай бұрын
Ama bro ,SC na SC kulla competition ,BC na BC kulla competition
@jeyapal6170
@jeyapal6170 2 ай бұрын
Super sir
@smileinurhand
@smileinurhand Ай бұрын
இப்ப சொல்லுங்கள். 1)சுபரீம்கோர்ட..நீதிபதிகள் :95% பதவிகளில்...பார்பனர்கள். 2)IAS.உயர் பதவிகளில்:87%.பார்பனர்கள். 3)இந்தியவக்கானவெளி உறவு செயலர்கள் பார்பனர்கள். பதவிகளில்:85%. 4)IIT படிப்பவர்களில் பார்பனர்கள் நுழைந்துள்ள :70%. 5)மத்திய அரசுத்துறைகளில் பார்பனர்கள் பதவி :60%....இப்படியாக எல்லபதவிகளிலும் சாதி ஆக்கிரமித்துள்ளது உண்மை!.. இந்நிலையில் நாட்டில் பார்பனர்களின் இருப்பு 3% மட்டுமே எல்லாவற்றொலோம் மேலோங்கிய நிலையில்!!!!ஆனால் பி மக்கள் இருப்பு நாட்டில்:97% ? உன்மை இப்படி இருக்கையில்.?
@ajnmathi3007
@ajnmathi3007 3 ай бұрын
உண்மையில் வருத்தம் தான்..இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் ஒரு சதவிகிதம் மாணவர்களிடம் மட்டுமே உள்ளது என்பது.
@ragunaths4765
@ragunaths4765 4 ай бұрын
தற்குறி குட்டி குஞ்சன்ஸ்
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Elam nam tamilar seeman kunjigal😂
@MathanmaniS
@MathanmaniS Ай бұрын
​@@ramsviews5169 அறிவு என்பது இல்லை என்றால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.அவர்கள் நிச்சயமாக தி.மு.க குடும்ப உறுப்பினர்கள்தான்.😂
@PRINCESSOFHILLSKKL
@PRINCESSOFHILLSKKL 3 ай бұрын
இட ஒதுக்கீடு என்பதற்கான காரணமே இனத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கப்பட்ட சக மனிதனுக்கான மரியாதையை, கௌரவத்தை பொருளாதார அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் வழங்க, கொடுக்கபடுகின்ற முன்னுரிமை. ஜாதிய ஏற்றத்தாழ்வு ஒழியும் வரை இட ஒதுக்கீடு அவர்களுக்கான சமூக பாதுகாப்பு கவசம்.
@malar.mmalar3123
@malar.mmalar3123 4 ай бұрын
கடைசியாக பேசிய மாணவி பேசியது உண்மை. கல்வியை முதலில் சமமாக கொண்டு வாங்க . பிறகு இடஒதுக்கீடு வேண்டாம்.
@m.ramesh1001
@m.ramesh1001 3 ай бұрын
இப்படி பேசுற நீ எல்லாரும் சமம் சொல்லுற அது ஏன் இட ஒதுக்கீடு மட்டும் இப்படி பேசற நீ எல்லாரும் கோவில் உள்ள போய் பூஜை பண்ணலாம் எங்க உன்னால சொல்ல முடியும்மா..ஜாதி ஒழிய மதம் தான் முதல் நோய்..என்ன மதத்தை ஒழித்தால் ஜாதி இருக்காது
@user-iv5so3fx1d
@user-iv5so3fx1d 3 ай бұрын
அறிவு கட்ட முண்டங்கள் சமுக நீதிக்கும் ரிசர்வ்வேஷன் வித்தியாசம் தெரியாதவன் விவாதம் நடத்த தெரியாதவன் நெரியாலன்
@PravasthikUdhayakumar
@PravasthikUdhayakumar 4 ай бұрын
இட ஒதுக்கீடு மூலம் பயனடைந்த ஒருவர் தனது பிள்ளைகளை இட ஒதுக்கீட்டீன் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சேர்க்காமல் open quota வில் சேர்த்தால். reservation அனுபவிக்காத பல குடும்பங்கள் பயனடையும்.இதனால் சமூக நீதி அனைவருக்கும் கிடைக்கும்
@sureshs9518
@sureshs9518 3 ай бұрын
Open quato means bro
@C.AravindShankarC.Aravin-ed4ys
@C.AravindShankarC.Aravin-ed4ys 3 ай бұрын
Open ஓப்பன் கோட்டா என்பது நீங்கள் அதிகமான மதிப்பெண் பெரும்பொழுது தானாகவே அது ஓப்பன் கோட்டாவில் சென்று விடுகிறீர்கள் உதாரணமாக 100 க்கு 100 மதிப்பெண் எடுத்தால் அவன் தானாகவே பொது ஒதுக்கீட்டில் இடங்களை பெறுகிறான் ஓப்பன் கோட்டா என்பது நாமாக கொண்டு போய் சேர்த்து விடுவதல்ல அவர்கள் எடுக்கின்ற அதிகப்படியான மதிப்பெண்களைக் கொண்டு தானாகவே அது ஓப்பன் கோட்டாவில் இடங்களை பெறுகிறார்கள் எனவே தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பவர்கள் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று ஓப்பன் கோட்டாவில் இடங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.... BC Community 30% உங்களுக்கு போட்டி உங்கள் இட ஒதுக்கீட்டில் மட்டும் தான்....SC க்கு 18% போட்டி அவர்கள் இட ஒதுக்கீட்டில் மட்டும்தான்....
@linavtu1171
@linavtu1171 4 ай бұрын
இதில் கடைசியாக பேசுவதற்கு முன் ஒரு பெண் பேசியது தான் சரியானது... ரிசர்வேசன் இல்லை என்றால் நாடே என்றோ நாசமா போயிருக்கும்...கீழே இருப்பவனை மேலே தூக்கி விடுவது மட்டுமே ரிசர்வேசன் ஆகும்... இந்த புரிதல் இந்த வயதில் தெரிய வாய்ப்பில்லை... இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி ஆகும்போது முழுவதும் தெரியவரும்... சாதியால் பிரிந்தும் பொருளாதாரத்தில் சரிந்தும் sc/st மக்கள் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்... இவர்களை மேலே நிறுத்த ரிசர்வேசன் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே சரி செய்ய முடியும்... சமத்துவம் என்பது வேறு சமூகநீதி என்பது வேறு...வாசித்தல் அதிகமா இருக்கும்போது எல்லாமே தெளிவா நம் இளைய தலைமுறைக்கு தெரியவரும்.....
