SCOOTY MAINTENANCE TIPS & SERVICE COST👍|BIKE CARE 360|TAMIL

  Рет қаралды 156,352

BIKE CARE 360* TAMIL

BIKE CARE 360* TAMIL

Күн бұрын

Hero, pleasure scooty maintenance and service cost #scooty #maintenance #clutch #servicecost #bike360

Пікірлер: 579
@lathagughan5119
@lathagughan5119 Жыл бұрын
Address, phone no. Ipadi pramo pannina customer que varume eppadi samalikka porelo???. Good mechanical explanation.
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
என் நிலை உணர்ந்து_ COMMENT பண்ணிருக்கிங்க❣️.. என்னால் உண்மையாலுமே சமாளிக்க முடியவில்லை நண்பரே... இப்படி சொல்வதால் எனக்கு அதிக சுமை கூடவது போல் உணர்கிறேன்... என்னுடைய தொழில் ஒரு நாளைக்கு என்னால் பார்க்க முடிந்த அளவுதான் வேலை சொல்ல முடியும்.. ஆனால எனது VIDEO COMMENT ல் ஏன் adress சொல்ல மாற்றிங்க என்று தொடர்ந்து நண்பர்கள் கேட்டு கொண்டே இருக்கிறார்கள்.. மேலும் ஒருவெரல்லாம் ஏன் ADRESS சொல்ல மாற்றிங்க_காசு தாரமலா வேலை செய்ய சொல்லப்போகிறோம் என்று COMMENT செய்கிறார்..
@santhiyastephan5811
@santhiyastephan5811 Жыл бұрын
Nanru❤
@ranjithkumar9998
@ranjithkumar9998 Жыл бұрын
Please contact number pro oru santhegam kekkanum athu mattutha
@gnanaprakash4422
@gnanaprakash4422 10 ай бұрын
Hi.. oru doubt about dio. Pls share your contact if possible..
@vigneshram5237
@vigneshram5237 10 ай бұрын
Contact number illanalum varuvom thala.... porumaya 1 month aanalum paathu kudunga😂
@misterplants
@misterplants Жыл бұрын
ஐயா நானும் எனது ஸ்கூட்டி வண்டியை திருச்சியில் உள்ள எத்தனையோ பைக் மெக்கானிக்கிடம் கொடுத்து வேலை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒருவரும் இவ்வளவு தெளிவாக வேலை பார்த்து இல்லை நான் வேலை பார்ப்பதும் ஓரிரு நாட்களில் மீண்டும் பழுதடைந்து போவதுமாகவே உள்ளது ... உங்களை போல் சிறந்த தொழிலை மதிக்க கூடிய ஒரு மெக்கானிக் திருச்சிக்கு வந்தால் நல்லா இருக்கும்
@mokka_commentry
@mokka_commentry 24 күн бұрын
Honda service karan cheat pandrano thonuthu. Neenga enga Trichy la enga service kudupeenga sollunga pls.
