BIKE WATER WASH| வீட்டில் செய்யலாமா?|எப்படி செய்வது?|BIKE CARE 360*|TAMIL

  Рет қаралды 484,524

BIKE CARE 360* TAMIL

BIKE CARE 360* TAMIL

Күн бұрын

Пікірлер: 368
@ente_pranyam
@ente_pranyam Жыл бұрын
இன்னைக்கு service center கூட ஒழுங்காக இப்படி பன்றதில்லை... நீங்க சொல்றபடி எல்லாம் நானே இப்போ வீட்டிலே செய்கிறேன்
@keerthibalan205
@keerthibalan205 2 жыл бұрын
வணக்கம் நீங்கள் சொல்வது போல் தற்பொழுது யாரும் வாட்டர் சர்வீஸ் சென்டரில் செய்வதே இல்லை
@a.y.j.woodinteriorworks3786
@a.y.j.woodinteriorworks3786 Жыл бұрын
Ama bro eppo service romba mosam reason vandi work shopku jasthi varuthu
@james30321
@james30321 Жыл бұрын
​@@a.y.j.woodinteriorworks3786illana matum .. ipdilam entha kalathulaiyum water wash panathilla Ivar Suma videokaga panraru
@sarcgang
@sarcgang 10 ай бұрын
​@@james30321உண்மை ப்ரோ... இவர் video காக தான் இதெல்லாம் பண்றார்...
@SivaSakthi-h2l
@SivaSakthi-h2l 3 ай бұрын
Selavu athikam paravalaya
@srgraphics4444
@srgraphics4444 Жыл бұрын
தனிமனிதனின் தேவைக்கு என இன்று நமது குடும்பத்தில் ஒரு நபராகி விட்ட நமது இரண்டு சக்கர வாகனம். அந்த வாகனத்தை எவ்வாறு இருக்க வேண்டும். எப்படி நாம் பயன்படுத்த வேண்டும். செய்ய கூடியவை, செய்யா கூடாதவை, பராமரிப்பு என நீங்கள் வழங்கும் விதம் மிக அருமை அண்ணா. தொடரட்டும் உங்களது சேவை, தங்களின் இந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் பயன்படும்., வாழ்த்துக்கள் அண்ணா.
@arulgselvam454
@arulgselvam454 8 ай бұрын
தம்பி பிரயோசனமான தகவல்கள் தருகிறீகள் நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்துக்கள் தம்பி
@suriyasuriya6220
@suriyasuriya6220 2 жыл бұрын
Entha Watershop la eppti clean ahh pannuthu illa bro....neega excellent bro😍👐
@Revathiramamoorthi-yi6qu
@Revathiramamoorthi-yi6qu Ай бұрын
எவ்வளவு ஓ பார்த்தாச்சு இப்படி யாரும்😮 செய்வது இல்லை வீடியோவுக்கா இப்படியா? ஆனாலும் பயனுள்ள வீடியோ நன்றி 🙏
@MuhammadYusuf-oe4zm
@MuhammadYusuf-oe4zm 2 жыл бұрын
அண்ணா வாட்டர் வாஷ் ஷாப்லே போய் பண்ணனாலும் நீங்க பண்ணற மாதிரி என் பைக் க்கு எந்த ஷாப்லேயும் வாட்டர் வாஷ் பண்ணவே இல்லை அண்ணா
@unnaipoloruvan678
@unnaipoloruvan678 Жыл бұрын
Correct
@kovaimechanicworkshop5793
@kovaimechanicworkshop5793 Жыл бұрын
Apdiyalla illa bro ippo work palagunavanga mattumdha normal ah Watter service Pannuranga oru 10yrs ku munnadiyalla ipditha pannitu irundhanga ippo adhigama yarum ipdi pannuradhu illa old is gold bro...
@ProudSouthIndian
@ProudSouthIndian Жыл бұрын
correctly 😁said bro!