@premakarthik8888
@premakarthik8888 3 ай бұрын
Correct ah sonniga....
@Mohan-ze2yp
@Mohan-ze2yp 2 ай бұрын
Scholarships edharku?
@smileinurhand
@smileinurhand Ай бұрын
இப்ப சொல்லுங்கள். 1)சுபரீம்கோர்ட..நீதிபதிகள் :95% பதவிகளில்...பார்பனர்கள். 2)IAS.உயர் பதவிகளில்:87%.பார்பனர்கள். 3)இந்தியவக்கானவெளி உறவு செயலர்கள் பார்பனர்கள். பதவிகளில்:85%. 4)IIT படிப்பவர்களில் பார்பனர்கள் நுழைந்துள்ள :70%. 5)மத்திய அரசுத்துறைகளில் பார்பனர்கள் பதவி :60%....இப்படியாக எல்லபதவிகளிலும் சாதி ஆக்கிரமித்துள்ளது உண்மை!.. இந்நிலையில் நாட்டில் பார்பனர்களின் இருப்பு 3% மட்டுமே எல்லாவற்றொலோம் மேலோங்கிய நிலையில்!!!!ஆனால் பி மக்கள் இருப்பு நாட்டில்:97% ? உன்மை இப்படி இருக்கையில்.?
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 3 ай бұрын
ஒடுக்கப்பட்டவனின் வலி ஒடுக்கும் சமூகத்தவருக்கு புரியாது. அதைத்தான் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கூறும் மாணவர்களிடம் காண்கிறேன். ஒரு மாணவி அழகாக சொன்னதுதான் இட ஒதுக்கீட்டின் தேவை. " இது ஒரு மதிப்பெண் வித்தியாசம் பற்றியதல்ல. ஒரு நூற்றாண்டு வித்தியாசம். "
@user-pq9ij5kb5c
@user-pq9ij5kb5c 3 ай бұрын
கடைசியாக பேசிய மாணவியின் பேச்சு அற்புதம். சி பி எஸ் சி, ஸ்டேட் போர்ட், கல்வியை வழங்குவதில் ஏன் இத்தனை பிரிவுகள்.
@rajendranmekala8126
@rajendranmekala8126 3 ай бұрын
கடைசியாக பேசிய இரண்டு மாணவிகள் சூப்பர்.
@jothibasuam8396
@jothibasuam8396 3 ай бұрын
சாதியால் ஏற்ற தாழ்வு பார்க்கவேண்டாம் என்று உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் உறவினர்களிடமும் சுற்றதாறிடமும் தயவுசெய்து சொல்லுங்கள் மாணவர் சமுதாயம் நினைத்தால் பட்டுமே மாறும் வாழ்த்துக்கள் மாணவர்களே🎉
@parthiban1213
@parthiban1213 3 ай бұрын
எவனோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அனுபவம் இல்லாமல் இந்த மாணவர்கள் பேசக்கூடாது..இட ஓதுக்கீடு இந்திய அரசியலமைப்பு உனக்கும் எனக்கும் கொடுக்கப்பட்ட உரிமை..சலுகை அல்ல.. இப்போது எல்லாம் ஓரு மார்க் ,அரை மார்க்தான் வித்தியாசம் இட ஓதுகாகீட்டில்.. EWS 10 சதவிகித ஓதுக்கீட்டில் பின்வாசல் வழியாக நுழைகிற மேல் சாதிகாரன், பிசி,எஸ்சி,எஸ்டி மார்க்கில் பாதிதான் வாங்குகிறான்..எதை எதிர்க்க வேண்டும்..?
@Capital-news24x7
@Capital-news24x7 3 ай бұрын
இன்றைய இளைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும்.இதில் பேசும் அனைவரும் இடஒதுக்கீட்டில் தான் இருக்கிறோம்.கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் 69 %.மீதமுள்ள 31 % திறமைக்கு . OC 31% , BC 26.5%, BCM 3.5% , MBC 20% , SC15%, SCA 3% ... மொத்தம் 100 % அனைவருக்கும் வாய்ப்பு வேண்டும் என்பதே இடஒதுக்கீடு . குடிசையில் வாழ்பவன் போட்டி குடிசை வாழ் மக்களுடன் இருக்க வேண்டுமே தவிர பணக்கடனுடன் போட்டி போட முடியாது .இட ஒதுக்கீடு இல்லை என்றால் ஒரு சமுதாயம் மட்டுமே பயன் பெறும் .
@parthiban1213
@parthiban1213 3 ай бұрын
தகுதி என்பது இந்தியாவில் ஒரு மோசடி வார்த்தை.
@jpkalyan123
@jpkalyan123 3 ай бұрын
No
@selvabharathi5061
@selvabharathi5061 4 ай бұрын
புரட்சி மாணவர்கள் 10 ஆம் வகுப்பிற்கு பிறகு SC க்கள் வீடுகளில் BC க்கள் BC க்கள் வீடுகளில் SC க்கள் மாறி வாழட்டும்..
@குமரன்_200k
@குமரன்_200k 3 ай бұрын
ஏன்டா காலம் முழுக்க உழைச்சு முன்னேற மாட்டீங்க அப்படி தான
@selvabharathi5061
@selvabharathi5061 3 ай бұрын
@@குமரன்_200k ஏன்டா காலம் முழுக்க அடுத்தவனை தாழ்த்தி பேசணும் அப்படிங்கற மனநோயிலிருந்து வெளியில் வரமாட்டீங்களா? அல்லது உங்க குடும்பமும் உங்க சமுதாயமும் உங்களை எப்போதும் மனநோயாளியாதான் இருக்கணும்னு வளர்க்கிறதா? அல்லது உங்க சமுதாயமே பிறப்புலிருந்து மனநோயாளியாதான் உங்களை பிரசவிக்கிறதா? மனநோயிலிருந்து திருந்த முயற்சி செய்யுங்கடா…
@selvabharathi5061
@selvabharathi5061 3 ай бұрын
@@குமரன்_200k உழைத்து உன்னைவிட உயர்வா இருக்கற SC/ST வீட்டில் வந்து வாழ தயாராடா?
