The address of this massive Indian super market is Schutterstraat 46, 1315 VJ Almere If you like to contact me use the below link to be in touch with me. www.instagram....
Пікірлер
@premanathanv85684 ай бұрын
முதலில் ரெஜி அண்ணன் அவர்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் விரைவில் ஐரோப்பிய நாடுகளில் உங்கள் சேவைகள் விரிவடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றிங்க கணேஷ் ❤❤
உண்மையாவே கடை ரொம்ப பிரமாண்டாமா தான் இருக்கு..... எல்லா நாட்டு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பது சிறப்பு...... அருமை அருமை கணேஷ் அண்ணா...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரெஜி அண்ணா.....
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@chandrupavi33794 ай бұрын
சகோ கோட் சூட் போட்டு கலக்குறீங்க சகோ. மிகப் பிரம்மாண்டமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் வாழ்த்துக்கள் ரெஜி ப்ரோ.
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@gnanasekaranekambaram52434 ай бұрын
❤ யாதும் ஊரே ❤ யாவரும் கேளிர் ❤ நம் நாட்டில் பொருட்கள் வாங்குவது போல் உள்ளது ❤ வாழ்க வளமுடன் ❤ வளர்க நலமுடன் ❤
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@kuppuswamyambi88674 ай бұрын
In Sydney, I visited a tamilian super market. Very big.it is like big Bazar size in Chennai.
@Netherlandstamilan4 ай бұрын
Oh nice
@krishnapriyag31684 ай бұрын
My son is coming to Belgium for ug , ku luven Brussels Belgium happy to see Indian store , I can feel ur happiness to see Indian food ❤
@Netherlandstamilan4 ай бұрын
❤️
@ravindhran93364 ай бұрын
Vanakkam ganesh.
@Netherlandstamilan4 ай бұрын
Vanakkam ❤️
@somosundram81204 ай бұрын
Vaalthukal ganesh. Fr. Malaysia. ❤
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@qryu6514 ай бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்கள் கடினமான உழைப்பாளிகள். வாழ்த்துக்கள்.
@Netherlandstamilan4 ай бұрын
Thank you ❤️
@Jeyakumar.14 ай бұрын
வணக்கம் அண்ணா.ரெஜி அண்ணா மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@rajinisekar66914 ай бұрын
வாழ்த்துக்கள் ரெஜி. சூப்பராக இருக்கு நன்றி கணேஷ்
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@kathirjee38684 ай бұрын
எனது அன்பு மைத்துணனின் பெருமுயற்ச்சிச்சிக்கு ஈழத்தமிழர்கள் சார்பாவும் தய்த்தமிழ்நாட்டு தமிழர்கள் உலகத்தமிழர்கள் சார்பாகவும் எனது குடும்பத்தில் இருந்து இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
@Netherlandstamilan4 ай бұрын
❤️❤️❤️
@NLKMemes4 ай бұрын
தமிழர்கள் பொருளாதாரத்தை ஈர்க்க வேண்டும்.
@Netherlandstamilan4 ай бұрын
❤️❤️
@ragawannair6024 ай бұрын
Congratulations 👏
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@s.vellaiyammal98114 ай бұрын
avaroda tamil keakave semma alaga iruku
@Netherlandstamilan4 ай бұрын
❤️❤️❤️
@donisysatha17344 ай бұрын
வாழ்த்துங்கள் ரெஜி அண்ணா
@Netherlandstamilan4 ай бұрын
❤️
@bastiananthony33924 ай бұрын
கடை பிரமாண்டமாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@ARUNKUMAR_B.TECH-IT4 ай бұрын
❤
@Netherlandstamilan4 ай бұрын
❤️
@jssuperiorgaming4 ай бұрын
Outfit superb anna ❤
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@sivakumarveeraiya87303 ай бұрын
God bless you 🙏 ❤️ 🙌
@Netherlandstamilan3 ай бұрын
Thank you ❤️
@geethayohendran56434 ай бұрын
நன்றி கணேஷ்🙏
@Netherlandstamilan4 ай бұрын
❤️❤️
@jahabarkattuva37284 ай бұрын
Hai anna nalla ierukkiggala God bless you, you and your family.
@Netherlandstamilan4 ай бұрын
Thank you so much ❤️
@Mistertamillan2 ай бұрын
Nice brother 🎉
@Netherlandstamilan2 ай бұрын
thank you 😊💕
@Nisha-t2i4 ай бұрын
வாழ்த்துக்கள் றெஜி அண்ணா
@Netherlandstamilan4 ай бұрын
❤️❤️
@abarnaaruna61824 ай бұрын
Dress nice ganesh . 😊nalla big shop pola nalla eruku . Varuga varuga haylathayuim varuga😀😆😂
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@Tamilmixmedia4 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@Netherlandstamilan4 ай бұрын
thank you ❤️
@nirmalaramesh15664 ай бұрын
கணேஷ் ரெஜி அவர்களை குறிப்பிடும்போது நேர்மையின் மை என்று கூறியுள்ளீர்கள் அதை திருத்தவும்
@Netherlandstamilan4 ай бұрын
தவறாக உச்சரிக்கப்பட்டுள்ளது. நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்று அனைவருக்கும் புரியும் அதனால் இதை கடந்து செல்கிறேன் . மன்னிக்கவும்
@GuruSubramani4 ай бұрын
Happy to this Asia super market ❤❤❤dear young friend ganesh i need job