@sathishsathish1845
@sathishsathish1845 Жыл бұрын
தெள்ள தெளிவான விளக்கம். அருமை. யாரும் இப்படி கூறியது இல்லை.🤝♥️
@vijayat-mf6dr
@vijayat-mf6dr 10 ай бұрын
தம்பி என் வயது 55 இதுவரை வண்டி யைப் பற்றி எந்த ஒரு அறிவும் இல்லை உங்கள் வீடியோ பார்த்து விட்டு என்மருமகள் மற்றும் மகனுக்கு பார்வர்ட் பண்றேன் நானும் வீடியோ பார்த்து இத்தனை விஷயம் தெரிந்து கொள்கிறேன் மிக்க நன்றி தம்பி
@chandrakumar8326
@chandrakumar8326 Жыл бұрын
நன்றி...எங்கள் விருப்பத்திற்குரிய தரமான மிகச்சிறப்பான சம்பவம்.... மிகவும் பயனுள்ள காணொளி 🎉🎉🎉
@sabareswarancs
@sabareswarancs Жыл бұрын
ஒரு ஸ்கூட்டியில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது அது எப்படி பராமரிக்கிறது என்பதை மிகத் தெளிவாக எல்லாரும் புரியும்படி கூறியுள்ளீர்கள்❤
@Rekha-et7pk
@Rekha-et7pk 8 ай бұрын
ரொம்ப சரியா விவரமா சொன்னீங்க உங்கள மாதிரியே எல்லாரும் உண்மையான சர்வீஸ் பண்ணா நல்லா இருக்கும் ஒரு ஒரு பொருளுக்கான ரேட்டு தெளிவா சொன்னீங்க நன்றி
@akil00
@akil00 Жыл бұрын
அண்ணே கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி தேவையான நேரத்தில் கிடைத்த பதிவு கோடான கோடி நன்றி அண்ணா உங்கள் தொடர்பு எண் கடை விலாசம் எனக்கு அனுப்புங்கண்ணா என்னிடம் Hero pleasure scooty இருக்கு Service பண்ணனும் அண்ணா
@aarifnizam7434
@aarifnizam7434 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி. நான் TVS NTROQ 125 வைத்திருக்கிறேன் Disk break பிடித்தால் மீண்டும் ரிலீஸ் ஆவதில்லை. இதை மெக்கானிக்கிடம் காட்டியபோது அவரும் சரிபன்னி கொடுத்தார் இனி பிரச்சனை இல்லை என்றார் ஆனால் 15 நாட்களில் மீண்டும் அதே பிரச்சனை அவரிடம் கூறினால் முதலில் என்ன பிரச்சினை சொன்னாரோ அதையே மீண்டும் கூறுகிறார். இதற்கு என்ன தீர்வு? என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன் TVS XL மற்றும் Manual Gear பைக்குகளை தெளிவாக சரி செய்யும் மெக்கானிக்குகள் பலர் உள்ளனர் ஆனால் Automatic Gear Scooter களை முறையாக சரிசெய்ய மெக்கானிக்குகள் மிக குறைவுதான் என்றே கூறுவேன். ஏனேன்றால் பிரச்சனைக்கான தெளிவான தீர்வை கொடுப்பதில்லை அப்போதைக்கான தீர்வை மட்டும் கொடுக்கினறனர்.
@ERUKKAMBU
@ERUKKAMBU 2 ай бұрын
பேனா, கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்ட விதம் சூப்பர் .வாழ்துக்கள்.
@ManiKandan-o7q3g
@ManiKandan-o7q3g 19 күн бұрын
எனக்கு தெரிந்து நீங்க எதையும் சொல்ல மறக்கவில்லை எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி பதிவி ட்டு உள்ளீர்கள் நன்றி வணக்கம் மேலும் இதுபோல் பல பயனுள்ள வீடியோ பதிவுகள் வேன்டும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் இப்படிக்கு உங்கள் அண்பு தம்பி மணிகண்டன்❤❤❤🎉🎉
@sanwa9719
@sanwa9719 Жыл бұрын
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான விளக்கம். குறிப்பாக க்ளட்ச் இயங்கும் விதம் புரியும்படி பிடித்து காட்டி விளக்கியது மிக அருமை
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
மிக்க நன்றி...
@pradeepkumar.m1818
@pradeepkumar.m1818 Жыл бұрын
​@@Bikecare360Tamilbro xl heavy duty self start fitting panamudiyumah..
@hariharanganesan3681
@hariharanganesan3681 4 ай бұрын
Address phone number pls
@albertraj4821
@albertraj4821 Жыл бұрын
யாரும் இதுவரை சொல்லாதா தகவல் வெளி படையான பேச்சு எல்லாருக்கும் (எனக்கு) பயனுள்ள தகவல் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@magimairufus8121
@magimairufus8121 Жыл бұрын
We have 2 bikes and Honda Activa 2008 model the first 2 wheeler in our family What you said is 💯 true the mechanic shop and service centre just change engine oil and water wash they won't do anything more than this. The 2 wheeler is emotionally attached for everyone
@krishnamoorthys4965
@krishnamoorthys4965 Жыл бұрын
தன் அனுபவத்தையும் அறிவையும் நேர்த்தியான முறையில் கூறியுள்ளீர்கள். You are very honest to the customer as well. You are a top class true engineer ❤ Proud to learn from an Engineer like you.