@friendstl1106
@friendstl1106 Жыл бұрын
Correct
@SPSaamy
@SPSaamy Жыл бұрын
Yes
@karthikid8000
@karthikid8000 2 жыл бұрын
Orutha kuda water was eppudi panrathu ella " bro vettula pannale pothum bro " 🥰
@KarthikSixof
@KarthikSixof 11 ай бұрын
Unmathan bro video ku vena ipudi pannuvanga but veetla pandrathey best than
@Ravishrandy
@Ravishrandy Жыл бұрын
Bro naan en bike lam vetla than panren ... Naanum intha maari than panren ... 1st bike haa thodachittu 2nd diesel pottu clean pannittu 15 min vittutu 3th water pottu wash pannittu 4th soap pottu wash pannittu Aprm clean haa thodachittu Cutting oil polish poduven Aprm bike vera level haa irrukkum ... New bike maari aaidum ... 500 km or 1000 km oru murai chains haa diesel pottu fulla wash panna millage nalla varum ....
@ThisAccountManagedbyBulma
@ThisAccountManagedbyBulma Жыл бұрын
Diesel apply pana paint pogu solranaga
@thameemkaleem2416
@thameemkaleem2416 9 ай бұрын
குட் மெசேஜ் பாய் நீங்கள் சொல்வதை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன் உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை மேலும் நல்ல குறிப்புகள் போடுங்க மிக்க நன்றி நண்பரே.
@karthicks9655
@karthicks9655 Жыл бұрын
Bro video podringa correct, Diesel use pandringa athu kooda knjm accept panipan ana Disk brake side poi diesel apply pandranga, Diesel patuchuna athoda disk pad athoda grip ilanthudum, enathan neenga soap potu clean panalum sari sand panalum pervious grip varathu brake eh pudikathu, 2 weeks agum knja machum break pudika,, evlo periya accident ah create panum theriyuma, so diesel ah brake side oru drop kooda padave koodathu
@bigilvisnuchannel6039
@bigilvisnuchannel6039 7 ай бұрын
எந்த வாட்டர் வாஷ் சர்வீஸ் சென்டரிலும் நீங்க சொல்ற மாதிரி ஒருத்தன் கூட பண்ணி தர்றது கிடையாது. அதனால தான் வீட்டிலேயே பண்ணனும்னு பொருட்களை நாங்க தேடுறோம்..
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
டீசல் அதிகமாக பயன்படுத்தினால் பெயிண்டிங் மற்றும் சைனிக் போவதற்கு வாய்ப்பு உள்ளது.. காரணம் இவை இரண்டுமே பெட்ரோலிய தயாரிப்பு
@RTRjai2000
@RTRjai2000 2 жыл бұрын
தல என்னோட வண்டிய 5 வருஷமா வீட்டுல தான் வாஷ் பண்றேன் வண்டி நல்லா தான் இருக்கு
@Bikecare360Tamil
@Bikecare360Tamil 2 жыл бұрын
உங்களை போன்று அனைவரும் கவனமாக water wash செய்தால் எந்த பிரச்சினையும் வராது..