@selvabharathi5061
@selvabharathi5061 3 ай бұрын
@@குமரன்_200k தமிழன்னு பேரு வச்சா பத்தாது.. தமிழனுக்கு சாதியில்லை அப்படின்னு தெரிஞ்சிருக்கணும்… சாதியற்றவன்தான் தமிழன்னு தெரிஞ்சிருக்கணும்…
@mohanrajn1695
@mohanrajn1695 3 ай бұрын
என்ன சொன்னீங்க ப்ரோ நீங்க வச்சுக்கிற சொத்து எல்லாம் உழைத்து வாங்குனதா உண்மையை நினைச்சு பாருங்க இல்லைன்னா கேட்டு தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்கோங்க ​@@குமரன்_200k
@Suresh-8122
@Suresh-8122 3 ай бұрын
வறுமை என்னைக்கு ஒளியு நீயும் நானும் என்னைக்கு சமம் என்று சொல்ற வரைக்கும் இட ஒதுக்கீடு போகாது
@குமரன்_200k
@குமரன்_200k 3 ай бұрын
நீயும் நானும் சமம், இப்போ போய் இட ஒதுக்கீட போய் ரத்து பண்ணு
@rajanm7069
@rajanm7069 3 ай бұрын
சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, 100 பேர்ல 10 பேர் ஏழையா இருக்கிறதுக்கு, 100 பேர்ல 10 பேர் மட்டும் பணக்காரனா இருக்கிறதுக்கு, நிறைய வித்தியாசம் இருக்கு. 100 பேர்ல 10 பேர் ஏழையா இருப்பதற்கும் eg:- OC,OBC la இருக்குற ஏழை மாணவர்கள்.., இவர்களுக்கு சலுகை குடுக்கணும் தான் ஆனால் இவர்களும் இயற்கையாகவே நிலம் மாற்று சமுதாயத்தில் ஓரளவு மரியாதையோடு இருப்பார்கள், அவர்களிடம் பணம் இருக்காது, அப்படி பட்டவர்களை அதே சமுதாயத்தை சேர்ந்த 90 பேர் கொண்ட பணம் படைத்த மற்றும் சிலர் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் உதவினா போதும்... ஆனால் அப்படி இருப்பதில்லை..., அப்படி இருக்க OC மற்றும் OBC களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை போலவே SC மற்றும் ST களுக்கு வழங்க படுகிறது..., பிறகு ஏன் அவர்களின் மீது வன்மத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்று புரியவில்லை..., 100 பேர்ல 10 பேர் பணக்காரனா இருக்கிறதுக்கு Eg:- SC,ST ல இருக்குற அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறவர்கள், இவர்கள் 90 எழைகளின் வாழ்கையை முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும், ஏனென்றால் இன்றளவும் சாதிய தீண்டாமை அங்கங்கு அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது, இல்லை என்று யாராவது உறுதியாக கூற முடியுமா??, சமுதாயத்தில் முன்னேறவே இந்த சலுகையை தவிர.., வேறு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை..., Socially, economically, educationally a person must be equal, if that occurs then reservation will be removed automatically.
@thandapanigreen9323
@thandapanigreen9323 3 ай бұрын
கடைசியில் பேசிய இரு மாணவிகள் விட /sc.18% Bc30% mbc20% இங்கு பல மாணவ மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றி புரிதலே இல்லாமல் பேசுவது போல் தெரிகிறது ...கோபிநாத் அண்ணா. கரு பழனியப்பன் இவர்களிடம் பேச விட்டு பார்க்க வேண்டும் 😅
@ajitharavind3531
@ajitharavind3531 4 ай бұрын
Deii reservation evlo important nu one word la ennoda personal experience la soldran paru (nan accounts,cash handling andha dep la work pandran) pala company la enaku talents irundlum ora visyam la enna pala interview la reject pananga reason nan lower caste indha vela ku avana poda kudutha nu ndra mindset indha bc avvaa groups anda parambarai kulam inum iruku da 🚶🚶🚶(indha sambavum last year enaku nadadhuchi)apo dhn purnjichi reservation evlo Periya gem nu❤️🔥🔥
@arulpandiyar
@arulpandiyar 3 ай бұрын
கடைசியில் பேசிய இரு சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤
@Galatapandi
@Galatapandi 3 ай бұрын
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் அதிகம் அத போய் படிங்கடா முதல்ல அவர்களுக்கு உண்மையான சம உரிமை இல்லை
@user-en4vg7yg2h
@user-en4vg7yg2h 3 ай бұрын
கடைசியில் பேசிய மானவி இடஒதுக்கீடு பற்றி புரிதலுடன் கூடிய அருமையான பேச்சு
@saranr8049
@saranr8049 3 ай бұрын
இன்றைய காலத்தில் fc,bc,mbc மக்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒடுக்கப்படுகிறார்கள்.
@Dwarika_Entertainment
@Dwarika_Entertainment 4 ай бұрын
பேசும் போது நீங்க நாங்க பிரிச்சி பேசுறீங்க நீங்க சமூக நீதி பற்றி பேச வந்துட்டீங்க 😢😢😢
@viyasar3216
@viyasar3216 3 ай бұрын
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அரசு தரும் சலுகை வேண்டாம். பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் 🇧🇫 மதிப்பெண் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் சாதி பார்த்து சலுகை தர கூடாது ❤️💚🇧🇫
@onepunchman3413
@onepunchman3413 3 ай бұрын
இவ்வுலவு நாள் நக்கிபுட்டு.இப்போ கூட Adi Dravidar and Tribal Welfare Department N.KAYALVIZHI பள்ளர் தான்😂.enna DOUBLE GAME ஆடுறிங்க.?iam narendra they are devendra😂niyabhagam iruka avaru sonara drama pana solli?
@saranr8049
@saranr8049 3 ай бұрын
Sc,st மக்களுக்கு பணம் இன்னைக்கு வரும் போகும், நாளைக்கு வரும் போகும்.ஆனால் fc,bc,mbc பணம் அன்றாடம் வருவதற்கே கஷ்டமாக இருக்கிறது.ஏனென்றால் இவர்களுக்கு அதிகமான இட ஒதுக்கீடு இல்லை.சமமான இட ஒதுக்கீடு என்பதற்கு common quota வேண்டும்.