@kajamohideen1751
@kajamohideen1751 Жыл бұрын
ரொம்ப சிறப்பு. இருதியாக வண்டி பிக்கப் எப்படி இருந்ததென்று ஓட்டி காண்பித்திருக்கலாம். நன்றி சகோ.
@kannannarayanan3813
@kannannarayanan3813 2 ай бұрын
Super bro... Unga videos yenakku rompa pidikkum... Oru video kooda miss panna maaten... Vazhga Nalamudan...🎉 You & Yours Family...
@srikanthvenkatraman-dp8pt
@srikanthvenkatraman-dp8pt 2 ай бұрын
ரொம்ப thanks அண்ணா இவ்வளோ நாளா இது தெரியாது அண்ணா நான் activa 4G தான் use பண்றேன் நல்ல informative அண்ணா, ஒரு doubt அண்ணா gear oil நம்ம வாங்கி கொடுத்தா தான் மாத்துவாங்களா அண்ணா, gear oil பத்தி யாருமே எனக்கு சொல்லவே இல்ல அண்ணா, gear oil mechanic கடைல சொன்ன மாத்துவாங்களா அண்ணா Unga video லாம் செம்ம informative அண்ணா keep rocking anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👍🙏
@prakashcv6103
@prakashcv6103 Жыл бұрын
Really nice brother❤ anyone can understand simply..ur vedios are really informative for bikes for basic knowledge ❤❤❤
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
Thank you so much 😀
@VBchennai
@VBchennai Жыл бұрын
Very good honest n clear explanation. I wish I have a mechanic like u. If anybody available give us a call.
@T.w.a.b.i.T
@T.w.a.b.i.T 10 ай бұрын
We have Activa 100cc old model. Still maintaining it and using. Vandi documents sari illa, appa enga vachanga therila. So police pudichiduvangalonu bayam. Enga mechanic uncle um adhaan sonnanga. Vandi um bayangarama kolaru pannudhu (due to my worst maintanence and improper driving). But inime nalla pathupen uncle, thanks for your help . Ippo its not starting, we called mechanic uncle but he has too much workload, so apdiye thaan irukku. Already tvs50 restore panna kuduthu 2 years aaga pothu😂, pavam avaru adhukku spares and time kidaikaama kashtapadraru pola. Adhu mudinja odane mama voda TVS xl vera repairukku kodukkanum(KZbin pathu self repair panlamnu idea irukku but vandi damage panna vendamnu bayama irukku). Adhu oru pakkam thuru pudichittu kedakku. En amma first vangi kudutha cycle vera sari pannanum. Ellam may month theevirama erangi mudikkanum Pazhaiya vandi thooki poda manasu vara matingudhu. So ellathaiyum repair panni varisaya nippati vaika poren. May month, we are planning to buy Unicorn or sp125 after my exam . Adha unga video la oru anna vanthangale avanga mari pathupen. Unga tips and few other youtube channels tips pathadhu moolama tips ellam oru note la ezhudhi vachi photo edutthu vachirukken😊 Oru time enga activa va vera oruthanga kitta koduthom avaru romba kasu vanguraaru nu solli. Just 2 days, vandi off. Aaana avaru kitta vandi kudutha dharaalama 1 year odum unless nan vandiya apdiye start pannama pottutu, rash driving panna konja nerathukku nalla odum, aprom makkar pannum. I am blessed to have a mechanic like him.
@gunasekaran4130
@gunasekaran4130 Жыл бұрын
விளக்கம் மிக அருமை நண்பரே மேலும் நீங்கள் வளர எனது வாழ்த்துக்கள் சிறப்பாக உள்ளது
@packiaraja6687
@packiaraja6687 Жыл бұрын
அருமை....sir..... இப்படி வெளிப்படையாக சொல்லும் உங்க நல்ல மனசு மற்றும் திறமைக்கு... ஒரு big salute.....