@ThisAccountManagedbyBulma
@ThisAccountManagedbyBulma Жыл бұрын
@@Bikecare360Tamilkadai la vikkura bro shampoo and soap bike wash pana use pana koodathu Bike ku nu thaniya foam shampoo iruku Atha use pananu Illa na bike colour poirum
@meganathanmeganathan7005
@meganathanmeganathan7005 7 ай бұрын
Yes to me. 2 year's ah veetla tha panren. Nallatha irukkan paiyanm😅
@Sairam-cg7ec
@Sairam-cg7ec Жыл бұрын
Inthamari care eduthu water wash pandringa.. ungalamari yarum pandrathilla sir... Good job keep it up 🥰👍👍
@maruthupandian497
@maruthupandian497 Жыл бұрын
வர வர எந்த shop_லையும் சுத்தமான cleaning இல்லாத காரணத்தால் தான் .... வாகன உரிமையாளர்களே அவர்களுக்கு தெரிந்த முறையில் vehicle_ஜ சுத்தம் செய்கிறார்கள்
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Жыл бұрын
நல்லா சொல்லி, வீடியோ போட்டு இருக்கிங்க சூப்பர். ஆனால், (புஷ்பா படத்துல வர்ற டயலாக், ஒன்று இல்லை, இரண்டு குறையுது.) 1.வாட்டர் வாஷ் முடித்த உடன் வண்டியை(வெயில் ல நிறுத்த கூடாது, ஏன்? சூரிய ஒளி மூலம் வரும் அல்ட்ரா கதிரால் வாகனத்தின் பெயிண்ட் டல்லாக வாய்பு உண்டு) நிழலில் நிறுத்தனும். 2-ஏர் கம்ரஷர் கொண்டு நன்றாக அனைத்து பகுதிகளிலும் உள்ள நீரை அகற்ற வேண்டும். ஓயர் சாக்கெட், சுவிட்ச் போன்ற இடத்தில் உள்ள நீரை அகற்ற வேண்டும், (காரணம் புரியும்படி என நினைக்கிறேன்) பின் அனைத்து மூவ் மென்ட் பாகங்களில் - wd40 ஓர் anti corrosion கொண்டு ஸ்ப்ரே செய்ய வேண்டும். (ஒயர் சாக்கெட், பச்சையம் ஏற்பட்டு, கரண்ட் சப்ளை பாதிப்பை தவிற்கலாம், துரு ஏற்படுவதை தடுக்கலாம்) 13-கடைசியாக கட்டிங் ஆயில் அப்ளை (பெரும்பாலும் அடிப்பாங்ன்னு உங்களுக்கும் தெ‌ரியும், அதனால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்தும் உங்களுக்கு தெரியும்ல என நினைக்கிறேன்) செய்வதை முற்றிலும் தவறானது என. கூறி, இருந்தால், மேலு‌ம் உங்கள் வீடியோ, வேற லெவல்ல ரீச் ஆகி இருக்கும். நன்றி ❤❤❤❤❤❤
@SelvarajRaj-if8il
@SelvarajRaj-if8il 22 күн бұрын
அண்ணா வாட்டர் சர்வீஸ் போன மின்னா டீ சாப்பிட்டு வாங்க சொல்றாங்க போய் திரும்பி உடனே வாட்டர் சர்வீஸ் முடிஞ்சுச்சு சொல்றாங்க உங்க வீடியோ அருமை
@manojs5249
@manojs5249 Жыл бұрын
Bro! Nice one but soap oil, powder la poda kudathu. For the time being shining ah irukum.. konjo nerathula total shining kanama poidum.. always shampoo tha
@johnpraise4119
@johnpraise4119 Жыл бұрын
Rompa thealivaga sonneergal brother, rompa thanks 💐
@pitchandig6291
@pitchandig6291 7 ай бұрын
மிக நல்ல ஆலோசனை . வாழ்த்துக்கள்.
@nanthagopal6822
@nanthagopal6822 Жыл бұрын
அண்ணா எத்தன நாள் கழிச்சு வட்டார் சர்விஸ் செய்யலாம் அதுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா...
@SathishKumar-lq3ki
@SathishKumar-lq3ki Ай бұрын
100 சதவீதம் கடைகளில் இது மாதிரி செய்வது கிடையாது. இதுதான் உண்மை.
