The Dark side of Queen Elizabeth | எலிசபெத் ராணியின் கருப்பு பக்கம் | Big Bang Bogan

  Рет қаралды 318,420

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

பிரிட்டிஷ் பேரரசு வீழ்ந்த காலத்தில் பதிவியேற்று 70 ஆண்டுகள் வரை ஆட்சி செய்து மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலகம் முழுக்க கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது ஆனால் அந்த கண்ணீர்களுக்கு தகுதியானவரா ராணி எலிசபெத் அலசுவோம் வாருங்கள்
This is the dark history of Queen Elizabeth
#darkside #queenelizabeth #bigbangbogan #bcubers
-----------------------------------------------------------
Join this channel to get access to perks: / @bigbangbogan
-----------------------------------------------------------
Sources
Vikatan
bit.ly/3RYHGq1
bit.ly/3Lkzy0s
bit.ly/3qzUOWr
NDTV
bit.ly/3qEMXaa
Tribune India
bit.ly/3RHiVhD
Washington Post
wapo.st/3eKFe7E
Buzzfeed News
bit.ly/3Uda2yi
NewYorker
bit.ly/3eO3HZU

Пікірлер: 839
@thilagamani1974
@thilagamani1974 2 жыл бұрын
தம்பி அந்த வைரம் இங்கிலாந்திலேயே இருப்பதே நல்லது. இந்திய வந்தால் இங்கு பல அரசியல் திருடர்கள் உள்ளார்கள்.
@shiny_miracle
@shiny_miracle 2 жыл бұрын
Correcta sonninga... Atleast Anga irukurathu nalla thaan innum athu iruku..
@animationinworld7
@animationinworld7 2 жыл бұрын
Athukunu namma propertyya illegal but legalize panni avanga vaangitanga atha epdi support pandringa
@prem91
@prem91 2 жыл бұрын
ஆமா நண்பா ச்சீமான் அந்த வைரம் தன்னுடைய முப்பாட்டன் தனக்கு கொடுத்துட்டு போனார் என சொந்தம் கொண்டாடினாலும் ஆடுவான்
@abushaheen6390
@abushaheen6390 2 жыл бұрын
Hahaha
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
Avangale thiruditu thane ponanga
@shakulhameeth4545
@shakulhameeth4545 2 жыл бұрын
Intha full video laiyea DIANA pathi pesumbothu than en face la smile vanthuchu ❤️ DIANA full life pathi video We want Anna ... *MUST*
@indrajithmechanical962
@indrajithmechanical962 2 жыл бұрын
தாய் கிழவி இறந்த இத்தருணம் கொண்டாடப்பட வேண்டிய தருணமே😁😁😁
@kskumar1764
@kskumar1764 2 жыл бұрын
Mother therasa is real QUEEN
@Siva-wy8cz
@Siva-wy8cz 2 жыл бұрын
எலிசபெத் பற்றி நான் என்ன நினைத்தனோ அதை நீங்கள் சொல்லிட்டிங்க.
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
தாய்கிழவி செத்த மறுநிமிடமே வானவில் வடிவில் விளக்கு ஏற்றப்பட்டதாம் ஆசீவகம் மலர்ந்து விட்டது தமிழ் சிந்தனையாளர் பேரவை
@R91997
@R91997 2 жыл бұрын
Many unknown informations you told so good
@tamileelamsenthil
@tamileelamsenthil 2 жыл бұрын
அருமையான பதிவு
@sparkstudios7547
@sparkstudios7547 2 жыл бұрын
excellent explanation without stereotype and mixed politics. you are awesome. people like you always deserves credit.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
Every thing has politics We should reveal the politics behind without asking sorry
@selvapandian403
@selvapandian403 2 жыл бұрын
Super
@vikramm4963
@vikramm4963 2 жыл бұрын
ஐரோப்பியர் vs அரேபியர் பற்றி காணொளி போடுங்க...
@ntgntg
@ntgntg 2 жыл бұрын
thank you bro I enjoy the full video
@anitatheodora3415
@anitatheodora3415 2 жыл бұрын
Detailed and beautiful narrative!
@drnivra
@drnivra 2 жыл бұрын
Charles camilla va marriage pannapovae avaru oru manusana nenakra madhri aaidhuchu.ini avaru enga periya manusan aagaporaru.harry his son issue ku avaru sari seiyala as a father.avaru satharana janangal prechanai ya sari seiya poraru.