@muthukumar-sk3tq
@muthukumar-sk3tq 3 ай бұрын
அண்ணே வணக்கம் இந்த ஸ்கூட்டி வண்டி பற்றிய விளக்கம் மிக அருமை இப்ப புதுசா யூடியூப் போறதுனால உண்மையை சொல்வது போலும் போக போக பொய்யான தகவலைச் சொல்லி ஏமாற்றாமல் ஒன்றும் ஒன்று போல் இருக்க வேண்டும் யாருமே இதுவரைக்கும் இது மாதிரி சொன்னது இல்ல நீங்க சொல்லுவதா பார்த்தா 15,000 சம்பளத்துக்கு இருக்கிறவங்க வண்டி ஓட்டுற ஆசையே வெறுத்திட வேண்டும் போல தெரிகிறது நம்ம சம்பாதிக்கிறது இவ்வளவுதான் வண்டிய மெய்ன் பண்றதுக்கு காசு இருக்காது இருக்கிறதை அப்படியே சரிகட்டி சிரிக்கடி ஓட்டுவதற்கு தான் நினைக்கிறேன் நான் சிவகாசியில் இருக்கிறேன் எனக்கு இந்த வண்டி பற்றிய விவரங்கள் சொல்லுங்க நானும் ஒரு 10 வண்டிகளை சர்வீஸ் செய்து என்னால் முடிந்த அளவுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வேலை செய்கிறேன்
@thiagarajansfl276
@thiagarajansfl276 Жыл бұрын
தம்பி சூப்பர் ஆக விளக்கம் கொடுத.அருமை.
@kvs6830
@kvs6830 Жыл бұрын
Activa, Scooty, Pleasure போன்ற Scooter எல்லாவற்றிலும் Transmission oil என்பது engine oil தான். தனியாக gear oil வாங்க தேவையில்லை( castrol gear oil for scooter என்று தனியாக கிடைக்கிறது). அதனால்தான் 800ml அளவில் engine oil மார்கெட்டில் கிடைக்கிறது. 600 ml for engine . 120ml for transmission ( சரியான அளவு manual இல் போட்டிருக்கும்)..
@SKS9091
@SKS9091 Жыл бұрын
G TVS ஜுபிடர் 125cc or Activa 125cc எது சிறந்தது பராமரிக்க சுலபம் செலவு குறைவு?? தயவு செய்து கூறவும்.
@mohamedlafir6638
@mohamedlafir6638 Жыл бұрын
உங்களுடைய உரை தெளிவாக இருந்தது... 👍
@selvaganapathi5572
@selvaganapathi5572 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா.....general service la entha entha partslam clean pannanum nu sollunga anna scooty model ku
@jothimani1631
@jothimani1631 Жыл бұрын
நான் scooty இரண்டு வருடமா ஒட்டுறேன். இன்று தான் அதை எப்படி பராமரிப்பு செய்வது என்பது தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தோழர்
@samyjp720
@samyjp720 Жыл бұрын
தங்களின் சேவைக்கு வாழ்த்துகள்❤
@mohamedsalih9054
@mohamedsalih9054 9 ай бұрын
ரொம்ப நன்றி அன்னா உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இறைவன் கிடைக்கும் என பிராத்தனை செய்கிறேன் அன்னா.
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 Жыл бұрын
Excellent explanation, good guidance, continue the same, rare quality.
@Mani-z1v4n
@Mani-z1v4n 17 күн бұрын
Nega solrathelam sari than bro nanga vilagela Mechanic shop vachurukurom evalo rate sona enime kadapakkame varamatanga but enime intha video katita engaluku ethum prbm varathu rompa thks vide ku i m mechanic.than bro thuvarankuruchi
@gnanasekargnanasekar5608
@gnanasekargnanasekar5608 5 ай бұрын
தெளிவான விளக்கம் தருகிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@venkhateshsb8186
@venkhateshsb8186 Жыл бұрын
அருமையாக பதிவிடுகிறீர்கள், நல்வாழ்த்துக்கள் 👍 அசம்பிள் செய்த பின் ஒரு முறை ஒட்டிக் காண்பித்தால் நன்றாக இருக்கும்... நன்றி😊
@kannan1174
@kannan1174 Жыл бұрын
உங்கள் தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி பாய்.........