@senthilkamarajar
@senthilkamarajar Ай бұрын
bike wash panna aprom ,air clean pannanum bro , apotha water entha edathulayum thangathu, fasta bike dry agum, air clean pannalana kuda rust create agum bike chassis la, ithu tha bike wash oda best finishing 👍👍👍
@arun9108
@arun9108 Жыл бұрын
Yellame super bro 👍 But last la air blow pannanum illana konja nerma veyil la nikkavekkanum , bike wiring la irka water ellame dry pannanum . Neenga adha mention panna marandhutinga nu nenaikiran , adhu kuda important dhana bro🙌
@Rudhran2000
@Rudhran2000 2 жыл бұрын
Matter now clear. Now we can wash bikes at home.
@ganesanganesang247
@ganesanganesang247 Жыл бұрын
Kadaiyil , shopil cleaning ithupola pannamatanuha, rs 200 /= vangitu , wateramatuum adichi viduranga. Neenga nalla panuringa, good, super.valha !
@nvnbabu6377
@nvnbabu6377 Жыл бұрын
நண்பருக்கு துணி வைத்து துடைத்தால் எல்லா நீரும் வெளியேறாது காற்று பஸ் மூலமாக கிளீன் செய்வார்கள் மேலும் ஆயில் மூலம் காற்று பிரசர் கொடுப்பார்கள்
@asianizamudeen
@asianizamudeen Жыл бұрын
bro nobody wash this like your washing too much good thank you
@wilsonsathya7
@wilsonsathya7 Ай бұрын
I am in Bangalore,Even in water service stations,They don't apply diesel or open chain spoket for cleaning.They just apply soap or shampoo and spray water.
@harihk2808
@harihk2808 Жыл бұрын
Inaiku thaa bro ithae marri oru shop la water panunen finally founded real water wash bro
@prabhakaranj1218
@prabhakaranj1218 2 жыл бұрын
That's engineering... It looks simple and clean for sometime but not reliable. An engineer knows about reliability on whatever he does. Great man. Really helpful stuff. I tried it it works perfectly. Applying diesel on greasy areas is cleaning it literally
@drec4860
@drec4860 Жыл бұрын
No waterwash shop has ever applied diesel to that parts
@yasartoshare
@yasartoshare Жыл бұрын
Intha mathri cleaning la yaarume panrathu illa... Foam spray and High pressure water... Done!
@vellaisamy3516
@vellaisamy3516 9 ай бұрын
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான் வீட்டில் வண்டி கழுவினால் அந்த ஸ்போர்ட்ஸ் கிடைக்காது இரண்டாவது வண்டி உள்பக்கம் செயின்ஸ் பிராக்கெட் இதெல்லாம் நம்ம வந்து கழட்ட மாட்டோம் அது நனையவே நனையாது ஆனால் இதையே கொண்டு போய் வாட்டர் சர்வீஸில் விட்டாலும் அவர்கள் கொண்டு போய் விட்ட உடனேயே வண்டியை படுக்க போட்டு அடியில தண்ணி அடிச்சு ஒரு சோப் ஆயில் போட்டு கழுவி ஒரு பாலிஷ் மாதிரி ஒரு ஸ்பிரே அடிச்சுட்டு விட்டு விடுகிறார்கள் நீங்கள் சொல்வது போல டீசல் அப்ளை பண்றது என்கிற என்பதை நூற்றுக்கு நூறு யாருமே செய்வதில்லை இரண்டாவதாக ஜெயின் கவலை கூட நிறைய இடங்களில் கழட்டி அடிப்பது இல்லை இதுதான் இன்றைய வாட்டர் சர்வீஸ் செய்கிறவர்களின் அதிகமான வேலையாக இருக்கிறது ஆகவே உங்களைப் போல கண்டிப்பாக யாரும் இது போன்ற சர்வீஸ் செய்வது இல்லை
@Vivek-bx2kn
@Vivek-bx2kn Жыл бұрын
Ivlo care eduthu la shop la panrathu illa so veetula tha pannuvan 👍
@nismacoirs2196
@nismacoirs2196 Жыл бұрын
இதற்காக மோட்டார் இருக்கே நான் அதில் தான் பண்ணி வருகிறேன் நல்லா இருக்குவாட்டர் சர்வீஸ் க்கு கொடுக்கற பணத்தில் நான் மோட்டார் வாங்கி விட்டேன் வாரம்4 வண்டி 400மிச்சம்
@teamtamil3557
@teamtamil3557 Жыл бұрын
showroom la service vitta kuda ippadilam panna matranga just nama bucket la water vechu wash panrom avanga spray gun vechu panranga avlo dhan different yarumey chain guard remove panradhu and diesel use panradhulam illa
@karthikraj7249
@karthikraj7249 2 жыл бұрын
Bro Neenga solrathellam unmai but water wash Illa vandiya service ku vidumbothu thaan ippadi pannuvanga. Ippalam service vidumpothum Sariya clean panra matranga.
@YTlearnertamil
@YTlearnertamil 9 ай бұрын
Water wash pannurathula ivalo visayam irukka 😯✨
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
மழைக்கு பிறகு வாட்டர் வாஷ் பண்ணாமல் விட்டால் பிரேம் துறு ஏறி ஓட்டை விழும்.
@MEZTHINK
@MEZTHINK Жыл бұрын
Honda CBR bike vaithirupavargal service pannum pothu avasiyam key ah vandila vaikathinga water key set ulla pochina key set ah fulla than mathanum athuku company la 12000 bill ah poduvanuga pathu service pannuga
@chelliahramkumar5943
@chelliahramkumar5943 11 ай бұрын
உங்கள் videos எல்லாமே பாத்திருக்கேன். This video also good. But, don't use soap powder, shampoo and detergent bar. If you are using recommended soap oil is good.
@Fayaz-t6d
@Fayaz-t6d 11 ай бұрын
Ninga solrathu ellame correct bro but ninga panra mathiri pakkuvama water service panra edathula yarume panrathilla
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 Жыл бұрын
உங்கள் வீடியோ , உங்கள் மனசாட்சி. தொழில் முறையில் இது தான் உண்மை. ஆனால், இதை எந்த வாட்டர் வாஷ் கடைகளிலும் கடைப்பிடிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். .
@praveen8396
@praveen8396 Жыл бұрын
Ipo lam yevanum ipdi lam water wash panrathu ila bro... And the second thing water wash panna aprm antha eeram lam thodachi kooda thara maatranunga ipo lam... Eeram kaanja aprm eduthunu po nu kodukkuranuga ipo lam .. so nangaley pressure washer veetla vangitom... Nangalum pannuvom la
@vprakash6164
@vprakash6164 2 жыл бұрын
@3.40 customers mattum illa ji... Water wash shop karangalum ipdi dhan purinji vachurukanga
@MuhammadYusuf-oe4zm
@MuhammadYusuf-oe4zm 2 жыл бұрын
சூப்பர் தகவல் அண்ணா
@muralidharanen7887
@muralidharanen7887 6 ай бұрын
Power spray illatha oru prachinai mattum than veettil pantrappo varum,athuvum amazonil athukkum sprayer irukku.
@koilmanic9982
@koilmanic9982 Жыл бұрын
நீங்கள் சொல்லும் எல்லாமே தேவையான செய்திதான் ஆனால் எந்த சர்வீஸ் கடையிலும்இந்தமாதிரி செய்வதில்லை
@sivachidambaram3602
@sivachidambaram3602 Жыл бұрын
Shop la kuduthu wash panradha vetla panradhe quality ah irukku
@rajeshrajini3793
@rajeshrajini3793 3 жыл бұрын
Good video...nalla panirukinga...great work continue nanba...