@MuthuRaja-p5v
@MuthuRaja-p5v 3 ай бұрын
இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு கொண்டுவரப்பட்டது பொருளாதார ரீதியாக அல்ல
@arulsachin6847
@arulsachin6847 4 ай бұрын
இட ஒதுக்கீடு முறை இந்த காலகட்டத்திற்கு தேவையற்றது. அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.அனைவரும் சொந்த தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கல்வியை பயன்படுத்தி எந்த நாட்டில் வேண்டுமானாலும் பணி செய்ய வாய்ப்பு உள்ளது. பழைய கதைகளை பேசி நாட்கள் கழித்தது போதும். தற்போதைய காலத்தில் பயணிப்போம்
@parthiban1213
@parthiban1213 3 ай бұрын
எவனோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அனுபவம் இல்லாமல் இந்த மாணவர்கள் பேசக்கூடாது..இட ஓதுக்கீடு இந்திய அரசியலமைப்பு உனக்கும் எனக்கும் கொடுக்கப்பட்ட உரிமை..சலுகை அல்ல.. இப்போது எல்லாம் ஓரு மார்க் ,அரை மார்க்தான் வித்தியாசம் இட ஓதுகாகீட்டில்.. EWS 10 சதவிகித ஓதுக்கீட்டில் பின்வாசல் வழியாக நுழைகிற மேல் சாதிகாரன், பிசி,எஸ்சி,எஸ்டி மார்க்கில் பாதிதான் வாங்குகிறான்..எதை எதிர்க்க வேண்டும்..?
@appasappas7738
@appasappas7738 3 ай бұрын
The correct person to handle this conversation neeya naana gopi Anna 🤦
@invisibleman.
@invisibleman. 3 ай бұрын
உண்மை.
@arunmartin8406
@arunmartin8406 4 ай бұрын
தருமபுரி பக்கம் உள்ள ஏதோ ஒரு காலேஜ் போல
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Irkum 😂
@govindarajk8084
@govindarajk8084 4 ай бұрын
தஞ்சாவூர் தலைவா.
@TopMovieBites-TMB
@TopMovieBites-TMB 4 ай бұрын
Kandipa athuvatha irukum😂
@sureshs9518
@sureshs9518 3 ай бұрын
Yena bro soldreenga apo iruka people's thapu panitaanganu IPO iruka students yum ore Mari pakuringale adhu yevlo kevalama na seyal sama urimai venumna modhala saathi vaari kanaketupu yetuka solunga yellarum sernthu adha vitutu ungaluku fav ah irukunu aduthavangala muttal akkadheenga
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 3 ай бұрын
😂😂😂😂
@chinnasamy2582
@chinnasamy2582 3 ай бұрын
இட ஒதுக்கீடு என்பது பிரச்சினை இல்லை ஆனால் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடுகள் வழங்குவது சரியான முறை
@vetrivel3841
@vetrivel3841 4 ай бұрын
Please study about Reservation Policy by the heart...
@thambidurai6905
@thambidurai6905 3 ай бұрын
எல்லா சாதியும் இட ஒதிக்கீடு பெருகின்றனர்
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 3 ай бұрын
மமஇந்த இட ஒதுக்கீடு என்பது, அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பட்ட காயத்திற்கான ஒரு மருந்து என்று கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் வேதனையான விடயம்.மேலும் இட ஒதுக்கீடு sc, st க்கு மட்டுமே கொடுக்கப்படுவது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.sc st யை விட அவர்களுக்குத்தான் %அதிகம் என்பதை மறந்து விட்டார்கள்.
@naagarseka523
@naagarseka523 3 ай бұрын
நடைமுறை அறிவு இல்லாத மாணவர்கள் வேதனை அளிக்கிறது
@johnsukumar8340
@johnsukumar8340 3 ай бұрын
இட ஒதுக்கீடு மட்டும் இல்லைனா நீங்க எல்லாம் இப்படி உட்கார்ந்து சரிக்கு சமமா பேச முடியாதுடா அதை புரிஞ்சுக்கங்க அத முதல்ல சொல்லுங்க பழைய சரித்திரம் தெரியட்டும்
@saranr8049
@saranr8049 3 ай бұрын
கீழே இருப்பவனை தூக்கி விட வேண்டும் என்றால் அதற்கு அர்த்தம் வறுமையின் கீழ் உள்ளவரை மேலே தூக்கி விட வேண்டும்.
@nsvinoth6913
@nsvinoth6913 3 ай бұрын
Last la pesuna vanga sonnathu 100% correct. Higher Caste nee CBSC, International studies, Private school la padichitu varuva anga education quality nalla irukum(irukanum because lakhs la pay pannura, so qulatity irukanum), but SC/ST lam Government school la padichitu varanga, anga good quality of education iruku ma nu keta there is no answer for sure ( ellam government school laiyum sollala ipo lam sila government school laiyum nalla quality la education tharanga), ipo ungaluku epadi equal competition vachi select panna sollura?. Matriculation padicha nee CBSC la padikuravan kooda epadi compete panna mudiyatho athae maari tha government school la padichi varavangalukum. CBSC, International, Matriculation ethum illama ellam Governmet school la matum padichi vaa, then college ku entrance exam attend pannu athula yaaruta cut off mark iruko avan pookatum. Enda Higher caste people ungaluku SC/ST mela varathu pudikala, evalo kevalama irukinga💩💩💩💩🤬🤬🤬🤬
@Nipplevijayaempiretata
@Nipplevijayaempiretata 3 ай бұрын
in cBSC, international school most of the parents Are above 8 lakhs earning parents they do not come under obc . you itself assume . if the fees for Lkg is 1 half lakh , and car due , wife expenses, house loan for children for better learning . Household expenses and all other expenditure . It will come round more 8 lakhs . SC, St candidate they get free house, rice, having good clothes to wear by saving from rent (free house ). And law is favourable for sc and st. If they come to job exam they given height relaxation , cheats relaxation . And exam too. I am saying free food , house , reservation in college is not enough. Chest is not expanding. 😂. In mbc /DNC parents earning 1,50000 below . Do not have house because of reservation . No quality basic necessities. Because of sc , st. We categories as dnc and dnt. This is not injustice. How many years I will see. Once this caste census took place after election . Everything will be solve. In tamilnadu who are going for reservation in job and college . Does not come from cbsc. Only samacheer that means public exam only common exam.(conducted by tamilnadu) And passing percentage for both private samacheer and government samacheer are same. Can you say why tamilmedium student can able to take more mark in other subject than English. That means English is not given important . If that is solve everything will be solved. Reservation ( house, food, education ) good not in job . ( we are taking reservation for poor student (obc Vs SC Vs Stalin ) not rich student ). Simply taking quality of education
@Indianpoliceservice100
@Indianpoliceservice100 4 ай бұрын
Ada onnum theriyaadha loosu koothigale😅
@santhoshm5043
@santhoshm5043 4 ай бұрын
Last two girls was superb speech
@RAJUKEERTH
@RAJUKEERTH 3 ай бұрын
ஆரம்பத்தில் மற்றும் கடைசியில் பேசிய மாணவர்கள் புரிதல் அருமை.....
@indiancricketinglegends5552
@indiancricketinglegends5552 4 ай бұрын
The last girl is awesome ❤❤❤❤. Very maturity
@senthilkumarv434
@senthilkumarv434 4 ай бұрын
இட ஒதுக்கீட்டைப் பற்றி தெரியாத கூ முட்டைகள் இவ்வளவு இருக்கிறதா
@user-lj2fk5zx3m
@user-lj2fk5zx3m 3 ай бұрын
இதற்க்கு திறமையான ஆசிரியர் கொண்டு அடிப்படை புரிதலை பள்ளியில் ஒரு வகுப்பாகவே எடுத்து சிறுபிள்ளை மாணவர்கள் முதல் புரியவைக்கணும்.
@mahendranc2210
@mahendranc2210 4 ай бұрын
இளைய தலைமுறைக்கு இந்த புரிதலை கொண்டு வந்த இந்த youtube சேனலுக்கு நன்றி
@sureshsiva1442
@sureshsiva1442 4 ай бұрын
That last girls perfectly answered 💯
@saranr8049
@saranr8049 3 ай бұрын
Fc,bc,mbc இந்த மூன்றுக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும். Sc,st இவர்களுக்கு ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு தர வேண்டும்.இப்படி செய்தால் 200 சதவீதம் சரியாக இருக்கும்.அதேபோல சமூகத்தில் சரியான சமமான அந்தஸ்து எல்லா ஜாதியிலும் இருக்கும்.
@PraveenKumar-sz5tc
@PraveenKumar-sz5tc 4 ай бұрын
Zero knowledge on reservation except for the last 2 girls. Rest talks are only for claps. Complete waste.
@rajasolomon7rajasolomon7-rm2ob
@rajasolomon7rajasolomon7-rm2ob 3 ай бұрын
கீழ இருக்கிறவனை மேல கொண்டு வா அது சமம் ஆனா மேல இருக்கிறவன் கீழ கொண்டு வந்தா அது கோபத்தை ஏற்படுத்தும்
@senthamizh8640
@senthamizh8640 3 ай бұрын
நடுவருக்கு இதைப் பத்தி ஒன்னும் தெரியவில்லை இதுல வேற....
@Azhagarasan.Ap3030
@Azhagarasan.Ap3030 4 ай бұрын
அனைவருமே இட ஒதுக்கீடுகள் தான் வருகிறோம்
@sureshkumarvelusamy7126
@sureshkumarvelusamy7126 3 ай бұрын
இட ஒதுக்கீடு பற்றிய தெரியா நெறியார், இட ஒதுக்கீடு என்பதே சரியான வார்த்தை கிடையாது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் "சமூக பிரதிநிதித்துவம்" என்பதே சரியானது.... தமிழ்நாட்டில் அனைத்து சமூக மக்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு பெற இந்த முறை பின்பற்றப்படுகிறது. Gn. BC 26.5 % , BC Muslim. 3.5% , MBC 20 % , SC 15 % , SCA 3. % ST 1% மொத்தமாக தமிழ்நாட்டில் 69% சதவீத இடங்கள் சமூக பிரதிநிதித்துவ மூலம்நிரப்பப்படுகின்றன.
@parthiban1213
@parthiban1213 3 ай бұрын
இட ஓதுக்கீட்டின் பயனையும், தேவையையும் உங்களைவிட வயதில் மூத்த அனுபவமுள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். ..இட ஓதுக்கீடுக்கான மாநாடுகளில் பங்கேற்று அதனை அறியுங்கள்
@deenadayalan6658
@deenadayalan6658 3 ай бұрын
நெறியாளர் பேசவே இல்லையே... Reservation பத்தி தவறாக பேசும்போது புரிய வைக்க முயற்சிக்கவில்லை...
@sasikalakumar2017
@sasikalakumar2017 3 ай бұрын
நெறியாளருக்கு போதிய அறிவு இல்லை
@invisibleman.
@invisibleman. 3 ай бұрын
1st ivarukkuthan class edukanum 😂😂
@GunaBhms-yd5zz
@GunaBhms-yd5zz 3 ай бұрын
வேடிக்கை பார்க்க தகுதியான நபர் அந்த நெறியாளர் 😅😅😅
@smileinurhand
@smileinurhand Ай бұрын
இப்ப சொல்லுங்கள். 1)சுபரீம்கோர்ட..நீதிபதிகள் :95% பதவிகளில்...பார்பனர்கள். 2)IAS.உயர் பதவிகளில்:87%.பார்பனர்கள். 3)இந்தியவக்கானவெளி உறவு செயலர்கள் பார்பனர்கள். பதவிகளில்:85%. 4)IIT படிப்பவர்களில் பார்பனர்கள் நுழைந்துள்ள :70%. 5)மத்திய அரசுத்துறைகளில் பார்பனர்கள் பதவி :60%....இப்படியாக எல்லபதவிகளிலும் சாதி ஆக்கிரமித்துள்ளது உண்மை!.. இந்நிலையில் நாட்டில் பார்பனர்களின் இருப்பு 3% மட்டுமே எல்லாவற்றொலோம் மேலோங்கிய நிலையில்!!!!ஆனால் பி மக்கள் இருப்பு நாட்டில்:97% ? உன்மை இப்படி இருக்கையில்.?
@JA-qp9oh
@JA-qp9oh 4 ай бұрын
இட ஒதுக்கீடு பற்றி பள்ளி மற்றும் கல்லூரியில் சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு பாடமாகவே பள்ளிகளில் கொண்டு வரவேண்டும். அப்பொழுது தான் புரிதல் வரும்.