@kkani9200
@kkani9200 2 жыл бұрын
Uk History video podunga bro...
@vinothgilly4357
@vinothgilly4357 Жыл бұрын
Enakku varutham illappa... varutham illa... Andhamma enna annai therasava
@jeevacl
@jeevacl 2 жыл бұрын
Thavalaiya paththi oru video podunga boss
@temperclass2511
@temperclass2511 2 жыл бұрын
Bro joker heath ledger pathi oru video potuinga pls☺️
@smartjoker1624
@smartjoker1624 2 жыл бұрын
🫂
@RRJ896
@RRJ896 2 жыл бұрын
You are very different great job.
@ayyappanramu7621
@ayyappanramu7621 2 жыл бұрын
வாழத்துக்கள் அண்ணா
@roadmaster0077
@roadmaster0077 2 жыл бұрын
Anna golf a pathi video podunga
@ramanavinayagam9478
@ramanavinayagam9478 2 жыл бұрын
அருமை. நூலகம். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வலிகளையும். வேதனையும்.. நம் வளங்களையும் கொள்ளையடித்த கொன்று குவித்த. இவர்களோடு (வெள்ளையர்கள் ) குட என் இன்றும் நாம் நட்பு பாராட்ட (நட்புறவு, )கொள்ளவேண்டும். எனக்கு புரியவில்லை. புரிய வையுங்கள் நூலகம்.
@dhonijoedhoni4253
@dhonijoedhoni4253 2 жыл бұрын
Sam bro..தமிழீன தலைவர் பிரபாகரன். அவருடைய video பன்னுங்க bro..
@SASIRAJECEDEPARTMENT
@SASIRAJECEDEPARTMENT 2 жыл бұрын
Pondicherryan mind voice.... Joke katriya ela joke katriya
@learnenglishinTamil
@learnenglishinTamil 2 жыл бұрын
Being queen , she had been instrumental for the global growth and improvement in humanity
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
hairuuuu
@animationinworld7
@animationinworld7 2 жыл бұрын
Not for global growth just for their counntry's growth
@siddarthesteem3
@siddarthesteem3 2 жыл бұрын
Can you explain how
@sanjeevsolaiyappan8462
@sanjeevsolaiyappan8462 2 жыл бұрын
சோழர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@jsmani174
@jsmani174 2 жыл бұрын
Super brother
@musiccreative8432
@musiccreative8432 2 жыл бұрын
Dc pathi video podunga bro
@manikandans9720
@manikandans9720 2 жыл бұрын
Very super 👌 ji
@eaganathandevaraj902
@eaganathandevaraj902 2 жыл бұрын
Pls do one video for princess Diana
@mohansaran4736
@mohansaran4736 2 жыл бұрын
Bro How to buy Motivational quotes sticker
@blacksheaperd1539
@blacksheaperd1539 2 жыл бұрын
You can get it in book shops, But in India bookshops are run different for example if you want to buy a book/novel you must state the name of the book and the author's name the shop assistant will take and give you, i went through this on my recent visit, where as in our country you can go inside the shop and browse for your own self everything related to print material sold (magazines, books,stationeries,sticker etc:)
@rajam3279
@rajam3279 2 жыл бұрын
Apuram enna.naamalum senthu kondada vendiya thane.
@s9789033008
@s9789033008 2 жыл бұрын
Anna super
@rajkumarkasinathan4925
@rajkumarkasinathan4925 2 жыл бұрын
Super bro 👍🏻from UK
@saravananc6898
@saravananc6898 2 жыл бұрын
Dassault Rafale வீடியோ தயவு செய்து சகோ.
@jigarthandacreation
@jigarthandacreation 2 жыл бұрын
Albert einstein history pesunga
@rageshrajamanickam4032
@rageshrajamanickam4032 2 жыл бұрын
antha vilangu thavalai nxt video
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 2 жыл бұрын
Okay sir
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 2 жыл бұрын
👌🏻👍🏻👌🏻...
