உங்களை மாதிரி இப்படி பாத்து பாத்து வண்டியை சரி செய்து கொடுக்கிற ஆட்கள் ரொம்ப கம்மி எனது ஊரு ஈரோடுல இப்படி வேலை பார்க்க ஒருத்தர் கூட இல்லை எங்க ஊருல வொர்க் ஷாப் வச்சிங்கன்ன நீங்கதான் நம்பர் ஒன்
@vengatesh742 Жыл бұрын
Bro na irukan vanga❤
@GOWRISANKAR-th3jv Жыл бұрын
@@vengatesh742 நீங்க மெக்கானிக் ah erodela எந்த இடம்
அருமையான பயனுள்ள காணொளி. இது போன்ற தெளிவான விளக்கம் வேறு எங்கும் கிடைக்கவில்லை. அருமை. வாழ்த்துக்கள். வளர்க....
@sathamhussain8744 Жыл бұрын
அருமையான பதிவு செய்து குடுத்து உள்ளீர்கள் ஷோரூம் இருந்து புதியதாக எடுத்த வண்டி போலவே உள்ளது நீங்கள் பார்த்து பார்த்து செய்த வேலைக்கு ஒரு சல்யூட் 👍👍👍👍👍
@sundarapandisiddha895 Жыл бұрын
செம்மையா இருக்கு உங்க சேவை. வாடிக்கையாளர் ஒரு விமர்சனம் கொடுத்து இருக்கலாம். உங்கள் சேவை தொடரட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@kirubakarans31024 ай бұрын
அண்ணே வீடியோ பார்த்த எங்களுக்கே இவ்வளவு மனசு திருப்தியா இருக்கு நான் அந்த வண்டிக்காரர் எவ்வளவு திருப்தியா இருக்கும் அருமையா வேலை பாக்குறீங்க சுத்தமா இருக்கு உங்க வேலை 👍👌💯
@GR-dy9mz8 ай бұрын
நல்ல மெக்கானிக் கிடப்பது எல்லாம் வரம் வேண்டும். நான் நல்ல மெக்கானிக் தேடி தேடி என்னுடைய 2 வண்டி வீனா போய் 3 வது வண்டி வாங்கி விட்டேன்.. உண்மைய சொல்லுறேன் மெக்கானிக் என் பணத்தை எல்லாம் கொள்ளை அடித்தது தான் மிச்சம்.. நீங்கள் பொருள் விலை சொல்லும் போது நான் ஏமாற்ற பட்டத்தை நினைத்து கோவம் தான் வருகிறது... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்க வேண்டும் கடவுள் உங்களை மென் மேலும் ஆசீர்வதிக்கட்டும்... 🙏🙏🙏
@jesubalan6756 ай бұрын
நானும் தான்...இன்ஜின் வேலை தெரியாமலே நிறையா பணத்தை ஏமாற்றிவிட்டார்கள்..
@ebinesar1460 Жыл бұрын
அருமை சகோதரா தெளிவான விளக்கம். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@rrajarpadma97710 ай бұрын
உண்மையான சர்வீஸ்.வாழ்த்துக்கள்.
@nasikahmed2250 Жыл бұрын
இது போன்ற மெக்கானிக் கள் கிடைப்பது வரம் என்று தான் நான் சொல்லுவேன்❤
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
21.47 நிமிடங்கள் ஓடிய இவ்வீடியோவில் நீங்கள் சர்வீஸ் செய்யவில்லை... மாறாக ஒரு வகுப்பறை பாடத்தையே கண் முன்னே நிகழ்த்திய விதம் அருமை. நல்வாழ்த்துகள் உங்களுக்கு. கஷ்டங்கள் கொடுக்கும் கஸ்டமரிடையே வண்டி கொடுத்த தொல்லைகளை எழுதி உங்களுக்கு கொடுத்த அந்த வாடிக்கையாளருக்கும் நன்றி. சர்வீஸ் சார்ஜ் ஒரு சில நூறு கள் சேர்த்துக் கொடுக்க வேண்டுகிறேன். தீபாவளி போனதாக இருக்கட்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி 🎉🎉🎉.
@Bikecare360Tamil Жыл бұрын
நன்றிகள் பல
@Mrthamizhanvvd26 күн бұрын
Anna phone number kidaikkuma@@Bikecare360Tamil
@prabhakaranj1218 Жыл бұрын
Piravilaye unmaiya irukanumnu vazhndhavan da nee. Ivlo unmaiya video poduvanu na edhr pakala. U r great macha. Idhu matm ila. Un first video la irundhey ne oru kalaignan da. Seira velaiya love pananum. Adhula ne kavignan da
@kaviarasuadikesavan6819 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள் bro. நான் classic 350 bs6 2020 model வைத்துள்ளேன்... Service மற்றும் maintenance tip's பற்றி கூறுங்கள், என்னைப் போல் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.. Thank you...
@duraipandianthangaperumal1852 Жыл бұрын
Bike mechanic videos la ye unga content romba quality ah iruku bro👏ungala mari nambikayana mechanics kedaikradhu illa ealla area layum
@FWTamilanda Жыл бұрын
யாரும் இப்படி தெளிவாக சொல்ல முடியாது அருமை ❤
@rajebrv4842 Жыл бұрын
Bro நான் உங்கள் ராசிகள் bro என் குழந்தைக்கு இப்படி ஒரு டாக்டர் கிடைக்கமா ரொம்ப சிரமமா இருக்குbro குழந்தை சொன்ன து என் வண்டி த bro. உங்கள் ஒவ்வொரு விடியோ ரொம்ப பயன் உள்ளதாக உள்ளது bro மிகவும் அருமை நான் இந்த யுடுபில் எத்தனை யோ விடியோ பாக்கர ஆனால் உங்கள் விடியோ ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது ஒவ்வொரு உண்மை உணர்த்துகின்றது ❤❤❤❤❤ மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@sathishsubramaniyan4821 Жыл бұрын
அருமை. புரியும் வகையில் இந்த காணொலி காட்சி மூலம் நான் புரிந்துகொண்டேன்.
@leelakrishnan6238 Жыл бұрын
அருமை சகோதரா வாகன சராசரி பராமரிப்பு பற்றி நமது உடன்பிறவா சகோதர பெருமக்களுக்கு தெளிவான புரிதல் கிடைத்திருக்கிறது நன்றி
@sundarvadivelu1879 Жыл бұрын
அருமையான பராமரிப்பு பணி சகோ உங்களை மாதிரி ஆட்க்கள் எல்லாம் கடவுள் போல, சென்னையில் கடவுளை பார்ப்பது எல்லாம் காலம் கொடுக்கும் பரிசு அப்படியே பார்த்தாலும் வரம் எல்லாம் தர மாட்டார். நீங்கள் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்.
@MaheshKannan-b5y6 ай бұрын
Unagala maathiri mechanic sorry bike original doctor en vandiku nu illa neraya peruku kidaika matakiraga unga work dedicate um neaium hands of my salute & support frd
@franklinsoosairaj6211 Жыл бұрын
Anna, neenga great na. Cozz unga workshopla ella complaintayum neengale paathu thareenga even water wash. But inga ulla workshop ku pona namba dhaan water wash panni tharanum apram sparevangitharanum bit idhellaam pannaakkooda avanga ungala madhiri complaint atten panna maaatengiraanga. Idhula electric work complaint na thaniya oru eduthukku poganum. Aanaal neenga ellame unga workshoplaye panreenga super. Indha maadhiri yarume irukka maatengiraanga. Adhuku enna pannalam anna?
@SureshKumar-vg6ru Жыл бұрын
சூப்பரா பண்றீங்க எங்க ஊர்ல எல்லாம் யாரு இந்த மாதிரி இந்த அளவுக்கு யாரும் தெளிவா இல்லை
@Sheikthavoodu Жыл бұрын
ஒரு மருந்து ஒரே மருந்து அதில் என்னோட எல்லா நோயும் குணமாகனும் . இந்த வண்டியும்,வாலி படத்தில் வரும் பாலாஜி கதாபாத்திரமும் ஒன்று...
@Shamhan_Shandy4 ай бұрын
Vera level anna... ❤❤❤ Sri Lanka la irundhu ungada fan anna.. Enkitta TVS Apache 150 2006 modal onnu irukkuna. Naan oru repair panna kuduththa innoru repair oda return thaaranga anna😢😢
@Auto-ft2mu8 ай бұрын
சார் உங்களுடைய ஒர்க்ஷாப் எங்க இருக்குன்னு கொஞ்சம் பதிவிடுங்கள்🎉🎉
@venkateshjeyabalasekar3821 Жыл бұрын
Hat's off thala. Vera level. Mechanic ellarum ivar kitta kathukonga. Epdi customer ah nadathanum nu. Ella mechanic um sollala. Ivara maari tharamana mechanic um irukanga.
@pradeepsundar3515 ай бұрын
Bhai semma work.....pakka service.... congrats to you team... well done 👍 Bhai....
@krishnamoorthys4965 Жыл бұрын
You are a Champion Sir 🎉
@subashsubash8353 Жыл бұрын
Super bro..... Ungal pani menmelum thodara en manamarntha vazhlthukal.... ❤
@d.siranjeevid.siranjeevi157 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
@kchandraprakash94179 ай бұрын
போர்க் கம்ப்ளைன்ட் நீங்க சொல்ல மாட்டீங்களா என்று காத்திருந்தேன் எனக்கு தீர்வு கிடைத்து விட்டது நன்றி அண்ணா
@prasana98 Жыл бұрын
Brother, special tools use pannunga, appo dhan pakuradhuku professional aavum erukum and ungalukkum work easy aavum erukum and spare parts damages um kammi aagum.
@MahaDevan-et8gt Жыл бұрын
அருமை அண்ணா உங்கள் காணொளி எனக்கு மிகவும் பிடிக்கும்....
@tariqa9945 Жыл бұрын
மனம் திறந்த விளக்கம் மனம் திறந்த பாராட்டுக்கள்
@ponnusamy417816 күн бұрын
10 il 5 pearu kalavaniga...ungalakku makkal asirvatham undu ..karangalakkudi work shop kku varukirom...sago new shop vetripeara valthukkal sago❤❤❤
@RMKUMAR.11 ай бұрын
இப்படி ஒரு பைக் மெக்கானிக் வேலையை யாரும் இவ்வளவு அழகாக மிகத் தெளிவாக சொல்ல முடியாது இப்படி வீடியோ காட்சிகள் மூலம் புரிய வைக்க முடியாது ❤❤❤
@sasikuwait750 Жыл бұрын
college proffessor pola kada kada nu adichi veluthu vaangittinga thalaiva super explain ............pagalaye light palla kaattudhu 😁😁😁😁😁😁😁😁❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshbabuv145 Жыл бұрын
Excellent explanation.Hereafter,I write the my vehicle complaints on paper and give to my Mechanic.Thanks and Regards.
@ahamednagoorkani597311 ай бұрын
ஒரு வண்டிய எந்த அளவுக்கு தெளிவா வேலைக்குபக்கணுமோ அந்த அளவுக்கு பாத்துட்டிங்க ப்ரோ கைப்பட்டால் கண்ணாடி னு சொல்லுவாங்க அத உங்ககிட்ட தான் ப்ரோ பாக்குறேன் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉❤🔥😎
@mvptech5073 Жыл бұрын
Bro ungala mathuri oru Bike mechanic nanga epdi kandu pudikarathu 😅
@rajkumardeventharan4608 Жыл бұрын
திருநெல்வேலி இதே போல் யாரும் இருக்கிங்களா....??? 360 வாழ்த்துக்கள் நன்பா
@g.balusathya55838 ай бұрын
எல்லாம் சிறப்பு,மகிழ்ச்சிதான்......ஆனா டயர தரையில போட்டு மாட்றீங்களே,ஒரு கோணியோ இல்ல பழைய துணியோ கீழ போட்டு டயர மாட்டினால் இன்னும் சிறப்பாக இருக்குமே....!
@DerricClement.c Жыл бұрын
Simply super explanation great bro all the very best for all your future works
@senthilkumar-ky2nz Жыл бұрын
Bro நீங்க வேற மாதிரி 👌👌👌👌
@Shaikmohamed-PGM6 ай бұрын
Really interesting watching videos without skipping ❤💯
@InnocentBackpacker-vx7mv8 ай бұрын
தலைவா நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க சூப்பர் 👍👍👍
@wozqi0yytwАй бұрын
I would suggest you one thing. Buy 2 number plates which can be placed over the number plate with clamp or magnet with writing “Bike Care 360” or your name and take video. It would hide the number plate of the customer as well as it would be an elegant option to boost your brand and/or personal advertising.
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
சூப்பர் தல👌 செகனட் பைக் வாங்கும் போது எப்படி சரிபார்த்து வாங்க வேண்டும், வீடியோ பதிவிடவும்...நன்றி
@DrJollyBoy10 ай бұрын
Same doubt
@shangaraj94k656 ай бұрын
அண்ணா அருமை அண்ணா உங்கள போல ஒரு பைக் ஏன்ஜினியர் இருந்தால் பைக் ஒரு பழுதும் இல்லாமல் நல்ல ஆயூல்ளோட இருக்கும் சூப்பர் அண்ணா 👏👏👏👏👌👌👌👍👍👍
@honesthari Жыл бұрын
Super brother....Innu intha ac & dc ah pathi explain panni oru video podunga.... Apro innoru doubt uh alloy wheel Thane athu tubeless tyre ye potrukalam la!! Illana Tube tha best nu soldringalaa??
@yugirama17773 ай бұрын
Bike service pathi super ra Explained pandriga sir aana active 6g honda pathi Explain panna super ra Erukum
@saivenkatsri Жыл бұрын
சாவி ல நெறய எடை அதிகமான பொருட்கள் வைக்க கூடாது. ஏனென்றால் வண்டி ஒடும் பொது அதிர்வினால் சாவி மற்றும் லாக் செட் தேய்மானம் ஏற்படும்
@jovialboy20205 ай бұрын
மிக முக்கியமான விஷயம்
@balakumarmj83048 ай бұрын
Super anna nalla puriuramathiri sonniga thankyou anna u and ur team boys
@seenivasaragavan8689 Жыл бұрын
தரமான வேலை அண்ணா
@kkannan463 Жыл бұрын
Total service charges amount tell me bro it's useful to customer
@nvw9989 Жыл бұрын
அண்ணா XPlus 200 4v பத்தி ஒரு review போடுங்க அந்த bike எடுக ஆச படுறேன்❤️
@selvisuresh99352 ай бұрын
Anna viwers question ku answer panunga athu unga video pakrvangalku oru feel kodukoom ungalkum best experiencea irukum
@tdharma8513 Жыл бұрын
Very good explanation, thank you
@leopaulraj8270 Жыл бұрын
Disk brake noraml maintenance pathi sollunga..( oil change thavira ) break pad eppadi cleaning pannum, break caliper eppadi maintenance pannum kojam video podunga bro.
@sabaresh4029 Жыл бұрын
Content Marketing at its Best ❤️🔥
@indhujavijayan1112 Жыл бұрын
அருமை அண்ணா,, சிறப்பான பயனுள்ள காணொளி "பைக் "வைத்திருக்கும் அனைவரும் பார்த்து பயன் பெரும் வகையில் வேளையின் விளக்கத்தோடு சொல்லி இருக்கிங்க நன்றி அண்ணா
@swag_sandy7280 Жыл бұрын
Anna ungala mathiri yenga oorula oru mechanic eruntha rompa nalla erukkum anna❤❤❤
@crsnandhaa2518 Жыл бұрын
honda shine service pathiyum podunga bro
@mdashik74429 Жыл бұрын
Anna super Anna unga video paka paka enakku kathukanum arvama Iruku na
@tndarricknsgtc1714 Жыл бұрын
Bro make a gear selector diy with solenoid motor that's inside a starter motor
@saravananr937011 ай бұрын
சூப்பர் சார்.. அதே போல் டயர்கள் பற்றியும் அதன் சைஸ் பற்றி சொல்லுங்கள்.. 3-18.. 80-17, 80/100 & 100/80 என்ன வித்தியாசம்..
@simonr740 Жыл бұрын
Hi bro my passion pro 2011 model is giving only 29 to 30 mileage i changed clutch plate even tuning was done 😢 bike was not used for 6month and oil was also changed
@RamanRaman-gh5mhАй бұрын
Neenga volve check panni parunga bro
@mahendranm5837 Жыл бұрын
Fine. & Attakasam Your address God bless you Always.... Thank you bro
@ssanthakumar3202 Жыл бұрын
What is the labour cost for this service?
@Coopermeg-gk6jl9 ай бұрын
1000 per day
@__VIKKY__MK__ Жыл бұрын
இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க
@WEEFX Жыл бұрын
Madurai la ninga service centre vachurukingala ,iruntha shop address solunga , activa starting trouble ku pakkanum
@oraeconfusion1681 Жыл бұрын
Super bro... Na unga video regular ah paakurean.
@balachandra2373 Жыл бұрын
Hi bro Can I buy Honda sp 125 is it good or not pls give suggestions
@Electrical.inayathalam3 ай бұрын
Good
@mohaiyadeenmku27418 күн бұрын
ஐடிஐ மோட்டார் மெக்கானிக் குரூப்ல வாத்தியார் சொல்லிக் கொடுத்த மாதிரியே இருந்துச்சு அரை மணி நேரம் போனதே தெரியல வெரி இன்ட்ரஸ்டிங் வாழ்த்துகள்💐
@selltspl Жыл бұрын
@ Bike care team, plz tell , how to check tyres quality ? Now days raining session so it's help to avoid skid in road due to more tyre depression
@johnrambo8771 Жыл бұрын
Check on google he got all the answer.. Ask about motorcycle tyre..
@gururajesh818 ай бұрын
Best explanation 🎉🎉🎉 Keep rocking bro..
@balaji188923 Жыл бұрын
Rs.7000 will be the bill labour rs.1200 to 1500
@murugesanvalarmathi769 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்
@Dhinakaran4302 Жыл бұрын
Bro total Cost avalo achi?
@Bikecare360Tamil Жыл бұрын
around 12k
@Dhinakaran4302 Жыл бұрын
Ok bro
@vijaykumar-sx1lx Жыл бұрын
Professional Work Bro...👏👏👏... Coimbatore la work shop iruga...
@velmuruganvelhema3942 Жыл бұрын
Super perfect work 👍🥰
@jegatheeswaran-s6i Жыл бұрын
Super brother semaya work pannirukeenga.. but people ku knjam porumai venum service kudutha time agum apatha ella worku paka mudiyum.
@PushpaRaj-ne3qc Жыл бұрын
தொடருந்து இதுபோல் காணொளியை பதிவிடும் ❤
@Sd_shan987 ай бұрын
100 % professional sareh ❤
@lakshmananmarimuthu21124 ай бұрын
Super bro ,nice work ,,very good explanation, 👍 thanks a lot ,
@DAY_NYT_WARRIORS Жыл бұрын
Good explanation bro👏 Apdiye ithellam service panna evlo amount aagumnu exact ah sollunga or average ah ivlo agumnu sollunga bro... Service vidanumnu ninaippavargalukku helpfull ah irukkum 👍
@AroVijay14 күн бұрын
Excellent work 🎉🎉🎉 From Star auto spares Thanjavur
@Karthi050 Жыл бұрын
semma infotainment bro, skip pannave illa
@surethala71034 ай бұрын
ப்ரோ.2002. Hero Honda Splendor வண்டி ரன்னிங் ரன்னிங்ல அடச்சி அடச்சி போது 20+40. அடச்சி போது என்ன பிராப்ளம் ப்ரோ ஒரு வீடியோ போடுங்க
@kumarasanv95749 ай бұрын
நன்றி. தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-n2s3 ай бұрын
Nalla eruku Anna ungka vidios yallam Nalla payan ullata eruku
@s.sarathkumar1912 Жыл бұрын
I am satisfied with your work brother hero splender gendral service vatha poduga brother ethey pola Thanks brother ❤❤❤❤😊
மேலும் வீடியோ மூலம் மெக்கானிக்வேலை தெரிந்துகொள்ளவேணும்
@mohamedimriyasimriyas4879 Жыл бұрын
மிக அருமையான பதிவு❤
@lovelysongs24216 ай бұрын
Supper anna ❤ Ennoda bike ❤passion pro 2013 modal. Mileage 50 than varuthu athukku ethavathu tips iruntha sollunga. En bike engine condition supera irukku but mileage varala.