@sivabalan7709
@sivabalan7709 3 ай бұрын
Points accepted Excluding SC/ST education reservation kashta padranga... But college la BC/MBC kum reservation erukum dhane... Athula seat vangalamey...
@samwienska1703
@samwienska1703 3 ай бұрын
OBC and general ku 2 marks cutoff la difference irukkum. Also, obc & general have to pay full money for an application form while applying for the colleges or central government posts. But SC/ST, cutoff mark is very low compared to all other categories. Also they are exempted from the application fees. And the thing is only the creamy layer of SC ST athaavathu already who are enjoying government posts & benefits are only getting more and more benefits. SC ST la ye innum poor ah irukkavan poor ah thaan irukkaaan reason is the existing reservation system. There should be reformation in reservation system or abolish it altogether.
@kinggangsta5565
@kinggangsta5565 4 ай бұрын
How to participate this program..? Willing Students participate pannalalama.. ?
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Waste 😂
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 3 ай бұрын
ஏழை பணக்காரன் என்ற முறையை பயன்படுத்தி மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும்
@jpkalyan123
@jpkalyan123 3 ай бұрын
Ews irukkay
@mrsivatimes3979
@mrsivatimes3979 3 ай бұрын
சகா மனிதனை மனிதனா மதிக்கும் வரை இடஒதிக்கீடு இருக்கும்...
@logankasi8954
@logankasi8954 4 ай бұрын
mulu muttal gala irukanugale
@meysundhar7123
@meysundhar7123 4 ай бұрын
Last rendu ponnunga super...mathavangala ambedkar write panna book annihilation of caste thayauv senji padinga
@user-pr9js1hv2x
@user-pr9js1hv2x 4 ай бұрын
இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் SC 18 ST | BC 30 MBC 20 இதை புரிந்து கொண்டு பேசுங்கள்
@sasikalakumar2017
@sasikalakumar2017 3 ай бұрын
BC kkum 27/ reservation irukku ma athu theriyama pesathinga . population ku etha maari than reservation..sariyana purithal illama neenga solratha partha govt job la irukka ellarum sc nu solluvinga pola.bc27/ 17/100 than sc ku en theriyama pesikittu irukkeenga
@vasudevan8742
@vasudevan8742 3 ай бұрын
சமூக சமநிலை வர தான் இடஒதுக்கீடு கொண்டு வர பட்டது... 👍
@aantoaanto3066
@aantoaanto3066 3 ай бұрын
EWS 10% என்னான்னு பாருங்க இவர்கள் அநீதி புரியும்
@yugeshmaitreyan5169
@yugeshmaitreyan5169 4 ай бұрын
Tharkuri there is total of 69 percent of Reservation in TN. In that only 20 percent is fof SC/ST. But population being very much more than that. Even after this reservation SC/ST have lower cutoff in many place , showing that SC/ST have not grown as intended. If reservation has not been made for BC, MBC .. max seat will taken by the upper caste.
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
Yes they don't know the fact😂
@praveenkumar-kg9ne
@praveenkumar-kg9ne 3 ай бұрын
sc--15% sca--3% ST-1% So total ---20%. You need some basic knowledge
@yugeshmaitreyan5169
@yugeshmaitreyan5169 3 ай бұрын
@@praveenkumar-kg9ne I mistakely added up only ST. Whatsover the meaning remains the same. And thanks for the correction
@iaruljency3720
@iaruljency3720 3 ай бұрын
இட ஒதுக்கீடு பத்தி ஒழுங்கா படிங்கடா
@sreesree1331
@sreesree1331 3 ай бұрын
OC 31% BC 26.50 BCM 3.50% MBC 20% SC 15% SCA 3% ST 3% இதுதான் சாதி வாரியாக இட ஒதுக்கீடு ❤
@nivedhanaganesan4006
@nivedhanaganesan4006 3 ай бұрын
Neega road la free uh povinga sc / st aagala mudiyathu . Sc /st student facing discrimination everywhere. One solution is there just we people can swap the caste name and you ppl live one day as an sc /st Then we will understand their problems .
@karthipankarthi3458
@karthipankarthi3458 3 ай бұрын
அருமை கடைசியா பேசிய இரண்டு சகோதரிகள்
@ramkumarravi8420
@ramkumarravi8420 3 ай бұрын
(OC) 31%, (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% (MBC) 20%, (SC) 15%, அருந்ததியருக்கு 3% பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது
@BalaMurugan-os3go
@BalaMurugan-os3go 3 ай бұрын
DNT DNC reservation எல்லாம் இருக்கிறது
@BalamuruganNEce
@BalamuruganNEce 3 ай бұрын
Tharkuriye OBC la 7cr people irukanga avanga ellarukum 58% kudukurathuku verum 7lk people ku 18% kudukurathuku difference iruku tharkuri padi
@user-tl6bm8xy2q
@user-tl6bm8xy2q 3 ай бұрын
நீ எப்ப மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தன 😅😅😅😅😅😅😅
@onepunchman3413
@onepunchman3413 3 ай бұрын
​@@BalamuruganNEcepopulation control pannu.north indiala unna vida population adigam 50%reservation avanae sootha mooditu irukan.
@onepunchman3413
@onepunchman3413 3 ай бұрын
​@@BalamuruganNEceunaku reservationae thara kudathu.jaadhi unaku pothum.Kurinji KURAVAR muthal thinai makkal kittae nilam ila pathila vandha unaku epudida tamilnatula nilam❓
@saranr8049
@saranr8049 3 ай бұрын
காலத்து ஏற்ற போல மாறனும்.அந்த காலத்துல என்ன நடந்தது யாரும் கண்ணால் பார்த்தது இல்லை.நான் ஏண்டா சாகனும்.எனக்கு சம உரிமை வேண்டும்.
@saamyp9020
@saamyp9020 3 ай бұрын
இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தவில்லை இடவொதிக்கிடு கண்டிப்பாக தேவை எல்லோரும் ஒரே மார்க் எடுக்க முடியாது கல்வி இன்று வியாபாரமாகிவிட்டது இது உண்மை தான் ஒரே மாதிரியான பாட திட்டங்கள் எல்லாம் கொண்டுவர வேண்டும் என்றால் கல்வி துறையைச் சார்ந்தவர்கள் தான் முடிவு செய்ய முடியும்
@sasikalakumar2017
@sasikalakumar2017 3 ай бұрын
எல்லா சாதிக்கும் ஸ்காலர்ஷிப் இருக்குங்க
@PurushothEditz
@PurushothEditz 4 ай бұрын
வேலை வாய்ப்பு தர சாதி எதுக்கு மதிப்பெண்வெச்சி குடுங்க
@stalinsomu1992
@stalinsomu1992 4 ай бұрын
பைத்தியம்.
@_karikar_cholan8484
@_karikar_cholan8484 3 ай бұрын
சரி குடுத்துறுவோம்..... அப்ப்ப்றம் என்ன -----------கு உணக்கு சாதி வேணும் சொல்லங்க
@user-tl6bm8xy2q
@user-tl6bm8xy2q 3 ай бұрын
அப்ப முதல்ல எல்லா அரசு உதவி பெறும் தனியார் துறையிலும்திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்ப கொடங்க
@invisibleman.
@invisibleman. 3 ай бұрын
அட கொம்மால 😂 அப்போ இந்த பள்ளி கல்லூரி தேர்வு அரசு தேர்வு இதெல்லாம் எதுக்குடா நடக்குது 😂😂😂
@smileinurhand
@smileinurhand Ай бұрын
இப்ப சொல்லுங்கள். 1)சுபரீம்கோர்ட..நீதிபதிகள் :95% பதவிகளில்...பார்பனர்கள். 2)IAS.உயர் பதவிகளில்:87%.பார்பனர்கள். 3)இந்தியவக்கானவெளி உறவு செயலர்கள் பார்பனர்கள். பதவிகளில்:85%. 4)IIT படிப்பவர்களில் பார்பனர்கள் நுழைந்துள்ள :70%. 5)மத்திய அரசுத்துறைகளில் பார்பனர்கள் பதவி :60%....இப்படியாக எல்லபதவிகளிலும் சாதி ஆக்கிரமித்துள்ளது உண்மை!.. இந்நிலையில் நாட்டில் பார்பனர்களின் இருப்பு 3% மட்டுமே எல்லாவற்றொலோம் மேலோங்கிய நிலையில்!!!!ஆனால் பி மக்கள் இருப்பு நாட்டில்:97% ? உன்மை இப்படி இருக்கையில்.?
@Yokeshoffi
@Yokeshoffi 4 ай бұрын
First of all thank you ADP Nadu channel to expose this wonderful discussion platform🙌❤️‍🔥 All the students are known about the reservation and also students known about the SC,ST people.
@Agrinagarajan
@Agrinagarajan 3 ай бұрын
அனைவரையும் ஒரே மாதிரியான கல்வி இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 3 ай бұрын
Tharkuri students u should know the history Indian casteis structure then u will realise the reservation
@prabhakaran4584
@prabhakaran4584 4 ай бұрын
எல்லாரும் இட ஒதுக்கீட்டை பற்றி தான் பேசுகிறீர்கள், அது தேவையில்லாத ஒன்று திறமை இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்றெல்லாம், உங்களிடம் ஒரு கேள்வி இட ஒதுக்கீட்டை தர வேண்டிய அவசியம் ஏன் வந்தது, இப்போது அதற்கான சூழ்நிலை இல்லை என்றால் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் எத்தனை தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிபதியாக உள்ளனர், தாழ்த்தப்பட்ட மக்களை விடுங்கள் ,obc,mbc உயர்ஜாதி மக்கள் பார்ப்பனியத்தை தவிர எத்தனை பேர் நீதிபதியாக உள்ளனர் என்று பாருங்கள், உங்கள் எண்ணங்கள் சரி, அனைவருக்கும் அனைத்தும் சமம் என்று நிலை, ஆனால் அது அனைத்து அதிகாரம் கிடைக்காதவர்களிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது, அனைத்து அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும், அப்படி வரும்போது இட ஒதுக்கீட்டிற்கான அவசியம் தானாகவே இல்லாமல் போய்விடும்.... இன்னும் சொல்லப்போனால் உங்களுடைய உரிமையை எதையும் அவர்கள் பறிக்கவில்லை, அவர்களுக்கான உரிமையை கேட்டு வாங்கி உள்ளனர்....
@amakurutamil2744
@amakurutamil2744 4 ай бұрын
Loosa sir neanga judge selection la reservation illa its purely merit basis and there are some judges from sc community and from minority section also.ethu therima pasikitu.😂
@prabhakaran4584
@prabhakaran4584 4 ай бұрын
@@amakurutamil2744 தம்பி அறிவாளி அந்த மெரிட்டில் கூட ஏன் நம்மளால போய் இருக்க முடியல, உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன், சினிமாவுக்கு தியேட்டருக்கு படம் பார்க்க போற டிக்கெட் வாங்க முடியாத அளவுக்கு கும்பல், வரிசையில் நிற்கிற, அந்த வரிசையில நிக்காம டிக்கெட் வாங்கிட்டு யார் முதல்ல போவா, தியேட்டர்ல வேலை பாக்குற பசங்க அவங்க சொந்தக்காரங்க, அவங்களுக்கு தெரிஞ்சவங்க இப்போ மெரிட் யாருன்னு பாக்குற இடத்துல யாரு இருக்கா obc, mbc,sc இருக்காங்களா, அந்த ரிசல்ட் யாருக்கு சாதகமாக இருக்கும், மத்தவங்க இந்த இடத்துக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க கிட்ட, அந்த இடத்தை தர அதிகாரம் இருந்தா நீயும் நானும் எப்படி போக முடியும், இன்னொரு உதாரணம் சொல்றேன், கோவில் வெளியே நிக்கிறதுக்கு ஒரு கூட்டம், கோவில் கருவறைக்கு வெளியே நிக்கிறதுக்கு ஒரு கூட்டம், கோவில் கருவறையில் நிக்கறதுக்கு ஒரு கூட்டம், இப்ப சாமி தரிசனம் முதல்ல யாருக்கு கிடைக்கும், முதல்ல கோவில் கருவறையில் நிக்கிற அவனுக்கு தானே, இந்த கட்டமைப்பு தான் அரசியல், அதிகாரம் அனைத்திலும்,நம்மால் ஒரு எல்லை வரைக்கும் தான் போக முடியும், அதைத் தாண்டி போக முடியாது, கருவறைக்கு வெளியே நிற்பது போல....
@prabhakaran4584
@prabhakaran4584 4 ай бұрын
@@amakurutamil2744 அறிவாளி தம்பி அந்த மெரிட் எக்ஸாம் எழுதி உன்னால ஏன் போக முடியல, காரணம் திறமை இல்லைன்னு மட்டும் சொல்லிடாத, ஏன்னா உலகில் அறிவாளி சொல்லப்படுகிற யாரும் பிராமின் கிடையாது.... இந்தியாவில் மூன்று சதவீதம் கூட இல்லாத பிராமின் உயர் நீதிமன்றத்தில் ஆளுமை செலுத்தும் போது, இந்தியாவின் பாதி மக்களாக இருக்கக்கூடிய obc mbc sc சார்ந்த நீதிபதிகள் குறைவாக இருப்பது ஏன், உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்றேன், சினிமா பார்க்க போறீங்க கட்டுக்கடங்காத கூட்டம் முதல் வரிசையில் நிக்கிறவங்க தான் முதல்ல உள்ள போவாங்கன்னு நினைச்சா அது முட்டாள்தனம், முதல்ல போறது தியேட்டர் உரிமையாளர் சார்ந்தவர்கள்,அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவரைச் சார்ந்தவர்கள் உறவினர்கள், ஆனால் இவர்கள் யாரும் வரிசையில் நிற்பதில்லை, அதுபோல தான் இவர்கள் வரக்கூடாது, உள்ளே நுழையக்கூடாது என்று நினைப்பவர்களிடமே உள்ளே நுழைய வைப்பதற்கான அதிகாரம் இருந்தால், உங்களால் உள்ளே எளிதாக செல்ல முடியுமா, அதிகாரம் அனைத்தும் நமக்கு எதிராக எப்படி கட்டமைக்கப்பட்டது என்பதை இதைப் பார்த்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் கோவில் வெளியே நிற்பதற்கு ஒரு ஜாதி, கருவறைக்கு வெளியே நிற்பதற்கு ஒரு ஜாதி, கருவறைக்குள்ளே நிற்பதற்கு ஒரு ஜாதி, முதலில் சாமி தரிசனம் யாருக்கு கிடைக்கும், அதே போல தான் இங்க இருக்கும் அரசியல் அதிகாரம் அனைத்துமே பார்ப்பனியம் எடுத்துக் கொண்ட மிச்சம் மீதி தான் நமக்கு....
@prabhakaran4584
@prabhakaran4584 4 ай бұрын
@@amakurutamil2744 அறிவாளி தம்பி அந்த மெரிட் எக்ஸாம் எழுதி உன்னால ஏன் போக முடியல, காரணம் திறமை இல்லைன்னு மட்டும் சொல்லிடாத, ஏன்னா உலகில் அறிவாளி சொல்லப்படுகிற யாரும் பிராமின் கிடையாது.... இந்தியாவில் மூன்று சதவீதம் கூட இல்லாத பிராமின் உயர் நீதிமன்றத்தில் ஆளுமை செலுத்தும் போது, இந்தியாவின் பாதி மக்களாக இருக்கக்கூடிய obc mbc sc சார்ந்த நீதிபதிகள் குறைவாக இருப்பது ஏன், உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்றேன், சினிமா பார்க்க போறீங்க கட்டுக்கடங்காத கூட்டம் முதல் வரிசையில் நிக்கிறவங்க தான் முதல்ல உள்ள போவாங்கன்னு நினைச்சா அது முட்டாள்தனம், முதல்ல போறது தியேட்டர் உரிமையாளர் சார்ந்தவர்கள்,அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவரைச் சார்ந்தவர்கள் உறவினர்கள், ஆனால் இவர்கள் யாரும் வரிசையில் நிற்பதில்லை, அதுபோல தான் இவர்கள் வரக்கூடாது, உள்ளே நுழையக்கூடாது என்று நினைப்பவர்களிடமே உள்ளே நுழைய வைப்பதற்கான அதிகாரம் இருந்தால், உங்களால் உள்ளே எளிதாக செல்ல முடியுமா, அதிகாரம் அனைத்தும் நமக்கு எதிராக எப்படி கட்டமைக்கப்பட்டது என்பதை இதைப் பார்த்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் கோவில் வெளியே நிற்பதற்கு ஒரு ஜாதி, கருவறைக்கு வெளியே நிற்பதற்கு ஒரு ஜாதி, கருவறைக்குள்ளே நிற்பதற்கு ஒரு ஜாதி, முதலில் சாமி தரிசனம் யாருக்கு கிடைக்கும், அதே போல தான் இங்க இருக்கும் அரசியல் அதிகாரம் அனைத்துமே பார்ப்பனியம் எடுத்துக் கொண்ட மிச்சம் மீதி தான் நமக்கு....
@ramsviews5169
@ramsviews5169 4 ай бұрын
​@@amakurutamil2744adu romba kami sir reservation ila anaa avangalauku merit basisla Vandavabga first lawyer aganum aduku reservation dna venum adu theriyama pesitu adula irndu enthana Peru judge aharana romba kami dan but OC FC more becomes lawyer and judge easily studing for judge is not easy 😢
@Sriram-le8vl
@Sriram-le8vl 4 ай бұрын
மாணவ மாணவிகளுக்கு இன்னும் சரியான புரிதல் வேண்டும் இங்கு பேசுகின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இட ஒதுக்கீடு உண்டு கடைசியாக பேசிய இரண்டு மாணவிகள் சரியான புரிதலுடன் பேசினார்
@johna.k.9568
@johna.k.9568 3 ай бұрын
Can you please let me know how many SC / ST have cleared their IIT/AIMS in their stipulated years
@user-ng5zc4vf5t
@user-ng5zc4vf5t 4 ай бұрын
SC ST SUB CAST LIST 114 20% OBC SUB CASTE LIST 263. 50% TOTAL CASTE 377 REELS PAATHUTU RESERVATION PESUM CHILDRENS😅😅😅😅😅
@udayakumarchandirakasu1690
@udayakumarchandirakasu1690 3 ай бұрын
Hi student could you marry any caste boys and girls?
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 165 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22