@harini6089
@harini6089 2 жыл бұрын
James bond video bro please 🥺🥺🥺 bro
@mohankumar6093
@mohankumar6093 2 жыл бұрын
ஆம் சகோதர என் நெஞ்சத்தில் உறைந்து கிடந்த அனைத்து வேதனை தரும் வார்த்தைகளையும் விளக்கங்களையும் தெளிவாக உரைத்தீர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சாம்ராஜ்ய படிக்கட்டு முழுவதும் இந்திய &ஆப்பிரிக்க &பூர்வ பழங்குடி அமெரிக்கா என எண்ணற்ற நாடுகளின் ரத்தக்கடைகளில் உண்டு உறங்கி வாழ்ந்த அத்தனை அவர்கள் வம்சாவளிகளையும் மன்னிக்கும் பக்குவம் இந்த நாடு மனிதர்களிடம் உள்ளது ஆனால் அதற்கு அவர்கள் மனம் தெளிந்து வருந்துவார்களா என்பது தான் கேள்வி? அம்மையார் இரண்டாம் விக்டேரிய எலிசபெத்மேரி 👽👑👽மகாராணி அவர்களின் இறப்பு எம்மை வருத்தப்படவும் வைக்கவில்லை ஆட்சியதிகாரத்தில் இருந்து கொடுமைகளை விளைவித்தவரின் எந்த ஒரு மனிதர்கள் இறப்பும் மனசாட்சி உள்ளவர்களை சலனப்படுத்தாது
@karuppusamy.s3716
@karuppusamy.s3716 2 жыл бұрын
Ivaga sethathu enakku semma happy pa😎
@Elite_jr13
@Elite_jr13 2 жыл бұрын
அடேங்கப்பா...
@thellamudhum9963
@thellamudhum9963 2 жыл бұрын
ABSURD
@manjulashanmugasundaram706
@manjulashanmugasundaram706 2 жыл бұрын
Even recently, the privilege of that insensitive family caused the death of an Indian origin Nurse. I have no sympathy for Elizabeth, Charles, William or Kate.
@govardhananvenkatachalam80
@govardhananvenkatachalam80 2 жыл бұрын
ஒரு வழியா "எலி செத்து போச்சு"
@trendylifestyle5031
@trendylifestyle5031 2 жыл бұрын
👌🏻
@Hi-ov4ml
@Hi-ov4ml 2 жыл бұрын
எல்லாம் அடுத்த நாட்டு காசு ... அவன் ஒருத்தன் சம்பாதித்த பணம் கிடையாது ....
@nirmalraj7676
@nirmalraj7676 2 жыл бұрын
வரலாறு தெரிந்தவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள்.
@mercianish466
@mercianish466 2 жыл бұрын
Varalaru school books mattum padithavargalukku porundhum.
@Lonewolf2217-g3j
@Lonewolf2217-g3j 2 жыл бұрын
சேரன் அகாடமில இதை பற்றி ஒரு shorts la சொல்லிட்டு போய்ட்டாரு இதை நீங்கள் விரிவாக சொல்றது எனக்கு தெரிஞ்சிக்க ஈஸியா இருந்தது 🙏🙏🙏🙏🙏
@daviddave07
@daviddave07 2 жыл бұрын
சேரன் அகாடமியும் நீங்களும் சேர்ந்து ஒரு வீடியோ போடலாமே BB bro
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@rameshembraer
@rameshembraer 2 жыл бұрын
Same comment always
@seelan8849
@seelan8849 2 жыл бұрын
உங்க பெயரைஅவர் கண்டிப்பாக சொல்வார்.....கவலை வேண்டாம்
@aniyajosephine6999
@aniyajosephine6999 2 жыл бұрын
kzbin.info/www/bejne/sHPRloqpeJaNack
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
@@seelan8849 தகவல்கள்தான் முக்கியம் பிகிலு
@kalaimani3781
@kalaimani3781 2 жыл бұрын
நீ மறுபடியும் வந்துட்டியா
@newbharatham
@newbharatham 2 жыл бұрын
இன்னும் அவள் செய்த பல கொடுமைகளை சொல்ல நேரம் போதாது இருந்தாலும் சுருக்கமாக மக்களின் வலியை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி.