@kameshkamesh1693
@kameshkamesh1693 Жыл бұрын
Eppati வாட்டர் வாஷ் பண்ண 200கூட குடுக்கலாம் இப்படி யாரு பண்ணுறா
@snaren007
@snaren007 2 жыл бұрын
Bro video matum than ipdi poduringa. But service Shop la yaarum ipdi wash panrathu illai. Better naanga vetlea wash panrom 😄😆😄😄
@vishnujm242
@vishnujm242 Жыл бұрын
Shop la yarum ipdi care panni wash panna matanga. Rust dha aagum. And gun la adicha water stay aagathu solreenga which is wrong. Gun la adichalum water stay aagum. Better to do at home
@s.k.r1402
@s.k.r1402 Жыл бұрын
Gear வண்டியை பத்தி சொன்னீர்கள் gear இல்லாத வண்டியை பத்தி சொல்லுங்கள் Bro
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Жыл бұрын
இரண்டு பகுதியை சேர்ந்த மனிதர்களும், பூமி தாய் என்ற இறைவனின் குழந்தைகள்தான். யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது இறைவனுக்கு ஏற்பட்ட இழப்பு தான். இருவரும். ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தால, அது இறைவன் என்ற பூமி தாயை மகிழ்வுடன் நாம் வைத்திருக்கும் நிகழ்வாகும்இதுவெல்லாம் மூன்றாம் உலக பேருக்கான ஆரம்பமா? ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரை அடுத்து, இஸ்ரேலின் மீதான போர், இந்த பதற்றத்தை அதிகரித்துள்ளது.இவர்களுக்கு போழுது போக்க வேறு ஒன்றும் இல்லையா மடிவது மக்கள்தானே மிகவும் வருத்ததுடன்அப்பா சாமிகளா இரண்டு பேரும் உங்க சண்டையை இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு அப்புறமா வச்சுக்குங்க. இல்லைன்னா, இதை வச்சு இங்க அல்வா கிண்டிக் கொடுக்க ஒரு கும்பல் இருக்கு.பொது மக்களை அப்பாவி மக்களை விடுத்து அரசியல்வாதிகளின் வீட்டுக்கு மேல குண்டு போடுங்கள்
@dennishjoe2222
@dennishjoe2222 Жыл бұрын
Bro bike horn installation pathi video podunga bro.....
@vasanthvasanth4289
@vasanthvasanth4289 9 ай бұрын
வாட்டர் செம்ம....அண்ணா இந்த வண்டிய நா எங்கயோ பாத்துருக்கே 🤔🤔🤔நேதாஜி போட்டோ...
@praveendeva8885
@praveendeva8885 Жыл бұрын
Anna chin clean panum pothu romba romba carfula pananum illa veral cut agidum chain sprackat la
@balajikg1383
@balajikg1383 Жыл бұрын
I want a video 📷 for Royal Enfield Classic 350 like this....
@templeviews1798
@templeviews1798 Жыл бұрын
அண்ணா வாட்டர் வாஷ் பண்ணி செயின் கிளீன் பண்ணும் போது கை பாத்து பண்ணனும் அண்ணா
@jaffartalks8434
@jaffartalks8434 Жыл бұрын
Ipo la veliya water wash kuduthalum summa thanniya force ah vandi la adichi foam spray panni again water adichi veyil la nippatraga thodaikurathu kuda ella Vangura 150 rupees ku verum foam wash mattum thaa namba v2la panna kuda innum konjam care ah better kuda panlam
@vishnujm242
@vishnujm242 Жыл бұрын
Veetla tools iruntha chain cover kalatlaam
@anthiyurgaming
@anthiyurgaming Жыл бұрын
Bro diesel ,cerosine um use panalam 💯
@TamilArasan-og9os
@TamilArasan-og9os Жыл бұрын
வண்டி ல ரப்பர் இருக்கர இடத்துல டீசல் அப்லே பண்ண கூடாது அண்ணா முக்கியமா வீல் ல போடும்போது மௌத் ரப்பர் வீக் ஆகும். நன்றி🙏🙏🙏🙏
@தமிழ்கிறுக்கல்
@தமிழ்கிறுக்கல் Жыл бұрын
காரணம் என்ன அண்ணா
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
Good explanation bro. By Mohammad
@vijayanand192
@vijayanand192 Ай бұрын
Bro ...no nobody does this process in water wash shop...may be will try this at home....
@Anilkumar-gg3pz
@Anilkumar-gg3pz 8 ай бұрын
Oru doubt ippo avlo force direct aa wiring mele patta wiring problem varuma varadha itha en doubt
@savariranga1993
@savariranga1993 8 ай бұрын
Bro first bike key eduthu vachitu bike wash pannunga athu vazhiya water pogum
@sugumarbalan6837
@sugumarbalan6837 Жыл бұрын
Scooter type vandikum sethu oru video podunga bro
@Lovecandomiracles
@Lovecandomiracles Жыл бұрын
Superb explain 😮. Thankyou. Splendor running le clutch pudicha off aggudu pls solution irrunda sollunga.
@kaviyarasanc4620
@kaviyarasanc4620 Жыл бұрын
Epdi water wash paannanumnu therunjukitta pothunga vitla pantrathu better than... Sila edangala nalla water wash pantrathu illa... Athanalathan vitla pannanunu nenaikkiranga bro
@arulgselvam454
@arulgselvam454 8 ай бұрын
பாராட்டுக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@mrgenius5
@mrgenius5 2 жыл бұрын
Diesel patta clear coat and paint fade aayudum.
@CRAZYGAMER...2634
@CRAZYGAMER...2634 10 ай бұрын
9:35 backround song ....🥳🤩💯✨
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
கண்டிப்பாக டீசல் போடக்கூடாது.. செயினுக்கு டீசல் போட்டு சுத்தம் செய்யலாம்.
@arukp5407
@arukp5407 Жыл бұрын
Anne Nethaji super ahh irukkaru anne ....
@ksuresh4443
@ksuresh4443 Жыл бұрын
Neega pandra mathiri la entha workshop laiumm ipadiii panna mattaga water wash nu solli thanni mattum spray panni final la diesel spary panni polish solli 200 vagitu anupiruvaga
@romanticvideos6383
@romanticvideos6383 Жыл бұрын
Nanaum rompa year ra veetla than pandren antha ana intha video paaakum pothu water wash compulsory pannaum pola veetla pamdrathu bike puthus maathiri irntgalum ulla irukira Main parts entha useum ilanu thonuthu
@marivj8030
@marivj8030 Жыл бұрын
Backgroundla kuruvi satham❤😍
@dhiljinna5134
@dhiljinna5134 3 жыл бұрын
Clear explanation.....satisfication
@salmanmohamed1941
@salmanmohamed1941 11 ай бұрын
Hand Gloves Use pannunga Anna 🙂 🧤
@AF-kj9ho
@AF-kj9ho 2 ай бұрын
Hi Anna.. water washer enna brand vaangalaam 4000 kul varramathiri .. sollunga plz
@femireverlin7435
@femireverlin7435 Ай бұрын
Buy a pressure pump for 3500 and wash the vehicle Chain clean pana sonna extra 50, 300rs Chennai la charge panranga Pressure washer 3500rs ku vangina monthly twice supera panalam Ida Vida supera wash panalam
@balendran100
@balendran100 6 ай бұрын
செயின் கழுவினீங்கள் அண்ணா அதற்கு ஓயில் அல்லது கிறீஸ் போடத்தேவையில்லையா? ஓயிலா கிறீசா செயினுக்கு போடுவது நல்லம்
@madhanraja6335
@madhanraja6335 Жыл бұрын
Chain lube after completing the waterwash. Cutting oil if required
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Anna car engine la inda Mari panalama. Car engine la oil dust ta iraku anna
@rajeshm2027
@rajeshm2027 Жыл бұрын
Bro na royal Enfield classic 350cc vachi irka bro but nenga pandra ra maithiri yaru water wash panni na pathathu illa so that na water wash pandra ra gun vanki vachi irka but epo nenga pandra ra maithiri na wash pannanthu illa epo unga video pathaa next time na unga method da follow pandra ra bro ❤
@Nagarajan-h2c
@Nagarajan-h2c 7 ай бұрын
இது போக ஒரு சிறிய கேள்வி? பல்சர் 135LS 2013 madal என்னிடம் உள்ளது ஆனால் இந்த வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது என்று பார்த்த அனைத்து மெக்கானிக் நன்பர்களும் சொல்லி விட்டனர், இருந்தாலும் கடைசி முயற்சியாக உங்களிடம் இந்த 135LS pulzr ஒட வழி கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் கேள்வி உங்களுக்கு அனுப்பி உள்ளேன்
@Day2Day_India
@Day2Day_India 6 күн бұрын
Water wash panna spark plug fuse poidithu. New ah plug vaangi potu use pannuren. Water wash panna mudila. Enna reason eppadi fix pannalam ?. Sollunga please
@praveenece221
@praveenece221 Жыл бұрын
Anna unga video 15mins vanthu iruku.. Ithula yepadiyum editing la illama patha oru 25mins varum.... But nanga water wash vitta 10mins kooda pana matangiranga mudinchi bro nu solidranga.... Ithuku 200 rupees tharanum😂😂😂
@knandakumar87
@knandakumar87 Жыл бұрын
Ivalo perfect ah yentha water wash kadailayum panrathu illa.
@midhunchakravarthi225
@midhunchakravarthi225 10 ай бұрын
Bro.., Neenga solra mathiri water wash shopla panrathu illa...,
@arjunan9345
@arjunan9345 Жыл бұрын
Ippolam ithu maari entha water service centre laium. Water wash ipti pannurathu illa bro
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 ай бұрын
நான் செடிக்கு தண்ணி அடிக்கிற வோஸ் வைத்து வேகமாக அடித்து வண்டி சுத்தம் செய்வேன்😊
@samuel5636
@samuel5636 2 жыл бұрын
Roomba varusama ippadi than wash panuvanga.. And neeinga pesumpothu roomba sounds distrub iruikku... Please check...
@sihansameer
@sihansameer Жыл бұрын
Finally chainku oil poda thevalaya?
@logeshwaran3790
@logeshwaran3790 11 ай бұрын
Ji scooty water wash pathi solluga, silai shop la scooty patuka pottu wash panraga..
@BmdjrajBmdjraj
@BmdjrajBmdjraj 5 ай бұрын
ஆக்டிவா லேட்டஸ்ட் வண்டி பத்தி போடுங்க
@revinston.m7508
@revinston.m7508 10 ай бұрын
Water wash machine வாங்கி வீட்ல பண்றதா இருந்ததால் எவ்வளவு செலவழித்து வாங்குனா நல்லதாக இருக்கும் தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா
BIKE SAFETY DURING FLOOD: DO'S AND DONT'S |BIKE CARE 360|TAMIL
12:20
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 217 М.
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 138 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 6 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
HONDA NEO FULL SERVICE🔥:WORST-UH👎 TO BEST-UH👍|BIKECARE360|TAMIL
17:03
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 126 М.
Makeit ForDefense
10:25
DIY Crossbow
Рет қаралды 15 МЛН
General service:Tips and Techniques ⁉️|Passion pro|Bike care 360|Tamil
21:47
Гонки на выживание
0:31
ПРЕМИЯ ДАРВИНА
Рет қаралды 1,1 МЛН
😊ПРИОРА С ДАГЕСТАНА
0:21
Shor_smedia
Рет қаралды 1,5 МЛН
Мерседес пережил наводнение 🤯
0:34
Авто.Бот
Рет қаралды 437 М.
Технологии Автоваза
0:13
ЮРИЧ
Рет қаралды 5 МЛН
Технологии Автоваза
0:13
ЮРИЧ
Рет қаралды 5 МЛН