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
மிக்க நன்றி❣️
@janakiraman7085
@janakiraman7085 Жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா... தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்.
@GaneshKani-t9k
@GaneshKani-t9k Жыл бұрын
2nt ஹேன்ட் லே வண்டி வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆனால் பயமாக இருந்தது பணம் வெஸ்டா ஆகுமோ என்று ஆனால் இப்போது அந்த பயம் போய்விட்டது 2nd hand வண்டி வாங்கியதும் முதலில் நல்ல ஒர்க் ஷாப் போய் இந்த வேலையே தான் முதலில் பண்ணுவேன் நன்றி அண்ணா 😂
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 5 ай бұрын
No. Engine cheese aagum. Pudu vandi vangina 5 varusam warrentey irrukku. Think
@techsara365
@techsara365 Жыл бұрын
Bro very good content bro தெளிவான explanation 👍👍👍👍👍
@s.k.nagarajansk4637
@s.k.nagarajansk4637 19 күн бұрын
Very nice super video pleasure and activa same mahinisam? நல்ல புரிஞ்சது assampul class எடுத்த நல்ல இருக்கும் நன்றி
@nagenm3111
@nagenm3111 8 ай бұрын
simply superb is the correct word for this video. nanum ships oda engines work pandren, ela visyam technical puriyuthu, but elarkum puriyura mathri video potathuku. best wishes bro. enaku scooty works epothan pakuren. appa oda scooty ku work eruku, i will suggested them to do engine works. thank you
@asianizamudeen
@asianizamudeen Жыл бұрын
nobody telling like this in the world insha allah allah give you long hayath thanks bro
@kanagashanmugam9932
@kanagashanmugam9932 2 ай бұрын
தெளிவான விளக்கம் நான் உண்மையிலேயே சரியான பதிவு
@revathigroup9037
@revathigroup9037 Күн бұрын
Should we kickstart our activa scooter daily morning ? Or can we do self start in the morning when we take the scooter ? Kindly explain
@manibalanbalan85
@manibalanbalan85 18 күн бұрын
Mechanical department ippadi sonnaga , nalla explain pantringa
@Udhai__26
@Udhai__26 Жыл бұрын
Anna next vedio la ellamey sollunga na scooty pathy ... Plz ... Sprak plug and oil epo change pannaum ... Gear oil apo matanum filter ethana km once clean panni podanum ...ellam sollunga plzz❤❤❤ waiting for next vedio bro.
@janardhanbabu6061
@janardhanbabu6061 3 ай бұрын
Nice bro.. neenga solubodha sema satisfying ah iruku.. una kita dio service kudukuno pola iruku bro.. but unfortunately im not from tamilnadu..
@rameshsanjeevan8681
@rameshsanjeevan8681 11 ай бұрын
அருமை தெளிவான விளக்கம்.வாழ்த்துகள்
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Oil,battery,tyre மாற்ற வேண்டிய கால இடை வெளி என்ன என்பதை தயவு செய்து சொல்லவும்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
இனிமேல் அது ஸ்கூட்டி அல்ல.. 'ஸமூட்டி'..🎉🎉🎉 நல்ல விளக்கத்திற்கு நல்வாழ்த்துக்கள்.
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
😅👍
@MahaLingam-nm3bx
@MahaLingam-nm3bx 10 ай бұрын
சின்னவன்டியில் எல்லா கம்பனி வன்டியிலலும் என்த வன்டி வாங்குனா நல்லா இருக்கும் தயவு செய்து சொல்லுங்க நன்றி அண்ணா நன்றி நீங்க பொடுர எல்லா வீடியெ எல்லாம் பாத்துக்குட்டு வர்ரொம் அண்ணா வாழ்த்துக்கழ் நன்றி.
@chandrakumar8326
@chandrakumar8326 5 ай бұрын
எங்க scooter mechanic கே உங்கள் fan sir...
@anandaraj6
@anandaraj6 Жыл бұрын
anna super anna.. it will b helpfull for my bs3 activa and am waiting for the gear box service video of BS3 Honda Shine....
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
As soon as possible
@anandaraj6
@anandaraj6 Жыл бұрын
@@Bikecare360Tamil any Honda vehicle gear box service video...
@tirunelvelipasangala
@tirunelvelipasangala Жыл бұрын
அண்ணா வணக்கம்.. நீங்க இந்த வீடியோவில் பதிவிட்ட அனைத்து கருத்துக்களும் சரியாக எங்கள் வீட்டில் உள்ள TVS Scooty streak வண்டிக்கு பொருந்துகிறது.. நான் தற்போது மதுரை திருநகர் 3வது ஸ்டாப்பில் வசித்து வருகிறேன்.. scooty ஏறத்தாழ 30000km ஓடி விட்டது.. brake complaint exactly நீங்க சொல்ற மாதிரி தான் இருக்குது நானும் மாசம் மாசம் brake shoe மாத்திட்டு தான் இருக்குறேன் சரியா யாரும் complaint சரி செய்ய மாட்டிக்குறாங்க இங்க.. Fuel gauge எப்போதும் full tank காட்டுது.. இதனால் பலமுறை petrol இல்லாமல் வண்டிய தள்ள வேண்டிய சூழ்நிலை வருது.. இந்த பிரச்சனையும் எனக்கு தீர்வு ஆகல.. என்னோட மனைவி வங்கி பணியாளர் தினசரி usageக்கு இந்த வண்டிய தான் நம்பி இருந்தோம்..இந்த பிரச்சனையால வண்டிய எடுக்காம வீட்ல ஓரமா விட்டுருக்கோம்...உங்க வீடியோ பார்க்கும் போது திருப்பரங்குன்றம் மலை காட்சி background ல தெரியும்.. உங்களிடம் இந்த பிரச்சினைகளை சரி செய்யலாம்னு இருக்கேன்.. உங்களின் கடை விலாசம் அல்லது அலைபேசி எண் தந்து உதவினால் ரொம்ப உதவியாக இருக்கும் அண்ணா.. பொதுதளத்தில் பதிவிட விருப்பம் இல்லை என்றால் gmail id சொல்லுங்கள்.. அதன் வாயிலாக உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றி..
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
mohamdjinna@gmail.com
@tirunelvelipasangala
@tirunelvelipasangala Жыл бұрын
@@Bikecare360Tamil நன்றி அண்ணா
@tirunelvelipasangala
@tirunelvelipasangala Жыл бұрын
@@Bikecare360Tamilஅண்ணா உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் கொஞ்சம் ரிப்ளே பண்ணுங்க அண்ணா
@rrajarpadma977
@rrajarpadma977 11 ай бұрын
அனுபவம் உள்ள சிறந்த பொறியாளர்.
@sabari8224
@sabari8224 Жыл бұрын
என் வண்டி வாங்கி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது... இன்றுவரை local 50 kmpl கிடைக்கிறது... இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை...
@AjithAjith-in5rs
@AjithAjith-in5rs Жыл бұрын
Enna vandi vechi irukinga anna
@sabari8224
@sabari8224 Жыл бұрын
@@AjithAjith-in5rs tvs Jupiter bs4 model
@dhoni7987
@dhoni7987 Жыл бұрын
Ennaku remba devayana information for scooter super brother
@baskaranT-rg9hu
@baskaranT-rg9hu Жыл бұрын
Thambi ungal vilakkam super,nangale mechanic seithuvidalampol therigindrathu nandri
@antonynikhi4981
@antonynikhi4981 8 ай бұрын
CONGRATULATIONS FOR 1M bro 👏 🎉🎉🥳🥳
@s.immanuvel5919
@s.immanuvel5919 Жыл бұрын
Tvs sport clutch plate இருக்க பக்கம் over ஹீட் ஆகுது one week முன்னாடி கிளட்ச் plate oil change panunan pls replay panuka
@arv1ndgr
@arv1ndgr Жыл бұрын
தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@gpsm9414
@gpsm9414 Ай бұрын
சர். TVS Star City + 110 vukku engine flush தேவையா ? கூடவே engine oil addictive வும் தேவையா ? இதை பற்றி விவரமாக சொல்லவும்.
@selvaprakash5859
@selvaprakash5859 8 ай бұрын
மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 🙏
@Abdulrjpm
@Abdulrjpm Ай бұрын
I use hero pleasure your advices very useful .
@charleebat
@charleebat Жыл бұрын
அருமை அண்ணா நல்லா தெளிவா sonniga ♥️
@naseeraadam3995
@naseeraadam3995 18 күн бұрын
Anna please hero maestro 2015 model nallatha ila eppadi irukkum please anna reply
@babus4919
@babus4919 Жыл бұрын
Bro i have suzuki gixxer sf 155 2017 fuel injection model . What obd scanner for checking this model please tell me sir.
@babus4919
@babus4919 Жыл бұрын
Bs4 model
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் superrr🎉🎉🎉🎉🎉
@rksmade4913
@rksmade4913 Жыл бұрын
Ithey Maari Dio bs6 ku podunga bro
@kuttynirmal
@kuttynirmal 10 ай бұрын
Anna. Exact issues pathi sollierukinga ..super ..well done . Pls tell about fork issues how to replace
@harishhari9244
@harishhari9244 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா❤
@Krishnakumar-SK_58
@Krishnakumar-SK_58 Жыл бұрын
Anna naa ct100 es bike vachurukka ...45 kmph keezha speed la pogum pothu adachu adachu oduthuna. Idle uh nikka maatuthu. 45 kmph mela vandi smooth ah pothuna.. Carburetor clean panni pottachu aanulum aptitha irukku... Enna problem ah irukkum sollunga anna...
@prakashkv7734
@prakashkv7734 2 ай бұрын
Sir, Activa scooter la front hook width increase panni, konjam munna kondu vara mudiyuma. (Katta bag maatra maadhiri)
@arunaachalamravi1736
@arunaachalamravi1736 Жыл бұрын
very nice bro. clear explanation.Thank you. At the same time i have scooty Pep+. same problem.
@SudhakarDriver-xv3nu
@SudhakarDriver-xv3nu Жыл бұрын
அண்ணா ஒரு உதவி டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆயில் மாற்றுவது எப்படி எவ்வளவு ஆயில் ஊத்தணும் சொல்லுங்கள் அண்ணா ஒரு வீடியோவா போடுங்க
@seenivasanvinoth8643
@seenivasanvinoth8643 Жыл бұрын
அண்ணா நானும் இதே வண்டிதான் வச்சுருக்கேன் நீங்க சொன்னதை மாதிட்டேன் ஆனாலும் எனக்கு வண்டி ஓட்ட திருப்திஆக இல்லை. என்ன காரணம் னு கண்டுபிடிக்க முடிவில்லை
@dayalankp9442
@dayalankp9442 Жыл бұрын
Arumai valthukkal nandri 360.
@SVRAGUL
@SVRAGUL Жыл бұрын
anna first of all ithu romba super🥰 ah irunthuchu anna and ithe mathiri Honda Activa ( Mudinthal 5G Limited edition) Podunga please niraiya per atham use pandrom please😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
okk
@rameshKumar-cp5fk
@rameshKumar-cp5fk Жыл бұрын
அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாகும்❤ நன்றி நண்பா
@sanjayclassic388
@sanjayclassic388 3 ай бұрын
Hi .Bro honda and hero same product haa for spear part's I have honda activa
@prithikprabakar9269
@prithikprabakar9269 Жыл бұрын
Intha maathiri Honda Dio kum general service enna pannanum nu podunga Anna ❤
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
okk kandippaga..
@Ganesh_bikersssmksjshjajajaj
@Ganesh_bikersssmksjshjajajaj Жыл бұрын
​@@Bikecare360Tamilbs6 dio pathi podunga
@prithikprabakar9269
@prithikprabakar9269 Жыл бұрын
@@Bikecare360Tamil B4 Dio pathi podunga Anna
@kowshiking507
@kowshiking507 15 күн бұрын
Anna tvs ntorg bike pathi oru video podungale neraya perukum hlp aha ieurkum
@shaikthegangsta
@shaikthegangsta 6 ай бұрын
Gloves use paningana... Presentation neat ah irukum .
@selvakumar-ty1zg
@selvakumar-ty1zg Жыл бұрын
அருமை நண்பா. எனது pleasure plus அடிக்கடி starting trouble வருது. அதுக்கு என்ன செய்ய
@Udhai__26
@Udhai__26 Жыл бұрын
Dio bs6 ... 110cc full maintainanve vedio podunga bro plz❤
@சந்திரகுமார்-வ2ண
@சந்திரகுமார்-வ2ண 2 ай бұрын
நன்றி தம்பி TVS Streck இதைப் போன்று வீடியோ போடுங்கள் தம்பி
@thamaraiselvan8663
@thamaraiselvan8663 Ай бұрын
Ok
@ravir5761
@ravir5761 Жыл бұрын
Other than Clutch plate, engine oil checking, if any service need
@pradeepb1277
@pradeepb1277 Жыл бұрын
Very good info bro, enoda ntorq la pona masam brake shoe mathunen, but no difference in breaking, frnt disc vechi dhan manage panren.. Will change brake cable
@prabhuganeshbaskaran5258
@prabhuganeshbaskaran5258 4 ай бұрын
Anna clutch plate mathuradhukkum, clutch plate assembly mathuradhukkum enna difference. eppo mathanum ? my mechanic always asking me to change clutch plate assembly that costs more. Why ? not sure about the reason ??? oru video podunga
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 6 ай бұрын
பாய் TVS xl வண்டியை பாரமரிப்பது எப்படி என்று வீடியோ போடுங்க ஏன் என்றால் கியர் வண்டி பழகாதவர்களுக்கு ஒரு நல்ல விசயமாக மாறும்
@shajahan1773
@shajahan1773 Жыл бұрын
Anna romba super ra soluringa nah naa dio bs6 vechu iruka nah ipa tha first service vida pora dio pathi konja video podunga nah please ❤❤
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
ok will soon..
@premnathvgovardhan6575
@premnathvgovardhan6575 Жыл бұрын
Honda activa pathi podunga
@prabhu_48
@prabhu_48 6 ай бұрын
Bro best Honda Activa 125 vs tvs jupiter 125 best bro
@EdwardJohn-v6d
@EdwardJohn-v6d 18 күн бұрын
Sir. I have Tvs radon. Model2019-20. Though I have changed spark pluck, cleaned the carborator. While travelling suddenly there will be a sudden block, if I raised the accelerate it stops and some time there will be decrease in the speed. I have shown to many mechanic. They can't find the fault. Kindly reply for me what I have to do. I am in Thoothukudi.
@srisri9938
@srisri9938 Жыл бұрын
Bro Honda Activa scooty pathi service solluga
@TSRAJ775
@TSRAJ775 Жыл бұрын
Bro , engine oil company oil or other company oil, which is best for bike?
@murugank306
@murugank306 Жыл бұрын
Bro suzuki access 125 pathi pidunga pls pls bro
@powerlight2000
@powerlight2000 4 ай бұрын
30000km always check for play in input shaft bearing and wheel bearing. Very common problem in Activa
@arulmurugan8583
@arulmurugan8583 3 ай бұрын
அண்ணா நீங்கள் Pleasure வண்டிக்கு விளக்கிய இந்த விஷயங்கள் TVS Scooty Pep, Scooty Pep plus ஆகிய வண்டிகளுக்கும் பொருந்துமா?
General service:Tips and Techniques ⁉️|Passion pro|Bike care 360|Tamil
21:47
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Hero Xoom vs Honda Dio vs TVS Jupiter vs Hero Pleasure Plus vs Honda Activa | 110cc Comparison
12:36
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 97 М.
TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL
7:20
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 554 М.
BIKE SERVICE SCAM...??😱😱
9:58
Buying Facts
Рет қаралды 277 М.
BIKE SAFETY DURING FLOOD: DO'S AND DONT'S |BIKE CARE 360|TAMIL
12:20
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 233 М.
Activa full service 2022 / activa service in tamil 3g 4g 6g
13:59
MotorBike Tamil
Рет қаралды 60 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН