இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@senthilnathan6325 Жыл бұрын
அற்புதமான பதிவு ங்க. நிறைய புதிய தகவல்கள், செய்திகள். மிக்க நன்றி ங்க 🌹💖
@varunprakash6207 Жыл бұрын
0:10 Chlorine used for cleaning of water 1:05 chlorine element - Halogen family 1:37 Ionic chronic compound 2:09 PVC ( Poly vinyl chloride) 2:58 Salt 3:28 Digestive gland 4:11 Arab scientists 4:40 Aqua Regia ( Nitric acid+ Hydro chloric acid) 5:25 chlorine gas seperation 5:41 Chlorine gas property 6:31 Humphry davy the name chlorine from Greek word chloro means green 7:17 Bertholeet discover bleaching of clothes 8:01 Cholro Alkali process manufacturing chlorine 9:28 1820 competition 9:44 French chemist used chlorine method to clean water 11:10 miams theory 12:30 chlorine as sanitizer 12:54 Saviors of mothers 13:18 London implementation of chlorine water 13:51 Battle of ypres 15:01 Health problem of chlorine 15:33 over chlorination 16:12 chlorine tablet 16:32 Germany & France doesn't use of chlorine 16:58 Endosulfan pesticides ..Unknown facts of Chlorine by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers ❤ forever
@priyaraja994 Жыл бұрын
Semma
@JohnJohn-qu7ks Жыл бұрын
Best🎉❤
@karthickcs4326 Жыл бұрын
அண்ணா நிறைய நல்ல விசியங்களா சொல்றிங்க அப்படியே விவசாயத்தோட ஏர் கலப்பை பத்தி வரலாறு சொல்றிங்களா
@TheMariapparaj Жыл бұрын
Satellite business பத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பா. அதாவது ஒரு Satellite அனுப்புறாங்கன்னா அத எந்த purpose க்கு அனுப்புறாங்க... அப்புறம் யார் யாரெல்லாம் சேர்ந்து அணுப்புறாங்க. அப்படீங்கரதப் பத்தி.
@ashokkumar-ut9ee Жыл бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@elango.velango.v Жыл бұрын
அப்படின்னா குடிநீரில் அதிகமாக குளோரின் கலந்திருக்க கூடாது அதாவது அருவிகளில் ஆறுகளில் குளோரின் அதிகமாக கலக்கக்கூடாது, டேம் என சொல்லப்படும் அணைகளில் குளோரின் பவுடர் அதிகமாக கலக்கக்கூடாது
@asgarooty6282 Жыл бұрын
ஹிட்லர் பற்றி ஓரு வீடியோ போடவும்
@MJ-lj4ix Жыл бұрын
Bro Kuwait நாட்டை பற்றி ஒரு வீடியோ போடுங்க நன்றி
@gowthamramsangameswaran6032 Жыл бұрын
Anna plastic history pathi solunga 🙏 pls
@samr9162 Жыл бұрын
Annamalai is next CM to clean up politics in TN. Give a thumbs up.
@SandeepKumar-kb8tl Жыл бұрын
Bogan pathi podunga bro😌😌😌
@MuniappanRamesh Жыл бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@vijaykumarr4195 Жыл бұрын
Valparai history pesuga nanpa pls
@Sadacharam-r8v Жыл бұрын
உண்மை.vitiligo எனப்படும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு
@ganeshneyveli Жыл бұрын
உண்மையாகவே நான் எதிர்பார்த்த ஒரு காணொளி இது ஏனென்றால் ஒரு முறை எங்கள் நகரத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் அதிகப்படியான குளோரின் கலந்ததால் நீரை குடிக்க முடியவில்லை. அதை கொண்டு குளித்ததால் தலையில் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டன கண் எரிந்தது... அப்பதான் புரிந்தது நீச்சல் குளங்களில் ஏன் கண்ணி எரிகிறது கண்ணாடி அணிய சொல்கிறார்கள் தலையில் தொப்பி போட சொல்கிறார்கள் என்று.... எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முடி வறண்டு போய் அனைவர் தலையிலும் மிகப்பெரிய கொப்பளங்கள் ஏற்பட்டன. நாநாங்கள் கெமிக்கல் சார்ந்த சோப்பு ஷாம்பு எதுவும் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதில் நோய்களை உண்டாக்குவதற்கான சதியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@gunamoorthy4023 Жыл бұрын
Sir periodic table பத்தி போடுங்கள்
@Bala0702 Жыл бұрын
MATTA HARI pathi video podunga Bro🙏
@johnbritto74802 ай бұрын
Bro, make video on HAM Radio community and its use.... im waiting......
@RajeshRaju-xj7tv Жыл бұрын
Naanum water treatment plant le than work pandren ...bro...I like this topic
@senduran35 Жыл бұрын
Please 🙏🏼 do a segment on cosmetic surgery and it's million dollar business
@aravindkumarponnusamy3994 Жыл бұрын
Sports ku thaniya oru playlist podunga
@manojcs8998 Жыл бұрын
Hernan Cortez பத்தி வீடியோ பொடூங்க
@mohanreigns6897 Жыл бұрын
Alexander biography Video make pannuga bro. ☺️🖖🏻
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@rj_baskaran5537 Жыл бұрын
Ean new discoveries ku ellam Greek or Latin name la name vaccirukkanka?
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ.
@__K.R.Gopi__ Жыл бұрын
Last sonninga la antha Endosulfin nala pathikapatta makkal athu unmaiya ena nu oru video podunga broo...!
@naveenshankar4493 Жыл бұрын
Nalla scientific video bro... 🙌🏼
@RajaRaja-vn5ts Жыл бұрын
Pls make video about Persian scientists
@pintodilip7638 Жыл бұрын
Thank you Big Bang
@khubaibkhan9625 Жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@VasupradhaRatnakumar9 ай бұрын
Very nice info
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@Prabhu_19 Жыл бұрын
Bro 10 - 15 minutes ku video podunga, my request/suggestion
Annaiiiiiiiiiiiiiiiiiiiiiii Louise Vuitton company pathi soluga
@dhacha6428 Жыл бұрын
Virat Kohli pathi poduinga
@thamaraiselvane1231 Жыл бұрын
Chemistry arasiyal🎉😊❤
@mramsingh666 Жыл бұрын
Paper industry yenga bro A4 paper
@komyo-by9pd Жыл бұрын
myanmar pathi podigal i from myanmar
@kalaiehilarasu3883 Жыл бұрын
குளிச்சோம்னா என்று சரியாகதான் உச்சரிக்கிறார். அதேபோல் ஆரம்த்திலும்குளிப்பதற்கும் என்று சரியாக சொல்கிறார் .பிறகு ஏன் குழி த்தல் என்று சொன்னதாக அவரை பழிக்கிகறீர்கள்.அவர் எவ்வளவு நேரம் உழைப்பு செலவழித்து அறிவியல் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார். அக்கருத்துக்கள் உங்களால் புரிந்துகொள்ள இயலாவிட்டால் அமைதியாக இருங்கள்.
@ksekhar4266 Жыл бұрын
About ajinomoto
@Kirishanth13 Жыл бұрын
I living in Texas usa
@gopig3058 Жыл бұрын
Unrated channel
@sakthiammu7906 Жыл бұрын
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@Thalapathy69-TheLion Жыл бұрын
Bro Jaguar Sucess Story P 0:34 atti Pasuga Bro
@cypheranangan Жыл бұрын
குளித்தால்.. குழித்தால் இல்ல தல..
@User_33-338 Жыл бұрын
❤
@senthilkumar9831 Жыл бұрын
Pooraan ah paththi sollumpodhu unerdhe bro!!
@scuderia_ferrari6110 Жыл бұрын
1:12 F is fluorine, not hydrogen, ok
@vinothparthasarathy8729 Жыл бұрын
Eye irritation is not due to caroline but urine how true it is?
@veerakalidhas878 Жыл бұрын
1000 லிட்டர் க்கு 5கிராம் அளவு குடிநீரில் கலக்க சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது....
@seethapathi29315 ай бұрын
ஆயிரம் லிட்டர் தண்ணீரில் நான்கு கிராம் (33 percentage) பிளீச்சிங் பவுடர் கொண்டு குளேரினேஷன் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறை செயல்பாட்டில் உள்ளது.
@kakamurali1645 Жыл бұрын
Hello sir illuminati mossad series news 🙏 🙏🙏🙏🙏🙏 pls 🗣️