@sakthivinayagam919
@sakthivinayagam919 2 жыл бұрын
இந்த ராணியை நாங்கள் நல்லவர்கள் என்று நினைத்து விட்டோம்.... அருமையான பதிவு அண்ணா
@gemsandrings
@gemsandrings Жыл бұрын
avanga naatuku avanga nallavanga. manidha naagarigathuku munnadi oru group inoru groupa sanda potuthanay edam pudichanunga adhu aadhikaalathulerundhu mudhal kudi moothakudi nammadhan thamizhargal
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 2 жыл бұрын
பல கருப்பர்களைக் கொன்ற வெள்ளை இன கிறிஸ்தவ வெறியன்உலகை ஆண்டான்
@norlanmanithan3788
@norlanmanithan3788 2 жыл бұрын
அப்படியே விஜய நகரப் பேரரசின் தமிழ் நாட்டில் நிகழ்த்திய கொடிய ஆட்சி பற்றியும் தமிழர்களின் கலை, கலாச்சார, வழிபாட்டுச் சீரழிப்புப் பற்றியும் ஒரு காணொளி போடுங்கள். மேலும் விஜய நகர வாரிசுகளாக இருக்கும் தற்போதைய தமிழக அரசும் கட்டாயம் அகற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
@ponrajs5396
@ponrajs5396 2 жыл бұрын
Elizabeth ku RIP potavangalukku slipper shot video 🙌🏻
@balakuttyTN
@balakuttyTN 2 жыл бұрын
எலி செத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..
@yaar-9513
@yaar-9513 2 жыл бұрын
என்ன பா பொசுக்குனு இப்டி சொல்லிடிங்க😄
@akilanbal6604
@akilanbal6604 2 жыл бұрын
இதை கேட்க்கும் போது இன்றைய புள்டோசர் கலாச்சாரம் தான் ஞாபகம் வருது இன்றைய சுதந்திரம்
@arunv1028
@arunv1028 2 жыл бұрын
ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன் தான் குற்றவாளி....... அந்த வகையில் நாம் தான் குற்றவாளிகள்....
@kaipulla9954
@kaipulla9954 2 жыл бұрын
எல்லாரும் இவங்கள பெருமையா பேசும் போது உண்மைய சொன்ன பாருயா நீ வேற லெவல்
@moulishankar2487
@moulishankar2487 2 жыл бұрын
சர்ச்சில் அவர்களால் 1943 செயற்கையாக உருவாக்கப்பட்ட- மேற்கு வங்காள பட்டினி bengal famine பற்றி தமிழில் எந்த விளக்கங்களும் காணொளிகளும் இல்லை நீங்கள் இதை காணொளியாக வெளியிட்டால் சிறந்ததாக இருக்கும்
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
mughals killed 40 lakhs innocent Indians and british killed 40 lakhs innocent indians = 80 LAKHS INNOCENT INDIANS KILLED BY BOTH BRITISH AND MUGHALS + all wealth looting by both british and mughals ---- after 1947 politicians doing the same things
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
அவர்கள் கொள்ளை அடித்தாலும் நாட்டிற்கு ஒரு சில நல்ல காரியங்கள் செய்து கொண்டுதான் போனார்கள் ஆனல் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களே அதைவிட கேடு கெட்டவர்கள்
@gayathripugalenthi4412
@gayathripugalenthi4412 2 жыл бұрын
True
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 Жыл бұрын
Avagalukku ippa iruka system evlavo paravala
@thiru7341
@thiru7341 2 жыл бұрын
ஹாரி நல்ல மனிதர். அவர் இல்லையென்றால் டயானாவிற்கு ஏற்பட்ட நிலை தான் மேகனுக்கும்.
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
ஏண்டா மேகன்ணுக்கு ஹரி மூன்றாவது புருஷன்😂 ஏண்டா உங்களுக்கு விபச்சாரிகளையும் அந்த விபச்சாரிகளை கல்யாணம் பண்ணினவர்களையும் தான் புடிக்குமா நல்லவர்களை உங்களுக்கு பிடிக்காதா 😂😂😂
@thiru7341
@thiru7341 2 жыл бұрын
@@myplacetn7599 Anna na men illa women. Yenakku Meghan markle la pudikkum. Ithula unghalukku yenna problem. Yenakku first Meghan yarunne theriyathu yeppo diana madam pathi therinjikanum apdinu neraya charge panni paakum pothu oru sila British people Meghan oru karupina pen apdingirathala evlo kevalama nadathuranghanu therinji tha intha comment potten yenna thitra rights unghalukku yaaru kuduthu sago?
@thiru7341
@thiru7341 2 жыл бұрын
@Karthick Karthick okay brother 😊
@Rizkiya._622
@Rizkiya._622 2 жыл бұрын
Dei dei Megan enga diana enga diana oda kaal thoosiku kuda Megan vara maata 😅
@NtSv84
@NtSv84 2 жыл бұрын
Na never compare Meagan to Diana. Meagan is a pure narcissist.
@Jifiril
@Jifiril 2 жыл бұрын
ராணி எலிசபெத் பற்றி பலர் வெளியிட்ட பல வீடியோக்கள் பார்த்தேன் ஆனால் உங்கள் கண்ணோட்டம் சிறப்பு செம.. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் சிறப்பு பார்வை..
@manjunathk.4221
@manjunathk.4221 2 жыл бұрын
எலிசபெத் ராணியின் கிரிடத்தில் உள்ள கோகினூர் வைரம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கோல்கொண்டா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்....
@ashlinjoseph138
@ashlinjoseph138 2 жыл бұрын
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை பற்றி சொல்லவும்
@hjgfc
@hjgfc 2 жыл бұрын
மாஞ்சோலை ....... details பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ......🙏
@m.ponnaiyanponnaiyan6482
@m.ponnaiyanponnaiyan6482 2 жыл бұрын
தம்பி உன்னோட பதிவுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் நீங்கள் என்னை மாதிரியே மாத்தி யோசிக்கிறீங்க மறுபக்கத்தை பேசுறீங்க எல்லா விஷயத்திலும் இதே போல நிறைய பேசுங்கள் தம்பி வாழ்த்துக்கள்🌹💐👍🙏
@ககுமரேசன்
@ககுமரேசன் 2 жыл бұрын
சரியான மண்டகனம் புடிச்ச கிழவி பல வேலைய பாத்துஇருக்குயா🤔
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 2 жыл бұрын
அருமையான பதிவு, சரியான சவுக்கடி💐
@parveenferoz5200
@parveenferoz5200 2 жыл бұрын
My most liked video of yours
@parathcena5480
@parathcena5480 2 жыл бұрын
Madhan Vailaye vada suduvaan But you are great (showing videos and pictures for easy understanding) , Getting pics and videos are not an easy matter Need to go through Lot of articals to get a original News and pics ,your team Done it right , Wishing you to get more than 1M subscriber's .I will be the first one to be Happy ...An UNDERRATED KZbinr
@maximgaming4221
@maximgaming4221 2 жыл бұрын
Watch tamil pokkisham videos brother
@krkavinsandron
@krkavinsandron 2 жыл бұрын
correct
@mrlmoorthy1842
@mrlmoorthy1842 2 жыл бұрын
அவர்கள் எப்போதும் பெரிய மனிதர்கள் ஆகமாட்டார்கள்
@மக்கள்தோழன்-ம7ச
@மக்கள்தோழன்-ம7ச 2 жыл бұрын
இங்கிலாந்தில் எலி செத்துப் போச்சு
@mganesan6517
@mganesan6517 2 жыл бұрын
இவங்க எல்லா (television📺) நேரலை யில் இறுதி சடங்க காண்பிச்சாங்க.. எனக்கு கோபம் இருந்துச்சு.. அந்த கோபம் சரியானதுதான்....
@mageshkumar2445
@mageshkumar2445 2 жыл бұрын
This channel desires million subscribers in terms of quality of the content compare to other Utubers who are all make videos daily.
@pavithraraju1536
@pavithraraju1536 2 жыл бұрын
Expected vedio தலைவா waiting for you!
@anupamasimon8420
@anupamasimon8420 2 жыл бұрын
Appreciate ur boldness to share the fact / truth. Forgiving & Forgiveness is absolutely necessary for every human. U portrayed it very well. Good job 👏 👍
@novveburg2620
@novveburg2620 2 жыл бұрын
Talk about French revolution and palace of Versailles.
@Aakashservai.
@Aakashservai. Жыл бұрын
5:33 a small mistake not Edward vii correct ruler name Edward viii 👍🏻
@nd7908
@nd7908 2 жыл бұрын
Nenga Dark side nu sonnathum like potuten . Because of I know the British history. 👍
@levan318
@levan318 2 жыл бұрын
13:28 bro ningge sonne vishaayamm appadiyeee black panther movie kamichii irupangee..... anthee scene lee UK country muzium lee Africa civilization oodaa things Ellam irukumm ...killmonger oruu characters athee pathii onuu onnaa kepann angge ullee British officer Kitte
@pavithrakarthick965
@pavithrakarthick965 2 жыл бұрын
Ellarum positive comment sonnanga but neenga than marupakkam solli irukinga enakum neraya therinjikka vaippu kedachi irukku hatsoff bro
@looneytunes6869
@looneytunes6869 2 жыл бұрын
Diana எளிய குடுமத்த்தைச் சேர்ந்தவர் கிடையாது, Spencers குடும்பத்தைச் சேர்ந்தவர் (Nobles)
@mettijaya698
@mettijaya698 2 жыл бұрын
Correct
@noorulhaq7378
@noorulhaq7378 2 жыл бұрын
Wales princess
@Rizkiya._622
@Rizkiya._622 2 жыл бұрын
Crt
@MrSbkbalaji
@MrSbkbalaji 2 жыл бұрын
Yes Diana family were from noble.spencers family whose ancestors were small kings with thousands of acres.
@pattikattubala8031
@pattikattubala8031 2 жыл бұрын
அண்ணா தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் என் செவிவழியில் ஏறவில்லை ஆனால் நீங்கள் கூறிய ஒரு நாடக கலைஞர் வாக்கியம் நான் சிறுவயதில் இருந்து இந்த வாக்கியத்தை கேட்டிருக்கிறேன் இப்பொழுதுதான் அதன் உண்மையான அர்த்தம் என் செவிவெளியில் உரைத்தது
@muruganperiyasamy482
@muruganperiyasamy482 6 ай бұрын
தோழர் உங்கள் பதிவு எனக்கு கொஞ்சம் மன ஆறுதல் கிடைக்கிறது மகிழ்ச்சி
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Elizabeth pathina dark sides ah romba clear ay explain pannirukeenga 😇😇😇. Ippothan avangala pathi mulusa therinjathu. Share panninathuku romba nandri anna 😇😇❤️❤️🙏🙏🙏.
@சூழல்அறிவோம்சுற்றங்களே
@சூழல்அறிவோம்சுற்றங்களே Жыл бұрын
Kenya வில் கொல்லப்பட்டவர் ஏதோ ஒரு British அதிகாரியா அல்லது President of kenya வா subtittle யில் President என்று உள்ளது . பிறமொழியினரும் காணக்கூடும் எது சரியோ திருத்தம் செய்யவும்
@Jamalhussain1912
@Jamalhussain1912 2 жыл бұрын
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றி பேசுங்கள்
@amug3536
@amug3536 2 жыл бұрын
Awesome 👍👍👍👍👍 someone has brains👍👍👍👍👍👍 don't know why there are so many fools praising her left right and center
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
hahahahaa
@Danny-wb2zr
@Danny-wb2zr 2 жыл бұрын
Yeah Brains up where?? Elizabeth became queen in 1953 grow out of your inebriated ignorance.
@poornachandrant3284
@poornachandrant3284 2 жыл бұрын
What a punctuality on updating a new video 👍👍.
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
👋👋👋
@sugisugirtharaj3671
@sugisugirtharaj3671 2 жыл бұрын
ஐரலீயன் வாலாபாக் சம்பவமும் தூத்துக்குடி சம்பவமும் ஒன்றுதானே
@sathisrajadhanapal950
@sathisrajadhanapal950 2 жыл бұрын
நான் சொன்னது விவேக் காமெடி போல தான் எலி செத்து போச்சு
@originality3936
@originality3936 2 жыл бұрын
மிக மிக சிறப்பான உண்மைகள் சொல்லும் வீடியோ, மிக்க நன்றி.
@mintaxis1433
@mintaxis1433 2 жыл бұрын
How Britain stole $45 trillion from India There is a story that is commonly told in Britain that the colonisation of India - as horrible as it may have been - was not of any major economic benefit to Britain itself. If anything, the administration of India was a cost to Britain. So the fact that the empire was sustained for so long - the story goes - was a gesture of Britain’s benevolence. New research by the renowned economist Utsa Patnaik - just published by Columbia University Press - deals a crushing blow to this narrative. Drawing on nearly two centuries of detailed data on tax and trade, Patnaik calculated that Britain drained a total of nearly $45 trillion from India during the period 1765 to 1938. How did this come about? It happened through the trade system. Prior to the colonial period, Britain bought goods like textiles and rice from Indian producers and paid for them in the normal way - mostly with silver - as they did with any other country. But something changed in 1765, shortly after the East India Company took control of the subcontinent and established a monopoly over Indian trade. Here’s how it worked. The East India Company began collecting taxes in India, and then cleverly used a portion of those revenues (about a third) to fund the purchase of Indian goods for British use. In other words, instead of paying for Indian goods out of their own pocket, British traders acquired them for free, “buying” from peasants and weavers using money that had just been taken from them. It was a scam - theft on a grand scale. Yet most Indians were unaware of what was going on because the agent who collected the taxes was not the same as the one who showed up to buy their goods. Had it been the same person, they surely would have smelled a rat. Some of the stolen goods were consumed in Britain, and the rest were re-exported elsewhere. The re-export system allowed Britain to finance a flow of imports from Europe, including strategic materials like iron, tar and timber, which were essential to Britain’s industrialisation. Indeed, the Industrial Revolution depended in large part on this systematic theft from India. On top of this, the British were able to sell the stolen goods to other countries for much more than they “bought” them for in the first place, pocketing not only 100 percent of the original value of the goods but also the markup. After the British Raj took over in 1858, colonisers added a special new twist to the tax-and-buy system. As the East India Company’s monopoly broke down, Indian producers were allowed to export their goods directly to other countries. But Britain made sure that the payments for those goods nonetheless ended up in London. How did this work? Basically, anyone who wanted to buy goods from India would do so using special Council Bills - a unique paper currency issued only by the British Crown. And the only way to get those bills was to buy them from London with gold or silver. So traders would pay London in gold to get the bills, and then use the bills to pay Indian producers. When Indians cashed the bills in at the local colonial office, they were “paid” in rupees out of tax revenues - money that had just been collected from them. So, once again, they were not in fact paid at all; they were defrauded. Meanwhile, London ended up with all of the gold and silver that should have gone directly to the Indians in exchange for their exports. This corrupt system meant that even while India was running an impressive trade surplus with the rest of the world - a surplus that lasted for three decades in the early 20th century - it showed up as a deficit in the national accounts because the real income from India’s exports was appropriated in its entirety by Britain. Some point to this fictional “deficit” as evidence that India was a liability to Britain. But exactly the opposite is true. Britain intercepted enormous quantities of income that rightly belonged to Indian producers. India was the goose that laid the golden egg. Meanwhile, the “deficit” meant that India had no option but to borrow from Britain to finance its imports. So the entire Indian population was forced into completely unnecessary debt to their colonial overlords, further cementing British control. Britain used the windfall from this fraudulent system to fuel the engines of imperial violence - funding the invasion of China in the 1840s and the suppression of the Indian Rebellion in 1857. And this was on top of what the Crown took directly from Indian taxpayers to pay for its wars. As Patnaik points out, “the cost of all Britain’s wars of conquest outside Indian borders were charged always wholly or mainly to Indian revenues.” And that’s not all. Britain used this flow of tribute from India to finance the expansion of capitalism in Europe and regions of European settlement, like Canada and Australia. So not only the industrialisation of Britain but also the industrialisation of much of the Western world was facilitated by extraction from the colonies. Patnaik identifies four distinct economic periods in colonial India from 1765 to 1938, calculates the extraction for each, and then compounds at a modest rate of interest (about 5 percent, which is lower than the market rate) from the middle of each period to the present. Adding it all up, she finds that the total drain amounts to $44.6 trillion. This figure is conservative, she says, and does not include the debts that Britain imposed on India during the Raj. These are eye-watering sums. But the true costs of this drain cannot be calculated. If India had been able to invest its own tax revenues and foreign exchange earnings in development - as Japan did - there’s no telling how history might have turned out differently. India could very well have become an economic powerhouse. Centuries of poverty and suffering could have been prevented. All of this is a sobering antidote to the rosy narrative promoted by certain powerful voices in Britain. The conservative historian Niall Ferguson has claimed that British rule helped “develop” India. While he was prime minister, David Cameron asserted that British rule was a net help to India. This narrative has found considerable traction in the popular imagination: according to a 2014 YouGov poll, 50 percent of people in Britain believe that colonialism was beneficial to the colonies. Yet during the entire 200-year history of British rule in India, there was almost no increase in per capita income. In fact, during the last half of the 19th century - the heyday of British intervention - income in India collapsed by half. The average life expectancy of Indians dropped by a fifth from 1870 to 1920. Tens of millions died needlessly of policy-induced famine. Britain didn’t develop India. Quite the contrary - as Patnaik’s work makes clear - India developed Britain. What does this require of Britain today? An apology? Absolutely. Reparations? Perhaps - although there is not enough money in all of Britain to cover the sums that Patnaik identifies. In the meantime, we can start by setting the story straight. We need to recognise that Britain retained control of India not out of benevolence but for the sake of plunder and that Britain’s industrial rise didn’t emerge sui generis from the steam engine and strong institutions, as our schoolbooks would have it, but depended on violent theft from other lands and other peoples.
@divikumar5475
@divikumar5475 2 жыл бұрын
So much they looted from India, I feel sad for those who lost their lives for India
@Krish-zi2qj
@Krish-zi2qj 2 жыл бұрын
You have a great knowledge bro super
@shakthyr8142
@shakthyr8142 2 жыл бұрын
Did you copy-paste? 😯
@mintaxis1433
@mintaxis1433 2 жыл бұрын
@@shakthyr8142 yah i do. Source: asiantimes
@krkavinsandron
@krkavinsandron 2 жыл бұрын
It is eye-opening and inspiring at the same time. Thanks buddy.
@londonrose8311
@londonrose8311 2 жыл бұрын
Why Royal family killed Diana??? Bcs may be she embraced beautiful religion islam with dody fayed, bcs islam is soo beautiful true lifestyle ever and this is the religion of Jesus and adam
@pugazhendhi3010
@pugazhendhi3010 2 жыл бұрын
எதுக்கு எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்கனுமுனு நீங்க சொல்லுறீங்க...... Ancient most of king did same what English king did and in india still untouchability in practice any higher caste/ Society asking apology.......English people did all of them as Slave not untouchability
@prakashkumarp.k2973
@prakashkumarp.k2973 2 жыл бұрын
Vandhuttaanya peeteru..!
@pradheepvenkatachalam3933
@pradheepvenkatachalam3933 2 жыл бұрын
Unga pakathu veetu karan unga veetukula vanthu yelarayu adichutu pona nenga vedikai pathutu irupingla. Apovum ipditha avan edhuku sorry kekanum nu solvingla. Indha point purinja video ooda content um puria chance iruku
@valagamraghunathan
@valagamraghunathan 2 жыл бұрын
இன்னும் வெள்ளை காரனுக்கு, உன்னை மாதிரி சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பவர்கள் , அவர்கள் காலடி வருடிகள் evr போன்றவர்களுக்கு இன்றும் கொத்தடிமைகளாக இருப்பதில் வியப்பில்லை.
@mercianish466
@mercianish466 2 жыл бұрын
@@pradheepvenkatachalam3933 kzbin.info/www/bejne/p4jcnqlsm8lnhbs Okay avunga sorry sollitanga. Indira Gandhi ya shoot pannunadhu nala the whole Indian people took revenge on Sikhs! Ippo oru oruthara avungaluku poi sorry solluveengala????!! Common Wealth Nations itself is a answer for all.
@pradheepvenkatachalam3933
@pradheepvenkatachalam3933 2 жыл бұрын
@@mercianish466 sorry sonanganu yarume solala mela bogan eh sorry solala charles aachi soluvara nu papom nu solirukanga... come with the correct facts
@chokkar9477
@chokkar9477 2 жыл бұрын
Great video, thank you Bro
@visvanathan7803
@visvanathan7803 2 жыл бұрын
அண்ணா அவர்களே நீங்கள் இதிலிருந்து எனக்கு ஒன்று தெரிகிறது நீங்கள் தினமும் செய்தித்தாள் படிப்பீர்கள் என்று. ஏனெனில் செய்தித்தாளில் வருவதை தான் நீங்கள் கூறுகிறீர்களே தவிர எங்களுக்கு தெரியாதது புதிதாக ஏதாவது கூறுங்கள்.
@soulstatus5479
@soulstatus5479 2 жыл бұрын
Right video at right time ☺️
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 111 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН